நானும் காந்தி கிராம பல்கவைக்கழகத்தின் மாணவிதான். எனது 6வருடகல்லூரி படிப்பும் அங்கேயேதான் . அங்கு ஒவ்வொரவரும் சனிக்கிழமைதோறும் "சிரம தானம்" எனப்படும் உடல் உழைப்பு வழங்க வேண்டும். அதில் அனைத்து மாணவ மாணவிகள் மட்டுமன்றி அங்குபணிபுரியும் அனைவருடன் துணை வேந்தர் வரை ஏதேனும் சுற்றுப்புற சுத்தம் போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும். மேலும் சுற்றியுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றின் முன்னேற்றத்தில் மாணவ மாணவிகளை ஈடுபடுத்தும் பணிகளும் உண்டு. அந்த நாட்கள் மிகவும் இனிமையாக இருந்தன.
3:06 அருமை! என்னை ஊமையாக்கி அடிமையாக்கிய முதற் சம்பவம்! மற்றவரின் கருத்தைக் கேட்பதின் முக்கயத்துவத்தை உணர்த்தாமல் கருத்தே சொல்லக்கூடாது என்று மாற்றிய இடம்!! 22:22 🎉❤ 38:07 I want what I want!
I don't agree with this. Automatically when a child starts learning, the child will become quiet. It shows the child's concentration towards learning. The teacher's role is imparting knowledge. The teacher has to talk. Same thing happened in gurukulam in ancient India. Nobody criticised like this.
பவா இந்த கீழே கொடுக்கப்பட்ட விடயங்களை தவிர்க்கலாம்: (1). …. ஒரு எழுத்தாளன் எப்பவும் பேசவே கூடாதுன்னு சுந்தர ராமசாமி சொல்லிட்டே இருக்கார்.… (2) ….எழுத்தாளன் பேசினால் தன் நுட்பங்களை இழந்து விடுவான்…. (4)…ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டு.…அது என் மயி.…க்கு சமம்...என்று திருவண்ணாமலை வட்டார வழக்கில் பேசுவது …. (5)….எழுத்தாளர் வைக்கம் பஷீர் ஒரு நாள் ஹோட்டலுக்கு போய் காசு இல்லாமல் பர்ஸை தொலைத்த கதை.… (6) ….அந்த சங்கி செயமோகன் கதை பற்றி சும்மாவே தலை மேல் தூக்கிக்கொண்டு சிலாகிப்பது … (7)…இந்த கதையை படிச்சிட்டு ஒரே பித்துப் பிடித்தது போல மன நிலைதான்...இன்னிக்கு பேசக் கூடாதுன்னு தான் வந்தேன். ஆனாலும்.… தேய்ந்த ரெக்கார்டு மாதிரி அரைத்த மாவையே அரைத்து புளித்துப் போன (crutch words) ஊன்று கோல்களை தவிர்க்கலாம். Just a request ….
சொல்வழிப்பயனத்தில் புதிய கதைகளை கூறுங்கள் பழைய விஷயங்கள் கருப்பானவன் பொய் சொல்வான் சிவப்பான வன் பொய் பேச மாட்டான் என நீங்கள் கூறிக்கொண்டு உள்ளீர்கள். அது தவறு. எங்கோ யாரோ செய்ததை திரும்ப திரும்ப கூறுவது அவ்வளவு சரியில்லை.
உங்களின் கருத்த உடலும் கரகரத்த குரலும் வெண்தாடியம் எதைப்பற்றியும் கவலைப்படாத உடல் மொழியும் ஏற்ற இறக்கத்துடன் அருவி வரும் கதையாடல் அருமையிலும் அருமை ...!
நானும் காந்தி கிராம பல்கவைக்கழகத்தின் மாணவிதான். எனது 6வருடகல்லூரி படிப்பும் அங்கேயேதான் . அங்கு ஒவ்வொரவரும் சனிக்கிழமைதோறும் "சிரம தானம்" எனப்படும் உடல் உழைப்பு வழங்க வேண்டும். அதில் அனைத்து மாணவ மாணவிகள் மட்டுமன்றி அங்குபணிபுரியும் அனைவருடன் துணை வேந்தர் வரை ஏதேனும் சுற்றுப்புற சுத்தம் போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும். மேலும் சுற்றியுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து அவற்றின் முன்னேற்றத்தில் மாணவ மாணவிகளை ஈடுபடுத்தும் பணிகளும் உண்டு. அந்த நாட்கள் மிகவும் இனிமையாக இருந்தன.
