Namaskaram mami and mama. Sambandhi sappadu pramadham. Both of your conversation and explanation arumai. Mama porumaiyaga pesugirar so also mami. Very happy to see you both and explanation. Sutthi pottukkongo. Thanks to you both.super O Super. 🙏💐
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் பருப்பு வடை வெல்லம் சேமியா பாயாசம் ப்ரமாதம்.அவியல் டிப்ஸ் க்கு நன்றி கடலை பருப்பு சேர்ப்பது மற்றும் தயிர் எப்போது எவ்வளவு சேர்ப்பது அருமை நன்றி Spl wishes for Ayyangar thambathiyarukku
Sambandhi virundhu ku neengal seidha thaligai super very nice neat and beautiful arrangement for guests second son marriage eppo or marriage ayudutha best wishes to your son and thanks for sharing this video
please note it is Sampandhi(sama pandhi)...not sammandhi...mandhi means crowd...aadu mandhi for example...check the title of this video..they spelled it correctly...😊
அருமை.. ரொம்ப நன்னா அலட்டிக்காம பாங்கா ரொம்ப நீட்டா பன்றேள் மாமி..supper..உங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள் மாமி,மாமாஇந்த சமையல் எங்காத்து வழக்கப்படி திவசத்திற்கு கல்யாண சாப்பாடு மாதிரிதான் பன்னுவோம்.. இது கூட சுய்யம்,அப்பம்,எள்ளுருண்டை,ஒப்பிட்டு,முடிந்தால் தேன்குழல் பன்னுவோம்.. ராம்மாமா ( எங்காத்துக்காரர்) எல்லாகாயும் 4 மணிக்கு எழுந்து நறுக்கி தந்துடுவார்.. தேங்காய் துறுவிகொடுத்து வெள்ளத்தையும் பொடிபன்னி கொடுத்துடுவார்.. நான் சமைப்பேன்.. பிராமணா 10 மணிக்கு வந்துடுவா ..அதற்குள் நான் சமைக்கனும்.. செம டென்ஷனோட எல்லாத்தையும்( பாயசம்,பச்சடி,அவியல்,கறி,சாம்பார்,ரசம்,வடை,அப்பம்,எள்ளுருண்டை) இது எல்லாத்தையும் எப்படியோ செஞ்சு முடிச்சு பாத்தா என்னமோ பெரிய மலையை கட்டி இழுத்த மாதிரி எனக்கு உடம்பெல்லாம் டையடாகி,3 மணி நேரம் நின்னுண்டே சமைச்சதால காலுவலிக்கும்...இன்று ஒரு நாள்தானே இந்த சிரமம்னு மனசுக்கு நானே சமாதானம் பன்னிண்டு வாத்தியார் வந்துட்டாரேனு ஒன்பதுகஜம் கட்டிண்டு அலுப்போட வந்து பஞ்சபாத்திரத்தில் உள்ள உதரனியில் அவர் தர தண்ணியவாங்கி கைய துடைத்துண்டு ஹோமத்தில் கற்பூரம் போட்டு நமஸ்காரம் பன்னிட்டு தர்பையால ராம்மாவை தொட்டுண்டே அங்கே இருப்பேன்சமைச்ச அலுப்புபோட.. எல்லாம் முடிந்து பிராமணாளுக்கு பரிமாறி முடிச்சா உடம்பு வலி என்னனுகேட்கும்.. அவ்வளவு அலுப்பாயுடும் அன்று..... இப்படி இருக்கும் போது இந்த மாமி என்னடானா ரொம்ப கூலா சமைகக்கறா..என்ஜாய்பன்னி நன்னா பொறுமையா டென்ஷன் இல்லாம பன்றா.. வீடியோவும் பொறுமையா எடுத்து அனுப்புறா.. அவா ஆத்துகார்ரும் பக்கத்தில் இருந்து பேசிண்டே மாமிபன்றத பத்தி தெளிவாக்கறாரு.. எப்படி இந்த மாமி,மாமாவால ஜாலியா நிமிஷத்துல விருந்து இப்படி பன்ன முடிந்ததுனு இந்த வீடியோவை பாத்து வியந்து உங்களிடம் பகிர்கிறேன்.. இவா இந்த வீடியோவிற்கு *சம்மந்தி விருந்து* னு பேர் வச்சிருக்கா.. நீங்களும் பாருங்கோ.. இதுக்கெதுக்கு அலுத்துக்கனும்,அலுத்துண்டோமுனு தோன்றது இப்ப எனக்கு... சோ அடுத்த விருந்தோ ஸ்ராதமோ நானும் கூலா பன்னனும் என இதனை பாத்து தோன்றியது எனக்கு...🥰🫠👍🌹👇
Super kalyana virundhu samayal hw to prepare gettiyana curd super pls explain
ஈசொம்புல் Ultimate rasam excellent combination of healthy and tasty food
சம்பந்தி விளக்கம் super.
