Bava Chelladurai | இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 384

  • @PradeepKumar-lk1vl
    @PradeepKumar-lk1vl 5 ปีที่แล้ว +108

    Great effort @shrutitv.. Congratulations! You are the people's representative.. Being the eyes for others..Thank you so much!
    பவாவின் பெருங்கதையாடலில் கரைய ஆயத்தமாகிறேன்! நன்றி!

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 ปีที่แล้ว +4

    திருவண்ணாமலை செல்ல வேண்டும். ஒரு முறையேனும் திரு. பவா அவர்களை நேரில் சந்திக்க! இறைவன் அவருக்கு அளித்துள்ள குரல் வளத்தை மிக நல்ல முறையில் கதை சொல்ல பயன்படுத்துவது போற்றுதலுக்குரியது!!!

  • @ramyabala-xj3ho
    @ramyabala-xj3ho 2 หลายเดือนก่อน +1

    கதை சொல்லியாக...வாழ்வது என்பதுவே ஒரு தவம்...
    அழகு...பவா...சார்.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว +43

    ஆரம்ப முதல் முடியும்வரை கதையை ஒரே டெம்போவில் சொன்னவிதத்திற்கு எவ்வளவு பாரட்டினாலும் தகும்.
    உங்களது அன்பான கூரலால் கதைகேட்டு மகிழ்ந்தேன் பாவா.மிக்க நன்றி

  • @vigneshvicky-fh4kx
    @vigneshvicky-fh4kx 4 ปีที่แล้ว +5

    இந்த நாவலை இரண்டு மணி நேரத்தில் சொல்லவே முடியாது பவாவின் முயற்சி பாராட்டுக்குரியது பவா சொன்னதை விட 100 மடங்கு சிறப்புமிக்க நாவல் இது.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 ปีที่แล้ว +2

    இதை u.tubeல்( மதிப்பு மிக்க
    பவா செல்லத்துரை அவர்களின் கதையை கேட்க்குமுன்)
    இடக்கை புத்தகத்தை முழுவதும் வாசித்து விட்டேன் ஆனால் பவா செல்லத்துரை அவர்களின் கதைசொல்லி மிகவும் சுவராஸ்யமாக இருந்து.
    அருமையான முயற்சி.
    தொடரட்டும் உங்கள் சீரிய பணி.
    வாழ்க வளமுடன்.
    Regards
    Er.Ramanvalarmathi.

  • @bharathi2020
    @bharathi2020 5 ปีที่แล้ว +119

    நீங்கள் தான், உலகின் மிக சிறந்த கதைசொல்லி என்பதில் சந்தேகமில்லை

    • @thirupathy6910
      @thirupathy6910 4 ปีที่แล้ว +2

      Wow!unmai bro

    • @sridharanseshadri7565
      @sridharanseshadri7565 4 ปีที่แล้ว +1

      1.aà

    • @chitra8543
      @chitra8543 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்...

    • @maryhelen9990
      @maryhelen9990 3 ปีที่แล้ว +2

      வணக்கம் ஐயா இத்தனை நாட்கள் கேட்காததை எண்ணி வருத்தமாக உள்ளது.

    • @sanjayrajinikanth3214
      @sanjayrajinikanth3214 2 ปีที่แล้ว

      உண்மை தான் சார்

  • @mythiliarumugham3423
    @mythiliarumugham3423 3 ปีที่แล้ว +1

    வணக்கம்.பவா சார். இப்போது தான் நீங்கள் கதை சொல்வது தெரிந்து கேட்க ஆரம்பித்தேன்.நிறைய கேட்கிறேன்.நிறைய அழுதும் சிரித்தும் ரசிக்கிறேன்.எனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் படித்ததை சொல்லிவிடுவேன்.முக்கியமாக எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் அப்படி ரசிப்பார்கள். தினமும் ஏதாவது கதை சொல்லமாட்டேனா என்று எதிர்பார்க்கிறார்கள்.உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @jayanthkrishna2949
    @jayanthkrishna2949 5 ปีที่แล้ว +55

    தூக்கம் என்ன உன் சேவகனா, கை தட்டியதும் வருவதற்கு.
    கேட்டுக்கொண்டிருந்த பொழுது மணி இரவு 1. ❤️

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்லுகின்ற காலங்களில் நாங்கள் கேட்க இருப்பது மிக பெரிய பாக்கியம் நன்றி ஐயா

