minister v senthil balaji arrest - CM MK Stalin is the next targetSavukku Shankar latest interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • tamil nadu minister v senthil balaji arest Cm Mk Stalin is the next target savukku shankar latest interview
    tamil nadu minister v senthil balaji,
    senthil balaji arrested video,
    tamil nadu minister senthil balaji,
    tamil nadu minister senthil balaji,
    senthil balaji latest news,
    senthil balaji news,
    tamil nadu minister senthil balaji,
    senthil balaji,
    senthil balaji latest news,
    senthil balaji news,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 2.6K

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 ปีที่แล้ว +1337

    இந்த நேர்காணல் பார்க்க யாரெல்லாம் சந்தோசமா காத்திருக்கிறிங்க

  • @kathirvel6677
    @kathirvel6677 ปีที่แล้ว +259

    Shankar sir ...... என்னோட ஒரே கவலை உங்களோட பாதுகாப்பு மட்டும்....... தமிழ் நாட்டுக்கு.... நீங்கள்.... வேண்டும்

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 ปีที่แล้ว +92

    Mr.சங்கர் பேச்சில் உண்மையான ஆதங்கம் தெரிகிறது.

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว +35

    டேய், நீங்க மீம்ஸ் போடுறவங்கள தான் தூக்குவீங்க... நாங்க மினிஸ்டரையே தூங்குவோம் 😎😎😎

  • @tamilan212
    @tamilan212 ปีที่แล้ว +1331

    யாரல்லாம் உதயநிதி ஸ்டாலின் கைதுக்காக காத்திருக்கிறிங்க💥🔥🙋‍♂️❤️

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg ปีที่แล้ว +20

      Vaiya thoranthu vachutu readya eru 😅

    • @ManiMani-kq2ci
      @ManiMani-kq2ci ปีที่แล้ว +11

    • @mjshakthivengat3701
      @mjshakthivengat3701 ปีที่แล้ว +9

      🙋🏻

    • @algirisamykrishnasamy4193
      @algirisamykrishnasamy4193 ปีที่แล้ว +19

      very soon pls

    • @ringring2805
      @ringring2805 ปีที่แล้ว +66

      நான் அவனும் அவன் அப்பனும் சாக மாட்டானானு காத்திருக்கேன் நீ வேற

  • @chitrasampathkumar8527
    @chitrasampathkumar8527 ปีที่แล้ว +42

    நேத்திருந்து வெயிட்டிங் .. இந்த பேட்டிக்காக..😍😍😍

  • @jaijai301180
    @jaijai301180 ปีที่แล้ว +141

    சங்கர் சார், நான் 24 ஆண்டுகளாக திமுகவில் உள்ளேன்...தயவு செய்து அனைத்து மட்டங்களிலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை எதிர்த்து ஒரு இயக்கம் தொடங்குங்கள்... நிச்சயமாக நல்ல ஆதரவு கிடைக்கும் மற்றும் வருங்கால சந்ததிக்கு நன்மை பயக்கும்...

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +11

      நீங்கள் 24 வருடம் முழுக்க இருந்தது வீண் 😢

    • @anandraj7828
      @anandraj7828 ปีที่แล้ว +2

      DMK KAARAR 24 YEARS AA.BUT NEENGA THAPPU PANRAANGA NU UNARUGIREERGAL PAARUNGA.ADHU PAARAATTUKURIYADHU.

    • @hgowrishankar
      @hgowrishankar ปีที่แล้ว +3

      Don't ypu see Annamalai daringly doing that already?

    • @softgrowl
      @softgrowl ปีที่แล้ว +1

      ​@@hgowrishankarno jokes please

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 ปีที่แล้ว +3

      ​@@hgowrishankar We can't see him as xxxx, as he can't see the corruption in Karnataka, Don't act like Only DMK is doing corruption and BJP is clean, Everyone knows the reality

  • @manjurk1888
    @manjurk1888 ปีที่แล้ว +27

    In my entire life i never seen a guy like Shankar sir.
    He should have long live life.
    I am a fan from bangalore.

  • @nirmalrajkumar5652
    @nirmalrajkumar5652 ปีที่แล้ว +633

    இரண்டு நாளக சவுக்கு சங்கர் தேடியவர்கள் யார்யார்

    • @suryaprakashrk9165
      @suryaprakashrk9165 ปีที่แล้ว +12

      கொங்கு மண்டலத்தில் கேபிள் டிவி எல்லா இடங்களிலும் வேலை செய்யவில்லை

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว +2

      ​@@suryaprakashrk9165 😮😮😮

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +6

      ✋️நான்.....

