சுவாமி விவேகானந்தர் மரணத்தில் மர்மம்! | Biography of Swami Vivekananda | Real VALIMAI Update | KMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +194

    ஓராண்டு கால பயணத்திற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே, தோழிகளே...!
    MaayaM TV : shorturl.at/kmEO1
    MaayaM Mystery : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +143

    🙏🙏🙏🙏 உன்னை ஒருவன் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு - சுவாமி விவேகானந்தர் 🙏🙏🙏

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 ปีที่แล้ว +3

      Super

    • @benjaminronald562
      @benjaminronald562 6 หลายเดือนก่อน +1

      Someone wrote the book... Ask vivek to write NEET ... Or ask your son to follow vivekanand

    • @benjaminronald562
      @benjaminronald562 6 หลายเดือนก่อน +1

      I would have told that day... As my brother and sister nuuu... What you have told my brother..

    • @nagarajanp8855
      @nagarajanp8855 6 หลายเดือนก่อน +1

      Yes

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 2 ปีที่แล้ว +42

    செல்லும் பாதை சரியாக இல்லாத போது வேகமாக ஓடி என்ன பயன் - சுவாமி விவேகானந்தர் 🌻🌪️❤️😘

  • @Bruceselvam33
    @Bruceselvam33 ปีที่แล้ว +19

    மாபெரும் தியாகங்களால் மட்டுமே மாபெரும் சாதனைகளை செய்ய முடியும். - சுவாமி விவேகானந்தர்🙏❤️💎

  • @muthu.kumaran
    @muthu.kumaran 2 ปีที่แล้ว +123

    எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி வீடியோ பதிவிட்டதற்கு நன்றி.♥️

    • @palanigandhi5555
      @palanigandhi5555 2 ปีที่แล้ว +2

      Bharathi?

    • @radhikaradhika2314
      @radhikaradhika2314 2 ปีที่แล้ว +1

      👏

    • @sudarkodi1741
      @sudarkodi1741 2 ปีที่แล้ว

      நான் முன்னரே ஊகித்து தான்.இவர் டெஸ்லா விற்கு மிகவும் உதவியதால்.

  • @arasumani5969
    @arasumani5969 2 ปีที่แล้ว +78

    விவேக+ஆனந்தர் ஆன்மீகத்தில் யாரும் பெறமுடியாத ஆன்ம ஆனந்தத்தை பெற்று உலகுக்களித்தவர்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 ปีที่แล้ว +54

    இந்தியாவில் அற்புதமான மனிதரைப் பற்றி அருமையாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்!

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +12

    பலபேருடைய மானசீக குரு
    ஜெய் ராமகிருஷ்ணா
    ஜெய் சாரதா தேவி

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 ปีที่แล้ว +23

    என்றும் குருவின் வழியில்
    சுவாமி ஜீ

  • @palanishiva4139
    @palanishiva4139 2 ปีที่แล้ว +65

    🙏சுவாமி விவேகானந்தர் எனக்கு மிகவும் பிடித்த மகான் ❤🙏🙏🙏🙏

    • @THEBOSS-en3zn
      @THEBOSS-en3zn 2 ปีที่แล้ว +1

      மகான் நண்பரே

    • @palanishiva4139
      @palanishiva4139 2 ปีที่แล้ว

      @@THEBOSS-en3zn sorry bro tipy mistake. Now OK?

  • @hidhayathullameeramohideen4559
    @hidhayathullameeramohideen4559 2 ปีที่แล้ว +17

    மிக அருமையான பதிவு. மிக சிறந்த மஹானை மிக அழகான முறையில் அறிய தகவல்களோடு தந்தமைக்கு மிக்க நன்றி.விவேகானந்தர் எழுதிய அனைத்து புத்தகங்களையும் தேடிப்பிடித்து படிப்பேன் . இன்ஷா அலலாஹ் (இறைவன் நாடினால்).

