🔴 Savukku Shankar Latest Interview about Senthil Balaji Arrest & His Brother | MK Stalin | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #savukkushankar #savukkushankarlatestinterviewtoday #senthibalaji #savukkushankarinterview #ibctamil #dmk
    🔴 Savukku Shankar Latest Interview about Senthil Balaji Arrest & His Brother | MK Stalin | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038.,
    Landline - 044 24335222
    www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 750

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 ปีที่แล้ว +98

    அந்த நெஞ்சுவலி காட்சியில் செந்தில் பாலாஜி நன்றாக நடித்தான்.ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நடிப்பு செயற்கை யாக தெரிந்தது.

    • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
      @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt ปีที่แล้ว +7

      அடுத்த ரெட் ஜெயன்ட் சினிமா கதாநாயகன்

    • @ramamoorthi8852
      @ramamoorthi8852 ปีที่แล้ว +5

      senthilbalaji nadippil nadigarthilagaiye minjivittan

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 ปีที่แล้ว +5

      👌👌 nadippu....he should be called Senthil Sivaji

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +522

    யார் யாரெல்லாம் செந்தில் பாலாஜியின் தம்பியும் கைது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் 😊😊😊

    • @MassKiller.
      @MassKiller. ปีที่แล้ว

      ஊம்பும்

    • @indhumathi4188
      @indhumathi4188 ปีที่แล้ว +4

      Yes

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 ปีที่แล้ว +8

      He & his wife will be arrested soon

    • @suriyamax7088
      @suriyamax7088 ปีที่แล้ว +8

      No bro he is the only weapon I need Stalin to be arrested because he is the mastermind

    • @user-yo4jl4lx9b
      @user-yo4jl4lx9b ปีที่แล้ว +3

      Adha therinji nee yenna pudunga pora

  • @spktwo8519
    @spktwo8519 ปีที่แล้ว +324

    ஸ்டாலின் ஆட்சி கவிழ வேண்டும் 🙏🤣🤣🤣🤣

    • @S.Murugan427
      @S.Murugan427 ปีที่แล้ว +12

      முதுக உடைக்கணும்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 ปีที่แล้ว +5

      Kandippa kavulum ! Kudikaran Pavam Evanuhalai summaViduma ?

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji ปีที่แล้ว +6

      தமிழ்நாடு நாசமாகி வருகிறது

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su ปีที่แล้ว +3

      செந்தில் பாலாஜி மட்டும் விசயத்தை வாந்தி எடுத்தால் பெரிய தலை மற்றும் இன்னும் சிலர் ஜெயில் போவார்கள்.

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 ปีที่แล้ว +1

      @@AshokKumar-jt3su kandippa Antha Nalla visayathi seyvar senthilpalage !

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +106

    10ரூ பாட்டில் பாலாஜி மைண்ட் வாய்ஸ்:(சவுக்கு)இவனா என்ன பத்தி பேசமா இருக்க வைய்யுங்கடா பேசி பேசி சாகடிக்காம விடமாட்டான் போல🤣

  • @kkn619
    @kkn619 ปีที่แล้ว +318

    ஸ்டாலின் அரசு மீது மக்களுக்கு அதிக அதிருப்தி

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 ปีที่แล้ว +20

      செந்தில்பாலாஜி மிகப்பெரிய கொடூரமான நிமிங்கலம். இதனை வாழவிட்டால் நாடே விழுங்கப்படும்.

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +8

      We kongu people, MLA, councilor election, s,balaji throw money to rich &,poor,every one received from them 2000to60,000rs,its true.

