Thevaram Thirumurai song lyrics with Tamil Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 369

  • @yogawareness
    @yogawareness ปีที่แล้ว +7

    சிவசிவசிவ.... என்னே இனிய குரல். எம்பெருமான் கருணை சுரந்து வழங்கும் கான சரஸ்வதி வாழ்க வாழ்க நீடு.

  • @mokshithaps3aindira782
    @mokshithaps3aindira782 6 ปีที่แล้ว +16

    அற்புதம் அற்புதம்... இனிமையான குரல், சிறந்த பதிவு.... வாழ்க வளமுடன்...

  • @nandhuvenkat5209
    @nandhuvenkat5209 4 ปีที่แล้ว +1

    Very nice song thinamum othaventiya thirupathikam thank you Amma supera padirukinga thevaram.vungaluku inimaiyana kural.om gnasambathar malaradi potri potri🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +3

    🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🏵️🌹🌺திருஅண்ணாமலையார்🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿🙏போற்றி🏵️போற்றி🙏🍋

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 அப்பா எல்லாம் சிவம்மயம் ஏன் இந்த மனபயம் ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️🙏

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 9 ปีที่แล้ว +24

    வாழ்க, உங்கள் சிவ தொண்டு சிறக்க திருவருள் துணையிருக்கும் , தமிழ் வேதம் - பதிப்பு அருமை ...

  • @jagadeesankrishnasamy4423
    @jagadeesankrishnasamy4423 2 ปีที่แล้ว +3

    மிகவும் அற்புதம் . திருமுறைகளை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சிறந்த வழி .தங்களின் இறை தொண்டு தொடர ஆடல்வல்லான் அருள் உண்டு.சிவ சிவ.பாடலை பாடியவரின் பெயரை தெரியப்படுத்துங்கள்.அவருக்கு என்னுடைய வணக்கங்கள் பல .தங்களின் பணியை தொடருங்கள்.விட்டு விடாதீர்கள் .நன்றி.

  • @sethuselvam-rt9su
    @sethuselvam-rt9su ปีที่แล้ว +2

    அருமை ... அற்புதம்
    ஓம் நம சிவாய

  • @hariharanpr8561
    @hariharanpr8561 2 ปีที่แล้ว +3

    தேவாரம்:--- தேன்வந்து பாயுது காதினிலே!!!!!!! ஓம்நமசிவாய.

  • @ahdarulab5261
    @ahdarulab5261 4 ปีที่แล้ว +14

    This rendition of Thevaram is simply divine. God bless the singer and the family.

  • @shivashankar28
    @shivashankar28 4 ปีที่แล้ว +2

    Nandri bro, naan hindu vaga piranthathu oru punyam. Thanks bro, I am really blessed to born as a hindu learning shaiva siddhantam. Om Namah Shivaya

    • @user-xk2ot7eg7f
      @user-xk2ot7eg7f 3 ปีที่แล้ว

      ஓம் நம சிவாய வாழ்க
      நாதன் தாள் வாழ்க

  • @jayachandranp7899
    @jayachandranp7899 9 ปีที่แล้ว +6

    மிகவும் நற்பணி தங்களின் சைவதொண்டிற்கு வணக்கமும் வழ்த்துக்களும். தயவு பாடியவர் பெயர் தெரிவது நலம் பயக்கும். பா.செயச்ச்ந்திரன் சென்னை 59.

    • @retnammanoharan1245
      @retnammanoharan1245 9 ปีที่แล้ว +1

      Thiruvasakam

    • @2103shorty
      @2103shorty 8 ปีที่แล้ว +2

      Thank you sir.My humble appreciation to amutha raja for uploading this songs here.I'm Panbarasi, one of the singer of this album.Thank you again Sir

  • @hariharanpr8561
    @hariharanpr8561 7 ปีที่แล้ว +2

    Thevaram thirumurai:__மனதைவருடும் தெய்வீகஇசை! வளமானகுரல். வாழ்கபல்லாண்டு.

    • @Lkqwkf
      @Lkqwkf 6 ปีที่แล้ว

      Hariharan Pr

  • @CyndiMcKenna
    @CyndiMcKenna 8 ปีที่แล้ว +38

    Really appreciate all the temple pictures! Blessings!

  • @ramaswamyarunachalam1745
    @ramaswamyarunachalam1745 7 ปีที่แล้ว +1

    மிக இனிமை . சிவபெருமான் என் நெஞ்சில் நின்று ஆடுகிறான்.

