செந்தூரப்பூவேயில் பார்க்கும் போது நாம் மிக சிரியவர்கள். இப்போது நமக்கே 50 ஆகுது. ஆனா சிங்கம் மாதிரி இருக்காரு. வாழ்த்துகள் அழகு அய்யா. உங்கள் தன்னடக்கம் சிறப்பு. சித்ரா அய்யா. அது என்னமோ தெரியல உங்ககிட்ட வரும்போதுதான் கலைஞர்கள் மனம் விட்டு பேசுறாங்க காரணம் நீங்க பழுத்த பழம் அந்த மரியாதைதான். நன்றி
Super👌👌👌அருமை, அன்று 80 லேயே அருமையான உடற்கட்டு உடையவர். ஏதார்தமான நடிகர். ஏனோ இவர்க்கு சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. திரு. அழகு அவர்களை நேர்காணல் செய்த திரு. சித்ரா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏😊
நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பணிசெய்த நினைவுகள்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து பணிசெய்த நினைவுகள்.இருவரின் பதிவுகளை பகிர்ந்த நினைவுகள் அருமையான பதிவு....
1990 களில் இவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு அடிகடி எனக்கு கிடைக்கும் புழல் காவாங்கரையில் இவர் வசித்தார் அப்போதே புல்லட்டில்தான் வருவார் அப்போது அவர் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிக்கு வரவில்லை அவர் வீட்டிலிருந்து நான்கு வீடுதள்ளி எனது வீடு உடற்பயிச்சிக்கு முக்கிதுவம்தருவார் அப்போது இதுபோல் ஜிம் கிடையாது வீட்டிலேயே அனைத்து உபகரணங்களைவைத்திருப்பார்
எதிர்பார்க்கவே இல்ல சார் அழகு சார் நீங்கள் பதிவு செய்வீர்கள் என்று.. நான் அவருடைய தீவிர ரசிகன் செந்தூரப்பூவே படத்திலிருந்து.. ஒரு நல்ல மாஸ்டர் என்பதைவிட நல்ல நடிகர் என்று தான் நான் சொல்வேன்.. ஒரு ஆயிரம் முறை அந்த படத்தை பார்த்திருப்பேன்.. அவர் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன்.. நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெடாவூர் என்ற ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வருகிறேன்... அழகு மாதிரி நடிகர் எல்லாம் நாங்கள் எப்போது நேரடி சந்திப்பது என்று எங்களுக்கு தெரியாது.. ஆனால் உங்களுடைய பேட்டியில் அவர்களுடைய வரலாறை தெரிந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்... எனக்கு வந்து உசிலைமணி அண்ணன்.. கல்லாப்பட்டி சிங்காரம் அண்ணன்.. இன்னும் பலம்பெறும் நடிகர் எல்லாம் இருக்கிறார்கள் ரங்காராவ்.. சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே செல்லலாம்... அவர்களைப் பற்றிய பதிவுகள் எல்லாம் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.. இந்த கிராமத்தானின் ஆசையை நிறைவேற்றி விடுவார்கள் என்று நம்புகிறேன்.. உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..🙏🙏
அழகு அவர்களை ஒரு முறை சென்னை சங்கர நேத்ராலாயாவில் நான் பணி செய்து கொண்டு இருக்கும் போது, அவர் கண் பரிசோதனை செய்ய வந்திருந்தார், அப்போது அவரை நேரில் பார்த்தது ஞாபகம் வந்தது.
தர்மத்தின் தலைவன் ரஜினி சார் படம் வந்து தாம்பரம் மலையில் எடுக்கும் போது நான் வந்து அழகு சார்கிட்ட கையெழுத்து வாங்கினேன் ஆனா அதை நான் மிஸ் பண்ணி இருக்கேன் சாரி
ஜெய்சங்கர் சார் அவர்களை எல்லாரும் பெருமையாக சொல்கிறார்கள.அருமையானவராக வாழ்ந்திருக்கிறார்.
