madan ravichandran sting operation - Who is behind madan - Savukku Shankar Latest Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 4.7K

  • @OneTwo-ky5mf
    @OneTwo-ky5mf ปีที่แล้ว +227

    பின்னாடி உட்காந்து கம்பயூட்டர் நோண்டும் அந்த அண்ணன் சார்பா வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @Brooklyn-rk4eh
    @Brooklyn-rk4eh ปีที่แล้ว +358

    எதையாவது சொல்லி சமாலிக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +11

      Samalikum Savukku munnetra Katchi.

    • @marivignesh9910
      @marivignesh9910 ปีที่แล้ว +4

      He not even speaking about g Square

    • @KrishnanV9
      @KrishnanV9 ปีที่แล้ว +1

      😂😂

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn ปีที่แล้ว +7

      ​@@marivignesh9910 satellite channels? Yokkiyam sollikollum U2brutus? Roots? Tamilkelvi???

    • @Salman-nj5zk
      @Salman-nj5zk ปีที่แล้ว

      @@ReminiscewithJohn they never said they are unbiased towards any party everyone they ate baised

  • @sriramcee
    @sriramcee ปีที่แล้ว +683

    Felix பற்றி மதன் வீடியோ போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

    • @jagadeeshrajendran8635
      @jagadeeshrajendran8635 ปีที่แล้ว +29

      U R MISJUDGING FELIX

    • @sriramcee
      @sriramcee ปีที่แล้ว +22

      @@jagadeeshrajendran8635 felix moonjila bayam theriyuthu 🤣

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว +13

      BJP RSS சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்

    • @sriramcee
      @sriramcee ปีที่แล้ว +23

      @@CosmosChill7649 து லு க் க தீவிரவாதிகள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @OneTwo-ky5mf
      @OneTwo-ky5mf ปีที่แล้ว +14

      @@sriramcee fazist modi sarba vaalthukal

  • @laya0srinivas
    @laya0srinivas ปีที่แล้ว +42

    Stroy, Dialouges : Savukku
    Cast: Savukku shankar as Tholar 1
    Feleeix as Tholar 2
    Feedback: very entertaining, great storytelling . Brilliant. Must watch 😊

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 ปีที่แล้ว +170

    "சோர்ஸ் யாரா வேணா இருக்கலாம். கிரிமினலா கூட இருக்கலாம். அதைப் பத்தி கவலை இல்லை. தகவல் உண்மையானதா? பயனுள்ளதா என்பதுதான் முக்கியம்!" - நீங்கள் இருவரும் சொன்ன கூற்று. The same point applicable to Madhan Ravichandran also! அவன் நல்லவனா, கெட்டவனா என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! ஊடகவியலாளர்களை நம்பக் கூடாது! நம் சொந்த மூளையைத்தான் நம்ப வேண்டும் " என்கிற தெளிவு மதன் வெளியிடும் வீடியோக்களால் மக்களுக்கு கிடைக்கிறது! அதுதான் முக்கியம்.
    நம் வீடியோக்களைப் பார்க்கிறவர்களில் அதிகம் பேர் வெள்ளந்தியான மக்கள். அந்த மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது. அந்த மக்களுக்கு தெரியாத hidden agenda வுடன் கேமிராவுக்கு முன்னால் வந்து உட்கார்ந்து "நடிக்கக் கூடாது ". அப்படி நடித்து மக்களை ஏமாற்றியவர்களை மன்னிக்கக் கூடாது.

    • @kankeyanarumugam2969
      @kankeyanarumugam2969 ปีที่แล้ว +2

      TH-cam பாக்குறவன் வெள்ளந்தியானவனா.

    • @radhikaradhika1793
      @radhikaradhika1793 ปีที่แล้ว +3

      💯💯

    • @speak_truth
      @speak_truth ปีที่แล้ว

      ​@@kankeyanarumugam2969எல்லோரும் சொல்லவில்லையே.

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 ปีที่แล้ว +4

      பாஸ் source பெயர ஒருநாளும் சொல்லகூடாது.அதை ஒருத்த வீடியோ எடுத்து விடுறான அவன் ஊடகவியளார்யில்ல.அவன் ஒரு blackmailer. flix வும் சங்கரும் பார்வையார்கள்ல சரியா தான் மதிப்பிட்டுகிறார்கள்.வீடியோவ்ல சொல்லுறது அவ்வளவையும் நம்ப நாங்க ஒன்னும் முட்டாள்கள்யில்ல.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 ปีที่แล้ว +2

      ​@@kankeyanarumugam2969 ஏன் எல்லாம் ias, ips சா .... அடேய் எங்கப்பா இன்னும் ஸ்ரீமதி கேஸ் விடீயோவை பாத்துகிட்டு கடக்கராருடா.....

  • @ramugopinath4540
    @ramugopinath4540 ปีที่แล้ว +1137

    மதுபிரியர் மாதேஷ் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    • @dharunraj1194
      @dharunraj1194 ปีที่แล้ว +1

      Brathal panra un amma sarbaga😂

    • @radhakrishnan7025
      @radhakrishnan7025 ปีที่แล้ว +6

      Not mathesh but Mathush.

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it ปีที่แล้ว +8

      யோவ் குசும்புய்யா உனக்கு 😂

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 ปีที่แล้ว +15

      @@dharunraj1194 original IDla vaada baadi soda(madesh)

    • @rajeshdme3577
      @rajeshdme3577 ปีที่แล้ว +11

      ​@@dharunraj1194 madhesh bro neengala budwiser yepadi iruku

  • @Manojkumaroff
    @Manojkumaroff ปีที่แล้ว +825

    Cooling பீர் வாங்குன மாதேஷ் ரசிகர்கள் சார்பாக, வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🫰

    • @valskis8877
      @valskis8877 ปีที่แล้ว +8

      G square சவுக்கு வொல்க

    • @nak-hb5rd
      @nak-hb5rd ปีที่แล้ว +1

      Poda lossu

    • @ManojKumar-pv7sl
      @ManojKumar-pv7sl ปีที่แล้ว +2

      Meanwhile Madhesh 🙏

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว

      ​@@nak-hb5rd திமுக கதை முடிய போகுது சாரயம் டாஸ்மாக் புதிய திறக்க போகுது மனவாடு சின்ன மேளம் வாரிசுகள் கூடிய விரைவில் திமுக அரசு சாதனை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      இன்னும் தமிழ்மக்கள் திமுக நம்புனா தமிழர்கள் கதைய முடிச்சிருவானுவ.