  • @rajendranselvaraj4434
    @rajendranselvaraj4434 6 ปีที่แล้ว +13

    இசையில் ஒன்றும் அறிய சிறியேன், இருப்பினும் தமிழின்பால் பற்று கொண்டவன்.
    முதற்பாடல் கேட்டவுடன் அனைத்தையும் கேட்க கட்டிப்போட்டு விட்டன குரலும் இசையும் தமிழும்.
    உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 3 ปีที่แล้ว +2

    சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @priyachandran6282
    @priyachandran6282 4 ปีที่แล้ว +2

    Suga prasam aaga entha thevara padal kedka vendum aiya......

    • @priyachandran6282
      @priyachandran6282 4 ปีที่แล้ว

      @@thiagarajaamutha4067 nandri aiya.....

    • @priyachandran6282
      @priyachandran6282 4 ปีที่แล้ว

      @@thiagarajaamutha4067 library la theduna antha padal kidaikumngala

    • @thiagarajaamutha4067
      @thiagarajaamutha4067  4 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம்
      அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
      திருமுறை : முதல் திருமுறை
      பண் : குறிஞ்சி
      நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
      தலம் : சிராப்பள்ளி
      நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
      றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
      சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
      குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1

    • @thiagarajaamutha4067
      @thiagarajaamutha4067  4 ปีที่แล้ว

      Sivaya Namah

  • @Ulagu
    @Ulagu 6 ปีที่แล้ว +1

    நன்றி . சரியான சமயத்தில் கிடைக்கப்பெற்றேன்

  • @sundarame
    @sundarame 10 ปีที่แล้ว +16

    Wonderful work. Please chant this Thevaram daily once in the evening. All the days to come will be good days only.

  • @VeeraMani-sf5he
    @VeeraMani-sf5he 2 ปีที่แล้ว +3

    சிறப்பு....

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 4 ปีที่แล้ว +1

    Super mam.......i m following......and learn mam. Nice....

  • @skr3011
    @skr3011 9 ปีที่แล้ว +8

    SUPER SINGING THANKS FOR THE SINGER AND THANKS FOR UPLOADING

  • @preethikannadinesh8629
    @preethikannadinesh8629 5 ปีที่แล้ว +7

    2year back I do 48days Pooja for marriage I done ,after 48 days I get marriage very very quickly .Shiva Shiva is really grateful god.

  • @savithajp85
    @savithajp85 3 ปีที่แล้ว +2

    Divine rendition. Takes me to the sweetness of 60s traditional voice. Your grace is our reward. Thank you🙏

  • @ramyadevisupremaniam3125
    @ramyadevisupremaniam3125 4 ปีที่แล้ว +1

    Easy way to learn.. Thevaram...thank u... Shiva otuvar.. Om nama sivaya.. Shiva shiva

  • @thilaksundaram1158
    @thilaksundaram1158 5 ปีที่แล้ว +5

    Thodudaiya Seviyan - 0:10
    Madaiyil Vaalai - 2:10
    Enna Punniyam Seithene - 3:33
    Manthiramavathu Neeru - 5:40
    Sadhaiya Yenumaal - 7:21
    Sathuram Marainthaan - 8:54
    Veyuru Tholipangan -10:03
    Kathalagi Kasinthu -12:26

  • @senthoor28
    @senthoor28 5 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி. வாழ்க வளமுடன்.

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 6 ปีที่แล้ว +2

    Very nicely sung. This is a great service for spreading bhakti to Lord Shiva. More people need to be aware of Devaram and Thiruvasagam, so that they can relish the beautiful poems of the 4 great saints, which are steeped in love for Lord Shiva.

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +1

    I felt so proud this divine presentation came from our people in Malaysia. The singer is blessed with Madura voice. My wholehearted Thanks to her and to everyone have contributed to this high quality pamalai . God bless you all. 🙏🙏👍👍

  • @கவிகுயில்
    @கவிகுயில் 7 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி. .சிவன் துணை உண்டு . நல்ல உச்சரிப்பு ,பொருள் மாற்றாமை,இனிய குரல் வாழ்த்துக்கள் . வளர்க சிவனேடு..சிவ குழுவிற்க்கு மிக்க நன்றி. .இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேம்.

  • @mangalamk.9856
    @mangalamk.9856 7 ปีที่แล้ว

    ennulle namashivaya namam thihazhindradhu. Thevaranal thenai inikkindradhu. vazia paaadiyavarhal. 🙏🌼

  • @ammupapa1363
    @ammupapa1363 7 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை

  • @harishkrishna1194
    @harishkrishna1194 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @muthulakshmi-zi8xo
    @muthulakshmi-zi8xo 11 หลายเดือนก่อน

    Om namasivaya.arumaiyana siva thondu.vazgha valamudan

  • @sivabalajiforjob8932
    @sivabalajiforjob8932 5 ปีที่แล้ว +1

    அருமை , திருச்சிற்றம்பலம்🙏

  • @Leo-h2i2h
    @Leo-h2i2h ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்கஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangaratnavel
    @thangaratnavel 9 ปีที่แล้ว +9

    Good collection.
    Thanks for the presentation, especially with lyrics.
    You enabled devotees to recollect most of the Pathihams learnt
    and sung when we were very young.

