Outfits Men's: இது தெரிஞ்சா போதும் நம்ம கெத்தா ட்ரெஸ் பண்ணலாம்! | how to dress well for men in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Wardrobe partner : mcrshopping.com/
    Click here to subscribe Get Fit Channel Link: / @getfit4208
    In this video we've explained how to dress well for men's, simple and attractive outfit for men, which color shirts and pants is most important for men's outfit. Best and stylish combination explained in simple way, black and white color shirts and pants, shoes, watches.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 614

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +1450

    இருப்பதை வைத்து அழகாக காட்டுவது நம் கையில் தான் உள்ளது 🙋😍💯🙋🙋🤩

  • @vigneshkumar540
    @vigneshkumar540 2 ปีที่แล้ว +151

    90"s kids ஆண்களுக்கு சமர்ப்பணம் நச்சுன்னு 4 டிப்ஸ் 🙏🏼 நன்றி 💐🤝

  • @gokul5331
    @gokul5331 2 ปีที่แล้ว +512

    One black pant ...
    In all shirt in my clg days😁

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว +304

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விலையை பொறுத்து அல்ல நம்ம கிட்ட இருக்க dress லயே நாம அழகா காமிச்சுக்க முடியும். 😍

  • @dnethaji96
    @dnethaji96 2 ปีที่แล้ว +61

    மாற்றுத்திறநாளிகளுக்காகவும் வீடியோ பதிவிடவும்.

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN 2 ปีที่แล้ว +5

      Yes நானும் ஒரு மாற்றுத்திறனாளி

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 ปีที่แล้ว +24

    மீண்டும் புறப்பட்டு வருவது போல காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து சகோதரர்

    • @AravindhankingAravindhanking
      @AravindhankingAravindhanking 5 หลายเดือนก่อน

      நானும் அப்டி தான் வருவார் னு நெனச்சேன் 😮

  • @jasminea6969
    @jasminea6969 2 ปีที่แล้ว +90

    நல்ல ஆடைகள் அணிவதன் மூலம் நம் எண்ணங்களும் செயல்களும் நம்பிக்கைகளும் உயரும்👍

  • @TASTYCOOKING2111
    @TASTYCOOKING2111 2 ปีที่แล้ว +53

    இந்த மாதிரி வீடியோ இன்னும் பதிவிடுங்கள் அண்ணா

  • @M0HAN-RAJ
    @M0HAN-RAJ ปีที่แล้ว +12

    நானும் College சேர்ந்த ஆரம்பத்தில் உடைகளின் மீது கவனம் செலுத்தினேன். பின் நம்மை யார் கண்டு கொள்ள போகிறார்கள் போகிறார்கள் என்று normalஆக மாறிவிட்டேன்

  • @sureshji272
    @sureshji272 2 ปีที่แล้ว +25

    கடைசி வரைக்கும் கிளம்பி போறத காட்டவே இல்ல 🙄

  • @prabuk479
    @prabuk479 2 ปีที่แล้ว +19

    அப்படியே கருப்பா இருக்கிறவங்களுக்கு எந்த ட்ரெஸ் போட்டா மேட்ச் இருக்கும் ஒரே குழப்பமா இருக்கு...🤔 சொல்லுங்க

    • @JOSHUA-eh5dg
      @JOSHUA-eh5dg 2 ปีที่แล้ว +1

      Light coloured dresses! Light pink, light blue... Intha maari

    • @prabuk479
      @prabuk479 2 ปีที่แล้ว

      @@JOSHUA-eh5dg எல்லா கலர் டிரஸ் லைட் கலரா இருக்கணுமா...

    • @JOSHUA-eh5dg
      @JOSHUA-eh5dg 2 ปีที่แล้ว

      @@prabuk479 pant avar sonna maari shirt ku suit aara maathiri podunga. Apdi pota enna colour dress venalum podalam. Enaku light colour la pota nalla iruku nu neraya per solirkanga!