  • @shamohamed9558
    @shamohamed9558 3 ปีที่แล้ว +5

    பவா அய்யா... நீங்கள் என் இரண்டாம் அம்மா.. உங்க கதைக்கேட்டு தான் இன்னும் vaaalgreen வாழ்க்கிரேன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +1

    இப்படி கூட ஒரு நாவல் பற்றி கதை சொல்வது புதுமையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது இன்று தான் இது மாதிரி ஒரு நிகழ்ச்சியை பார்க்கிறேன் அருமை. பவா செல்லதுறை கதை சொல்லும் விதம் அருமை புதிய நிகழ்ச்சி நன்றி.

  • @yogiperiasamy8178
    @yogiperiasamy8178 5 ปีที่แล้ว +20

    நீர்க்குமிழியை உடைப்பது போல மிக விளையாட்டாக என் மனதை உடைத்து விளையாடிவிடுகின்றனர் சிலர். அதைக் கடக்க ஒரு நீண்ட மௌனத்தில் பல நாட்கள் நான் என்னோடு மட்டுமே பேசி பேசி உபவாசம் இருப்பேன். அந்நேரங்களில் நிறைய வாசிக்கவும் செய்வேன்.
    மிக அண்மையிலிருந்துதான் உங்கள் கதைகளை கேட்க தொடங்கினேன். சில புத்தகங்களை வாசிக்கும்போது கிடைக்காத பேரானந்தம் நீங்க கதைச் சொல்ல கேட்கும் போது கிடைத்து விடுகிறது. உண்மையில் இது மேஜிக்தான் . 'இடக்கை நாவல் குறித்து நீங்க சொன்ன கதையாடலுக்கு உயிரையே எழுதி கொடுத்துவிடலாம் போலிருக்கு. நான் திருவண்ணாமலைக்கு வந்த ஒரு நாளிலும் நீங்க மலேசியாவுக்கு வந்த ஒரு நாளிலும், நான் நேரடியாக கேட்க முடியாத கதைகள் ஏதோ ஒரு சந்திப்புக்கு காத்துக்கொண்டிருப்பதாக நம்புகிறேன் பவா சார். நன்றி

    • @Greencity8686
      @Greencity8686 4 ปีที่แล้ว +1

      உங்க கமென்ட்டே ஒரு கவிதைங்க...

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +1

      Nan social media endrale waste of time nu ninaikkara aalu. Ivvalavu thelindha therndha manidhargalin pudhayalum Inge irukkindradhu.
      Vaazhga Valamudan

    • @yogiperiasamy8178
      @yogiperiasamy8178 4 ปีที่แล้ว

      @@padmavatihiintdecors127 waste-டுகளுக்கு இடையில் சில பயனான விஷயத்தையும் தேட வேண்டியிருக்கு. :)

    • @yogiperiasamy8178
      @yogiperiasamy8178 4 ปีที่แล้ว

      @@Greencity8686 :)

  • @raajaraajendhiren3050
    @raajaraajendhiren3050 5 ปีที่แล้ว +2

    அருமை பவா அவர்களே, நீங்கள் மின் வாரியத்தில் பணி புரிகிறீர்கள் என்ற செய்தி என்னை மிக மிக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள செய்கின்றது. அன்புடன் இரா. இராஜராஜேந்திரன் | முகவர், த, நா மி வா | மதுரை

  • @manoharanponnusamy7459
    @manoharanponnusamy7459 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். உங்களுடைய கதை சொல்லாடல் என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது அருமை. மாமன்னரின் கைகள் கறை படிந்துள்ளது என்கிறார் எஸ்.ரா .... சரி
    ஆனால் ஒரு மாமன்னர் எப்படி கறை படியாத கரங்களுடன் நல்லாட்சி கொடுக்கமுடியும் . ஒரு மாமன்னரின் வாழ்க்கையும் ஒரு சாதாரண மனிதனையும்

    • @nvshanmugam8172
      @nvshanmugam8172 3 หลายเดือนก่อน

      கோப்பெருஞ்சோழன்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்!

  • @equilibrium6232
    @equilibrium6232 3 ปีที่แล้ว +1

    எஸ். ரா வுக்கும், கதை சொல்லிக்கும், சுருதிக்கும் நன்றிகள்.
    Right before the wallace hall. That's why there is no average american college products. கலை இலக்கியத்திற்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி கொடுக்கும் சுகந்திமும் முக்கியத்துவமும் வானை விட விரிந்தது. அமெரிக்கன் கல்லூரி எங்களின் இரண்டாவது வீடு...