மாமி சொல்லர அளவு ரொம்ப சுலபமாயிருக்கு. ரொம்ப thanks🙏🙏
Namaskaram mami and mama. Sambandhi sappadu pramadham. Both of your conversation and explanation arumai. Mama porumaiyaga pesugirar so also mami. Very happy to see you both and explanation. Sutthi pottukkongo. Thanks to you both.super O Super. 🙏💐
Thank you
Vanakkam excellent sambandhi recipe thankyou vazhga valamudan OM namo narayanaya 💗✌️🙏💐
Vanakkam masmi arumai mikka nandri.
அருமை மாமி. எங்கள் வீட்டு விருந்து, இலை சாப்பாட்டில் இது தான் மெனு. சாம்பார், ரசம், பொறியல், அவியல், பச்சடி, பாயாசம்
This menu is during regularly done on Sundays r Friday
நீங்கள் சமைக்கும் பொருளை வைத்திருக்கும் அழகே சூப்பரா இருக்கு.சகோதரா, சகோதரி.
Mikka nandri
Can you please share from where did you buy brass vessels with handles
Namaskaram arumai supet Thank u
அருமை அருமை நன்றி
Superb spread, hats off to mami for the speed and skill of preparation.🙏🙏❤
Thank you so much
P
Mami if I want to add the almond and cashew paste when do I add it to payasam? Plz tell me
Super sambandhi virundhu samayal
Virundu Samayal sooper
Very authentic kalyana thaligsi. Very tempting too. Thankyou so much for sharing the correct measurements for ten people. Thanks
Welcome 😊
Aha yenna oru arumayana samayal.hatts off jayasree❤
Sammandhi Virundu super mami, 👌Thank you very much for tips 🙏
Mami amarkalamana virundhu so nice mami explanation superb
Yummy mam.Appalam endha brand mam.
Nicely explained.with measurements.thk you.
Most welcome 😊
Super menu👌👌Thank u so much for sharing the tips of measurements details to cook for 10-15 people👏👏👏👏
Thank you so much 🙂
இனிய வணக்கம் அப்பா அம்மா இருவருக்கும் நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா சமையல் சூப்பர் மா
Super and nice👍👍 🙏🙏💐💐🎊🎊
And urulaigizhangu vaitha pathram pidi vachudhu enga vanginel
Nangale sale panrome. Ayyangar Kitchen website, whatsapp catalogue ellam parthathu illaya?
Website - www.ayyangarkitchen.in
Whatsapp # - 9880649772
👌 சூப்பர் மெனு. Mouthwatering brother and sister.
Samayal super mami
Can you make potato fry typical iyengar style?
Such expert hands, so many years of experience. Thanks a lot Mam
Welcome
Great work mami and mama.Your cooking speed is awesome. Thanks for uploading
Thank you so much
Very nice to see👍👍
Super Sambandi virundu. Super avial
Arumayana vilakkam Mama Mami
Your both conversations so nice parthalae sapildalam pol irukku mami thank you mami arumaiyana samayal
Mikka nandri
Indha pidi vacha pithalai sambar pathram enga vanginel.
Nangale sale panrome. Ayyangar Kitchen website, whatsapp catalogue ellam parthathu illaya?
Website - www.ayyangarkitchen.in
Whatsapp # - 9880649772
Sambhandhi virundhu besha irrukku. Yummy items. Explained clearly.👌👌👌🌹
Thank you
சூப்பர் 👌🏻
Such experts hand thanks a lot mami
Most welcome 😊
சம்பந்தி விருந்து அருமை நிரைவாக இருந்தது👍🙏
Super samayal vedio mam we learn a lot by your correct measurement thank you ❤❤❤
Welcome 😊
Super...
Yummy recipe super duper.enjoy with them.
Awesome👍👏
Thanks 🤗
Very nice recipes
Thanks a lot
Wooowww, fantastic maama n Miami
Hats off to you Mami, great job. I hope Mama helped you.