    • @prabuk479
      @prabuk479 2 ปีที่แล้ว +1

      @@JOSHUA-eh5dg மிக்க நன்றி ப்ரோ...🙏👍

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 2 ปีที่แล้ว +218

    கண்டிப்பாக...dress Sense '.. propera..இருந்தாலே our confidence level ... high bro... thanks for the video...

    • @sivakarthik2922
      @sivakarthik2922 2 ปีที่แล้ว +7

      Yes bro Nan feel pannirukan

    • @arunperumal1406
      @arunperumal1406 2 ปีที่แล้ว +3

      Sure bro ....

    • @NAVEENKumar-yy7fu
      @NAVEENKumar-yy7fu ปีที่แล้ว

      Sure. .. இத நான் feel பண்ணிருக்கென் positiva vibe ah irukkum

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw ปีที่แล้ว

      I agree 👍🏼

  • @devapriyak3739
    @devapriyak3739 2 ปีที่แล้ว +9

    Apudia girls kuh solunga...

    • @suryaprakash-yb2ml
      @suryaprakash-yb2ml 2 ปีที่แล้ว +2

      Girls long tops try pannunga nalla irukkum

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 ปีที่แล้ว

      Ada chi negalam yapodi descent ah dress paninga apdye alainga

  • @nithishs696
    @nithishs696 2 ปีที่แล้ว +138

    Now, you guys become all rounder 🤩

  • @jaisaravanan9816
    @jaisaravanan9816 2 ปีที่แล้ว +48

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... Content...vera mari...vera mari bro🔥

  • @never_giveup3781
    @never_giveup3781 2 ปีที่แล้ว +9

    Copy from steve show… 😂 but still good way to teach our Tamil guys.

  • @Vijay-kc1eo
    @Vijay-kc1eo 2 ปีที่แล้ว +126

    Pant - Black ( universal ) , Navy Blue , Grey , Kakki , Sandel clr
    shirt - white ( universal ) , navy blue , light pink , light blue , maroon , grey .
    Black Pant = Light blue , light green , maroon , white shirts .
    Grey Pant = white , blue , black shirt .
    Kakki Pant = blue , white , black shirt .
    Navy blue = white , black , grey shirt .
    Shoe = white , black , brown .

  • @sad_bgm_lover8750
    @sad_bgm_lover8750 2 ปีที่แล้ว +27

    4 Black Pant
    6 shirt in college days😂

  • @Aruna.S.S
    @Aruna.S.S 2 ปีที่แล้ว +2

    பொண்ணுங்களுக்கும் கொஞ்சம் tips சொல்லலாம்ல அண்ணே.... 🙄

  • @vengi461
    @vengi461 2 ปีที่แล้ว +62

    ஆண்கள் என்றாலே அழகு தான்.
    ❤❤❤❤❤

    • @gamerprabha3558
      @gamerprabha3558 2 ปีที่แล้ว +3

      Poda 9

    • @vengi461
      @vengi461 2 ปีที่แล้ว +3

      @@gamerprabha3558 போல பே...பு**

    • @katharoli1111
      @katharoli1111 ปีที่แล้ว +2

      ஏம்பா அப்படி ஒன்னும் தப்பா சொல்லல அவர்😂😂🤣😂😂

    • @arunprasad8803
      @arunprasad8803 ปีที่แล้ว

      Avana nee😂🤣

    • @vengi461
      @vengi461 ปีที่แล้ว

      @@arunprasad8803 அப்போ நீ,ஆம்பள இல்லையா,,
      சே இது தெரியாம ஒரு பொட்டைக்கு ரிப்ளே பண்ணிட்டு இருந்திருக்கேனே,😪🤧🤧🤧🤮🤮🤮🤮

  • @rosuresh5249
    @rosuresh5249 2 ปีที่แล้ว +6

    தம்பி விவசாயத்துக்கு கோமனம் கட்டன போதும்.... பசிக்கு உணவு தேடாமல் வசதிக்கு வாழ்ந்தால் எதுவும் மிஞ்சாது புரிந்தால் வாழ்க்கை புரியும்

  • @AIMMI779
    @AIMMI779 2 ปีที่แล้ว +12

    இருக்குறத வெச்சு வாழ கத்துக்குரனும்... 💥

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +1

    எதை எதையெல்லாம் வீடியோவாக போட வேண்டி இருக்கு பாருங்க

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +2

    "ஆல் பாதி... ஆடை பாதி"... அது அப்போ.🙄
    ""ஆல் கால்வாசி... ஆடை முக்கால்வாசி""... இது இப்போ.😏

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 ปีที่แล้ว

      நாளைக்கு ஆளே காலியா?
      😁
      என்னயா நியாயம் இது?