  • @ShrutiTv1
    @ShrutiTv1  5 ปีที่แล้ว +36

    இடக்கை நாவலை வாங்குவதற்கு:
    தேசாந்திரி பதிப்பகம்
    டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
    044 -23644947 அலைபேசி - 9600034659
    desanthiripathippagam@gmail.com

    • @bharathi2020
      @bharathi2020 5 ปีที่แล้ว

      Super

    • @namashimca3542
      @namashimca3542 5 ปีที่แล้ว

      Entha novelai vpp mulama pera mudiuma..

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 5 ปีที่แล้ว

      ஐயா பவாவோட மொபைல் நம்பர் எனக்கு கிடைக்குமா

    • @prakaashm8844
      @prakaashm8844 4 ปีที่แล้ว +2

      @@sathishkumar-sx6qd 9443222997

    • @django3502
      @django3502 4 ปีที่แล้ว

      @@prakaashm8844 sir really is tis bawa sir no. ??

  • @gunasekar5919
    @gunasekar5919 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கே தெரியாமல் தானாகவே ஏதோ ஒரு கதாப்பாத்திரமாக மாறி விடுவார்கள். மக்பியை எழுதும் போது எழுத்தாளரும் அதே மனநிலையை எட்டி இருப்பார் என நினைக்கிறேன்.
    கதையை எமக்கு வழங்கிய ப. வா. விற்கு என் அன்பு முத்தங்கள்.

  • @Siddhan77
    @Siddhan77 4 ปีที่แล้ว +3

    தமிழர்களிடம் வாசிப்பு குறைவு என பல எழுத்தாளர்கள் கவலை தெரிவித்துள்ளது வேதனை தருகிற விடயம்.
    பவா செல்லதுரை மிக சிறந்த கதை சொல்லியாக வாழ்கிறார்.
    வாழ்த்துகள்.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +1

    இடக்கை, நான் இன்னும் படிக்காத நாவல். திரு பவா அவர்கள் மிகவும் நேர்த்தியாக கதையை விவரித்தது எல்லையற்ற மகிழ்ச்சி. பாவங்கள் எவ்வளவு செய்தாலும் பதவியின் , புகழின் நிழலில் கடைசி வரை குளிர் காய்தல் என்பது அதனை அனுபவித்தவர்களால் கைவிட முடியாது என்பது இந்த கதை நிரூபிக்கிறது. சட்டங்களும், விதிகளும் எப்போதும் பாமரர்களுக்கும், ஏழைகளுக்கும் மட்டும் எதிராக வே பயன்படுத்தபட்டு வந்திருக்கின்றன. நன்றி பவா அவர்களே

  • @avanna4300
    @avanna4300 5 ปีที่แล้ว +3

    செல்லதுரை ஐயா ,அவர்களே மிக்க நன்றி .நீங்கள் சொல்லும் கதை கேட்பதற்கு அருமையாக உள்ளது. வயதான எங்களுக்கு வீட்டிலிருந்தே அதைக் கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 ปีที่แล้ว +37

    நட்பு காதல் அன்பு பாசம்என்று எதுவும் அமையப்பெறாத நானும் ஓர் மன்னன்!!!...

  • @nimmydiamond9355
    @nimmydiamond9355 3 ปีที่แล้ว +2

    இடக்கை நாவலை நூலகத்தில் விரைவில் தேடி படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்,,
    ,,நன்றி அண்ணா

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 ปีที่แล้ว

      நான் குஜராத்தில் இருப்பதால் நூலகத்தில் தேடி படிக்க முடியாது , அதனால் பதிப்பகம் பற்றிய தகவல்கள் கண்டு பிடித்து ஆர்டர் செய்து வரவழைத்து படித்து விட்டேன்.

