111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 ปีที่แล้ว +16

    அருமை. கண்ணீர் கூட வந்து விட்டது. நல்லவனாக வாழ்வது எவ்வளவு சிரமம்.

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 3 ปีที่แล้ว +3

    கவிஞரை பற்றி அறியாத அரிய விசயங்களை மிக அருமையாகவும் கேட்க கேட்க இனிமையாகவும் இருந்தது கவிஞர் ஒர் சரித்திரம் காலத்தால் அழியாத காப்பியம் அவர் புகழ் அன்றும் இன்றும் என்றும் வாழும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kittusamys7963
    @kittusamys7963 3 ปีที่แล้ว +9

    இந்தப் பிறவியில் ஒரு உண்மையான நண்பரைப் பெற வேண்டும் என்பது கடவுளால் முடிவு செய்யப்பட்டது.. சுப்பு ஆறுமுகம் அய்யாவிற்கும் அப்பாவிற்கும் இடையே ஆன நட்பு இறைவன் சித்தத்தால் ஆனது

  • @jayakumarrajagopal5463
    @jayakumarrajagopal5463 3 ปีที่แล้ว +5

    தேன் சிந்து தேசிய வானம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாங்கள் சிறந்த இயக்குனர் என்பதை கவியரசர் சுப்பு ஆறுமுகம் அய்யா இருவரும் வீட்டில் மழைநீர் ஒழுகும் காட்சிக்கு சான்று காண்பித்துள்ளதன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 ปีที่แล้ว +5

    இரண்டு மகா கலைஞர்கள்( மேதைகள்) கொண்டிருந்த உயரிய நட்பை விளக்கிய விதம் அருமை அருமை.

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว +12

    One of the fantastic artist Subbu Arumugm. Enjoyed his program in. 80’s and 90’s. He must be 90+

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +4

    உண்மையான பரிசுத்தமான அன்பும் நட்பும் இறைவன் கொடுத்த வரம் சாா் வாழ்வோம் வளமுடன்

  • @jayakumarrajagopal5463
    @jayakumarrajagopal5463 3 ปีที่แล้ว +6

    அன்புள்ள மனிதன் தான் அனைவரின் அன்புக்குரியவனாக ஆகமுடியும். பதிவு மிக அருமை. காட்சிகளை கண்முன் கொண்டு வந்த தங்களது நடை தொடரட்டும். நன்றி

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு உயர்ந்த ஞானம் படைத்தவர்களாகவும் , பண்புள்ளவர்களாகம் , உயர்ந்த நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்களாகவும், மனிதமாண்புதனை பேணி வளர்த்தவர்களாகவும் இயற்கையிலேயே இறைவனின் படைப்பில் அற்புதமான பிறப்பை பெற்று வெகுளித்தனமாக அன்பை பறிமாறியவர்களின் உணர்ச்சிபூர்வமான உணர்வுகளை வெளிஉலகத்திற்க்கு மனம் திறந்து கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว +2

    கவிஞரின் நட்பு என்பது கவிதையை போன்றது வாழ்க கவிஞர் புகழ்

  • @berabagaranr
    @berabagaranr 3 ปีที่แล้ว +2

    துறை அண்ணா ..இந்த வீடியோ பதிவுகள் அருமை....அப்படியே கவிஞர் பயன்படுத்தியப் பொருட்கள் , வாழ்ந்த வீடு , அறை , உடை , அரியப் புகைப் படங்களும் , அதன் பின்னால் இருக்கும் கதைகள் , அவருடைய நிஜமான கையெழுத்து ... விடியோவில் இணைத்து விடலாமே ..அதி ஆர்வமாய் இருக்கிறது அதையெல்லாம் பார்ப்பதற்கு...உங்களுடடைய விடியோக்கள் அனைத்தையும் பார்த்து விட்டேன்...அனைத்திற்கும் நன்றி அண்ணா ..

  • @ko6946
    @ko6946 3 ปีที่แล้ว +6

    சிறு வயதில் வில்லுப்பாட்டை நின்று பார்த்துக் கடந்து போகும் போது..........
    பாடியவர் பாடிக் கொண்டே என்னைப் பார்த்து அன்பான சிரிப்போடு தலையசைத்தது.......... இன்னும் நினைவில்,......
    அவர் ஐயா சுப்பு ஆறுமுகம் என்பது பின்னாளில் தெரிந்தது!!!!
    17:47 கண்களைக் கலங்கவைத்து விட்டார்!!!