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +2

      200rs ups vaalga

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 ปีที่แล้ว +16

    கூடிய விரைவில் உங்க வீடியோவும் வெளிவர வாழ்த்துக்கள்.

    • @bharathdev1732
      @bharathdev1732 ปีที่แล้ว

      Thuuuu

    • @nsk3050
      @nsk3050 6 หลายเดือนก่อน

      Vandhuruchu boss 😂😂😂😂

  • @பேசும்தூரிகை
    @பேசும்தூரிகை ปีที่แล้ว +104

    உங்க வீடியோ வெளிவரும் வரை நீங்களும் நல்லவர் தான் சங்கர் sir

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +776

    அண்ணா அவர் தவறானவராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள காட்சிகள் பேசிய வார்த்தைகள் இவர்களெல்லாம் ஒரு நெரியாளர்களா என்றுதானே தோன்றுகிறது.

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed ปีที่แล้ว

      பாவம் இங்கு பதிவிடும் நபர்களில் யாருமே ஓட்டுக்கு காசு வாங்காம போட்டிங்களா பெரிய உத்தமானட்டம் பேச வந்துட்டீங்க eps ops stalin தற்போதைய அமைச்சர்கள் முதல் வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் பணம் வாங்காமலா இருக்கிறார்கள்

    • @velaravind7545
      @velaravind7545 ปีที่แล้ว +11

      நெறியாளர்

    • @Devil23197
      @Devil23197 ปีที่แล้ว +34

      This is bad mindset of people we want all famous people to the pure perfect godly person, but we get money and vote. People in public life don’t have to be perfect , personally they can have any opinion

    • @soundarrajanmechanical-3112
      @soundarrajanmechanical-3112 ปีที่แล้ว +10

      Crt aaah na kelvi

    • @jeromedeepak7654
      @jeromedeepak7654 ปีที่แล้ว +7

      @@Devil23197 then they don't have no rights to ask

  • @fazilbatcha9383
    @fazilbatcha9383 ปีที่แล้ว +104

    Budweiser சரக்கு வண்டி மாதேஷை தேடுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 ปีที่แล้ว +31

    ஒரு கோடி மூளையினால் உலகம் தன்னைத்தான் தகவமைத்துக் கொள்ளும் என்ற கருத்து ஒரு EYE OPENER TO CRORES OF ORDINARY MAN. THANKS FOR THAT INFORMATION Mr. Sankar.

  • @agathiyan8104
    @agathiyan8104 ปีที่แล้ว +64

    இன்றைய அரசியலில் IT Wing-ஓட தாக்கம் பெருமளவில் இருப்பது உண்மை என்றால், ஆட்சியை தீர்மானிக்க உதவுவது என்றால், ஊடகத்தின் இதுபோன்ற திரை மறைவு வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் அவசிய தேவை தான்.

    • @ragus4880
      @ragus4880 ปีที่แล้ว +2

      உண்மை

    • @Mohamedshajith
      @Mohamedshajith ปีที่แล้ว

      சங்கி சொக்கு... உன் வேலை என்னவோ அதை ரொம்ப தெளிவா பண்ணிட்டு போறியே சொக்கு. இந்த நிகழ்வுகளை dilute செய்யவேண்டும் என்கிற உன் சங்கி புத்தியை எவனிடமிருந்து குடியையோ அல்லது சில்லறையை வாங்கிக்கொண்டு பேசுகிறாய் என்று தெரியவில்லை.

  • @TwitterTamilan
    @TwitterTamilan ปีที่แล้ว +360

    மாதேஷ் க்கு Budweiser பீர் அறிமுகப்படுத்தி அவரை குடிகாரன் ஆக்கிய பாவம் உங்களை விடாது

    • @shanmugamthangavelu
      @shanmugamthangavelu ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @balajipandian2147
      @balajipandian2147 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @tbselva
      @tbselva ปีที่แล้ว +14

      சரிதான்... தமிழ் நாட்டு ல கிடைக்காது நு உசுப்பேத்தி வேற விட்டுடாப் ல...

    • @PraKash-zm8dx
      @PraKash-zm8dx ปีที่แล้ว

      😅😅😂😂

    • @AshokPa-hz4bg
      @AshokPa-hz4bg ปีที่แล้ว +2

      hahahaha.... Unmai

  • @sidhu.c748
    @sidhu.c748 ปีที่แล้ว +1105

    எல்லா பக்கமும் அடி வாங்குற ஒரே ஆளுனா அது மாதேஷ் தான்பா ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் 🙏🤭😂😂😂😂

    • @valskis8877
      @valskis8877 ปีที่แล้ว +1

      G square சவுக்கு ADMK கிட்ட காசு வாங்கிட்டு 00ம்பிர வீடியோ வெளியாகிட்டு

    • @wirelessbrain1327
      @wirelessbrain1327 ปีที่แล้ว +9

      😆😆😆😆

    • @sundaresansubramanian1122
      @sundaresansubramanian1122 ปีที่แล้ว +2

      Sigappunada venkatraman

    • @kalyanibalasubramanian1818
      @kalyanibalasubramanian1818 ปีที่แล้ว +2

      @@wirelessbrain1327 À=

    • @rsn1660
      @rsn1660 ปีที่แล้ว +6

      Madesh might be hiding his drinking habit from his wife and mother, hence did not accept it in public

  • @umal7805
    @umal7805 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏

  • @sunilsoman5226
    @sunilsoman5226 ปีที่แล้ว +138

    இந்த வீடியோவுக்கு நடுவே குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்த அந்த அண்ணனின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🚶