  • @gopinatht9085
    @gopinatht9085 3 ปีที่แล้ว

    பவா ஐயாவை பாராட்டுவது மிக எளிதான ஒன்று எனக்கு அதில் நாட்டமில்லை. இந்த நாவலில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் மிக தத்ரூபமாக கண்முன்னே பார்க்கிற உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிற மாதிரி மிகச் சிறந்த கதைசொல்லி.. அதேபோல் எழுத்தாளர் இராமகிருஷ்ணன் இந்த மாதிரி நாவலை எழுதியதற்கும். வாசிப்பை தாண்டி எழுத்துக்கள் மூலம் கதாபாத்திரங்களின் வாயிலாக நிறைய விசயங்கள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @lionbioinfo
    @lionbioinfo 4 ปีที่แล้ว +2

    கல்வி அறிவு இல்லாத கேள்வி ஞானம்முடைய சாதாரண எளிய மனிதர்களுக்கும் புரியும் உணர்ச்சிகளோடு உங்கள் உரை அருமை வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு உங்கள் சேவை தொடருங்கள்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉 அருமையாக கதை சொன்னீர்கள் நன்றி ஐயா 🎉🎉🎉

  • @srinivasanv9923
    @srinivasanv9923 5 ปีที่แล้ว +5

    ஐயோ இவ்ளோ பேரா உங்க கதை கேட்கிறார்கள்! U r great
    U r deserve for it!
    7th January 2020

  • @santhisekar3942
    @santhisekar3942 2 ปีที่แล้ว +1

    அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட கூடாத நிறைவு. நன்றி ஐயா

  • @ilailaya3414
    @ilailaya3414 4 ปีที่แล้ว +8

    நீங்கள் உதிர்க்கும் சில வார்த்தைகளை எளிதாக கடந்து போக முடியல சார்
    அது கொஞ்சம் கொஞ்சமா என் உயிரை பிசைந்துவிட்டுத்தான் போகிறது.
    உங்களை போன்ற ஒரு கதை சொல்லிய இவ்வளவு நாள் தவறவிட்டுவிட்டேனே என்கிற வருத்தம் இருக்கு
    எனக்கு.
    உங்களை அறிமுகப்படுத்திய தோழி ஒருத்திக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 ปีที่แล้ว

      நான் நன்றி சொல்ல ணும்னா,சென்ற ஆண்டு வெளிவந்த,கொரோனா என்ற நாடகத்துக்கு தான் சொல்லணும்,
      வேலை இல்லை வீட்டிலேயே இருக்கும் போது தான், இந்த கதையை கேட்டேன்,
      புத்தகத்தையும் வாங்கி வாசித்து விட்டேன்.
      நீங்கள்?

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw 6 หลายเดือนก่อน

    திரு‌ உதய சந்திரன் அவர்கள் குரலில் கேட்டேன் மிக அருமையாக கூறினார் பாதி பக்கங்கள் மட்டுமே படித்து விட்டு அவர் கூறிய விதம் மிக அருமையாக இருக்கும் ❤❤❤

  • @kothaisankaran6467
    @kothaisankaran6467 5 ปีที่แล้ว +2

    கதை மிகவும் அருமை. பவா செல்லதுரை அவர்களுக்கும், ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

  • @sukirthaarputharaj7102
    @sukirthaarputharaj7102 4 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த கதை சொல்லி பவா ஐயா வை வணங்கி மகிழ் கிறேன்.

  • @duraisamy1263
    @duraisamy1263 4 ปีที่แล้ว +3

    கதை சொல்லும் விதமே இந்த புத்தகத்தை படிக்க தூண்டுகிறது நன்றி ஐயா

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 ปีที่แล้ว

      வாங்கிப் படித்தீர்களா இல்லையா?
      நான் வாங்கி படித்து விட்டேன்,

    • @duraisamy1263
      @duraisamy1263 3 ปีที่แล้ว

      @@jamessmuthu9936இன்னும் இல்லை நண்பரே அதற்க்குள் ஜெயமோகன் மற்றும சுஜாதா பக்கம் திரும்பியாயிற்று இடக்கை புத்தகம் இனணயத்திலிருந்து தரவிறக்கம் செய்தாயிற்று இனி படிக்க வேண்டியது தான் பாக்கி

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 4 ปีที่แล้ว +4

    மிக சிறந்த உரை.
    தொடரட்டும்
    உங்கள்
    பணி.

