நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் நான் ஒரு பாவி நான் ஒரு பாவி நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் 1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன் உமது ஆலோசனை பாரம் என்றேன் உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் 2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும் மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் - என்னை இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன் குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை என்னில் நல்லதோர் குணமுமில்லை 3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம் வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் - ஒரு கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும் என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா - ஐயோ எனக்கு மன்னிப்பு உண்டா 4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன் மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன் மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன் மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன் 5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன் பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன் எனது ஆவியினால் நிரப்பிடுவேன் உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
நான் செய்த பாவத்துக்கு எனக்கு மண்ணிப்பே கிடையாது என நினைச்சேன் ஆனால் கர்த்தர் அவர் அன்பினாலே எனை மாட்ரி என் பாவத்தை மன்னித்து தினமும் புது உயிர் தருகிறார், என்னை மன்னியும் என் தெய்வமே
💯 TRUE lines , Most of the times I hide myself using these words சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும் பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும் Thank you for helping to find out my Sins
பாவங்கள் பல புரிந்து.... ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வருபவர்க்கு இந்த பாடல் ஒரு கண்ணீர் சுரப்பி.... வழு உள்ள மரம் தான் சோதனைக்கு உட்படுத்த படும்.... சாத்தானின் சோதனையை வெல்பவர்களுக்கு ஆண்டவரின் கரம் காக்கும் 💕🛐✝️
I really loved this song a lot bcz until and unless u feel guilty about ur sins...U won't be able to confess to God.... Whatever thing ur doing think twice confess to Jesus Christ he is the oly Saviour who can keep us away from hell... God bless u all and thank you Pastor for this song this song kept me to feel bad about my sins so i stop from nw onwards please pray for me🙏🙏🙏🙏
Hallelujah Praise the Lord brother @ Ravi bharath official Thank you so much brother you helped me to realize my mistakes and help to reconnect with Jesus . God bless you Anna
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் - என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை
3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் - ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா - ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா
4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
நான் செய்த பாவத்துக்கு எனக்கு மண்ணிப்பே கிடையாது என நினைச்சேன் ஆனால் கர்த்தர் அவர் அன்பினாலே எனை மாட்ரி என் பாவத்தை மன்னித்து தினமும் புது உயிர் தருகிறார், என்னை மன்னியும் என் தெய்வமே
ஆமென் 😭😭😭
நான் செய்த பாவத்துக்கு என்ன மன்னிக்கவும் இயேசு அப்பா உங்க ரத்ததிலான என்ன பரிசுத்தமாக மாத்துங்க இயேசு அப்பா 💯😥😪😭😭😭
இயேசு அப்பா என்னை என் பாவத்தில் இருந்து விடுதலை கொடுங்க இயேசு appa😭😭😭😢😢😢🖤ஆமென் appa🖤🖤🖤
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
கர்த்தவே என்னையும் இந்த பூ இல் உள்ள எல்லாரையும் மன்னியும் ஆன்டவரே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆண்டவரே நான் செய்த பாவங்களை மன்னியும் இயேசு அப்பா 🖤🖤🖤😢😭😭😭
Lyrics;Naan Oru Paavi Naan Oru Paavi
Naan seidha paavangal pallaayiram
Naan oru paavi Naan oru paavi
Naa seidha paavathukku naan kaaranam
1. Paavathil paavathil naan vizhundhuvitaen
Ennai naan ennai naan veruthu vitaen
Umadhu aalosanai baaram endrayn
Ummai naan thallivittu dhooram sendrayn
2. Sandharpangal endrum soolnilaigal endrum
Paavam seidha pinnaalay pazhi sumaththi
Thoondi vittaar endrum maatrivittaar endrum
Matravarai ennaalum kutrapaduthi
Naan seidha paavathukku nyaayangal sonnayn
Ennai ratchitha dhevanidam kaaram sonnayn
Kutrangal oppukkollum manamumilai - ennil
Nalladhor gunamum illai
3. Ennagalukkullay ekkachakka paavam
Vesham poettu thirivadhaal therivadhillai
Sollil oru vaazhkai sollaamal oru vaalzhai
Matravargal endhan nilai arivadhillai
Kattalai meerugindren anudhinamum - oru
Kallai poel maarinadhu endhan manamum
Ennai pol paavi indha ulagil undaa - ayyo
Enakku mannippu undaa
4. Mannikka thaanay mannukku vandhaen
Mandraadum unnai en maganaakinayn
Mannikka thaanay mannukku vandhaen
Mandraadum unnai en magalaakinayn
5. Pudhiya idhayathai koduthiduvaen
Paavangal neenga unnai kazhuviduvaen
Enadhu aaviyinaal nirappiduvaen
Unnai naan ennodu saerthukolvaen
இயேசப்பா 😭😭😭😭 என்னை மன்னியும் 😭😭😭 எனக்கு உம்முடைய பெலனை தாரும் 🙏🙏😭
My Favourite Song.
Praise the lard Jesus🙏🙏🙏 nan oru paviii nan saitha pavangal pallayaram....
Yes naan oru paavi nice song bro
💯 TRUE lines , Most of the times I hide myself using these words சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
Thank you for helping to find out my Sins
All persons life la Nadakura problem & addiction ah song ah solirukega bro awesome song broo 😍👏👏( all are true lines)
Naanum paaviyaaga dhan irukiren aanal ennalnadhil irundhu veliye Vara mudiya villai
பாவங்கள் பல புரிந்து.... ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க வருபவர்க்கு இந்த பாடல் ஒரு கண்ணீர் சுரப்பி....