    • @TeddyKrish
      @TeddyKrish ปีที่แล้ว +2

      😂😂 smiley podalamnu vanthanen, reply pana stick to the topic nu Red pix precautions varuthu✌️

    • @viratkalai1813
      @viratkalai1813 ปีที่แล้ว

      😂

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 ปีที่แล้ว

      😂😂

    • @kumaralagappan3140
      @kumaralagappan3140 ปีที่แล้ว +3

      இரண்டு சிங்கம் 🦁 கத்தின் கருத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

    • @Mohamedshajith
      @Mohamedshajith ปีที่แล้ว

      சங்கி சொக்கு... உன் வேலை என்னவோ அதை ரொம்ப தெளிவா பண்ணிட்டு போறியே சொக்கு. இந்த நிகழ்வுகளை dilute செய்யவேண்டும் என்கிற உன் சங்கி புத்தியை எவனிடமிருந்து குடியையோ அல்லது சில்லறையை வாங்கிக்கொண்டு பேசுகிறாய் என்று தெரியவில்லை.

  • @premasivaram8226
    @premasivaram8226 ปีที่แล้ว +275

    Sting operation குறித்து சங்கரின் கருத்து கேட்க நான்கு நாட்கள் காத்திருந்தோம் ! Welcome sir!

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 ปีที่แล้ว +7

    இவனுங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு இப்படியெல்லாம் பேசறாங்கன்னு தெரியல

  • @lifehackers970
    @lifehackers970 ปีที่แล้ว +123

    😍BUDWEISER beer 🍾🍺ரசிகர்கள் சார்பாக சவுக்குசங்கர்-க்கு cheers🍻🍺🤣

    • @tamilselvan597
      @tamilselvan597 ปีที่แล้ว

      DMK and ADMK and Some BJP senior members were involved in it.

  • @singamsingam5900
    @singamsingam5900 ปีที่แล้ว +131

    இதோ என் தலைவன் வந்துட்டான் டா ... 💥💥💥💥சவுக்குக்காக WAITING

  • @bulletrafeek1099
    @bulletrafeek1099 ปีที่แล้ว +109

    எதிர்பார்த்திட்டிருந்த நேர்காணல்

  • @naveenchandrasekar5757
    @naveenchandrasekar5757 ปีที่แล้ว +4

    மதன் தப்பானவனாக இருக்கட்டும். , இந்த வீடியோவில் நீங்கள் சொன்ன மாதிரி source (madan) சொல்ற விசயம் தான் முக்கியம் ..

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +155

    என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃

    • @balasuresh1386
      @balasuresh1386 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

    • @jayaramanp7267
      @jayaramanp7267 ปีที่แล้ว +2

      அவரது வயது என்ன? ஒரு தந்தையைப்போல் கூறியிருக்கலாம். தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்.

    • @bhuvaneshwar2004
      @bhuvaneshwar2004 ปีที่แล้ว +3

      @@jayaramanp7267 is he was doing like a child then resign ur seat good for the health(people)

    • @skk5405
      @skk5405 ปีที่แล้ว +5

      jayaramaman p.. Unga amma, akka, thangachu savukkiyama nu evnavthu ketta nee ippadi thaan solviyaa

    • @thakan150
      @thakan150 ปีที่แล้ว +2

      @@jayaramanp7267 he insulted ilayaraja
      So why not

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 ปีที่แล้ว +217

    The best part is at 57:00, the respect for the common man watching their videos. I wish all TH-cam journalists have that understanding.

    • @karthiknaren608
      @karthiknaren608 ปีที่แล้ว +11

      Poda poi padikira velai ah paaru...vanthutan mokka punda ah oru comment ah thukki kinnu...

    • @sanjaykdmmusiq1800
      @sanjaykdmmusiq1800 ปีที่แล้ว +6

      @@karthiknaren608 dei sootha moodra sunni

    • @karthiknaren608
      @karthiknaren608 ปีที่แล้ว +2

      @@sanjaykdmmusiq1800 super ah sonna da kakkoos vaaya

    • @ManiKandan-uf5gh
      @ManiKandan-uf5gh ปีที่แล้ว

      💞💞💞👌👌👌

    • @ajaykannan1323
      @ajaykannan1323 ปีที่แล้ว +2

      Edapaadi's IT wing head savukku shankar always rocks...

  • @dinesharun2079
    @dinesharun2079 ปีที่แล้ว +73

    Felix உண்மை முகம் தெரிந்து விட்டது. சவுகு சொல்லும் எல்லா கதையும் ரசிக்கும் ஒரே நபர்

    • @selvakumar5715
      @selvakumar5715 ปีที่แล้ว +2

      😂

    • @hameekitchen..7001
      @hameekitchen..7001 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @ramkiramasamy2850
      @ramkiramasamy2850 ปีที่แล้ว +2

      😂😂

    • @PraKash-zm8dx
      @PraKash-zm8dx ปีที่แล้ว +2

      😂😂

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +8

      Felix விடியோ இருக்கு என்று சொல்லி உள்ளான் மதன்

  • @Padthulakku
    @Padthulakku ปีที่แล้ว +31

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துரையாடல் செய்தாலே செம்ம மாஸ். தெளிவான கலந்துரையாடல். (வீடியோ முடிவுல நல்ல கமெண்ட் செய்யறவங்க பேரை சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவோம்.) வாழ்க வளமுடன். *-Padmanaban,* from Kuwait.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 ปีที่แล้ว +250

    சவுக்கு : பட்வைசர் பீர் இங்கே அவ்வளவு எளிதில் கிடைக்காது
    பீர் புகழ் மாதேஸ் : சார் அப்படினா என்ன பட்வைசர் பீர்னு ஒன்னு இருக்கா
    சவுக்கு : என்ன மாதேஸ் இது கூட தெரியாதா
    பீர் புகழ் மாதேஸ் : பழக்கம் இல்ல சார்
    மதன் வீடியோவிற்கு பிறகு : 😆😆
    பட்வைசர் மாதேஸ் : சார் ஒரு அரை கேஸ் பட்வைசர் பீர் பார்சல் குடுங்க வீட்டல போய் மூத்திரம் குடிக்கிர மாதிரி குடிக்கனும் ஓசில குடுங்க
    மக்கள் : 💦💦👠பட்வைசர் மாதேஸ்👠👡👡👠