  • @செ.வெங்கடேசன்-ஞ4ற
    @செ.வெங்கடேசன்-ஞ4ற 2 ปีที่แล้ว +15

    விவேகானந்தர் வாழ்க்கையின் வரலாறு முழுமையாக சொன்னதற்கு நன்றி

  • @nesarajaabilash8076
    @nesarajaabilash8076 2 ปีที่แล้ว +12

    சுவாமி விவேகானந்தர் ஐயா is great அவரை பற்றி அறிய தந்தமைக்கு ரொம்ப நன்றி அண்ணா ❤❤

  • @ramkumars4332
    @ramkumars4332 2 ปีที่แล้ว +6

    🙏1000' இளைங்கர்கள் ஏன்றா செல்லுக்கு ஓரே காரணம் 'சாமி விவேகானந்தர்'🙏அவர் பாதத்தின் வழியில் என்றும் நான் 🙏நன்றி அருமை 🙏👌👌👌👍👍👍👍

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 ปีที่แล้ว +8

    மகான் விவேகானந்தர் ஐயாவின் புகழ் வரும் காலங்களில் ஓங்கி ஒலிக்கட்டும்................உங்கள் சேனலை இன்று நான் மட்டும் இல்லை என் குடும்பமே subscribe செய்கிறோம்...............

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 ปีที่แล้ว +5

    உங்கள் பயணம் தொடர்ந்தால்
    நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் உறுதி. இராமகிருஷ்ண பரமஹம்சர்
    அருள் புரியட்டும்உங்களுக்கு.💐👌👍😊☺️☺️☺️

  • @sabari8224
    @sabari8224 2 ปีที่แล้ว +2

    விவேகானந்தர் பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... உங்கள் பதிவிற்கு நன்றி....

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +8

    உண்மை உயிருள்ளது என்றால் அது சுவாமி விவேகானந்தர்🙏🙏🙏

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 2 ปีที่แล้ว +7

    நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 8 หลายเดือนก่อน +1

    விவேகானந்தர் பற்றி மிகவும் அருமை யாக விளக்கம் தந்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 ปีที่แล้ว +6

    வலிமை மற்றும் இல்லை தனி ஒருவன் வசனமும் இவருடையதுதான்

  • @loguveera4993
    @loguveera4993 2 ปีที่แล้ว +11

    பலமே வாழ்வு பலவீனமே மரணம் விவேகானந்தர் அவர் ஒரு ஆன்மீக மகான் சிறந்த ஆசான் அவர் வசனங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் மாயம் ஸ்டுடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனது ஆதரவுஎன்றும் உங்களுக்கு உண்டு

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal 2 ปีที่แล้ว +2

    விவேகானந்தர் வரலாறு மிக எளிமையாகச் சொன்னீர்கள்.முழுமையும் கேட்டேன்.அற்புதம்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว +45

    விவேகானந்தர் மகான் இறைவனால் அனுப்பபட்டவர் அவர் 39 வயதிலே இறைவனடி சேர்ந்தார் ஆனால் அவருடைய புகழ்மிக்க செயல்கள் எப்பவும் உறங்காது 🙏🙏🙏

  • @kananth5715
    @kananth5715 2 ปีที่แล้ว +9

    முழு வீடியோவையும் பார்த்தேன் மகிழ்ச்சி 💞👍

  • @sakthivelveerapandian568
    @sakthivelveerapandian568 2 ปีที่แล้ว +8

    தங்களின் அணைத்து பதிவுகளும் மிக அருமை.. மிக்க மகிழ்ச்சி 💥🙏🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை யான மறக்க முடியாத விளக்கம் தம்பி மீண்டும் நன்றிகள் வாழ்த்துகள்

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 8 หลายเดือนก่อน +2

    சவாமி வீரத்துறவி விவேகானந்தர் உலகிற்கு இறைவன் தந்த அருட்கொடை

  • @kavyapdc8369
    @kavyapdc8369 2 ปีที่แล้ว +4

    Oru second andha confrence hall la irundha feel vandhuchu neenga pesuna vidham.. ❤️

  • @rtlingam9656
    @rtlingam9656 2 ปีที่แล้ว +1

    ஓர் சிறந்த ஆன்மாவை உணர்த்தியதற்கு நன்றி

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 8 หลายเดือนก่อน +3

    முக்தி அடைய வேண்டும் என்றால் இயேசுவை கிறித்துவை அனுகுங்கள் 🎉 விவேகானந்தர்

  • @MarketGM
    @MarketGM 2 ปีที่แล้ว +15

    Thank you So much bro. I am in a worst depression about life. But now I have VALIMAI to handle myself. Hearing about Swami Vivekananda give me a positive energy. I will read the book written by Vivekananda soon.

