காதலர்கள் நண்பர்களாக வாழ்வது... என்பதை கேட்பதே இனிமையாக இருக்கிறது.. Bava appa உங்கள் கதைகளை கேட்காமல் என்னால் இருக்கவே முடியாது... பெண்ணிய சிந்தனைகள் எப்போதும் உங்களில் தெரியும்....
திருமணத்தில் மட்டுமே காதலின் வெற்றி இல்லை என்பது கடவுளின் உன்னதமான படைப்பு...சேர முடியாமல் போன ஆண் பெண் ஒவொரு நொடியும் வேறு வேறு இடத்தில் ஒருவரை ஒருவர் முழுவதும் சுவாசித்து கொண்டே இருக்கின்றர்கள்..நேசித்தவளின் உடம்பை யாரோ புசிக்கட்டும்..என்னவளின் மனது சாகும் வரை என் சொந்தமே 💜..நன்றி பவா.
காதல் என்பது என்ன....? பரிபூரண அன்பு என பெயற்கொண்டால், அது ஏன் அனைத்து உயிர்கள் மீதும் வருவது இல்லை....? அது மனிதனுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பு உணர்வு நிலையா...? அப்படி பொருக்கொண்டால் அது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் வருகிறது...? அப்படி என்றால் அது இனக்கவர்ச்சி என்று பொருள் ஆகாதா....? குடும்பம், மற்றும் உறவுநிலை அற்ற கற்கால மனிதர்கள் மத்தியில் காதலின் பொருள் என்னவாக இருக்கும்....? காதல் என்பது பொது உணர்வா...? என்னுடையது என உரிமைகொண்டாக அது ஒரு தனி மனிதனின் பொருளா...?
காதல் என்பது இரண்டு உடல்கள் அல்லாது இரண்டு மனங்களில் சேர்க்கை 💞... எங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கும் இருவர் காதலில் சேரவில்லை என்றாலும் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்ற உணர்வும் உண்மையான காதல் தான் ❤️... வாழ்க்கையின் கடைசி காலத்தில் ஒரு முறையாவது அவருடன் சேர்ந்து வாழ முடியாதா என்று எங்கும் நெஞ்சங்களில் நானும் ஒருத்தி ❤️❤️.... நன்றி ஐயா 🙏🙏🙏
உங்களின் கதை சொல்லல் பிரமாதம் திரு பவா. அதுவும் ஒரு கதையை உங்கள் மொழிநடையில் கேட்கும் போது ஆனந்தம் ஆனந்தம். நன்றி. அறிவது, அறிந்து மகிழ்வது, மகிழ்வதைப் பகிர்வது..... இவை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை... வாழ்க நூற்றாண்டு...🙏🙏🙏
சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் நிறைந்த இந்த உலகில் மாறாத காதல் என்பது ஏட்டிலும், பாட்டிலும் பாடலாமே அன்றி மாறக் கூடியது என்ற புரிதல் தான் உண்மை. ஒவ்வொரு விஷயங்களிலும் ஒத்து போக வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் ஆசை ஆனால் எந்த இரு மனிதர்களின் கருத்துக்களும், உணர்வுகளும் ஒரே அளவில் இல்லாத போது இது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை!! நன்றி!! ஐயா!! அளவில் பெரிய வித்தியாசம் இல்லாத காதலர்கள்/ கணவன் மனைவி என்று வேண்டுமானால் வகைபடுத்த இயலும் என்பதே உண்மை!!
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் புத்தகத்தை வாசிக்கும் உணர்வும் மனக்கண் முன்னே திரைக்காட்சியாய் ஓட வைக்கும் திறனை நீங்கள் பெற்றிருப்பதை பாராட்டி மகிழ்கிறேன்....👏👏💫 வாழ்க்கையில் புத்தகமே வாசிக்காமல் சென்று விடுவோமோ என்ற மன வருத்தத்தை தோற்கடிக்கிறது... நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றி பாவா சார் 🙏வாழ்த்துக்கள்💐
காதல் வாழ்க்கையில் ஒரு அங்கம் மட்டும் தான் அதை தான்டி வாழ்க்கை நமக்கு நிறைய கற்று தருகிறது தேடலின் ஒரு பகுதி என்று கூட வைத்து கொள்ளலாம் அவ்வளவு தான் அருமை
Hi Sir, very honest video. Love is divine it is my humble opinion. And I am 65 years old now Love is not give and take . It is always give. And no expectations..