  • @ganeshpondy1
    @ganeshpondy1 5 ปีที่แล้ว +3

    ஒரு நாவல், ஒரு நிகழ்வு என்பது பெரும் முயற்சி. இதை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பவா அவர்களுக்கு, @Shruti TV அவர்களுக்கு என் தோல்தழுவள்கள். பல புதிய வாசகர்களும், கதைசொல்லிகளும் தமிழில் உருவாகி அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இது ஒரு ஆரம்ப புள்ளி 💓💓💓

  • @georgestephenj6762
    @georgestephenj6762 ปีที่แล้ว

    இந்த கதையில் ,மன்னர்களின் ,கதாநாயகிகள்
    மருத்தவ சோதனைக்கு உள்ளாக்குவது ,அரச மருத்துவர்களின் வேலையாக மட்டுமே பார்க்க்பட்டது. உண்மை உதாரணம் வேண்டும் என்னறால் பைபில் பழைய ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளது. நம்முடைய திருமண வாழ்க்கையிலும் இன்றும் சுத்தம் சுகாதரம் உள்ளது .ஒருவனுக்கு ஒருத்தி என்பதே
    தமிழர்களின் வாழ்க்கை நெறி. கற்பு ,நெறி ஆனுக்கும் பென்னுக்கும் பொதுவானது.

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว

    பவாஐயா இந்த கதையைக் நீங்கள் சொல்ல நாங்கள் கேட்பது ஓரு வரம் வரலாறுபற்றி கேட்கும் பொதுத் மிக பெருமை யாக இருக்கும் ஆனால் இன்று பயமும் பதட்டம் மகா தான் இருந்தது. பவாஐயா நாக்கை வெட்டிக் தோரணம் கட்டி தொங்க விடுங்கள் என்று மன்னன் சொன்னார் என்று நீங்கள் சொன்ன உடனே மனம் பதரி விட்டது இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறாகள் என்று நினைக்கும் போது பயம் தான் வந்தது....நன்றி R.ராஜி. 🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 5 ปีที่แล้ว +7

    பவா அண்ணா என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் நன்றிகளும். 🙏❤️😍

  • @ganamaran
    @ganamaran 4 ปีที่แล้ว +6

    3:00 It is true, Bava said it right, Bava has censored most of the portions(violence, religion, cast), one has to read it completely to understand the Politics of S.Ra.

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 2 ปีที่แล้ว

    Extraordinary Sir.Excellent Sir.Great.Thank you very much. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhakumarijk2729
    @santhakumarijk2729 7 หลายเดือนก่อน

    அப்பா...chance
    ஏ இல்ல...
    கதை...சொன்ன விதம்..திக்குமுக்காட வைத்தது.
    மன நிறைவு,கதை
    கருத்து,துக்கம்,
    மகிழ்வு...
    உலகமே என்
    கைபேசிக்குள்...
    என்ற முதல் உணர்வு...
    சொற்கள் தெரியாத
    வறுமையில்
    நன்றிகளை பவா சார் காலடியில்
    சமர்ப்பிக்கிறேன்.
    😂😢😮❤

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim3334 4 ปีที่แล้ว +12

    Happy to share that I use to view his" Kathai Sollal " in youtube, whatsapp and other social media in short form. Hope this young Generation will understand how it is so important for everyone for their life.
    Thanks for this long duration of presentation and a chance for viewing and enjoying this one .

  • @zazy8201
    @zazy8201 4 ปีที่แล้ว

    அழகு.. தமிழ் சங்கம் கூடியது போல் உள்ளது. மிக அற்புதமான நற்பணி.
    நன்றி Shruti tv. நன்றி பாவா அண்ணே.

  • @bala842002
    @bala842002 4 ปีที่แล้ว +3

    💚❤💗💜💙💛வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். நீஙக அதனை சிறந்த வழில செய்றீங்க💚❤💗💜💙💛

  • @shanmuganandan8832
    @shanmuganandan8832 4 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி அய்யா...வாய்ப்பே இல்லை..இவ்வளவு திருப்பங்கள்,..திருப்புமுனைகள்..ஆனால் தொய்வே இல்லாமல் எல்லா சம்பவங்களையும் பின்னி பினைந்து ஒரு இடியாப்பத்தை பிரித்து எடுத்துக் கூறும் நிகழ்வை எண்ணி மனம் புளகாங்கிதம் அடைகிறது...