    • @usharamakrishnan6904
      @usharamakrishnan6904 2 ปีที่แล้ว +2

      What a magnificent post!!very sad I missed out to listen to you all these days bro.kudos!!what's the background chanting that is going on in this video please? kindly mention

  • @bv.rahakrishnan.bv.rathakr6416
    @bv.rahakrishnan.bv.rathakr6416 2 ปีที่แล้ว +1

    நான் சுவாமி விவேகானந்தர் ஞாண யோகம் புத்தகம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் இந்த காணொலி பார்த்தபிறகு மீண்டும் அதை முழுமையாக வாசிக்க போகிறேன் மிக்க நன்றி கார்த்திக்

  • @gayathrisrinivasan9221
    @gayathrisrinivasan9221 2 ปีที่แล้ว +10

    16:00 once during his spiritual walk through the villages and states of India he was addressing different types of people continuously for 3 days but no one cared about his hunger or thirst. A man from a lowercast( symbolized as so in those days) came to him and asked about his hunger and thirst, though he was willing to offer him with food and water he was afraid of the foolish rules for lowercast people those days but Swami Vivekanandha gave him the guts, got food from him and ate it with tears in his eyes. This was an important turning point in his Spiritual walk to think about the poverty and unwanted caste systems of India. He started thinking seriously why the people with this much kindness, service mind, high thoughts and good heart are discriminated as lowercaste. He realized that people cannot take any spiritual preaching when their stomachs are dry and their wisdoms are locked so he took an oath to change these situations and wanted those people to get all the basic needs of human life, the main among them is education, this was the tiny droplet which later created an ocean called Ramakrishna Mission Students Home.

  • @mkgearpoint8740
    @mkgearpoint8740 2 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவை செலுதியதற்க்கு நன்றி. வாழ முயற்ச்சிக்கிறேன்

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +13

    இந்தளவு திறமை வாய்ந்த இளைஞரை கால எமன் இளவயதிலே கொண்டு போனது வேதனையின் உச்ச கட்டம்

  • @sangeethan3097
    @sangeethan3097 2 ปีที่แล้ว +4

    அழகான பெண்களுக்கு விவேகானந்தர் அளித்த பதில் மிகச்சிறந்தது... பெண்களை நெறிப்படுத்தும் அல்லது சரியான வழிகாட்டல்கள் உங்களின் தெளிவான சிந்தனை மிக்க பேச்சு திறனால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.. முயற்சி செய்யுங்கள் bro.. இன்றைய கால கட்டங்களில் பெண் குலத்திற்கு மிக தேவையே...

  • @kalaikarthikraj18
    @kalaikarthikraj18 2 ปีที่แล้ว +39

    எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்! - சுவாமி விவேகானந்தர்

    • @raviprakash6470
      @raviprakash6470 2 ปีที่แล้ว +2

      Yes this is one of famous word given by swamiji

  • @muniandy1112
    @muniandy1112 2 ปีที่แล้ว +8

    I keep swami vivekananda’s picture in my car. I do not know his full history ,yet I have a big respect on him. I obtained so many information through this video especially his ponmozhigal. Thank you so much brother ! Please talk about Maha avatar Babaji!

