மருது சகோதரர்கள் முழு வரலாறும் - வேலுநாச்சியார் ஆட்சியும் - ஆதிநாராயணன், மருதுசேனை | கொடி பறக்குது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • KDH Holidays
    Andaman Tour Package: ₹13,500* + Entry Fee
    4 Nights - 5 days
    Last Date For Booking : Nov -25, 2021
    Contact : +91 82208 34861
    Website : www.kdhholidays.com
    மருது சகோதரர்கள் முழு வரலாறும் - வேலுநாச்சியார் ஆட்சியும் - ஆதிநாராயணன், மருதுசேனை | கொடி பறக்குது EP 1143 | Aadhan Tamil
    For Advertisement Enquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 522

  • @satheeshdeepu
    @satheeshdeepu 2 ปีที่แล้ว +281

    எதிரியால் எழுதப்பட்ட வரலாறே இவ்வளவு என்றால் ..! மறைக்கப்பட்ட வரலாறு எவ்வளவோ..! வாழ்க மருதுபாண்டியர் புகழ்..

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +6

      Great true

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 2 ปีที่แล้ว +2

      🙏❤️

    • @muniswarana2760
      @muniswarana2760 ปีที่แล้ว

      Moo

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

    • @stp915
      @stp915 ปีที่แล้ว +3

      Great MARUDHU PANDIYAR 💕👍🏼💪🏼✊🏼👊🏼👊🏼👊🏼✊🏼👊🏼
      மருது பாண்டியர் வரலாறு London Museum & British Library (London) ல இருக்கு !!!!!!
      உண்மையான சுதந்திர போர் வீரர்கள் 👏🏼👏🏼👍🏼
      சும்மா கதை விடுறவன் வரலாறு எல்லாம் , அங்க (London ) ல , இல்லை .......
      😃🤭🤭😆😁😆🤭😂🤣🤪😝

  • @tnvb225
    @tnvb225 2 ปีที่แล้ว +130

    செத்தாலும் மறந்து போகாத பெயர் மருது பாண்டியர்கள் 🦁

    • @elephantlover6841
      @elephantlover6841 ปีที่แล้ว

      Ne saavu nan vanthu pakkuren

    • @user-gl4vb1kv1k
      @user-gl4vb1kv1k 5 หลายเดือนก่อน +1

      Ne saavuda😅😅​@@elephantlover6841

  • @cupido4amor
    @cupido4amor 2 ปีที่แล้ว +70

    முதல்முரை மருது சகோதரர்கள் பற்றி இவ்வளவு செய்திகள் தந்த அய்யாவிர்க்கும் ஆதன் channelக்கும் நன்றி. ஆனால் கேட்கும் போது மணம் வலிக்கிறது இந்த வீரர்களின் வரலாறு மறைக்கபடுகிறது எனும்போது.

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 2 ปีที่แล้ว

      இவன் பாதி வரலாற்றை மறைக்கிறான்.

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 2 ปีที่แล้ว +88

    அண்ணன் கருத்துக்களை கேட்கும் போது புல்லரிக்கிறது.... இருக்கும் வரலாறுகளை திரித்து கூறும் மடையர்கல் மத்தியில் அண்ணன் கூறும் இந்த வரலாற்று காவியம் பெருமைக்குரியது போற்றுதலுக்குரியது

    • @perumalk6224
      @perumalk6224 ปีที่แล้ว

      செங்கல் எடுத்து தேய்த்துகொல்

  • @dreamcatcher41
    @dreamcatcher41 2 ปีที่แล้ว +56

    அகமுடையார் மற்றும் அல்ல ஒட்டுமொத்த முக்குலத்தோரும் மருதிருவர் புகழ் பாடுவோம், வணங்கி வழிபடுவோம் எம் முன்னோர் தெய்வங்களான மருது சகோதரர்களை.

