கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 464

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +6

    இனி எந்த துறையிலயும் சாதிக்கலாம் Josh Skills app மூலம் Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @gopinathgs848
    @gopinathgs848 5 ปีที่แล้ว +87

    எந்த சூழலிலும் மனம் தளராமை, விடாமுயற்சி, நல்லொழுக்கம், பசித்தவனுக்கு உணவைவிட அவன் வாழ்வுக்கு ஒரு தொழிலைக் கற்று கற்பிக்கவேண்டும் போன்ற நல்ல குணங்களையும் வாழ்வியலையும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @titan6113
    @titan6113 5 ปีที่แล้ว +181

    உங்கள கோத்து விட்ட அந்த உறவினர்..உங்கள மீட்ட அரசு ஊழியர்.. உங்கள தொழில் தொடங்க உதவிய அந்த போன் போசிய நபர்..இவங்களை என்றேன்றும் மறவாதே..

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 4 ปีที่แล้ว +26

    உங்க கதையை கேட்டு
    எனக்கு அழுகை வந்துருச்சு
    அண்ணா..... 😭😭😭😭😭😭
    கடவுள் நல்லவங்களா சோதிப்பாரு
    ஆனா கைவிட மாட்டாரு..... உங்கள்
    திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா....... 💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @hussainreshama
    @hussainreshama 5 ปีที่แล้ว +10

    அருமை அய்யா,இந்த வீடியோ பார்த்த பின்னாடி,உங்களோட கதைய கேட்ட பின்னாடி நான்லாம் என்ன கஷ்டப் படுகிறேன் ஒன்னுமே இல்லைனு தோனுது,உங்களுடைய பேச்சு எனக்கு புது தன்னப்பிக்கையைத் தந்தது...மிக்க நன்றி,அந்த இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள்வானாக...வாழ்க வளமுடன்...

  • @8pmpodcast756
    @8pmpodcast756 5 ปีที่แล้ว +62

    16:30 உங்களுக்குள் ஏற்பட்ட இந்த நொடி. சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம். மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா !

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 ปีที่แล้ว +65

    கண்களங்கிவிட்டது தோழரே , அந்த அரசு அதிகாரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    • @nocode659
      @nocode659 4 ปีที่แล้ว

      😂😂🤣🤣

    • @jeeva5360
      @jeeva5360 3 ปีที่แล้ว

      Ok dolar👍

  • @iniyawoodonwheels9745
    @iniyawoodonwheels9745 5 ปีที่แล้ว +49

    இந்த மாதிரி கஷ்டம் நாங்களும் பட்டுருக்கொம்
    நீங்கள் ஒரு போராளி தோழா

  • @sridina1020
    @sridina1020 4 ปีที่แล้ว +12

    எதுவுமே இல்லை என்று புலம்புவர்கள் மத்தியில் அதுவே முடிவு இல்லை... எதுவும் கடந்து போகும் நாம் நிதானத்தை இழக்காத வரையில்... கஷ்டங்கள் படையெடுப்பினும் நன்மையும் இடையில் வரும்...என உங்கள் வாழ்க்கை உயர்த்துகிறது அய்யா...வாழ்க வளமுடன்...

  • @mariajoseph1845
    @mariajoseph1845 4 ปีที่แล้ว +9

    கண்களில் நிறைய கண்ணீருடன் நம்பிக்கை துளிர்க்கிறது. 🤝👍💐💐💐

  • @brianideas2653
    @brianideas2653 5 ปีที่แล้ว +43

    உண்மையான சூப்பர் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் சார்

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 5 ปีที่แล้ว +245

    என் தாய் தந்தை தம்பி நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தீர்கள் 🙏😭 பணம் பசி பட்டினி .. சொந்தம் பந்தம் எல்லாம் பணம் இருக்கும் வரை தான் 💦 #middleclass
    Oru nal life marum ( Mathuven ) 😈

    • @srinarasimmar6988
      @srinarasimmar6988 5 ปีที่แล้ว +2

      Super

    • @rethvi3533
      @rethvi3533 5 ปีที่แล้ว +1

      Madhavan enna panringa ninga

    • @Ajeez-pm4tb
      @Ajeez-pm4tb 5 ปีที่แล้ว +4

      100% true

    • @subramaniamperal3852
      @subramaniamperal3852 4 ปีที่แล้ว +2

      Super

    • @sembansachin172
      @sembansachin172 4 ปีที่แล้ว

      Bro 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanniyappank1563
    @kanniyappank1563 4 ปีที่แล้ว +3

    அண்ணன் சண்முகம் அவர்களின் வாழ்வியலை கொண்டுவந்த உங்களுக்கும் அவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்...

