இதுவா சோழ அரண்மனை?😲 Expedition to Pazhayarai Chola Palace | Cholanmaligai | Tamil King Palace

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 2.5K

  • @UngalAnban
    @UngalAnban  ปีที่แล้ว +320

    Bibliography/ References:
    1) சோழர் செப்பேடுகள் பத்தொன்பது, நடன. காசிநாதன் (2011)
    2) இராஜேந்திர சோழன், குடவாயில் பாலசுப்ரமணியன் (2019)
    3) South Indian Inscriptions -Volume XXVI
    4) South Indian Inscriptions -Volume III Part III Miscellaneous Inscriptions
    5) நந்திபுரம் - Kudavayil Balasubramanian, 1992
    6) பழையாறைக் கோயில் வரலாறு - P. Selvaraj, 1986
    7) பழையாறைத் தலவரலாறு - S. Swarnakaleeswaran, 1957
    8) பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார், 1956
    ~~~~~~~~~~~~~~~~
    ▶ Pazhayarai Full Tour & History: th-cam.com/video/lAbbsL6QjZQ/w-d-xo.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? th-cam.com/video/tniqjYDXRXI/w-d-xo.html
    ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே?th-cam.com/video/K-nxMc3meN8/w-d-xo.html
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
    (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @govindharasumuthukumarasam4091
      @govindharasumuthukumarasam4091 ปีที่แล้ว +4

      thanks for your great effort bro and evlo dha azhikka pattalum cholar galin history eppavume nilaithu nirkum and

    • @kavadikaaran
      @kavadikaaran ปีที่แล้ว +9

      நான் காத்திருந்த பொக்கிஷம் இந்த காணொளி 😘 நன்றி என் அன்பன் (அண்ணன்) ஹேம்நாத்

    • @athappanganesan9649
      @athappanganesan9649 ปีที่แล้ว

    • @venkateshdurai1011
      @venkateshdurai1011 ปีที่แล้ว +7

      நன்றி சகோதர,
      உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, எனக்கு மட்டும் அல்ல என் குழந்தைகளுக்கும் நீங்கள் கூறும் வரலாற்று பதிவுகள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாகக் உள்ளது. உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
      கடை கோடி தமிழனும் நம் வரலாற்று பெருமையை அறிய உங்கள் பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว +2

      Bro neenga history student ha ?

  • @senthurr8740
    @senthurr8740 ปีที่แล้ว +1096

    இப்பதிவை பார்த்ததில் எவ்வளவு ரசித்தேனோ அவ்வளவு மனம் வருந்தினேன். ஏரிகள் வெட்டி, உலகமே வியக்கும் வகையில் கோவில்களை கட்டி, செய்ந்நன்றி மறவாமையை உணர்த்தி, மக்கள் மனம் குளிர ஆண்ட நம் தமிழ் மன்னர்களை நாம் கொண்டாட மறந்ததே நிதர்சனமான உண்மை. தோழரே, உன் காலாப்பயணத்தில் நானும் ஒருவனாக பயணித்ததில் எமக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உம் பயணம் தொடரட்டும். வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வரலாறு!

    • @dominicarockiaraj5973
      @dominicarockiaraj5973 ปีที่แล้ว +4

      👏👏👏👏lovely lovely 😢😢😢🤧

    • @RanjithKumar-hf8yo
      @RanjithKumar-hf8yo ปีที่แล้ว +2

      ❤️👍

    • @manjulapalaniappan9472
      @manjulapalaniappan9472 ปีที่แล้ว +6

      @@dominicarockiaraj5973 why cant archealogy departmentresearch re novate it. Public join together bring it out. It is now ornever. Better late than never. Jallikattu youths join together take out yr great great grand fathers palace
      Pl.restore.

    • @nayinarviswanathan282
      @nayinarviswanathan282 ปีที่แล้ว

      7777

    • @venkatesanbala9413
      @venkatesanbala9413 ปีที่แล้ว

      👏👏👏

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 ปีที่แล้ว +73

    (ராஜா ராஜ சோழன் திரும்பி வந்தாருனா) நீங்க சொல்லும்போது மெய்சிலிர்க்குது....☺️ கண்ணு கலங்குது

  • @kabila.30
    @kabila.30 ปีที่แล้ว +21

    கேட்கும் போது ரொம்ப மனசுக்கு வேதனையா இருக்கு 😢.... எனக்கு மிகவும் பிடித்த ராஜா ராஜா சோழன் வாழ்ந்த இடங்கள் இன்று ஒன்றும் இல்லாமல் இருக்கிறதுக்கு காரணம் நமது கவனகுறைவல்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 ปีที่แล้ว +803

    தொல்லியல் துறையையே மிஞ்சும் அளவுக்கு உங்கள் பதிவுகள் உள்ளன

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +61

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @ARRStudio07
      @ARRStudio07 ปีที่แล้ว +14

      Congratulations worth video. Excellent content expression. Wishes again to grow

    • @timeview8200
      @timeview8200 ปีที่แล้ว +1

      🤣

    • @rameshnithyanantham4529
      @rameshnithyanantham4529 ปีที่แล้ว +2

      Thambi padai veedu vadapathi mandalas arichanthara Param sollu

    • @GANA3369
      @GANA3369 ปีที่แล้ว +5

      Tamilnadu government should do all these. What a great work. 👏

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal ปีที่แล้ว +83

    காணொளியை பார்த்து கனத்த இதயத்துடன் , கண்களில் கண்ணீருடன் , இந்த இனம் எப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்துடன் நான்

  • @SarathPriyaDharshan-R
    @SarathPriyaDharshan-R ปีที่แล้ว +62

    13:55 I also had tears in my eyes
    நெல்லாடிய நிலமெங்கே
    சொல்லாடிய அவையெங்ககே
    வில்லாடிய களமெங்கே😔

  • @mkmedits8006
    @mkmedits8006 ปีที่แล้ว +459

    வரலாறு இல்லாமல் வருங்காலம் இல்லை... கேட்க கேட்க மன வேதனையே மிஞ்சுகிறது...

  • @vigneshvicky903
    @vigneshvicky903 ปีที่แล้ว +342

    நீங்கள் தான் தமிழ் இனத்தின் தங்க மகன் the history is back 💯

  • @earnmone891
    @earnmone891 ปีที่แล้ว +269

    இந்த அரண்மனையின் தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சோழர்களின் வரலாறு இந்த உலகத்துக்கே தெரியும் ஆனா இதை செய்யாத அரசு கடலுக்குள் பேனா வைக்க போராடிக் கொண்டிருக்கிறது நினைக்கும்போது கண் கலங்குகிறது🥺

    • @kiruthikaganesan9755
      @kiruthikaganesan9755 ปีที่แล้ว +15

      😱😱😭😭கிழடி மாதிரி தொல்லியல் துறை ஆராச்சி செய்ய வேண்டும் நம் பழமையை மீட்டு எடுக்க வேண்டும்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 ปีที่แล้ว +6

      நாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த காவியம் அந்த பேனா ..