    • @b4mnagagaming566
      @b4mnagagaming566 2 ปีที่แล้ว +1

      Namma thani bro
      Ivanunga mattum alla matutharasarkalai ulagam india fulla vananganum

    • @pandiyank7485
      @pandiyank7485 2 ปีที่แล้ว +2

      Neega ponga nanga maruthu vamsam mass da

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

    • @dreamcatcher41
      @dreamcatcher41 ปีที่แล้ว

      @@gokulkathiravan3938 முக்குலத்தோரோடு மரபு ரீதியான தொடர்பு முதலியார்கள், கோனார்கள், வெள்ளாளர்கள் போன்ற குடிகளுக்கு உண்டு. தஞ்சைக் கள்ளர்களுக்கும், அகமுடையார்களுக்கும் முதலியார் பட்டம் உண்டு. ரொம்ப ஆராய்ச்சி செய்தால் தமிழர்கள் அனைவரும் சகோதரர்கள் தான். ஒரு மரத்தின் கிளைகள் தான்.

    • @P.BALAMURUGATHEVAR
      @P.BALAMURUGATHEVAR ปีที่แล้ว +1

      அருமை அண்ணா...

  • @nethajivel4115
    @nethajivel4115 2 ปีที่แล้ว +81

    ❤ ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நிகரில்லா ஆளுமைகள் 🙏மருதரசர்கள் ❤

  • @Mersal-fl8ts
    @Mersal-fl8ts 2 ปีที่แล้ว +56

    வடமாவட்ட அகம்படிகள் சார்பாக நன்றி திரு ஆதிநாராயணன் அவர்களே 🔥
    அருமையான பேச்சி வரலாறுகள் அருமை

  • @karunb9889
    @karunb9889 2 ปีที่แล้ว +134

    வீரத்தின் விளை நிலம் ...வாழ்க மருது பாண்டியர்கள் புகழ்...

    • @sakthivelpandian7005
      @sakthivelpandian7005 2 ปีที่แล้ว +1

      One doubt
      Muthuramalingam devar
      Maravara or kallara

    • @ramdhakshan5778
      @ramdhakshan5778 2 ปีที่แล้ว +1

      @@sakthivelpandian7005 maravar.

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 2 ปีที่แล้ว +24

    ஒரு அகமுடையார் ஆக பெருமிதம் கொள்கிறேன் என் முன்னோர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்...எங்களின் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும் அவர்களின் வரலாற்றையும் என்னால் முடிந்தவரை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பேன்

  • @user-qe5hw5hj4v
    @user-qe5hw5hj4v 2 ปีที่แล้ว +31

    சிறந்த ஒரு வரவாற்றை உலகுக்கு எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎊

  • @rajeshn6148
    @rajeshn6148 2 ปีที่แล้ว +76

    வளர்க மாமன்னர் மருதுபாண்டியர் புகழ் 🙏🙏🙏

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 ปีที่แล้ว +156

    சிவகங்கை சீமையின் மகாராணி வேலுநாச்சியார் புகழ் வாழ்க 😍

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว +1

      @@karaisathai6012 agamudaiyar Mudaliar ah?

    • @karaisathai6012
      @karaisathai6012 2 ปีที่แล้ว

      @@dhatchayanim The wedding ceremony is over. thanks

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว

      @@karaisathai6012 no no my question wasn't relevant with ur family marriage...I just had a info Q with regards to agamudaiyar community, are they mudaliars

    • @dhatchayanim
      @dhatchayanim 2 ปีที่แล้ว

      @@karaisathai6012 anyways best wishes for the couples and their entire family

    • @stp915
      @stp915 ปีที่แล้ว +1

      @@dhatchayanim
      Agamudaiya Mudaliars are AGAMUDAIYARS 👍🏼
      THEVAR COMMUNITY -
      Thevar - Only Title 👍🏼
      Castes -
      1. MARAVAR
      2. AGAMUDAIYAR
      3. KALLAR
      - ( MUKKULATHOR )

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 2 หลายเดือนก่อน +1

    மிக தெளிவான பேச்சு ஆற்றல் மிக்கவர் அண்ணன் ஆதி நாராயணன்

  • @cholagangadevan
    @cholagangadevan 2 ปีที่แล้ว +50

    வீரம் தியாகத்துக்கு மரணம் கிடையாது வாழ்க மருது பாண்டியர் புகழ்

  • @mtranjith7968
    @mtranjith7968 2 ปีที่แล้ว +61

    வாழ்க மருது சகோதரர்களின் புகழ்

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 ปีที่แล้ว +10

    மறைக்கப்பட்ட வரலாறு. நான் இன்று 74 ஆ‌ண்டு‌க்கு பிறகு தங்கள் ஊடகம் மூலம் அறிந்தேன். மிக சிறப்பாக எடுத்து உரைத்தார்.