செந்தூரப்பூவேயில் பார்க்கும் போது நாம் மிக சிரியவர்கள். இப்போது நமக்கே 50 ஆகுது. ஆனா சிங்கம் மாதிரி இருக்காரு. வாழ்த்துகள் அழகு அய்யா. உங்கள் தன்னடக்கம் சிறப்பு. சித்ரா அய்யா. அது என்னமோ தெரியல உங்ககிட்ட வரும்போதுதான் கலைஞர்கள் மனம் விட்டு பேசுறாங்க காரணம் நீங்க பழுத்த பழம் அந்த மரியாதைதான். நன்றி
திறமை யுள்ளவர்களை வாழவை த்த தெ ய்வம் நடிகர்திலகம்
Super👌👌👌அருமை, அன்று 80 லேயே அருமையான உடற்கட்டு உடையவர். ஏதார்தமான நடிகர். ஏனோ இவர்க்கு சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. திரு. அழகு அவர்களை நேர்காணல் செய்த திரு. சித்ரா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏😊
நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பணிசெய்த நினைவுகள்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து பணிசெய்த நினைவுகள்.இருவரின் பதிவுகளை பகிர்ந்த நினைவுகள் அருமையான பதிவு....
உயர்ந்த மனிதர் தங்கத்தமிழர் சிவாஜி
1990 களில் இவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு அடிகடி எனக்கு கிடைக்கும் புழல் காவாங்கரையில் இவர் வசித்தார் அப்போதே புல்லட்டில்தான் வருவார் அப்போது அவர் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சிக்கு வரவில்லை அவர் வீட்டிலிருந்து நான்கு வீடுதள்ளி எனது வீடு உடற்பயிச்சிக்கு முக்கிதுவம்தருவார் அப்போது இதுபோல் ஜிம் கிடையாது வீட்டிலேயே அனைத்து உபகரணங்களைவைத்திருப்பார்
நானும் காவாங்கரை தான் நண்பா 👍
சிவாஜியை போல குணம் உள்ள கதா நாயகன் இப்போ ஒருவரும் இல்லை
இனைத்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழர் தலைவர்
80,s fighter அழகு சார்,
உங்க fight தனி அழகு,
உங்க பேட்டி 🌹மிக அழகு 🙏
இயல்பான உரையாடல். நன்றி ஐயா 🙏
செந்தூர பூவே இறுதி சண்டை காட்சியில் எப்போடா டா இவன் சாவான் னு நினைச்சேன்..... இவரின் சண்டைகள் அருமை....கேப்டன் படம் அருமை
Azhagu, neer Azhaghaiya! Best innocent interview. Azhagu sir super
James bond makkal kalaignar Jai Sankar famous long live Most of people talk about jai sir's Human being Manitharil Manikkam
Super sir!!!
Azhagu vaalga valamudan!
Hatsoff Azhagu Anna, to bring laurels to Pudukkottai Dist.🎉
மனித நேயம் என்று சொன்னால் அது மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்
அன்றைய காலத்தில் சண்டை காட்சிகளில் எல்லா படங்களில் பார்க்கலாம்.