    • @kathikeyang8326
      @kathikeyang8326 ปีที่แล้ว +3

      Thalaivan vandhutan

    • @nishanth5563
      @nishanth5563 ปีที่แล้ว +4

      Me too bro

  • @Gurubala.
    @Gurubala. ปีที่แล้ว +2130

    தான் ஒரு திமுக காரன் என்று சொல்வதற்குக் கூட கூச்சப் பட வைத்த அண்ணன் சவுக்கு வாழ்த்துக்கள்😅😂🤣

    • @happyman5184
      @happyman5184 ปีที่แล้ว

      Yea pa admk la ellam olukama illa bjp la olukama illa seeman tha olukama. Rank potu paatha num one bjp than da varuvanga... Num two admk. Num three DMK... Na yentha katchium illa aana Evan yetho DMK matum tha oolal panra Mari solran yen corona la velumani adikathatha

    • @nv648
      @nv648 ปีที่แล้ว +77

      . கலைஞர் better. எம்.கே. ஸ்டாலின் waste

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 ปีที่แล้ว

      தி மு க வை வாழ வைத்தவர்கள் ஒன்றும் இல்லாமல் இறந்துவிட்டார்கள்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +46

      சவுக்கு மாப்புள நா சும்மாவா வெச்சு செய்வோம்

    • @user-vx5yc8fj6s
      @user-vx5yc8fj6s ปีที่แล้ว

      ​@@nv648ரயில் டிக்கெட் எடுக்க கூட துப்பில்லாம திருட்டு ரயில் ஏறி கக்கூஸ் ல் ஒளிந்து கொண்டு பயணம் செய்து சென்னை வந்த கருணாநிதி 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேத்துட்டார். அவர் எப்படி better. சும்மா உருட்ட கூடாது. மூடு திராவிட கொத்தடிமை

  • @user-oo1gl3ie9v
    @user-oo1gl3ie9v ปีที่แล้ว +26

    இவ்வளவு உண்மையைச் சொல்லும் சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் 🙏🙏we wanted savukku sir 🙏🙏

  • @ManiLakshmanan
    @ManiLakshmanan ปีที่แล้ว +890

    அண்ணன் சவுக்கு சங்கருக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +12

    சவுக்கு சங்கர் பேட்டிக்கு நான் அடிமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamizhtrend9281
    @tamizhtrend9281 ปีที่แล้ว +51

    தினமும் சங்கர் அண்ணனின் நேர்காணலை காணாமல் உறங்க மனமில்லை,,,முழு ஊழல் அரசியலையும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார் 😍😍

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +1430

    சஸ்பென்ட் செய்யப்பட்ட கிளார்க் ஒரு அரசியல்வாதியின் ஆனிவேரையே ஆட்டிபார்க்க முடியுமா என்று என்னியவர்கள் மத்தியில் வேரோடு பிடுங்கி காட்டியதில் சவுக்கு சங்கர் அவர்களின் பங்கு அளப்பரியது வாழ்த்துக்கள் 💐💐💐💐💞💞💞💞💞🔥🔥🔥🔥

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 ปีที่แล้ว

      👌👍🤝👏💥💫👉🤴💕

    • @govardhanthorali588
      @govardhanthorali588 ปีที่แล้ว +58

      சவுக்கு முத்திரை பதிக்கும் காலம். நம்பர் ஒன்

    • @kalaiarasiganesan7508
      @kalaiarasiganesan7508 ปีที่แล้ว +10

      Chanakyan-23 vs pulikesi-23

    • @arulgandhij7357
      @arulgandhij7357 ปีที่แล้ว +18

      Savuku unmayana hero

    • @selvinraja5871
      @selvinraja5871 ปีที่แล้ว +2

      Evan ரெண்டு wife...in the streets of mogapair....

  • @lingavicky5
    @lingavicky5 ปีที่แล้ว +81

    உச்ச நட்சத்திரங்களின் படத்தின் டிரைலர் வெளியாகும் போது‌ இருக்கும் ஆர்வத்தை விட சவுக்கு ஃபெலிக்ஸ் நேர்காணல் வெளியாகும் போது‌ ஆர்வம் அதிகமாக இருக்கு😁

  • @shra3834
    @shra3834 ปีที่แล้ว +41

    ஊழலுக்கு எதிராக போராடும் அண்ணன் சவுக்கு ...அவரை சிறந்த முறையில் நேர்காணல் செய்யும் உங்கள் சேவை அளபறியது. தொடரட்டும் உங்கள் உயர்ந்த சேவை