  • @anandhansaravanan2764
    @anandhansaravanan2764 2 ปีที่แล้ว +120

    வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள் 🙏🙏🙏

    • @vinothopto33
      @vinothopto33 2 ปีที่แล้ว

      @@vigneshmoorthy563 gotha thevedeya paya

    • @meenakshivaidyanathan5353
      @meenakshivaidyanathan5353 2 ปีที่แล้ว

      @@vigneshmoorthy563 of oi

    • @damaldumel4960
      @damaldumel4960 2 ปีที่แล้ว

      @@vinothopto33 deì, potta padu.

    • @vinothopto33
      @vinothopto33 2 ปีที่แล้ว

      @@damaldumel4960 enna da ungotha othavan da thevedeya payale

    • @rajaeda4203
      @rajaeda4203 2 ปีที่แล้ว

      Ĺ

  • @loguagamudaiyar6921
    @loguagamudaiyar6921 2 ปีที่แล้ว +33

    வாழ்க மாமன்னர் மருது பாண்டியர்கள்
    வாழ்க அண்ணன் ஆதியார்🔰

  • @pakka420sivamayam8
    @pakka420sivamayam8 2 ปีที่แล้ว +13

    மருது சேனை தலைவருக்கு என் அன்பான நன்றிகள்💐
    பல TH-cam channel காளில் மருது பாண்டியர்கள் வரலாறு மிக ஆர்வமாக கேட்டு ரசிப்பேன் 🥰 இந்த விடியோல் தெளிவான பதிவுகள் கூரியனர் திரு. ஆதி நாராயணன் sir மேலும் மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள்
    வாழ்க மருது பாண்டியர்கள்
    வளர்க மருது பாண்டியர்கள் புகழ்.... 🤝🙏🙏

  • @muthupandi6595
    @muthupandi6595 2 ปีที่แล้ว +11

    மறைக்கப்பட்ட வரலாறு கொண்டு வந்ததுக்கு நன்றி 💥

  • @madhusudhanan4378
    @madhusudhanan4378 2 ปีที่แล้ว +31

    வாழ்க மருது பாண்டியர் 💐🌹💐ஓங்குக எங்கள் முன்னோர்களின் குரல் 💥வளர்க மருது சேனை 🇧🇴

    • @ragunathanmanoharan3496
      @ragunathanmanoharan3496 2 ปีที่แล้ว

      தம்பி உங்க யாருக்குமே மருதுபாண்டியர்கள் உண்மை வரலாறு தெரியணும் என்றாள் அது மிகையாகாது மருது பாண்டியர் பாண்டியர்கள் தான் வடுகர்கள் உறவாடி அவர்களுடன் இணைந்து கொண்டார் நாட்டைப் பெற்றனர் அதன் மூலம்

  • @indianatlarge
    @indianatlarge 2 ปีที่แล้ว +28

    Awe inspiring history, NCERT take note, salutes to the martial tribe of agamudayars and the marythu brothers

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 2 ปีที่แล้ว +8

    எங்களின் முன்னோர்களின் வரலாறு எங்களுக்காக பேசவைத்த ஆதன் டிவி சேனலுக்கு மிக்க நன்றி ஆதிநாராயண தேவர் அவர்களே உங்களுடைய பேச்சைக் கண்டு நம் முன்னோர்களின் வீரத்தையும் அவர்கள் எதிரிகளிடம் பட்ட துயரத்தையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளீர்கள்

    • @janakiramramamoorthy5214
      @janakiramramamoorthy5214 2 หลายเดือนก่อน +1

      அண்ணன் தேவர் இல்லை சேர்வை

    • @karthicksethupathy1917
      @karthicksethupathy1917 2 หลายเดือนก่อน

      @@janakiramramamoorthy5214 தேவர் பட்டமும் சேர்வப்பட்டமும் அவங்க குடும்பத்துல கலந்தே இருக்கு

  • @vallaniarun1015
    @vallaniarun1015 2 ปีที่แล้ว +32

    மாமன்னர் மருது சகோதரர்கள் 💥🦁🦁🔰

  • @muthukumar557
    @muthukumar557 2 ปีที่แล้ว +22

    மருது பாண்டியர்களை உண்மையாக கொண்டாடுவது தென்மாவட்ட மறவர்கள் பங்கு அதிகம் .....இன்ற அளவிலும் மருதுபாண்டியன் என்கிற பெயர் இல்லாத ஒரு கிராமத்தையும் பார்க்க முடியாது.....

