பிரான்ஸ் வாழ்க்கை இதுதான் | 19 வருடங்களின் பின்னர் யாழ் வந்த பெண் சொன்னது | France

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #srilanka #beautician #francelifestyle #jaffna #tamilbeautician #trincolifestyle #Jaffnalifestyle #trending #businessman #srilankatamil #srilankabusinessman #lifestyle #motivationalvideo #srilanka #srilankaculture #srilankatamilyoutuber #jaffnatamilyoutuber #jaffnatamil #yarlinyathirikal #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    ப்ரான்ஸ் நாட்டில் பலவருடங்களாக வசித்து அங்கு அழகுக் கலை நிபுணராக கடமையாற்றி தற்போது தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இங்கு தனது தொழிலை மேற்கொண்டு வரும் அழகுக் கலை நிபுணர் தனது தொழில் சார் அனுபவங்களையும் வெளிநாட்டு வாழ்க்கை முறையையும் பகிர்ந்திருக்கின்றார். காணொளியை முழுமையாக பாருங்கள்.

    For business enqiries
    E-mail : yarlcreators0@gmail.com
    mobile : +94767873305
    Contact us
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Follow us on
    Facebook page : / யாழின்-யாத்திரிகள்-110...
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    Check out our other channels
    Tamil travellers : / @tamiltravellers7924
    Yarl Creators : / @yarlcreators6818

ความคิดเห็น • 240

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  ปีที่แล้ว +19

    🔴பிரான்சில் இருந்து 19 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்த பெண் | வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் யாரும் வந்திடாதிங்க
    முழுமையான காணொளியை பாருங்கள் பகிருங்கள்

    • @meerafernando732
      @meerafernando732 ปีที่แล้ว +3

      that. true

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      ♥️🤗

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      @@meerafernando732நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

    • @ThamilNesan
      @ThamilNesan ปีที่แล้ว

      ஈழத்தமிழர்களை சிங்களவர் கையில் அடமானம் வைத்தவன்களே அன்று சேர் பொன் இராமநாதன் பின் கர்ணா அப்படியே இன்றும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளது இது ஒரு வளற்சி அடையாத சாபபட்ட இனமாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது தமிழனுக்கு தமிழனே அன்றும் இன்றும் எதிரியாகி விடுகிறான் என்பது உண்மை 🇨🇦

    • @dhayaanraj3642
      @dhayaanraj3642 ปีที่แล้ว +2

      Exactly true I live in uk , what ever she said is very true don't come foreign country

  • @ielts.english
    @ielts.english ปีที่แล้ว +5

    ஆங்கிலம் கலக்காமல் பேசிய விதம் மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.love from Tamilnadu.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +16

    நம்ம தேசத்தில் கௌரமாக படித்து அமைதியாக சந்தோஷமாக வாழ முயற்சி செய்யுங்கள் அதுவே சிறப்பு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    From France

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗🙏

  • @jeyakala1464
    @jeyakala1464 8 หลายเดือนก่อน +2

    உங்களின் கருத்து சிறப்பு...
    உங்கள் அழகுக் கலை அற்புதமாக இருக்கிறது.
    காரணம் உங்கள் முக அழகே
    இயற்கையாகவே அழகாய் நேரத்தியாய் இருக்கிறது.
    அழகு கலை என்று அதீதமான
    மேக்கப் முக அழகை கெடுக்கிறது. பல மேக்கப் செய்பவர்கள் மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது
    அவர்கள் இயற்கை அழகை இழந்து இருப்பார்கள்.
    நீங்கள் அதற்கு மாற்றாக இருக்கிறீர்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  8 หลายเดือนก่อน

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 ปีที่แล้ว +41

    நானும் யேர்மனி தான் 26 வருடங்கள் தயவு செய்து நீங்கள் காதலிக்கும் நல்ல ஆண் நல்ல பெண் இவர்களை வெளிநாட்டு மாப்பிள்ளை. வெளிநாட்டு பெண்ணுக்காக. ஏமாற்றி விடாதீர்கள். 🙏🙏 எங்கள் தாய்நாட்டில் நிம்மதியா வாழுங்கள். வெளிநாட்டில் காசு கிடைக்கும் கார் கிடைக்கும். நிம்மதி கிடைக்காது. ஒரு கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்வதே கஷ்ரம் அங்கே ரெண்டு கலாச்சாரத்தில் வாழவேண்டும். கடைசியில் அநாதை போல சாகவேண்டும். இதுதான் வெளிநாடு. சில பிள்ளைகள் கூட பக்கத்தில் வரமாட்டார்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

