ஆபாச படங்கள் to அடிதடி - மனோ மகன்களா இப்படி? - Mano Sons Shocking Flashback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 423

  • @vinothmoorthy8658
    @vinothmoorthy8658 3 หลายเดือนก่อน +23

    மனோ சார் நல்ல மனிதர் பாவம் நம்மளோட
    மனதிற்கு அவருடைய பாடல் ஒரு மருந்த இருந்தது யாரும் அவரை குறை சொல்லாதிங்க யாரும் தான் பிள்ளைகள் கெட்டு போகணும் நினைக்க மாட்டார்கள் நல்ல வளர்க்க படவில்லை என்கிறார்கள் அப்படி பார்த்தால் இந்த தமிழ் நாட்டில் யாரும் பிள்ளைகள் நல்ல வளர்க்கவில்லை என்றுதான் சொல்வேன் குடியை ஒழித்தால் எல்லா பிள்ளைகலும் நல்ல பிள்ளைகள் தான் 🙏🙏🙏

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 3 หลายเดือนก่อน +239

    பணக்காரனை பார்த்தால் காவல்துறை காலை நக்கும் ஏழையைப் பார்த்தால் பிடித்து கடிக்கும் காவல்துறை என்றாலே அப்படித்தான்

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 3 หลายเดือนก่อน +8

      ரொம்ப சரி..இதுல நாம. யாருங்கரதுதான் மேட்டர்....😮😮😮

    • @RajagopalanT.S-yh8tj
      @RajagopalanT.S-yh8tj 3 หลายเดือนก่อน +4

      It is really.true.

    • @prabhur9659
      @prabhur9659 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @ammuvijiya2543
      @ammuvijiya2543 3 หลายเดือนก่อน +2

      பொணந்திண்ணிங்க

    • @nagarajr6374
      @nagarajr6374 3 หลายเดือนก่อน +1

      பணம் பாதாளம் லரைபாயும்.

  • @wonder-y7d
    @wonder-y7d 3 หลายเดือนก่อน +76

    அந்த நேரங்களில் SPB பிஸியாக இருந்த நேரம், ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட ரெக்கார்டிங்கில் பாடவேண்டியிருக்கும். எனேவ music கம்போஸ் பண்ணி ரெடியாக வைத்திருப்பார்கள் ,SPB வந்து ஒரு 10 நிமித்தில பாடிட்டு அடுத்த ரிக்கார்டிங்கு போவார். அப்போது music க்கோடு dupe voice, track கில் பாடி இருந்தால், பாடகருக்கு easy ஆக இருக்கும் என்பதற்காக, mano பாடுவார். சின்ன பையனாகத்தான் இருப்பார். track பாடலே SPB போல இருந்ததால், Track பாடும் வாய்ப்புக்கள் குவிந்தது. ஆனால் அப்போதுSPB,நேரடியாக mano விடம் சொன்னது நீ உன் சொந்த குரலில் பாடி முன்னுக்கு வா.. என் குரல் மாதிரி பாடாதே என்றார். அது உன் வளர்ச்சிக்கு தடையா இருக்கும் என்றார். ஆனால் காலப்போக்கில் அதுவே முன்னேற்றத்திற்கான காரணமாயிடுச்சு..
    இந்த இரணடு பொரிக்கி பசங்களும் சரியாக தண்டிக்க பட வேண்டு்ம்

  • @brindhaarul7149
    @brindhaarul7149 3 หลายเดือนก่อน +71

    இறைவன் மனோவிற்கு மன நிம்மதியைத் தரட்டும்.

  • @ramasanthanam-e7h
    @ramasanthanam-e7h 3 หลายเดือนก่อน +116

    மனோதங்கமானமனிதர்.அவருக்குஇப்படிஇரண்டுதருதலைமகன்கள்தேவையா.🎉🎉🎉

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 3 หลายเดือนก่อน +3

      சுட்டுகொல்லவேண்டும்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 3 หลายเดือนก่อน

      மனோ தங்கம் என்று உனக்கு தெரியுமா? எத்தனை ஆண்டுகள் 24மணி நேரம் நீ கூட இருந்து பார்த்த மாதிரி சொல்கிறாய்

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 3 หลายเดือนก่อน +118

    நல்ல பெற்றோரின் பெயரை கெடுக்க வந்த தறுதலைகள். பெற்றோர் என்ன செய்வார்கள் ‌. பாவம்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 3 หลายเดือนก่อน