  • @alwinjoseph6570
    @alwinjoseph6570 4 ปีที่แล้ว

    தற்பொழுது தான் இடைக்கை நாவலை படித்து முடித்தேன். மிக அருமையாக நாவலை பதிவு செய்துள்ளார் அண்ணா பவா. Listening from America. Keep doing the good work Anna.
    மன்னர்கள் ஆண்ட காலம் மாறி, ஆங்கிலேயர்கள் அடிமை படுத்தின நாட்கள் மாறி இப்பொழுது மக்களால் தெரிந்தெடுத்து தலைவர்கள் ஆட்சி செய்கின்றனர். ஆட்சிகள் மாறின, ஆண்டவர்கள் மாறினார்கள் ஆனால் சாமானியனின் நிலை மட்டும் மாறவே இல்லை. சாமானியன் அன்றும் அடிமை படுத்தப்பட்டான் இன்றும் அடிமைப்படுத்த படுகிறான். மதக்கலவரம், பொய்வழக்கு,சாமானியனின் வறுமை என எல்லாம் இன்றும் வழக்கில் உள்ள உண்மைகள். சட்டம், நீதி என எல்லாம் ஆள்கிறவர்க்குதான் வளைந்து
    போகின்றன. நிதர்சன உண்மைகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா அவர்கள்.

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +2

    🇮🇳 Kathai Sollum kathanayakan🌹 Mr,BavaChelladhurai,sir🌾🌹💖
    💘 Manathai Ranamakivittathu💘
    🐘 Yanayin kathai 🐘 🙈 🙉 🙊
    Vazhtha Varthaikal kidaikkavillai🙏

  • @bharathi2020
    @bharathi2020 5 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் ஸ்ருதி டிவி, முழு கதையும் தூங்காமல் கேட்டு துக்கத்தை விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். நன்றிகள் பல

  • @kannanmohan7888
    @kannanmohan7888 3 ปีที่แล้ว +2

    Yesterday finished reading this Novel.
    What a fantastic work by S.ramakrishnan sir.
    And today i watched this video to get the feeling of reading this novel again..😻😻..
    And must read novel..

  • @k.manikandank.manikandan3658
    @k.manikandank.manikandan3658 3 ปีที่แล้ว

    I m really admire his story telling. U r great sir. U remember my kollu patti and thata... May God gives long and peaceful life....

  • @sivabalan7020
    @sivabalan7020 3 ปีที่แล้ว

    பவா உங்களுடைய ஔரங்கஷூப் கதை கேட்டேன் எனை உணர்ந்தேன்

  • @troyvettech8108
    @troyvettech8108 ปีที่แล้ว

    நன்றி பவா, தமிழ் வாழ்கிறது

  • @designerpark9051
    @designerpark9051 ปีที่แล้ว

    Thank you Bava sakodarare . thanks a lot .

  • @இரணியன்-ப6ன
    @இரணியன்-ப6ன 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை. தோழரின் அடுத்த கதையை நேரில் சந்தித்து கேட்க மிகுந்த ஆசை. கொஞ்சம் தகவல் தெரிவிக்கவும் தோழர்களே.... இடக்கை நாவலில் நானும் அஜுவா அருகிலோ அல்லது தூமக்கேது அருகிலோ அல்லது ஏதோ ஒரு இடத்தில் வலம் வந்தது போலான ஒரு உணர்வு... மிக்க நன்றி தோழர்

  • @chandrasekar7051
    @chandrasekar7051 4 ปีที่แล้ว +5

    Bava sir superb story teller. Good initiative to encourage the youngsters to read books, novels, small stories etc. Thanks a lot to Bava sir &.shailaja Madam

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 5 ปีที่แล้ว +1

    அருமையான சொல்லாடல் நன்றி பவா!

  • @murugank8644
    @murugank8644 3 ปีที่แล้ว +1

    சூப்பரா கதை சொல்கிறார் பவா

  • @bharathkumar-ou3jg
    @bharathkumar-ou3jg 5 ปีที่แล้ว +2

    ஒரு முறையேனும் பவா அவர்களை சந்தித்துவிட வேண்டும்

    • @bavachelladurai
      @bavachelladurai 5 ปีที่แล้ว

      bharath kumar Nandi my no 9443222997

  • @kvice5727
    @kvice5727 5 ปีที่แล้ว +7

    Feel proud.... 1st tym sir ah live ah patha moment +shylaja mam too such a beautiful family 😘😘😘

    • @ganeadams
      @ganeadams 5 ปีที่แล้ว +1

      Address plz..?

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 ปีที่แล้ว +7

    இடக்கை கதையை கேட்டவர்கள், எத்தனை பேர், அந்த புத்தகத்தை வாங்கி படித்தார்கள்?

