நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா 1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான் 2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக மற்றும் இந்த பாடல் வெளி வர காரமாக இருக்கும் எல்லாரையும் கர்த்தர் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍😍💐💐💫💫😭😭😭😭😭😭
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
Tq for lyrics
❤
My favourite song anna
Love you Jesus ❤️❤️❤️
அண்ணா உங்கள் பாடல் வரிகள் அனைத்திலும் இயேசு என்கிட்ட பேசுறாங்க அண்ணா ❤️❤️❤️
கர்த்தர் சகோதரன் ரவி பாரத் அவர்களுடைய பாடல்களின் ஊடாக என் வாழ்வில் பெரிய அற்புதங்களை செய்துள்ளார்....
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக மற்றும் இந்த பாடல் வெளி வர காரமாக இருக்கும் எல்லாரையும் கர்த்தர் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍😍💐💐💫💫😭😭😭😭😭😭
my Lovable favorite song....I love you JESUS
❤
Recent days I addicted to this song...Jesus loves us
எல்லா பாட்டும் அர்த்தமுள்ளது கடவுளின் கொடை நன்றி கடவுளுக்கே.
Nice song👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
Super brother
எனக்கு இந்த song ரோம்பபிடிக்கும் I Iove this song so much
Neeka nalla paduvika Neeka padurathu ennaku romba pidikum
Naan Naanagave Vandhirukkiren
Um Prasannaththil Vandhunirkiren
Neer Indru Ennai Yetrukkolveeraa
Um Rajjiyaththil Serthukkolveera
1. Yoseppai Pol Naan Olungillaye
Novaavaipol Needhimaanum Illaiye
Abragamai Pol Visuvaasiillaiye
Dhaaniyelaipol Ummai Vendavillaiye
Naan Naanaga Thaanaga Vandhrukkiren
2. Maarththalai Pol Ummai Sevikkalaye
Mariyaalai Pol Ummai Nesikkalaye
Estharai Pol Edhayum Seiyavillaye
Elisabaththin Narkkunangal Ennil Illaye
Naan Veenaagi Aalagi Vandhirukkiren
Ur voice is very suitable for melody song.real confession and simple words. This is God's gift.you pls sing like this song.god bless you!
Bro tq for singing this song I like this song so much. Each n every line is so meaningful bro.
அருமையான பாடல்
Beautiful song, where we confess to our Lord Jesus that we are sinners
Super song brother you will surely be blessed by god
🥰Mind blowing voice💖....
1000 likes loading....
Yes he is a best singer and lyricist
Super Anna song
My heart touching song
God bless u bro for this wonderful voice my heart touching song I cried a lot😭😭
When I hear this song i feel the presence of God and music is awesome tq so much for this song God bless u
ஆமென் இயேசப்பா 🙏
தேவனுக்கே மகிமை 🙏
Heart Touching song brother
This song change my life wile listening this song iam totally changed
Praise the Lord
Super brother song
Song support... Thanks Lord Jesus...
I feel this song
Super song... Thank u Jesus
Nice song praise the lord
Vy good song. I love dis song vy much. Thank you bro for such melody n meaningful song
Super song anna. I love you jesus
God bless you brother let god give more songs
Heart touching song
heart breaking song
amazing brothers! cfni all over again..
May God bless you Anna 😍
All time favorites 🎈
Hello sir good morning brother it's very extraordinary songs
beautiful song
beautifull song
What a melody mind blowing song amazing brother....
Really touch it this song....
Nice song I Like this song
Oho excellent and soul full song welcome my dear brother
Super song....
Awesome 👌 ❤🎉
Heart touching words and voice also😍😍😍
Thank you for your Grace Lord!!.
thanks jesus. very nice song
lyrics very nice... grace to allofu the matchilas name of jesus criste
lyrics very nice... grace to allofu the matchilas name of jesus criste
lyrics very nice... grace to allofu the matchilas name of jesus criste
Sema super anna amen
Very nice song
Praise God 👏 🙌
My loveable song Jesus I love u
Amen super lyrics
Awesome Anna.
Good song ❤
சூப்பர் பாட்டு
Love you Jesus
ஆமென்
Anna thank you so much for godly lyrics 😢
Praise the Lord 🧎🧎♀️❤️❤️❤️❤️❤️Amen
Praise the lord 🙏
Amen brother
super..nice..like..tihs..jesus..songs
Superb song
Amen Jesus 🙌
super bro God bless you brother
Nice song
Yes lord 🙏😰🙏🙏🙏
super like this song god jesus bless you bro super song i iove jesus god
Nan nanagave vnthan Jesus
Nice.song.❤️❤️❤️❤️❤️❤️
Super song 👌
I like this song bro
like you bro your all jesus songs bro
Heart breaking ❤
Yes
Excellent
Super song god bless you
UM RAJETHIL SEARTHU KOLVEERA ...
bro John Ravi New song plssss
நான் நானாகவே வரவில்லை நீர் எண்ணெய் aalaither
Amen 🙏
Asoeome
super like you jesus song and like you jesus god
bro like you your all jesus song bro
super song anna
✝️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍💔💔💔💔❤❤❤
jesus
❤️
I love you appa ❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤
Without person the song will be beautiful with nature
Beautiful these song
good song
amen😇❤🙌🙏🙇
Pray to me
Very popular -