  • @ChandrasekarMadhviah
    @ChandrasekarMadhviah 3 ปีที่แล้ว +4

    My mother tongue is Telugu we lived in Chennai. I listen all his songs I live in Bangalore still I am a fan of his song

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +1

    MikaArithana Thakaval Vazhtthukkal
    Thiru K,K,Annadhurai,sir ✍️ 👌👍🙏

  • @gengaibalatha890
    @gengaibalatha890 3 ปีที่แล้ว

    நட்பின் இலக்கணமாக வாழ்ந்த கண்ணதாசன் அவர்களையும் சுப்பு ஆறுமுகம் அவர்களையும் தாங்கள் கூறியது கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன் ஐயா. பொங்கலா வாழ்த்துகள் தஙகளுக்கு!

  • @kannathasan8648
    @kannathasan8648 3 ปีที่แล้ว +5

    அண்ணாதுரை சார் வணக்கம், என் பெயர் கண்ணதாசன்.1995- ம் வருடம், எனக்கு வினவு தெரிந்த நாட்கள். அப்போது எங்களது வீடு , களிமண் சுவர் வைத்த மிகவும் சிறிய கூரை வீடு. அந்தச் சுவரில் மாட்டுவதற்கு கடிகாரமும் கிடையாது; அதை வாங்குவதற்கு காலனாவும் கிடையாது.ஆனால், ஒரே ஒரு புகைப்படம் மட்டும் அந்தச் சுவரில் அழகாக ஒட்டப்பட்டிருந்தது... ஆம் அது நம் கவியரசர் கண்ணதாசன் புகைப்படம் தான்..... இப்போது அந்தச் சுவர் இல்லை.... ஆனால் அந்தச் சுவரும், அந்தப் புகைப்படமும் இன்றும் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.....
    "வெயிலின் தாக்கம் நிழலில் முடியும்.....
    நினைவின் தாக்கம் பகிர்வில் முடியும்"....

  • @rammayilai8617
    @rammayilai8617 3 ปีที่แล้ว +2

    மிகவும் இனிய கடந்த கால நிகழ்வுகள் பதிவு. அருமை.

  • @gowthamarmy6889
    @gowthamarmy6889 3 ปีที่แล้ว +8

    நன்றி மறக்காத கண்ணதாசன்
    நண்பரின் பெயரை
    தன் மகனுக்கு சூட்டியுள்ளார்
    என் தாசன் கடவுளிடம் படித்தவர்
    கடவுளிடம் இருக்கும் குணம் அனைத்தும் என் தாசன் இடமுள்ளது 🙏
    அண்ணாதுரை ஐயாவுக்கு நன்றி 🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    திரு. கண்ணதாசன் அய்யாவின் புதல்வர் என்பதில் எங்களுக்கு பெருமை

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 2 ปีที่แล้ว

    இறந்து போனவர்களில் இரண்டு பேரை பார்க்க இறைவன் எனக்கு வரம் தந்தால் என் தந்தையையும் , கவியரசர் கண்ணதாசனையும் தான் பார்க்க விரும்புவேன் என்று சொல்வேன். இயக்குனர் விசு

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +1

    Emotional Memories of your father Subbu Arumugam and NSK and their friendships melted me into tears A K 💝👌😥💫🙌

  • @andrewsxavier5497
    @andrewsxavier5497 3 ปีที่แล้ว

    🙏ஐயாவின் ஆரம்பகாலத்தில்நடந்தவை அருமை

  • @sureshpandit6239
    @sureshpandit6239 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை. வாழ்த்துகள். 🙏

  • @kannankannan7707
    @kannankannan7707 3 ปีที่แล้ว +1

    உள்ளதைச் சொல்வேன்
    சொன்னதைச் செய்வேன்
    வேறொன்றும் தெரியாது
    உள்ளத்தில் இருப்பதை
    வார்த்தையில் மறைக்கும்
    உட்க்கபடம் தெரியாது.
    கண்ணதாசன்
    சொன்னது.
    ஒரு திறந்த புத்தகம்
    கவிஞர்.

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 ปีที่แล้ว

    Villupattu venthan subbu arumugam great artist I enjoyed his villupattu many times

  • @devarajanramamoorthy99557
    @devarajanramamoorthy99557 2 ปีที่แล้ว

    Arumai iya thanks

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +1

    நிகழ்வுகளை நினைவு கூர்வதில்
    ஒரு இனிய சுகம்.மேலும் கூறுங்களேன்.

  • @subramaniam492
    @subramaniam492 3 ปีที่แล้ว +1

    அய்யா.வணக்கம்.நான் கவியரசரின் தீவிர ரசிகன்.பல நாட்களாக உங்கள் சேனல் ஒளிபரப்பாகவில்லை.வருந்துகிறேன்.