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை சொல் ஆற்றல்.

  • @jeyaranis3838
    @jeyaranis3838 5 ปีที่แล้ว

    பவா அய்யா மிக அருமையான கதை சொல்லி மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @gasperstanislaus
    @gasperstanislaus 5 ปีที่แล้ว

    ஸ்ருதி காணொளி தொலைகாட்சிக்கு மிக்க நன்றி மிக சிறப்பாக உள்ளது உங்கள் பதிவுகள்

  • @kvice5727
    @kvice5727 5 ปีที่แล้ว +1

    Monday story kte... Ipo இடக்கை book ah mudika pore 😍.... Nerla pathe rmba simple person 👆

  • @vedanayakisenthil7606
    @vedanayakisenthil7606 ปีที่แล้ว

    Megavum arumaiya erukerathu. Antha kathaiya padikkavendum yenru thondrukerathathu

  • @Samu-iz4fu
    @Samu-iz4fu 4 ปีที่แล้ว

    Mikka nandri Shruthi tv . And great efforts Bava sir. I have send all ur videos to my 80 year old appa. He blessed you a lot

  • @slprasad9292
    @slprasad9292 3 ปีที่แล้ว

    Thank you Bava Sir for selecting amazing stories. Wonderful story teller. Great Effort. hats off Sir🙏.👍

  • @ekalaivanan1437
    @ekalaivanan1437 5 ปีที่แล้ว

    அருமை பாவா ஐயா, நன்றி சுருதி டிவி

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 5 ปีที่แล้ว +1

    இடக்கை புதினத்தை பெருங்கதையாடலாக உங்கள் மொழியில் கேட்பது ஒரு அற்புதமான அனுபவம் தோழர்.. அதிகாரத்தின் அகந்தை, சாமானியனின் கையறு நிலை.. இறுதியில் அதிகாரம் அடையும் வீழ்ச்சி.. அதிகாரத்தில் இருந்தாலும், அடக்கி ஆளப்பட்டாலும் இறுதியில் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும்.. மரணத்தின் வாசலில் சக்கரவர்த்தியும், சாமானியனும் ஒன்றே.. இருவரின் உயிர்களின் மதிப்பும் சரிசமமே.. இவற்றை வரலாறும், காலமும் எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.. ஆனால் அதிகாரத்தின் போதையில் இருப்பவர்களால் மரணத்தின் வாசனையை நுகரும் வரை இதை உணர முடிவதேயில்லை. அனைத்தும் நிரந்தரமாக நிலைக்கும் என்றே உறுதியாக நம்புகிறார்கள்... ஆனாலும் உண்மையை சொல்லுவதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வாயிலாக நேரடியாகவும், பூடகமாகவும் உண்மையை பதிவு செய்வதை வரலாற்று கடமையாகவே செய்துவந்துள்ளார்கள்.. இனியும் செய்வார்கள்.. அதனால்தான் நேர்மையான படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புகளையும் ஆட்சியாளர்கள் எப்போதும் வெறுக்கிறார்கள்.. தோழர் பவாவின் பெருங்கதையாடல் இடக்கை புதினத்தை ஏற்கனவே வாசித்தவர்களை மறுவாசிப்பை நோக்கியும், வாசிக்காதவர்களை கட்டாயம் வாசிப்பை நோக்கியும் நகர்த்தும்... அனைவருக்கும் புதிய வாசல்களை திறக்கும் அனுபவமாக இந்நிகழ்வு அமையும்.. அதுவே தோழர் பவாவின் எண்ணம்.. மதுரைத் தோழர்களுக்கு நன்றி.. உங்கள் கதைப் பயணம் தொடரட்டும் தோழர் பவா...நன்றி...

  • @யாழ்ராகவன்
    @யாழ்ராகவன் 5 ปีที่แล้ว +9

    ஆக சிறந்த உரை சுருதிtv க்கு நன்றி

  • @muthukumargovindan4196
    @muthukumargovindan4196 5 ปีที่แล้ว +1

    அன்பு முத்தங்கள் பவாவிற்கு, from Saudi

  • @eyekiller9742
    @eyekiller9742 5 ปีที่แล้ว +2

    கதை கேட்க ஆசையாக இருக்கிறது ஆனால் கதை சொல்ல தான் ஆள் இல்லை

  • @kavimathav7937
    @kavimathav7937 4 ปีที่แล้ว +1

    Ramakrishnan sir snathu mathriye irunchu..nandrigal❤❤

  • @mangai5020
    @mangai5020 21 วันที่ผ่านมา

    Excellent narrations sir❤❤❤

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 ปีที่แล้ว

    Valthukal baca
    Ungsl kathaikettkalam bangsa
    Ulangan muluvathum
    Paravattum