    • @iniyavalvarahifrance411
      @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +4

      உண்மை தான் இதை யாரும் ஏற்றுக் கொள்ள கூடிய மனநிலையில் இல்லை
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness ปีที่แล้ว +5

      உண்மையான கருத்து 👌

    • @thasahilan-tp2tg
      @thasahilan-tp2tg ปีที่แล้ว +1

      Akkavuku Appo oru ticket podava srilankala poi iruka 😂

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +3

      @@thasahilan-tp2tg உங்களைப்போன்றவர்களின் நக்கல் கருத்துகளால்தான் சில பெண்கள் தொழில் துறைகளில் கால் வைக்கவே பின்வாங்கிறார்கள் சகோதரா🤔🤗

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +15

    பிரான்சு பெண்மணி உண்மையை சொன்னதற்காக பாராட்டுக்கள். காணொளிக்கு நன்றி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 ปีที่แล้ว +6

    உலகிலேயே அழகான இடம் அவர்கள் பிறந்த இடம்தான்.( இப்போது பாழடைந்து கிடந்தாலும் )

  • @truthisbitter9801
    @truthisbitter9801 ปีที่แล้ว +9

    இந்த அக்காவின் கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் தைரியமான தன் நம்பிக்கை கொண்ட பெண். மிகவும் நல்லது அக்கா. உங்களை போன்று அநேக பெண்கள் வளர வாழ்த்துக்கள். பெண்களை மதிக்கும் சமுதாயம் எப்போதும் சிறந்து விளங்கும். பெண்களை அவமான படுத்தும் சமுதாயம் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว +1

      நல்ல மோட்டிவேசன் .

    • @sdharanmani4614
      @sdharanmani4614 ปีที่แล้ว +1

      நீங்கள் பேசிய கருத்துக்கள் அனைத்துக்கும் நான் அடிப்பணிகின்றேன் உண்மையாகப் பேசியதற்க்கு என்றென்றும் வாழ்த்துகிறேன் வணங்கு கிறேன் சுப்ரமணியன்

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 ปีที่แล้ว +4

    தாய் மண்ணில் வாழ்ந்ததை விட நான் வெளி நாட்டில் தான் வாழ்கிறேன் ஆனால் இன்று வரை எனக்கு முழு சந்தோசம் இல்லை என் மனம் சொந்த ஊரைத்தான் எப்பவுமே நினைக்கிறது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      உண்மைதான் நன்றிகள்😍

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 ปีที่แล้ว +3

    நீங்க அப்ப போன மாதிரியே வந்தீங்களா?...
    நீங்க மாறியது போல நாடும் மாறி விட்டது. அழகான ஆழமான பேச்சு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏🤗♥️தொடர்ந்தும்

  • @nesarajahnicholas7579
    @nesarajahnicholas7579 ปีที่แล้ว +13

    சூப்பா் நிங்கள், சொன்னது, 100% உண்மை , நான் நினைத்ததை நிங்கள் தெரியபடுத்திவிட்டிா்கள், நானும், பிரான்ஸ்தான் ,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +5

    Super இடி தூள். அப்பாவை ஒப்பரேஷனுக்கு அனுப்பமுதல் வேலை வாங்கும் மகள்கள். Jolly family. Always be like this & spread the love to each other and to the world. Keep it up.
    May God bless you all.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

    • @muruganmurugan9467
      @muruganmurugan9467 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ள அறிவுரைகள்.
      நன்றி. நன்றி!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @rajinithevisothirajah5191
    @rajinithevisothirajah5191 ปีที่แล้ว +20

    இங்கு மட்டும் இல்லை எங்கேயும் நம்ம ஆட்கள்தான்்நமக்கு்எதிரி் நல்லா இருந்திருந்தால் என் நாடோடிகளாக அலைகிறோம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

    • @faro9595
      @faro9595 ปีที่แล้ว

      கோடியில் ஒரு வார்த்தை. கசப்பான உண்மை இது😢

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 ปีที่แล้ว +12

    உண்மை. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் எதிரி தமிழன்தான்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