  • @vananusha5937
    @vananusha5937 4 ปีที่แล้ว +7

    அண்ணா மனிதரில் மாணிக்கம் நீங்கள்.என்னம் போல் வாழ்வீர்கள்.நன்றி.

  • @sharvan369
    @sharvan369 4 ปีที่แล้ว +5

    மனதை உருக்கும் நிஜ வாழ்க்கை அனுபவ பேச்சு. இவர்கள் வாழ்க்கையில் மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @maransre168
    @maransre168 4 ปีที่แล้ว +6

    உங்கள் கண்ணீருக்குள் உங்கள் வாழ்க்கை
    மாற்றம் செய்து வாழ்வை ஏற்றம் செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொடர் முயற்சி வெல்லட்டும்.

  • @rathnajothiboserajan1069
    @rathnajothiboserajan1069 4 ปีที่แล้ว +6

    இந்தக்காலத்திலும் நெஞ்சில் ஈரமில்லா மனிதர்கள் இரூக்கிறார்களே என. மனம் திடுக்கிடுகிறது அந்த. கொத்தடிமைகளின் வேதனை உணர்ந்து அவர்கள் மீண்டு ஒரு நல்வாழ்வு அரசால் கிடைத்ததில் ஒரு இனம் புரியாநிம்மதி அடைந்தேன் மனித. உணர்வுகள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்ம்

  • @sabarisabari8691
    @sabarisabari8691 5 ปีที่แล้ว +35

    அண்ணா உங்கள் வாழ்க்கை சரித்திரம் என்னை கண் கலங்கவைத்து விட்டது

  • @navaneethank5622
    @navaneethank5622 5 ปีที่แล้ว +36

    Anna unga pasangaluku neenga oru nalla அப்பா....🙏

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 4 ปีที่แล้ว +5

    இவ்வளவு துன்பத்திலும் கிடைத்த வருமான வாய்ப்பை உதறிவிட்டு பிறரின் வளர்ச்சிக்கும் காரணமாக வாழ்ந்துள்ளீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தோழரே

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 ปีที่แล้ว +6

    உங்கள் வாழ்க்கை பற்றி கேட்கும் போது என் மனம் உடைந்தது,,,மனம் தளராத நீங்கள் , தெய்வமாகிய உங்கள் மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகள் ,,உங்களை வெற்றி அடைய செய்துள்ளது ,,அண்ணா இன்னும் நீங்கள் மேன் மேன் மேலும் வளர நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 ปีที่แล้ว +17

    Oh my my ...thangachi kalyanathu kadan vangi Agha katta mudiyama.... ... You r lesson to many.... God bless youand your companion s

  • @malailakshana4935
    @malailakshana4935 5 ปีที่แล้ว +9

    சாதிக்க முடியும் என்ற மனநிலை இருந்தால் எதுவும் முடியும்

  • @jayphillip793
    @jayphillip793 4 ปีที่แล้ว +22

    சொந்த நாட்டல,சொந்த மாநிலத்தில இப்படி ஒரு நிலமையா .
    என்ன கொடுமடா இது.

  • @karnannivas9287
    @karnannivas9287 5 ปีที่แล้ว +40

    Thanks for Josh talks to bring out his story on public 🙏.. You are unbelievable sir..

