கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் திறமையை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து கொடுத்து அவருக்கு உதவியாக இருக்கும் மதிப்பிற்கு உரிய JP (ஜெயபிரகாஷ்) அண்ணனுக்கு கோடான கோடி நன்றி
Jyaa prakash Anna natarajan Anna mathri innum nariya per erukanga avangala ellam kandu pidichi mala kondutu vanga Anna..really I'm very proud of you Anna...❤
ஓமலூர் to சங்ககிரி நெடுஞ்சாலையில் சின்னப்பம்பட்டி அமைந்துள்ளது. சேலம் மாநகரிலிருந்து 25 கி.மீ. மேற்கில். ஊர் சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக உள்ளது. ❤❤❤❤❤
There is no substitute for hard work Player Thiru Natarajan got selected to play in IPL games is by his efforts only His simplicity will inspire all He has not forgotten his past life He came from bottom level Hope he will given due regards in cricket field by BCCI soon All the best
@@bg-jy3mt இந்து என்று சொன்னால் தமிழர்கள் அவரை அந்நியமாகப் பார்ப்பார்கள்.கிரிக்கெட்டில் இந்து என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தான் மற்றவர்கள் வெறும் நம்பர் மட்டும் தான். வரலாற்றின்படி நாம் தமிழர்கள் நமக்கென்று ஒரு வாழ்வியல் உள்ளது இருக்கின்ற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தமிழருடைய சொத்து.இந்து என்ற அடையாளம் வெள்ளைக்காரன் 80ஆண்டுகளுக்கு முன்னர்தான் கொடுத்தான் அதை வைத்துக்கொண்டு ஆடித்தீர்த்து விட்டார்கள்.இன்னும் ஏன் இந்த மாயவலை அவரை 12 கோடித் தமிழரும் கொண்டாட வேண்டும்.இந்து என்று சொல்லி எட்டாத இடத்தில் நிறுத்தி விட்டால் பாதிப்பேர் ஏமாந்து போய்விடுவார்கள் அவருக்கு கிடைக்க வேண்டிய பெருமிதங்கள் தடைபட்டுப் போகும். இன்னும் சொல்கின்றேன் அவரை இந்து என்று சொன்னால் அவரை அந்நியப்படுத்துகிறீர்கள் என்று பொருள் . நடராஜன் என்பது தமிழ். இந்து என்றால் சமஸ்கிருதத்தில் வைத்திருக்க வேண்டும்
கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் திறமையை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து கொடுத்து அவருக்கு உதவியாக இருக்கும் மதிப்பிற்கு உரிய JP (ஜெயபிரகாஷ்) அண்ணனுக்கு கோடான கோடி நன்றி
நடராஜன் அண்ணா தொடர்ந்து தமிழக வீரர்களை இந்தியா அணிக்காக பயிற்சி தரவேண்டும்
ஜெயபிரகாஷ் அண்ணா உனக்கு கோடான கோடி நன்றி இப்படி தமிழ்நாட்டின் முத்தான மாவீரன்ிடித்தவர்
👏👏👏
ஒரு தந்தைக்கு இதை விட என்ன பெரிய சந்தோசம் வேண்டும் நடராஜன் அவர்கள் மென்மேலும் வளர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
Great Natarajan 👍
All the very best for JP
God bless you
Jyaa prakash Anna natarajan Anna mathri innum nariya per erukanga avangala ellam kandu pidichi mala kondutu vanga Anna..really I'm very proud of you Anna...❤
நடராஜன் அவர்களுக்கு பெரிய மனசு.
நல்லவன் வாழ்வான்.. வாழ்க வளமுடன் ....
Hard Work Never Fails...MAHI அண்ணாவின் தேடல்கள் மென்மேலும் தொடரட்டும் ❤
நன்றி Nandha Navigation🧭 🙏♥️
எங்க ஊர அழக காட்டியதற்கு நன்றி நண்பரே
Thank you ❤️ Share pls🖐️
நடராஜன் இந்திய அணியில் புறக்கணிக்கப்படுவது.
வேதனை
ஆமாம்🥲
இன்னும் திறமையை வளர்கனும்
Injury , fitness issues
natarajan sir enkku ramba pidikum
ஓமலூர் to சங்ககிரி நெடுஞ்சாலையில் சின்னப்பம்பட்டி அமைந்துள்ளது. சேலம் மாநகரிலிருந்து 25 கி.மீ. மேற்கில். ஊர் சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக உள்ளது. ❤❤❤❤❤
Always, i love you Natrajan bro. At the same time, I love your Wonderful bowling so so so much Natrajan Bro.