  • @happygilmor1
    @happygilmor1 3 ปีที่แล้ว +4

    Excellent Sir 🙏

  • @மதன்குமார்-ர5ச
    @மதன்குமார்-ர5ச 3 ปีที่แล้ว +8

    இறப்பதற்குள் இப்படிப்பட்ட ஒரு நட்பையேனும் சம்பாதித்து விட வேண்டும்... ❤️

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    இந்த உலகில்
    நல்லவனாக இருப்பதை
    விட வல்லவனாக இருப்பது முக்கியம்
    நல்லவனாக இருப்பதை விட நல்லது கெட்டதை
    அறிந்து நல்லவனாக இருக்க வேண்டும் என்று
    கூறுவார்கள்.பெரியோர்.
    ஐயாவின் வாழ்க்கை வெகுலியாக நல்லவனாக இருந்ததால் அவர் என்ன
    எல்லாம் இழந்தார் என அறிவோம்.
    ஆனால் அவரது அழியா செல்வம் புகழ் மட்டுமே

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @nandharaja9860
    @nandharaja9860 3 ปีที่แล้ว +1

    நெகிழ்வான பதிவு.

  • @murugesan5800
    @murugesan5800 3 ปีที่แล้ว +2

    அற்புதம் அய்யா

  • @annappansathiyamangalam773
    @annappansathiyamangalam773 3 ปีที่แล้ว +2

    Thanks for your information

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 ปีที่แล้ว

    சார் இனிமையாக சொன்னீர்கள்.

  • @devarajanramamoorthy99557
    @devarajanramamoorthy99557 2 ปีที่แล้ว

    Arumai iya

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว +2

    Nice to see the great Subbu Arumugm.

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 3 ปีที่แล้ว +3

    இனிய மாலை வணக்கம் அய்யா

  • @RanjithRanjith-hs2uh
    @RanjithRanjith-hs2uh 3 ปีที่แล้ว

    Sema

  • @madhanagopal7033
    @madhanagopal7033 3 ปีที่แล้ว +1

    இது போன்ற நட்பு இதுவரை நமக்கு கிடைக்க வில்லை யே

  • @sivaajithsivaajith
    @sivaajithsivaajith 3 ปีที่แล้ว

    என் வாழ்வில் கண்ணதாசன் வரிகளை தான் நான் நேசிக்கின்றேன் அதை தான் நான் வாழ்கின்றேன்

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 3 ปีที่แล้ว

    Vizhineer varugirathu, thanks

  • @satheskumar5167
    @satheskumar5167 3 ปีที่แล้ว +1

    Arumai ayya.Still waiting for another information of the great KAVINGHAR KANNADHASAN AYYA.Keep rocking sir and stay healthy.

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 ปีที่แล้ว

    Arumaiyana natbu kann kalanguthu👍

  • @சுட்டிகுட்டி-ப9ட
    @சுட்டிகுட்டி-ப9ட 3 ปีที่แล้ว +19

    நினைவுகள் எல்லாம் உயிர் பெற்றது உங்கள் குரலில்

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 3 ปีที่แล้ว

    அருமை.மனம் அழதது.

  • @mindvoice__
    @mindvoice__ 3 ปีที่แล้ว +4

    Hello Sir Mr.Annadhurai Kannadasan sir today only i saw your youtube channel today i have completed 40 episodes all are good and intresting thank you so much again
    Ketka ketka thenkinam pol iruku
    At the age of 14 to 20 thenkinam radio ketpom malarum ninaivugalai ❤️❤️❤️

  • @manickams4513
    @manickams4513 3 ปีที่แล้ว

    Good

  • @chefmuthurecipes2930
    @chefmuthurecipes2930 3 ปีที่แล้ว

    Nalla Isai Nalla varthaigel....yeppotho illamel pochi aiya.

  • @nadodi67
    @nadodi67 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு வரிக்கும் சொல்வளம், பொருள்வளம், செய்திவளம், அறிவுவளம், கற்பனைவளம், ஞானவளம் மற்றும் கவிதைத்தன்மை இவை அனைத்துமோ சிலவோ இயன்றவரை வேண்டும். ஆனால் மெட்டோடு பொருந்தவும் வேண்டும் என்பது கட்டாயம்.

  • @jayanthi4828
    @jayanthi4828 3 ปีที่แล้ว +3

    ❤ அன்பு மேகமே 🌨 இங்கு ஓடி வா 💙

    • @jayanthi4828
      @jayanthi4828 3 ปีที่แล้ว +1

      🍫💧🌩..... 💙.....🎭.... ❤🎊 .....🎎

    • @megavijayan
      @megavijayan 3 ปีที่แล้ว +1

      One of the memorable melodies with the combination of SPB & VANI Mam.
      Ponvanna megangal paer sonnatha...

