Yaaridam Solven - Aayathamaa Vol.1 | Ravi Bharath | Enoch Joshua

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @letuspreparethewayforthelo8677
    @letuspreparethewayforthelo8677 5 ปีที่แล้ว +69

    நான் பாவ பிடியில் இருந்து வெளி வர ஜெபமாக இப்பாடல் அமைந்தது.God bless you Brother.Thanks jesus.❤

    • @palani9044
      @palani9044 4 ปีที่แล้ว +5

      Amen

    • @user_5843
      @user_5843 ปีที่แล้ว

      ஆமென் ஏசப்பா🙏

  • @tamilanhonest1247
    @tamilanhonest1247 3 ปีที่แล้ว +7

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
    எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
    உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
    உம்மிடம் சொல்வேன்
    1. உலகம் அழைக்கிறது - உம்
    நாமமும் அழைக்கிறது
    உலகை வெறுக்கவில்லை
    உம்மையும் மறக்கவில்லை
    நானென்ன செய்யட்டும் தேவா
    2. இச்சைகள் இழுக்கிறது - உம்
    சத்தியம் தடுக்கிறது
    புவியை வெறுத்திட
    பிதாவை பற்றிக்கொள்ள
    மனதில் பெலன் தாருமே
    3. இரட்சிப்பு விளையாட்டா - நம்
    இரட்சகர் விளையாட்டா
    எத்தனை முறை விழ
    எத்தனை முறை எழ
    மன்னிப்பு இன்னொன்று உண்டா

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 6 ปีที่แล้ว +62

    எத்தனை முறை விழ...
    எத்தனை முறை எழ...
    மன்னிப்பு இன்னொன்று உண்டா...

    • @devaajith5352
      @devaajith5352 4 ปีที่แล้ว +9

      கண்டிப்பாக உண்டு

    • @jesusspeakschurch4978
      @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +2

      Yes Amen 👍👍👍👍

    • @anushaanu4865
      @anushaanu4865 3 ปีที่แล้ว +2

      13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
      நீதிமொழிகள் 28:13

    • @anushaanu4865
      @anushaanu4865 3 ปีที่แล้ว +1

      26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
      எபிரேயர் 10:26
      27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
      எபிரேயர் 10:27

    • @anushaanu4865
      @anushaanu4865 3 ปีที่แล้ว +1

      9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
      1 யோவான் 3:9

  • @sabariarumugam638
    @sabariarumugam638 4 ปีที่แล้ว +12

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
    எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
    உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
    உம்மிடம் சொல்வேன்
    உலகம் அழைக்கிறது - உம்
    நாமமும் அழைக்கிறது
    உலகை வெறுக்கவில்லை
    உம்மையும் மறக்கவில்லை
    நானென்ன செய்யட்டும் தேவா
    இச்சைகள் இழுக்கிறது - உம்
    சத்தியம் தடுக்கிறது
    புவியை வெறுத்திட
    பிதாவை பற்றிக்கொள்ள
    மனதில் பெலன் தாருமே
    இரட்சிப்பு விளையாட்டா - நம்
    இரட்சகர் விளையாட்டா
    எத்தனை முறை விழ
    எத்தனை முறை எழ
    மன்னிப்பு இன்னொன்று உண்டா

  • @yesupatham4580
    @yesupatham4580 4 ปีที่แล้ว +15

    Romba nal kazhichu intha song inniki keatan ... I realised my self and I m surrender my self in Jesus hand ... help me god ..

  • @rubangabrielrubangabriel1645
    @rubangabrielrubangabriel1645 ปีที่แล้ว +2

    Favourite Lines... இரட்சிப்பு விளையாட்ட இரட்சகர் விளையாட்ட .... & புவியை பிரிந்திட பிதாவை பற்றிக்கொள்ள மனதில் பலம் தாருமே...