    • @veejay74
      @veejay74 ปีที่แล้ว

      @@soundarshanthi kongu naade vekka pada vendum-velumani, veeramani, senthil balaji ellarum fraud pasanga

    • @murugesanvelayutham4253
      @murugesanvelayutham4253 ปีที่แล้ว

      1

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +91

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @KumarKumar-xd4pq
    @KumarKumar-xd4pq ปีที่แล้ว +22

    Savukku! i became your fan recently since the past 1 month. I can't go to sleep without watching your interview a day. Hats off to you man! Keep it up and be safe! From Singapore

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +322

    திமிங்கலங்களிடமிருந்து தாய்த்தமிழ் நாடு காப்பாற்றப்பட வேண்டும் . இப்படியே விட்டால் ஒரு சமுதாயமே சாம்பலாகிவிடும். நீ பேசு சவுக்கு 👍👍👍❤️

    • @veejay74
      @veejay74 ปีที่แล้ว

      appo nee ADMK/DMKukku vote podardha niruthu..rendum perum thiruttu pasanga..ore thirudan maathi maathi katchi maari thirudaraan

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Lĺlĺpĺĺĺĺlĺlĺĺ

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Lĺlĺpĺĺĺĺlĺlĺĺ

    • @mmjj4204
      @mmjj4204 ปีที่แล้ว

      Ĺlpllĺppppppplĺĺĺĺĺĺl

    • @SampathKumar-jf7jn
      @SampathKumar-jf7jn ปีที่แล้ว +2

      சவுக்கு சூப்பர்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +35

    இந்தனை பேரு செந்தில் பாலாஜியை மருத்துவமனையுள் சென்று பார்த்து என்ன பலன் ஒருவருக்கு கூட பேஷண்ட்டுக்கு ஆப்பிள் ஆரஞ்சு வாங்கிட்டு போகணும் என்ற எண்ணம் தோன்ற வில்லை,😡😡😡 செந்தில் பாலாஜி எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்...😔😔😔

    • @srinivasangovindaraj1708
      @srinivasangovindaraj1708 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂🤣🤣🤣🤣

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣பாவம்பா திமுக காரன்கிட்ட ஆப்பிள், ஆரஞ்சு வாங்க கூட காசு இல்லையாப்பா🤣🤣🤣🤣😂😂😂😂

    • @MaheshwaranVelusamy
      @MaheshwaranVelusamy ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +13

    சவுக்கு சங்கர் சாரை பேசக்கூடாது என்றால் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். உங்களின் மக்கள் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉

    • @stevassteva8498
      @stevassteva8498 ปีที่แล้ว

      இந்த சவுக்கு ஒன்றிய அரசாங்கத்தை இப்படி பேச முடியுமா இந்தாளு அதானி அண்ட் அம்பானி குரோவ் பத்தி பேசனும் அமித்ஷா மகன் குரோவ் பத்தி பேசனும்,, சும்மா திமுக பின்னாடியே அலய கூடாது ok அதிமுக பைல்ஸ் பத்தி பேசனும் அப்போதான் உண்மையான ஆம்பள

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +117

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @rragha7125
    @rragha7125 ปีที่แล้ว +53

    Income tax officer களை அடிச்சது அவர்கள் வாகனத்தை உடைத்தது, அவர்கள் மேலே வழக்கு, இதுவரை இந்தியாவில் நடந்ததே இல்லை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதை விட்டுட்டீங்கள்

  • @BharatBalasubramanian
    @BharatBalasubramanian ปีที่แล้ว +27

    ஒருவரை கேள்வி கேட்டு 18 மணி நேரம் கழித்து 90% அடைப்பு வருவது மருத்துவ ரீதயிலேயே சாத்தியம் இல்லை.

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 ปีที่แล้ว

      ஆனால் வழக்கறிஞர்கள் சரித்திரத்தில் சாத்தியம்.

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +29

    4:53 சவுக்கு : பொதுமக்கள் யாரும் நம்பவில்லை 👍 ( செந்தில் பாலாஜி ஒரு நடிகன் )

  • @induma1214
    @induma1214 ปีที่แล้ว +80

    Shankar is the real man❤

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +15

    செ பா மைண்ட் வாய்ஸ் :::
    ஐயோ நானே என் நிலைமை என்னாகுமோனு பயந்திட்டிருக்கேன் நீ ஏன்ய்யா நான் மண்சோறு சாப்பிட்டதை எல்லாம் சொல்ற,,,
    யோவ் சவுக்கு என்னை காப்பாத்துய்யா காவேரிலர்ந்து..