  • @kevinnash851
    @kevinnash851 2 ปีที่แล้ว +7

    Ithu Steve Harvey (American tv show host and stand up comedian) ooda idea boss 😅

  • @shanmugapriyan2735
    @shanmugapriyan2735 2 ปีที่แล้ว +18

    நாம அழகா இருப்பது பார்ப்பவர்களின் மனதை பொருத்தது அவர்களின் மனம் அழகானதாக இருந்தால் நாமும் அழகாக தான் இருப்போம்
    இப்போ சொல்லுங்க பார்ப்போம் நான் அழகா இருக்கனா🤣🤣🤪🤪🤪🤪

  • @marismari5701
    @marismari5701 2 ปีที่แล้ว +3

    நீங்க வேற அத ஞாபகம் படுத்துறீங்க எப்பவும் பிளாக் டிரஸ் தான் எடுப்பேன் அம்மா திட்டுவாங்க ஏன்டா நல்ல நாள் அதுவும்கூட கருப்பு தான் எடுப்பியான்னு

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage 2 ปีที่แล้ว +8

    unexpected but useful bro dress selection panna kooda yenakku theriyathu

  • @naveensundaram6549
    @naveensundaram6549 2 ปีที่แล้ว +8

    Superb bro, eppadium oru one and a half month la engineering college open panniduvaanga ,so ennaku useful tips

  • @blackshow9261
    @blackshow9261 2 ปีที่แล้ว +5

    Fit ah irunthu podhum bro..
    Body fit ah iruntha yetha dress pottalum namakku feel good ah irukum..
    300 shirt pottalum body fit and dress uh nalla fit ah iruntha namma paaka vera level la irupom 🔥..

  • @jeevanaswin1548
    @jeevanaswin1548 2 ปีที่แล้ว +6

    Koodavae grooming pathi solliruntha innum nalla irunthirukum bro 🙋🏻‍♂ with love aswin jeeva

  • @arunanderson5903
    @arunanderson5903 2 ปีที่แล้ว +11

    Black phant White sneaker 👟 Suit for all type dresses

  • @vetriarasan7599
    @vetriarasan7599 2 ปีที่แล้ว +9

    Palavarusham ithellam theriyama thavichitu irundhen lot of thanks theneer idaivelai team...

  • @arunanderson5903
    @arunanderson5903 2 ปีที่แล้ว +5

    Ore Oru black phant Total combination close Ela T shirt ku match pani potuvomla🔥😎

  • @Selvam761
    @Selvam761 2 ปีที่แล้ว +2

    En kitta rendu sattai rendu pant rendu satti tha irukku oru jodi seruppu

  • @devitchinna9473
    @devitchinna9473 2 ปีที่แล้ว +10

    மகிழ்ச்சி

  • @kavinraj7661
    @kavinraj7661 2 ปีที่แล้ว +51

    Outfit related videos upload more
    Reason for uses youngest ❤️💕

  • @makeshwaran1028
    @makeshwaran1028 2 ปีที่แล้ว +4

    Private buses Mela government officials kitta epadi complaint pandradhu nu oru video podunga bro

  • @sarathadevi4215
    @sarathadevi4215 2 ปีที่แล้ว +8

    My brother wearing sliper model shoe, Acually it looks like sliper only, when I say he says it is fashion
    Is it right, pls say

  • @ananda5031
    @ananda5031 2 ปีที่แล้ว +1

    அருமை...ஆனால் கடைசி வரைக்கும் அந்த style ல காட்டலயேப்பா..

  • @NivethaM-
    @NivethaM- 2 ปีที่แล้ว +4

    Women's outfit pathi Oru video podunga bro...nangalum engala improve panikrom....