      பெற்று விட்டால் மட்டும் போதாது. ஒழுக்கமாக வரும் கண்டித்து கட்டுப்பாட்டோடு வளர்க தெரியாத பெற்றோர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனை. இப்படி பட்ட பொறம்போக்கு நாய் கள் நாட்டுக்கு ம் வீட்டுக்கு ம் கேடு. பாடல் ரியல் எஸ்டேட் சூட்டிங் பங்களா வாடகை என்று பல்வேறு வகையில் மாதம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் போது பிள்ளை களை இப்படி தான் வளர்ப்பார்கள். இந்த காலத்தில் பிள்ளை கள் வளர்ப்பு முறை மே சரி இல்லை குழந்தை யிலிருந்தே முரட்டு பிடி வாதத்திற்கு பெற்றோர்கள் கட்டுபட்டு விடுவது மட்டும் இல்லாமல். குழந்தை கள் பேசும் கேவலமான பேச்சை ரசித்து சிரிப்பது அவர்கள் எது செய்தாலும் எது கேட்டாலும் எல்லா வெற்றிக்கு ம் பெற்றோர்கள் ஊக்குவிப்பது ரசிப்பது சிரிப்பது இந்த கேவலமான புத்தி யை முதலில் பெற்றோர்கள் விடவேண்டும் இல்லா விட்டால் இப்போதே நாடு நாசமாகி கொண்டு இருக்கிறார். இருக்கிறது எதிர் காலத்தில் எல்லோரும் அரக்கர்களாக. மாறி விடுவார்கள் இப்போது உள்ள குழந்தைகளை. எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை இரண்டு பிள்ளைகள. பிள்ளை களை வளர்க தெரியாத அந்த பொம்பளை நல்ல பெண் இல்லை

  • @hemavathis6946
    @hemavathis6946 3 หลายเดือนก่อน +80

    அப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வச்சா இந்த தருதலைகள் ஜாலியா காசை அழிச்சுட்டு இப்படி அட்டூழியம் பன்றானுங்க
    பாவம் மனோ சார் ரொம்ப நல்லவர்

  • @ramiaha.ramiah5230
    @ramiaha.ramiah5230 3 หลายเดือนก่อน +114

    அப்பாகள் அதிக பணம் சம்பாதிக்க கூடாது பிள்ளைகள் சம்பாதிக்க வழி செய்யவேண்டும்

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 3 หลายเดือนก่อน +3

      My son is gold

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 3 หลายเดือนก่อน +3

      Yes this is 100℅ true bro.

    • @Aura-0707
      @Aura-0707 3 หลายเดือนก่อน

      En ne suma ukanthu anubavaika va pundamavney intha mari ketaenam irukra nala than da ne ipdi iruka echa😂

    • @Aura-0707
      @Aura-0707 3 หลายเดือนก่อน

      ​@@malaikumarvellaichamy8347ena cart uh

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 หลายเดือนก่อน

      Absolutely very correct 💯💯💯💯💯

  • @saraswathig5691
    @saraswathig5691 3 หลายเดือนก่อน +11

    அப்பாவைபற்றி கவலைப்படாத பிள்ளைகள் இருப்பதைகாட்டிலும் இல்லாமல் இருப்பது நல்லது😢

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 3 หลายเดือนก่อน +55

    இப்போ எல்லாம் குழந்தைகள் பெற்றோர் பேச்சை கேட்பதே இல்ல
    இங்கும் அதே நிலைதான்
    பாவம் மனோவும் அவர் மனைவியும்

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 หลายเดือนก่อน

      Absolutely very correct 💯💯💯

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 3 หลายเดือนก่อน +45

    என்னதான் பணம் தொழில் திறமை இருந்தாலும் நல்ல மனைவி குழந்தை கள் கிடைக்க பகவான் பார்வை வேண்டும்
    நல்ல மனிதருக்கு தருதலை பிள்ளை கள்

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 3 หลายเดือนก่อน +11

    அருமையான மனிதர் பாடகர் மனோ அடுத்தவர்களை மதிப்புகொடுத்து அனுசரித்து பண்பாக பழகக்கூடியவர் இவருக்கு இப்படியான மகன்களா பிள்ளைகள் நல்லவராவதும் தீயாவராவதும் பதினெட்டு வயதின்பின்பே இதற்கு தாய் தந்தையை குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை இதற்கு சட்டமும் சரியில்லை சரியான தண்டனை வழங்குவதில்லை இதுதான் காரணம்

  • @senlee5170
    @senlee5170 3 หลายเดือนก่อน +23

    பிறக்கும்போது அனைவருமே கடவுளால் 7:53 அருளப்பட்ட குழந்தைகள் தான்.. அப்பா அம்மாவின் வளர்ப்பிலே பாதி மீதி சேரும் சேர்க்கை இவயே ஒருவனின் நடத்தையை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்....