  • @vellaiswamy7210
    @vellaiswamy7210 ปีที่แล้ว +22

    தனி ஒருவன் நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம் என்ற வார்த்தைக்கு Mr.சவுக்கு உதாரணம். மிக பெரிய சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @KathiresanSaminathan-rm3qm
    @KathiresanSaminathan-rm3qm ปีที่แล้ว +111

    தலைவா.... வந்துவிட்டார்... உங்கள் பதிவை தான் இத்தனை நாள் எதிர்பார்க்கிறேன்... இவர்கள் சொம்பு தாங்கமுடியவில்லை..
    கடல் கடந்து வேலை செய்யும் தமிழ் நாடு நலம் விரும்பிகள்

  • @silambarasanm9933
    @silambarasanm9933 ปีที่แล้ว +51

    வா தலைவா.......😍😍😍😍😍😍

  • @boobalank7685
    @boobalank7685 ปีที่แล้ว +64

    தனி ஒருவனாக தி.மு.க வின் வாக்கு வங்கிகளை உடைத்து வருகிறார் சவுக்கு அண்ணன்....💥

  • @manickammanickam4809
    @manickammanickam4809 ปีที่แล้ว +16

    தல டெய்லி ஒரு வீடியோ போடு தெய்வமே உன் வீடியோ பாக்காமல் இருக்க முடியல... 😊😊😊
    திமுக ஆட்களே உங்களை விரும்புகிறார்கள் எனக்கு தெரிந்த வரை

  • @blackhole7396
    @blackhole7396 ปีที่แล้ว +30

    செந்தில் பாலாஜிக்கு சாவால் விட்டு அதில் வெற்றி பெற்ற சவுக்குக்கு வாழ்த்துகள்

  • @TamilTemplateHd
    @TamilTemplateHd ปีที่แล้ว +121

    24 மணி நேரமாக இந்த interview க்கு காத்திருந்த 😂 Viewers ஒரு 👍ah போட்டு விடு 🎉

  • @janakiraman3721
    @janakiraman3721 ปีที่แล้ว +187

    சவுக்கு அண்ணன் சொன்னது நடந்தது...👏👏👏👏👏👏👏👏

  • @ramarrv8528
    @ramarrv8528 ปีที่แล้ว +7

    ஜெயிச்சுட்டயே thalaivaaa 🔥💐🙏🏻👑

  • @harrismario9113
    @harrismario9113 ปีที่แล้ว +39

    தமிழக அரசியல் சவுக்கு ஷங்கருக்கு முன், சவுக்கு ஷங்கருக்கு பின் என்று மாரிஉள்ளது.

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 ปีที่แล้ว +292

    செந்தில் பாலாஜியை பேன்டில் உச்சா போக வைத்த பெருமை அண்ணன் சவுக்கு சங்கரயே சாரும் 🔥🔥🔥🔥🔥😅😅

  • @sanjaivasansugumarshetty4618
    @sanjaivasansugumarshetty4618 ปีที่แล้ว +108

    2 நாளா உன்ன தான் ராசா ஊரே தேடுது 😁

  • @alaguhari7724
    @alaguhari7724 ปีที่แล้ว +26

    ஏம்பா எவ்வளவு நேரம் வெயிட் பன்றது நேத்து எல்லாம் எங்க போனிங்க சவுக்கு சார் வாழ்த்துக்கள்

  • @ramtiara
    @ramtiara ปีที่แล้ว +7

    சவ்வுக்கு சங்கர் அண்ணா வாழ்த்துகள்..... இது மாதிரி எல்லா அமைச்சர்களுக்கும் நீங்க ஒரு பாயாசம் ரெடி பண்ணனும் 😁😄

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt ปีที่แล้ว +7

    சவுக்கு அண்ணன் சிரிப்பே ஒரு அழகு தான் அந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும் அண்ணன் சொல்றது அப்டியே நடக்கும் 👍

  • @MK-eo7jf
    @MK-eo7jf ปีที่แล้ว +146

    அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    • @siranjeeviperumal7714
      @siranjeeviperumal7714 ปีที่แล้ว +3

      தானா சாகபோரவனுக்கு எதுக்குடா பாதுகாப்பு 😂😂😂

    • @hellohai6666
      @hellohai6666 ปีที่แล้ว +6

      ​@@siranjeeviperumal7714அடுத்த சாதிக் பாஷா செந்தில் பாலாஜி தான். காவேரி மருத்துவமனையில் கரை ஒதுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

    • @vishnuguganesh125
      @vishnuguganesh125 ปีที่แล้ว +4

      ​@@siranjeeviperumal7714Athuku aparam atchi vara 10 year akum 😂 2011 to 2021 niyambagam iruka. Otha dmk Katchi inmel irukama nu papom

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 ปีที่แล้ว +273

    தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு.இத்தனை நாட்கள் அதிகாரத்தை எதிர்த்து பேச துடித்துக்கொண்டிருந்தவர்களின் ஒட்டு மொத்த குரலாக அண்ணன் சவுக்கு சங்கரின் குரல்.

