212) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 3 หลายเดือนก่อน +9

    காய்த மரம்தான் காலடி படும், முத்தான முத்தல்லவோ பாடல் எண் அம்மா நான் குழந்தையாய் இருக்கும் போது பாடிய பாடல். கவிஜர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாய் இருக்கிறது. வாழ்க அய்ய கண்ணதாசன் புகழ்🙏.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 หลายเดือนก่อน +10

    அட விடுங்கள் ஐயா! கவிஞரே "போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும்! போகட்டும் கண்ணனுக்கே!" என்று அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு வாழ்ந்தவர்! விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் கொண்டவராக இருந்ததால்தான் அவர் இன்றளவும் பேசவும், ஏசவும் படுகிறார்!

  • @sivakumaran7248
    @sivakumaran7248 3 หลายเดือนก่อน +11

    கவிதை அமைந்ததெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

  • @saravananm9777
    @saravananm9777 3 หลายเดือนก่อน +10

    குருவி போல் வார்த்தைகளை கொத்தி கொத்தி தேடும் கவிஞர்கள் மத்தியில்
    அருவி போல் வார்த்தைகளை கொட்டி கொட்டி எழுதியவர் கண்ணதாசன் அவர்கள்

    • @VelmuruganT-w1t
      @VelmuruganT-w1t 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வளர்க தமிழ்

    • @saravananm9777
      @saravananm9777 3 หลายเดือนก่อน

      🎉

    • @saravananm9777
      @saravananm9777 3 หลายเดือนก่อน

      🎉

    • @ko6946
      @ko6946 3 หลายเดือนก่อน

      உண்மை!!!
      வாழ்த்துகள்!!

  • @ganesanjeganathan1119
    @ganesanjeganathan1119 3 หลายเดือนก่อน +2

    உயர் திரு அண்ணாதுரை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் எனது பணிவான வணக்கம் தங்களின் வேதனை புரிகின்றது ஆனால் கவிஞரை போல ஒருவரை காண்பது அரிது எனக்கு 15 வயதில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இறைவனின் திருவடி சேர்ந்ததாக அறிந்தேன் அப்போது முதல் கவிஞரின் புத்தகங்கள் மற்றும் பாடல்களை கேட்டு வருகிறேன் கவிஞருக்கு நிகர் கவிஞர் தான் தாங்கள் அறியாத தல்ல சமூகம் எப்போதும் இப்படிதான் இல்லாததையும் பொல்லாத தையும் கூறிக் கொண்டே இருக்கும் நான் கவிஞரை பார்த்ததில்லை பழகியதில்லை என்னைப் போல் பலரும் இருப்பார்கள் படைப்பாளியை புரிந்து கொள்ள அவர்களின் படைப்பே போதும் கவிஞரின் படைப்பை வாசித்தாலும் பாடல்களை கேட்டாலும் அவர் உன்னதமான ஆத்மா என்பது தெரியும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த பக்குவம் இல்லாதவர்களை பற்றி நாம் கவலை பட வேண்டாம் இறைவனின் பரிபூரண அருள் பெற்ற குடும்பம் தங்களின் குடும்பம் கவிஞர் கண்ணதாசன் ஒரு சித்தர் தாங்கள் அனைவரும் அவரின் பிள்ளைகள் தாங்கள் உற்சாகமாக தொடர்ந்து பதிவுகள் போட வேண்டும் ஒரு சிறு சந்தேகம் துணைவர் படத்தில் வரும் மருதமலை மீதி லே குடி கொண்டிருப்பவனே இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக நான் எண்ணுகிறேன் ஒருவர் மருதகாசி என்று பதிவு போட்டு உள்ளார் தயவு செய்து தாங்கள் விளக்கம் தர வேண்டும் நன்றி வணக்கம் தஞ்சாவூர் ஜெ கணேசன்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 3 หลายเดือนก่อน

      நிறையப் பேர் இப்படித்தான் ஆரம்பித்து உள்ளார்கள்.அவர்களைக் கண்டித்து நீங்கள் பேசுவது சரியே.