    • @ridhiksashe
      @ridhiksashe ปีที่แล้ว

      ​@@murugamuruga4504 அந்த பேனா எழுதிய தமிழின் பெருமைக்கு முன்னுரிமைத் தருவதுதானே நியாயம்.. சும்மா பேனா வெச்சுட்டு பாத்துக்க வேண்டியதுதான்

    • @Eclectic_Ephemeral
      @Eclectic_Ephemeral ปีที่แล้ว +3

      Aluthutu adutha velaya paka poituveenga. Case podalam, theruku poi poradalam, Twitter la trend pannalam, edhachum pannama
      TH-cam comment la polambal

    • @murugamuruga4504
      @murugamuruga4504 ปีที่แล้ว

      @@Eclectic_Ephemeral அடப்பாவி ஒரு பதிவு போட்டது தப்பாடா ...அவரை போய் ஏதாவது பண்ண சொல்ற அவர் என்ன அரசியல் வாதியா ..இதை வைத்து பேசி பொழப்பு நடத்த .உனக்கு பேனா பிடிக்க வில்லை யா .கடந்து போ .இல்லை ஒரு பதிவு போட்டு விட்டு போ ..நானும் ஒரு பதிவு போட்டு விட்டேன் ..திராவிடம் பேசிய தலைவர்கள் இன்றைய உதாரணங்கள் அதில் மிக சிறந்த தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி .தமிழ்நாடு தலை நிமிர்ந்து வளர்ச்சி பெற்று நிற்பதில் பங்கு வகித்தவர் சமூக நீதி பேசிய பேனா அதற்கு நிச்சயம் ஒரு நினைவு சின்னம் இருக்க வேண்டும் அதுவும் கடலில் என்றால் மிக சிறப்பு ..அவ்வளவு தான் .

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 ปีที่แล้ว +6

    அருமை அருமை சார்! பார்க்கும் போதே கண்களில் கண்ணீர் கண்ணீர் வருகின்றது. சோழர்களின் அரண்மணை அழிந்ததை பார்க்கும்போது

  • @Cryptoheist127
    @Cryptoheist127 ปีที่แล้ว +19

    நீங்கள் செய்த காரியம் மிக சிறப்பாக உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது 50 பேருக்கு இந்த வீடியோ அனுப்பி உள்ளேன் இதற்கெல்லாம் அரசியல் தான் ஒரு காரணம் கண்ணீருடன்🙏🙏🙏🙏🙏

    • @easudossa5459
      @easudossa5459 9 หลายเดือนก่อน

      Xதொல்லியல்துறை கவனத்திற்கு எடுத்து செல்லமே நண்பரே சிறந்தபதிவு கண்ணீரை வரவழைத்து விட்டது

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS ปีที่แล้ว +544

    நெல்லாடிய நிலமெங்கே
    சொல்லாடிய அவையெங்கே
    வில்லாடிய களமெங்கே
    கல்லாடிய சிலையெங்கே...
    தாய் தின்ற மண்ணே 😞

    • @VINOTHKUMARSS
      @VINOTHKUMARSS ปีที่แล้ว +42

      இந்த வரிகள்... வரிகள் அல்ல நெஞ்சத்து வலிகள் 😞😔 😢

    • @MjMuruganOfficial
      @MjMuruganOfficial ปีที่แล้ว +9

      Manasu romba kastama iruku 😔😔😔😔

    • @arunkumar-tp3kb
      @arunkumar-tp3kb ปีที่แล้ว +4

      Legend Selvaraghavan

    • @arunaiyappan2861
      @arunaiyappan2861 ปีที่แล้ว +1

      @@VINOTHKUMARSS
      உண்மை உண்மை

    • @princess1102
      @princess1102 ปีที่แล้ว +6

      இது எந்த இலக்கியத்திலிருந்து வந்த வரிகள் ?சொல்வளம் முகுந்த, ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள்.🙏🏻

  • @elavarasantn91gaming37
    @elavarasantn91gaming37 ปีที่แล้ว +64

    நான் ⚔️கங்கை கொண்ட சோழபுரம்த்தை சேர்ந்தவன் அனால் நீங்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி😧 மற்றும் மன கவலை 😞அடைந்தேன்... சோழர்களின் வறலாற்றை தோன்றி கண்டறியப்பட்டு பாதுகாக்க படவேண்டும்...

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว +4

      Lal act as the malaiyaman in ponniyan selvan
      Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !!
      Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu
      Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan
      Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha
      Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !!
      Tn arch websitela proof iruku
      1) thirukovilur paattu
      2) raja raja cholan mother kalvettu in thirukovilur
      3) Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettu
      4) kabilar kalvettu
      Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !!
      Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku
      Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom

    • @ramespalani689
      @ramespalani689 ปีที่แล้ว +1

      Etha ketkum pot hu manasuku rompa kashtama eruku😥😥😭😭

  • @s.k4939
    @s.k4939 ปีที่แล้ว +4

    சோழர்களை பற்றி தெரிஞ்சுக்கனுன்னு ஆர்வம் நிறைய இருக்கு அதுக்கு உங்களுடைய வீடியோ உதவியது... நன்றி நன்றி நன்றி.... நீங்கள் தடயம் 1 2 3 என்று சொல்லும்போது எனக்கு உடம்பு சிலிர்த்து விடுகிறது... கண்களில் நீர் ஊற்றுகிறது....

  • @universeofelectronics4597
    @universeofelectronics4597 ปีที่แล้ว +28

    Super ❣️❤️ உங்களை போன்றோர் இருக்கும் வரை நம் வரலாற்றை அளிக்க முடியாது... தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்க வளமுடன்....