    • @rl5914
      @rl5914 ปีที่แล้ว

      உண்மை 76 வருடமாக தொடர்கிறது “தமிழர் பிரச்சனை”😢

    • @arumugamrs
      @arumugamrs ปีที่แล้ว

      தமிழ் முதலாளிகள்தான் தமிழ் எதிரிகள். மக்களுக்கிடையே இல்லை

    • @indranimurugiah6431
      @indranimurugiah6431 ปีที่แล้ว

      மிகவும் கசப்பான உண்மை ஆனால் தமிழ் மக்களிடையே உள்ள பிரிவினையும் கூட ஒரு காரணம்...... தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கும்வரை முன்னேற முடியாது....

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +3

    அருமையான கலந்துரையாடல். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇱🇰🇳🇱🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @mohanjathu6022
    @mohanjathu6022 ปีที่แล้ว +5

    நல்லதொரு நேர்முகம்
    அருமையான காணொளி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @nikikan8669
    @nikikan8669 ปีที่แล้ว +3

    நல்ல அறிவுரையும் தமிழும் நன்றாகக்கதைத்தீர்கள் வாழ்த்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏🤗♥️தொடர்ந்தும்

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 ปีที่แล้ว +7

    யார் என்றாலும் வெளிநாடு போகமுன் அந்தநாட்டின் மொழியை கற்றுக்கொள்வது
    முக்கியம். அத்துடன் ஏதாவது
    தொழிலையும் கற்றுக்கொள்வது
    அவசியம். இல்லாவிட்டால் வேலை
    கேட்க பாஷைதெரியாதுகஷ்டம் !
    எந்ததொழிலிலும் அனுபவமில்லா-
    விட்டால் கூலிவேலைதான் செய்ய
    வேண்டிவரும். குளிர்காலங்களில்
    கஷ்டப்படநேரும். நல்லதொழில்
    இல்லாதுவிட்டால் வீடு வாங்கவே-
    முடியாது . சிலகாலங்களுக்குமுன்
    அகதிகளாகப்போனவர்கள் ஏதோ
    தப்பிவிட்டார்கள் ! இப்போதுதான்
    அகதிகளை ஏற்பதில்லையே !

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @thavamt1776
    @thavamt1776 ปีที่แล้ว +3

    Our birth place is the best.... ❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் 🤗♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️

  • @suthakiruba4253
    @suthakiruba4253 ปีที่แล้ว +2

    Well spoken, totally agree with you what mentioned about Jeffna

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 ปีที่แล้ว +6

    Super sister same feeling srilankan people life richer than here everything true 🥰

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +2

    எனக்கு நான்தான் எதிரி மற்வர்களை எதிரி என்று பார்ப்பதே மிக பெரும் தவறு தேடலை தொடரவும் இந்த உலகில் பல விரிந் வியக்கவைக்கும் நிகழ்வுகள் உண்டு,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤍🙏🤗

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +9

    ஆமம்மா இந்த சகோதரி சொல்வது போல வந்து பாருங்கள் நானும் 20 வருடத்தால் தான் பொனேன் இலங்கை யாழ்ப்பாணம் நாங்க எதிர் பாத்து வந்தது போல இல்ல்லை இங்கு இருப்பவர் பணம் அனுப்ப உங்கு உள்ளவர்கள் பணத்தை அனுப்ப உங்குள்ளவர்கள் எப்படி வாழ்வது எண்டு தெரியாமல் இருக்கிறார்கள் உங்கும் வெளிநாட்டவர் வாழ்க்கையை தான் வாழ விரும்பு கிறார்கள் வாழலாம் தப்பில்லை இங்கு இருந்து சகோதரம் பெர்ரோர் எப்படி அந்த பணத்தை அனுப்பு கிறார்கள் என்பது தெரியாது இவர்களுக்கு ஒரு சகோதரன் இதில் கெட்டிருந்தார் 80...90 போனமாதிரி மாட்டு வண்டியில் தான் போக வோண்டுமா எண்டு அப்படி போக சொல்ல வில்லை உங்கள் சொந்த உளைப்பில் கார் எடுத்து திரியுங்கள் இங்கு இருந்து பணம் எப்படி வருகிறது என்பதை தெரியாமல் செலவு செய்வது சகோதரம் எப்படி இந்த பணத்தை அனுப்புகிறார் என்பதும் தெரியாது அவர் எத்த நிலையில் இங்கு இருக்கிறார் என்பதும் தெரியாது ஒரு நாள் வேலைக்கு போகாமல் நிக்க முடியாது வீட்டு மொக்கொச் கார் கட்டுகாசு கடுடா விட்டால் வீடு கார் இருக்க மாட்டாது இந்த குழிரிலும் இரவும் பகலும் வேலை கணவன் மனைவி சந்திப்பது இல்லை பிள்ளைகள் பாவம் அப்படி உளைப்பதால் அன்பு பாசமும் கிடையாது இங்கு ஏன் வீடு கார் பணம் பிறகு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 ปีที่แล้ว +2