  • @prabharajs7587
    @prabharajs7587 3 ปีที่แล้ว +2

    Dhevanay ean husband kaapathi kuduthamaiku nandri ayya.. Jesus . Nan saidha pavangalai manium aandavarey.... Amen

  • @aruldrive5487
    @aruldrive5487 5 ปีที่แล้ว +17

    Anna unga songs super,
    Anna unga frogram super,
    Anna unga activities super,
    Anna unga thairiyamanana unmai vaarthaikal super, karthar thaame ungalai aasirvathipparaaga.

  • @philipreborn355
    @philipreborn355 6 ปีที่แล้ว +39

    it's my life story (1998- 2015)
    but now, new Born! 2016
    "God Grace" I am new Born in Jesus Christ name hallelujah
    to day my life Happy, very happy in Jesus Christ name.
    Praise to our LORD King Jesus Christ Amen.
    Bro PhiliP reBorN (FCP)
    v i z a g INDIA

    • @ashishpowell-official5723
      @ashishpowell-official5723 6 ปีที่แล้ว

      Amen..praise God bro....aswm really great to see....can u give ur testimony

    • @john235102
      @john235102 ปีที่แล้ว

      Please Pray for me I cant leave my lust

  • @arundavid1863
    @arundavid1863 6 ปีที่แล้ว +22

    ரொம்ப கவலையா இருக்கும்போது.
    எழுதின பாடல்போல இருக்கு.
    தேவனுக்கே மகிமை( Glory to God).
    உண்மையாவே ரொம்ப வேதனைல எழுதினீங்களா?

  • @ReginaHarmonics
    @ReginaHarmonics 4 ปีที่แล้ว +4

    Ulagam azhaikiradhu,um namamum thadukiradhu😭

  • @santhoshkumar-cu6er
    @santhoshkumar-cu6er 6 ปีที่แล้ว +39

    Praise the Lord.. Nice Song Brother..
    The lines:
    Ulagai Verukavillai.. Ummaiyum marakkavillai.. Naan enna seiyatum devaaaa..
    Ichaigal Izhukuradhu.. Um sathiyam thadukiradhu..
    Puviyai pirindhida... Pidhaavai patrikolla.. Manadhil belan thaarume...
    Ethanai murai vizha,, Ethanai murai ezha.. Mannipu innonru undaa...
    God bless you brother..

    • @peterjs1950
      @peterjs1950 6 ปีที่แล้ว +1

      Praise the lord song

  • @christiyaprincy1961
    @christiyaprincy1961 4 ปีที่แล้ว +4

    Padichi mudichi job vaangura vara than aandavar venum athukapram namma life jolly ah irukalamnu 21yrs vara ennoda personal kaga aandavar koodvey Irunthen...but ipo than intha line Ku meaning puriyithu "ratchagar vilayatta"...yna 21 yrs vara oru thevaikaga aandavar kooda Irunthen.
    But epo job kedacho athoda en nimmathi pochi.Kai.neraya sambathichum santhosam Ila...eppavum cinima ulaga santhosam matum than daily night thoongum pothu...innaiku aandavarkaga ena pannanu yaro kekra maari iruku...therinchey paavam seiranala aandavar mogatha paakavum mudiyala.bible read pannavum mudiyala....parisuthama vaazhama irukrathuku sethu poidalamnu thonuthu😔😔😔😔😔

    • @edwinyesurajan2631
      @edwinyesurajan2631 3 ปีที่แล้ว +1

      I ask JESUS to help you...

    • @edwinyesurajan2631
      @edwinyesurajan2631 3 ปีที่แล้ว +1

      Don't worry

    • @christiyaprincy1961
      @christiyaprincy1961 3 ปีที่แล้ว

      @@edwinyesurajan2631 how it is possible

    • @edwinyesurajan2631
      @edwinyesurajan2631 3 ปีที่แล้ว +1

      @@christiyaprincy1961 there is nothing IMPOSSIBLE with JESUS... I just pray for you...
      Please ask help don't be silent.. Read Luke 15 th chapter