  • @malligavelu5021
    @malligavelu5021 2 ปีที่แล้ว +1

    சிவாய நம. அருமை

  • @maligareddy8944
    @maligareddy8944 4 ปีที่แล้ว +1

    Hi thank you for all spiritul songs it touch my heart thank once again stay blessed

  • @umasankar9482
    @umasankar9482 4 ปีที่แล้ว +2

    அற்புதம் ஓம் நமசிவாய

  • @nandhuvenkat5209
    @nandhuvenkat5209 4 ปีที่แล้ว

    Intha padal daily nanga kepom romba nantri pathivu itathuku first niga picture mathitigala Amma natarajar photo athan theriyala.athukumunadi samakuravar photo nalla clear Ra therichuchu.

  • @generalhotep
    @generalhotep 9 ปีที่แล้ว +13

    THE AFRICAN LION TO THE TAMIL TIGER !!! HOTEP ! MEANS PEACE MY BROTHER !

  • @suthanmuru4541
    @suthanmuru4541 8 ปีที่แล้ว +4

    நமசிவாய. நமச்சிவாய அல்ல.

  • @prabhushankar4946
    @prabhushankar4946 8 ปีที่แล้ว +11

    நமசிவாய வாழ்க..நாதன்தாழ் வாழ்க.... மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @2103shorty
      @2103shorty 8 ปีที่แล้ว +1

      Thank you sir.
      Panbarasi

    • @vedagiriv574
      @vedagiriv574 6 ปีที่แล้ว

      Sunnews

  • @umasuresh2164
    @umasuresh2164 3 ปีที่แล้ว +1

    Best channel for thevaram.....easily we could memorize....thank u so much.....

  • @jagadeesankrishnasamy4423
    @jagadeesankrishnasamy4423 6 หลายเดือนก่อน

    மீண்டும் பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவாய நம விருத்தாம்பிகா சமேத விருத்தகிரீஸ்வரா நமோ நமோ:

  • @user-xk2ot7eg7f
    @user-xk2ot7eg7f 4 ปีที่แล้ว +1

    ௐ நமச்சிவாய

  • @sundarn.v777
    @sundarn.v777 4 ปีที่แล้ว +1

    Om Namasivaya. Avan indri oru anuvum asaiathu.

  • @jayan2316
    @jayan2316 7 ปีที่แล้ว +1

    Great........ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajenmurugan1971
    @rajenmurugan1971 7 ปีที่แล้ว +2

    Thank you for this beautiful collection of songs.

  • @vasanthakumar.lkumar9870
    @vasanthakumar.lkumar9870 8 ปีที่แล้ว +3

    a rare useful attempt to satisfy devotees thanks a lot of these wonderful enchanting collections

  • @arankiritharan1813
    @arankiritharan1813 7 ปีที่แล้ว +2

    Great Thevarams.
    Thanks for uploading.

  • @astrobalavellore3035
    @astrobalavellore3035 ปีที่แล้ว +1

    🎉🎉 super 🎉🎉

  • @osamasatheesh
    @osamasatheesh 9 ปีที่แล้ว +6

    Interesting people will certainly experience a stillness in their minds. Thank you very much

  • @manjulamuthukumar8601
    @manjulamuthukumar8601 7 ปีที่แล้ว +3

    nice pic background
    pics r awesome ...
    n excellent explanations ..

  • @roopar9830
    @roopar9830 2 ปีที่แล้ว +1

    Calming and superb

  • @jayamjayam7172
    @jayamjayam7172 9 ปีที่แล้ว +9

    அபாரம் ! அற்புதம் . .!! . வாழ்த்துக்கள் .....!!!

  • @vvmurugan5428
    @vvmurugan5428 5 ปีที่แล้ว +1

    தமிழ் வேதம் - அருமை

  • @deepasairam2609
    @deepasairam2609 5 หลายเดือนก่อน

    அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @dhalak1159
    @dhalak1159 6 ปีที่แล้ว +2

    Very good music collection.. Pleasing the mind...

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 4 ปีที่แล้ว +1

    Thanks
    Aum Namashivaya

  • @muthiaharumugam495
    @muthiaharumugam495 10 ปีที่แล้ว +3

    sweet voice with excellent comments

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 9 ปีที่แล้ว +11

    Wonderful
    This lovely rendition will reach out to the young who have not got time to neither read or listen to Devaram Pathigams
    Thanks
    God BLess

  • @24780792
    @24780792 7 ปีที่แล้ว +3

    இனிமை இறைவா

  • @bhuvanapri3363
    @bhuvanapri3363 9 ปีที่แล้ว +14

    thevaram is our life. so don't miss this. pls hear this daily.