  • @sandal9484
    @sandal9484 ปีที่แล้ว

    அருமை பவா

  • @MG-kz9ig
    @MG-kz9ig 2 ปีที่แล้ว

    Best Story Teller

  • @krsaikumar
    @krsaikumar 4 ปีที่แล้ว +5

    Absolutely stunning story narrator. Of late, I have got hooked to his story telling on You Tube. Keep going sir, you have a large committed fan following

  • @Tamizhnila.
    @Tamizhnila. 3 ปีที่แล้ว

    குவைத்தில் இருந்து கதை கேட்கிறேன்.

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 ปีที่แล้ว

    Super your voice telling stories so NICE

  • @sathya1508
    @sathya1508 5 ปีที่แล้ว +4

    @57:30 Arumayana thagaval...

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    நல்ல ஒரு கதைதான்.

  • @ParishithRaj
    @ParishithRaj 5 ปีที่แล้ว +12

    Nandri Bawa...ungal notification vanthale magilzhi tan

    • @ShrutiTv1
      @ShrutiTv1  5 ปีที่แล้ว +1

      எங்களுக்கும் மகிழ்ச்சி தான்..

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 3 ปีที่แล้ว +1

    Feel proud for read this book and really admire it♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 ปีที่แล้ว

      கதையை கேட்டவுடன்,பதிப்பகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, கூரியரில் வரவழைத்து படித்து விட்டேன்,
      மிகவும் அருமையான நாவல்.

  • @pj071991
    @pj071991 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி shruti TV

  • @karthikesan8756
    @karthikesan8756 5 ปีที่แล้ว +2

    Thank you pava sir.
    karthik from poland.

  • @Mrsmathi08
    @Mrsmathi08 5 ปีที่แล้ว +2

    Thanks a lot. I will tell these stories to my kids.

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 5 ปีที่แล้ว +6

    Bava Sir,you selected a serious novel-RK"s edakai-but you brought out the soul ,in your usual manner .Kudos to you .

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว

    Thank you very much sir 🎉🙏👍

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 3 หลายเดือนก่อน

    பவா அவர்கள் ஏறக்குறைய இரண்டுமணி நேரம் நின்று கொண்டே இக்கதையை உள்வாங்கி கூறியது இமாலய சாதனை!

  • @hemanadhan5667
    @hemanadhan5667 5 ปีที่แล้ว +1

    அருமை அய்யா, மிக்க நன்றி

  • @mathavang5916
    @mathavang5916 3 ปีที่แล้ว +1

    ஒரு மரம் ஒரு மனிதன் அது தருகிற நிழல் இது போதாதா ஒரு துரோகம் இல்லாத வாழ்க்கைக்கு....

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 4 ปีที่แล้ว +1

    Amazing, touching novel. The way bava narrated is awesome

  • @syedabuthahirkaz
    @syedabuthahirkaz 4 ปีที่แล้ว

    நன்றி!

  • @arapathiarapathi
    @arapathiarapathi ปีที่แล้ว

    Ayya miga nandru

  • @kannanp8231
    @kannanp8231 4 ปีที่แล้ว

    சார் நீங்க பேசரது வேற level super இது உங்கலோட தனித்தறமை !!!!... நன்றி .

  • @namashimca3542
    @namashimca3542 5 ปีที่แล้ว +1

    Super sir.. Thanks 👍👍👌👌👌

  • @nirmala5367
    @nirmala5367 4 ปีที่แล้ว

    இவ்வளவு காலமும் வலதுகைதான் உயர்ந்தது என்று நினைத்து கொண்டிருந்தேன் . அந்த காலத்தில் தலைகள் இந்த காலத்தில் லஞ்சம். 😕

  • @suganpal1142
    @suganpal1142 3 ปีที่แล้ว

    Ayya andha novelin padhipagathin peyarayum sonneergalaanal vaangubavargalukku ilaguvaaga irukkom.

  • @jaganathanpalanisamy1898
    @jaganathanpalanisamy1898 3 ปีที่แล้ว

    அருமை ஐயா