Yes...I helped in emptying it.
Excellent recipes👍👍
Thank you so much 👍
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் பருப்பு வடை வெல்லம் சேமியா பாயாசம் ப்ரமாதம்.அவியல் டிப்ஸ் க்கு நன்றி
கடலை பருப்பு சேர்ப்பது மற்றும் தயிர் எப்போது எவ்வளவு சேர்ப்பது அருமை நன்றி
Spl wishes for Ayyangar thambathiyarukku
Mikka nandri
Super Mami and Mama congratulations.
Thank you so much
No soaked rice to grind for Avial?
Superb preparation and yummy lunch.
Best wishes to all.
Thank you so much 🙂
Appetizing samayal. a pleasure to see a more number of people samayal.
Mam I'm Nandini ur old student of economics mama u r recipes r supper I'm so happy to see you mam hare krishna
Thanks a lot. How are you?
Fantastic !!!Food Mela👍👌
Thank you 😋
Super virunthu how long you to took to prepare mami
3 hours
Super
Mama n Mami,
Nice explanation for Sampanthi
Thaligai pannaravidam azago azagu neat and clean
Nandri
Pakavee romba nana eruku mammi 😊😊
Have a great lunch ! Lucky sambhandhis
Thanks a lot
அண்ணா, மன்னிக்கு நமஸ்காரம்.மிகவம் அருமை.வாழ்க வளமுடன்.
Excellent as usual 🎉🎉
Thank you so much 😀
Superb mami
Mami, sambar podi receipe podunga
Cooking Powder recipes - th-cam.com/play/PLfMJ7YkKqkgAXw1dS6YV_TP1oiwHnJob9.html
Mami samayal super👌😃
Mami Mama namaskarangal virunthu samayal super
Sammandhi virundhu pramdham mami
Super mami
சம்பந்தி சாப்பாடு அருமை மாமி நன்றி ஐயா
Nice video
Thanks
The measurements for rice is exactly correct in the same manner for idiappam and ragi akki rotti half glass of atta is enough for one person
Super 👌👌🙏
Thank you
What about diabetic recipes . Can u please share
Please check our Diabetic recipes playlist.
Sambandhi virundhu ku neengal seidha thaligai super very nice neat and beautiful arrangement for guests second son marriage eppo or marriage ayudutha best wishes to your son and thanks for sharing this video
Thanks a lot.
May month.
👍👍👍 excellent preparation & presentation 👍 lucky sambandhis
Thanks a lot
Sammandhiku mattum dhan saapada Engalukku? Pudhu sammandhi varugirargala Sooooper 👌👌👌🙌🏻🙏🙏🙏😀😀😀😀😀
Nandri
Semma அருமையான சாப்பாட்டு விருந்து awesome
Who will help you in kitchen work
It's me (mama)...pl. don't tell mami.
Epadi irukinga sister nanga nalla irrukom 🙏🍊🍊
Nalla irukkom...nandri
Ungal sammandhigalodu sappidavarrugirom mama mami supper 😅
Vango
Mami always eagerly waiting for your recipes.thanks for sharing the recipes by Mami and in-between stories by mama awesome thanks for mama and Mami.
Aviyal ku coconut oil la karuvepilai thaalipom. Kadugu podamaata
Correct
Respected Sir n mam, sammandhi sapadu or samayal kalakal. Came to know the meaning of the word sammandhi. Great work by both of you 👍👌🙏💐
Thank you very much
please note it is Sampandhi(sama pandhi)...not sammandhi...mandhi means crowd...aadu mandhi for example...check the title of this video..they spelled it correctly...😊
Naaku 0radu mam
Eyes treat and also tongue treat mam... Nice virundhu... Mami... Take enough rest tonight mami... 😊😊😊
Thanks a lot
Mama mami epdi evlo hard work panrel kandippa nammuku kastampa
Hai mam
Add soaked badam instead of kadalai paruppu
It will be superb.. kadalai paruppu will taste odd in avial
Namaskaram mama mami virunthuku varalama pakkubothu jalam varathu nakkula
Vango...vango
@@AyyangarKitchen TQ so much
Yummy recipes super Mami 👍
Thank you so much
அருமை..
ரொம்ப நன்னா அலட்டிக்காம பாங்கா ரொம்ப நீட்டா பன்றேள் மாமி..supper..உங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள் மாமி,மாமாஇந்த சமையல் எங்காத்து வழக்கப்படி திவசத்திற்கு கல்யாண சாப்பாடு மாதிரிதான் பன்னுவோம்..