  • @mokeshwaran3013
    @mokeshwaran3013 ปีที่แล้ว +7

    That suspended clerk 🔥🔥🔥🔥

  • @akashsewani5090
    @akashsewani5090 ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர் சார் உங்கலுக்கு இருக்குர தைரியமும் துணிவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +17

    வர வர ரஜினிகாந்த் படம் போல தலை பேட்டியை காண காத்திருக்கனும் போல 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rkk107
    @Rkk107 ปีที่แล้ว +324

    வா சவுக்கு வா
    திமுகவுக்கு பாடை கட்டிடுவாய் போல😂😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว +19

      நாம எல்லாம் சங்கு ஊதலாம் வாங்க 😂😂

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +5

      Come all very💯 much soon நாம்தமிழர்

  • @princesam5442
    @princesam5442 ปีที่แล้ว +22

    Savukku Sankar is not a person dependable on politician.he is a honest guy dependable on people .Sure we should suport him

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up 👍🏿

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 ปีที่แล้ว +180

    தலைவா முடிஞ்சா இந்த ஆட்சிய கலச்சு விட்ருங்க 🙏🙏🙏🙏 please

    • @muthuramansrinivasan3685
      @muthuramansrinivasan3685 ปีที่แล้ว +1

      😂

    • @manigandanpachaiyappan3958
      @manigandanpachaiyappan3958 ปีที่แล้ว

      ama bro bjp atchiya kalaikanum

    • @Rose-xs5he
      @Rose-xs5he ปีที่แล้ว

      @@manigandanpachaiyappan3958 dai ookka karpama irukka avala poi kalaikka sollu da

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว +1

      ஆமாம் ப்ளீஸ் சவுக்கா ரே ஆதாரம் தான் கொட்டிக்கிடக்கே!!!!

  • @Yamihgk
    @Yamihgk ปีที่แล้ว +173

    தலைவர், மகன், மருமகன், அண்ணியார் கைதை எதிர்பார்க்கிறோம்...சவுக்கு செய்து முடிப்பார்..அந்த குடும்ப சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்

    • @southindiadrivingschoolown4955
      @southindiadrivingschoolown4955 ปีที่แล้ว +1

      Wel come.....mr shankar

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      Welcome❤

    • @perumalperumal9897
      @perumalperumal9897 ปีที่แล้ว +1

      குடும்ப சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்

    • @Narayan_338
      @Narayan_338 ปีที่แล้ว

      Super motham kudumbam Kd . Makkal Sothu avanga kudumbathukitta pudingiii Mothama old age home ku tharanum . Ivanga makkal sevai onnum seiyala . Thirutuuu kudumbam . House wife nu oru mask ana durga Stalin is main culprit who decide commision amount for every govt tender with sabareesann . Mothama pudungiii therulaaa varanum , ulaichuuu sapida vekkanum . Kadavul ini ivangala summa vida koodadhu.

  • @SathishKumar-gl7rb
    @SathishKumar-gl7rb ปีที่แล้ว +5

    Naa 1 month ah theatre la movie paakurathae vittutan
    Because I'm waiting daily to Savukku Shankar speech in TH-cam

  • @Joeryan7
    @Joeryan7 ปีที่แล้ว +2

    Waiting for this one🎉

  • @umashankar1296
    @umashankar1296 ปีที่แล้ว +89

    Honestly, Whole tamilnadu is waiting for this interview🥰🥰

  • @ragulrobert5597
    @ragulrobert5597 ปีที่แล้ว +58

    சவுக்கு அண்ணா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு❤ வாழ்த்துக்கள்

  • @balakrishnan1499
    @balakrishnan1499 ปีที่แล้ว +8

    ஐயா தங்களது பணி மிகவும் மகத்தான வரவேற்க தகுதியான து ஐயா

  • @G.MageshNair
    @G.MageshNair ปีที่แล้ว +3

    Long awaited interview

  • @graja7786
    @graja7786 ปีที่แล้ว +63

    அணில் செத்தது தலைவன் வந்துட்டான்🏃🏼

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f ปีที่แล้ว +18

    சரக்கு உயிரைக் கொல்லும் ஆனால் இந்த சவுக்கு எல்லா தில்லாலங்கடிகளையும் உள்ள தள்ளும்😂😂

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd ปีที่แล้ว +5

    கட்டுமரம் குடும்பத்தை சந்திசிரிக்க வைக்கிறார் அண்ணன் சவுக்கு சங்கர்.வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடரட்டும்!!!