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +621

    அந்த இடத்தை ஆராயிட்சி பண்ணுனா நிறைய சுவடுகள் கிடைக்கும். ஆனா அதுக்குதான் நமக்கு வக்கில்லையே... வாழ்த்துக்கள் அண்ணா... 😔🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +32

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @Creepy5555
      @Creepy5555 ปีที่แล้ว +13

      @@UngalAnban கண்டிப்பாக மதுரையில் நிறைய நண்பர்களுக்கு இதை அனுப்புகிறேன்

    • @lovelybalu5428
      @lovelybalu5428 ปีที่แล้ว +17

      வக்கு இருந்துச்சுனா,
      எங்க தாத்தன் ,எங்க பாட்டன் ,
      நாங்க தான் டா ஆண்ட பரம்பரைனு லூனா கூனா தனமா ஒருகூட்டம் சுத்திட்டு இருக்கும்

    • @devakiramasamy6699
      @devakiramasamy6699 ปีที่แล้ว

      @@lovelybalu5428 in

    • @elaavfelaa2033
      @elaavfelaa2033 ปีที่แล้ว +1

      @@lovelybalu5428 உன்மை ப்ரோ 🥺🥺😔

  • @SrimathiVendan
    @SrimathiVendan ปีที่แล้ว +38

    உங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துகள். உண்மையில் இவ்வளவு ஆராய்ந்த வீடியோ, இந்த அரிய தகவலை கொண்ட வீடியோ குறைந்தபட்சம் 1 கோடி Views போகனும். ஆனால்? நன்றி மறந்த, பழமை மறந்த, பாரம்பரியத்தை மறந்த தற்கால தமிழர்கள் இருக்கும் போது எப்படி😥😥😥

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +3

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว +1

      Lal act as the malaiyaman in ponniyan selvan
      Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !!
      Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu
      Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan
      Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha
      Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !!
      Tn arch websitela proof iruku
      1) thirukovilur paattu
      2) raja raja cholan mother kalvettu in thirukovilur
      3) Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettu
      4) kabilar kalvettu
      Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !!
      Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku
      Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom

  • @Eeswaran23
    @Eeswaran23 ปีที่แล้ว +94

    இதுதான் நம்மை பெருமைப்படவைத்த முன்னோர்களுக்கு நாம் செய்கிற நன்றிக்கடன்🙂. அவர்கள்தான் உண்மையான தமிழர்கள்🙏🏻🔥❤️

  • @sivamohan2021
    @sivamohan2021 ปีที่แล้ว +2

    Thanks Anna.... Really amazing work...இப்போது உள்ள கால கட்டத்தில் வீடு கட்டுவதே பெரிய விஷயம் ஆனால் இவ்வளவு பெரிய மாளிகையே அழிந்தது,கண்ணீர் வர வைக்கிறது அண்ணா...

  • @PrasannaKumar-bw3ku
    @PrasannaKumar-bw3ku ปีที่แล้ว +257

    பழமையான சிதலமடைந்த இக் கோவிலில் பூஜை செய்து பராமரிப்பு செய்து வரும் அர்ச்சகர் அவர்களை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு நன்றிகள்👌👌

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +6

      நன்றி சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@UngalAnban Indha senkarkkal(bricks) Chozhargal- udaiyadhunu than nu urudhiya solla mudiyadhu
      After 1200 years-na athan piragu 12- lirundhu 15 thalaimuraigal kadandhu vittadhu andha makkal thayaritha karkkalaga kooda irukkalaam

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว

      @@abimani7359 Naan solla vandhadhu ippadiyum yosikka vaaippu ulladhu enakku vandha sandhegam(doubt) avlo than naan Hemnath avargalai kurai sollavillai
      Neenga purinjukkama prove pannunga mathavangala kurai sollaadhinga nu solla vandhuttinga

    • @krishnanvellore3994
      @krishnanvellore3994 ปีที่แล้ว

      மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோல் எத்தனை வரலாற்று சின்னங்களுமா மாளிகைகளும் ஆலயங்களும் புதைந்து கூடவே நம் வரலாறும் அழிவுற்றதோ?
      அரசாங்கத்தின் கவனத்திற்கு இதை எடுத்துச்சென்று விரைவில் அங்கு அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கலாம். அவ்வூர் மக்களும் மற்றும் இச்செய்தியினை கேள்விப்படுகிறேன் கூறும் இடைவிடாது முயற்சி செய்தால் ஏதாவது பலனிருக்கும். தொகுதி உறுப்பினரும் இதுகுறித்து சட்டசபையில்பேசினால் ஏதேனும் நடக்கலாம்.

    • @kalaivani7908
      @kalaivani7908 ปีที่แล้ว

      @@UngalAnban qq

  • @shakthid8408
    @shakthid8408 ปีที่แล้ว +196

    கண்கள் குளமாகிறது ராஜராஜ சோழன் என்ற மாமன்னரை மறந்ததின் விளைவாக இன்று நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 ปีที่แล้ว

      நாம மட்டும் இல்லை இந்தியா முழுதும் அதே நிலை தான் சுதந்திரத்தோடு எல்லாம் போச்சு .

  • @purushothaman4340
    @purushothaman4340 ปีที่แล้ว +67

    எனக்கு மிகவும் பிடித்தவர்கள் சோழர்கள். எனக்கு மிகவும் பிடித்த அரசன் ராஜ ராஜ சோழன் 🙏🏻🔥😍

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว

      Lal act as the malaiyaman in ponniyan selvan
      Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !!
      Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu
      Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan
      Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha
      Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !!
      Tn arch websitela proof iruku
      1) thirukovilur paattu
      2) raja raja cholan mother kalvettu in thirukovilur
      3) Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettu
      4) kabilar kalvettu
      Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !!
      Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku
      Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@wifi1361 Kabilar kalvettu engu ulladhu?

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว +1

      @@seethalakshmi9900
      1)Google la tamilnadu archeology departement nu type pannunga
      2)athula E PUBLICATION nu oru option irukum atha select pannunga
      3) tamilnadula iruka ellam kalvettum netla upload panni irukanga archeology department
      4) athula ( 💥186 )thirukoyilur excavation )💥
      5) (💥187 ) thirukoyilur pattu💥) nu irukum
      Rendum raja rajaa cholan, avanga amma vanavan madevi , thatha maalaiyaman miladu udaiyar , paari daughter married to malaiyaman , kabilar kalvettu ellam irukum
      Thirukoyilur pattu 👆na oru kalvettu paatu iruku atha explain panni solli irupanga
      6👆👆👆parthutu reply pannunga

  • @vignesh-2605
    @vignesh-2605 ปีที่แล้ว +5

    மனதில் ஒரு வித கலக்கமும், இனம்புரியாத வலியும் வேதனையின் அழுத்தம் கண்களின் மூலம் வெளிப்படப்பார்கிறது

  • @muthusathya5194
    @muthusathya5194 ปีที่แล้ว +12

    சோழர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்வது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சார்.