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 ปีที่แล้ว +5

    நாம் ஒரே இரத்தம்,திரும்பவும் ஒன்று படுவோம் மொழியால், துரோகம் தான் சரித்திரத்தில் நமக்கு ஏற்பட்ட சாபம்,மனதால் ஒன்று படுவோம்,௨யர்ந்தவர்களை ௨யர்த்துவோம்,நாமும் ௨யர்வோம்.வாழ்க மருதுசகோதரர்கள் ,வளர்க அவர்கள் புகழ்.

  • @kumarglass7642
    @kumarglass7642 ปีที่แล้ว +12

    அண்ணா... நமது ராணி வேலுநாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர் வரலாற்றை இந்தியாவிற்கு தெரியவையுங்கள்... சிவகங்கை மண்ணின் ஒரு கடைமைந்தனின் வேண்டுகோள்...🙏🙏🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +10

    Such a most grateful.. Goospumbing..!.. Conversation..Real history..

  • @vsankar5476
    @vsankar5476 2 ปีที่แล้ว +19

    வாழ்க மாமன்னர் மருது சகோதரர்களின் புகழ் 🙏

  • @pandiraja8732
    @pandiraja8732 2 ปีที่แล้ว +54

    வாழ்க மருதுபாண்டியர் புகழ் 😘😘😘👍👍👍 இவன் ராஜகுல அகமுடையார் திருமங்கலம் தொகுதி

    • @hariharan-gm6zb
      @hariharan-gm6zb 2 ปีที่แล้ว +3

      sivagangai seemai

    • @nethajilovertn6353
      @nethajilovertn6353 2 ปีที่แล้ว +3

      Sivangada

    • @Benefitupdateds007
      @Benefitupdateds007 ปีที่แล้ว +2

      நான் இரும்பு தலை அகமுடையார்🔰🔰🔰பட்டுகோட்டை தொகுதி👍👍

    • @loveforever-aravindanu5368
      @loveforever-aravindanu5368 ปีที่แล้ว

      நான் இராமநாதபுரம் இராஜகுல அகமுடையார்

  • @user-pj6fz2op4h
    @user-pj6fz2op4h ปีที่แล้ว +3

    🔰🙏 மானமே உயிர் மருதிருவர்களே தெய்வம் 🙏🔰

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 2 ปีที่แล้ว +19

    மன்னர் பூலித்தேவர் 1767 இல் வீரமரணம் அடைந்தார். 1800 போர் மருந்து சகோதரர்கள் அவரை எவ்வாறு திரட்ட முடியும். தவறான வரலாற்றுப் பதிவு

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

  • @Muthudeena1456
    @Muthudeena1456 2 ปีที่แล้ว +10

    மாமன்னர் முத்துவடுகநாதத்தேவர் வாழ்க 🔰🔰

  • @raviarjunan4154
    @raviarjunan4154 ปีที่แล้ว +2

    வீரத்தின் உண்மை வரலாறை மறைக்கும் அரசாங்கம்
    உண்மை வரவேண்டும் வெளில ❤

  • @ashok-w4i
    @ashok-w4i 2 ปีที่แล้ว +13

    மருதிருவர் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது 🔥🔥🔥

  • @naagaa7403
    @naagaa7403 2 ปีที่แล้ว +6

    சிறப்பு..
    அரசு, உண்மையான வரலாற்றை மக்களுக்கு ஆவணப்படுத்தி கொடுக்க வேண்டும்.