  • @kalaismart9516
    @kalaismart9516 ปีที่แล้ว +40

    மனசுக்குள்ள jeyalalitha nu நெனப்பு, சென்ட்ரல் கவர்மென்ட் ah எதுக்குறானுக 😂

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅😅 எங்க எதிர்த்தானுங்க,,வெள்ளை குடை பிடிச்சு,கட்டிபிடித்து உருண்டானுங்க,, டெல்லிக்கு போனானுங்க,லண்டனுக்கு போனானுங்க,,,அவனுங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காம வேலையைகாட்ட ஆரம்பிச்சிட்டானுங்க😅😅😅😅

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว

      ​@@madansamy5535😂

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 ปีที่แล้ว +77

    One man army சவுக்கு Sir வாழ்த்துக்கள்.. தனி ஒருவன் நினைத்தால் அவன் ஒரே நேர்கோட்டில் விடாமல் போராடினால் தப்பு செய்தது ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கு தண்டனை வாங்கி தரலாம் என்பதற்கு எங்கள் அண்ணன் எங்கள் Real hero சவுக்கு சங்கர் அவர்களே உதாரணம்....

  • @user-nj2ub1ex8t
    @user-nj2ub1ex8t ปีที่แล้ว +4

    அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க நீங்க ஒரு தைரியசாலி உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க ஆசை ..... அண்ணன்

  • @ramGOBI3672
    @ramGOBI3672 ปีที่แล้ว +1

    That suspended cleck proves who am I 😜😜😜🤣🤣🤣🤣

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +34

    10 ரூ பாட்டில் பாலாஜி கைதுக்கு அப்புறம் உன்னோட வீடியோக்காக காத்திருந்தோம்🤣🤣🤣

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj ปีที่แล้ว +62

    வந்துட்டார் ரா சிங்கம். பேட்டியை பார்ப்பதற்கு முன்பே எழுதுகிறேன்😂😂

  • @subashbabugandhi607
    @subashbabugandhi607 ปีที่แล้ว +13

    Interview start at 5:00

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +93

    சவுக்கு சங்கர் , பாரிசாலன் மன்னர் மன்னன் ✨ பேச்சை கேட்காமல் அந்த நாள் நிறைவடைவது இல்லை 💯🎉❤

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur ปีที่แล้ว +6

      உண்மை தம்பி

    • @veerathithanfarms
      @veerathithanfarms ปีที่แล้ว +5

      நாம் இனமடா நீ...

    • @anchiraithumbi7657
      @anchiraithumbi7657 ปีที่แล้ว

      பாரிசாலனை இந்த கூட்டத்தில் சேர்க்காதீர்...

  • @kalaimadhukalaimadhu3057
    @kalaimadhukalaimadhu3057 ปีที่แล้ว +147

    திரு.சவுக்கு சங்கர் அவர்கள் என்றும் மகிழ்வுடன் வாழவேண்டும்.. நான் உங்கள் ரசிகன்

    • @MuruganMurugan-jw3jj
      @MuruganMurugan-jw3jj ปีที่แล้ว

      திமிங்கிலம் மாட்டினா சௌக்சார் க்கு பாராட்டுவிழா நடத்த தமிழக மக்கள் வரிசையில் நிற்பார்கள்.

  • @mohandas588
    @mohandas588 ปีที่แล้ว +3

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு பொது மக்களாகிய நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்போம்

  • @karthickraja7998
    @karthickraja7998 ปีที่แล้ว +3

    Worth the wait for this duo interview 👏 தரமான சவுக்கடி சவுக்கிடம் இருந்து வந்தது. 2 மணி நேரம் ஒரு சினிமா போல் இருந்தது.💐

  • @lovelydharshan9899
    @lovelydharshan9899 ปีที่แล้ว +126

    வாழ்த்துக்கள் சவுக்கு ஷங்கர் அண்ணா🤝🤝

    • @ranjithshadow4601
      @ranjithshadow4601 ปีที่แล้ว

      திராவிட மாடல் ஆட்சியைதிக்குமுக்குஆடவைத்த சவுக்குசங்கர்அவர்களுக்கு
      வாழ்த்துக்கள் தலைவா!!!
      உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 ปีที่แล้ว +464

    " கொள்ளை அடிப்பது கலை. கொள்ளை அடிப்பது எனது உரிமை" என்று எல்லாம் இவர்களின் தலைவன் முத்தமிழ் வித்தகன் அன்றே இவர்கட்கு கற்பித்து சென்றுள்ளார்.