  • @balanr1729
    @balanr1729 3 หลายเดือนก่อน +11

    தன் பிள்ளைகளின் போக்கை கவனிக்காமல் இருக்கும் தந்தை எப்படி பட்டவன் என்று வள்ளுவர் தன் குறள் மூலம் சொல்லியுள்ளார். தேடி அறிந்து கொள்ளவும்.
    மாதம் வீட்டு வாடகை வருமானம் ஒரு கோடி மேல்.
    மற்றும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, கலந்து கொள்வதின் மூலம் வரும் வருமானம் ஒரு கோடி வரும்.
    இப்படி வாழ்க்கை இருந்தால், பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்.😊

  • @SivaramanSiva-i1x
    @SivaramanSiva-i1x 3 หลายเดือนก่อน +4

    Mano சார் ரொம்ப நல்ல மனிதர் நல்ல பாடகர் இவருக்கு இப்படி ஒரு பசங்க

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 3 หลายเดือนก่อน +1

    அபிமான பாடகர் மனோ..நல்ல மனமுள்ள மனிதர்.மகன்களால் ஏற்பட்ட களங்கம்..இவரின் நிம்மதியை கெடுத்ததை எண்ணும்போது மிகுந்த வருத்தம்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் மனோ.. பாவம் எப்படி அவமானம் தலை குனிவு.. என்ன செய்வது. கவலை படாதீர்கள் மனோ சார்.. என்ன தண்டனை அவர்களுக்கு கொடுக்கட்டும்.. விட்டு விடுங்கள்.. கூட்டு சேர்க்கையால் வந்த விளைவு. பெற்றோர்கள் நீங்கள் கவலை படவேண்டாம்..
    அல்லா உங்களுக்கு சமாதானம் தரட்டும் 😢😢😢😢😢

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 หลายเดือนก่อน +1

    எந்த பந்தாவும் இல்லாத மென்மையான குணமுடைய பாடகர் மனோ அவர்கள்

  • @samsongladys9377
    @samsongladys9377 3 หลายเดือนก่อน +122

    பணத்தையே தேடி கொண்டு இருந்தால் மனோ அவர்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்

    • @Spica24
      @Spica24 3 หลายเดือนก่อน +3

      வீட்ல மனைவி என்ன பண்றாங்க?! அம்மாவும் ஒழுக்கமா வளர்க்கணும்

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน +2

      ​@@Spica24சிறு பிள்ளைகள் என்றால் சரி, வளர்ந்த பிள்ளைகளை பின்னால் போய்யா பார்க்க முடியும்

    • @Spica24
      @Spica24 3 หลายเดือนก่อน

      @@gsvmal7144 சிறுவயதில் ஒழுக்கமா கண்டித்து வளர்க்கணும்!

    • @asarerebird8480
      @asarerebird8480 3 หลายเดือนก่อน

      பெண்பாவம் பொல்லாதது

    • @Spica24
      @Spica24 3 หลายเดือนก่อน

      @@asarerebird8480 எல்லா பாவமும் பொல்லாததுதான்!

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 3 หลายเดือนก่อน +9

    கடவுள் எல்லாத்தையும் மொத்தமாக ஒருவனுக்கே கொடுப்பதில்லை... எதையுமே ஒருவனுக்கு கொடுக்காமல் இருப்பதும் இல்லை ...
    எதிலும் நாட்டம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது துன்பத்தில் தான் நம்மை தள்ளும்..... ஓம் நமச்சி வாயா....

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 3 หลายเดือนก่อน +2

    தருதலை மகன்களை பெற்ற தகப்பன் மனோவுக்கு நல்ல பாடம் உங்க சினிமா ஊரை மட்டும் கெடுக்கவில்லை உங்கள் வீட்டையும் சேர்த்து கெடுத்துவிட்டது நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம் சினிமா எனும் சாக்கடையின் புழுக்கள் இந்தப் பிள்ளைகள் சமுதாயத்தில் விஷச் செடிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 3 หลายเดือนก่อน +57

    All should learn from actor chinnijayanth he has brought his son well

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 หลายเดือนก่อน +1

      Actor Madhavan son.. also international athele. swimmer

    • @wijitharan
      @wijitharan 3 หลายเดือนก่อน

      So what? ​@@gopinathbalakrishnan7390

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 หลายเดือนก่อน

      ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லையே..ஒரே வீட்டில் கூட. மற்றவர்களை compare செய்யாதீர்கள் வேந்த புண்ணில் வேலை பாய்ச்சலாமா..

  • @shrirajeshwari9879
    @shrirajeshwari9879 3 หลายเดือนก่อน +6

    நல்ல மனிதனுக்குதான் சோதனைகள் அதிகம் வரும். மனோ சார் உஙகளுக்கா இப்படி பட்ட பசங்க. துரத்திவிடுங்க அவனுகளை. நீங்க நிம்மதியா இருங்கள்.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 3 หลายเดือนก่อน +2

    மனோ ஒரு நல்ல நல்ல பாடகர் அவர் பெயரை கெடுக்கும் பிள்ளைகள்

  • @ravivenki
    @ravivenki 3 หลายเดือนก่อน +125

    தறுதலைகளை மகனாகப் பெற்றால் அப்பாக்கள் தலைகுனியத் தான் வேண்டும்.

    • @senlee5170
      @senlee5170 3 หลายเดือนก่อน +6

      பிறக்கும்போது அனைவருமே கடவுளால் அருளப்பட்ட குழந்தைகள் தான்.. அப்பா அம்மாவின் வளர்ப்பிலே பாதி மீதி சேரும் சேர்க்கை இவயே ஒருவனின் நடத்தையை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்....