  • @king-nj4yt
    @king-nj4yt 2 ปีที่แล้ว +21

    வேலூர் மாவட்ட அகமுடையார் சார்பாக நன்றி.. மாமன்னர் மருது பாண்டியர் வம்சம்🔰🔰🔰

    • @lovelyparthi3754
      @lovelyparthi3754 2 ปีที่แล้ว

      அகமுடையார் முதலியார் ra Dhavar soluvagala bro

    • @harikarthichandrasekaran1125
      @harikarthichandrasekaran1125 2 ปีที่แล้ว +1

      @@lovelyparthi3754 ama bro...
      Max mukkulathor nu solluvanga because
      Servai
      Agamudiyar mudhaliyar
      Agamudiya pillai
      Nerala irukanga

    • @lovelyparthi3754
      @lovelyparthi3754 2 ปีที่แล้ว

      @@harikarthichandrasekaran1125 na agamudiya mudhaliyar apo Dhavar mukkulathor la saruma bro

    • @harikarthichandrasekaran1125
      @harikarthichandrasekaran1125 2 ปีที่แล้ว +1

      @@lovelyparthi3754 ama bro correct taan

    • @lovelyparthi3754
      @lovelyparthi3754 2 ปีที่แล้ว

      @@harikarthichandrasekaran1125 ok bro tq oru sandhagam na chennai side atha keata bro

  • @NatchathiraOviya
    @NatchathiraOviya 2 ปีที่แล้ว +4

    (Simply to the world > They were more than Spartans). Untold story about a rare South Clan of Tamilnadu. Planning a dissertation on it. Thanks for the sparks which flashed thru the channel, anchor and the Narrator 🙏🙏🙏🙏

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +10

    இதை படமாக எடுக்க வேண்டும் மிகச்சிறந்த படமாக இருக்கும் 😍😍😍😍🥰

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருந்தது. நன்றி திரு. ஆதி நாராயணன்.

  • @yuhasathya8943
    @yuhasathya8943 11 หลายเดือนก่อน +1

    எம் பாட்டானார்கள் என்றுமே மறக்க முடியாத நினைவுகள் 🙏🙏💫💥✨👑👑

  • @rmclicks6176
    @rmclicks6176 2 ปีที่แล้ว +2

    உண்மையான தகவல் ஆதிநாராயணன் அவர்களுக்கு நெஞ்சாந்த்த நன்றி 💜🙏🏻

  • @anthonyjohn9118
    @anthonyjohn9118 2 ปีที่แล้ว +6

    I like this whole interview and want more factual evidence based detail presentation in a chronological order. These are our treasures that has been hidden from rest of Indians. I look forward to hear and see more such interviews.

  • @selvanisha0722
    @selvanisha0722 2 ปีที่แล้ว +6

    ⚔️சிவகங்கை சீமை புகழ் வாழ்க⚔️🔰 மருது சேனை புகழ் வளர்க🔰💐🤗

  • @maniraj3725
    @maniraj3725 ปีที่แล้ว +5

    மண்ணை மட்டும் ஆண்ட மன்னர்கள் மத்தியில் சாதி மதங்களை கடந்து மக்களின் மனதை ஆண்ட மருது சகோதரர்கள் புகழ் வாழ்க ❤️

    • @rajakalairaja2513
      @rajakalairaja2513 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 ปีที่แล้ว +24

    மன்னர் பூலித்தேவர் 1767 வீரமரணம் அடைந்து விட்டார் ..1800 போரிட்ட மருது சகோதர்கள் அவரை எப்படி திரட்ட முடியும். தவறான வரலாறை பதிவு பண்ணாதீங்க ..

    • @karuneshkumarkumar
      @karuneshkumarkumar 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் நிறைய கருத்திட்ட தவறாக உள்ளது என்பதை தெளிவாக சொல்கிறேன்

    • @jack-kj8hv
      @jack-kj8hv 2 ปีที่แล้ว +4

      பூலித் தேவர் என்பவர்கள் நிறைய மன்னர்கள் உள்ளனர் ஆங்கிலேயரை எதிர்த்தவர் காத்தப்ப பூலித்தேவர்

    • @c.arumugam3420
      @c.arumugam3420 7 หลายเดือนก่อน

      இதே மாதிரி தான் இந்த வரலாறு ம்

    • @user-qz5im3nm5n
      @user-qz5im3nm5n 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajanthevan868
    @rajanthevan868 2 ปีที่แล้ว +4

    வரலாற்று நாயகர்களை காட்சிப்படுத்தி சேனலுக்கு நன்றிகள் பல!!!

