வேலை இல்லாம ஹோட்டல் சர்வரா இருந்தேன்! | Business Desire Tamil | Iyappan Rajendran | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 368

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @yogisenthil7310
    @yogisenthil7310 3 ปีที่แล้ว +23

    உங்களது வெற்றிக்கு உங்கள் மனைவியும் அவர் பார்த்த teacher வேலையும் மறைமுகமாக உதவியாக இருந்திருக்கிறது...அதை சாதாரணமாக இரன்டே வரியில் சொல்லி முடித்து விட்டீர்கள். .

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +3

    நல்ல மனைவி நம் வளர்ச்சிக்கு உதவும் தாய் தந்தை எந்த நேரத்திலும் உதவும் நண்பர்கள் இந்த 3 இல் ஒன்றாவது நன்றாக அமைந்தாலே ஒரு மனிதன் வாழ்கையில் உயர பயமில்லாமல் மென் மேலும் வளர முடியும்

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 3 ปีที่แล้ว +9

    தொடர் தோல்வி நம்மை மூச்சு முட்ட வைக்கும்...
    பிழைத்தே ஆகவேண்டும் என்று போராடி கொண்டே இருக்க வேண்டும்

  • @RAJESHKUMAR-jc8jo
    @RAJESHKUMAR-jc8jo ปีที่แล้ว +1

    உண்மையாகவே உங்களின் விடாமுயற்சியும், உங்களுடைய துடிப்பும் உங்களை உயர்த்தி வருகிறது. அண்ணா. நானும் உங்களோடு தாம்பரம் IFX, CPLRல் பணியாற்றினேன்!
    உங்கள் வெற்றி தொடர வாழ்துக்கள் அண்ணா

  • @comfortnjpraveen5040
    @comfortnjpraveen5040 4 ปีที่แล้ว +1

    nj praveen
    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 2 வருடம் கழித்து என்னுடைய company உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன்🙏

  • @BIGBKs
    @BIGBKs 4 ปีที่แล้ว +39

    I know Mr.Iyappan for 4 to 5 years. Just a Inspiration to be associated in my digital marketing growth. Excellent Person.

    • @lokeshsi8320
      @lokeshsi8320 4 ปีที่แล้ว

      May I have his contact details bro

    • @strategizer8334
      @strategizer8334 4 ปีที่แล้ว +4

      @@lokeshsi8320 9094142366

    • @paulisrael2539
      @paulisrael2539 4 ปีที่แล้ว

      Sir Mr.iyyappa sir no venum

  • @anupriyasaravana5848
    @anupriyasaravana5848 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா தாங்கள் கூறிய ஒரு செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் ஒரு தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று நான் எந்த ஒரு முயற்சியை எடுத்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை தாங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் அண்ணா நன்றி

  • @kathirz2akathirz2a58
    @kathirz2akathirz2a58 4 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கையின் உதாரணம் உங்கள் விட முயற்சி வாழ்த்துக்கள்

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว

    ❤ வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை பயணம் பலருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 ปีที่แล้ว +42

    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 3 வருடம் கழித்து என்னுடைய story உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன் தேங்ஸ் சார்.

    • @hemapriyas4711
      @hemapriyas4711 4 ปีที่แล้ว +2

      Karunanithi V my best wishes for ur success journey..soon expecting your story..

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 4 ปีที่แล้ว

      Hv u any idea I can help you

    • @mukeshtn24
      @mukeshtn24 4 ปีที่แล้ว

      Vaalthukkal

  • @தமிழ்ப.குரு
    @தமிழ்ப.குரு ปีที่แล้ว +1

    இன்றே செய் நல்லதை செய்., 💐

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 3 ปีที่แล้ว +1

    great speech... kadaisila yarachum awara niruththa sonnara enna
    ana speech semma motivation

  • @rathnams7871
    @rathnams7871 4 ปีที่แล้ว +1

    நமஸ்காரம். நல்லதே நடக்கட்டும். ௮ன்பான வாழ்த்துகள். ரத்தினம் சண்முகம் பவானி. கீதா பரமேஸ்வரி. குடும்பத்தார் வணக்கம்