    • @muthusri2000
      @muthusri2000 3 หลายเดือนก่อน

      தாய் தகப்பன் வளர்ப்பை மற்றும் குறை கூறுவது நியாயம் இல்லை, அவர்கள் சேரும் சேர்க்கை மற்றும் அவரவர்களின் கர்ம வினைப்படி தான் அமையும்

    • @All-Catch
      @All-Catch 3 หลายเดือนก่อน +4

      சேர்க்கை சரி இல்லை

    • @wolfsr9259
      @wolfsr9259 3 หลายเดือนก่อน +2

      ​@@All-Catch சரியாக சொன்னீங்க

    • @yesupatham3189
      @yesupatham3189 3 หลายเดือนก่อน

      தெலுங்கனுவ

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 3 หลายเดือนก่อน +19

    தேன்மொழி என்று தொடங்கும் பாடல் மனோ அவர்கள் பாடிய முதல் பாடல்

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 หลายเดือนก่อน +4

      No bro..'anne anne' title song in Poovizhi Vaasalile is his first song..

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 หลายเดือนก่อน +2

      @@jayakkumarr21 Thank you

  • @prabhur9659
    @prabhur9659 3 หลายเดือนก่อน +29

    ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை அன்று வெளிச்சத்துக்கு வராமல் தடுத்தது ஒரு பெண் தான் என்று கேட்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது

  • @radhakrishnan5261
    @radhakrishnan5261 3 หลายเดือนก่อน +19

    அனைவரும் சொல்கிறார்கள் மனோ நல்ல மனிதன் மனோ தங்கமான மனிதர் என்று அப்படி நீங்கள் தங்கமான மனிதராக இருந்தால் உங்கள் குழந்தைகளை இந்திய மீடியா முன்பு காண்பித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அதுதான் ஒரு நல்ல தந்தைக்கு அடையாளம்... செய்வீர்களா மனோ சார்.... இதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்கள் ஆனால் இந்த ஏழைகளின் சாபம் உங்கள் குடும்பத்தை சும்மா விடாது....

  • @raginijemini4880
    @raginijemini4880 3 หลายเดือนก่อน +2

    நல்ல ஆலோசனைகளை கள் மனோ சார் பாவம் கலக்கம் இல்லாத உள்ளத்திற்கு பிள்ளைகள் மூலமாக மாபெரும் கலக்கம் மனோசாருக்கு தாங்கிக்கொள்ளும் பெலத்தையும் பிள்ளைகள் பாவபழக்க வழக்கத்தில்லிருந்து திருந்தி வாழக்கூடிய வழியை இறைவன் செய்யவேண்டும்

  • @VarathanTalks1903
    @VarathanTalks1903 3 หลายเดือนก่อน +20

    பிள்ளைகள் தவறு செய்தால் காப்பாற்றும் தந்தையும் குற்றவாளியே

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 หลายเดือนก่อน +16

    பணத்திமிர்!

  • @hemavathivenkatesan1212
    @hemavathivenkatesan1212 3 หลายเดือนก่อน +1

    நல்ல அப்பா அம்மாவுக்கு இப்படி பட்ட பிள்ளைகள்

  • @madhialagank9615
    @madhialagank9615 3 หลายเดือนก่อน +1

    மனோ சார் அவர்கள் நல்ல மனிதர்...
    அவர் பிள்ளைகளை நினைத்தால் மனதுக்கு கவலையாக இருக்கிறது...
    அவர் பிள்ளைகள் இனியாவது நல்லவர்களாக வாழவேண்டும்...
    இறைவன் அருளால் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும்...

  • @maryrani9059
    @maryrani9059 3 หลายเดือนก่อน +1

    பிள்ளைகளை சரியாக வளர்த்தாலும் பிள்ளைகள் கல்லூரி போய் கெட்ட நண்பர்களுடன் தங்கள் இஷ்டத்துக்கு நடக்கிறார்கள் (எல்லா பிள்ளைகளுமில்லை) பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்பதில்லை கடவுள் பயமே இல்லை. இதனால் பெயர் பெற்ற தாய் தந்தை இவ்வாறு செய்திகள் மூலம் உலகளவில் கேவலப்படுகிறார்கள். மனோ நல்லமனிதன் தான். பிள்ளைகளாய் தலைகுனிவு பாவம்.

  • @AhilanPream
    @AhilanPream 3 หลายเดือนก่อน +10

    Muslimkal 90% nallavarkal kidiyathu.but look like good people. This is my experience. 2 face manovum same

  • @flutecharles3304
    @flutecharles3304 3 หลายเดือนก่อน +30

    பணமில்லாதவர்களை தண்டிக்கும் சட்டம்..இவர்களைப்போன்ற பணத்திமிர் கொண்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்..

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 หลายเดือนก่อน +2

    ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No piece of mind என்றான நிலையை மகன்கள் மனோவிற்கு தந்துவிட்டனர்

  • @ChinnuKalaiyarasan
    @ChinnuKalaiyarasan 3 หลายเดือนก่อน +14

    இரண்டுபேர்க்கும் சோத்துல எதாது கலந்து கொடுங்கள் மனோ அண்ணா.