    • @jt-xe6sr
      @jt-xe6sr ปีที่แล้ว +17

      உலகத்துலேயே அரசே நடத்தும் சாராயகடையில் அதிகபட்ச விலைக்கும் அதிகமா பத்து ரூவாய் கொடுத்து சரக்கு வாங்கி எனக்கு குற்ற உணர்ச்சியை கொடுத்த செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்க பேசும் எங்கள் முதல்வரே உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தால் இங்கே சட்டத்தின் ஆட்சி நடந்ததுன்னு நிரூபியுங்க..
      இத்தனை நாள் எந்த சட்டத்துக்கு உட்பட்டு MRPக்கும்
      அதிகமா சாராயம் வித்துட்டிருந்தீங்கன்னு மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் எல்லோருக்குமான முதல்வரே!

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +3

      Eradicate corruption and worst activities நாம்தமிழர்

    • @veejay74
      @veejay74 ปีที่แล้ว

      @@kumarasivana seeman =useless kooja of sasikalka

    • @natarajanblazo7238
      @natarajanblazo7238 ปีที่แล้ว

      Where you gone Last 2 days we very much expected your interview

    • @parthibankrishnamoorthy.k2206
      @parthibankrishnamoorthy.k2206 ปีที่แล้ว

      மந்திரி குமாரி வசனம்.............அருமை நண்பா ..சரியான நேரத்தில் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினீர்கள்

  • @karthikkumaran1348
    @karthikkumaran1348 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி.. இந்த நடவடிக்கை தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று..

  • @parachakravarthy9617
    @parachakravarthy9617 ปีที่แล้ว +1

    That suspended clerk ha ha ha ⚡⚡⚡⚡

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +268

    I am a suspended clerk student.....நான் பெருமை கொள்கிறேன் சவுக்கு சங்கர் மாணவன் என்பதில் .....one man army .......

  • @ManiKandan-xw7vn
    @ManiKandan-xw7vn ปีที่แล้ว +97

    ஏன்னு தெரியாம மனசு சந்தோசமா இருப்பவர்கள் லைக் thatividunga

  • @pollathava372
    @pollathava372 ปีที่แล้ว +2

    முதல்ல சுடலையை விசாரியுங்க ஆபிசர்😂

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 ปีที่แล้ว +94

    தனி ஒருவன் நினைத்துவிட்டால்
    இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
    தனி ஒருவன் நினைத்துவிட்டால்
    இந்த உலகமே தடையுமில்லை ...

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว

      சவுக்கு துணிந்து நிற்கிறார் எனில் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டாம்.
      மோடி ஜி போல...
      யாருக்கு துணிவு வரும், அநீதி கண்டால் எதிர்க்கத் தோன்றும் என்றால் நேர்மையாளனுக்கு எளிமையாளனுக்கு..

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +134

    தலைவன் முகத்தில் சந்தோஷம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @moorthimrjp1598
    @moorthimrjp1598 ปีที่แล้ว +3

    வாங்க அண்ணா நீங்க வேற lavel❤

  • @gopall2051
    @gopall2051 ปีที่แล้ว +32

    2 நாள் தவம் இருந்தேன் உங்களுடைய நேர்காணலுக்கு நன்றி சவுக்கு அண்ணா ரெட் பிக்ஸ் டீம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @silentkiller-vl6cr
    @silentkiller-vl6cr ปีที่แล้ว +238

    அண்ணன் சவுக்கு அவர்கள் அன்றே சொன்னார் திமுக விற்கு தலைவலியாக இருப்பேன் என்று சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டார் அண்ணன் அவர்கள்

  • @akak-ge9nx
    @akak-ge9nx ปีที่แล้ว +5

    That Suspended Clerk... Hats off Sir

  • @tubeyellowbell
    @tubeyellowbell ปีที่แล้ว +5

    வெகு நாட்களாக இருந்த சலிப்பு இனி இருக்காது போல..வா தலா வா வா...