  • @mouleshruvd847
    @mouleshruvd847 4 ปีที่แล้ว +9

    நெஞ்சம் தொட்ட வார்த்தைகள் 💗

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 7 หลายเดือนก่อน

    Must appreciate ur better half ... u and ur wife are true inspirations.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 ปีที่แล้ว

    Have you to commit so many mistakes to succeed? Most of the time it was more emotional than logical. May God bless you.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    Great..
    Verymuch practical..
    God Bless You
    (சென்னை) &
    (மாப்பிள்ளைக்குப்பம்)

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 4 ปีที่แล้ว +1

    உழைப்பவர உயர்ந்தவர் உதாரணம் நிங்கள் தான். அண்ணா

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 3 ปีที่แล้ว

    Viraivil ungalai santhippen-Raajaprakash B. Thank you sir.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 ปีที่แล้ว +5

    I'm biggest fan in Josh talks...

  • @kalaiselvan9901
    @kalaiselvan9901 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் bro same way your valuable time feedback i am impressed thank you so much bro shortly kalai construction & contractor story published ❤❤❤

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 ปีที่แล้ว +15

    Sir, for listening as a story, it is ok,but the problem you faced in person is not easy as you said.. I am 55 but still running, because I love to run.

  • @valarispices741
    @valarispices741 4 ปีที่แล้ว +21

    விடா முயற்சி..... வாழ்த்துக்கள் அண்ணா

  • @vetri1513
    @vetri1513 4 ปีที่แล้ว +18

    Sir unga speech enaku Romba motivation na eruku tq so much sir
    Oru nal nanum unga eadathula nennu en life story ya solluvan sir 👍

  • @ClanZrye
    @ClanZrye หลายเดือนก่อน

    Iam so happy for your success brother..Good luck buddy...😊

  • @senthilmuruganeconomics203
    @senthilmuruganeconomics203 หลายเดือนก่อน

    Excellent brother ❤❤❤

  • @mangaiyarkarasijegadish4416
    @mangaiyarkarasijegadish4416 4 ปีที่แล้ว +1

    Sema motivational speech sir hats of u sir nangalu epo enna business seirathu epadi munerathunu kolapathula erunko unga speech oru peria nambikaiya eruku Anna tq soo much

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 4 ปีที่แล้ว +2

    நல் வாழ்த்துக்கள்.....! (உங்கள் தொழில் குறித்து இன்னும் தெளிவாக விளக்க முடியுமா?)

  • @rvictorjohn8754
    @rvictorjohn8754 ปีที่แล้ว

    God bless you sir don't give up trying to the end so yes yes yes God bless you all your staff amen

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 ปีที่แล้ว +2

    சூப்பர் 10000 சூப்பர் வாழ்த்துக்கள் சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் உங்கள் story தன்னம்பிக்கை உடைய வர்களுக்கு என்னைப்போன்ற வர்களுக்கு ஊட்டசத்து டானிக் ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.

  • @souhaibsadakka7823
    @souhaibsadakka7823 4 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு நண்பா.. வாழ்த்துக்கள்

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 4 ปีที่แล้ว +8

    am from Thiruvarur district sir.
    Unga brand old aayeduchi Sema geth speech. Vera level

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @jagankumar4363
    @jagankumar4363 4 ปีที่แล้ว +5

    Congratulations Sir. All the best for your future endeavors!!! Thanks for sharing your success stories.

  • @balabala8
    @balabala8 4 ปีที่แล้ว

    வாழ்த்த வயது இல்லை தலைவனங்குகிறேன் 🙏 🙏 🙏

  • @CSKINFOTECH786
    @CSKINFOTECH786 4 ปีที่แล้ว +4

    🙏
    Thanking a lot for sharing about your experience...
    Stimulated speech
    Very Impressive me 💐

  • @yoganathan962
    @yoganathan962 4 ปีที่แล้ว

    Thanks bro , வாழ்க வளமுடன். You are motivated me.

  • @sarandu3034
    @sarandu3034 4 ปีที่แล้ว +11

    Great motivation your speech 💭 keeps on the move more successful life in further brother. My goal great helpful businessman in the world food industry 🏭 I can bro never give up my life without success.