  • @AMSMSMK
    @AMSMSMK 3 หลายเดือนก่อน +18

    This is not the 1st time , these guys are regular offender , kindly put them in jail .

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 3 หลายเดือนก่อน +11

    இப்படி ஒரு மணிதர்க்கு அப்படி ஒரு தருதலைகள்

  • @tamilperoli
    @tamilperoli 3 หลายเดือนก่อน +18

    மற்றவர்கள் உடைத்தால் பொன்குடம்,
    மனோ வீட்டார் உடைத்தால் மண்குடமா?

    • @RavichandraN-hy1ni
      @RavichandraN-hy1ni 3 หลายเดือนก่อน +2

      Nagoor Babu.....

    • @VarathanTalks1903
      @VarathanTalks1903 3 หลายเดือนก่อน

      இத்தனை நாளாக தன் இசுலாமிய அடையாளத்தை மறைத்து பொய் பெயரில் இருக்கிறார்...

  • @VijayaLakshmi-xz6op
    @VijayaLakshmi-xz6op 3 หลายเดือนก่อน +1

    மனோ சார்...விட்டுட்டுஙக...திருந்தி வரட்டும்... மறுபடியும் ‌பையனுக்கு support.. செய்யாதீர்கள்...என்ன நடந்தாலும் மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்....

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 3 หลายเดือนก่อน +27

    பணம்அதிகரிக்க அதிகரிக்க பாவமும் தவறுகளும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்

    • @rskd29
      @rskd29 3 หลายเดือนก่อน

      100% true

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 หลายเดือนก่อน +217

    மனோ நல்ல மனிதர் அவரின் மனைவியின் வளர்ப்பு தான் இப்படி ஆனதற்கு காரணம்

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 3 หลายเดือนก่อน +24

      How can you say that? Friends can spoil them

    • @wolfsr9259
      @wolfsr9259 3 หลายเดือนก่อน +2

      ​@@ramanikrishnan4087 உண்மையாக இருக்கலாம்

    • @19825
      @19825 3 หลายเดือนก่อน +18

      Please don't blame a women unknowingly 😭

    • @M.c.kannan
      @M.c.kannan 3 หลายเดือนก่อน +6

      Children's growth depends upon mother's responsibility. Male concentrate on income.

    • @RavichandraN-hy1ni
      @RavichandraN-hy1ni 3 หลายเดือนก่อน

      Mano is......

  • @balur9452
    @balur9452 3 หลายเดือนก่อน +1

    மன்னிக்கவும் இதற்கு முன்பு

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 3 หลายเดือนก่อน +1

    கடவுள் spb தேன் குரலுக்கு சொந்தக்காரர்.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 3 หลายเดือนก่อน +11

    பணக்காரர்களுக்கு ஒரு நீதி...

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 3 หลายเดือนก่อน +11

    மனோ அவர்கள் நல்ல மனிதர் அவருக்கு கடவுள் கொடுத்த வரம் அவர் குடும்பம் மிகவும் அருமை மீடியாவில் போட்டு காண்பிக்கிறார்கள் என்று மனோ உடைய மனைவி சொல்கிறார்கள் பிரச்சனை வரும்போது நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டும் வெளி உலகத்துக்கு தெரிந்துவிட்டால் உலகம் சண்டை இது கூட தெரியாம என்னமா நீங்க பேசுறீங்க மொத்தம் உலகத்துக்கும் தெரிந்து விட்டது புள்ளைகள் அருமை

  • @rockymanx
    @rockymanx 3 หลายเดือนก่อน +52

    போதை ஏறி போச்சு
    புத்தி மாறி போச்சு
    இவன்கள் கொட்டையில் ஓங்கி ஒரு மிதிச்சா எல்லாம் சரியா போச்சு 😂

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 หลายเดือนก่อน +1

    This type of people give good panishment 👍😁👍😁😁👍👍

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h 3 หลายเดือนก่อน

    யாருடைய மகனாக இருந்தாலும் சரி,,அவர் செய்வது முற்றிலும் முக்கியமான தவறு என்றால்,,அவனை மன்னிக்க கூடாது,,அனைவருக்கும், மரண தண்டனை,,மக்கள் மத்தியில்,,கொடுக்க வேண்டும்,,அதை பார்த்துவிட்டு, எவரும் தவறு செய்ய மாட்டான், பயப்படுவான்

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 หลายเดือนก่อน +3

    பணத்தின் அளவுக்கு, அதிகாரத்தின் அளவுக்கு எற்றது போல் நீதி அளந்து தரப்படும்...

