சிறு குறு விவசாயிகள் குறித்த பார்வை பரிதாபத்திற்குரிய ஒன்று. இந்திய அளவலும், உலகளவிலும் 60% மேலான உணவு தானியங்களை விளைவித்துத் தருவது சிறு, குறு உழவர்களே. இந்தக் கருத்தை ப.சி அவர்கள் மிக தீண்ட காலம் கொண்டிருக்கிறார். நமக்கான உணவை இறக்குமதி செய்து கொள்வோம் என்கிறார். 140 கோடி மக்களுக்கான உணவை உலகில் எந்த நாடுகள் எல்லாம் விளைவித்துத் தரும்?
அவர் சொல்வது நமக்கான உணவை நாமே விளைவிப்போம். ஆனால் விவசாயத்தில் வரும் லாபம் குறைவு. அதில் நிறைய பேர் செய்யும்போது குறைந்த லாபத்தை பங்கிட்டால் கிடைப்பது சொற்பமே. குறைந்த அளவிலான மனித வளத்தை கொண்டு விளைவித்து கொள்வது தான் அந்த தரப்பின் கொள்கை.
ப.சிதம்பரம் அவர்கள் ஏன் விழசாயிகளை கூட்டுப் பண்ணையாக இயங்குங்கள் என்று சொல்ல மனம் வரவில்லை சோசலிச கொள்கை என்பதாலா. உணவு உற்பத்தியும் விவசாயிகள் பாதுகாப்பு பற்றி விரோதமாகவே பார்க்கிறார்
முதலீடும் தொழில்நுட்பமும் தேவையென்றால் உலக வர்த்தகம் தேவை ஆனால் அதுமட்டும் போதுமா? 35 வருட திறந்த வர்த்தகத்தில் சைனாவைப்போல் ஏன் நம்மால் வளர முடியவில்லை அங்குதான் பிரச்சனை சுய முயற்சியும் மக்கள் பங்கேற்பும் வேண்டும் .
So Glad to meet you Mr. Chidambaram. A few questions to you sir. MM Singh, Raghuram Rajan, Amartya Sen , NS, Kalam, and you couldn't protect the fall of IRS, black money, fake currency, Bring back the Black money Swiss, Corruption, Bribery, Smuggling, Bank Fraud, Bank Robbery, and Money Laundry. Most of the politicians are rich up to the sky. On the other hand, poor, hunger, and may are committing suicide. SC, HC are delaying the punishment against criminals. The growth of China, Singapore, Europe, is incredible. Try to do good to India.
Is this minister from a foreign country. How to you sell India or bring out st DE money into India rather than manufacturing India home to outside countries
சமஸ் சார் மிக அருமையாக இந்த நிகழ்வை கொண்டு சென்றீர்கள். வாழ்த்துக்கள் 🎉
நிதானம், அறிவு இவற்றின் வெளிப்
பாடு இந்த பேட்டி
அருமை
சரியான நேரம் மற்றும் நல்ல நோக்கம்🎉
A man of genius we are proud that he is from TN
👌
heartfilled conversation
சிறு குறு விவசாயிகள் குறித்த பார்வை பரிதாபத்திற்குரிய ஒன்று. இந்திய அளவலும், உலகளவிலும் 60% மேலான உணவு தானியங்களை விளைவித்துத் தருவது சிறு, குறு உழவர்களே. இந்தக் கருத்தை ப.சி அவர்கள் மிக தீண்ட காலம் கொண்டிருக்கிறார். நமக்கான உணவை இறக்குமதி செய்து கொள்வோம் என்கிறார். 140 கோடி மக்களுக்கான உணவை உலகில் எந்த நாடுகள் எல்லாம் விளைவித்துத் தரும்?
அவர் சொல்வது நமக்கான உணவை நாமே விளைவிப்போம். ஆனால் விவசாயத்தில் வரும் லாபம் குறைவு. அதில் நிறைய பேர் செய்யும்போது குறைந்த லாபத்தை பங்கிட்டால் கிடைப்பது சொற்பமே. குறைந்த அளவிலான மனித வளத்தை கொண்டு விளைவித்து கொள்வது தான் அந்த தரப்பின் கொள்கை.
கலப்பு பொருளாதாரம் மட்டுமே நாட்டின் நிலைத்த தன்மைக்கு அடிப்படை.
nice discussion
2.0G,3.0G,3.5 G என்று கூறி பாருங்கள் அய்யா
ப.சிதம்பரம் அவர்கள் ஏன் விழசாயிகளை கூட்டுப் பண்ணையாக இயங்குங்கள் என்று சொல்ல மனம் வரவில்லை சோசலிச கொள்கை என்பதாலா.
உணவு உற்பத்தியும் விவசாயிகள் பாதுகாப்பு பற்றி விரோதமாகவே பார்க்கிறார்
P chidambaram is genius congress minister ; He is mire qualified man to prime Minister than Rahul Gandhi ....
After 80s MPA s dominated
Indian Politics.
MPA. Master of political Administrator.
1 .MM Singh.
2.N. Rao
3.PC.
4. Vajpayee
5. & S. Gandhi.....
முதலீடும் தொழில்நுட்பமும் தேவையென்றால் உலக வர்த்தகம் தேவை ஆனால் அதுமட்டும் போதுமா? 35 வருட திறந்த வர்த்தகத்தில் சைனாவைப்போல் ஏன் நம்மால் வளர முடியவில்லை அங்குதான் பிரச்சனை சுய முயற்சியும் மக்கள் பங்கேற்பும் வேண்டும் .
So Glad to meet you Mr. Chidambaram.
A few questions to you sir.
MM Singh, Raghuram Rajan, Amartya Sen , NS, Kalam, and you couldn't protect the fall of IRS, black money, fake currency, Bring back the Black money Swiss, Corruption, Bribery, Smuggling, Bank Fraud, Bank Robbery, and Money Laundry.
Most of the politicians are rich up to the sky. On the other hand, poor, hunger, and may are committing suicide.
SC, HC are delaying the punishment against criminals.
The growth of China, Singapore, Europe, is incredible.
Try to do good to India.
Such tall leaders should avoid sanghi journos
Most miss understood PM of India.
Is this minister from a foreign country. How to you sell India or bring out st DE money into India rather than manufacturing India home to outside countries
Revengeful BJP govt could not take the case against PC to the logical end.😂
MM singh was the PM of most corrupt members of Cabinet. This PC too went to Thihad Jail 😂