  • @rkalidass8674
    @rkalidass8674 5 ปีที่แล้ว +21

    என்னுடைய கடந்த கால நினைவுகள் நினைத்து கன் கலங்கினேன்

  • @anjusmathew8677
    @anjusmathew8677 4 ปีที่แล้ว +11

    Those who watching this understand! Never ask dowry im proud i married a man from Chennai (im from kerala) he never asked a penny from me or family though my family ready to pay dowry he denied and told my parents i need only a life partner not money. He keeps me really well im blessed (he is not a millioner, still in rented house but my life is now heaven)

    • @gameforthrone9671
      @gameforthrone9671 4 ปีที่แล้ว

      Nice to hear that you are happy...my wishes for you and your family to own a home soon

  • @phoenixbird8657
    @phoenixbird8657 5 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்

  • @chandddru
    @chandddru ปีที่แล้ว +2

    Tears in my eyes from this your words start to end.... All the best for new life

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 5 ปีที่แล้ว +2

    நல்வழி கொடுத்த கடவுளுக்கு
    என் மானசீகமான
    நன்றி நன்றி நன்றி

  • @பிரபாவின்
    @பிரபாவின் 5 ปีที่แล้ว +8

    அர்ப்பணிப்பு உணர்வு மிக்க வாழ்வு, வெல்லட்டும் என்றும்

  • @jayamdavid5723
    @jayamdavid5723 4 ปีที่แล้ว +4

    Heart melting. Hats off brother for this victory after all your persecution.

  • @rajamani3172
    @rajamani3172 4 ปีที่แล้ว +5

    At the end of this video i got goosebumps. He is a steelman. I'm very inspired to him.👏👏💐💐

  • @aasif6983
    @aasif6983 4 ปีที่แล้ว +4

    Josh talks channel is very usefull really very motivation for business man...
    Salute to this channel all

  • @strangerstranger6074
    @strangerstranger6074 5 ปีที่แล้ว +12

    Sir.... Enna soldrathu nu theriya la u came across so many obstacles o my God still ...........it is happening in India ore pakkam vazhkai yoda aruma theriyama vazranka oru pakkam intha mathiri freedom vazhkai vazamudiyama vazranka actually we are blessed by God................. Thank u josh talk for giving chance to such a person........pls make many videos and inspire us .........

  • @shreeannaitv
    @shreeannaitv 5 ปีที่แล้ว +64

    மிகுந்த மன வேதனை
    முன்னேறுங்கள்
    உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்..!

  • @alarmnetwork406
    @alarmnetwork406 4 ปีที่แล้ว +5

    Self confident is important to all. You are role model to all anna

  • @maeppanchannel455
    @maeppanchannel455 3 ปีที่แล้ว +3

    Excellent 👌 Bro
    May Lord Jesus Christ bless you and your team 🙏🙏🙏

  • @yeshwanthelumalai7674
    @yeshwanthelumalai7674 5 ปีที่แล้ว +17

    True inspiration #shanmugam 🙏

  • @dspd3254
    @dspd3254 5 ปีที่แล้ว +7

    Thank you josh talks team .....you are real business man ....

  • @eugineraj4743
    @eugineraj4743 5 ปีที่แล้ว +14

    Innum enga uorla ithu mathiri irunthuchu en friend family veliya varathuku nan karansma irunthan

  • @brianideas2653
    @brianideas2653 5 ปีที่แล้ว +20

    நீங்கள் ஒரு சாதனை யாளர்

  • @karikaalansr4632
    @karikaalansr4632 4 ปีที่แล้ว +2

    உங்கள் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டடும், வாழ்த்துக்கள்,.

  • @aisswariyashankar642
    @aisswariyashankar642 5 ปีที่แล้ว +8

    Romba kashtam patturinga Anna ethu unga puthu valgai santhoshma erunga Anna thanks josys talks for sharing a painful story and teachinga lesson from it

  • @vijayraj-dj6ep
    @vijayraj-dj6ep 5 ปีที่แล้ว +4

    Best Josh talk ever seen..unga manasu avlo sikram yarkum varathu...

  • @senthilkumar6748
    @senthilkumar6748 4 ปีที่แล้ว +5

    கண் kalankinen உங்கள் கதை கேட்டு. இன்னும் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vinothkumardharan
    @vinothkumardharan 5 ปีที่แล้ว +12

    Vaalthukal bro inum life la develop aaga vaalthukal..... great inspiration my life

  • @doraindnathan2655
    @doraindnathan2655 4 ปีที่แล้ว +3

    Good Job Brother, you have become my roll model...
    Nandree Ayya 👏👏

  • @yogasridigitalmarketing4317
    @yogasridigitalmarketing4317 4 ปีที่แล้ว +4

    Awesome man. Supporting family. Persistent effort. Good vision. Congratulations on your success!