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 2 หลายเดือนก่อน +1

    கவிதந்து காவியம் தந்து
    காப்பியம் ஆனாய் கண்ணதாசா!
    புவிதன்னில் புயலாய் வந்து
    புலமை கண்டாய் கண்ணதாசா!
    கவிக் கோக்கள் கண்விரிய கற்பனை
    படைத்தாய் கண்ணதாசா!
    தவியா தமிழேத்தி வனவாசப் புவியில்
    மனவாசம் கொண்டாய் கண்ணதாசா!
    இனமேனும் உன்னுயர்வை உணரா
    வேளையிலே கணமும் சோராமல், நின்
    தனமான தமிழ்பாலை தவறாமல்
    சேந்தி நின்றாய் கண்ணதாசா!!
    மனமென்னும் நின் மாளிகையை
    மாற்றார் அரக்குபோல் பாவித்தே,
    சினமூட்டி எரித்திட எண்ணுகையில்,
    சிரித்தே அணைப்பாய் கண்ணதாசா!!
    நின் தமிழின் தாக்கமின்றி இங்கோர்
    கவிபுனைய ஆளில்லை அறிவாய்.!!
    பின்வரும் நிலையும் முன்நாளில்
    முழுதுரைத்த கண்ணதாசா!!
    எந்நாளும் உன்வழியே தமிழுய்யும்
    கவிக்கூட்டம் தான்புனைய,
    செந்நாவு ஈந்த செல்வ, வாழிய
    வாழிய கண்ணதாசா வாழியவே!!

  • @senthilkumara4952
    @senthilkumara4952 3 หลายเดือนก่อน +10

    கண்ணதாசன் ஐயா தமிழகத்தின் பொக்கிஷம் சிலர் அவரை குறை கூறுவதால் அவர் புகழ் என்றும் குறையாது

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 หลายเดือนก่อน +4

    We love MGR& kanadasan ayya , you giving perfect reply it is necessary, thankyou so much

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 หลายเดือนก่อน

    I love music. I am a fan of Ilayaraja. I can sing along the kannadhasan Lyrics because it is very ease.Very soothing

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 หลายเดือนก่อน +13

    AVM குமரன் அவர்கள் ஒரு பெரியவர், அவர் ஏதோ ஞாபக மறதியில் சொல்லி இருக்கலாம் என்று கருதிக் கொள்ளலாம்.
    ஆனால் மாபெரும் கவியரசு ஆகிய கண்ணதாசன் அவர்களை வியாபாரப் பொருளாக்கி கண்டவன் கண்டபடி பொய்ச் செய்திகளை பரப்பி பணம் சம்பாதித்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு சவுக்கடியாக இருக்கும்.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 หลายเดือนก่อน +6

    ஹஹஹஹ! கண்ணதாசன் ஒரு சரித்திரம்! சரித்திரத்தை அவரவர் வசதிபோல் திருத்தி மகிழ்கிறார்கள்!

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 3 หลายเดือนก่อน +3

      பொறாமை பிடித்த சனியங்கள்! Please Do not pay attention to this scoundrels!

  • @VelmuruganT-w1t
    @VelmuruganT-w1t 3 หลายเดือนก่อน +3

    நூலறிவு கொண்டோர் என்றும் கொண்டாடுவார்கள்.நம் கவிஞரை. நாலறிவு கொண்டோருக்கு எப்படி? ஐயா புரியும் நம் கவிஞரை.., என்றும் அன்புடன். கருப்பட்டி எழுத்தாளர் த.வெற்றிவேல்

  • @RaviKumar-ln3hp
    @RaviKumar-ln3hp 3 หลายเดือนก่อน +1

    போற்றுவார் போற்றுவதும்
    தூற்றுவார் தூற்றுவதும்
    மாலைகளாய் விழுகட்டும்
    என் தமிழ்த்தாய்
    கண்ணதாசருக்கே
    🇮🇳கோவையின்
    வாங்க இரவி...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน

    Fools are always the fools arivilatha tharkurigal.we know about kannadasan iyya THE LEGEND Greatest poet👌👌👍
    Incredible lyricist👌👌👍
    Wonderfull human being👌👌👌👌👍

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு🙏

  • @prabugorti7992
    @prabugorti7992 2 หลายเดือนก่อน

    அருமை

  • @rajaramanna04
    @rajaramanna04 3 หลายเดือนก่อน

    Durai Sir.... you are doing a great service to not only your father but to also crores of Tamilians across the globe by dispelling such unwanted and baseless stories about Kavignar......நாளைக்கு வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டியது ....கவிஞர் வெறும் கவி மட்டும் அல்ல தமிழர்களின் அடையாளம்!!
    வாழ்க கவிஞர்🙏🏼🙏🏼

