இந்த கோடீஸ்வரர் என் அன்புக்கணவர்☺️🥰 இப்படியான தொழில் முயற்சியாளர்களின் திறமைகளையும் அவர்களின் முன்னேற்றத்திற்கான காரணங்களையும் வெளிக்கொண்டுவரும் சங்கர் தம்பிக்கு என் மனமுவந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏☺️
இவரின் இந்த முயற்சிகள் இன்னுமாய் வளர வாழ்த்துக்கள். சங்கருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மேலதிக சிறப்பைத் தருவது போன்று இக் காணொளி இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
Shankar, please can you subtitle this video in Sinhala language. I'm sure there will be Sinhala brothers will appreciate and admire this young entrepreneur.
ஏன் சந்தேகம் ? முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார். வெளிநாடுகளில் , நிம்மதியை இழந்து சொந்தம் பந்தத்தை பிரிந்து,அடிமையாக அடிப்படை வேலை செய்வதைவிட இது 100% சிறப்பு.
இந்த கோடீஸ்வரர் என் அன்புக்கணவர்☺️🥰
இப்படியான தொழில் முயற்சியாளர்களின் திறமைகளையும் அவர்களின் முன்னேற்றத்திற்கான காரணங்களையும் வெளிக்கொண்டுவரும் சங்கர் தம்பிக்கு என் மனமுவந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏☺️
மிக்க நன்றி அக்கா ❤️
@@ksshankar ☺️🙏
All the best 🎉🎉🎉
Yes😊
Ice cream seinka
பட்டதாரியின் முயற்சிக்கு தலைவணங்குகின்றேன்.🎉🎉🎉❤❤❤.விழிப்புணர்வுக்காணொளிக்கு,நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
எங்க உங்கள் கடையுள்ளது
இவரின் இந்த முயற்சிகள் இன்னுமாய் வளர வாழ்த்துக்கள்.
சங்கருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மேலதிக
சிறப்பைத்
தருவது போன்று
இக் காணொளி இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
மிகவும் அருமையான சர்பத், வேறு எங்கேயும் இப்படித்தரமாக இருக்க வில்லை.வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன்.💯👌👍
நல்ல தொழில் முயற்சியாளர் வெளிக்கொண்டு வந்த சங்கருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்👌👌👌
உண்மைக்கு அழிவில்லை.வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉!
பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டம் வாழ்த்துக்கள் ஜயா சூப்பர் தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள் எங்கள் ஊரில் பக்கத்தில் உள்ள து
It was a good chance you are doing the the best work also good for our country hats off continue
Shankar, please can you subtitle this video in Sinhala language. I'm sure there will be Sinhala brothers will appreciate and admire this young entrepreneur.
Super job valththukkal annavukku. Good video thampikala thanks
சுத்தமான பசுநெய் எனக்கு தெரிந்து வெள்ளை நிறமாக தான் கண்டுள்ளேன் ஆனால் மஞ்சல் நிறம்தான் உங்கள் மட்டுமல்ல எல்லோரும்.
Unmai
மரக்கறி எண்ணெய் தான் வெள்ளை பசுநெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும், பால் ஆடையும் மஞ்சள் நிறமாக இருக்கும், வெள்ளையாக இருந்தால் காச்சாத தேங்காய் எண்ணெய்
மோர்கடையும்போது வீட்டில் எடுத்திருக்கிறேன் வெண்ணெய் மஞ்சள் நிறம்
வளத்துடன் வாழ்க
வாழ்த்து வாழ்த்து❤❤❤❤❤❤
முயற்சி திருவினையாகும்.டின் பால் பசுபாலில் காய்ச்சி தான் எடுப்பார்கள்.
அடடா😂😂..அதில் உள்ள இரசாயனம் கண்ணுக்கு தெரியவில்லை😂
இப்போ யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் போல இருக்கு
ஆமா வெளிநாட்டு காசுகளை சில முட்டாள்களிடமிருந்து கறக்கலாம்தானே.
ஏன் சந்தேகம் ? முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார். வெளிநாடுகளில் , நிம்மதியை இழந்து சொந்தம் பந்தத்தை பிரிந்து,அடிமையாக அடிப்படை வேலை செய்வதைவிட இது 100% சிறப்பு.
அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
🤩 வாழ்த்துக்கள் அண்ணா 🤝
Hi anna! Tractor showroom and Tractor 🚜 video ondu podunga plz
Good.
Great job brother...
Great job 👏 👍 👌
Hi ❤. Ks from Australia 🇨🇰👍👍
Hi
Great, Weldon
வாழ்த்துக்கள்...
1ST VIEW
Break the rules 💥👌❤
Super sankar bro👍
Milk kadi thampeku valthukal🎉👍
சங்கர் வாழ்த்துக்கள்
Tmpe milk kudeka kudatu atalakana varuttam varum .mor.taeru kudekkalam naei sapudalam 🎉🎉
Berry good brow super
வாழ்த்துக்கள் தம்பி
Good business 👏🏻 👌
Super ❤
Well done.
வாழ்த்துக்கள்
3 rd view
வன்னியில் இருக்கும் நபருக்கு வெலை வாய்ப்பு கிடைக்குமா. எங்களுடன் தோடர்பு கோள்வீர்களா.
வீடியோ பதிவிடும்போது address ஐயும் பதிவிடுங்கள்
2 nd view
உந்தக் கடை எவ்விடத்தில் உள்ளது?
கோண்டாவில் உள்ள து
super
❤
👍👍👍
பருத்தித்துறைப் பக்கம் ஒன்டு
திறவுங்காே
Great ❤❤❤👍👋👋🙏💪
🤩😘
தயவுசெய்து இலங்கையில் உள்ள தமிழர்கள் ATM machine செய்ய முயற்சி எடுத்து செய்து பாருங்கள். ஏன் வெளிநாட்டில் உங்கள் உழைப்பை கொடுக்கிறீர்கள்?
I need milk shop name and contact no
❤❤❤🐮🥛💯👌
😮😮😮
Shankar உங்கள் phone number தருவீங்களா