    • @sampathraj9403
      @sampathraj9403 ปีที่แล้ว

      கன்டிப்பா செத்துபோவார் ஆப்பரேஷன்பின்னாடி உடன்பிரப்பே

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan ปีที่แล้ว +66

    உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @devadas4994
      @devadas4994 ปีที่แล้ว

      நீங்க அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்க ?
      நீதி மன்றத்தில் நீதி அரசர்முன் உண்மைய உரக்க சொல்ல சொல்லுங்க. சொல்லு வாங்களா ? தண்டிக்கும் அதிகாரம் நீதி அரசருக்கு மட்டும் உண்டு.. இவருக்க அல்ல

    • @karthikk9709
      @karthikk9709 ปีที่แล้ว +2

      ​@@devadas4994naa uthaman than.avunga thappu panatha sonna unakku enga eriyithu😂

    • @devadas4994
      @devadas4994 ปีที่แล้ว

      @@karthikk9709
      தப்பு செஞ்சதை பார்த்தீங்களா...தப்பு செய்ததற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தா
      (1) Public Interest Litigation பொது நல வழக்கு நீங்க ஏன் தொடர லை.
      (2). பிரதான சாட்சியாக அமலாக்க துறையின் FIR இல் ஏன் இணைய வில்லை. ..Indian Evidence Act படி
      (3). நீங்க ஏன் இந்த வழக்கில் ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக்கொள்ள வில்லை
      (Why don't you implead as a party in this case.) CrPC... இந்தியா தண்டனை சட்டப்படி.
      அமலாக்க துறை, புலனாய்வு துறை, நீதி மன்றம் இவை எதற்கு ?
      நீங்களே குற்றம் சாட்டுங்க, தண்டனையும் கொடுத்து விடுங்க வாயில் வடை சுடுவது போல.
      சட்டம் தன் கடமையை செய்யும்.
      சட்டத்தில் ஜெயில் இருந்தா பெயிலும் (ஜாமீன்) இருக்கு... குற்றம் நிரூபிக்கப்பட்டா தனடனை யும் இருக்கும். அத நீதிமன்றம் மட்டும் முடிவு செய்யும். மற்ற எவரும் முடிவு செய்ய முடியாது.

  • @saravanank5524
    @saravanank5524 ปีที่แล้ว +43

    தம்பியை ஏற்கனவே அமலாக்க துறை தூக்கி விட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே உண்மையா தோழரே😅😅😅😅😅

    • @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt
      @SENTHILNATHANKULANDAIVEL-nq1lt ปีที่แล้ว +2

      வெளிநாட்டிற்கு சென்றிருப்பானோ ?

    • @blackhawk1963
      @blackhawk1963 ปีที่แล้ว +6

      உண்மைதான்.... அதான் இப்படி கொதிக்குது சுடலை குரூப்

  • @shrirampgrrm
    @shrirampgrrm ปีที่แล้ว +9

    சவுக்குஜி இவனெல்லாம் ஒரு நல்ல u tubera. எதுவும் தெரியவில்லை படிப்பது இல்லை ஒரு basic Idea கூட தெரியவில்லை.

  • @skannathason1623
    @skannathason1623 ปีที่แล้ว +34

    அடிச்சு கேட்டாலும் சொல்லிராதடா பாலாஜி ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்.