    • @Gunasekaran-pl4uc
      @Gunasekaran-pl4uc 17 วันที่ผ่านมา

      இருந்தென்ன லாபம் அகழ்வாய்க்கு அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் சகோதர்ர்களே

  • @sudharsunv6444
    @sudharsunv6444 ปีที่แล้ว +67

    அகம் மகிழ்ந்து காணொளியை திறந்தேன் கண்கலங்கி காணொளி மூடினேன் 😞
    இன்னிலை என்று மாறுமோ
    பெருவுடையாரே................ 😢

    • @arunagiriBogar
      @arunagiriBogar 5 หลายเดือนก่อน

      ழ் 😰😰😰😰🙏🙏🙏சிவனே

  • @muthulakshmimuthulakshmi9600
    @muthulakshmimuthulakshmi9600 ปีที่แล้ว +19

    உங்களின் தேடல் தொடரட்டும்,வரலாறு காணும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 ปีที่แล้ว +122

    மறக்கப்பட்ட அறிய வேண்டிய வரலாற்றை எளிய நடையில் விவரிப்பதற்கு நன்றி சகோதரா! தொடரட்டும் தங்கள் முயற்சி, வாழ்த்துக்கள்.

    • @jjvambaliyar4421
      @jjvambaliyar4421 ปีที่แล้ว +1

      Ithu pola video kalai eppoluthum nengal thara vendum athu pola tamillarkalin varalarai anaivarum therinthukolla vendiyathu ennoda asai???by anbu

  • @Creation-l4x
    @Creation-l4x ปีที่แล้ว +3

    மணம் வலிக்கிறது... கண் கலங்க வைத்த பதிவு

  • @manikandanm6759
    @manikandanm6759 ปีที่แล้ว +13

    அண்ணா இதை பற்றி தொல்லியல்துறை‌ அதிகாரிகளிடம் தெரிவு படுத்துங்கள். நம் முன்னோர்களின் வரலாறு இன்னும் அதிகமாக தெரியவரும் 🙏🙏🙏🙏

  • @padmashreeb3481
    @padmashreeb3481 ปีที่แล้ว +161

    சோழர் மாளிகை அழிந்துவிட்டது என்பது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும், அங்குள்ள செங்கற்களை லாரியில் ஏற்றி சென்றார்கள் என்றும், கோயிலில இருந்த சிலைகளை எல்லாம் எடுத்து சென்றுவிட்டார்கள் என்றும், அதன் தொன்மையும், மதிப்பும் புரியாமல்,கூறும் அந்த கிராம மக்களின் அறியாமையை நினைத்தும், நமது ஆற்றாமையை நினைத்தும் கண்ணீர் வருகிறது. 😪😔🙄

    • @rajirajeshwari719
      @rajirajeshwari719 ปีที่แล้ว +3

      அரசு காப்பாற்றாமல் அம்போ என்று விட்டு விட்டது அவர் அவர்களுக்கு அவர்கள் பற்றிய விஷயம் தான் சரித்திரம்.

    • @venkatrao808
      @venkatrao808 ปีที่แล้ว

      People fallen prey to briyani,liquor and money and they will be a party to the destruction of our culture.

  • @michaeljadon3357
    @michaeljadon3357 ปีที่แล้ว +51

    Ohh my god 🥺🥺🥺 that gave me goosebumps and tears at the same time 🥺🥺💔... Hats off to the team for the work🔥❣️👏
    Cholas 👑💖

  • @maruthuvignesh
    @maruthuvignesh ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் நண்பா. 🙏உங்களை போல் வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ளவர்கள் இன்று மிகவும் குறைவே. எனக்கும் வரலாற்று ஆய்வுகள் மீது மிகவும் ஆர்வம் உள்ளது. ஆனால் என் சூழ்நிலையால் அதற்கு செலவிட நேரம் இல்லை. உங்களின் தேடல் தொடரட்டும், அதனால் பல தகவல்களை நான் அறிந்துகொள்கிறேன். நம் வரலாறு என்னவென்று தெரியாமல் இருக்கும் பலருக்கு உங்கள் தேடலால் தெரியவரட்டும்.
    எங்கள் அன்பன் ஹேமந்த்தின் வரலாற்று ஆய்வு என்றும் தொடர என் வாழ்த்துக்கள் 💖💖💖

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @prabudoss2237
    @prabudoss2237 ปีที่แล้ว +6

    கண்களில் கண்ணீரோடு பார்க்கிறேன் ஆரியர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்த நம் மன்னர்கள் நன்றி. ஐயா.

  • @bhuvanespavi5145
    @bhuvanespavi5145 ปีที่แล้ว +3

    இத பாக்கும் போது என் இதயத்தில் செல்ல முடியாத ஒரு வகையான வலி....

  • @SNFarm-zs1zk
    @SNFarm-zs1zk ปีที่แล้ว +14

    உங்களின் (சோழர்களின்) வரலாற்று தேடல் தொடரட்டும் சகோ....வாழ்த்துக்கள் 💐💐😍

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @visalakshivisa3951
    @visalakshivisa3951 ปีที่แล้ว +15

    அண்ணா. நீங்க சொல்லும் போது என் கண்ணுல கண்ணீர் ....‌ரொம்ப வலிக்குது.சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இப்படி இருக்கிறது நினைச்சு. என் மனசுக்கு ஒரே ஆறுதல். நீங்க அந்த இடத்தில் நின்னது. நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @gowrigowri8152
      @gowrigowri8152 ปีที่แล้ว

      Romba valikkurhu brother

  • @aadhimedia879
    @aadhimedia879 ปีที่แล้ว +138

    நானும் தஞ்சாவுர்தான் சோழர்களின் மர்மங்கள் எங்களின் மண்ணில் புதைந்துயுள்ளது....😢.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +12

      😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @sritharansri721
      @sritharansri721 ปีที่แล้ว +2

      வெளியே வந்து வந்து விடும்

    • @2.0varun54
      @2.0varun54 ปีที่แล้ว +2

      தோண்டி எடுததால் அதை வைத்து அரசியல் செய்வார்கள். மண்ணோடு இருப்பது நல்லது.

  • @Chola_Return
    @Chola_Return ปีที่แล้ว

    கண்களில் கண்ணீர் ...! என்ன சொல்ல இந்த நிலை கண்டு!
    நண்பா உங்கள் பேச்சு அந்த கோபம் அந்த உணர்வு அந்த திமிரு உங்களை நான் மெய்சிலிர்த்து போனேன்.....
    உங்களது அனைத்து பதிவேற்றங்களும் மிகவும் அருமை

  • @usharaghu436
    @usharaghu436 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரர்ரே நானும் தஞ்சாவூர் மாவட்டம் இதை கேட்கும் போது மனம் வலிக்கிறது உங்கள் மூலம் சோழர்களை பற்றிய கதை நிறைய உண்மைகள் நான் தெரிந்து கொள்ள முடிகிறது சோழர்களின் வாழ்க்கை வரலாறு பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் நம் மனதில் இருக்கும் . நன்றி சகோதரா🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @srinivasanjayavelu8713
    @srinivasanjayavelu8713 ปีที่แล้ว +65

    அந்த உடைந்த மட்பாண்டம் மற்றும் செங்கற்கள் எவ்வளவு ஆண்டு பழமையானது என்பதை ஆராய வேண்டும் மற்றும் அதன் காலம் சோழர்கள் வாழ்ந்த காலங்களோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும்...