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 ปีที่แล้ว

      உங்களுக்கு ஆயிரத்தி எட்டு இன்டர்நெட் திறந்தால் உலா வருது.... ஆண்களுக்கு அப்படி இல்லை...
      இங்க வந்துமா...
      ஆண்களுக்கு என்று ஒரு space ஆ உங்களிடம் நாங்கள் கேட்க வேண்டி உள்ளது..
      உரிமை பற்றி பேசும் பெண்கள் கூட்டம் அடுத்தவர் உரிமை பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்

  • @mohanrajk7663
    @mohanrajk7663 2 ปีที่แล้ว +4

    Adding good hair cut, hair style, shaved face or little beard face 🙂

  • @தமிழ்-ற2ப
    @தமிழ்-ற2ப 2 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த வெளிநாட்டு பணத்த எப்படி எங்க போய் மாத்தரதுனு ஒரு வீடியோ போடுங்க.

  • @sivasiva3488
    @sivasiva3488 2 ปีที่แล้ว +3

    Climax la avaru style ah dress pannitu vara mathiri poturuntha innum mass ah irunthirukum.

  • @kakri_yt
    @kakri_yt 2 ปีที่แล้ว +6

    Yenna steve harvey tips and tricks ha !

  • @1_min_hits
    @1_min_hits 2 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை....👏🤗

  • @vijayragavan_
    @vijayragavan_ 2 ปีที่แล้ว +22

    Un expected video... ❤️

  • @tnemptystar46
    @tnemptystar46 2 ปีที่แล้ว +6

    கடைசி வரைக்கும் அந்த காம்பினேஷன் டிரேஸ் அண்ணாச்சி போடவே இல்லை

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +51

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @alabm9701
      @alabm9701 2 ปีที่แล้ว +20

      இன்னுமா இந்த comment நமத்து போகாம இருக்கு.

    • @hariharan1212
      @hariharan1212 2 ปีที่แล้ว +5

      Innum ethana video ku bro intha comment poduveenga😅

    • @sujith9726
      @sujith9726 2 ปีที่แล้ว +6

      Yov paithiyam

    • @HITMANGOPI
      @HITMANGOPI 2 ปีที่แล้ว +1

      @@alabm9701 crt

    • @alabm9701
      @alabm9701 2 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி ஒத்து ஊதியே famous ஆகிரலாம்னு நினைக்கிறார் போல.

  • @akautoparts4162
    @akautoparts4162 2 ปีที่แล้ว +1

    All ok white black army green இந்த 3 கலரும் ஏலாத்துக்கும் எல்லா colour கும் மாச் ஆகும் யூனிவேர்சல் colour nanba

  • @SASivaAnbu
    @SASivaAnbu 2 ปีที่แล้ว +1

    Steve Harveyக்கு ஒரு நன்றி சொல்லிக்கொண்டு ! 😊😊

  • @karthickvignesh860
    @karthickvignesh860 2 ปีที่แล้ว +15

    being an operation manager I like u guys helping lot of youngsters

  • @sanjaysibi7209
    @sanjaysibi7209 2 ปีที่แล้ว +10

    Sema bro well done super keep it up 👌🤝

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +52

    Light and Dark or Dark and Light is the mix and match for Sami formal.
    Never wear, light and light colour dressing or dark and dark.

    • @raygaming-tamil4289
      @raygaming-tamil4289 2 ปีที่แล้ว +3

      No bro except black colour black shirt + black pant = deadly combo

    • @sridharroman958
      @sridharroman958 2 ปีที่แล้ว

      @@raygaming-tamil4289 yeah black and black or white and white will suit but others are waste

    • @_BSC_Cs_-BShibin
      @_BSC_Cs_-BShibin 2 ปีที่แล้ว +3

      Monochrome nalla irukum bro

    • @sivabalaji6891
      @sivabalaji6891 2 ปีที่แล้ว

      @@raygaming-tamil4289 will not suit for professionals

    • @smkumarphone
      @smkumarphone 2 ปีที่แล้ว

      @@raygaming-tamil4289 if you put black and black. It show bad sigh to the inertwiew panel and the panel will less or no marks.