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii ปีที่แล้ว +27

    இதுதான் திராவிட மாடல்ஆட்சி

  • @kadagam1958
    @kadagam1958 ปีที่แล้ว +180

    தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அவசியம் அப்போது தான் நீதி அரசர்கள் மீது நம்பிக்கை வரும் ஏழ்மையான மக்கள் வாழ்கிற நாடு இந்தியா

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 ปีที่แล้ว +6

    SRI SHANKAR YOU MADE EVERYTHING BLACK AND WHITE 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼. KEEP IT UP 👍🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @balakrishnans9559
    @balakrishnans9559 ปีที่แล้ว +49

    பழைய ஊழல் என்பதும் தற்போதைய முதல்வரால் முன்பே செபாலாஜியை குற்றம் சாட்டப்பட்டது என்பதும் மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +16

    நீ கலக்கு தல

  • @karthikeyan1344
    @karthikeyan1344 ปีที่แล้ว +95

    Shankar sir..the man behind the truth

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 ปีที่แล้ว +129

    சவுக்கு சங்கர் = நேர்மை, சமானிய மக்களின் குரல்

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +9

    Very good explanation and also very good examples.

  • @balavenkat4586
    @balavenkat4586 ปีที่แล้ว +48

    நீதி அரசர்கள் தங்கள் பணியை
    செவ்வனே செய்துள்ளார்கள். மக்கள் வாழ்த்துக்கள்👍 பிரார்த்தனைகள் உங்கள் வம்சம் தழைக்கும்

  • @villagerideRavi
    @villagerideRavi ปีที่แล้ว +9

    South Shankar interview I am waiting

  • @sureshbadrinarayanan4664
    @sureshbadrinarayanan4664 ปีที่แล้ว +86

    குற்றம்சாட்டப்பட்டவரை தனது மந்திரிசபையில் ஆளுநர் வைத்திருப்பது சட்டப்படி தவறு. அதனால், செ.பா நீக்க சொல்லியது சரி.
    சட்டத்தை படியுங்கள்.

    • @Some_Talkies
      @Some_Talkies ปีที่แล้ว +1

      Governor ku nu oru Cabinet irundha anga avaru mudivoo edukka urimai irukku but idhu Stalin oda cabinet so full control is get Stalin only......cabinet la yaru irukkanumnu CM dha mudivoo pannanum governor is a key based toy oru vatty maruthu pesalam second time mudiyadhu...... Idhu democracy not a presidential government

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 ปีที่แล้ว

      ​@@Some_Talkiesசார் நீங்கள் நினைப்பது சரி. இலாகா இல்லாமல் மந்திரியாக காமராஜர் இருந்தார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். பிரச்சினை அது அல்ல. இவர் கைதி. அரசியல் கைதி அல்ல. ஊழலில் கைது செய்யப்பட்டு கைதி நம்பர் வாங்கியவர். இவர் எப்படி மந்திரியாக இருக்க முடியும்?
      அடுத்து பிரச்சனைகள் முதல்வருக்கு தானே வரும். அவரின் பழைய வாக்குமூலத்தின் மூலம் தானே நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளன.

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 ปีที่แล้ว +3

    சவுக்கு Sir தயவு செய்து கனிமொழிக்கு Support செய்யாதீர்கள். உங்களை, உங்கள் பேச்சை அவ்வளவு மதிக்கிறோம்.

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 ปีที่แล้ว +34

    கனிமொழி எந்த தவறும் செய்யாதவர் என்று கேட்கும் போது விந்தையாக உள்ளது சவுக்கு சங்கர் அவர்கள் திமுக ஆதரவாளராக தான் எனக்கு தோன்றுகிறது

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว +2

      ஆமாம்

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan ปีที่แล้ว

      உண்மை தான்... கருணாநிதி மனைவி தயாளு க்கு பதில் கனி மொழி சிறை சென்றார் 😊👍

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 ปีที่แล้ว +7

      சவுக்கு ஒரு கனிமொழி தாசன்.

    • @blackhawk1963
      @blackhawk1963 ปีที่แล้ว +3

      ​@@kanniappangovindasamy9917 😂😂😂😂😂

    • @roboman784
      @roboman784 ปีที่แล้ว +4

      கனிமொழி அழகுக்கு சவுக்கு அடிமை

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    Super 💐👍

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +15

    13:34 சவுககு : இவரே பணத்தையும் குடுத்துட்டு . வெற்றியை மட்டும் ஸ்டாலினிடம் தருவார் ..