  • @chellappanramachandran6122
    @chellappanramachandran6122 ปีที่แล้ว

    Super Anna unmai uraikka sonnirkal 👌💐🙏mam mannar marudhu pandiyarkal kaluikku veera 🙏🙏🙏🙏

  • @akilan1510
    @akilan1510 ปีที่แล้ว

    சிதறிக்கிடந்த அகமுடையார் களை ஒன்று இணைந்து போல் இருந்தது உயர் திரு. ஆதி நாராயணன் அவர்களுக்கு நன்றி . நான் விழுப்புரம் மாவட்டத்தில் செங்காடு கிராமத்தில் வசிக்கும் கி.இரவிக்குமரன் உடையார்

  • @wisdomguruparamananthar2439
    @wisdomguruparamananthar2439 2 ปีที่แล้ว +20

    மாமன்னர்கள் எங்கள் மருதுபாண்டியர்கள்🙏

  • @NareshNaresh-mc7fl
    @NareshNaresh-mc7fl 2 ปีที่แล้ว +9

    King of Kings maruthu brother's🔥🙏🔥

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +3

    தமிழர்களுக்கு கிடைத்த பெரிய விருது பெரியமருது சிறியமருது நமது
    வீமருது😢

  • @user-cl1cn3dc7m
    @user-cl1cn3dc7m 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதில்
    ஆய்வு வெளியிடுவது அரிய முயற்சி.ஆதன் சேனல் நெம்பர் தேவை.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +2

    மருது சகோதரர்களின் வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள. வேண்டும்

  • @user-Tamilgod96Name
    @user-Tamilgod96Name 2 ปีที่แล้ว +19

    முத்துவடுகநாதர்னு சொல்லும்போது சம்மந்தமே இல்லாம ஏன்டா இமானுவேல் போட்டோவ காட்டுறீங்க
    டேய் யூடியூப் சேனல்

  • @manosethu1372
    @manosethu1372 2 ปีที่แล้ว +10

    Plz let Adhi narayanan sir make us to know more about Marudhu brothers. We expecting more interview to him about beautiful history

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 ปีที่แล้ว +2

    Arumai vazhthukkal...... 👌👌👍👍🤝🤝

  • @MPS_THEVAN_143
    @MPS_THEVAN_143 2 ปีที่แล้ว +7

    Mukkulathor 🔰🔥💪💯

  • @vinothcivil9617
    @vinothcivil9617 ปีที่แล้ว +1

    ஆதி நாராயண அண்ணே எனக்கு மிகவும் பிடித்த மனிதர்🥰 இவன்...இராம்நாட்டு தேவேந்திரகுலம்

  • @baluc3099
    @baluc3099 2 ปีที่แล้ว +7

    No words to say . Felt bad to know the sad state of the great warriors of TN .🙏🙏🙏🙏

  • @duraiarasan540
    @duraiarasan540 ปีที่แล้ว +1

    மாதேஷ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @RajuKumar-rl4dp
    @RajuKumar-rl4dp 2 ปีที่แล้ว +5

    Valga maruthupandiyar pugal👆🙏

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +4

    நான் காரியாபட்டிகாரன் இவர் கூறுவது அனைத்தும் உண்மையே..

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

  • @pasikkumlaenakku7222
    @pasikkumlaenakku7222 2 ปีที่แล้ว +3

    மருது சகோதரர்கள் வீரர் வரலாறு மறைக்கப்படுகின்றது உலகளவு அனைவருக்கும் அறிய வேண்டும்

  • @mnvn
    @mnvn 2 ปีที่แล้ว +1

    India la irukura ovvorutharukum theriya vendiya history ithu!. Enna veeram! Mannar Marthupaandiar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sargunampalaniyandiservai8490
    @sargunampalaniyandiservai8490 ปีที่แล้ว +1

    வாழ்க மருதுபாண்டியர் புகழ்

  • @AkashAkash-hw6sc
    @AkashAkash-hw6sc 2 ปีที่แล้ว +2

    This story is help of life.