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 3 หลายเดือนก่อน +35

    சந்ததியை சரியான பாதையில் வளர்க்காத இந்த மனிதர் சாதனையாளர் அல்ல

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 3 หลายเดือนก่อน

    ஐயா ஏழையோ பணக் காரங்களோபிள்ளைகளை வளர்க்கும் போது பணம் சம்பாதிப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்க வேண்டும் ஒரு பொருள் கேட்டு அடம் பிடித்தால் உடனடியாக வாங்கி கொடுத்து விட கூடாது ஒரு பத்து நாள் கழித்து தான் வாங்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் அந்த குழந்தை க்கு புரியும் பாவம் மனோவும் அவர் மனைவியும் தவறிவிட்டனர் வாழ்வின் தத்துவத்தை சொல்லி வளர்க்காமல் விட்டு விட்டார் கள் மனோ சார் நீங்கள் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் அதைஇந்த குழந்தை க்கு சொல்லி கொடுக்காமல் விட்டு விட்டீகள்இந்த நிலைமை மாற வேண்டும் என்று கூறி கொண்டு இறைவனை வேண்டுகிறேன் கவலைப்படாதே சகோ தரரே நடப்பது நடந்தே தீரும் இதுவும் கடந்து போகும்

  • @dinendran_lj
    @dinendran_lj 3 หลายเดือนก่อน

    இவர் சொல்வது 201% உண்மை..

  • @muthusamyk9996
    @muthusamyk9996 3 หลายเดือนก่อน

    இந்திய சட்டத்தை மதித்து நடந்தால் எல்லோரும் நிம்மதியாக வாழலாம் 😮 அரசியல் வாதிகள் பெரும் பணக்காரர்கள் சட்டத்தை தெய்வமாக நினைத்து இந்திய மக்கள்அனைவரும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும்😢MGR படப்பாடல்... கடவுள் ஏன் கல்லானான் 😭 மனம் கல்லாய் போன மனிதர்களாலே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 3 หลายเดือนก่อน

    சேரும் இடங்கள் நல்ல நண்பர்கள் இல்லை என்றால் லைப் டோட்டலா காலி பிள்ளைகள் பெற்றவர்கல் சொல்லை மதித்து நடக்க வேண்டும் கூடா நட்பு கெடாய் முடியும் 😢

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 3 หลายเดือนก่อน +2

    நல்ல குடும்பம் பெரும்பாலும் பிள்ளைகளை கொண்டு பின்னடைவு ஏற்பட்டது

  • @CBI718
    @CBI718 3 หลายเดือนก่อน +31

    பாடகர் மனோ ஒரு நன்றி மறந்தவர்... குரு வஞ்சகர்...
    அவர் திரை உலகில் பாடகராக நுழையக் காரணமான என்னை ஹேமாவதியை கடையநல்லூர் இயக்குநர் MA Kaja வின் மகளை மறந்தார்.. மறைத்தார்..
    குரு வஞ்சகர்களுக்கு வாரிசுகளால் அவமானம் ஏற்படும் ...

    • @florancethangamani4600
      @florancethangamani4600 3 หลายเดือนก่อน +5

      நீங்க யாரு விஜயகாந்தா

    • @lawrences9125
      @lawrences9125 3 หลายเดือนก่อน

      ​@@florancethangamani4600😂😂😂

    • @vinothd6985
      @vinothd6985 3 หลายเดือนก่อน +1

      ​@@florancethangamani4600😂😂😂

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน

      @@florancethangamani4600 விஜயகாந்த் ஆவி....

    • @CBI718
      @CBI718 3 หลายเดือนก่อน

      @@florancethangamani4600 திரை உலகில் 80% மக்களின் நடிகர்களின் தயாரிப்பாளர்களின் டைரக்டர்களின் சினிமாதியேட்டர் ஓனர்களின் நடன இயக்குநர் பாடகர்கள் இசை அமைப்பாளர்களின் வாழ்வின் திருப்பு முனை நான்தான்.. நக்கீரன் கோபாலின் வாழ்வும் பத்திரிகைப் பயணமும் நான்தான்..
      விஜய்காந்தை இயக்குநர் makaja மூலம் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி அவனை அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்ய வைத்ததும் நான்தான்.
      ஊமை விழிகள் படத்தை வெளி வரவிடாமல் தடை செய்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் விஜய காந்திடம் ஏகப்பட்ட வசவும் அடிகளும் வாங்கிய பின்னர் அந்தப்படத்தை வெளியிட்டதும் நான்தான்...
      மனோவின் திரை உலகப் ப்ரவேசத்திற்கு என் அனுமதி பெற்ற பின்னரே இளையராஜா மனோவைப் பாட சந்தர்ப்பம் தந்தார் என்பதே உண்மை...
      விஜயகாந்தின் முதல் மனைவி தெய்வீக்க்காதல் மனைவி ஹேமாவதி என்ற பாரதி பூர்ணிமா வெண்ணிலா நான் தான்..

  • @SelladuraiSelladurai-d5o
    @SelladuraiSelladurai-d5o 3 หลายเดือนก่อน +25

    பாடகர் மனோ மூட்டு வலி விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கான் அவ மகன் குடிச்சிட்டு இருக்கான்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 3 หลายเดือนก่อน +1

    Karunai kaattakudathu. Yaraga irunthalum thandanai kodukavendum.