  • @planetmoonearth6019
    @planetmoonearth6019 3 หลายเดือนก่อน +2

    Kanadasan Sir is gold, I feels gold is always gold,

  • @chitra2114
    @chitra2114 10 วันที่ผ่านมา

    அந்த புறம் சொல்லி கூட்டம் தான் தின்னது செமிக்க மா ஏதாவது சொன்னால் அதை அறிவு சார்ந்து சிந்திப்பவர்கள் நம்ப மாட்டார்கள் நானும் எம் ஜி ஆர் ரசிகைதான் ஆனால் கவிஞர் கண்ணதாசன் தமிழுக்கும் கவிதைக்கும் அடிமை கவிஞர் புகழ் வாழ்க வளர்க

  • @sudhakar7172
    @sudhakar7172 3 หลายเดือนก่อน

    எல்லா பாடல்களுமே சினிமாவின் சூழலுக்கு மட்டுமே எழுதியதாகத்தான் இருக்கும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 หลายเดือนก่อน +1

    Kavi msv great mahan🎉❤

  • @m.r.r8408
    @m.r.r8408 3 หลายเดือนก่อน

    அண்ணாதுரை கண்ணதாசனுக்கு வணக்கம். என் மனைவி, JIPMER ல், 70 துகளில், கண்ணதாசன் அவற்களுக்கு car accident பிறகு treatment கொடுத்தாங்க. அய்யாவும் அவர்களுக்கு கவிதை எழுதி கொடுத்தார்கள்!🙏🙏🙏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது உண்மை
    கவிஅரசர் பாடலை
    புகழ்து நான் எப்போது பதிவு போட்டாலும் உடனோ பாடல் வாலி அல்லது வேறு பெயரை போடுகிறார்கள்
    ஏன் அவ்வளவு வண்மம்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 หลายเดือนก่อน +4

    காலமெல்லாம் தமிழுலகம் கவிஞர் புகழ் பாடும்.

  • @swamybgm513
    @swamybgm513 3 หลายเดือนก่อน

    தவரிழைத்வர் திருத்தி மற்றோர்
    பதிவை பதிவிட்டால்
    தமிழ் நேயர்கள்
    மிகவும் பாராட்டுவார்கள்.

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 หลายเดือนก่อน

    இந்த கால தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு கண்ணதாசன் பற்றி தெரிந்தது ஓரளவுக்குத்தான், அதுவும் அவர்களது பெற்றோரை வைத்தே கூறமுடியும். இரண்டாவது, எதையாவது பேசிவிட வேண்டும், லைக் வாங்கிட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணம். எதுவுமே தெரியாமல் சேனல் நடத்துகிறார்கள் என்றால், தமிழ் சமூகத்தை பற்றி நினைத்து பாருங்கள். ஆனால், கவிஞருக்கு இணை இனி எத்தனை காலம் எடுத்தாலும் எவருமிலர். யாரடா மனிதன் இங்கே, கூட்டிவா அவனை இங்கே, இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே. இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள்.

  • @usha2142
    @usha2142 3 หลายเดือนก่อน

    Legends Never dies,giants always tells lies😂❤🎉

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 หลายเดือนก่อน +1

    God kannadhasan ayya ❤❤

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 3 หลายเดือนก่อน +3

    தங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது வருத்த பட வேண்டாம் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் தூற்றுவோர் தூற்ட்டடும் இது கண்ணதாசன் சொன்னது தானே

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 หลายเดือนก่อน +2

    Kannadasan is a legend

  • @senthamilselvansenthamilse5987
    @senthamilselvansenthamilse5987 3 หลายเดือนก่อน +1

    திருவாளர் அவர்களது பாடல்கள் அதிகமாக பிடிக்கும். ஆனால் தன்னுடைய காலகட்டத்தில் தன்னுடன் பயணித்த தலைவர்களைப் பற்றி அவதூறாக எழுதியவர் தானே.

    • @sudalaimanimani1733
      @sudalaimanimani1733 2 หลายเดือนก่อน

      உண்மையை மட்டுமே எழுதினார். அதில் தான் சம்பந்தபட்டிருந்தாலும் மறைக்காமல் எழுதிய கவிசித்தர்.