  • @s.arulraj8791
    @s.arulraj8791 ปีที่แล้ว +1

    Yen bro neenga vera.kadaila poi nampa onnu kettha avanga onnu kamikuranunga 🤦🤦

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +1

    neenga sonna Navy blue + grey shirt combination thanae avaru pottu irukirar 🤔

  • @rameshbabu-ku3pd
    @rameshbabu-ku3pd 2 ปีที่แล้ว +3

    Correct ah soninga epavae video download panran entha video life long use agum

  • @tnemptystar46
    @tnemptystar46 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @arumaakadalamudhan.t9900
    @arumaakadalamudhan.t9900 2 ปีที่แล้ว +45

    This is a much needed content for every male especially youngsters who are about to start their college years. And also one imp. I would like to add to this beautifully demonstrated informational video is that *Get your dresses altered for your size.* -> Be it hip, length, calf (Major 3) once you get this right. You'll notice the difference immediately, lively look to your boring old style. And you'll thank me later 😅

  • @sandykumar6505
    @sandykumar6505 2 ปีที่แล้ว +1

    Ithu theriyamae na naarya vatti, thappu thapah combination potu poiruken

  • @Prasannakumar-32
    @Prasannakumar-32 2 ปีที่แล้ว +4

    Thanks to our theneer idaivelai channel 😍

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว +5

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @vijaypandi7363
    @vijaypandi7363 2 ปีที่แล้ว +3

    Anna antha 3 shoes Amazon or flipkart link, description la podunga anna

  • @sachinkishore4115
    @sachinkishore4115 ปีที่แล้ว +5

    TH-cam users should learn from this guys making useful videos for society n Hats off to guys . God bless you 👍

  • @dinesh_falcon
    @dinesh_falcon 2 ปีที่แล้ว +1

    I have so many screenshots 🤣🤣🤣🤣

  • @praveenthomas775
    @praveenthomas775 2 ปีที่แล้ว +11

    Thanks for this video I am not good in color choosing and this video makes me feel good 🙏

  • @yinyang8254
    @yinyang8254 2 ปีที่แล้ว +5

    Iam doing this already,all mentioned colours are with me, and also quite poor so i plan like this only 😁

  • @fathimakani6765
    @fathimakani6765 2 ปีที่แล้ว +2

    Apdiye pombala pilaikum konjam solunga bro Mack up elama alzlaga eruka

    • @suryaprakash-yb2ml
      @suryaprakash-yb2ml 2 ปีที่แล้ว

      Just long tops try pannunga unga colour match aagura mathiri athu pothum

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +14

    அருமையான தகவல் நன்றி சகோ 🙏👍

  • @kaushik6371
    @kaushik6371 2 ปีที่แล้ว +5

    Nice information very useful

  • @Naveenkumar-ju3xq
    @Naveenkumar-ju3xq 2 ปีที่แล้ว +2

    Really thank you bro 🙏 this video for me

  • @creativevideos102
    @creativevideos102 2 ปีที่แล้ว +2

    என்ன பின்னாலும் யாரும் நம்மல லவ் பன்ன போறது இல்ல அப்பறம் எதுக்கு 😅😥

  • @AR-wy1ck
    @AR-wy1ck 2 ปีที่แล้ว +3

    Always your videos simple and superb

  • @Ali_Creation
    @Ali_Creation 2 ปีที่แล้ว +3

    Yempa students ku online earnings ku oru video podunga ....

  • @suganyalakshmi5191
    @suganyalakshmi5191 2 ปีที่แล้ว +4

    Out fit womens ku

  • @thirumoorthi7919
    @thirumoorthi7919 2 ปีที่แล้ว +2

    White and black skin ku dressing code solluga bro..

  • @dhanushkodi3328
    @dhanushkodi3328 2 ปีที่แล้ว +2

    Apidye andha dress ellam endha kadaila vanguna super ha irukum nu sollunga pa ..