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn 2 ปีที่แล้ว +20

    உண்மையான ஆண்மீக ஆண்மகன் எங்கள் சூரியன் விவேகானந்தர்...
    ௐ நமசிவாய

    • @chandrasekart4187
      @chandrasekart4187 2 ปีที่แล้ว

      You forgotten the most important guru of swamiji idont know why this gentleman hided it

  • @jayakumar9861
    @jayakumar9861 8 หลายเดือนก่อน

    இவ்வளவு நிறைவுள்ள மகான் வாழ்ந்து நன்மை செய்யும் நோக்கில் உடல் நலம் பேணி இருந்து இருக்க வேண்டும் 😢

  • @Nivedhajain
    @Nivedhajain 2 ปีที่แล้ว +53

    Happy first anniversary to "MAAYAM STUDIOS"💐
    This was so inspiring about Vivekananda, so true lines..

  • @harsha_official143
    @harsha_official143 ปีที่แล้ว +2

    Romba goosebumps anna super ah explain panninga 🔥

  • @sumansuman-pn8yk
    @sumansuman-pn8yk 2 ปีที่แล้ว +2

    சார் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 6 หลายเดือนก่อน

    விவேகானந்தர் அருமை பெருமை அவர் கடந்து வந்த பாதை இவை அணைத்தும் விளக்கமாக எடுத்து சொன்னமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @gnanasekaranganapathy2513
    @gnanasekaranganapathy2513 2 ปีที่แล้ว +3

    சபாஷ். மிகச்சிறந்த பதிவு

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +33

    விவேகானந்தர் பற்றி மறைக்க பட்ட இருட்டு பகுதி வெளிச்சம் செய்த
    நல்ல பதிவு செய்தவர்

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 2 ปีที่แล้ว +8

    Western world always start their speech with “ Ladies and Gentleman” but Vivekananda started with “Dear Brothers and Sisters” and the crowd went so crazy and the people clapped for long time.

    • @rahijapriya007
      @rahijapriya007 2 ปีที่แล้ว +1

      It's sisters and brothers.

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் பிரமாதம்

  • @alphonsafavoritelist2426
    @alphonsafavoritelist2426 8 หลายเดือนก่อน +1

    One word missing sir "அமைதியாய் இரு எவரையும் வசம் கொள்ள இயலும்"🤗 me following 30 year's

  • @POSITIVETONICFORLIFE
    @POSITIVETONICFORLIFE 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி நண்பரே. நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நானும் எனது காணொளிகள் இவரின் பொன்மொழிகள் பதிவிட்டு உள்ளேன். பார்த்து கருத்து கூறுங்கள்

  • @user-skp475
    @user-skp475 3 หลายเดือนก่อน

    அருமை! அருமை!! அருமை!!!
    நன்றி!
    நன்றி!! நன்றி!!!.

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 2 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு.நன்றி.

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 2 ปีที่แล้ว +7

    பணி சிறக்க வளர வாழ்த்துக்கள்

  • @arunaaruna2593
    @arunaaruna2593 2 ปีที่แล้ว +3

    கண்ணியமான கணவானை கண்ணில் கரைத்தமைக்கு நன்றிகள்.

  • @karthickh6334
    @karthickh6334 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ❤🔥

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว +2

    Brought tears in my eyes. Priceless blessing to India.

  • @mganesan6019
    @mganesan6019 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏💐

  • @indradevi9896
    @indradevi9896 2 ปีที่แล้ว +2

    Excellent, 💪 arumai arumai ❤️🇲🇾

  • @salamnoorul7340
    @salamnoorul7340 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அருமை

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 2 ปีที่แล้ว +16

    நானும் சாரதா வித்யாலயா மாணவி தான் என் பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு இது எனக்குத் தெரிந்து இது வரைக்குமே போலித்தனம் இல்லாத ஒரு உண்மையான மேடம்

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      Nan swami Vivekananda college student.