  • @rkmuruganm.kaliapillai9285
    @rkmuruganm.kaliapillai9285 3 หลายเดือนก่อน

    your speaking truth

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 3 หลายเดือนก่อน +1

    Ulagam ayiram Sollattume Kaviarasu kannadasan pugazh ongattume

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 3 หลายเดือนก่อน +6

    Kannadasan ayya lyrics is out of the world.. Lives forever

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 หลายเดือนก่อน

    🙏

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 3 หลายเดือนก่อน +1

    Kavingar has written three songs and four songs were written by Kavingar Vaali in the film “Kulanthayum Deivamum”.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 หลายเดือนก่อน +5

    கலியுகத்தில் வாய்க்கு‌ வந்தபடி பேசுவது ஃபேஷன் ஆகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

  • @balamurugan271991
    @balamurugan271991 3 หลายเดือนก่อน

    sir in mahakavi kalidas(1966)movie' yaar tharuvar intha ariyasanam' song written by poet kannadasan or ku ma balasubramaniam.please clarify sir.wiki says poet.youtube channels say credit given to ku ma balasubramaniam.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 หลายเดือนก่อน

      @@balamurugan271991 only one song was written by Ku.ma.ba. it is malarum van nilvum.that too was given because he wrote the dialogues for the film. Producer R.R.Chandran requested appa to allow Ku.ma.ba to write one song.Appa had no objection. Malarum Van Nilavum is the only song written by Ku.ma.balasubramaniam. All other songs by Kannadhasan

  • @mlkumaran795
    @mlkumaran795 3 หลายเดือนก่อน

    கோபம் நியாயமானது. உண்மைக்கு புறம்பாக பேசுவது என்பது இப்போதைய காலகட்டத்தின் அவமானங்கள். எல்லோரிடமும் சென்று உண்மையை விளக்கவே முடியாது.

  • @arunb8841
    @arunb8841 3 หลายเดือนก่อน

    @10:52 - மதிப்பிற்குரிய ஐயா அவர்களே, தாங்கள் யாரை சொல்கிறீர்கள்?🤔

  • @RaviKumar-ln3hp
    @RaviKumar-ln3hp 3 หลายเดือนก่อน

    திரு அண்ணாதுரை அண்ணா
    நமது முத்தமிழ் காவலர்
    முத்தைய்யா எனது மான சீக குரு தாங்களை நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா
    விரைவில் நமது கண்ணதாசர் ஜெயந்தி நாளும் வருகிறது
    என் ஆசான் உயிருடன் இருந்திருந்தால் நான் இன்நேரம் கண்டிப்பாக
    சந்தித்து ஆசி பெற்றிருப்பேன்
    என் கண்ணதாசர் கண்ட நித்திலமே எனக்கு உதவுவது
    சாத்தியமே
    🇮🇳கோவையின்
    வாங்க இரவி...

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 หลายเดือนก่อน

    கம்பிகடறகதைன்னுசொல்ரதுண்டுஅதுபோல, க, தா,, அவர்கள்பாடலில்தானென, இல்லைவசனத்திலும்வடல்லமை,, புரட்சிநடிகரெனபெறுமையேஅவர்வசனம்அதுவும்சிலவரிகளில்முடியாதுதொகுப்பாகவிமர்சனம்செய்யலாம்

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 3 หลายเดือนก่อน +2

    What was the age of Kutty padmini while acting in nenjil oru alayam.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      Three.

    • @sundaramviswanathan1794
      @sundaramviswanathan1794 3 หลายเดือนก่อน +1

      @@thiruneermalai3845 at the age of three does she had any brain power to know about the surroundings what is happening?

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      @@sundaramviswanathan1794
      Does she at the age of 65? 😂😂😂
      She is a DMK family stooge . She will do anything to please them. One of the shameless oopies!

    • @rangarajanvijayaraghavan7077
      @rangarajanvijayaraghavan7077 3 หลายเดือนก่อน

      ​@@sundaramviswanathan1794ippo mattum ennavaam

    • @jothidarsubha.kalaichelvan8068
      @jothidarsubha.kalaichelvan8068 3 หลายเดือนก่อน

      @@sundaramviswanathan1794 இப்படியெல்லாம் கேட்க மாட்டான் தமிழன் என்ற நம்பிக்கைதான....
      ஏன்னா தமிழன் டாஸ்மாக்கில் தஞ்சமடைந்துட்டான்ல...