    • @jayanthi4828
      @jayanthi4828 3 ปีที่แล้ว

    • @jayanthi4828
      @jayanthi4828 3 ปีที่แล้ว

      ம்

  • @balurr9244
    @balurr9244 3 ปีที่แล้ว +1

    Arumai Arputham Anna

  • @saficvcoach
    @saficvcoach 3 ปีที่แล้ว

    Romba arumai sir innum vendum ithu pola nanbargalai pattri 🙏🙏🙏

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 3 ปีที่แล้ว +1

    அருமை.. நண்பரே

  • @arajeshwari287
    @arajeshwari287 3 ปีที่แล้ว

    Arumai sir thank you

  • @malarvizhisenthilkumar7649
    @malarvizhisenthilkumar7649 3 ปีที่แล้ว

    Nallaninaivugal anna

  • @vicky39757
    @vicky39757 3 ปีที่แล้ว +1

    Good information 🙏

  • @arunraj8144
    @arunraj8144 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว

    Kannadhasan is a treasure but very innocent... Think about the poets of today... Unbelievable... Kannadasan is blessed by godess sarsawathi.... Don't worry annadurai sir.. Kannadasan will be in heven now and blessing us🙏

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @jayapalkrishnamoorthy8007
    @jayapalkrishnamoorthy8007 3 ปีที่แล้ว +2

    Kannadasan lived with all his shortcomings through out his life. Never hide anything

  • @vijaykrt7068
    @vijaykrt7068 3 ปีที่แล้ว +1

    Nalla Natpu Enathu Uyir 👍

  • @radhapr6107
    @radhapr6107 3 ปีที่แล้ว

    Super episode Sir.

  • @hills_rider3270
    @hills_rider3270 3 ปีที่แล้ว +1

    Avarudaiya pettiyai mulmaiyagha podungal..

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +1

    உள்ளதை சொல்வேன் என்ற பாடலில் கவிஅரசர் தன்னை பற்றி சொன்னதாக
    நினைக்கிறேன்.

  • @abdulakram9878
    @abdulakram9878 3 ปีที่แล้ว

    Super

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +2

    Ayya
    Kavignar should have listened to Subbu Arumugam Ayya on food matter and should have switched over from Non vegetarian to vegetarian for longer life. All food are food but vegetarian food is easily digestible. Subbu Arumugham Ayya is a saiva pillaivaal. As you pray, let us all pray for his her long life. .

  • @rudhra4140
    @rudhra4140 3 ปีที่แล้ว

    Thanks Sir

  • @sivakumarvivek3558
    @sivakumarvivek3558 3 ปีที่แล้ว +3

    Friendship is deeper than the ocean when hearts synchronize

  • @ravibharathi581
    @ravibharathi581 3 ปีที่แล้ว

    Kaviyarasar Kannada san bless you Sir iam ravibharathi

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rkmp1970
    @rkmp1970 3 ปีที่แล้ว +1

    ஐயாவின் பிறந்த நாளையொட்டி அவர் பற்றிய ஒரு கவிதை எழுதியுள்ளேன்.. எப்படி அதை அனுப்புவது?
    மரு.காசி

  • @kanthimathikaniraj4839
    @kanthimathikaniraj4839 2 ปีที่แล้ว

    தங்கலுக்கு செவல் குளம் தங்கையா வாத்தியாைர தெரியுமா

  • @bhamar3344
    @bhamar3344 3 ปีที่แล้ว

    Migavum arumayaana padhivu aiyaa..

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 3 ปีที่แล้ว

    sir super Sir

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +5

    Friendship is not just a word
    It is a promise that silently says I will be with you in all situations

    • @jayanthi4828
      @jayanthi4828 3 ปีที่แล้ว

      ஓகே

    • @ravikandiah5837
      @ravikandiah5837 3 ปีที่แล้ว

      Friend is someone who knows all about you and still loves you.

  • @smanthony59
    @smanthony59 3 ปีที่แล้ว +1

    GK a lawyer in Malaysia in his GK youtube tv told how Sri Kavinyar Kannadasan song helped him to win a court case. Song is Valla Ninaithal Valalam.

    • @smanthony59
      @smanthony59 3 ปีที่แล้ว

      th-cam.com/video/GfFQ1N_11tc/w-d-xo.html

  • @durairajradhakrishnan9458
    @durairajradhakrishnan9458 3 ปีที่แล้ว +2

    111 please?