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 หลายเดือนก่อน

    மனோ சார் நல்ல மனிதர் ஒரு நல்ல மனிதருக்கு இப்படி பட்ட பிள்ளை களா நினைப்பதற்கே கஷ்டமாக உள்ளது

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 3 หลายเดือนก่อน

    Everyone loves Mano. His sons shouldn't spoil his family's name. They shouldn't cause him so much embarrassment. The family shouldn't try to defend or protect the sons .Must do everything possible to rehabilitate them. We will be happy if his sons help Mano retain his reputation.

  • @ravichandranm759
    @ravichandranm759 3 หลายเดือนก่อน +3

    இவர் பேட்டிய பாருங்க யாரு யார அடிச்சாங்கன்னு சொல்ல மாட்டேங்குறாரு அஞ்சு பேர் அடிச்சாங்க ரெண்டு பேர் அடிச்சாங்கன்னு சொல்றாரு

  • @kamalaa3007
    @kamalaa3007 3 หลายเดือนก่อน +1

    Even combyactorsenthilson great because they now the pain mom should treat well

  • @ravichandranm759
    @ravichandranm759 3 หลายเดือนก่อน

    அவங்க அவங்க சொல்றியே யாருப்பா இவங்க

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 3 หลายเดือนก่อน

    ஒரு தப்பை ஜெயலலிதா காப்பாற்றினார் என்றால் அடுத்து தப்பே நடக்கக் கூடாது என்பதால் தான் ,அடுத்து தப்பு நடக்கிறது என்றால் அதற்கு மனோ தான் பொறுப்பெர்க்க வேண்டும், மனோ நல்லவர் என்பதற்காக பிள்ளைகள் தப்பு செய்யலாமா, மனோதான் யோசிக்கவும்.

  • @SudarsanakrishnanS
    @SudarsanakrishnanS 3 หลายเดือนก่อน

    All viewers should see one tamil film Singaravelan, in this film Mano acted along with Kamal Hasaan and acted beautifully. Everyone should see the film fully comedy entertainer movie. super classic movie.

  • @Nelsvip
    @Nelsvip 3 หลายเดือนก่อน +2

    Because of money... luxury life..spoil the self discipline.

  • @bha3299
    @bha3299 3 หลายเดือนก่อน

    மனோ நல்ல மனிதர்

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 3 หลายเดือนก่อน +1

    In 2004 they were rumoured taking actor Trishas bathing scene in a star hyderabad hotel

  • @Baby-er5wj
    @Baby-er5wj 3 หลายเดือนก่อน +9

    எத்த.குழந்தையும்.நல்ல.குழந்தைதான்.மண்ணில்.பிறக்கையிலே.அவர்.நல்லவர்.ஆவதும்.தீயவர்அன்னை.வளர்பதிலே.😮😮😮😮😮😮

    • @gsvmal7144
      @gsvmal7144 3 หลายเดือนก่อน

      சினிமா பைத்தியமா நீங்க

  • @rithish838
    @rithish838 3 หลายเดือนก่อน +1

    Mano vin magangal thandika pada vendum

  • @mthenappan
    @mthenappan 3 หลายเดือนก่อน +5

    இந்த மிருகங்களின் இல்லத்தரசிகள் என்ன பாடு படுகின்றார்களோ?

  • @sandradeepa5917
    @sandradeepa5917 3 หลายเดือนก่อน +1

    Mano a very nice person….. paavam his sons totally spoiled his name.

  • @ChandraSekar-by4ql
    @ChandraSekar-by4ql 3 หลายเดือนก่อน +3

    Naayingala ulla thookki podunga sir

  • @nivemalai
    @nivemalai 3 หลายเดือนก่อน +1

    இசை பக்கம் மனோ மகன்கள் ஜொலிக்க முடியவில்லை

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 หลายเดือนก่อน

    I still remember - Elayaraja stage shows whereby the security guard who went the stage to pass a bottle of water to someone who was thirsty. Then it became a big matter - When the NUT music director start shouting at the guard. Lucky the guard was a cool person. But this NUT Mano was there and told the Guard to ask forgiveness by falling the NUT"s legs. What Mano told to the guard to do was really a bad advice ? For what reason ? That guard was an innocent person and a cool character . If someone else - then the music director NUT Elayaraja wont forget that day throughout his life.
    I would say - what is happening to Mano now are all the CURSE of what he did to the guard.

  • @ElangovanNatarajan-e9s
    @ElangovanNatarajan-e9s 3 หลายเดือนก่อน +10

    Stalin should not support these criminals,must be remanded quickly.
    Law must be equal to all religions,no favor Muslim.

    • @AMSMSMK
      @AMSMSMK 3 หลายเดือนก่อน +1

      Because of name he cannot be a Muslim, secondly is only Muslim using influence , if you have money and power you can easily come out , kindly come out of Muslim mania and be a nice human , shall I give example of many Hindu samiyar incident and happily roaming outside , what is your opinion on Sankarachari vs Sankararaman , kindly be neutral .