  • @skannathason1623
    @skannathason1623 ปีที่แล้ว +41

    Vera level தலைவா.🎉🎉🎉🎉

  • @Maya38980
    @Maya38980 ปีที่แล้ว +7

    Sema sema savukku sir.salute

  • @smithy6578
    @smithy6578 ปีที่แล้ว +5

    I am a big fan of savukku sir💓

  • @ramachandranr2128
    @ramachandranr2128 ปีที่แล้ว +16

    Savukku Sankar Masss 🔥🔥🔥

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi ปีที่แล้ว +15

    Sensible questions...raised by savukku sir...still you hv tht soft corner towards DMK ...

    • @veejay74
      @veejay74 ปีที่แล้ว +1

      he is a DMK sympathizer..he wanted DMK to come to ower in 2021..now he is acting as if he is criticizing DMK

  • @arulmurugan3387
    @arulmurugan3387 ปีที่แล้ว +13

    Savukku anna super really king❤❤❤❤❤❤❤

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 ปีที่แล้ว +2

    Very good Savukkujee...very bold and telling the fact...proceed jee...

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s ปีที่แล้ว

    வணக்கம்!
    சகோதரர் சங்கர் அவர்களே பாதுகாப்பாக இருங்கள்.நீங்கள் உரையாடுவதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.ஒரு மாபெரும் கலகத்தைச்செய்து கொண்டிருக்கிறீர்கள்.அது பஞ்சமா பாதகத்துக்கு அஞ்சாத கூட்டம்.இதை நீங்களும் அறிவீர்கள்தானே?...
    கவனமாக இருங்கள்.
    நீதியை பூட்சுக்கால்களால் தரையோடு தரையாக வைத்துத்தேய்தாலும்
    மீண்டும் எழுந்து நிற்கும்.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @virat18sathi67
    @virat18sathi67 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் அண்ணா வாழ்க🎉🎉

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +43

    33:36 நெறியாளர் மொக்க வாங்கிய தருணம் 😂😂

  • @govindraj6059
    @govindraj6059 ปีที่แล้ว +5

    waiting

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +10

    7:53 சவுக்கு : சபரீசனுக்கு ( 14 கோடி வாட்ச் ) என்னங்க வேல 👍👍( ஷீ பிரியன்) .. பொதுச்செயலாளரா 😂 அவரு ...

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 ปีที่แล้ว +25

    பத்து ரூபாய் பிச்சை பத்து ரூபாய் இரத்த அடைப்பு நடிப்பு. பத்து ரூபாய் கால் சட்டை ஈரம்.. ஊழல் மன்னன் .

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +10

    தமிழ் நாட்டு அரசியலையே திருப்பி போட்ட திருமகன் திரு சவுக்கு சங்கர் .வாழ்த்துக்கள் ..வாழ்க ,,!