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂 யோவ்

    • @footballtops5998
      @footballtops5998 ปีที่แล้ว +3

      🤣😂🤣

    • @k25sat43
      @k25sat43 ปีที่แล้ว +1

      3

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว

      200 up kidikurathu periya visayama kudikka veikurathe government than

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    Good speech keep it up

  • @spssaravanan6925
    @spssaravanan6925 ปีที่แล้ว +127

    ரெட்பிக்ஸ்ல
    சங்கர் அண்ணண்
    எப்போ வருவார் என எதிர்பார்த்து காத்து இருந்தேன்

  • @ROHITrocky-vw3bp
    @ROHITrocky-vw3bp ปีที่แล้ว +180

    KIDS waiting for - அய்யப்பன்
    MENS waiting for - முக்தார்
    LEGENDS waiting for -BEER மாதேஷ் 🔥

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 ปีที่แล้ว +28

    Great Savukku.. You are as usual stable & straight forward.

    • @sadhanasvks
      @sadhanasvks ปีที่แล้ว

      இன்னுமாடா இந்த உலகம் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு

  • @JayKumar-uf3np
    @JayKumar-uf3np ปีที่แล้ว +4

    Felix அண்ணா அப்படியே அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவர்கள் பற்றி உங்க source (Savukku ) கிட்ட கேட்டு சொல்லுங்கள் அண்ணா.... 😂😂😂

  • @divyanand3534
    @divyanand3534 ปีที่แล้ว +49

    Finally "The Most awaited interview" 🔥

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +26

    சவுக்கு சார் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருந்தோம். உங்கள் ஒருவரால் இந்த operation பற்றிய உண்மையான செய்தியை வெளியிட முடியும். மாதேஷ் பாவம்

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂 யோவ் யாருய்யா நீங்கல்லாம் 😂😂😂😂

  • @RISHI_R
    @RISHI_R ปีที่แล้ว +78

    05:35 video starts😊

  • @jagadeesha4653
    @jagadeesha4653 ปีที่แล้ว +3

    மதன் ரவிச்சந்திரன் பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதை இருக்கட்டும். உங்கள் பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்கவும்.

  • @lakshminarayanan.k9422
    @lakshminarayanan.k9422 ปีที่แล้ว +633

    Madesh குடித்த அத்தனை பீர் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😂😂

    • @cthiyag
      @cthiyag ปีที่แล้ว +3

      😂😂😢😢😅😅

    • @bagavathiammansamayal218
      @bagavathiammansamayal218 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @shakthiprabhu6278
      @shakthiprabhu6278 ปีที่แล้ว +3

      🤣🤣🤣😆

    • @dharunraj1194
      @dharunraj1194 ปีที่แล้ว +2

      Un amma va paduka anupi sambarikirq ne pesalama 😂

    • @s.rajasekaransrs6711
      @s.rajasekaransrs6711 ปีที่แล้ว +7

      மாதேஷ் உடம்ப பார்த்தாலே தெரியுது... பீர் பாப்பா🤔

  • @tamilutopia690
    @tamilutopia690 ปีที่แล้ว +119

    வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி,🎉🎉 கைப்புள்ள சங்கம் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +13

      தோற்றால் உருட்டல் வென்றால் சுருட்டல் சுடலை சங்கம் சார்பாக உடன்பிறப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..😊😊😊😂😂😂

    • @daviddenson599
      @daviddenson599 ปีที่แล้ว +7

      த்ரேவ்டியா முன்னேற்ற கழகம் சார்பாக சொரியாரியன்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @manivannan7606
      @manivannan7606 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣vidiyal vidinju pochu

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +76

    நீட் ரகசியம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @balasuresh1386
      @balasuresh1386 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂

    • @logeshrm5386
      @logeshrm5386 ปีที่แล้ว

      நீட் கரசிய உதைய 🤣🤣🤣🤣

  • @sKids-dx6pg
    @sKids-dx6pg ปีที่แล้ว

    திரு. சவுக்கு சங்கர் அவர்கள் கூறியது போல் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேர் குடிக்கிறார்கள் அதில் இந்த ஊடகவியலாளர்களும் ஒருவர்கள் என்றுதான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன அதை மக்களுக்கு எடுத்து செல்பவன் தான் உண்மையான ஊடகவியலாளர்.

  • @dhineshmn1791
    @dhineshmn1791 ปีที่แล้ว +69

    I have been waiting for this interview for the last 2 or 3 days. Savuku Brother finally, you gave the interview about Madhan Sting operation. Sorry, maybe your and Felix's brother point of view isn't's. It may be correct.
    If Madhan released a political news anchor, alcohol drinking videos or any private videos. We or I don't care about that. I believed Madhesh and his honesty. And he used to say that almost all the interviews "மக்களின் குறலாக கேட்கிறேன்". Now I understood that he didn't raise questions for the people. He did it for his own benefit. Me and public spending time watching his shows and other political interviews too. Time is more precious than money, Felix Brother. So this is also a kind of cheating the public. Who spends time on his shows, right?

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku ปีที่แล้ว +4

      Is being an anchor a government job?

    • @bharakathnisha4543
      @bharakathnisha4543 ปีที่แล้ว +3

      Y should anyone trust a journalist or anchor ... I just watch an interview ... But end of it , i dont agree with everything they debate with .... I have my own intellectual hunt for news ,not necessarily stick on to one particular journalist or news platform ...

    • @Zuputmer
      @Zuputmer ปีที่แล้ว +2

      @@RickSanchez-um4ku do u have to be in government job to loose credibility? Is it not possible for a regular anchor to loose credibility and betray the trust of his long time viewers?