  • @BalaMurugan-zy3kt
    @BalaMurugan-zy3kt 2 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது மாயமாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா கார்த்திக் குமார்

  • @snivasraja8075
    @snivasraja8075 2 ปีที่แล้ว +2

    நன்றாக இருந்தது

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 ปีที่แล้ว +8

    தன்னுடைய சொல்லை வெல்லும் சொல் இன்மையை அறிந்து முதல் சொல்லாக உலக சகோதரி, சகோதரர்களே என்ற தமது முதல் அம்பை எய்தார். அது குறி தவறாமல் இராம பாணமாக அனவரது நெஞ்சிலும் சென்று ஆழமாகப் பதிந்தது. அந்த நொடியிலிருந்து தொடங்கியது அவரது வெற்றிப் பயணம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      ராம பாணம்
      மிகவலிமையானது

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 8 หลายเดือนก่อน

      ​@@mangalakumar3127 சோமா பானம், சுரா பானம் பிடித்த தறிகெட்ட குடிகாரன் - போகி = தசரதன் மகனுக்கு அந்தபுரத்து ஜாலி + மது பானம் அனைத்தும் அனுபவித்தது கதையில் மறைக்கப் பட்டுள்ளது = பிராமணர்கள் ராமனை ஏன் தூக்கிபிடிக்கின்றனர் = ராமன் ஒரு யூதபிராமணர்

  • @thangathurai2012
    @thangathurai2012 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy 2 ปีที่แล้ว +11

    மிகவும் எதிர்பார்த்த பதிவு. நன்றி அண்ணா. 🙂

  • @azhagumayil4192
    @azhagumayil4192 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா...🌹🌹🌹...மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்...❤🙏🏽

  • @காா்த்திக்பசும்பொன்

    நன்றி சகோதரா...நேதாஜி தேவா் திருமகன் பற்றி சொல்லுங்க ஜேய்ஹிந்த்.....வெல்க பாரதம்

  • @R91997
    @R91997 2 ปีที่แล้ว +4

    You gave many information which we don't know About swami thank you

  • @rajkamalsaranya9153
    @rajkamalsaranya9153 2 ปีที่แล้ว

    En life la weast panna time la onnu intha vedio va paathathu...karthick romba Nandri....

    • @chandrasekart4187
      @chandrasekart4187 2 ปีที่แล้ว

      Rajkamal saranya i understood your character

  • @tamilponnu5183
    @tamilponnu5183 2 ปีที่แล้ว

    சகோதரா அருமையான விளக்கம். எடுத்துக்காட்டு இதற்கு மனப்பூர்வமான நன்றிகள்.

  • @nirmalraj8985
    @nirmalraj8985 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrmadhumenon
    @mrmadhumenon 10 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜி

  • @balaprincya8027
    @balaprincya8027 2 ปีที่แล้ว +3

    ஜி எல்லாரும் பற்றியும் போடுறீங்க ரொம்ப அருமையான வீடியோ விவேகானந்தர் ஒரு நல்ல மனிதர் இதுபோல இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நம் தமிழ்நாட்டு தலைவர்கள் கூட பேசலாம் வ உ சி சிதம்பரம் பிள்ளை முத்துராமலிங்க தேவர் ஐயா காமராஜர் ஐயா ஈ வே பெரியார் சாமி அய்யா இவர்களைப் பற்றி கூட ஒரு வீடியோ போடுங்க ஜி நாங்கள் ரொம்ப எதிர்பார்க்கிறோம்

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 ปีที่แล้ว

    விவேகானந்தர் ஒரு ஆன்மீக சிங்கம்

  • @dhanapalan4023
    @dhanapalan4023 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ... வாழ்த்துக்கள்....

  • @kaveewarnan05
    @kaveewarnan05 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @dhanapalan4023
    @dhanapalan4023 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 2 ปีที่แล้ว +5

    Inspirational mentor for many people. Thanks for posting video on Swamy Vivekananda.

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவை சாதாரண விஷயமா நினைத்து விடாதீர்கள் இப்போது வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை யும் இதிலிருந்து வெளியே வந்து சாதனை செய்வது எப்படி என்பதை யும் கூறி உள்ளார். இதுதான் பிறப்பின் அடிப்படையில் நம் நோக்கம் எது என்று அறிந்து கொள்ள காரணமாக அமைகிறது

  • @rudrafilmmaker
    @rudrafilmmaker 8 หลายเดือนก่อน

    I just cried while watching and listening to this audio...!

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம். மிகவும் அருமை மாய குமார். வாழ்க வளமுடன்.