    உன்மை சகோ இதை கேட்பதற்கு யாரும் இல்லை /3/ஆண்பிள்ளைகள் ஓரு பெண் பிள்ளை மகள் திரு மாணம் முடிந்து எனது மகன் வெளிநாட்டு பெண் தான் கேட்கிறார்கள் / 32/ வயது ஆகிறது முத்தா மகன் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வளர்ப்பு படிப்பு கொழும்பில் இவர்களுக்கு எப்படி சொன்னாள் ளும் புரிந்துகொள்ள மாட்டார்கள் இவர்கள் லுக்கு நல்ல பதில் நன்றி சகோதரி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +6

    ஒரு நல்ல விடயம் வெளிநாடு பிழையான முடிவு என்று உண்மையை ஒத்துக் கொண்டார் .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 ปีที่แล้ว +7

    யாழின் பெருமை தமிழன் என்ற வகையில் நன்கு அறிவேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @nilavannila6547
    @nilavannila6547 ปีที่แล้ว +2

    Akka nengalum pokathinga thirmpa franskku engadda munettam ungalukku porama pola nanga ellam enga beauty ellamma erukan nenga vanthu than beauty kalaya arinju erukkam rompa thanks 💗 Akka panam sampathikka ungalluku supper Jaffna

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @user-sq5zj3hb3o
    @user-sq5zj3hb3o ปีที่แล้ว +1

    Good sharing 👍👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤍🙏🤗

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 ปีที่แล้ว +10

    You want to live in france. But only people who live in jaffna should keep the tradition?? If you really like our traditional things stay in jaffna. I also live in abroad. But i like my new jaffna. Jaffna people also should enjoy everything that we get in abroad.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள்♥️🤗🤗

  • @thakan150
    @thakan150 ปีที่แล้ว +1

    Well said
    Beautiful sister

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @KagiCooking1000
    @KagiCooking1000 ปีที่แล้ว +2

    Super interesting talk

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @Indra-ew6jv
    @Indra-ew6jv ปีที่แล้ว +2

    Your not only buatition you are great 👍 motivation speaker too there for do something to the nation as well as your livelihood. I wish you everything success in your journey . Thank you Omshanti

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤗🤗

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t ปีที่แล้ว +2

    🙏🏽🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🏽super my srilanka .👩Very good sister félicitations 👌👏👏👏👏france nala naadu enralum engal thaai naadu pol varathu . naanum france . Francil respect aana pechchu vartthai athai mathikinrom . Neengal solvathupol tamilan ottumai ilai ,poddy purainmai yarum munerinaal santhosapaduvathai vida eppo vilutthalaam enna seiyalaam appady padda kuna konda tamillarkal .appadyyana kunatthaal than offoru naadilum antha antha naaddukku adymaikalaga vaalkirarkal . Ippo naadu oody thamilarkal enru alaikkapaddavarkalaga aakividdanar.ungal 💪thairiyatthukku en vaaltthukkal.👏👏👏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள்

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 ปีที่แล้ว +2

    Very knowledgeable lady!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @uthayasanthar6869
    @uthayasanthar6869 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் கருத்து உண்மையானது ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏🤗♥️தொடர்ந்தும்