    • @brindagiri5351
      @brindagiri5351 ปีที่แล้ว

      Madhesh ஒரு comedy piece. Avana nalla ottina aalunga Amar Prasad Reddy, idho indha savukku.

    • @brindagiri5351
      @brindagiri5351 ปีที่แล้ว

      Parisalan, Kishore romba seriousa ottuvanunga.

  • @mathiolia5877
    @mathiolia5877 ปีที่แล้ว +63

    @1:00:21 "Waatha Avanga ellam TH-cam" couldn't control the laughter, nice one Shankar Sir.

    • @MillionDigitalSolutions
      @MillionDigitalSolutions ปีที่แล้ว +1

      ennakum same feeling

    • @sriramballb5758
      @sriramballb5758 ปีที่แล้ว

      Yes absolutely 😂😂 atha vida 'ninga enna keelithu vttirgal endru kenkiren' adhu funnuh

    • @mathiolia5877
      @mathiolia5877 ปีที่แล้ว

      @@sriramballb5758 Couldn't get you

  • @jefnizajar8101
    @jefnizajar8101 ปีที่แล้ว +103

    மாதேஷ் மற்றும் சவுக்கு காணொளியை எதிர் பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉😂😂

    • @nak-hb5rd
      @nak-hb5rd ปีที่แล้ว

      Very good 👍

    • @ramesh12300
      @ramesh12300 ปีที่แล้ว

      Now it make sense why this guy approach problems 😂

    • @jefnizajar8101
      @jefnizajar8101 ปีที่แล้ว

      @@ramesh12300 for our entertainment 😂

    • @ramchingksa..5116
      @ramchingksa..5116 ปีที่แล้ว

      நானும்தான்

  • @chandrasekarankrishnan7888
    @chandrasekarankrishnan7888 ปีที่แล้ว +5

    Superb interview. True journalism is absent in India. This is the first time I impressed savukku interview.

  • @neevan1388
    @neevan1388 ปีที่แล้ว +89

    5:35 actual start of discussion

    • @vibetime5276
      @vibetime5276 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @HDCroos
      @HDCroos ปีที่แล้ว

      Nandri

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 ปีที่แล้ว

      சூப்பர்தல!

    • @ramesh12300
      @ramesh12300 ปีที่แล้ว

      🙏 wanted to hear Pulanaivu pulli voice to see if he got any source

    • @gowthamn6496
      @gowthamn6496 ปีที่แล้ว

      Thank you so much

  • @stanlinanburaj7684
    @stanlinanburaj7684 ปีที่แล้ว +233

    Madhan mind voice : ivanukku oru paayasatha potravendiyathuthaan😂😂

    • @VigneshVicky-fq4so
      @VigneshVicky-fq4so ปีที่แล้ว +2

      Vara level

    • @gnanamuthu5738
      @gnanamuthu5738 ปีที่แล้ว +10

      அவன் போட்டான் ஆனால் சிக்கலைனு சுத்திட்டு இருக்கான் 😂😂😂

    • @MAAAbrosTV
      @MAAAbrosTV ปีที่แล้ว +18

      சவுக்கு அண்ணன் பால்டாயுடன் வெயிடிங் மதனுக்கு ஊற்ற....😂

    • @gnanamuthu5738
      @gnanamuthu5738 ปีที่แล้ว +1

      @@MAAAbrosTV 😂😂😂

    • @Selvaa9999
      @Selvaa9999 ปีที่แล้ว +2

      Adhu LA ready airukum nala time ku wait Panitu irupa😂😂

  • @tonystark18025
    @tonystark18025 ปีที่แล้ว +57

    ஆதன் Budweiser ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว +1

      200rs ups saarbaha vaalthulal

    • @tonystark18025
      @tonystark18025 ปีที่แล้ว

      @@sakthithavasi4725 அண்ணனுக்கு ஒரு Budweiser parcel 😂😂

  • @ProudTambram-sc3ui
    @ProudTambram-sc3ui ปีที่แล้ว +2

    Pleasure to hear Mr Savukku. His language and vocabulary is superior..

  • @Ashokdmusic
    @Ashokdmusic ปีที่แล้ว +8

    இவங்க எல்லா பேசுரத உண்மைனு நம்பி ஏமாந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏

  • @shanmugasiva8037
    @shanmugasiva8037 ปีที่แล้ว +58

    1:12:48 அருமை...👌👌👌
    Salute to both of you...🔥🔥🔥🔥🔥

    • @HariharanLovesCrist
      @HariharanLovesCrist ปีที่แล้ว +1

      But ivarum whistle blowera irundharula munnadi? Adhuladhane arrest lam pannanga..

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk ปีที่แล้ว +2

      @@HariharanLovesCrist whistle blower is different leaking audio conversation is different

    • @HariharanLovesCrist
      @HariharanLovesCrist ปีที่แล้ว

      @@GuruPrasad-tb3qk On a high level, whistle-blowing is exposing illegal or unjust activities in your organization to the public with evidence of some sort.
      Moreover, even SavukkuShankar did the same right? He had some audio evidence that he leaked or planned to leak when he was working for the government. It’s a bold and great action by him to expose those corrupt activities to the public for the betterment. I definitely support him for that.
      I agree to the point that it is bad to leak these type of private conversations out to the public and break someone’s trust. But whatever was shared by Mars, IF THEY WERE TRUE, is definitely an awareness to the public to not support anyone blindly, right?

  • @abisekabi9476
    @abisekabi9476 ปีที่แล้ว +49

    தலைவன் சவுக்கு சங்கர் ஐ நான்கு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..... சிறப்பு❤

    • @raguramtm
      @raguramtm ปีที่แล้ว +2

      நாலு நாளா பஞ்சாயத்து பேசி தீர்க்க தான் போய் இருந்திருப்பார் போல

    • @Mohamedshajith
      @Mohamedshajith ปีที่แล้ว

      சங்கி சொக்கு... உன் வேலை என்னவோ அதை ரொம்ப தெளிவா பண்ணிட்டு போறியே சொக்கு. இந்த நிகழ்வுகளை dilute செய்யவேண்டும் என்கிற உன் சங்கி புத்தியை எவனிடமிருந்து குடியையோ அல்லது சில்லறையை வாங்கிக்கொண்டு பேசுகிறாய் என்று தெரியவில்லை.