  • @ilayarajavr9638
    @ilayarajavr9638 2 ปีที่แล้ว +1

    truthful message for us.. maruthu brothers great leaders in uk India history

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +9

    தமிழ் 🔥🔥🔥🔥🔥

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 2 ปีที่แล้ว +5

    Maruthu pandiyar patri theriyum. Anal avargal mannargal ana varalaru meisilirkumbadi ullathu. Vazhga maruthu pandiyar pugazh 💪💪👍🏻👍🏻💪👍🏻

  • @BUST_GAMER
    @BUST_GAMER 2 ปีที่แล้ว +2

    அய்யா வீரத்தின் விலை நிலம் வீர மருது பாண்டிய சகோதரர்கள் . அவர்கள் புகழ் வளர வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +2

    நன்றி ஆதி ஐயா

  • @user-uq6hn1xm5c
    @user-uq6hn1xm5c 6 หลายเดือนก่อน

    🙏 சூப்பர் ஐயா 🔰🔰🔰🔰🔰🔰🔰🙏

  • @NagarajNagaraj-kx3wt
    @NagarajNagaraj-kx3wt ปีที่แล้ว +1

    🙏சூப்பர் ஐயா 👍⚔️⚔️⚔️🔰🔰🔰🔰

  • @godsonstrff8605
    @godsonstrff8605 7 หลายเดือนก่อน

    சிவகங்கை சீமையின் மாமன்னர் மருது சகோதரர்கள் புகழ் வாழ்க வேலு நாச்சியார் புகழ் வாழ்க 👑🔰🔪 கள்ளன்

  • @ArtTechTamizha
    @ArtTechTamizha 2 ปีที่แล้ว +2

    மெய் சிலிர்க்கிறது

  • @rangasamypadmanaban2461
    @rangasamypadmanaban2461 2 ปีที่แล้ว +1

    sir hat's of too sir my father told freedom issue nathaji only at same time Patel Pm your speech is great

  • @saravananr1528
    @saravananr1528 2 ปีที่แล้ว +2

    God bless you 🙏🙏🙏maruthu brothers

  • @thirumalairaja2147
    @thirumalairaja2147 2 ปีที่แล้ว +2

    வாலுக்கு வேலி அம்பலம்

  • @sraguraman7527
    @sraguraman7527 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 🎉🎉🎉

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 11 หลายเดือนก่อน

    சிறப்பு ❤️ வாழ்க

  • @srividyaaravindan-qz5mx
    @srividyaaravindan-qz5mx หลายเดือนก่อน

    Very proud of being Agamudaiyan. Pls keep giving the details of maruthu pandiyar .

  • @vellalarhistory4692
    @vellalarhistory4692 2 ปีที่แล้ว +13

    வளரி குரு தாண்டவராயன் பிள்ளை🔰🔥🔥💥

  • @irfanKhan-pk2vv
    @irfanKhan-pk2vv 2 ปีที่แล้ว +2

    Real brave warriors felt goosebumps

  • @subramaniyanmuruganvelayut3046
    @subramaniyanmuruganvelayut3046 2 ปีที่แล้ว +3

    Yes, we are proud of the brave Maruthu Pandiars .

  • @usharanichandramohan8976
    @usharanichandramohan8976 2 ปีที่แล้ว +3

    பேட்டி எடுத்து பெருமை படுத்திய ஆதன் தமிழ் சேனலுக்கு நன்றி.

  • @deviraj7955
    @deviraj7955 10 หลายเดือนก่อน

    Sivagangai seemai engal oor perumaigalai thedi thanthatharkku nandri🙏🙏🙏

  • @lnnarasimhan7962
    @lnnarasimhan7962 2 ปีที่แล้ว +6

    For once, Madesh has interviewed and discussed history and events based on facts and backed by evidences. Though the choice of the topic has his political shade, the content is placed without any bias!!

  • @snallathambi
    @snallathambi 2 ปีที่แล้ว

    நன்றி மாதேஷ் சார்...