  • @linham114
    @linham114 ปีที่แล้ว +5

    என் பதிவு தவறாக இருந்தால்மன்னிக்கவும்!
    வெளிநாட்டில் வாழும் நம் உறவுகள் இங்கு வந்து சொல்லும் ஒரு விடயம் என்னதான் கஸ்டப்பட்டாலும் நம் சொந்த ஊரில் வாழ வேண்டும் என்று தயவுசெய்து யாரும் வெளிநாடு வரவேணாம் என்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் இங்கு வந்து வாழமாட்டார்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤍🙏🤗

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr ปีที่แล้ว

      Generation gap வந்து விட்டது.. வேறு வழியில்லை ..அதற்கு காலம் தான் பதில் … 😢

  • @thusyanthangideon5670
    @thusyanthangideon5670 ปีที่แล้ว +1

    Nice interview ❤bro

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 ปีที่แล้ว +1

    உண்மை தான் நமது நாட்டில் அனைத்து வளங்களும் உள்ளது அதை வளப்படுத்த நமது நாட்டில் வாழ முடியும்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @thunderstorm864
    @thunderstorm864 ปีที่แล้ว +5

    எங்கள் வீடு தோட்டங்கள் எல்லாம் விட்டு இப்போது வெளிநாட்டில் வீட்டு வாடகை பில்லுகள் வீட்டு மோற்கேச் இதை உழைத்து கட்டவே ஆயுள் போய் விடும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว +2

      ஒன்றை பெறவேண்டும் என்றால் இனொன்றை இழப்பதை தவிர்க்கமுடியாது

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 ปีที่แล้ว +3

    @muthulingam lingam-நீங்கள்
    சொல்வது சரிதான்,ஏனெனில்
    அங்கே ஏதாவது தொழில்கிடைத்து
    பிள்ளைகளை பாடசாலைகளில்
    படிக்கவிட்டு, வீட்டைகடனில்வாங்-
    கி குடும்பமாக இருப்பவர், சொந்த
    ஊரில்வந்துவாழ விரும்பினாலும்
    முடியாதுதானே ? அவர் தான் பட்ட,
    படும் அவஸ்தைகளை நினைத்துத்-
    தான் மற்றவர்களை வரவேண்டாம்
    என்று சொல்கிறார். ஏனையோர்
    நன்றாக இருக்கக்கூடாது என்ற
    எண்ணத்தில் அல்ல ! It is not
    worth the trouble என நினைப்-
    பதால்தான் . பலரது நிலை அதுதான் !!!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @sureshpara8965
    @sureshpara8965 ปีที่แล้ว +2

    Super interview

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว +3

    Hi super 100% true Thank you 🙏🙏🙏🙏🌹❤️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +1

    Super வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @arulsinnathurai1624
    @arulsinnathurai1624 ปีที่แล้ว +1

    Very good determination.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤍🙏🤗

  • @pirapagaranponniah5187
    @pirapagaranponniah5187 ปีที่แล้ว +2

    அருமை அருமை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 ปีที่แล้ว +2

    சொந்த மண்ணில் உழைத்து வாழ்வது தான் நல்ல வாழ்க்கை அதைவிடுத்து அடுத்தவன் பணத்தில் வாழ்வது வாழ்க்கை அல்ல அதற்கு வேறு பெயருண்டு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @rosa76016
    @rosa76016 ปีที่แล้ว +2

    unmaiyana varthaigalai sonirgal sagothari sonal vilagathu vanthuthan parugal from nederland.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว +2

    Valthukal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @arunakiriketheeswaran2004
    @arunakiriketheeswaran2004 ปีที่แล้ว +2

    எல்லா இனதிற்கும் வளர்ப்பு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @charlesmico6208
    @charlesmico6208 ปีที่แล้ว +1

    Tamilanuku tamilan than Ethiri yovv yennaa line yaaa❣️Adai

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @vijayavijaya237
    @vijayavijaya237 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +1

    அருமை🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +2

    very true.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว +1

    அருமை 👍

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @BEACHSANDCASTLE
    @BEACHSANDCASTLE ปีที่แล้ว +1

    ♥️ Alahiya Thamil Moli. Sensible .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏🤗♥️தொடர்ந்தும்

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 ปีที่แล้ว +9

    வந்து. பாருங்கோ வந்து. பாருங்கோ. 😂😂😂. கஷ்டம். விளங்கும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +3

    Theses kind of people where they go they will work heard and come up that you can do in Srilanka also work heard and come up where we go do the heard then you can come up