இதில் நான் மாறுபாடு கொள்கிறேன்... நீங்களும் உணர்வதாய் சொல்லிக் கொண்டே...ஒரு வேளை கருத்துவேறுபாடு வந்து ஆண் பிரிந்து விட்டால் அந்தப் பெண் அவர்கள் வாரிசு....இருவரின் சுகத்திற்கு...அந்தக் குழந்தை படும் அவமானம்....அதன் எதிர்காலம்....
இந்த கோணத்தில் பேசவும், இந்த சிக்கலான விஷயத்தை நன்கு புரியும் படி பேசவும் ...ஒரு பெரும் திறமை வேண்டும்... திரு.பவா தயவுசெய்து நிறைய பேசுங்கள் , சொல்ஓவியர் என வருங்கால தலைமுறை தாங்களை அழைக்கும்.
காதல் என்பது என்ன....? பரிபூரண அன்பு என பெயற்கொண்டால், அது ஏன் அனைத்து உயிர்கள் மீதும் வருவது இல்லை....? அது மனிதனுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பு உணர்வு நிலையா...? அப்படி பொருக்கொண்டால் அது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் வருகிறது...? அப்படி என்றால் அது இனக்கவர்ச்சி என்று பொருள் ஆகாதா....? குடும்பம், மற்றும் உறவுநிலை அற்ற கற்கால மனிதர்கள் மத்தியில் காதலின் பொருள் என்னவாக இருக்கும்....? காதல் என்பது உயிகளின் பொது உணர்வா...? மனிதன் என்னுடையது என உரிமைகொண்டாட அது ஒரு தனி மனிதனின் சொத்தா...?
காதலில் தோற்றவர்கள் யாரும் காதலை இழந்துவிடுவதில்லை..! கல்லறை வரை அந்த காதல் கொஞ்சமும் குறையாமல் கலையாமல் தொடரும்..! காதலில் வென்றவர்கள் ஒரு காலத்தில் காதலை இழந்துவிடுகிறார்கள்..! கணவன் மனைவி எனும் கலாச்சார கதாபாத்திரங்களில் தங்கள் காதலை கறைத்துவிடுகிறார்கள்..! என்னுடைய கல்லூரி காதலரை, நான் எனக்கு திருமணமாகி பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஒரு ரயில் நிலையத்தில் பார்க்க நேர்ந்தது..! ஏறக்குறைய இருபது வயது மதிக்கத்தக்க அவருடைய மகளுடன் அவரை பார்த்தேன்..! பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு தன் மகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்..! கைகளை குலுக்கியபடி அவர் கண்களை பார்த்தேன்..! "நீங்கள்தான் அவரா" என்ற தொணி அவரின் கண்களில் நான் பார்த்தேன்..! "தெரியுமா" என நான் என் முன்னாள் காதலரை பார்த்தேன்..! அழுதுவிடும் முனைப்பில் ஆமோதித்தார் அவர்..! விடைபெற்று திரும்பிவிட்டேன்..! அன்றிரவு நல்ல மழை..! போர்டிகோவில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தேன்..! என் காதல் என் கண்கள்வழி கசிந்தது..! மழை எனை ஆற்றுப்படுத்தியதாக உணர்ந்தேன்..! என் காதல் நாட்களை ஞாபகப்படுத்திய பவா அண்ணனுக்கு நன்றி..!
Ungalukukellam teriyara mari oru love nadadhukittu erukku.......but .....ungalukukellam teriyama .....ethavida triple madangu perusa vera oru ....love nadadhukittu erukke.....
I do not agree with Jayakanthan's view that what is great about husband and wife relationship; they should be friends! Every person has several friends. What is the point in having one more friend! Certainly a marriage envisages a long term friendship inside the house! That apart, a marriage is much more than friendship?
காதலர்கள் நண்பர்களாக வாழ்வது...
என்பதை கேட்பதே இனிமையாக இருக்கிறது..
Bava appa உங்கள் கதைகளை கேட்காமல் என்னால் இருக்கவே முடியாது...
பெண்ணிய சிந்தனைகள் எப்போதும் உங்களில் தெரியும்....
திருமணத்தில் மட்டுமே காதலின் வெற்றி இல்லை என்பது கடவுளின் உன்னதமான படைப்பு...சேர முடியாமல் போன ஆண் பெண் ஒவொரு நொடியும் வேறு வேறு இடத்தில் ஒருவரை ஒருவர் முழுவதும் சுவாசித்து கொண்டே இருக்கின்றர்கள்..நேசித்தவளின் உடம்பை யாரோ புசிக்கட்டும்..என்னவளின் மனது சாகும் வரை என் சொந்தமே 💜..நன்றி பவா.