  • @akshaypraveen95
    @akshaypraveen95 4 ปีที่แล้ว +9

    just a suggestion to josh talks team - you can try adding their contact details on the description so that the viewers can get things done from them !

  • @giridharkrishnah6945
    @giridharkrishnah6945 5 ปีที่แล้ว +10

    ❤️❤️❤️❤️❤️❤️ no comments the greatest man I have ever heard about

  • @sugunadevi5076
    @sugunadevi5076 4 ปีที่แล้ว +1

    சகோதரர் சண்முகம் கதையை கேட்டதும் இப்படி கூட இந்த காலத்தில் இருக்குறாங்களானு
    நெனைக்க தோணுது. இவ்ளோ கஷ்டப்பட்டு இருந்தாலும்
    உதவி பண்றேன்னு சொல்ற
    மனசு பெரிய விஷயம். நீங்கள்
    கஷ்ட பட்டு உழைத்ததை சரியாக திட்டமிட்டு சேமியுங்கள். நான் LIC யில் agent ஆக இருக்கேன்.
    இன்சூரன்ஸ் நீங்கள் எடுக்கணும்னா நான் எடுத்து கொடுக்கறேன். LIC யில் இருப்பதால் இதில் மட்டும் செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன். Short term & Long term
    கண்டிப்பா அனைவர்க்கும் அவசியம். Long term க்கு இன்சூரன்ஸ் தான் best.
    ஒரு கஷ்டம்னா யாரும் உதவ மாட்டாங்க. அம்மா, அப்பா கூட உதவுவாங்களானு சந்தேகம் தான். இன்சூரன்ஸ் அவசரத்துக்கு, பாதுகாப்புக்கு
    கை கொடுக்கும். என் number
    8428641255

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 5 ปีที่แล้ว +1

    அருமை தோழர்.வாழ்த்துகள் ஐயா. நன்றி

  • @aprasath7star
    @aprasath7star 4 ปีที่แล้ว +4

    Excellent. wish you & your family had a great future

  • @westy153
    @westy153 2 ปีที่แล้ว +3

    Hats off to you sir 🙏

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +3

    Really salute sir. Very inspiring speech and life.

  • @hakeembatcha6064
    @hakeembatcha6064 5 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் இரன்டேக்கஸ்ட்டம் ஒன்று பணம் 💰 இன்னொரு குடும்பம் இதனால் தான் மனிதன் இந்த உலகத்தில் கஸ்ட்டப்படுகிறான்
    நீங்கள் அதிலிருந்து மீன்டுவந்துவிட்டிர்கள் பெரிய பாக்கிய சாலை தம்பி வாழ்த்துகள்

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. 5 ปีที่แล้ว +7

    Marriage , dowry is a luxurious concept which makes fool of us. Instead with that money we can do another things which make our future better. You are the real hero sir to your children's.

  • @thirusanguraja
    @thirusanguraja 3 ปีที่แล้ว +1

    No idea why dislike for this video.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nanda_zealot
    @nanda_zealot 3 ปีที่แล้ว +4

    Mark my words...one day I will be there in the stage of josh talks...

  • @jacktradingclub1019
    @jacktradingclub1019 2 ปีที่แล้ว +1

    Really impressive..I learned more from ur life history. U will be achieved more.. hats off friend.

  • @sujiesvlog2226
    @sujiesvlog2226 4 ปีที่แล้ว +2

    Love u man😍❤️from kerala 👨what a struggle

  • @shankardayalan5613
    @shankardayalan5613 5 ปีที่แล้ว +2

    Shanmugam sir super ur doing well go long.

  • @hariprabhu8132
    @hariprabhu8132 4 ปีที่แล้ว +1

    மிக பெறும் தன்னம்பிக்கை அய்யா

  • @yogarajg6838
    @yogarajg6838 4 ปีที่แล้ว +3

    Great job bro 👍💪 Nandrigal Pala

  • @davidratnam1142
    @davidratnam1142 4 ปีที่แล้ว +2

    God bless you brother for helping poor people

  • @muthuraman3830
    @muthuraman3830 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  5 ปีที่แล้ว +22

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

  • @civakumar6046
    @civakumar6046 4 ปีที่แล้ว +2

    17:32 மனுசன்யா நீ.....🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...
    சிறந்த பதிவு...