  • @thangammn7094
    @thangammn7094 ปีที่แล้ว

    நான் புரிந்து கொண்டேன். சவுக்கு சார்..உங்களின் பணி தொடரட்டும்...தன்னெஞ்சறிவது பொய்யற்க....

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 ปีที่แล้ว +95

    இன்னைக்கு தமிழ்நாடே தேடும் ஒரு மாமனிதன் சரக்கு மாதேஷ்....

  • @nagarajankuppusamy7771
    @nagarajankuppusamy7771 ปีที่แล้ว +17

    நீங்கள் சொல்வது 100% உண்மை 👍. . நீங்கள் இதை தொடர வாழ்த்துக்கள்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 ปีที่แล้ว +33

    Long waiting for this video.........thalaivaa you are great........

  • @rajasekaran1318
    @rajasekaran1318 ปีที่แล้ว +31

    தோழரே கணவராக நாங்கள் ஒரு ஆயிரம் ரூபாய் கேட்டா கூட மனைவிமார்கள் தருவதில்லை ஃப்லிக்ஸ் சொல்வது போல் விளக்கமாத்து அடி தான் உண்டு

  • @rajeshkumar-xk4lf
    @rajeshkumar-xk4lf ปีที่แล้ว

    Savukku video ethirparkum nanbargaluku vazhthukkal

  • @baskarr1030
    @baskarr1030 ปีที่แล้ว +6

    இருக்கும் பதிவுகளிலே..... இந்த பதிவு மிக அருமை சவுக்கு அண்ணா.......👌👌👌👌🙏🙏

  • @swaminathanvivin1
    @swaminathanvivin1 ปีที่แล้ว +170

    I am actually surprised that savuku is not on the list.

    • @VinodKumar-yw1dk
      @VinodKumar-yw1dk ปีที่แล้ว +32

      List coming

    • @ramaswamycho9626
      @ramaswamycho9626 ปีที่แล้ว +42

      😁😁😁 Vinayak kadasiyadhaan varuvaaru... Savukku iPhone 14, iPad pro, Car yellam yenga irundhu varudhu?

    • @sriramsriram119
      @sriramsriram119 ปีที่แล้ว +31

      Actually Savukku & seemsn is big fish, madesh,aiyyappan, Rajavelu r very small fish

    • @MR.SIL4NT
      @MR.SIL4NT ปีที่แล้ว +7

      @@ramaswamycho9626 correct bro...ivanai periya jalldra bro🤣🤣

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku ปีที่แล้ว +1

      Romba upseto? 😂😂😂

  • @DFphysiotherapy
    @DFphysiotherapy ปีที่แล้ว +22

    Next உங்க Video தான் போல ஜவுக்கு😅😅😅😅

    • @araaoo4038
      @araaoo4038 ปีที่แล้ว

      யோவ் avarulam kasuku asapayrundha ineram dmk la posting vagiruparu ..

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 ปีที่แล้ว +1

      Already there 😂😂😂😂

  • @ganeshankarthik2175
    @ganeshankarthik2175 ปีที่แล้ว +8

    Really a honest answers from you guys. Keep rocking 🎉🎉

  • @Blackshirt.
    @Blackshirt. ปีที่แล้ว +74

    Madan ku 5% arivu kooda illai endru yenaku 100% theriyum. Semma punch by Savaku. At 0:50😂😂

    • @karthiknaren608
      @karthiknaren608 ปีที่แล้ว +1

      Poda poi padikira velai ah paaru...vanthutan mokka punda ah oru comment ah thukki kinnu

    • @divakarseshakumar3090
      @divakarseshakumar3090 ปีที่แล้ว +1

      ​@Karthik Naren Dai u copy pasting same comment in all comments 😂😂

  • @sasikumaranrs
    @sasikumaranrs ปีที่แล้ว +25

    50:00 starts about Mathes. If you are here just for Mathes 😊
    Long way to go Mathes. Don't worry, keep up your good work.

  • @manisurya9253
    @manisurya9253 ปีที่แล้ว +31

    Most waited one

  • @gmugesh2699
    @gmugesh2699 ปีที่แล้ว +118

    அண்ணன் சவுக்கு சங்கரை நம்பியதனால் தான் இந்த காணொலியை பார்த்தேன்., பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்களும் மற்றவர்கள் போல் இருந்து விட கூடாது என்றுதான் என் ஆசை.....
    உங்களை நம்பும் அன்பு தம்பி நான்....

    • @SanaRiya2626
      @SanaRiya2626 ปีที่แล้ว +2

      Yanakum thaan

    • @ClubHouseNew
      @ClubHouseNew ปีที่แล้ว +19

      Nalaiki avanae ketpan unna yaruda enna namba sonnathu nu

    • @moondramkan9355
      @moondramkan9355 ปีที่แล้ว +9

      Adei evanum avargalai pol than

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 ปีที่แล้ว

      ​@@moondramkan9355 irukatume avar solura matter unnma thana avar yeppadi iruntha yenna

    • @Karthik_Muthusamy
      @Karthik_Muthusamy ปีที่แล้ว +4

      Hope you listened this interview fully. Did you note the line "THERE IS NO FREE LUNCH IN THIS WORLD" ?

  • @rajasekaransrinivasan3381
    @rajasekaransrinivasan3381 ปีที่แล้ว

    Arumai🎉

  • @sabarinathan5880
    @sabarinathan5880 ปีที่แล้ว +25

    Mr.Felix 20:16 said the correct point.💯Most of the channel using NTKs viewers to develop their channel.