  • @sureshramaswamy439
    @sureshramaswamy439 3 ปีที่แล้ว +1

    அதிசய மனிதர் கவிஞர் அவரது நண்பர்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 ปีที่แล้ว

    Excellent reference. Good luck to you. I belong to Thirukoshtiyur In the Assembly election 1957 your father was selected as Assembly Candidate cunningly by Kalaingar sine Thirukoshtiyur was Cong Belt. Kalinga will not allow others to grow. Such a cut throat fellow. Jai Hind. Bharat Maataki Jai.

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 ปีที่แล้ว

    Ethey timengla video podunga anna

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว

    Ayya kuda eruthu kuzli paritha manitharkalin mathiyil ayyaku eppadium oru nalla nanbar

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 ปีที่แล้ว

    சுப்பு ஐயா கறித்து 1000 வீடியோ போடலாம் போல இருக்கே!

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว

    Oru paadalai yosiththukkondae nadandhu vandhara kavignar? Idhaiththan "Kannadhasan nadai" yenbarghalo?

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว

    🙏❤️🌹❤️🙏

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 3 ปีที่แล้ว

    Dear Sri. Dorai, good evening. I am Sundaram from Kovai. I came to understand that one song was written by Kavignar and he went to US. Music director wants to readjust some of the lyrical words to suit rhythm. Because of non availability of kavignar in Chennai, shri. Subbu arumugam did that and the song was finally released. May I know that song?

  • @msperumaal8932
    @msperumaal8932 3 ปีที่แล้ว

    கவிஞரும் வில்லுப்பாட்டுக் கலைஞரும் ஊடும் பாவுமாக இணைந்த
    கதராடை ...

  • @kittusamys7963
    @kittusamys7963 3 ปีที่แล้ว +2

    திரு சுப்பு ஆறுமுகம் அய்யாவுடனும் திரு NSK அய்யாவுடனும் கவிஞர் உடன் இருந்து வாழ்ந்துள்ளார் என்பது இன்றுதான் தெரியும் . சிவகவி ஆர்யமாலா போன்ற படங்களில் NSK-TAமதுரம் நகைச்சுவை தான் பிரமாதம்

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว

    அர்ப்புதம்

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 3 ปีที่แล้ว

    உங்கள் அப்பா கவிஞர் ஏன் அமெரிக்கா சென்றார் அங்கு எப்படி இறந்தார் என்று தெரிவிக்க முடியுமா நான் அவர் ரசிகன் என்ற வகையில்

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว

    God bless both of them.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க ஒன்றை மறந்து விட்டிர்கள் உண்மையும் அறமும் தர்மமும் ஒருநாளும் சாகாது உண்மையான நடிப்புக்கு விலை பேச முடியாது அதற்க்கு மதிப்பிடவும் முடியாது

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 3 ปีที่แล้ว +1

    அடுத்த recording க்கு நிறைய gap தராமல், முடிந்தால் daily , இன்னும் நிறைய நேரம் சொல்ல try பண்ணவும்.

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 ปีที่แล้ว +1

    உனக்காக நான் படப்பாடல் நினைவுக்கு வருகிறது; "இது காவிய காலத்து அன்பு மனம் !" உயரிய நட்பு, உண்மை நட்பு . நண்பர்கள் வழியிலேதான் நான் கண்ட கண்ணீர் உப்பு என்றும் எழுதியுள்ளார், இது கவிஞரை பாழாக்கிய திமுக நண்பர்களுக்கு !

  • @ChandrasekarMadhviah
    @ChandrasekarMadhviah 3 ปีที่แล้ว

    Today such friends are not there

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 3 ปีที่แล้ว

    சுவையான நிகழ்ச்சியை விட நட்பு நிறைந்த நிகழ்ச்சிகள் சொல்லுங்கள்.
    நட்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
    இப்படி 111 வருடங்களுக்கும் மேல் சொல்லி கொண்டே இருங்கள்.
    சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள என். எஸ். கெ. நகரில் குடியிருந்த நண்பர்களையும் நீங்கள் நினைவுக்கு கொண்டு வந்தீர்கள்.
    நன்றி ஐயா.

  • @susikumar2199
    @susikumar2199 3 ปีที่แล้ว +1

    2

  • @vetridurai2330
    @vetridurai2330 3 ปีที่แล้ว

    அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு பிறகுதான் இயேசு காவியம் எழுதப்பட்டதா சார்

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 3 ปีที่แล้ว

    "தமிழர்கள்"....!