    • @KS-zn2de
      @KS-zn2de ปีที่แล้ว

      இதுபோன்ற புராதன எச்சங்களை வெறுமனே பார்த்துவிட்டு இணையதளத்தில் youtubeஇல் பதிவிட்டு likes ஐ அள்ளிக்கொண்டு போதுதான் உங்களது நோக்கமாக இருக்கிறது போலும். உடனடியாக தொல்பொருள் archeology போன்ற அரசுநிறுவனங்களை முடுக்கிவிட்டு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வது உங்கள் கடமையாகும். நூறுவருடங்களுக்கு முன்னர் எதுவித வசதிகளுமின்றி தாய்மொழிமீதிருந்த பற்று காரணமாக சொந்தசெலவிலேயே பற்பல புராதன ஓலைச்சுவடிகள், இலக்கியங்களை வெளிக்கொணர்ந்த உ.வே. சாமிநாதையர் போன்றோர் எம்மனக்கண்ணில் தோன்றுகிறார்கள்.
      இதைவிடுத்து old women's tale போன்று ஒப்பாரி வைத்து எதுவித செயற்பாடுகளுமின்றி வெறுமனே இலாபம் தேடும்நோக்கில் youtubeஇல் வெளியிட்டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது. தயவுசெய்து தாமதமின்றி தொல்லியல்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரவும்.

    • @amitanness4262
      @amitanness4262 ปีที่แล้ว +1

      Commments pls

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan ปีที่แล้ว +245

    Hemanth you are single handedly exploring & documenting the Tamil history through your videos! உங்களின் இந்த உன்னத பணி மேலும் தொடர, வளர வாழ்த்துக்கள்! - உங்களைப் போல் தமிழையும், தமிழ் வரலாற்றையும் நேசிக்கும் ஓர் தமிழ் அன்பன், மோகன்!

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว

      Lal act as the malaiyaman in ponniyan selvan
      Malaiyaman jathi parkuvakulam udaiyargalil iruku !!
      Raja raja cholan tanjore kovil katunathu thanoda thatha malaiyaman miladu udaiyargalidam irunthu vanthathu
      Example : sivan kovilil irukum 63 nayanmar galil oruvar (mei porul nayanar) engira miladu udaiyar malaiyamangalin arasan
      Malaiyamangalum nathamangalum thangalai udaiyar endru alaithu kolvargal ! Malaiyaman miladu udaiyar tha raja raja cholanin thatha
      Ivar mel vaitha patral raja raja cholan udaiyar endru alaika patrar !!
      Tn arch websitela proof iruku
      1) thirukovilur paattu
      2) raja raja cholan mother kalvettu in thirukovilur
      3) Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettu
      4) kabilar kalvettu
      Kabilar kalvettil vel paari daughters married to malaiyaman son engira proof iruku !!
      Pelur thanthondreeswarar kovil , salem
      Kalvettil raja raja cholan parkuvakulothiram miladudaiyan endru iruku
      Ini ne jaathi kal punarchiyal unmaiya maaraithal nangal ini kalvettukal video upload panna arambippom

    • @sugansiva1947
      @sugansiva1947 ปีที่แล้ว

      @@vetriv702 Yara yenga compare panra think about last and long lasting ruling . You people don't know anything.

    • @aswath1413
      @aswath1413 ปีที่แล้ว

      @@vetriv702 u illiterate mysore palace was just built in 1800s just 200yrs b4..last chola gen lived 700 to 800yrs before... Get educated first then bark in the comment..

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +20

      Thank you for your kinds words, Mohan! I see this as a responsibility, and I sincerely hope these videos gradually entice common people to get interested in our history and heritage.
      நன்றி, மோகன்! 😊🙏 தொடர்ந்து பயணிப்போம்.

    • @wifi1361
      @wifi1361 ปีที่แล้ว +1

      @@UngalAnban
      Nenga nan solli irukum comment padichingala ??
      Are u read my comment ??
      Dont hide malaiyaman miladu udaiyar 's history ??
      Reply for my comment !!
      Did u see tamilnadu archeology website !!
      Send your mail i will send a kalvettu softcopies !!
      Please put truthful content !!
      Dont hide malaiyaman

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 ปีที่แล้ว +5

    நண்பரே உங்கள் அசுர முயற்சி வாழ்க.சோழர்களின் வேர்களை தேடி உங்கள் பயணம் ஒரு விடியலை உருவாக்கட்டும்.இந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றி அகழ்வாராய்ச்சி செய்தால் பல புதிய உண்மைகள் வெளிப்படும்.அனைத்து சமூக வலைதளங்களும் இதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட வேண்டும்.ஹேமந்த் போல் பல்லாயிரம் இளைஞர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டு வரலாற்றை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயம்.வரலாற்றை மீட்ட பின் அதில் ஹேமந்தின் பெயர் நினைவு கூறப்படும் என்பதில் ஐயமில்லை

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      தங்கள் commentஐ வாசித்ததில் மகிழ்ச்சி. தங்கள் கனிவான பாராட்டுக்களுக்கு நன்றி! 😊🙏

  • @jayaramjil
    @jayaramjil ปีที่แล้ว +11

    Brother I’m from kerala, I follow your channel and videos regularly. It’s so touching and so glad to the great legacy of chozhas at the same time very much hear broken to see the current conditions of those celebrated temples and area. High time we should ask our kids to watch and follow videos like yours otherwise like those palaces and temples soon the legacy also will fade away. Thank you so so much for your efforts 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Glad to know you like my videos! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Neelanaarthi
    @Neelanaarthi 9 หลายเดือนก่อน +2

    அன்பு உடன் பிறப்புக்கு வணக்கம். உ.வே.சா போன்று வரலாற்றை தேடி அலையும் உங்களைப் பாராட்டுகிறேன். இது மக்கள் தவறன்று. அரசின் தவறு. தன் பெருமையும் தங்களின் தலைவர்களின் பெருமையும் பேசித்திரியும் அரசுகள் இது போன்ற வரலாற்று பொக்கிஷங்களை காக்க முன் வர வேண்டும்.