  • @SURIYASIIICLE
    @SURIYASIIICLE ปีที่แล้ว +1

    என் மரியாதை மருது பாண்டியர்கள்
    இருவர்க்கு 🔰🔰🔰🔰🔰🔰

  • @armarudhu2204
    @armarudhu2204 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 ปีที่แล้ว +1

    Maadhesh na its interesting video make a series ❤️❤️❤️

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு ஐயா

  • @sathiyamoorthysathiyamoort9863
    @sathiyamoorthysathiyamoort9863 2 ปีที่แล้ว

    Thanks for Aathan tv

  • @ramt4643
    @ramt4643 2 ปีที่แล้ว +12

    In 1600 Chathrapathi Shivaji also Used Gorilla Warfare 😇

    • @sawindabhathiya2606
      @sawindabhathiya2606 2 ปีที่แล้ว +1

      😅

    • @sawindabhathiya2606
      @sawindabhathiya2606 2 ปีที่แล้ว +1

      Garilla= "Angam" The ancient tamil martial Art.

    • @ramt4643
      @ramt4643 2 ปีที่แล้ว +2

      It doesn't make sense 😕

    • @umauma1345
      @umauma1345 2 ปีที่แล้ว

      B

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว +2

      Por la jeicha veeran...
      Por la thothu pona Avan taan taazhtha patavan...
      I'm sengundhar kaikolar mudhaliyar
      Murugan por padhai thalapathy navaveerargal devargalin vamsavazhi naanga...
      6 houses murugan temples la nanga tan soorasamharam festival conduct panurom from beginning more than thousands of years old
      my community history is mentioned as devargalin vamsavazhi, kaikolar, sengundhars, veerabhagu devar vazhitondralgal..

  • @rajanthevan868
    @rajanthevan868 2 ปีที่แล้ว

    நன்றி ஆதன்...

  • @kumaravel86
    @kumaravel86 2 ปีที่แล้ว +1

    நமது முன்னோர்களுக்கு சென்னையில் மணி மண்டபம் செய்து தரவேண்டும் அவர்கள் வரலாறும் அதில் இடம் பெற வேண்டும் இந்த அரசுக்கு எனது கோரிக்கை

  • @prasanthg4748
    @prasanthg4748 2 ปีที่แล้ว +8

    இது போன்று வீரன் அழகுமுத்துகோன் வரலாறும் மாமனார் பூலித்தேவன் வரலாறும் எடுக்க வேண்டும் .

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 2 ปีที่แล้ว +3

    🔰🔰🔰🔥🔥சின்ன மறவர் நாடு சிவகங்கை சீமையின் மாமன்னன் முத்துவடுகநாத தேவர் ராணி வேலுநாச்சியார் மன்னர் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்க போர் பழங்குடி முக்குலத்தோர் தேவர் சமுதாயம்🔰 திருநெல்வேலி மாமன்னர் பூலித்தேவர் வாரிசு🔰🔰🔰🔥🔥🔥

    • @CrinGe_Kum_JaaN
      @CrinGe_Kum_JaaN 2 ปีที่แล้ว

      மருது சகோதரர்கள் எப்படா
      மன்னன் ஆனானுக..🙄!"
      ஓலா இருந்தாலும் ஒரு
      நியாயம் வேணாமாடா..😂!"

    • @easkkipaandian3335
      @easkkipaandian3335 2 ปีที่แล้ว

      @@CrinGe_Kum_JaaN போய் வரலாறு படிடா வெண்ணை வெள்ளைக்காரனிடம் இருந்து சிவகங்கை சமஸ்தானத்தை மீட்ட உடன் ராணி வேலுநாச்சியார் படைத் தளபதியாக இருந்த மருதுபாண்டியர்களை மன்னராக ஆக்கினார்

    • @ramdhakshan5778
      @ramdhakshan5778 2 ปีที่แล้ว

      @@CrinGe_Kum_JaaN sivagai, aanda, mannargalda, mutta, punda

    • @CrinGe_Kum_JaaN
      @CrinGe_Kum_JaaN 2 ปีที่แล้ว

      @@ramdhakshan5778
      HaHa, Daii PaLa KanJiKKu
      PoranDHa THeru DewDiya Payya
      History PaDicHiiTu WanDHu
      WoomBu Da PaDipparuwu IllaDHa
      PicHa Kaara DewDiya Payya..😂"

    • @muthumari_ECE
      @muthumari_ECE ปีที่แล้ว

      Maruthu pandiyar velu nachiyarin padai veeran mattume not mannar... History ah padingada... Aana una vanthuruvanunga mannar nu

  • @manis6451
    @manis6451 ปีที่แล้ว

    Thanks to channel. Keep it.