  • @ultimatetamil7278
    @ultimatetamil7278 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு,

  • @ashrafali1818
    @ashrafali1818 4 ปีที่แล้ว +1

    Excellent God bless you always

  • @vjg8136
    @vjg8136 4 ปีที่แล้ว +1

    Please do not think past keep move on that is life-like water and air.......both teach a lot, listen and learn from animals..........be happy

  • @rajagopal5708
    @rajagopal5708 2 ปีที่แล้ว

    Nandri josh talks

  • @aazifahzan
    @aazifahzan 5 ปีที่แล้ว +24

    When you find your why, you find a way to make it happen. - Eric Thomas

    • @nocode659
      @nocode659 4 ปีที่แล้ว +1

      Purilaa

  • @sathishvarathan
    @sathishvarathan 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @dayanandanvelangadpakam9815
    @dayanandanvelangadpakam9815 4 ปีที่แล้ว +1

    Hats of to you Mr.Shanmugam

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq 2 หลายเดือนก่อน

    What a wonderful life journey & achievement. Keep it up 👍

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 ปีที่แล้ว

    Congrats dear bro. Thanks Universe

  • @muralipasupathi1007
    @muralipasupathi1007 4 ปีที่แล้ว

    நன்றி "SIR". "Inspirational Speech".

  • @krishnaprasath313
    @krishnaprasath313 4 ปีที่แล้ว +1

    Josh Talks ku.. Ennudaiya manamarntha parattukkal.. 👌 Ellam videos um.. Pathute varaen... Avlo careful ah personalities ah select pannirukkinga.. Romba arumai...

  • @Hari-bg7uy
    @Hari-bg7uy 5 ปีที่แล้ว +10

    Nee thaya manusan.....hatss of uuu

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว +1

    One of the best speech.

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 5 ปีที่แล้ว +5

    Great man , inspirational story

  • @idhunijamavaanavilvaasam-471
    @idhunijamavaanavilvaasam-471 5 ปีที่แล้ว +4

    Great inspiration. U r rock thamilan.

  • @tntrool8580
    @tntrool8580 5 ปีที่แล้ว +2

    He is a reall hero.fantastic story.

  • @dharanipathi8160
    @dharanipathi8160 5 ปีที่แล้ว +4

    Great super sir . respected sir

  • @muhammadhluqman4242
    @muhammadhluqman4242 5 ปีที่แล้ว +7

    Salute brother

  • @elangom3134
    @elangom3134 4 ปีที่แล้ว

    உங்களுக்கு.கடவுள்.துணை.உண்டு.வாழ்க.வளமுடன்

  • @vijayk6185
    @vijayk6185 ปีที่แล้ว

    நன்றி சூப்பர்

  • @roshun_12
    @roshun_12 5 ปีที่แล้ว +4

    Be the change u want to see in this world

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 5 ปีที่แล้ว +2

    Some guys gave complaint to police station. Hats off you guys.

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 5 ปีที่แล้ว +6

    Inspiring speech.. 😎

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 5 ปีที่แล้ว +1

    Solla vartha illa. Vazthukal ayya.
    Thanks for jos talks

  • @anusuyavellingiri7921
    @anusuyavellingiri7921 ปีที่แล้ว

    Vaazhga valamudan 👍 ♥️

  • @subimono8524
    @subimono8524 5 ปีที่แล้ว +6

    God bless 🙏

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 5 ปีที่แล้ว +3

    Kadavul arulaal unga kudumpam nalla irungaa

  • @rajabavai7554
    @rajabavai7554 4 ปีที่แล้ว

    Super Anna rompa kastapatrukanga paavam...ipo Nalla irukinga happy

  • @kavimalar110
    @kavimalar110 5 ปีที่แล้ว +3

    Super anna god bless u n family

  • @simbusrinivasan9059
    @simbusrinivasan9059 5 ปีที่แล้ว +10

    Nengalum unga kudumbamum nalla irukanum.