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +14

    செய்யாத குற்றமா? என்ன தலை அவர் பெயரில் தானே அப்போது கலைஞர் டிவி இயக்குநர்

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว

      தயாளு அம்மாள் பேர்ல தான் கலைஞர் டிவி

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +12

    இரு துறைகளையும் கோடிகளை கொடுத்து ஸ்டாலினிடம் வாங்கி விடார்

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 ปีที่แล้ว +35

    [18/06, 8:58 am] Annamalai Our Hope 🚩🇮🇳🚩: தமிழகத்தை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மீட்டெடுக்க தமிழர்களின் கடைசி அஸ்திரம்....
    கடைசி நம்பிக்கை...
    வாழும் காமராஜர்....
    அண்ணாமலை ஜி மட்டுமே...🧡💚✅
    Tamilnadu Annamalai Ji Our Hope 🇮🇳🚩🙏
    பொதுமக்கள் சார்பாக திமுகவிற்கு பதிலடி____👇🏽👇🏽👇🏽
    ஆடு ஆடு என்று அவரை கிண்டல் செய்து அவர் காலில் சலங்கையை கட்டி விட்டீர்கள் இப்போது அவர் ஆடும் ஆட்டத்தை தாங்க முடியாமல் அலறுகிறீர்கள்....
    பிஜேபி உள்ளே வந்துரும் பிஜேபி உள்ளே வந்துரும் என்று பூச்சாண்டி காட்டினீர்கள்...
    இப்போது மூச்சுக்கு 300 தடவை பாஜக பாஜக என்று கதறுகிறீர்கள்...🤗
    [18/06, 11:26 am] Annamalai Our Hope 🚩🇮🇳🚩: வந்தேறி பிரிட்டிஷ்காரனிடம் இந்தியா வீழ்ந்து கிடந்து பல துயரங்களை அனுபவித்தது போல்....
    வந்தேறிக்கு பிறந்தவர்களிடம் தமிழ்நாட்டை கொடுத்துவிட்டு பல துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம்....
    திமுகவை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு இது ஒரு தக்க பாடம்...😔😔😔

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn ปีที่แล้ว

      Ponnungala BJPkitta irundhu kaaaptra vendum

  • @jayakumar4744
    @jayakumar4744 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் அண்ணன் மாதிரி பேச தமிழ் நாட்டில் வெற யாரும் கிடையாது 👍🙏🙏🙏 சவுக்கு சங்கர் அண்ணன் மாஸ் 👍👍👍

  • @gurumurthy4410
    @gurumurthy4410 ปีที่แล้ว +3

    சொல்றது கொஞ்சம் overa இருக்கும் இருந்தாலும் சொல்றேன் சவுக்கு sankar பார்பதற்கு sathya movie la Kamal sir மாதிரி இருக்கு character..

  • @jothimurugan8229
    @jothimurugan8229 ปีที่แล้ว +1

    அருமையான சவுக்கு அருமை!

  • @kameszchemist5195
    @kameszchemist5195 ปีที่แล้ว +4

    Nee aduchu nagaathu thala ❤ savukku shankar sir🎉

  • @andykannakanna4216
    @andykannakanna4216 ปีที่แล้ว +3

    From Germany good info..... annamallai good great leader

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +3

    Your rocking thalaivan

  • @arvindm1945
    @arvindm1945 ปีที่แล้ว +13

    VIDEO STARTS AT 1:51

    • @saro7248
      @saro7248 ปีที่แล้ว +1

      Thnx bro

  • @saranaby3421
    @saranaby3421 ปีที่แล้ว +4

    உண்மையிலேயே நீங்கள் சவுக்கு சங்கர்தான்

  • @venkatrao808
    @venkatrao808 ปีที่แล้ว +22

    Education minister once expressed that there is not enough money for spending for education.Why should not TASMAC minister can handle both dept.

  • @maivizhivivek7381
    @maivizhivivek7381 11 หลายเดือนก่อน

    I am first fan of savukku sankar

  • @m.r.thanjavur6548
    @m.r.thanjavur6548 ปีที่แล้ว +1

    Thalaivaaaaaaaaaaaaaaaaaa video poduga sovuku on fire 🔥

  • @subramaniams6091
    @subramaniams6091 ปีที่แล้ว +6

    Great extempore oratory skills.

  • @vkvk5875
    @vkvk5875 ปีที่แล้ว +1

    அண்ணா சவுக்கு சங்கர் இடையில் உங்கள் பேச்சில் ஆங்கிலம் வருகிறது அதை தமிழில் கூறுங்கள் உங்கள் உன்மை பேச்சு என்னை போல சாராசரி மனிதருக்கு புரியும் உங்களைப்போல் படிப்பு உள்ள பரம்பரையில் இல்லாத தமிழ் வழியில் படித்தவர்கள் பலர் உள்ளனர்

  • @vigneshbalu385
    @vigneshbalu385 ปีที่แล้ว +4

    We support savukku Shankar sir

  • @victorsamuel8708
    @victorsamuel8708 ปีที่แล้ว +1

    I absolutely agree with savukku Sankar comments

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up 👏

  • @rajsu9294
    @rajsu9294 ปีที่แล้ว +4

    10 ரூவா அதிகாரப் பிச்சை தொடருதா?