  • @sheikabdullah-vz2qg
    @sheikabdullah-vz2qg ปีที่แล้ว +51

    வானே வானே உன்ன பார்க்காம இரண்டு நாளா தவிச்சு போயிட்டோம் வாழ்த்துக்கள் அண்ணே 👍

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +154

    மிகவும் எதிர்பார்த்த நேர்காணல் . சவுக்கு தூக்கி அடி . மக்களிற்கு நல்லது நடக்கட்டும் 👍👍👍❤️❤️❤️

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว

      மக்களா?நீங்கள் பிரியாணிபோட்டாஉங்களைதலைவனாக்கும்மக்கள்இவர்கள்.

  • @nishanthirajasekaran2041
    @nishanthirajasekaran2041 ปีที่แล้ว +3

    Congrats 🎉 FINALLY justice triumphs !

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 ปีที่แล้ว +1

    Daily i watch your program Savukku Sangar sir .Really I like this program ok, thank you

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +478

    திமுகவின் அட்டுழியங்களை வெட்ட வெளிச்சம் காட்டி, திக்கி தினரவைத்த திரு.சவக்கு சங்கரின் செயல்பாடு, பாராட்டுக்குரியது! மிக மிக நடுநிலையான அரசியல் விமர்சகர், ஊடகவியாளர்!பத்திரிக்கையாளர்! வாழ்த்துக்கள்! இனியாவது வெளிச்சம் கிட்டட்டும் தமிழக மக்களுக்கு!

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 ปีที่แล้ว

      அவருக்கு இவ்வளவு அடைப்பு இருந்தும் எப்படி நிமிர்ந்து உட்கார்ந்து தன் தலைவரை வரவேற்கிறார்.
      எந்த சிலைனும் ஏற்றாமல் இப்படி வைத்திருப்பார்கள்.அதற்கான் அறிகுறியே இல்லையே.
      மிக கடுமையான நெஞ்சு அடைப்பினால் திணரும் அவருக்கு ஏன் நெபுலைசர் வைக்கவில்லை.
      அந்த கட்டில் உண்மையாக மருத்துவமனை கட்டில்தானா.மொத்த நாடகம் நடக்கிறது.
      கருணாநிதிக்கு சமாதிகட்டிய நாடகத்தை மிஞ்சிவிட்டது.

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +10

      டேய் அவன் புரோக்கர் பயடா😂😂😂😂

    • @bagavathiammansamayal218
      @bagavathiammansamayal218 ปีที่แล้ว +1

      Sema

    • @manoj-ye6pw
      @manoj-ye6pw ปีที่แล้ว

      6yyyy6y6yy66y6y66yyy6yyyyyy6y66yy6yyy6y6yy6y

    • @manoj-ye6pw
      @manoj-ye6pw ปีที่แล้ว

      Yyyyy6yy6yyyyy6yyyyyyyyy66yyy6yyyyyyy6yy6y6yyyyyy66yy6y6yy66yyyyyyy6yyyyy

  • @Rkk107
    @Rkk107 ปีที่แล้ว +25

    நேற்றிலிருந்து 200₹ உ.பிகள் சவுக்கை திட்டி திட்டி post போடுவதை பார்க்கும் போது ஒரே ஆனந்தமாக இருக்கிறது

  • @danimalar961
    @danimalar961 ปีที่แล้ว +4

    The excellent political speech both of you.. I’m proud of both of you bros…. Excellent excellent

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp ปีที่แล้ว +8

    Savuku Sankar is eligible for ED official . Highly skilled. And potential candidate

  • @m.viswanathan1996
    @m.viswanathan1996 ปีที่แล้ว +33

    இதோ வந்துட்டாரு இல்ல எங்க தல!இரண்டு நாட்களாக ஆவலோடு இருந்த அனைவரும் சீக்கிரமா பாருங்க

  • @TV-er6xl
    @TV-er6xl ปีที่แล้ว +79

    குண்டாஸ் பொய் வழக்கிலையாடா கைது பண்றீங்க ? இப்ப பாருங்க ! அண்ணன் சவுக்கு சங்கர் தடாலடி !😎😆😁🤣

  • @palaniappanaps4657
    @palaniappanaps4657 ปีที่แล้ว +8

    I don't watch political talks, but your interview is more informative than rubbish talks. Good keep going and spread the light as you guys doing now.. 🎉

  • @sanjaynandakumar3762
    @sanjaynandakumar3762 ปีที่แล้ว +3

    Vandhuttaanda 💥 Vandhttaanda en Thalaivan 💥💥😁
    Was waiting for this interview from yesterday 😀

  • @balug2543
    @balug2543 ปีที่แล้ว +208

    ஆக இது பிஜேபி சதி இல்லை என என் தலைவர் சவுக்கு சங்கர் ரே சொல்லிவிட்டார்.

