T Natarajan | எவ்ளோ உயரத்துக்கு போனாலும், இத மறக்காதீங்க..உருக்கமாக பேசிய நடராஜ் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #natarajan #dhoni #tnatarajan #cricket #salem #samayamseithigal
    Samayam What App Channel : tinyurl.com/ne...
    See More Videos : tamil.timesxp....
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 39

  • @sramakrishnan3154
    @sramakrishnan3154 2 หลายเดือนก่อน +27

    இவருடைய எளிமைக்கு இவர் மென்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்

    • @murugarajamurugaraja1015
      @murugarajamurugaraja1015 2 หลายเดือนก่อน

      உங்கள் முயற்சி உங்களை வரவேற்கிறது உலகறியச் செய்துள்ளது முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் வாழ்த்துக்கள்

  • @chandramohan7580
    @chandramohan7580 2 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் நடராஜ். இன்று போல் என்றும் உடல் நல்லதுடன் வாழ என் வாழ்த்துக்கள். நீ உன் பழைய நிலைமையை நினைத்து பாக்குறிய அதுவே உன் உயர்க்கு காரணம். 👍

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 2 หลายเดือนก่อน +8

    What a great human being ... whatever he says is so true ... He is all class and humble. Thx for everything Nat

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน +3

    ஆத்மார்த்தமான உழைப்பு உங்கள் செயலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஃ❤

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 2 หลายเดือนก่อน +3

    இவரது பணிவு, கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு ஆகியவை இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள். இன்னும் இவரது அண்ணன் என்று கூறும் திரு மணி என்ற நண்பரின் பேச்சை கேட்டு நடந்து வருகிறார். மேலும், அனைத்து நண்பர்களிடமும் இன்னும் நல்ல பழக்கம் வைத்துக் கொண்டு நல்ல பணிகளை எடுத்துச் செய்து வருகிறார். திரு நடராஜன் மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 หลายเดือนก่อน +2

    30 நாளில் இந்தி கற்று கொள்வது எப்படி புத்தகம் அனுப்பி இருக்கிறேன்

  • @assokkumarrathinam3934
    @assokkumarrathinam3934 2 หลายเดือนก่อน +4

    My god please give him big win

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน +6

    What a humble man tony😊

  • @UsmanFaris-tu1fk
    @UsmanFaris-tu1fk 2 หลายเดือนก่อน +1

    Watching from Sri Lanka left arm fast bowler from a small village in Sri Lanka 🇱🇰 thanks nattu Anna for beautiful motivational speech for me thnx very much ❤️🏏✊🥰

  • @dinkernrao9140
    @dinkernrao9140 2 หลายเดือนก่อน +3

    Great speach Natarajan. Be with it. 😊

  • @bpclubsport7879
    @bpclubsport7879 2 หลายเดือนก่อน +2

    Appreciate this guy for his hard work and dedication. His mom should be very proud!

  • @ManojKumar-d5u5v
    @ManojKumar-d5u5v 2 หลายเดือนก่อน

    Evar soulluvathu 200% true oru nal ah friend venum life ku

  • @aravinth9247
    @aravinth9247 2 หลายเดือนก่อน

    Ration rice eating is not bad thing at all, even 90 % percent depends on it, don’t make sympathy worthy less or meaningless points #nattu
    But I appreciate that u came from small background but reason u came dedicated and IPL opportunity speaks about but not foolishness 😊😊

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน +2

    Nadarajan oru lesson

  • @pitchaikumar
    @pitchaikumar 2 หลายเดือนก่อน +1

    Great down to earth, practical man. Keep improving your skill with diversified field, so that you will be in limelight all the time whicy only gives you confidence and acceptance. Your failures will push you down whatever best you are. All the best. Don't allow success to overtake your character. Always be humble.

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 2 หลายเดือนก่อน

    Natarajan - I want you to grow further and hence put more efforts . God bless you!

  • @SathishSound-qm8xu
    @SathishSound-qm8xu 2 หลายเดือนก่อน

    Nattu bro rasan arishi na romba kavalama bro😢😢😢

  • @ravianandan352
    @ravianandan352 2 หลายเดือนก่อน +1

    Nattu arumai varthaigalee illai Nandrigal pala koodi vazga valamudan vazthukal ❤❤❤

  • @ManojKumar-d5u5v
    @ManojKumar-d5u5v 2 หลายเดือนก่อน

    Ennaku oru nal ah nanbar nu yarum may kadiyathu athu na la nan same level la ye tha irrukuren

  • @veeraraghavanramesh9438
    @veeraraghavanramesh9438 2 หลายเดือนก่อน +2

    HATS OFF NATTY ❤❤

  • @mjayakumarmjayakumar1918
    @mjayakumarmjayakumar1918 2 หลายเดือนก่อน +2

    Super sir

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน +1

    Manja thundu magan ethavathu help pannina

  • @ranjanranjan7313
    @ranjanranjan7313 2 หลายเดือนก่อน

    Congratulations brother

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน +1

    Good advice all thanks

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 2 หลายเดือนก่อน +1

    Great Natraj.
    God bless

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน

    Now my father and mother never let me suffer like prince or princess so l don't have ambition ஃ❤

  • @raajac2720
    @raajac2720 2 หลายเดือนก่อน

    May god bless you , your generosity will always helps whe you are in down.

  • @sundarraj350
    @sundarraj350 2 หลายเดือนก่อน

    God Bless You Ever Ever Ever ❤️

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน

    Annan thampi ipadi than irukanum

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 2 หลายเดือนก่อน

    💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐

  • @ramananvenkataraman4594
    @ramananvenkataraman4594 2 หลายเดือนก่อน

    Sucess requires process

  • @ganesanparthasarathy8757
    @ganesanparthasarathy8757 2 หลายเดือนก่อน

    Inspiring talk

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน

    Thony greatest man

  • @srikumar4819
    @srikumar4819 2 หลายเดือนก่อน

    Great man

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 2 หลายเดือนก่อน

    Your honesty in poverty made God shower you with blessing. ❤God bless you and family ❤