  • @sureshg7925
    @sureshg7925 2 ปีที่แล้ว

    நகை கடையில் செய்கூலி, சோதாரம் பற்றி விளக்கமாக கூறவும்

  • @kavi.d4476
    @kavi.d4476 2 ปีที่แล้ว +7

    All the best Anna interview💐🤝🙏

  • @UCSSubashS-wx6xm
    @UCSSubashS-wx6xm 2 ปีที่แล้ว +1

    Anna...Train la Student ku Connection Eruku...
    Atha Pathi kojam Video podu ga Anna...
    @Theneer Idaivelvi

  • @lordlysouledits4715
    @lordlysouledits4715 2 ปีที่แล้ว +7

    Romba useful.... Thank you

  • @lakshmipriyakk1828
    @lakshmipriyakk1828 2 ปีที่แล้ว +1

    Apo intha interview pora anna blue pant grey shirt pottalaya??? Ena

  • @prabhur4639
    @prabhur4639 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @arjunanselvam
    @arjunanselvam 2 ปีที่แล้ว +6

    Love this video.. Keep sharing content like this..👍👍👍

  • @manikandavishwa.s5311
    @manikandavishwa.s5311 2 ปีที่แล้ว +2

    Bro 1 year mudi kottuthu ethavathu solluga 😭🙂

  • @anuraghravi
    @anuraghravi 2 ปีที่แล้ว +1

    Matching eh podrathai vida contrast eh podrathu than ipo fashion. Fashion ke etha maathiri update aayite irukanum nu avasiyam illai but therinjikitu athai try panrathu le thappu illai ...black pant than irukrathule outdated outfit athuku badil eh diffrent eh na colour combinations le matching shoe and belt pottu paarunga vera level le irukum

  • @venkatprasad3094
    @venkatprasad3094 ปีที่แล้ว

    Wonderful video. Interview thambi தயாராகிட்டு வாங்க. Even video call interview present yourself.

  • @gokilasri2269
    @gokilasri2269 2 ปีที่แล้ว +3

    Girls kku konjam sollunga anna plss

    • @suryaprakash-yb2ml
      @suryaprakash-yb2ml 2 ปีที่แล้ว

      Girls ku ennanga long tops ippalam neraya irukku long tops potale ella girls kum nalla irukkum

  • @balamuruganv9537
    @balamuruganv9537 2 ปีที่แล้ว +4

    I just wanted to know y do chutney or food get spoiled quickly when we serve by hands but last longer when we serve by metal cutlery?

  • @freeker-guy
    @freeker-guy 2 ปีที่แล้ว +2

    Thank you for the usefull video Anna 👍👍👍👍👍

  • @kasihsayang8497
    @kasihsayang8497 ปีที่แล้ว

    எந்த colour shoes க்கு எந்த எந்த colour pants match ஆகும்னு சொல்லுங்க சார்.

  • @hemasmusiclife1888
    @hemasmusiclife1888 2 ปีที่แล้ว +7

    Please give advice girls dress combination interview

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 ปีที่แล้ว +2

    Veryra level Thalaiva..thank you...Dress eduka poran..Neenga sonna mathiri..

  • @aravindgs0038
    @aravindgs0038 2 ปีที่แล้ว +10

    Bro part 2 video post pannuga plzz

  • @U1bala2001
    @U1bala2001 2 ปีที่แล้ว +1

    Yuvan dress panrathu semaya irukum na num atha follow panra

  • @greenfather9827
    @greenfather9827 2 ปีที่แล้ว

    ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லிருக்காங்க ஜி ஆடை சுத்தமா இருந்தாலே அழகு நல்லா இருக்குமே போடக்கூடாது

  • @parthibanmassedit
    @parthibanmassedit 2 ปีที่แล้ว +1

    Stolen two-wheeler, found, go to the court and tell me how to recover the two-wheeler bro... please explain

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 ปีที่แล้ว +2

    Sandal Pant ku meron shirt podalam

  • @maheshwaran6589
    @maheshwaran6589 2 ปีที่แล้ว +2

    *அருமையான பதிவு*

  • @ValargaTechnology
    @ValargaTechnology 2 ปีที่แล้ว +4

    Super anna, vera level explanation 👍