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @anou3993
    @anou3993 ปีที่แล้ว +2

    I thing she comme after suji makup and it’s come business now that good every body can learn

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 ปีที่แล้ว +2

    Yes akka

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @sribalansribalan8862
    @sribalansribalan8862 ปีที่แล้ว +1

    🇩🇪 Berlin 👌👌👌👌💯💯💯💯👍

  • @vijitharanjan5915
    @vijitharanjan5915 ปีที่แล้ว +2

    👌

  • @iiicuteiiikaka3133
    @iiicuteiiikaka3133 ปีที่แล้ว +1

    Ur right sister

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @vijiv564
    @vijiv564 ปีที่แล้ว +2

    😎

  • @Rip_lego203
    @Rip_lego203 ปีที่แล้ว +1

    Super duper Thank you for the interview ❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @arunakiriketheeswaran2004
    @arunakiriketheeswaran2004 ปีที่แล้ว +2

    வளர்ப்பு

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว +2

    BONJOUR🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🇫🇷

  • @yogayoga8136
    @yogayoga8136 ปีที่แล้ว +1

    Intha thankai -- panavasthi illathsvarkalukku -- kaasu vaangkamal soli koduppara entru oru Kaelvi ?

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏👌👌👌❤️

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 ปีที่แล้ว +2

    eppa paathaalum thamilanukku thamilan ethiri ithai vidunko ella inathilum poddium poraamaium ullavarkal irukkiraarkal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @ceylonjodi
    @ceylonjodi ปีที่แล้ว +1

    ♥️🤗

  • @anpuramani6532
    @anpuramani6532 ปีที่แล้ว +1

    👌👍

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 ปีที่แล้ว +1

    வெளிநாடடில் life secured, இங்கு பென்சன்,provident, இல்லாதவர் பெரும்பாலானவர் சிரமத்துக்குள்ளாயினர், அங்கு .......

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤍🙏🤗

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +1

    👍🇫🇷

  • @rajasathiya1370
    @rajasathiya1370 ปีที่แล้ว +5

    இந்தப்பெண் அழகுகலை பற்றுவிப்பாளராக இருந்து கொண்டு இங்கு வன்னியில்நடந்த அழகுகலைபோட்டியில் பங்குபற்றிய பெண்களை கலாச்சார சீரழிவு என்றுசொல்லி கண்டனம் தெரிவித்தா இவர்கள் தாங்கள் எதையும் செய்வார்கள் மற்றவர்கள் செய்தால் விரும்பமாட்டார்கள் இதுதான் யாப்பானியலின் பொறாமைதனம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f ปีที่แล้ว +5

      அது அழகுகலை போட்டி இல்லை , அது fashion shows

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว

      @@user-dq7ry5qp5f தமிழ் தெரிந்தால் வலைதளங்களில் உள்ள இது சம்பந்தமான வீடியோக்களை பாருங்கள்

  • @waragunannadarajah1808
    @waragunannadarajah1808 ปีที่แล้ว +2

    Very importent Interview with mother Teresa... this woman going to spoil the Jaffna culture... ha please open the beauty polar for night queens...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว +2

    No need to jump to conclusions, come to an inference as all five fingers are not one & the same, so analyse & say about the individuals after thorough scrutiny!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @currycubes3710
    @currycubes3710 ปีที่แล้ว +5

    இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @uthayakumarsothinathan6218
    @uthayakumarsothinathan6218 ปีที่แล้ว +1

    👍🙏

  • @OsnatamilBoy26
    @OsnatamilBoy26 ปีที่แล้ว +2

    Ithula Enna kodumai endal 90 kids ponnu kidiakala enndu feel pannuranka enndu Yar sonna avankal ellam aunty veriyankal😂 pola iruku Intha vedio partha Piraku Enn endal athanai like athanai comments 😂😂😂

  • @pusppalyla706
    @pusppalyla706 ปีที่แล้ว +2

    Yaan Ningge enna kastama paduringge? Yaaru beli nattukku ponalum, first kasta paduvangge apram settle ayiruvangge ,Cumma seen pode vena,,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @vanaja3481
    @vanaja3481 ปีที่แล้ว +1