    • @christiyaprincy1961
      @christiyaprincy1961 3 ปีที่แล้ว +2

      @@edwinyesurajan2631 yeah sure

  • @RAMESHR-ok5jw
    @RAMESHR-ok5jw 3 ปีที่แล้ว +2

    2010 யில் இந்த பாடலை கேட்ட்கும் பொழுது தேவனுக்கு பயந்து தேவனுக்குள் இருந்தேன் ஆனால் இப்பொழுது இந்த பாடலின் வலி இப்பொழுது தான் தெரிகிறது 😔

    • @user_5843
      @user_5843 ปีที่แล้ว

      mm bro 😢😢😢

  • @anujenifer9847
    @anujenifer9847 3 ปีที่แล้ว +1

    Yaridam soluvaen en thunkathai en kavalaiyai neenga thana ketkanum neenga thana enaku arudhala irukanum indha ulagam mudium varai ummai matum nambi vazhlavaen neer en vazhlakail oru periya arupadhathai seiynga paa . ennai parisuthapaduthunga paa.. Ennai arpama pakira indha ulagathula ennai uyarthunga paa...

  • @ஜெயம்ஜெயந்தி
    @ஜெயம்ஜெயந்தி 6 ปีที่แล้ว +7

    கிறிஸ்தவ பாடல்கள். அனைத்தும் நல்ல பாடம்.

  • @kumarivasantharaj5755
    @kumarivasantharaj5755 6 ปีที่แล้ว +11

    Every song has a message. God bless you dear son.

  • @antonyjosedoobie.a4079
    @antonyjosedoobie.a4079 7 ปีที่แล้ว +26

    i didnt mind this song worthy few years ago, i realize value of it at right situation -the lyrics conveying the battle between our spiritual life and worldly disaapointments

  • @praisethelord4845
    @praisethelord4845 3 ปีที่แล้ว +2

    Valiba life la pakkura feelings eallame aayathama kulla irukku, ennoda favourite album 😇😇😇😇

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +2

    Sema sema sema sema super

  • @jebastinnadar9615
    @jebastinnadar9615 6 ปีที่แล้ว +15

    Very very heart touch song

  • @thangarajthangaraj8440
    @thangarajthangaraj8440 ปีที่แล้ว

    Yesappa engala kaapathunga. 😢

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +3

    Woooow very beautiful ....Super 😭😭😭😭🎉🔥🔥🔥🎉🎉🎉❤️❤️🔥🔥

  • @georgegeorgeking4761
    @georgegeorgeking4761 6 ปีที่แล้ว +8

    Hate lust ,Love Bible... super song

  • @bharathirajaraja2001
    @bharathirajaraja2001 4 ปีที่แล้ว +2

    Yaridam solluven yesuvaee☹️

  • @d-a-n-i-e-l1352
    @d-a-n-i-e-l1352 3 ปีที่แล้ว +1

    Yesappa plss help me plsssssssssss Jesus😔🙏🙏🙏✝😔😔😔😔

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +2

    GOD BLESS YOU. BRO. Ravi Bharath

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 6 ปีที่แล้ว +1

    Neer maathirame en aarudhal deva. Yesappa kodana koodi nadri yesappa

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 10 หลายเดือนก่อน

    Amen glory to God bro s my Life lik that happens but my God Grace Jesu is save me 🙏🙏🙏

  • @Ajay-ec7zu
    @Ajay-ec7zu 4 ปีที่แล้ว +4

    Every line touch my heart❤

  • @Hanaladdu
    @Hanaladdu 5 หลายเดือนก่อน

    God bless you..... Anna❤❤❤❤
    Love you Jesus 😘😘😘😘😘

  • @karnansun910
    @karnansun910 6 ปีที่แล้ว +4

    Like my life... Reflections this song.. Jesus is good

  • @Sheelaruba..
    @Sheelaruba.. หลายเดือนก่อน

    Wonderful meaning full song 😢😢🎉🎉

  • @jemirja1016
    @jemirja1016 6 ปีที่แล้ว +8

    Unmaiya song bro,i like

  • @anushuiasharmili230
    @anushuiasharmili230 6 ปีที่แล้ว +4

    Ya good song by which man can realize his life and surrender themselves to Lord Jesus...God bless you dr

  • @vijiboss3547
    @vijiboss3547 6 ปีที่แล้ว +9

    sema song so very feel

  • @PNM_JacksonPrince
    @PNM_JacksonPrince 3 ปีที่แล้ว +2

    Presence of God..