  • @arjunprakhasamprakhasam141
    @arjunprakhasamprakhasam141 ปีที่แล้ว +7

    வணக்கத்துக்குறிய ஹேமந்த் உங்கள் முயற்சியால் சோழ பேரரசின் மண்மூடிய சரித்திரம் அறிய முடிந்தது இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @AshokAshok-hy3cd
    @AshokAshok-hy3cd ปีที่แล้ว +5

    உங்கள் தகவல் மிகவும் அருமை.கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் எனும் கிராமத்தில் பழைய சிவன் கோவில் ஒன்று உள்ளது.கல்வெட்டுகளும் உள்ளது.உங்கள் ஆய்வை மேற்கொண்டாள் பல புதிய தகவல்கள் உலகுக்கு எடுத்துச்செல்லும்

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 ปีที่แล้ว +3

    தம்பி அருமையான விழிப்புணர்வு மகிழ்ச்சி இதை ஆராய்ச்சி செய்து தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் சோழன் மண்ணின் வரலாறு அழிய கூடாது மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் 💪

  • @kanrajur8283
    @kanrajur8283 ปีที่แล้ว +22

    நெல்லாடிய நிலமெங்கே 👇👇👇நெஞ்சத்து வலிகள்.
    🙏🙏🙏🙏🙏🤔😚😚😚

  • @gayathrik4236
    @gayathrik4236 ปีที่แล้ว

    Hi bro..... கடந்த சில நாட்களாக உங்கள் காணொளிகளை மட்டும் பார்த்து வருகிறேன்....... அருமை..... ஊர் கவர்ச்சியான குரல்..... எனது பூர்வீகம் கும்பகோணம்.. ஆனால் உங்கள் காணொளிகள் மூலம் உண்மை எனக்கு தெரியவந்தது.. நன்றி

  • @முனைவர்.ச.சரவணகுமார்

    அண்ணா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு பயணமும் உண்மையாக மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களுடன் உரையாட வேண்டுமென்ற ஆவல் ஏற்படுகிறது உங்களுடைய கைபேசி எண்ணை தருமாறு அன்புடன் தமிழ் பேராசிரியர் சரவணன்

  • @Ancient_Lions
    @Ancient_Lions ปีที่แล้ว +316

    Without history there would be no future.⚔️👑சோழர்கள்⚔️🐯🔥

    • @sharankumar0288
      @sharankumar0288 ปีที่แล้ว +1

      Exactly 👑.

    • @sathya6888
      @sathya6888 ปีที่แล้ว +8

      Don't let the place for building flats pls 🙏🏻🙏🏻

    • @imayavaramban1649
      @imayavaramban1649 ปีที่แล้ว +1

      @@vetriv702 சிரிப்புத்தான் வருது.

    • @ManoRanjith93
      @ManoRanjith93 ปีที่แล้ว +3

      @@vetriv702 Mysore palace was built 200 years ago...Cholas are the greatest kings of india

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 ปีที่แล้ว +1

      @@ManoRanjith93 bro cr veladringala

  • @kumarkohli3672
    @kumarkohli3672 ปีที่แล้ว +5

    உங்களுடைய முயற்சிக்கு கோடான கோடி நன்றி அண்ணா............. 😔😔😔

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +23

    அன்னியர்கள் வரவாள்,நாம் முன்னோர்களை மறந்து விட்ட தமிழன். கண்ணீர் வருகிறது

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 ปีที่แล้ว

    ஆம் அன்பரே உங்கள் பதிவுகளை நான் பார்த்தபோது மிகவும் வேதனை அடைந்தேன் எமது இனத்தின் தலைவன் தவப்புதல்வனை இழந்தோம் வரவுக்காய் காத்திருக்கும் ஈழத்திலிருந்து
    நன்றி கூறுகின்றோம். நிச்சயம் அவர் பிறந்த இடம் அருகிலிருக்கும் சிவனாலயம் ஆய்வுசெய்யவேண்டுகின்றேன்.நன்றி

  • @onegodonereligion4030
    @onegodonereligion4030 ปีที่แล้ว +37

    First of all thank you so much Hemanth ji for showing us all these places where there was once the footprints of world's greatest kings. My eyes got wet seeing the negligence from our own Tamil people. If this place were in any Foreign country, their government and native people would not do like this, as kings like Cholas were the guardians of our south India.

  • @mkbgmsong.musiclover7074
    @mkbgmsong.musiclover7074 ปีที่แล้ว +7

    😭😭😭😭😥😥😥🥺😢😢😢எப்படி வாழ்ந்த என் முன்னோர்கள் இப்படி லாரியில் ஏற்றி சென்றன கேவலமான மனிதர்கள் ... இதோ முன்னோர்கள் வாழ்ந்தப்ப நீ எடுத்து செல்ல முடியுமா ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாது ஏனா இவ் உலகம் மிக பெரியது மிக பெரிய காட்டலாம் ஆண்ட வெள்ளைகாரனே சின்ன நாடு தமிழ் நாட்டைபாத்து பயந்தான் நடுங்கி ஓடினானே.எதை பாத்து சோழன் னை பாத்து
    ஏனா அங்க நிக்குது தமிழனோடு
    வீரம் ..

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 ปีที่แล้ว +48

    Many of my generation didn't know what our forefathers have accomplish we are proud of to be a Tamilian. Thanks to you Hemanth Sir you have done proud job bless you.

  • @adharshastronaut4002
    @adharshastronaut4002 ปีที่แล้ว +20

    Your video is far better than movies....Hats of for ur effort.The camera views are the best.I love and respect ur love for tamil culture .Plssssss continue to do more historical conten bro.The video is just awesome....SSoooooooooo gooooood
    Thank you so much Ungal Anban Hemath team....Greaaaat efforts

  • @buvibala4413
    @buvibala4413 ปีที่แล้ว

    நம்ம சோழ வம்சம் என்று சொல்லுவதில் அவமானமாக உள்ளது அண்ணா. இந்த வீடியோ பார்த்ததும் நெஞ்சே எறியுது அண்ணா நம்ம பாரம்பரியமான அரண்மனை இப்படி கவனிப்பார் இல்லாம இருக்கு தே. தயவு சொய்து இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் சொன்னாலாச்சு அவங்க மீதி உள்ள நம்ம பொக்கிஷத்தையாச்சு பாதுகாப்பாத்துவாங்க அண்ணா

  • @technican1404
    @technican1404 ปีที่แล้ว +4

    சோழர் பற்றிய இந்த கானோலிக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டுக்களும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @technican1404
      @technican1404 ปีที่แล้ว

      @@UngalAnban with pleasure 👍👍❤️

  • @srikrishnalab8469
    @srikrishnalab8469 ปีที่แล้ว +11

    ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த நம் மன்னர்களின்,முன்னோர்களின் வரலாற்றை மிக துல்லியமாக எடுத்து கூறினீர்கள்.
    காலம் மாற மாற ஆட்சிகளும் மாறியதில் மக்கள் பஞ்சத்திற்கும் கூலிக்கும் மாரடிக்கும் நிலைமைக்கு வந்தனர் நம் பாரம்பரியத்தையும் மறந்தனர்.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      😪😪 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும் சகோ!