  • @Capevloger
    @Capevloger 2 ปีที่แล้ว +4

    Swamiji is the perious human to this world 🔥🔥🔥🔥🔥Happy youths day and Birth anniversary of Vivekananda

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 2 ปีที่แล้ว

    நன்றாகவும் தெளிவாகவும் கூறினீர்கள். நன்றி.

  • @monikasuganya377
    @monikasuganya377 2 ปีที่แล้ว +3

    சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுனு சொல்வாங்கள்ல அந்த வேலையைப் பார்த்தவர் சுவாமி விவேகானந்தர் -- 👋👋👋👋

  • @Sureshkani-xo3ej
    @Sureshkani-xo3ej 9 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னை கண்கலங்க வைத்து விட்டது விவேகானந்தர் தலை குனிந்து படி தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன் நாடி நரம்பு எல்லாம் துடிக்க விட்டது நான் அந்த ஸ்டோரி❤❤❤❤

  • @lakshmipriyakarthik653
    @lakshmipriyakarthik653 2 ปีที่แล้ว +2

    Really you are having enough guts to speak about vivekanand now. You knows that you won't get enough views. Keep doing. All the best

  • @Muthukrish27
    @Muthukrish27 3 หลายเดือนก่อน +1

    Thank you anna guru vai pathi sonatuku❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 ปีที่แล้ว +2

    Thanks for your help ❤️

  • @பூம்புகார்ராஜா
    @பூம்புகார்ராஜா 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nalasundrum9438
    @nalasundrum9438 10 หลายเดือนก่อน

    Nandri

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள் மாயகுமார் குழுவினருக்கு

  • @lakshmijagdish7680
    @lakshmijagdish7680 2 ปีที่แล้ว +1

    Excellent content when I was travelling I she'd tears do such shows hats off to you and your entire team

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 2 ปีที่แล้ว +1

    Ttttttthhhhhhhhaaaaaaaa sema motivation............ Manasudan ellame ......indha universe atti padakalam

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 ปีที่แล้ว +31

    இந்துத்துவா என்பது இந்து மதத்தை ஆ ழமாக பின்பற்றி வளரக் கூடியது தான் வாழும் முறையை தான் இந்துத்துவா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

    • @mohmedsheikjahirhussain834
      @mohmedsheikjahirhussain834 2 ปีที่แล้ว +3

      இதுபோன்ற நல்லவர்களின் கருத்துக்களை கேட்டாலாவது சங்கி மங்கிகள் திருந்துவார்களா?

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y ปีที่แล้ว +2

    Excellent brother....

  • @பொருநைத்தமிழ்
    @பொருநைத்தமிழ் 2 ปีที่แล้ว +7

    விவேகானந்தர் சிகாகோ
    செல்வதற்குக் காரணமாக
    இருந்தவர் தமிழ்நாட்டின்
    பாஸ்கர சேதுபதி அவர்கள்.
    சிகாகோவிலிருந்து இந்திய
    திரும்பிய விவேகானந்தர் முதன்முதலாக க்
    கால்வைத்த இடம்
    இராமேசுவரம் அவர்
    நன்றிமறவாப் பண்புடைவர்
    இது குறித்த செய்தியை
    விவேகானந்தரே தன்
    வாய்மொழியாகக்
    பாஸகர சேதுபதி அவர்களின்
    உதவியால் தான்
    தான் சிகாகோ சென்றதாகக்
    கூறியுள்ளார்.Speeches from
    Colombo to almora என்ற
    நூலில் இதுகுறித்த தகவல்
    உள்ளது

  • @nithasagran
    @nithasagran 2 ปีที่แล้ว +2

    Worthy to share..thanks for the explanation

  • @Electricalplumbing1994
    @Electricalplumbing1994 2 ปีที่แล้ว

    சுமைகளை கண்டு துவண்டுவிடாதே..
    இந்த உலகத்தை சுமக்கும் பூமியை உன் காலடியில்...
    எனது பைக் ல எழுதியுள்ள வசனம்...