  • @prithivivj9318
    @prithivivj9318 6 ปีที่แล้ว +1

    Super all good mo.sivaya

  • @maha-oi5cq
    @maha-oi5cq 6 ปีที่แล้ว +1

    சிறப்பான செயல் தேன் வந்து பாயுது காதினிலே

  • @mathavenpalanyandynalloo1662
    @mathavenpalanyandynalloo1662 6 ปีที่แล้ว +1

    Super song thevaram this is good job and help for everyone

  • @chandrusvc
    @chandrusvc 8 ปีที่แล้ว +1

    ketka ketka thevitadha thevaram,i love the songs,

  • @thiagarajaamutha4067
    @thiagarajaamutha4067  4 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம்
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    திருமுறை : முதல் திருமுறை
    பண் : குறிஞ்சி
    நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
    தலம் : சிராப்பள்ளி
    நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
    றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
    சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
    குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1

  • @selvausk8981
    @selvausk8981 9 ปีที่แล้ว +9

    Siva Siva !!!!thank u sivanadiyargale****

  • @apr3230
    @apr3230 10 ปีที่แล้ว +7

    very nice and also very clear voice

  • @brijakumari2188
    @brijakumari2188 6 ปีที่แล้ว

    Amazing every day morning i play this hymns in my home for my kids..thank you

  • @Krishnaveni-os3xn
    @Krishnaveni-os3xn 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @viveksai7545
    @viveksai7545 5 ปีที่แล้ว +1

    Thanks ..for providing Subtitle.
    looking for other playlists..

  • @karuppukottaimagadevar2377
    @karuppukottaimagadevar2377 8 ปีที่แล้ว

    அருமை சிவா

  • @kavithavitha563
    @kavithavitha563 3 ปีที่แล้ว

    Rommba nalla irukku

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 12 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @astrobalavellore3035
    @astrobalavellore3035 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sharmilat1246
    @sharmilat1246 3 ปีที่แล้ว

    Sivanadiyargal வாழ்க வாழ்க 🙏

  • @evmsubbu
    @evmsubbu 9 ปีที่แล้ว +6

    Arbutham. God bless you.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 7 ปีที่แล้ว +2

    நம சிவாய போற்றி.

  • @avmpannerselvam5276
    @avmpannerselvam5276 8 ปีที่แล้ว +2

    அருமையான தேவாரம் ,

  • @slakshmis
    @slakshmis 8 ปีที่แล้ว +4

    Excellent Happy on your presenataion Sivaya Namaha

    • @devakidevi9445
      @devakidevi9445 5 ปีที่แล้ว

      Lakshmi Narayanan S
      Good night hai

  • @devamalar3651
    @devamalar3651 6 ปีที่แล้ว

    Thanks. All the songs are exactly super.

  • @aum-nama-sivaya
    @aum-nama-sivaya ปีที่แล้ว

    ௐ நம சிவாய வாழ்க ❤
    நாதன் தாள் வாழ்க ❤

  • @subhalakshmi8816
    @subhalakshmi8816 3 ปีที่แล้ว

    I want more please upload as much as u can pleaseee pleaseee

  • @karthickr007
    @karthickr007 4 ปีที่แล้ว +6

    Honey language ___ TAMIL...❣

  • @ramanraguraman
    @ramanraguraman 10 ปีที่แล้ว +3

    Dear Sir,
    May God bless you for uploading this video.

  • @amirthalingamchanmugalinga4447
    @amirthalingamchanmugalinga4447 7 ปีที่แล้ว +2

    Wonderful. it is so nice to hear!

  • @crsvasan
    @crsvasan 10 ปีที่แล้ว +2

    The songs were very much pleasing to the Soul. Interesting people will certainly experience a stillness in their minds. Thank you very much. Can you please tell us, to whom the sweet voice belongs to, so that we can express our gratefulness to her also.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 6 ปีที่แล้ว +1

    good collection nantri

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +1

    Superb songs and composition.

  • @veeoensamyesembai1466
    @veeoensamyesembai1466 3 ปีที่แล้ว

    What a voice! God grace go ahead.

  • @rakivela5399
    @rakivela5399 7 ปีที่แล้ว

    Thank you. Om namasivaya.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +6

    Listen daily morning afternoon and evening to be healthier wealthier and happier in life.

  • @janakiravi1967
    @janakiravi1967 5 ปีที่แล้ว +2

    🙏 திருச்சிற்றம்பலம்

  • @prasanthsnkr
    @prasanthsnkr 6 ปีที่แล้ว +1

    Excellent work..