  • @abhikavi2609
    @abhikavi2609 4 ปีที่แล้ว +1

    விடாமுயற்சி...உங்கள் வெற்றிக்கு காரணம.உங்கள் wife kuda..Anita.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +1

    Superb Presentation

  • @balachandrann234
    @balachandrann234 4 ปีที่แล้ว +18

    What all are the struggles, insults you had met. 😲Wow.
    But you crossed all the hurdles.
    I wish you to win more.
    Meantime I like to say one thing.
    i.e I am in the same boat🚣.
    Met lots & lots of insults, defeats etc, etc.
    Current position=0.
    But my mind & heart telling that, do something best, & achieve.
    In this regard either win or death. I am ready.

    • @paulisrael2539
      @paulisrael2539 4 ปีที่แล้ว

      Balu sir,as soon as you will get victory

    • @mukeshtn24
      @mukeshtn24 4 ปีที่แล้ว

      Same mind thinking for me .but our becoming more and more one day

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 ปีที่แล้ว

    Excellent sir very good effort, self-confidence.

  • @anbarasur2434
    @anbarasur2434 4 ปีที่แล้ว +5

    He my senior of my collage

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว

    Very motivated spech

  • @aathidhaya3155
    @aathidhaya3155 ปีที่แล้ว

    Great work and great man sir you👍👍👍👍

  • @sivagamin9923
    @sivagamin9923 3 ปีที่แล้ว

    vaazhga valamuddan iyyappan Thiruvarur district nanillam taluk kuvalikkal gramam strategzy franchise consultancy service

  • @puredrive7398
    @puredrive7398 4 ปีที่แล้ว

    Precious the Point. The fact is that his wife was behind him n taking care of basic needs of Home. rest all everyone s having if you serious about ur business.Good Luck

  • @karunakaran2277
    @karunakaran2277 4 ปีที่แล้ว +1

    Inthamathri video pakkathinka guys

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 ปีที่แล้ว +2

    Excellent real story hard work persistence patience wilts a will to win is our dear Ayyappan. That Ayyappan brought the tiger This Ayyappan is a real role model I want him to go and give this lecture in the school and instil in them the self confidence darlings are dying for not able to cope up with online tutions no cell phone And Neet exam failure along with the parents to show life is there for trying to gain not for crying and dying God bless you Josh for this

  • @indiastudio1439
    @indiastudio1439 3 ปีที่แล้ว

    Thanking a lot for sharing about your experience...

  • @kpm4592
    @kpm4592 4 ปีที่แล้ว +1

    Sir IAM all so thiruvarur now I'm in Dubai work for driver but I started small business in thiruvarur my brother who is running my business but still I am not facing so much struggling even IAM not active more success even one day I will be a active what I dream thank you sir and jos talk

  • @Latheefa
    @Latheefa 4 ปีที่แล้ว +3

    Nice Alhamthu lillah

  • @murugachidambaram7443
    @murugachidambaram7443 3 ปีที่แล้ว

    Ji Nice talk. I am also chromepet

  • @vinothkumar-bt2ng
    @vinothkumar-bt2ng 4 ปีที่แล้ว +1

    Nice speech and experience. Hats of your hard work.

  • @sivakumar1355
    @sivakumar1355 หลายเดือนก่อน

    Super

  • @mahasaranya3220
    @mahasaranya3220 ปีที่แล้ว

    Super sir congratulations very much am mappilaikuppam village

  • @dimondstone8765
    @dimondstone8765 ปีที่แล้ว

    Well done

  • @babuameen38
    @babuameen38 4 ปีที่แล้ว

    you are the GEM

  • @lightstoryaction
    @lightstoryaction ปีที่แล้ว

    Inspiring talk❤❤

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว

    ❤ congratulations sir

  • @mehalaprakash1641
    @mehalaprakash1641 4 ปีที่แล้ว

    Superb speech. Motivated a irunthu Thu but enna work nu matum purila. Franchise appadi na enna

  • @sravi8964
    @sravi8964 ปีที่แล้ว

    Excellent sir.

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 4 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @prabhuprabhu-cv4up
    @prabhuprabhu-cv4up 4 ปีที่แล้ว

    Valthukal sir

  • @exploretheworld2forgetyourself
    @exploretheworld2forgetyourself 4 ปีที่แล้ว

    Real Hero

  • @sarathyn8493
    @sarathyn8493 4 ปีที่แล้ว +2

    Hard work never fails salute u sir

  • @lokeshyv6952
    @lokeshyv6952 4 ปีที่แล้ว +1

    Superb speech sir.
    Thanks

  • @anithav3972
    @anithav3972 4 ปีที่แล้ว +1

    Great sir..Hardwork never fails...