    People abroad should invite people to their homes. Then they will find their ways. Stop telling people not to come to Europe. Velinadu mogam????? Ungalukkum antha mogama? Neengal ungal veedai thiranthu koduthal , velinadukku varupavarkal nallapadiya muneruvarkal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗🤗

  • @sayikrishnadharmakulasinga540
    @sayikrishnadharmakulasinga540 ปีที่แล้ว +6

    அக்கா நீங்க மட்டும் நவீன மயமான பிரான்ஸ் நாட்டில வசிக்கலாம் .யாழ்பாணம் மட்டும் அப்படியே இருக்கனும் என்ன .ஒரு குறுகிய சிந்தனை. உங்கள மாதிரி ஆட்களை தான் boomer என்று சொல்லுறது. நாங்கள் அதே மாட்டு வண்டியில திரிஞ்சா தான் உங்கள மாதிரி ஆட்களுக்கு சந்தோசம் .அக்கா now 2023 இன்னும் அதே 1990 லேயே நிக்காதீர்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam ปีที่แล้ว +1

      தமிழனுக்கு தமிழன் தான் எதிரியென நாங்களும் சொல்கிறோம்.(மேலைநாட்டு மோகத்தில் ஓடிப்போனதால் தான் எங்களோடு வாழ வேண்டிய பல சொத்துக்களை அழித்து விட்டோம் .)கலியாணப்பந்தலிலும் நாங்கள் தான் இருக்க வேண்டும். சவப்பெட்டியிலும் நாங்கள் தான் இருக்க வேணும் என்ற மாதிரி இருக்கே!. 19 வருடம் பிரான்ஸில் இருந்த உங்களுக்கே இப்படி என்றால் இங்கேயே வாழும் எங்களுக்கு எப்படி இருக்கும் .! வெளிநாட்டில் முழு மனிதர்களும் இதே சிந்தனையில் தான் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மாறாமல் இருக்க வேணும். தாங்கள் மாறி. மாறி. மாறி. போவோமென.
      பழைய. யாழ்ப்பாணத்தில் நூல் சாறி தானே கட்டினார்கள்.! சாறியும் இந்தியாவில் இருந்து தானே கொண்டு வரப்பட்டது

    • @mayuran1611
      @mayuran1611 ปีที่แล้ว +5

      கறுவல் காதபொத்தி அடிச்சுப்போட்டு ரெலிபோன் காசு பறிச்சுக்கொண்டு போகேக்க தெரியும் “நவீனமயமான பிரான்ஸ்”

    • @priyaelavan5898
      @priyaelavan5898 ปีที่แล้ว

      Wowww good ❤😊

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      @@priyaelavan5898 நன்றிகள் இணைந்திருங்கள் 🤗♥️♥️

  • @shanthinivasanthan8069
    @shanthinivasanthan8069 ปีที่แล้ว +3

    பழைய யாழ்ப்பாணம் வேணும் எ ண்டா கருகி போய் இருக்கும் பறவா இல்லையா 😕

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @arunakiriketheeswaran2004
    @arunakiriketheeswaran2004 ปีที่แล้ว +2

    Mira translate

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🤗

  • @saisasi5977
    @saisasi5977 ปีที่แล้ว +1

    நீங்கள் எந்த ஊர்

  • @vijiellam6461
    @vijiellam6461 ปีที่แล้ว +2

    Jaffna endu sollama tamil eelam endu solle irukalaama athu than tamil ku nallam.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      நன்றிகள் ♥️🤗இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️

  • @sivajiniselvanesan4164
    @sivajiniselvanesan4164 ปีที่แล้ว +2

    Can you give Ne Viji’s numper

  • @MrCeo-el9ke
    @MrCeo-el9ke ปีที่แล้ว +2

    Please you not information from where you,,,this interview is wrong answer,,,you must question about this beauty facial not got in jaffna,,, sorry kasukka mattra vendam

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 ปีที่แล้ว +2

    How to contact Viji for makeovers? Any phone number?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว

      facebook.com/veje.janarththan?mibextid=ZbWKwL

  • @spp591
    @spp591 ปีที่แล้ว +1

    உண்மைதான்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  ปีที่แล้ว +1

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️🤗

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 ปีที่แล้ว +1

    VICNESWARAN.ANU🎉❤🎉❤🎉❤