இது கூட சுய்யம்,அப்பம்,எள்ளுருண்டை,ஒப்பிட்டு,முடிந்தால் தேன்குழல் பன்னுவோம்..
ராம்மாமா
( எங்காத்துக்காரர்) எல்லாகாயும் 4 மணிக்கு எழுந்து நறுக்கி தந்துடுவார்..
தேங்காய் துறுவிகொடுத்து வெள்ளத்தையும் பொடிபன்னி கொடுத்துடுவார்..
நான் சமைப்பேன்..
பிராமணா 10 மணிக்கு வந்துடுவா ..அதற்குள் நான் சமைக்கனும்..
செம டென்ஷனோட எல்லாத்தையும்( பாயசம்,பச்சடி,அவியல்,கறி,சாம்பார்,ரசம்,வடை,அப்பம்,எள்ளுருண்டை) இது எல்லாத்தையும் எப்படியோ செஞ்சு முடிச்சு பாத்தா என்னமோ பெரிய மலையை கட்டி இழுத்த மாதிரி எனக்கு உடம்பெல்லாம் டையடாகி,3 மணி நேரம் நின்னுண்டே சமைச்சதால காலுவலிக்கும்...இன்று ஒரு நாள்தானே இந்த சிரமம்னு மனசுக்கு நானே சமாதானம் பன்னிண்டு வாத்தியார் வந்துட்டாரேனு ஒன்பதுகஜம் கட்டிண்டு அலுப்போட வந்து பஞ்சபாத்திரத்தில் உள்ள உதரனியில் அவர் தர தண்ணியவாங்கி கைய துடைத்துண்டு ஹோமத்தில் கற்பூரம் போட்டு நமஸ்காரம் பன்னிட்டு தர்பையால ராம்மாவை தொட்டுண்டே அங்கே இருப்பேன்சமைச்ச அலுப்புபோட..
எல்லாம் முடிந்து பிராமணாளுக்கு பரிமாறி முடிச்சா உடம்பு வலி என்னனுகேட்கும்..
அவ்வளவு அலுப்பாயுடும் அன்று.....
இப்படி இருக்கும் போது இந்த மாமி என்னடானா ரொம்ப கூலா சமைகக்கறா..என்ஜாய்பன்னி நன்னா பொறுமையா டென்ஷன் இல்லாம பன்றா..
வீடியோவும் பொறுமையா எடுத்து அனுப்புறா..
அவா ஆத்துகார்ரும் பக்கத்தில் இருந்து பேசிண்டே மாமிபன்றத பத்தி தெளிவாக்கறாரு..
எப்படி இந்த மாமி,மாமாவால ஜாலியா நிமிஷத்துல விருந்து இப்படி பன்ன முடிந்ததுனு இந்த வீடியோவை பாத்து வியந்து உங்களிடம் பகிர்கிறேன்..
இவா இந்த வீடியோவிற்கு *சம்மந்தி விருந்து*
னு பேர் வச்சிருக்கா..
நீங்களும் பாருங்கோ..
இதுக்கெதுக்கு அலுத்துக்கனும்,அலுத்துண்டோமுனு தோன்றது இப்ப எனக்கு...
சோ
அடுத்த விருந்தோ ஸ்ராதமோ நானும் கூலா பன்னனும் என இதனை பாத்து தோன்றியது எனக்கு...🥰🫠👍🌹👇
Romba romba nandri
2nd son kku marriage mudinchidutha mami?
May
🙏🙏🙏👏👏👏👏👌🏻👌🏻👌🏻
phone no Address
Samayal super. Second son marriage overa .
May month.
@@AyyangarKitchen ok wish you all the best for your son
வாழ்த்துக்கள் அம்மா 🎉
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்தில் அவரின் அனையான்
மாமாமாமிநமஸ்காரம்நிங்கள்போடும்விடியேமுலம்தான்எல்லாம்கற்றுக்கொள்
கிறேன்நிங்களும்மாமானவயும்
பொருமாள்எப்பவும்நல்லனவக்
கநான்தினம்வேண்டிக்கொள்கிறேன்
Romba romba nandri
🙏🙏🙏💐💐💖💖
என்ன சமையல் பண்றீங்க என்கிறதை தமிழ்ல ஹெட் லைன் போடலாமே