  • @mathimathi3552
    @mathimathi3552 4 ปีที่แล้ว

    Super anna...na pattukkottai nanum business pana analysis panitu eruka anna..

  • @Karthik-rt9sz
    @Karthik-rt9sz 4 ปีที่แล้ว +1

    யோவ் இவன் யாருனு எனக்கு தெரியாது.. அடலீஸ்ட் ஒரு கூறும் படம் போடுங்க

  • @viraltube4435
    @viraltube4435 4 ปีที่แล้ว +3

    Great bro for your confidence.... Unbelievable... Well-done

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +1

    Wish you more and more success 🌷🌷🌷

    • @alliswell8011
      @alliswell8011 ปีที่แล้ว

      Mam hi ,your videos all super

  • @kkrtradingtips
    @kkrtradingtips ปีที่แล้ว

    Nice sir
    By, K.K.RAVI
    KKR TRADING TIPS

  • @lastword9668
    @lastword9668 4 ปีที่แล้ว +2

    Wait till vedio come 😎

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @shathiananthansambayah5737
    @shathiananthansambayah5737 3 ปีที่แล้ว

    Muaxx.

  • @thirumoorthylaundry1765
    @thirumoorthylaundry1765 4 ปีที่แล้ว

    Excellent sir 👌 reality speech 👌👌

  • @ssrvimal5283
    @ssrvimal5283 4 ปีที่แล้ว +7

    Thiruvarur ah Namma uura neega 😍😍❤️❤️

  • @syedriswan9614
    @syedriswan9614 4 ปีที่แล้ว

    Young Sters Follow Him

  • @senthamil4945
    @senthamil4945 4 ปีที่แล้ว

    Super Anna nanum Thiruvarur than na

  • @SureshM-yc4ir
    @SureshM-yc4ir 4 ปีที่แล้ว

    Super speech

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex 4 ปีที่แล้ว +4

    👏👏👏super sir...

  • @ramachandransri5207
    @ramachandransri5207 4 ปีที่แล้ว +1

    Rewards for hard work.

  • @umas8462
    @umas8462 ปีที่แล้ว

    Hai brother super achieved.... what business

  • @Prasannakumar-32
    @Prasannakumar-32 4 ปีที่แล้ว +50

    Spr my mama i proud to say my uncle 😘

  • @chandrur5172
    @chandrur5172 4 ปีที่แล้ว +10

    Thx for sharing your experiences...🙏🏻

  • @gokulnathann958
    @gokulnathann958 4 ปีที่แล้ว

    My best motivator.

  • @bhu4734
    @bhu4734 4 ปีที่แล้ว +1

    Super sir Hats off !!!

  • @raveendhiran5192
    @raveendhiran5192 4 ปีที่แล้ว +1

    Congrats sir. God bless you.

  • @jalal6685
    @jalal6685 ปีที่แล้ว

    Ivaru enna business pandraru nu yaravathu sollunga

  • @rvkumar555
    @rvkumar555 4 ปีที่แล้ว

    Good concept and service. Good luck.

  • @rajakokilar2083
    @rajakokilar2083 4 ปีที่แล้ว

    Valthukkukal sir

  • @vasudevam8512
    @vasudevam8512 4 ปีที่แล้ว

    very important useful message lacks of thanks sir

  • @ennoduvarungal8186
    @ennoduvarungal8186 4 ปีที่แล้ว +2

    Congrats from our native nagapattinam and thiruvarur

  • @odaiprabhu2003
    @odaiprabhu2003 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @fourtable4743
    @fourtable4743 4 ปีที่แล้ว

    Super sir very nice motivational speech sir

  • @welcomepeople5156
    @welcomepeople5156 4 ปีที่แล้ว

    Sir, solrathukku varthaiye illai, unga speech.. ketta..romba santhosam irukku.. ippothaikku.. nanum.. unga.. levalla.. than.. irukken.. ellam.. sariyagumnu... Nambaren..

  • @timepassmove613
    @timepassmove613 4 ปีที่แล้ว +1

    Am waiting

  • @jeniranji6068
    @jeniranji6068 4 ปีที่แล้ว

    Very good speech 👍