  • @estheresther5971
    @estheresther5971 3 ปีที่แล้ว +2

    Anna sung
    . Super🙏👍

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +2

    Super 👍👍👍

  • @user-dt3fr7zh1h
    @user-dt3fr7zh1h 10 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @d-a-n-i-e-l1352
    @d-a-n-i-e-l1352 3 ปีที่แล้ว +1

    Jesus help me plsssssssssss

  • @jesushealingministryp.spra2632
    @jesushealingministryp.spra2632 3 ปีที่แล้ว +1

    Sema

  • @PrakashS-io5be
    @PrakashS-io5be 6 ปีที่แล้ว +10

    Fact of my life

  • @john235102
    @john235102 ปีที่แล้ว

    Lord save me from my sins

  • @sethapayala1995
    @sethapayala1995 4 ปีที่แล้ว +1

    nice..bro..super..god..bless..u..bro

  • @arulshakthi527
    @arulshakthi527 4 ปีที่แล้ว +2

    AMEN
    I love you jesus

  • @muthumuthum4884
    @muthumuthum4884 6 ปีที่แล้ว +5

    nice song

  • @mykelraj7784
    @mykelraj7784 6 ปีที่แล้ว +11

    Yes anna

  • @allanasmithatips697
    @allanasmithatips697 4 ปีที่แล้ว +2

    God bless you

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +2

    My favourite song

  • @NareshKumar-bd8ge
    @NareshKumar-bd8ge 7 ปีที่แล้ว +5

    very heart touch song

  • @muthum5076
    @muthum5076 6 ปีที่แล้ว +5

    Real song ravi anna

    • @janajacob6520
      @janajacob6520 6 ปีที่แล้ว

      ravi bro...u r rocking....wat a meaning ful song...excellent..

  • @FelcyraniK
    @FelcyraniK 5 ปีที่แล้ว +2

    Yesappa manasu kastama irruku help me Jesus

  • @sanjanamano2066
    @sanjanamano2066 6 ปีที่แล้ว +6

    Superb song bro god bless you

  • @subashinibeula4879
    @subashinibeula4879 6 ปีที่แล้ว +1

    More painful song.... Super

  • @nikhilmercy4245
    @nikhilmercy4245 4 ปีที่แล้ว +3

    Amen

  • @karunakaransubramaniam4127
    @karunakaransubramaniam4127 6 ปีที่แล้ว +2

    Nice song...

  • @subaskaran9923
    @subaskaran9923 4 ปีที่แล้ว +2

    I like it

  • @vijiveeraveeraviji6064
    @vijiveeraveeraviji6064 7 ปีที่แล้ว +5

    nice song anna

  • @bijusoman965
    @bijusoman965 6 ปีที่แล้ว +9

    O my god it is my life

  • @mohidoss61
    @mohidoss61 2 ปีที่แล้ว

    Hearing after long time...what an amazing lyrics....

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 3 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 3 ปีที่แล้ว

    True ..heart touching song

  • @elumalaiv1784
    @elumalaiv1784 5 ปีที่แล้ว +1

    Semma song heart touching song

  • @sherwin.r1030
    @sherwin.r1030 2 ปีที่แล้ว

    Beautiful song

  • @PERIYANAYAGI6199
    @PERIYANAYAGI6199 6 ปีที่แล้ว +2

    Anna song super

  • @jesuslove2908
    @jesuslove2908 7 ปีที่แล้ว +4

    Bro your act is very nice this song very good I like this song thank u
    God bless you