Nice anna
Nice
32
காதல் என்பது என்ன....? பரிபூரண அன்பு என பெயற்கொண்டால், அது ஏன் அனைத்து உயிர்கள் மீதும் வருவது இல்லை....? அது மனிதனுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பு உணர்வு நிலையா...?
அப்படி பொருக்கொண்டால் அது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் வருகிறது...?
அப்படி என்றால் அது இனக்கவர்ச்சி என்று பொருள் ஆகாதா....? குடும்பம், மற்றும் உறவுநிலை அற்ற கற்கால மனிதர்கள் மத்தியில் காதலின் பொருள் என்னவாக இருக்கும்....? காதல் என்பது பொது உணர்வா...? என்னுடையது என உரிமைகொண்டாக அது ஒரு தனி மனிதனின் பொருளா...?
❤
ஏழு காதல் கதைகள் என் வாழ்வில் இருந்தது... இப்போது எதன்மேலும் காதலே இல்லாமல் இருக்கிறது...
ஏழு காதல் கதை எது எது
ஜீவிதம் மிக அற்புதமான ஒன்று ❤️ பவாவின் குரலில் கேட்டும் போது
காதல் என்பது இரண்டு உடல்கள் அல்லாது இரண்டு மனங்களில் சேர்க்கை 💞... எங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கும் இருவர் காதலில் சேரவில்லை என்றாலும் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்ற உணர்வும் உண்மையான காதல் தான் ❤️... வாழ்க்கையின் கடைசி காலத்தில் ஒரு முறையாவது அவருடன் சேர்ந்து வாழ முடியாதா என்று எங்கும் நெஞ்சங்களில் நானும் ஒருத்தி ❤️❤️.... நன்றி ஐயா 🙏🙏🙏
காதலின் அனைத்து பரிமாணங்களையும் சிந்தித்து ஒன்றன் பின் ஒன்றாக அழகாக வியந்திருக்கிறார் .... அருமை...
வாழ்க்கை என்பதை எதிலிருந்து வேண்டுமானலும் தொடங்கலாம் ... என்பதை பவா செல்ல துரை என்னும் ஒற்றை ஜீவன் முன்னால் நகர்த்தி கொண்டிருக்கிறேன்
உங்களின் கதை சொல்லல் பிரமாதம் திரு பவா. அதுவும் ஒரு கதையை உங்கள் மொழிநடையில் கேட்கும் போது ஆனந்தம் ஆனந்தம். நன்றி.
அறிவது,
அறிந்து மகிழ்வது,
மகிழ்வதைப் பகிர்வது..... இவை இறைவனால்
ஆசீர்வதிக்கப்பட்டவை...
வாழ்க நூற்றாண்டு...🙏🙏🙏
சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் நிறைந்த இந்த உலகில் மாறாத காதல் என்பது ஏட்டிலும், பாட்டிலும் பாடலாமே அன்றி மாறக் கூடியது என்ற புரிதல் தான் உண்மை.
ஒவ்வொரு விஷயங்களிலும் ஒத்து போக வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் ஆசை ஆனால் எந்த இரு மனிதர்களின் கருத்துக்களும், உணர்வுகளும் ஒரே அளவில் இல்லாத போது இது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை!! நன்றி!! ஐயா!!
அளவில் பெரிய வித்தியாசம் இல்லாத காதலர்கள்/ கணவன் மனைவி என்று வேண்டுமானால் வகைபடுத்த இயலும் என்பதே உண்மை!!
அருமை அருமை... மிகச் சரியாக சொன்னீர்கள்... முடிவுரை மிக அற்புதம்...
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் புத்தகத்தை வாசிக்கும் உணர்வும் மனக்கண் முன்னே திரைக்காட்சியாய் ஓட வைக்கும் திறனை நீங்கள் பெற்றிருப்பதை பாராட்டி மகிழ்கிறேன்....👏👏💫
வாழ்க்கையில் புத்தகமே வாசிக்காமல் சென்று விடுவோமோ என்ற மன வருத்தத்தை தோற்கடிக்கிறது...
நீங்கள் கதை சொல்லும் விதம்
நன்றி பாவா சார் 🙏வாழ்த்துக்கள்💐
என்னுடைய காதல் நிறைய சண்டை களுக்கு பின்பும் குறையாமல் அப்படியே இருக்கின்றது.