வழு உள்ள மரம் தான் சோதனைக்கு உட்படுத்த படும்.... சாத்தானின் சோதனையை வெல்பவர்களுக்கு ஆண்டவரின் கரம் காக்கும் 💕🛐✝️
😢😢😢
ஆறுதலான பாடல்
Omg you are helping us to reconnect with God after a gap!!
super song Anna neenga god child really anna
மிக அருமையான பாடல் ஆமென் appa🖤🖤🖤😢😢😢
He used God's talent and really he is doing well in all songs his words really touch's 🙏
Yes Lord I went away from you please forgive my sin
Amen.
I Love You Jesus..
I really loved this song a lot bcz until and unless u feel guilty about ur sins...U won't be able to confess to God.... Whatever thing ur doing think twice confess to Jesus Christ he is the oly Saviour who can keep us away from hell... God bless u all and thank you Pastor for this song this song kept me to feel bad about my sins so i stop from nw onwards please pray for me🙏🙏🙏🙏
Sorry bro for underestimating you
Thank you brother Ravi.
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world
My favourite song forever
it makes me cry every time i listen to it.
Thank you for this hq version
Great job : Ravi Bharath anna
God bless you
Sivakumaran Ehamparam J
Sivakumaran Ehamparam jollytime
Powerful lyrics.....god bless u bro
Padal Keith kanniru vandadu heart tochig song
Anna unga songs ellam enakku rompa piddikum .god bless you Anna ❤❤❤❤❤
Super song eethee pola inum niraiya song yesappa oungalukku tharanum amean
Na oru pavi
Super song bro
Ennakku mannippu unda
Anna all song very best anna thanks god enakku rompa purojanama erukku anna
Enaku mannippu unda🙏🙏🙏
Super song amen amen
சூப்பர் song👌👌
Each and every lines speaking the truth 😔💔🙏🙏🙏
Nice song br Ravi God Bless you
I love you Jesus 😘 Anna unga song fulla enku romba pidikum 👍 Jesus loves you ministry
Nice songggg.... Lyrics awesome
Great vocals superb lyrics and tune awesome
Awesome song bro
Song lyrics and brother acting and camera record next back ground location next music 👌 fantastic
God bless you and your team.
Hos song make us to repentance and salvation
Thanks for a wonderful song and looking forward to listen to songs like this.
Hallelujah Praise the Lord brother @ Ravi bharath official
Thank you so much brother you helped me to realize my mistakes and help to reconnect with Jesus . God bless you Anna
Yassapa en vazhi thavere poytae ennae maneche yaethekongae appa ulaga asay vaenda pa
Unforgettable song .................. 💕💕💕
Naan oru paavi Amen
Heart touch song pro
Super song Anne 💯🙏🙏🙏🙏🙏👍❤️🔥❤️🔥❤️🔥❤️🔥👏👏👏👏🤝🤝👏👏👏👏
Anna really supper Anna 😭👌👍👍👍
Song lyrically good Brother. Praise to God
super song it touch my heart
Suresh Leo
Eday.nienna.pavam.sey.annal
Nan.rasan.thavira.yarudanum
Valamudiyathu.avanuam
Appadi.than.ok.puriutha
Is very nice song brother god 🙏amen
Illa padalugalum superrrr anna
Super Song.
God grace ungalukku irukku..
Glory to God...
Matthew 4:17
I'm always see your videos and your all songs. My eyes filled with tears. Thank you magonae.
Reveals a human life.
True meaning of song ✝️🛐🙏🏼🙏🏼🙏🏼
Suprrr lyrics
Yes appa nariya telant koduthirukaga oru wording superr
Super song brother
Pavigalil pradhana pavi nan
super bro
YES AMEN APPA ✝️🩸🧎♂️🩸✝️🔥💯💯😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
SUPER paster
Wonderful song 😍
bro..your..all..jesus..songs..super
Praise be to God
Lord forgive my sins and make me your child
Nice Song Bro God Bless You 👏👏👏
Love you Anna ❤you are unique and best ever ❤
Praise the Lord 🧎🧎♀️❤️❤️❤️❤️❤️Amen
NAN ORU PAVI YESAPPA ......
My most favorite song
Enna oru feel
Super na
very nice song bro
heavenly father so sorry
Vera level
This song exactly suit to me😢
Super
Who are listening in 2024😊
Super song
All are true lines bro
Wow it song my favorite song
Super song Aman
True song
Please your prayers 🙏 sir
It's true lines 😭😭😭😭😭
This song in my life
Nice song
Yes dady 😔🥰amen🙏🙏🙏🙏🙏🙏
Luke 5-32
I Love songe amen
It's true 😥😥😥😥
It's my favorite song......my dear Anna❤❤❤❤❤❤❤Yes..... Amen 🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭🥺🥹😭🥺🥹🥹🥹🥹🥹🥹🥹😭🥺🥹😭😭😭😭😭🥺🥹🥹🥹🥹sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry yesappa......🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 naan pannadhellam thappudhan...... yesappa......extremely sorry......🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭 ungalala romba Romba naan....thukkapaduthitta yesappa..... love you Jesus.....enna veruthuradhinga......🥺🥺🥺🥺🥺🥹
🥺🥺🥺🥺🥺🥺🥺
Amen
❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