  • @simbuboss8298
    @simbuboss8298 ปีที่แล้ว +1

    Shankar anna very brilliant man

  • @ambarishambarish689
    @ambarishambarish689 ปีที่แล้ว +2

    கனியா பழம் ஆக்கிய ராசா சார்பாக 🎉🎉🎉 வீடியோ வெற்றி பெறவாழ்த்துகள்

  • @ganesanrajasekar5886
    @ganesanrajasekar5886 ปีที่แล้ว +2

    தம்பி சவுக்கின் அரசியல் திறன் பேச்சு திறமை பார்த்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது புகழ் வளர வாழ்த்துக்கள் உண்மையை தெளிவா க பயம் இன்றி பேசுவது சிறந்த பேச்சாளர் 👍👍👍👌👌👌🙏

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts ปีที่แล้ว

    மொத்தத்தில் அரசியல் என்பது வியாபாரம் தான். மக்கள் நாசமாக போனால் அதை பற்றி கவலை இல்லை. 😢😢😢

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 ปีที่แล้ว +3

    செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுக்க தினசரி சவுக்கு சங்கர் பேட்டியை போட்டு காட்டுங்கள் பைபாஸ் சர்ஜரி தேவை இல்லை 🐿️🌄

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 ปีที่แล้ว +2

    சவுக்கு அண்ணா டாஸ்மாக்ல 10 வாங்கறதை இன்று வரை நிறுத்தல, இதுக்கு முதல்ல ஒரு முடிவு பண்ணுங்க

  • @thalaajiththala4380
    @thalaajiththala4380 ปีที่แล้ว +5

    ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் 30 ஆயிரம் கோடி

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 ปีที่แล้ว +6

    சவுக்கு அவர்களின் சில பேச்சுக்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது

  • @AI-rb6zh
    @AI-rb6zh ปีที่แล้ว +3

    33:39 நெறியாளர்களே, கொஞ்சமாவது அறிவோட வாங்கடா.. 😂

  • @palees7132
    @palees7132 ปีที่แล้ว +8

    What the Governor did is absolutely right. Senthil Balaji was issued a prisoner number. Why should he continue as a minister?

    • @shankares388
      @shankares388 ปีที่แล้ว

      these guys will always a rubber stamp governor. No one should ask questions to their day light robbery. So many previous TN governors were corrupt but those governors (e.g. Fatima Biwi or SS Barnala) were good but someone ask questions immediately they will become bad. Too many lies and always indirectly supporting DMK

    • @ramt6102
      @ramt6102 ปีที่แล้ว

      He is currently just a accused person not a convicted person

    • @palees7132
      @palees7132 ปีที่แล้ว

      @@ramt6102 people like you who are blindly supporting is the primary reason, corrupt parties like DMK coming to power. Why should a tax payer pay higher salary for a no department minister? EDs conviction rate is so low because of the politician mafias protecting people like Senthil Balaji. In the 10 mins power packed video from honorable CM, not a single time he mentioned that DMK or Senthil Balaji is an uncorrupted straight forward person. And still people like you shamelessly defend him

  • @sridharr4251
    @sridharr4251 ปีที่แล้ว +3

    சரி இத்தனை அமளிகளுக்கு இடையில் பெரும் மௌனம் காத்து கிட்டு இருக்காரே திரு PTR? 🤔🤔🤔

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan ปีที่แล้ว +8

    Public சிரிக்கிறது 🤣🤣🤣🤣😁😁😁

  • @singaravelanr7016
    @singaravelanr7016 ปีที่แล้ว +3

    SAVUKKU SANKAR BRO IS MASS

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy ปีที่แล้ว

    மிகச்சிறந்த அரசியல் விமர்சகர் சவுக்கு ஜு வாழ்த்துக்கள்

  • @venkateshramakrishnan9879
    @venkateshramakrishnan9879 ปีที่แล้ว +1

    Governor has done the RIGHT thing!