அருமையான உரை, எனக்கு எவ்வளவு புரிந்தது என தெரிய வில்லை. ஆனால் அருமையான பதிவு.
காதல் வாழ்க்கையில் ஒரு அங்கம் மட்டும் தான் அதை தான்டி வாழ்க்கை நமக்கு நிறைய கற்று தருகிறது தேடலின் ஒரு பகுதி என்று கூட வைத்து கொள்ளலாம் அவ்வளவு தான் அருமை
Hi Sir, very honest video.
Love is divine it is my humble opinion. And I am 65 years old now
Love is not give and take .
It is always give. And no expectations..
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை தெளிவாக உணர்த்துகிறது, தோழர் பவா உங்களின் பதிவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி.
100 சதவீதம் உண்மை அனைத்து படங்களிலும் திருமணம் வரை தான் காட்டுகிறார்கள் அதன் பின்னான வாழ்க்கையை பெரும்பாலும் காட்டுவதில்லை.....
உங்கள் குரலில் கேட்க்கும் பொழுது மிக அருமை
பிண்ணனி இசை உண்மைத்தன்மையை குலைக்கிறது... என்றும் பவா...
அருமையான பதிவு அய்யா ❤❤❤ வாழ்க்கை சித்திரம் ❤❤❤
தேவாமோகன், நன்றி இனிமையாக இருக்கிறது
உண்மையான பதிவு
பிரண்ட்
காதல் மற்றும் வாழ்க்கை பற்றிய புரிதல் எப்படி என்பதை தெளிவாக விளக்குகிறது
பின்னாடி வரும் இசையை போடாமல் இருந்தால் இன்னும் தெளிவாக அவர் குரலைக் கேட்க முடியும்
நன்றி தொடரட்டும் உங்கள் பணி
Vera nice talk it' is true life story
Nijam sir your voice and presentation awesome 👍👍👍👍👍😎
Vaalkai payanathai unare vaikum; rasike vaikum unggelukku mikke nandri Aiya
True that every man crossed more than one love . Superb explanation sir. Lovely.
நன்றி
அருமை
அருமை அருமை
Love is really a luxury one 😭😭😭
Super sir
அற்புதம்
Wow! What deep thoughts! ❤❤
காதலின் நன்மை
தீமை சொல்லி எல்லாம்
காதலர்களை பிரித்து
விட முடியாது.
அது துப்பாகியில்
இருந்து புறப்பட்ட
தோட்டாவை போல்
அது தன் பரிபூரணத்தை
அடைந்தே தீரும்
Thanks
Not correct.both are separated from her mother.
Super speech
Bava... Kaneerum vasa pattathu... Bava... Ungal varigalil...
Love u bava... Manitha unarvai ilaikkiyathin moolam kadathum ungal pani miga azhagu... Anbai uanarthum oruvanaai
Good message.good speech,
Chathriyan krithiga ❤️ OM CREAM Nenjam
Bava sir very good👍❤❤❤❤❤ super👍👍👍👍👍👍
இதில் நான் மாறுபாடு கொள்கிறேன்... நீங்களும் உணர்வதாய் சொல்லிக் கொண்டே...ஒரு வேளை கருத்துவேறுபாடு வந்து ஆண் பிரிந்து விட்டால் அந்தப் பெண் அவர்கள் வாரிசு....இருவரின் சுகத்திற்கு...அந்தக் குழந்தை படும் அவமானம்....அதன் எதிர்காலம்....
Om creem
நன்றாகத்தான் சொன்னீர்கள்!
நன்றி பவா
நல்வாழ்த்துக்கள்
இந்த கோணத்தில் பேசவும், இந்த சிக்கலான விஷயத்தை நன்கு புரியும் படி பேசவும் ...ஒரு பெரும் திறமை வேண்டும்... திரு.பவா தயவுசெய்து நிறைய பேசுங்கள் , சொல்ஓவியர் என வருங்கால தலைமுறை தாங்களை அழைக்கும்.
காதல் என்பது என்ன....? பரிபூரண அன்பு என பெயற்கொண்டால், அது ஏன் அனைத்து உயிர்கள் மீதும் வருவது இல்லை....? அது மனிதனுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பு உணர்வு நிலையா...?
அப்படி பொருக்கொண்டால் அது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும் வருகிறது...?