There is no substitute for hard work Player Thiru Natarajan got selected to play in IPL games is by his efforts only His simplicity will inspire all He has not forgotten his past life He came from bottom level Hope he will given due regards in cricket field by BCCI soon All the best
Hopefully, he will get soon to national team without discrimination
Keep it up Mr. Nataraj
Super 👍🏻😍👍🏻😍👍🏻
Very nice we all waiting to watch nataraj on action in indian cricket team 💟☮️
Thanks very much for the great content Meipix 🥰
Thank you soo much ❤️👋
There is no chance for Nattu to return to Indian team. He will be 33 in few months and India already has lot of fast bowlers.
Nataraj is fantastic and do more beautiful than before
jp sir PHOTO வெளியிடுங்கள் அய்யா
அருமையான காணொளி 👍💐💐💐
நன்றி♥️
Arumai arumaiii
👍🙏Thanks Bro
Super
Super friendship
JP. Sir. Supar
Excellent bowler
Enge ooru 👍naa patiche school athuthan 👍👍
Injury eppadi 2 yrs ah irukum
இந்தியா அணியில் தொடர்ந்து நடராஜன் அவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்
Natarajan is Indian First Hindu Second n Thamizhan Third n above all simple n down to earth person you can rarely see in top cricketers
உணர்வுபூர்வமான காணொளி மஹி😢🎉
நன்றி 🙏❤️
Wow... superb vlog
Thank you ♥️🙏
Super 👍 🏏
Natarajan sir, please start your bowling academy all over tamilnadu with atleast 4 in chennai.
Washington sunder academy gopalapuram ganapaghy school la irukku poriyaa
Super👏
Thank you monish🖐️🙏
இந்தியனாக இருக்கிறார்
With out comming forward to add n camera one cannot florish.he should come forwarded
வாழ்க வளமுடன்
Super
Thank u ♥️🙏
big salute for JP sir
Super 👌👌👌
🙏🙏
God jb brother
Natarajan ku Virat kholi nalla support pannaru but adutha captain yarum avara team la eduka matranga
Super mama
Thank you 💥
❤❤❤
👍👍👍
🙏🙏🙏👍👍
JP
jp bro
Nanum intha school tha he is my class mate Anna
Superb ❤️👋
👌👌👌👍👍💐💐🌹🌹
Thank you ♥️
பெல்ட் போட்டிருந்தால் இவர் india அணியில் செலக்ட் ஆகி இருப்பார்.
4:30 யோவ் இது நடராஜனா? ஏன்யா இப்படி புழுகுற 😂
Zoom pls
@@MeipixTamil Yeah, I did. It's not him
Hostel facilities iruka broo ??? Monthly ena fees ..
Pls visit directly....
@@MeipixTamil ok bro thnx 😊
தம்பி நடராஜனை தயவு செய்து இந்துவாக்கி விடாதீர்கள்.தமிழனாக அடையாளம் காட்டுங்கள். அதில் தான் அவருக்கு பெருமை.நமக்கும் பெருமை
How the indian cricket missed such abowler
As a tamilian we proud
அவர் இந்து தான்... நடராஜன்.. சிவனின் பெயர்... இந்துவாக இருப்பவரை ஏன் இந்துவாக்கி விடாதீர்கள் என்று கூறினால் என்ன அர்த்தம்😮
@@bg-jy3mt இந்து என்று சொன்னால் தமிழர்கள் அவரை அந்நியமாகப் பார்ப்பார்கள்.கிரிக்கெட்டில் இந்து என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தான் மற்றவர்கள் வெறும் நம்பர் மட்டும் தான். வரலாற்றின்படி நாம் தமிழர்கள் நமக்கென்று ஒரு வாழ்வியல் உள்ளது இருக்கின்ற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தமிழருடைய சொத்து.இந்து என்ற அடையாளம் வெள்ளைக்காரன் 80ஆண்டுகளுக்கு முன்னர்தான் கொடுத்தான் அதை வைத்துக்கொண்டு ஆடித்தீர்த்து விட்டார்கள்.இன்னும் ஏன் இந்த மாயவலை அவரை 12 கோடித் தமிழரும் கொண்டாட வேண்டும்.இந்து என்று சொல்லி எட்டாத இடத்தில் நிறுத்தி விட்டால் பாதிப்பேர் ஏமாந்து போய்விடுவார்கள் அவருக்கு கிடைக்க வேண்டிய பெருமிதங்கள் தடைபட்டுப் போகும். இன்னும் சொல்கின்றேன் அவரை இந்து என்று சொன்னால் அவரை அந்நியப்படுத்துகிறீர்கள் என்று பொருள் . நடராஜன் என்பது தமிழ். இந்து என்றால் சமஸ்கிருதத்தில் வைத்திருக்க வேண்டும்
Natarajan hindu va irunthal yenna da 0irachanai unakku. Tumbler boys kkum upis kkum oru player hindu kada ulai xazhi pattal pidikkaathu.
Fees details
3000 something 🤔
Yen paathathum pesa mudiyala
அவர் எங்கள பாக்கல 👋