Migavum yedharthamana sirandha graamathu manithar Annan Azhagu 💥
வாளும் வள்ளல் மக்கள் கலைஞர் ஜெய் ❤❤❤ என்றும் உலகநாயகன் பக்தன் ❤❤❤
மிகவும் அழகான பதிவு நன்றி சார் 🙏
He acted as Vijaykumar sir henchman in Kizhakku Vaasal😊
Yes.....true...really...jai...jai...jai
Azhagu Sir always a terror character in villan gang in 80’s .. he had separate fan base too in my friends circle…
Iam also in that😊
யதார்த்தமான மனிதர் 🎉
90 s kid favourite stunt man❤
எதிர்பார்க்கவே இல்ல சார் அழகு சார் நீங்கள் பதிவு செய்வீர்கள் என்று.. நான் அவருடைய தீவிர ரசிகன் செந்தூரப்பூவே படத்திலிருந்து.. ஒரு நல்ல மாஸ்டர் என்பதைவிட நல்ல நடிகர் என்று தான் நான் சொல்வேன்.. ஒரு ஆயிரம் முறை அந்த படத்தை பார்த்திருப்பேன்.. அவர் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன்.. நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெடாவூர் என்ற ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வருகிறேன்... அழகு மாதிரி நடிகர் எல்லாம் நாங்கள் எப்போது நேரடி சந்திப்பது என்று எங்களுக்கு தெரியாது.. ஆனால் உங்களுடைய பேட்டியில் அவர்களுடைய வரலாறை தெரிந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்... எனக்கு வந்து உசிலைமணி அண்ணன்.. கல்லாப்பட்டி சிங்காரம் அண்ணன்.. இன்னும் பலம்பெறும் நடிகர் எல்லாம் இருக்கிறார்கள் ரங்காராவ்.. சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே செல்லலாம்... அவர்களைப் பற்றிய பதிவுகள் எல்லாம் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.. இந்த கிராமத்தானின் ஆசையை நிறைவேற்றி விடுவார்கள் என்று நம்புகிறேன்.. உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..🙏🙏
குமுதம் பத்திரிக்கையில் அப்போதே நான் படித்தேன், சத்யாவில் கமலின் மொட்டை தலை இவரின் இன்ஸ்பிரேசன் என்று கமல் கூறியிருந்தார்
Nice interview 🎉 thankyou chitra sir for this interview 🎉
அழகு அவர்களை ஒரு முறை சென்னை சங்கர நேத்ராலாயாவில் நான் பணி செய்து கொண்டு இருக்கும் போது, அவர் கண் பரிசோதனை செய்ய வந்திருந்தார், அப்போது அவரை நேரில் பார்த்தது ஞாபகம் வந்தது.
என்னவென்று சொல்ல முடியாத ப்ரியம் இவர் மேலே ❤
Still Fit Body Cinema must use him more such a wonderful Actor
❤ பயமான நடிகர் அழ்கு
அழகு மேலும் நெறைய படம் பண்ணனும்,,அருமையான நேர்காணல்
எனக்கும் பிடித்த சண்டை கலைஞர்... வாழிய பல்லாண்டு... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...
கோடி கோடியாய் சம்பாதிக்காய்த. விஜய் ரஜினி கமல் மாதிரி மனிதர்.
எளிமையான மனிதர்
Arumai.Vellipadayanaa pechu..vazhthukkal
Senthoora poovay climax fight scene 👌👌👌👌👌
உயர்ந்த மனிதன் மனித புனிதர் சிவாஜி.
Positive person
உண்மையிலேயே அவர் ஃபைட் பண்ற மாதிரியே நிகழ்ச்சி விறுவிறுப்பா போகுது அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சே
Heroes are villains in real life villains are heroes in real life
He worked with my dad in Housing board , Nandanam
சிறப்பு
Good serial actor ❤
SENTHOORAPOOVAE FAME MR.AZHAGU❤🎉
வில்லன் எல்லாரும் நேரில்
நல்லவங்களா
இருக்காங்க
Very late interview. But good❤
Eppadiyavithu Abavanan avar kalai interview edunghal sor
சைக்கிளில் கே கே நகரில் வலம் வருவார்
Please interview 80s background dancers please.
எனக்கு அழகு என்பவரை மிகவும் பிடிக்கும். நிதானமாக பேசுவார். கிழக்கு வாசல், சத்யா ..இந்த படங்களில் நன்றாக நடித்திருப்பார்
He came to Ambur to my house with stunt master Ambur rsbabu ear Hindu higher secondary school ambur
Chinna vayasul ivar movie nadicha neraya movies pathurukane... malaikkottai movie i like ... innum neraya movies nadikanum sir neenga...
In a old tamil movie his name was jambo
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவர் NINI ல் குஸ்தி பாத்திரத்தில் மிக பிரமாதம்.
❤❤❤❤❤❤
syunt super
👌
Sir please do a interview with stunt master: KIRUBA
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Villains are good..
❤
Ipo vadachennai deena madri apo ivaru
தர்மத்தின் தலைவன் ரஜினி சார் படம் வந்து தாம்பரம் மலையில் எடுக்கும் போது நான் வந்து அழகு சார்கிட்ட கையெழுத்து வாங்கினேன் ஆனா அதை நான் மிஸ் பண்ணி இருக்கேன் சாரி