அப்படி என்றால் அது இனக்கவர்ச்சி என்று பொருள் ஆகாதா....? குடும்பம், மற்றும் உறவுநிலை அற்ற கற்கால மனிதர்கள் மத்தியில் காதலின் பொருள் என்னவாக இருக்கும்....?
காதல் என்பது உயிகளின் பொது உணர்வா...?
மனிதன் என்னுடையது என உரிமைகொண்டாட அது ஒரு தனி மனிதனின் சொத்தா...?
காதலில் தோற்றவர்கள் யாரும் காதலை இழந்துவிடுவதில்லை..!
கல்லறை வரை அந்த காதல் கொஞ்சமும் குறையாமல் கலையாமல் தொடரும்..!
காதலில் வென்றவர்கள் ஒரு காலத்தில் காதலை இழந்துவிடுகிறார்கள்..!
கணவன் மனைவி எனும் கலாச்சார கதாபாத்திரங்களில் தங்கள் காதலை கறைத்துவிடுகிறார்கள்..!
என்னுடைய கல்லூரி காதலரை, நான் எனக்கு திருமணமாகி பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஒரு ரயில் நிலையத்தில் பார்க்க நேர்ந்தது..!
ஏறக்குறைய இருபது வயது மதிக்கத்தக்க அவருடைய மகளுடன் அவரை பார்த்தேன்..!
பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு தன் மகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்..!
கைகளை குலுக்கியபடி அவர் கண்களை பார்த்தேன்..!
"நீங்கள்தான் அவரா" என்ற தொணி அவரின் கண்களில் நான் பார்த்தேன்..!
"தெரியுமா" என நான் என் முன்னாள் காதலரை பார்த்தேன்..!
அழுதுவிடும் முனைப்பில் ஆமோதித்தார் அவர்..!
விடைபெற்று திரும்பிவிட்டேன்..!
அன்றிரவு நல்ல மழை..!
போர்டிகோவில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தேன்..!
என் காதல் என் கண்கள்வழி கசிந்தது..!
மழை எனை ஆற்றுப்படுத்தியதாக உணர்ந்தேன்..!
என் காதல் நாட்களை ஞாபகப்படுத்திய பவா அண்ணனுக்கு நன்றி..!
Jayamohan writing. Aram thoguppil PERUVALI KATHAI SOLLUNGA PLEASE🙏
Thanks
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
🎉
I do not agree with Jayakanthan. Husband and wife are much more than friends! What is the point in having one more friend in the house!
Thadam Mari, pokira ralil payanithu, naan mattumay pillaikaludan karai sernthen,!…
En angal mattum ivlo salanapadugirargal, enaku kavalaiyaga ulladhu, en kanavar appadi ninaithal enakku pidikkadhu
Yenga kadaisi varaikum thanimai than
Ungalukukellam teriyara mari oru love nadadhukittu erukku.......but .....ungalukukellam teriyama .....ethavida triple madangu perusa vera oru ....love nadadhukittu erukke.....
Ayya calicut vanthal oru murali ungale pakaventum
தங்களின் பகிர்தலில்,பதிப்பகத்தின் பெயரையும் குறிப்பிடவும்.
Then😇🥳❤
வணக்கம் ஐயா
500 வது like
Love is true but transient - Ee.Vey.Ra. Periyar!
Bava - Sillu Karupatti - by halitha shameem
👏👏👏👏
❤️
I do not agree with Jayakanthan's view that what is great about husband and wife relationship; they should be friends! Every person has several friends. What is the point in having one more friend! Certainly a marriage envisages a long term friendship inside the house! That apart, a marriage is much more than friendship?
❤️✒️
ஊற்று நீருக்கு எப்படி ஏக்கம் வரும்!
👍🏻📘📚📝❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aalam muttiyathu 2000 rs il...
Pls dont kill the deathed kadal
Na muthkuer pathi solugha
Background music irritating
Vunmai
Arumai.
th-cam.com/video/4m4sJhMzP_8/w-d-xo.html
𝓐𝓯𝓽𝓮𝓻 𝓼𝓮𝓿𝓮𝓷 𝔂𝓮𝓼 𝓵𝓸𝓿𝓮 𝓵 𝓫𝓮𝓬𝓸𝓶𝓮 𝓶𝓪𝓭 𝓼𝓹𝓪 𝓸𝓷𝓵𝔂 𝓼𝓪𝓿𝓮𝓼 𝓶𝓮 𝓯𝓻𝓸𝓶 𝓬𝓮𝓻𝓽𝓪𝓲𝓷
I want to meet you bava sir
💖💖💖💖