Excellent narrations sir ❤️❤️❤️
பள்ளிக்கு வெளியே உலகின் அத்தனை விஷயங்களையும் தெளிவாக இலக்கியம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் --அருமையான பதிவு
❤🍂பவா சார்.....
நேரில் கண்டு கேட்கும் வாய்ப்பு அமைந்தது...வாழ்நாள் நினைவாக இந்தத் தருணங்கள் என்றும் என்னுள் நிலைத்திருக்கும்.. நன்றி பவா 🥰
❤amma
I love you Bavappa...
Bavappa appa love you too
I want to meet Mr Bhava one day
Super o super
Good evening sir 🙏 very nice speech, keeping your speech for tamilnadu people's.
I lost my life, I am mother of my daughrers
I am wife of my wife
No sun
No
Moon
No heart
A living legend I am
Vazhka Valamutan💐 Bava appa😊😘😍😚
நன்றி ஐயா
3:06 அருமை! என்னை ஊமையாக்கி அடிமையாக்கிய முதற் சம்பவம்! மற்றவரின் கருத்தைக் கேட்பதின் முக்கயத்துவத்தை உணர்த்தாமல் கருத்தே சொல்லக்கூடாது என்று மாற்றிய இடம்!! 22:22 🎉❤ 38:07 I want what I want!
Very nice👍
👏👏💕💕
மின்சாரத்துறையில் பெண் சேர்ந்த கதையும், பஷீரின் கதையும் போதும் என்று நினைக்கிறேன்
அருமையான கருத்துக்கள்...
தலைப்பை மாற்றினால் நன்றாக இருக்கும்.
🙏
First comment is mine 🙌👍🙏🙏🙏
❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
I have Delicious Cook in both veg and non veg. I have drawing (Teacher Professor),, spots man,
42:20 🥺
Bike eruntha than bro oota mudium paatina .. 70 years munadi .. how paati bike ootuvanga..
All men cooks
I don't agree with this. Automatically when a child starts learning, the child will become quiet. It shows the child's concentration towards learning. The teacher's role is imparting knowledge. The teacher has to talk. Same thing happened in gurukulam in ancient India. Nobody criticised like this.
பவா இந்த கீழே கொடுக்கப்பட்ட விடயங்களை தவிர்க்கலாம்:
(1). …. ஒரு எழுத்தாளன் எப்பவும் பேசவே கூடாதுன்னு சுந்தர ராமசாமி சொல்லிட்டே இருக்கார்.…
(2) ….எழுத்தாளன் பேசினால் தன் நுட்பங்களை இழந்து விடுவான்….
(4)…ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டு.…அது என் மயி.…க்கு சமம்...என்று திருவண்ணாமலை வட்டார வழக்கில் பேசுவது ….
(5)….எழுத்தாளர் வைக்கம் பஷீர் ஒரு நாள் ஹோட்டலுக்கு போய் காசு இல்லாமல் பர்ஸை தொலைத்த கதை.…
(6) ….அந்த சங்கி செயமோகன் கதை பற்றி சும்மாவே தலை மேல் தூக்கிக்கொண்டு சிலாகிப்பது …
(7)…இந்த கதையை படிச்சிட்டு ஒரே பித்துப் பிடித்தது போல மன நிலைதான்...இன்னிக்கு பேசக் கூடாதுன்னு தான் வந்தேன். ஆனாலும்.…
தேய்ந்த ரெக்கார்டு மாதிரி அரைத்த மாவையே அரைத்து புளித்துப் போன (crutch words) ஊன்று கோல்களை தவிர்க்கலாம்.
Just a request ….
நல்லாச் சொன்னீங்க
Include his experience with a newly joined govt employee asking about bribe money....
If u don't like avoid coming here instead leaving sickening comments. His speech solaces many
Criticism takes ppl fwd....
சொல்வழிப்பயனத்தில் புதிய கதைகளை கூறுங்கள் பழைய விஷயங்கள் கருப்பானவன் பொய் சொல்வான் சிவப்பான வன் பொய் பேச மாட்டான் என நீங்கள் கூறிக்கொண்டு உள்ளீர்கள். அது தவறு. எங்கோ யாரோ செய்ததை திரும்ப திரும்ப கூறுவது அவ்வளவு சரியில்லை.
All married men cooks
முதலில்தான் சாப்பிட்ட தட்டை த் துலக்குங்கள் ஆண்களே.
துண்டு சீட்டு எங்கெல்லாம் அசிங்கபடுது பாருங்க
மொபைல்ல மாடுமேய்க்கிற நாதாரிகளுக்கு பாடம் எடுக்கிரீங்க