    • @crazyincars
      @crazyincars ปีที่แล้ว

      BJP apdi tan pannumnu solirukaru. Innum nalla muttu kudunga bro dmk ku

    • @anchiraithumbi7657
      @anchiraithumbi7657 ปีที่แล้ว +7

      பா.ச.க. சதியில்லை என்று அவர் எப்போது சொன்னார்?

    • @ganesh8892
      @ganesh8892 ปีที่แล้ว

      Blady fool we will only do all corruption, we allow you to do to put you behind bar only if you are not useful to us.

  • @sandysanthosh9180
    @sandysanthosh9180 ปีที่แล้ว +16

    Waited for this interview.....💥💥

  • @sahulasraf7539
    @sahulasraf7539 ปีที่แล้ว +4

    தோழரே இத்தனை இன்ஃபர்மேஷன் எங்க இருந்து தலைவா கிடைக்குது என் வாழ்நாள் முழுதும் இப்படி ஒரு பத்திரிகையாளரை நான் பார்த்ததே இல்லை திமுக தலைவர் குடும்பம் மற்றும் மந்திரிகளை நோண்டி நுங்கு எடுக்கிறீர்கள் என் வாழ்த்துக்கள்

  • @georgesamuel8416
    @georgesamuel8416 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணே... வாழ்த்துக்கள்🎉💜😍👏👏😘😘

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs ปีที่แล้ว +297

    தத்திகள் முதல்வர் ஆனால் தமிழ் நாடு இப்படி தான் நாசமாகதான் போகும்... ஓட்டு போட்ட மக்கள் இதை அனுபவிக்க வேண்டும்

    • @venkatesanr6136
      @venkatesanr6136 ปีที่แล้ว +2

      Ha ha ha ha fact fact

    • @bagavathiammansamayal218
      @bagavathiammansamayal218 ปีที่แล้ว +2

      Super👌👌

    • @sundaygaming1556
      @sundaygaming1556 ปีที่แล้ว

      தத்தி இல்ல இனிமேல் தான் தெரியும்.தத்தியைப்பற்றி ஒவ்வொரு சங்கியும் வாயைப்பிடித்துக்கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று கதறுவானுங்க.தி மு க தன் திரத்தை காட்டும்.

    • @vasukisuki1903
      @vasukisuki1903 ปีที่แล้ว +3

      Kevala arasiyal nadathum sangigal thunai pogiravargal oru naal alivar

    • @anandraj7828
      @anandraj7828 ปีที่แล้ว +1

      @@vasukisuki1903 NICHAYAM ILLAI.CENTRAL GOVERNMENT ONNUM NAASAM PANNITU IRUKKALA.STATE AND CENTRAL COMPARE PANNUNGA.YENDHA GOVERNMENT NAASAM PANNUDHU.CENTRAL GOVERNMENT MAYLA RELIGION WISE KUTTRACHAATTU THAVIRA VAYRA YENNA SOLLAMUDIYUM.

  • @daash4003
    @daash4003 ปีที่แล้ว +26

    அண்ணா உங்கள் interview காக காத்து இருந்தேன் சவுக்கு அண்ணா 😊

  • @smcv8365
    @smcv8365 ปีที่แล้ว +3

    One of the best videos ever on this channel. Brilliant one!

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam ปีที่แล้ว +4

    That suspensed clerk.... 🎉🎉🎉🎉

  • @alagappansubramanian3618
    @alagappansubramanian3618 ปีที่แล้ว +251

    மரண மாஸ் சவுக்கு.. திமுக வை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய வேண்டாம். 🔥🔥🔥

    • @nithianand8422
      @nithianand8422 ปีที่แล้ว

      நாட்டை விட்டே விரட்ட வேண்டும்

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +3

      Savukku💯 is a brave and explanations man நாம்தமிழர்

  • @JeevaAnanth-cf3qb
    @JeevaAnanth-cf3qb ปีที่แล้ว +133

    அதிகாரி பண்ண வேண்டிய வேலையை சவுக்கு பண்றார் வாழ்த்துக்கள்

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 ปีที่แล้ว +1

    🎉🎉Excellant🎉

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 ปีที่แล้ว +5

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி தாங்கள் சென்னது உண்மை யாகி விட்டது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