  • @santhosameri3288
    @santhosameri3288 5 ปีที่แล้ว +1

    Very... Nice. heart touching Song

  • @estheralex3525
    @estheralex3525 6 ปีที่แล้ว +1

    true lyrics. nice song

  • @ffgammersfrf2529
    @ffgammersfrf2529 4 ปีที่แล้ว +1

    Super

  • @ThipiSharon
    @ThipiSharon ปีที่แล้ว

    Amen❤️

  • @jessy.s3206
    @jessy.s3206 7 ปีที่แล้ว +2

    Jesus loves us

  • @sakthivelramachandran3967
    @sakthivelramachandran3967 6 ปีที่แล้ว +3

    heard toughing song

  • @tselvarajtselvaraj8647
    @tselvarajtselvaraj8647 4 ปีที่แล้ว +1

    Ninces 👍🏻

  • @beenunicholas3629
    @beenunicholas3629 4 ปีที่แล้ว +1

    jesus save me your my father

  • @ashilasherin7211
    @ashilasherin7211 4 ปีที่แล้ว +2

    Heart broke 💔

  • @AndrewMorish
    @AndrewMorish หลายเดือนก่อน

    ❤❤❤

  • @pookkalaimelki8506
    @pookkalaimelki8506 6 ปีที่แล้ว +6

    super

  • @pr.stephennetandbala6602
    @pr.stephennetandbala6602 7 ปีที่แล้ว +6

    Very heart beat

  • @muthulakshmidmlt2k16muthul7
    @muthulakshmidmlt2k16muthul7 7 ปีที่แล้ว +3

    lovely song

  • @johnaruldoss1461
    @johnaruldoss1461 3 ปีที่แล้ว

    What a acting performance by pastor

  • @sruthim8227
    @sruthim8227 23 วันที่ผ่านมา

    Yaritam solven

  • @neymarjr7290
    @neymarjr7290 6 ปีที่แล้ว +3

    Good

  • @kingskumar5105
    @kingskumar5105 6 ปีที่แล้ว +2

    Jesus is the best

  • @issacsam3430
    @issacsam3430 5 ปีที่แล้ว +1

    Thanks anna. Superb song

  • @devaajith5352
    @devaajith5352 4 ปีที่แล้ว

    My felling favort song

  • @KKHFGFGYY
    @KKHFGFGYY 6 ปีที่แล้ว

    I love this song

  • @meshak2415
    @meshak2415 6 ปีที่แล้ว

    My heart teaching song..

  • @caleb_daniel3202
    @caleb_daniel3202 4 ปีที่แล้ว +1

    ♥️

  • @john235102
    @john235102 ปีที่แล้ว

    How to get releif from sins

  • @heavenlysongs7307
    @heavenlysongs7307 2 ปีที่แล้ว

    Describes my life 💯

  • @Muruganmurugan-xv6qb
    @Muruganmurugan-xv6qb 5 ปีที่แล้ว +3

    Varthai illa bro solla

  • @vijaysam9033
    @vijaysam9033 6 ปีที่แล้ว +3

    Lovely song brother

  • @johnaruldoss1461
    @johnaruldoss1461 4 ปีที่แล้ว +1

    Same situation bro

  • @jayarajraj7499
    @jayarajraj7499 6 ปีที่แล้ว +3

    Fact song

  • @sathyavathi363
    @sathyavathi363 7 ปีที่แล้ว +5

    enakku Mana aruthala varthei thevanukke magimai

  • @estheredwin8367
    @estheredwin8367 3 ปีที่แล้ว

    After Alwin Thomas you are the one who make people get repent from lust and other bad habit. By your ministries.

  • @samsam2143
    @samsam2143 6 หลายเดือนก่อน

    😢😢

  • @anishaanbu1109
    @anishaanbu1109 7 ปีที่แล้ว +3

    fact paster🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @worshipforchrist35
    @worshipforchrist35 10 หลายเดือนก่อน

    😢😢😢😢😢