    • @prabhakarshanmugam7735
      @prabhakarshanmugam7735 ปีที่แล้ว

      nam tamilar youth are emalis ...or muttalgal,,,,because
      1. they trust youtube channels
      2. they trust seeman...
      they are more foolish because of point 2

  • @augustinejonathan6384
    @augustinejonathan6384 ปีที่แล้ว +6

    One of the matured Explanation.... Sir both of Clarified detaily... Thank you

  • @Movieversemania
    @Movieversemania ปีที่แล้ว +30

    Madan Ravichandran sting operation ரசிகர் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

  • @srieen100
    @srieen100 ปีที่แล้ว +1

    அருமை யான discussion, keep rocking guys.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 ปีที่แล้ว +7

    Unnmaiyai saardhu irukkum varai dhaan mariyaadhai. Well summed up. Thanks Felix and Shankar. Good job👏🏼

  • @MrBadrudeen
    @MrBadrudeen ปีที่แล้ว +37

    Dear savuku உங்க கிட்டதானே மாதேஷ் சொன்னார் தண்ணி அடிச்சதே கிடையாதுன்னு அத பத்தி பேசுங்க ஆசிரியர் பிலிக்ஸ் இதே நடு நிலையோடு வளருங்கள் டீஆர்பிக்காக பாதையை மாற்றி கொள்ளாதீர்கள்

    • @anand9092
      @anand9092 ปีที่แล้ว +1

      Bro we know many of our friends nan murattu single machi nu solvan aana namakku therheriyum 😂 same story dhan avanoda image kaga vitrupanga , drinking is personal choice. Vadivelu and Prabh Deva comedy dhan mind la varudhu

    • @mirroradon3391
      @mirroradon3391 ปีที่แล้ว

      Madhesh ku ippa savukku muttu

  • @govardhanthorali588
    @govardhanthorali588 ปีที่แล้ว +4

    இந்த நிகழ்ச்சியில் சவுக்கு சங்கர் அவர்கள் மதன் மாதேஷ் மற்ற நிர்வாகிகள் மீடியாக்கள் குறித்து பல தரப்பட்ட காட்சிகள் நிகழ்வுகள் அரசியல் கலத்தின் பின்புலங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி நீண்ட நெடிய விவாதம் உரை நிகழ்த்தியது மிகவும் சிறப்பு. சவுக்குக்கு நிகர் சவுக்கு தான்.

  • @selvamullaiventhan6905
    @selvamullaiventhan6905 ปีที่แล้ว +2

    சரக்கு மாதேஷ் வரட்டும் வரட்டும் நாக்கை புடுங்குற மாதிரி நான்கு கேள்விகள் தயாராக உள்ளது... ((அண்ணன் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்))

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +62

    ஆட்டுக்குட்டி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @user-vv4pr9hp4c
      @user-vv4pr9hp4c ปีที่แล้ว +7

      Aamai sarbaga video vetri Pera valtukkal

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +2

      அணில் 🐿️🐿️🐿️🐿️🐿️ சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @sakthiveln3159
      @sakthiveln3159 ปีที่แล้ว +2

      பால்டாயில் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @joganapathi3013
    @joganapathi3013 ปีที่แล้ว +20

    செம அண்ணா நா நினைச்சி வந்ததை விட தெளிவு கிடைத்ததுஎப்பவுமே உங்கள் ரசிகன் நான் 💐💐💐💐💐

  • @nishanthzeke7930
    @nishanthzeke7930 ปีที่แล้ว +22

    This video is for the history books. So POWERFUL 💯 Savukku X Felix 🔥

    • @reganjoans
      @reganjoans ปีที่แล้ว

      yes on his story book as usual!!

  • @Ragu786
    @Ragu786 ปีที่แล้ว +3

    அருமையான நேர்காணல்...
    திரு, மாதேஷ் அவர்கள்
    மீண்டு வர வரவேற்கிறேன்...
    அப்படி வரும் பட்சத்தில் மிக நேர்மையான பத்திகையாளராக நடந்துகொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
    வாழ்த்துக்கள் மாதேஷ்...

  • @ManiKandan-rw1pb
    @ManiKandan-rw1pb ปีที่แล้ว +4

    மதன் கெட்டவன் தான்... ஆனா நீங்க எல்லாம் யோகியன்க கிடையாது...

  • @jayakumarkarthika
    @jayakumarkarthika ปีที่แล้ว +17

    இன்று முதல் உங்க வலையொளி இணைந்து விட்டேன்... நாம் தமிழர்

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 ปีที่แล้ว +45

    கடைசியில் இந்த பிரச்சினை
    பெரிய ஊடகங்களுக்கும்
    யூ டியூப் சேனல்களுக்குமான
    மோதலாக மாறிவிட்டதா
    பிக்பாக்கட் அடிப்பவன்
    பேங்க் கொள்ளையனை
    பழித்த கதைதான்
    கலிகாலம் முற்றிவிட்டது😢😢😢

    • @rajaindran1729
      @rajaindran1729 ปีที่แล้ว

      Felicks. Sir. Madeshyai. Alaithu. Sendra. Nabar. Yaru. Felicks. Sir. Unghalaku. Theriyum

    • @v.aeswaranv.aeswaran9630
      @v.aeswaranv.aeswaran9630 ปีที่แล้ว

      ​​@@rajaindran1729 பீர் வாங்குன மாதேஸ் இவனுகளுகும் 2பாட்டில் கொடுத்தபின் மீதி அவன் மனைவி க்கு கொடுத்தானா இல்லையான்னு கூட இவனுக பேசுவானுகப்பா

    • @saravananiru2366
      @saravananiru2366 ปีที่แล้ว

      Super

  • @nonfungibletracks6199
    @nonfungibletracks6199 ปีที่แล้ว +2

    Background il headphones maati paatu kekkum periyavarin fans sarbaga video vetri pera vaazlthukkal

  • @NBk-1910
    @NBk-1910 ปีที่แล้ว +10

    Wonderful Thozhar Felix , I was literally waiting for you both Guys. Thank you Mr. Felix nd Mr. Shankar.