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 หลายเดือนก่อน +16

    நிறைய கஸ்மாலங்கள் கண்ணதாசனைப்பற்றியும், எம்ஜியாரைப்பற்றியும், மற்ற வெற்றிபெற்று மக்கள் மனதில் நின்றவர்களை பற்றியும் தவறாக எழுதுகின்றன.

  • @VincentJayapaul
    @VincentJayapaul 3 หลายเดือนก่อน

    Thank you for your message ''';in.the,.then justice party meeting in coimbatore Town,,..the,.a.v.m,,was blasted for giving all the money only to the Brahmin community..,my grandfather attended that Meeting;';;as,for sangay,,muzhangu,, the all India radio,.. kannadasan himself spoke about this ''the,avm,, institution.was,,is,,an,. anti Tamil one/

  • @babus4523
    @babus4523 3 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத கவி மன்னனை புரம் பேசும் ஜடங்கள் பற்றி பேசி நேரத்தை செலவிட வேண்டாம் கவி அரசர் நிரந்தரமானவர்

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 3 หลายเดือนก่อน

    துரை அண்ணா, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை...ஏன் வெறின்னு கூட வச்சுக்கோங்க....
    அது....
    நானும் ஒரு யூடியூப் ஆரம்பிக்கணும்னு...
    அதுக்கென்ன ஆரம்பி....சரி கண்டென்டுக்கு என்ன பண்ணுவ...?
    தெய்வம் கண்ணனின் தாசன் இருக்கறச்ச கவலை ஏன்....😂😂😂
    ஏன்னா எனக்கு 65 வயசு ஆயிடுச்சி.....
    கொஞ்சம் முன்வழுக்கை..
    தோற்றம் முழு நரை.....
    நான் கண்ணதாசனோடு சின்ன வயசுலயிருந்து கூடவே இருந்தவன். அவருக்கு அண்டர்வேர் துவைச்சது முதற்கொண்டு நான்தான் என்கிற அளவில் பில்டப் கொடுத்து, கவிஞர் இதைச் செய்தார் அதைச் செய்தார், அவருடைய வாழ்க்கையிலே நடந்த இந்த சம்பவத்தாலதான் இந்தப் பாட்டை எழுதுனார் அந்தப் பாட்டை எழுதுனார்னு சொன்னா இந்த ஜெனரேஷன் RTI போட்டா Confirm பண்ணப் போறாங்க....
    வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்ற கான்செப்ட் மாதிரி நரை விழுந்த கிழவன் சொன்னா சரியாத்தானிருக்கும்னு நம்புவான்.
    இதே ஸ்டைல்லதான் நிறையபேர் பல புருடா வுட்டு சேனல் நடத்துறானுக....
    இதுக்கு உங்களைப் போன்றோரும் ஒரு வகையில் காரணம் என குற்றம் சொல்கிறேன்.
    கவிஞரின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அது சில படங்களின் காட்சிகளுக்கு ஒத்து போவதும் அதனால் இந்த பாடல் அவரிடமிருந்து வந்தது என நீங்கள் பல பதிவுகள் போடுறீங்க....
    அதற்கு சுவாரசியமான தகவல்கள் அவரது ஜென்மார்ந்த ரசிகளுடன் பகிர்வதற்காகவும் கொஞ்சம் சுயநலமாக லைக்கும் வ்யூவும் பெறவும்.
    இதை தங்களுக்கு சாதகமாக்கி வியாபாரமாக்கும் தொழிலை பலர் கையாளுகின்றனர். அவர்களை விடுங்கள், குட்டி பத்மினி போன்றோர் சொல்வதை ஏற்க முடிவதில்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் குழந்தை. அதுக்கு கண்ணதாசன் யாரு, தேவிகா யாரு, நாகேஷ் யாரு ஸ்ரீதர் யாரு, எம்எஸ்வி யாருன்னு அந்த வயதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க கண்ணதாசன் முன்னால தன்னை நிறுத்திய பின்தான் முத்தான முத்தல்லவோ கவிதை பிறந்தது எனக் கூறியது......😅😅😅😅😅
    எப்படியோ கவிஞர் தெய்வமாகியும் பலர் பசியாற வாழ்கிறார்....
    நான் நிறந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை....
    காளிதாசனுக் காளி நாக்கில் அமர்ந்தது போன்று எந்த தேவதை இந்த இந்தக் கவியின் நாக்கில் அமர்ந்தாளோ....
    தாசனை வழிநடத்தியவன் கண்ணன் அல்லவா...!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 3 หลายเดือนก่อน

    Kavingarai patriaUngalathu athangam niyayamanathe. Don't bother about these culprits. Kannadasanukendru unmaiya rasigar kootam irunthu kondirukkum.