    • @ElangovanNatarajan-e9s
      @ElangovanNatarajan-e9s 3 หลายเดือนก่อน +2

      @@AMSMSMK
      That's what I said,I am not against any religion,we are secular indian.we don't want to get someone escaped in the name of religion and influence.

    • @AMSMSMK
      @AMSMSMK 3 หลายเดือนก่อน

      @@ElangovanNatarajan-e9s , I am 100% with people who does not support anyone who is criminals irrespective of caste , religion and power .

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 3 หลายเดือนก่อน

    Manovai sariyaga gavanithal avarin thimirthanamum nanraga theriyum, Vijai t.v. junior singar show-l oru poor girl-i romba tease seithu konde erunthar.

  • @sundart9677
    @sundart9677 2 หลายเดือนก่อน

    தெரிந்தவை சில தெரியாததை பல நாட்டில் நடப்பவை.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 หลายเดือนก่อน

    Mano life very sad😢,life from, France kannan.😢😢😢😢😢😢😢😢😢😢.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 หลายเดือนก่อน +3

    பாடகர் பல பாடல்கள் பாடியுள்ளார் மனோ அவர்களின் மகன் மது குடிக்கும் பழக்கம் உண்டு மனோ அவர்களின் மகன்கள் கால்பந்து வீரர்கள் தாக்குதல் நடத்தி நபரை பிடித்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழை சாமானிய மக்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv 3 หลายเดือนก่อน

    Iyya,அவர்கள் நல்லவர்கள்

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 หลายเดือนก่อน +1

    Paadi paadi thanai prablam aanar.aanal ivarudiaya paiyangal seidha seyal manovai theruvuku kondu vandhullanar😢😢

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน

    உலகம் முழுதும் ஆதாயப்படுத்திய பாடகர் மனோ , தன் உள்ளத்தை சரியாக இறைவனுக்கு பிரியமாக ஆதாயப்படுத்த தவறி விட்டாரோ என்னமோ , ஆக பணம் பத்தையும் செய்து விட்டது ,

  • @chinnarajm
    @chinnarajm 3 หลายเดือนก่อน +1

    இந்த தறுதலைகளை மனோ வீட்டை விட்டு வெளியேற்றினால் இவனுங்க அடங்கிடுவானுங்க

  • @maanamani8680
    @maanamani8680 3 หลายเดือนก่อน

    Neenga yenga ,irantheke,bro

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 3 หลายเดือนก่อน

    Mano must be helped Sons are immature childish . They must be saved .This is the first time . We must ignore this fault give them execuse please save mano' s family .

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 3 หลายเดือนก่อน

    இதற்கு என்ன தண்டனையோ வழங்க பட வேண்டும்

  • @lvjayashree9718
    @lvjayashree9718 3 หลายเดือนก่อน +2

    Mano will go to Ilayaraja Sir as he is an MP to bail him out. It will be good for the future of his irresponsible son's to mend ways and law takes its own course ...if you keep bailing out such children they will only bring more pain to the family as they think father is there to protect. Mano ji has worked so hard to gain his position name and fame....while his children only know how to enjoy enjomee

  • @ssrajan9654
    @ssrajan9654 3 หลายเดือนก่อน +3

    Mano failed miserably in bringing his son. Father of 2 rowdies has lost his credibility.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 หลายเดือนก่อน +1

    Mano magangal irandu sori naay gal 😮😢

  • @renubharathi1143
    @renubharathi1143 3 หลายเดือนก่อน

    மனோ சார் பசங்அ பேரு சொல்லவும்

  • @angelfreedom246
    @angelfreedom246 3 หลายเดือนก่อน +2

    அந்த இடத்திற்கு உடனே வந்த காவல்துறை ஏன் அந்த ஐவரையும் அந்த இடத்திலேயே கைது செய்ய வில்லை ?

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 3 หลายเดือนก่อน

      எல்லாம் பணம் படுத்தும் பாடு

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 3 หลายเดือนก่อน

    Tamilnadu people are great child and bad children friends problem sir

  • @mjayaselan6587
    @mjayaselan6587 3 หลายเดือนก่อน

    Correct sir... i am madhuravayal sir...

  • @GunaSaras-er6rb
    @GunaSaras-er6rb 3 หลายเดือนก่อน +14

    இப்படி மகனால் நொந்து தான் spb இறந்தார் 😮

  • @subasharavind4185
    @subasharavind4185 3 หลายเดือนก่อน +15

    அப்பாக்கள் சம்பாதிக்கும் போதே குழந்தைகளை 100% கவனிக்கணும்.... ஒழுக்கத்தை உழைப்பை கத்துக் கொடுக்கணும்...செல்லம் கொடுத்து சீரழிக்க. கூடாது...

  • @muruganguruswamy8521
    @muruganguruswamy8521 3 หลายเดือนก่อน

    மனோ from AP or KL?