    • @tsm2014
      @tsm2014 ปีที่แล้ว

      True True

  • @hutchkishore
    @hutchkishore ปีที่แล้ว +106

    49:30 Madan’s mode of exposing may not be correct, but Maadhesh, Ravindran and others were regarded as trustworthy people hence they needed to be exposed. One group not reporting the wrong doings doesn’t justify another group reporting incorrect and manipulative information. Do you think we are fools to listen to Maadesh and others interviews? I didn’t expect Shankar to justify these crooked minded journalists. Let true journalists make use of this opportunity to flourish further and this incident will be a moral booster for their honesty and sincerity.

    • @Winners0707
      @Winners0707 ปีที่แล้ว +4

      savvukke oru mollamari payan..avan apadi pesalanathan surprise.

    • @MohammedAli-yu9qh
      @MohammedAli-yu9qh ปีที่แล้ว

      If you had believed in your past about duraisamy, then I pity you brother... Duraisamy is always corrupt

    • @timepass2763
      @timepass2763 ปีที่แล้ว

      Savuku should read this. Awesome comment bro

    • @anands7632
      @anands7632 ปีที่แล้ว +2

      That man was once a whistleblower but now bootlicker.. But people must be wise to ignore the person if he is turning corrupt.. We people just stick on to the old reputation.. We all know politicians are corrupt but when it comes to making political decisions we should decide on the wellness of the state.. I still think about cutting my finger for voting seeman twice :)

  • @movieworld1115
    @movieworld1115 ปีที่แล้ว +7

    Most awaited interview....

  • @chennaivijay6173
    @chennaivijay6173 ปีที่แล้ว

    சவுக்கு அண்ணா.
    அருமை.
    அருமை.
    மிகவும் அருமை.

  • @chandrutimes2131
    @chandrutimes2131 ปีที่แล้ว +11

    தனது வீடியோ இல்லை என்ற மகிழ்ச்சியில் சுற்றும் சவுக்கு

  • @sashtivel
    @sashtivel ปีที่แล้ว +27

    I was wondering how Savukku navigates in this kind of environment without falling to any kind of trap. Sad to see Mahesh failed, I wish Madesh will recover and come back stronger

    • @ramesh12300
      @ramesh12300 ปีที่แล้ว +2

      Madesh 😂 sollunga madesh 😂😂

    • @sathishpandian187
      @sathishpandian187 ปีที่แล้ว +2

      Enga ponalum adi vaangikittu irukaan , navigating without falling into trap a

  • @vigneshu7911
    @vigneshu7911 ปีที่แล้ว +8

    சவுக்கு அண்ணன் வந்துட்டாரு இனி எல்லாம் அமைதியா இருக்கனும் 🔥🔥

  • @srisivasankari
    @srisivasankari ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @govindaraj3918
    @govindaraj3918 ปีที่แล้ว +17

    Much awaited this interview one...savukku always great...

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ✌️✌️✌️

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 ปีที่แล้ว +66

    மாதேஷ் வந்தவுடனே கண்ணத்தில பளார் பளார்னு நாலுஅர விடுங்க ஏன்டா எனக்குன்னு கொடுத்த பீர் அத்தனையும் நீயே குடிச்சிட்டியான்னு

  • @Mk-fn3ws
    @Mk-fn3ws ปีที่แล้ว +51

    இவ்வளவு மெனக்கெடுத்து அண்ணாமலைய தூக்கனும்னு நினைக்கிறானுங்கனு நினைக்கும்போதுதான் நேர்மையான ஆளா அண்ணாமலை இருக்கிறார்னு மீண்டும் உணர்கிறேன்.

    • @valskis8877
      @valskis8877 ปีที่แล้ว +1

      VHP காரன் latest huh arrest ஆகிட்டான், அவனும் அண்ணாமலையும் கூட்டு களவாணி //ஏதோ புனிதர் மாதிரி பேசாத

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +1

      😂😂😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      நேர்மையான நபராக இருந்தால் எதூக்கு ராகவன் விஷயத்தில் அந்த பெண்ணின் விடியோவை பொதுவெளியில் வெளியிடச் சொல்ல வேண்டும்.?
      அந்த மாதிரி தற்கொலை செய்த லாவண்யா விடியோவை காவல்துறையிடம் வெளியிடாமல் பொதுவெளியில் வெளியிட வேண்டும்? இதற்கு அண்ணாமலையை சிறையில் அடைக்க வேண்டும் . இதற்கு இந்த செயல் படாத அரசு ஏன் தயங்குகிறது?
      இதெல்லாம் சவுக்கு பழைய காணொளிகளில் பேசியது.

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 ปีที่แล้ว +16

    முக்தாரை மூத்தர சந்தில் விட்டு அடிக்க காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊.. 😂

  • @jailak9219
    @jailak9219 ปีที่แล้ว +4

    A well explained interview very good👍

  • @rathnaraj2971
    @rathnaraj2971 ปีที่แล้ว +72

    Urgent urgent ah ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @gokularumugamv3531
    @gokularumugamv3531 ปีที่แล้ว +35

    The best part interview he is not defending any journalist for their action
    That's why I believe savukku Shankar

    • @bennyrtr180
      @bennyrtr180 ปีที่แล้ว +4

      Madesh clearly exposed Savuku on dealings. What you are beleiving on him now?

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku ปีที่แล้ว

      ​@@bennyrtr180 ishtathuku pesu 😂😂😂 oru mairum expose panala

    • @nettrikan6333
      @nettrikan6333 ปีที่แล้ว +1

      @@bennyrtr180 hi paavadai ... tell me where in the sting, that describes, savuku speaks for money dumb fellow... rice bag convert

    • @tirunelveliuykkaton7356
      @tirunelveliuykkaton7356 ปีที่แล้ว +1

      Don't believe because of words brother.

    • @sridharnagarajan8543
      @sridharnagarajan8543 ปีที่แล้ว

      Loosu pasangalaa.. how can you ever believe him ??

  • @OneTwo-ky5mf
    @OneTwo-ky5mf ปีที่แล้ว +7

    Waiting for this🙏