  • @karthikeyana8539
    @karthikeyana8539 ปีที่แล้ว +5

    நாம் ஒன்றுமேயில்லை என்பதற்கு இதைவிட ஒரு பெரிய ஆதாரம் எதுவுமில்லை 🙏

  • @duraidurai7554
    @duraidurai7554 ปีที่แล้ว

    நீங்க சொல்வதை கேட்பதற்கு மிக சந்தோசமாக உள்ளது உங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள்

  • @DhanushNaadh1924
    @DhanushNaadh1924 ปีที่แล้ว +1

    ஒரு நாள் உணர்ச்சியுடன் சூரியன் உதிக்கும்போது இரவின் இருள் சிதறுகிறது. அந்நாளில் அனைத்து தமிழ் மக்களும் நமது வரலாற்று உணர்வோடு பார்ப்பார்கள்..... AND SAY PROUDLY THAT WE TOO HAD A GREAT KING , WHO IS STILL ALIVE IN SOME OF US AND NO ONE HAS CONQUERED HIM IN THIS WORLD...... HE IS ONLY OUR BLOO........ ராஜ ராஜ சோழன் 🤍🔥

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +14

    Our great history buried so deep inside 🥺😢 imagine the great Raja Raja Cholan times when the palace stood vibrantly big and magnificent 🥺😢🙏🏽🔱

  • @realmoneyforgames7468
    @realmoneyforgames7468 ปีที่แล้ว +9

    அண்ணா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சோழர்களின் உடைகள் எப்படி இருந்தது அதை ஒரு காணொளியாக வெளியிடுங்கள் 🌾

  • @MrSkykarthik
    @MrSkykarthik ปีที่แล้ว +1

    சோழன் மாளிகை சேர்ந்த எனக்கும் இது புதிய தகவல் நன்றிகள் பல

  • @saranyadevi3356
    @saranyadevi3356 ปีที่แล้ว

    நிஜமாகவே நேரில் சென்று பார்வையிட்டு வந்தது போலவே உள்ளது, நண்பா தங்களுடைய பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ,தங்களுடைய காணொளி மிகவும் அற்புதம்.

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 ปีที่แล้ว +6

    Goosebumping video sir with tears in my eyes

  • @umamuthiah2218
    @umamuthiah2218 ปีที่แล้ว +7

    மனம் வலிக்கும் சரித்திரம் பல. மறைக்கப்பட்ட வரலாறு பல.
    அழிக்கப்பட்ட பாரம்பரியம் பல. இயலாமையில் நெஞ்சம் துடித்தாலும்..... நாம் யார் என தெரிந்து கொள்ள தொடரவேண்டும் உங்கள் தேடல்கள். இழந்தவைகளை பெற முடியாவிட்டாலும்.... இருப்பதை யாவது தொலைக்காமலிருக்க. 😔🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      😪😪 சகோ! உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @umamuthiah2218
      @umamuthiah2218 ปีที่แล้ว +1

      @@UngalAnban நிச்சயமாக

  • @king_tamil_07
    @king_tamil_07 ปีที่แล้ว +13

    சோழன் மாளிகை...👑🌾🌍💥

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 ปีที่แล้ว +2

    காலத்தின் கொடுமை …. Tearful and Heartbreaking. Why is the TN Govt neglecting this Historical பொக்கிஷம் .
    Thank you for your hard work in searching this excavation

  • @nithyar7827
    @nithyar7827 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க ராஜராஜன் புகழ்

  • @_krithika_k
    @_krithika_k ปีที่แล้ว +8

    Sir,I am a doctor. Your videos give me goosebumps,I am such huge fan of you and your work. May you continue this good deed

  • @allithilagar9039
    @allithilagar9039 ปีที่แล้ว +4

    This this this was the moment waiting for long time..... 👍👍Let me watch the great chozha capital Pazhayaarai

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 ปีที่แล้ว

    நதகவலுக்கு மிக்க நன்றி... என் உடல் சிலிர்த்தது... நான் மலேசியாவில் இருக்கிறேன். முன்பு ஒரு முறை செம்பியன் மாதேவி கோவில் தேடி கண்டுபிடித்தேன்...எனது தேடல் தொடர்கிறது தோழரே...

  • @ambikasri7379
    @ambikasri7379 ปีที่แล้ว +18

    Sir I really admire the knowledge you share about Chola's kingdom. It's inspiring me

  • @braisacamio6908
    @braisacamio6908 ปีที่แล้ว +6

    hi bro recently addicted to ur work ur efforts in restoring our forgotten tamil history and culture will defenitely be paid off being a 2000s born having mere knowledge about our tamil history and its rich culture ur videos helped me to know more about my tamil history hope ur videos gets reached to more younger audience like me ungalin payanam thodaratum.

  • @prakashnallaiah5896
    @prakashnallaiah5896 ปีที่แล้ว +5

    இந்த இடத்தை தாங்கள் தொல்லியல்துறையிடம் எடுத்துச் செல்லவேண்டும். 50 வருட பழமைவாய்ந்த பொருட்களை கூட மிக கவனமாக பாதுகாத்து அவ்விடத்தை உலக மரபியல் இடமாக அறிவிப்பு செய்யும் வெளிநாட்டினர் எங்கே... ஆயிரமாயிரம் வருட வரலாற்றை இன்றுவரை தொலைத்து நிற்கும் நாம் எங்கே...இந்த காணொளியைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

    • @VivekanandhanD-v9b
      @VivekanandhanD-v9b 3 หลายเดือนก่อน

      ஆம், இது சாபம் பிடித்த ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்., 😢

  • @sureshgounder6794
    @sureshgounder6794 9 หลายเดือนก่อน

    நண்பரே தாங்கள் உருவாக்கியுள்ள தமிழர் காவியம் அருமை.
    தலை வணங்கும் தங்கள்பணி வாழ்வாங்கு வாழ்ந்து பெருமை கொள்க..

  • @bkshivgami7273
    @bkshivgami7273 ปีที่แล้ว +6

    What you said is exactly true!! It's a pity full sight to see. Many historical sides in India is going down the drain. Its heart breaking sir...thank you for your hard work.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 ปีที่แล้ว +3

    உண்மை. கண்ணீர் பெருகியது. ஒரு மிகப்பெரிய சரித்திரம் மண்ணுள் புதைந்துள்ளது . மட்டுமின்றி இதன் பெருமை அறியாமல் அதை அழித்தும் வருவது மிக மிக வருத்தம் தருகிறது.