  • @sekar3412
    @sekar3412 3 หลายเดือนก่อน +4

    உங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.அதனால் தடித்த வார்த்தைகள் தவிர்க்கலாம்.

    • @rangarajanvijayaraghavan7077
      @rangarajanvijayaraghavan7077 3 หลายเดือนก่อน +2

      Ungalukku Ethirpaarppu athigamaga irukkirathu endraal avarukku eppadi theriyum?sari vidungal! avar sonna thadiththa vaarthaikku maatraaga melithaana maatru vaarththai ondrai koorungalen!

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 หลายเดือนก่อน

      @@sekar3412 தவறு தான். ஆனாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் சில வார்த்தைகள் வந்து விடுகின்றன.

    • @sekar3412
      @sekar3412 3 หลายเดือนก่อน

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி.உங்கள் தூய எண்ணங்கள் தாய் தந்தை வளர்ப்பு சகோதர பாசம் எங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.அதனால் தான் மனதில் பட்டதை எழுதினேன்.நன்றி.

  • @sivakumaran7248
    @sivakumaran7248 3 หลายเดือนก่อน +1

    முதுமைப் பருவத்தில் பலருக்கு புத்தி பிசகுவது,வக்கிரமான பேச்சு, அசிங்கமான நடவடிக்கை என்று இறங்கி விடுகிறார்கள். Senilityக்கு ஒரு தீர்வு Adult diaper.வேறு சிகிச்சை இல்லை. விட்டுத் தள்ளுங்கள்...

  • @rajasekar2236
    @rajasekar2236 3 หลายเดือนก่อน

    அண்ணா துரை சார், கவிஞரை யார் தவறாக சொன்னாலும். கவிஞரின் புகழ் அழியாது.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 หลายเดือนก่อน

    அதிமேதாவித்தனமாக சிலர் இப்படித்தான் பதிவிடுகிறார்கள். கவிஞரின் மறைவிற்குப் பிறகு பிறந்தவர்கள் கூட நேரில் பார்த்த மாதிரி பதிவு போடுகிறார்கள். நாடோடிமன்னன் படத்தில் கவிஞரை குறை சொல்லி எழுதிய பாட்டு தான் தூங்காதே தம்பி தூங்காதே என்று ஒரு அம்மா ஆணித்தரமாக பேசியதற்கு நான் கூட மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும் விடாப்பிடியாக சிலர் இதுபோன்று பதிவிடுகிறார்கள்.
    கவிஞரின் பாடலே இதற்கு பதில்.
    யானையைப் பார்த்த குருடனைப்போல் சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்?…

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan 3 หลายเดือนก่อน

    என்றுவரைவெண்ணிலவில் ஒளி இருக்கும்?
    என்றுவரைமல்லிகையில்மணம்இருக்கும்?
    என்றுவரை இமயமலை
    நிமிர்ந்திருக்கும்?
    அன்று வரை கவிஞர் புகழ்
    நிலைத்திருக்கும்!

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi7301 3 หลายเดือนก่อน +1

    கருணாநிதி கூடாது

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 3 หลายเดือนก่อน

    😅 Oney Onnu than thambi seyyonu. Thappa Ninakkatheenga Yenna ungalukkum serthu than. TH-cam pathivu parppatharkku ILAVASAM Illai Minimum ORU paisa ungalidam Vasool seyyappadum yena Govt. Order potta Kanda, Kanda per potum pathivai parkkamal sammatha pattavargal podum pathivai mattum ORU Paisa Govt. Tukku koduthuttu parkkattum. TASMAK kayey mutitalam. Govt kku Revenue vavathu varattum
    Yenedral Sila pathivukalai parthu nanum yerichal pattathundu.