  • @2funsclub
    @2funsclub ปีที่แล้ว +4

    Tamil Nadu ku seman anna dhaa CM varunum 💯👍🔥💪💪💪💪💪💪💪

  • @boopathia6723
    @boopathia6723 ปีที่แล้ว +2

    Next Red sun(giant)....😂😂😂

  • @thiruvikramswrites
    @thiruvikramswrites ปีที่แล้ว +1

    One of the best interviews 🔥

  • @velusamy3325
    @velusamy3325 ปีที่แล้ว +2

    Sankar sir supper

  • @murugansubbiah946
    @murugansubbiah946 ปีที่แล้ว +1

    long live savukku sir,you are great person

  • @skpictures3593
    @skpictures3593 ปีที่แล้ว +2

    துரைமுருகன் நேரு கனிமொழி சில மூத்த நிர்வாகிகள் செம சந்தோஷத்தில் இருக்கிறார்கள் நேத்து வந்த ஊழல் பாலாஜி மீது என்ன பாசம் புலிகேசி க்கு செந்தில் பாலாஜி க்கு நெஞ்சு வலித்தால் புலிகேசி க்கு உயிர் துடிக்குது என்ன கொங்கு மண்டலத்தை பாலாஜி விலைக்கா வாங்கி இருக்கிறார் கொங்கு மண்டலத்தில் இருப்பவர்கள் அதிகம் அறிவு ஆற்றல் படைத்தவர்கள் மாடல் ஆட்சி நினைப்பது எல்லாம் தவறு மன்டி போட்டு கிடந்தாலும் கொங்கு மண்டலத்தை இனிமேல் மாடல் க்கு வாய்ப்பே கிடையாது செந்தில் பாலாஜி சொன்ன உடனே மாடல் க்கு ஓட்டு போடுவாங்க ன்னு நினைப்பது தவறு ஒரு தடவை 4 தொகுதி மக்கள் ஏமாந்து விட்டார்கள் இனிமேல் ஏமாற மாட்டார்கள்

  • @nathansmedia
    @nathansmedia ปีที่แล้ว +4

    Video starts from 1:51

  • @ragunarrasimhannarrasimhan8289
    @ragunarrasimhannarrasimhan8289 ปีที่แล้ว +1

    Your information and arguments are very good. Shows your intelligence and experience. Savukku sir except Senthil balaji matter you are still dmk rs 200 up.

  • @mugeshkannamurugan4213
    @mugeshkannamurugan4213 ปีที่แล้ว +1

    super savukku sir🎉

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว +1

    Congrats Mr.sankar

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +5

    14:54 எலக்சனுக்கு முன்னாடி செலவுக்கு 200 கோடி குடுத்தாறு .. ( குடும்ப தலைவரிடம் )

  • @caefile1098
    @caefile1098 ปีที่แล้ว

    அண்ணா, எப்படியாவது பேசி பேசி டாஸ்மாக்கு ஒரு பெரிய கட்டுப்பாடுகள் கொண்டு வாருங்கள், எங்க அப்பா குடிக்கு அடிமையாய் எங்கள் படிப்பு ஒன்றும் செய்யவே இல்லை, என்போல் ஏக்கம் எவ்வளவு பெருக்கு, உங்கள் சக்தி வாய்ந்த குரலால் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @mitchellstarc56
    @mitchellstarc56 ปีที่แล้ว +1

    13:50 goosebumps moment of scenario

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 ปีที่แล้ว +4

    Aiims டாக்டர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
    மக்கள் நம்பிக்கையை உதாசீனம் செய்யக்கூடாது.

  • @subikutty1194
    @subikutty1194 ปีที่แล้ว

    Politics real man Shankar 💪🏻🔥

  • @rameshanant5186
    @rameshanant5186 ปีที่แล้ว

    Super super,.....