  • @divyasrir5187
    @divyasrir5187 ปีที่แล้ว +12

    இந்த காணொளியை காணும் போது கண்ணீரே வந்துவிட்டது சகோதரா😔

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      😪😪 சகோ, உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 หลายเดือนก่อน

      ​@UngalAnban😢😢😢😢😢😢😢😢😢😢😢 ஹார்ட் broken anna

  • @palapalaaps7442
    @palapalaaps7442 4 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு அருமை ஆணா இதை கேட்கும் போது மனசு வலிகள் ஏற்படுகிறது 😭

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 5 หลายเดือนก่อน

    கண்களில் கண்ணீர்
    அறநிலையத்துறையின் கையாலாகாத்தனம்
    மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை
    அரண்மனை தரைமட்டமாகி விட்டது என்றவுடன் என் மனம் நொறுங்கி விட்டது
    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
    தங்களின் அடுத்த பயணத்திற்கு தயாராகிறேன்

  • @thirdeyeinthemaking7327
    @thirdeyeinthemaking7327 ปีที่แล้ว +28

    Im from Malaysian. Cholas are my heroes (especially Rajendran Chola). 12:22 My heart hurts to see when the villager digs for the bricks. 😪😪😪

    • @arulkumaran2089
      @arulkumaran2089 ปีที่แล้ว +1

      Thamizharukkaana aatchi vanthaal mattumey anaithum meetkapadum

    • @rajashekar9836
      @rajashekar9836 ปีที่แล้ว

      Sir marubhadiyyum arayaichu pannasolluingha ennathan kedaykkumnnu pakkannum apporhan yen mannasu aarum

    • @sethumdhvan_m3169
      @sethumdhvan_m3169 ปีที่แล้ว

      Aama andha oru oru oraivu sound 💔😢

  • @karthicks6335
    @karthicks6335 ปีที่แล้ว +19

    Really hatsoff to your efforts bro. Ena solrathuney therila..This made me very emotional and goosebumps..but sure I say that we lost our precious cultures..so sad..felt shameful that we are not able to preserve this wonder of chola dynasty..😔😥

  • @aneeshasikigai2093
    @aneeshasikigai2093 ปีที่แล้ว +12

    I love history of South India .. very clean and clearly explained.. Hatts off to you sir.. ✨

  • @psk-santhosh
    @psk-santhosh ปีที่แล้ว

    Getting tears watching this.... We should save of History and traditions... we should teach Young generation.

  • @sriramsrinivasan4937
    @sriramsrinivasan4937 2 หลายเดือนก่อน

    தங்களின் வீடியோ இப்பொழுதுதான் கண்டேன் மிக்க நன்றி.
    Google map link கொடுத்திருந்தாள் நாங்களும் சென்று பார்க்கலாமே

  • @pksworld1624
    @pksworld1624 ปีที่แล้ว +30

    This is truly amazing 😍 appreciate your efforts sir! I hope some archaeologist sees your video and takes the necessary action to show the world the palace of the great ruler Rajarajchola !

    • @karunanidhin4846
      @karunanidhin4846 ปีที่แล้ว

      There nothing to replay only tears,

    • @mathir65
      @mathir65 ปีที่แล้ว

      In the poem Malik in the ponmoligal Aditya karikalan in Telugu Katrina Rampur Poland panel one day

  • @elizabethisaac7180
    @elizabethisaac7180 ปีที่แล้ว +5

    Thank You Sir.
    Very well documented and
    presented.
    It is very heart breaking to see the destruction of Rajaraj Chola's palace.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Yogesh-xe7rt
    @Yogesh-xe7rt ปีที่แล้ว +5

    Awesome Anna... Your effort is amazing.
    .thank you.. May God bless you.. really fascinated to know the chola history... I have already subscribed your channel after watching the video about Raja Raja chola🙏😌❣️

  • @user-jayam
    @user-jayam ปีที่แล้ว

    உங்களுக்கு மனமார்ந்த கரம் தொட்டு வாழ்த்துக்கள் 💐💐💐
    இது போல் பதிவுகள் யாருமே போடுவது இல்லயே என ரொம்ப நாட்கள் ஏக்கம் இருந்தது..
    இன்னும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் பதிவு நன்றி பாராட்டுக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  11 หลายเดือนก่อน

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @bharathiravichandran3045
    @bharathiravichandran3045 ปีที่แล้ว +5

    Hello Mr Hemanth. Sir you doing a great contribution to the hindu people in India and outside India. This is a big step to give awareness to our hindu society to wake up and realize our current situation to save our religion,culture,customs,our temples, our palaces, our sacred, our sentiment,our community and give to future generations to preserved it in very good way. Thank you.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 ปีที่แล้ว +4

    அய்யா உங்களுடன் இணைந்து பணியாற்ற நம் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள் அய்யா. நான் தயாராக இருக்கிறேன் உங்களுடன் இணைந்து பணியாற்ற 🙏🙏🙏

  • @margrette9848
    @margrette9848 ปีที่แล้ว +3

    Firstly, I want to appreciate your presence..
    You have a Great personality with a very genuine heart.. great knowledge and love for Ancient history, cultures and civilization..
    I myself love archeology especially the long lost mystery of our own ancient Tamil civilization.
    As you said there is no point of boasting ourselves as tamilans when we are burying our rich Tamil heritage underground in the name of urbanization and westernisation..
    I wonder what those souls of our greatest kings and forefathers who once lived here feel.. we are surely disgusting them and making them regret..
    I'm curious to know how come the ASI - Archeology department of India and our TN State Archeology department has forgotten or either ignored such a majestic palace and it's ruins..
    Thank you so much sir.. the way you portrayed this video makes us realise how much we have lost so far.. very ashamed that we live on top of it unknowingly all these years.
    Thank you keep up the great work in making such wonderful videos.

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 ปีที่แล้ว

    நீங்கள் நிறைவு செய்யும் முன் சொன்னது தான் உண்மை மக்களின் அலட்சியம்
    The Great CHOLA Dynasty நாமே நம் அடையாளத்தை தேடும் நிலை புகழ்ச்சி சொர்க்களால் பேசுபவர்கள் தான் அதிகம் அவர்களிளால் பலன் இல்லை 😪 நம் மன்னர்களின் பெருமையை உணரும்படி நீங்கள் செய்யும் முயற்சிக்கு பாராட்டுக்கள் 👍