நல்ல திராவிட பற்றாளர். சிறந்த சிந்தனை மற்றும் பேச்சாளர்கள் வரிசையில் முதன்மையானவர். என்ன இருந்தாலும் வைகோ வை விட்டு வெளியேறியதும் அதிமுக (ஜெ.யிடம்) சென்றிருக்க கூடாது. பாவம் அவருக்கு அன்று என்ன பிரச்சனையோ?
வைகோவை பற்றி சம்பத் சொல்லும்போது எனக்கு சீமான் ஞாபகம் தான் வருகிறது..... வைகோவின் குணங்கள் அனைத்தும் அப்படியே சீமானுக்கு ஒற்று போகிறது..... //தன்னை மீறி கட்சியில் எவனும் வளர்ந்திட கூடாது//.... சாட்டை துரைமுருகன் சின்ன வைகோ இல்லை. சீமான் தான் சின்ன வைகோ😢
தினேஷ் உங்களது குறுக்கிட்டு கேட்கும் கேள்விகள் சம்பத் அவரின் சுவாரசியமான பதில்களை பட்டு படுத்துகிறது you too Dinesh
அய்யா
நான்திருச்சிதிமுகமாநாட்டிற்குசென்றேன்.வைகோஅவர்களின்கூட்டணிமாற்றம்அதன்விளைவுகள்எல்லாம்அறிந்துஅவர்மீதுவெறுப்புவந்தது.
Very Strongest spoke person...... Personally I like him very much ❤
Wow today i realize nanjil sambath political history so sad but good person
சிறப்பு
திரு. நாஞ்சில்சம்பத்
அவர்களின்பேச்சுஎப்போதும்சிறப்பாக
இருக்கும்.
வைகோ வால் வாய்ப்புகளை, வசதிகளை அனுபவித்தவர்கள் அவரை விமர்சிப்பது வாடிக்கையே...!!!
நெறியாளர் குறுக்கீடு அதிகம்.
Excellent tamil orator
வலி........❤
Very much Pain😢😢😢
மேடை பேச்சு,
அரசியலுக்கு அழகு
மேடைக்கு ஒரு பேச்சு
உங்களுக்கு அழகு...
நல்ல திராவிட பற்றாளர். சிறந்த சிந்தனை மற்றும் பேச்சாளர்கள் வரிசையில் முதன்மையானவர். என்ன இருந்தாலும் வைகோ வை விட்டு வெளியேறியதும் அதிமுக (ஜெ.யிடம்) சென்றிருக்க கூடாது. பாவம் அவருக்கு அன்று என்ன பிரச்சனையோ?
நெறியாளர், விருந்தினரை கொஞ்சம் பேச விடலாம்.
What a language skills, extraordinary,he is no 1 orator in tamilnadu politics in 2 k
வைகோவை விட சிறந்த பேச்சாளர் என்ற எண்ணம் நாஞ்சில் சம்பத்துக்கு இருந்ததா? மற்றவர்களுக்கு இருந்ததா?🤔
வைகோவை பற்றி சம்பத்
சொல்லும்போது
எனக்கு சீமான் ஞாபகம் தான்
வருகிறது.....
வைகோவின் குணங்கள்
அனைத்தும் அப்படியே
சீமானுக்கு ஒற்று போகிறது.....
//தன்னை மீறி கட்சியில் எவனும்
வளர்ந்திட கூடாது//....
சாட்டை துரைமுருகன்
சின்ன வைகோ இல்லை.
சீமான் தான் சின்ன வைகோ😢
வைகோ வை பற்றி எதையுமே தெரியாத வர்களால் மட்டும் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிட முடியும்..
@@Jejejjenennen
30 வருசம் வைகோ கூடவே இருந்த
சம்பத் சொல்ளாப்ள.....
@@Aadhiyan_ இந்த வீடியோல அவரு எங்கேயுமே வைகோ சீமான் மாதிரி நடந்தருண்ணு சொல்லவே இல்லை..
@@Jejejjenennen
நானும் அப்படி சொல்லல....
என் முதல் கமெண்ட்டை
மீண்டும் ஒரு முறை
சரியாக வாசிங்க.....
தினேஷ் நீங்கள் நிறைய குறுக்கீடு செய்து நீங்கள் பேட்டி கொடுக்கிற மாதிரி இருந்தது
🎉🎉🎉🎉🎉
Nangil sambath is a good person❤❤
மீண்டும் மதிமுகவில் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் இணைந்தால் கட்சி வலுப்பெறும்
Vaiko genuine political leader
😚
மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் அவர்கள்
மதிமுகவுக்கு பல வழக்குகளை சந்தித்தவர்
வாயை வாடகைக்கு விட்டதானால் உனக்கு இந்த நிலைமை.....
வைகோ கூட போனவன் எல்லாம் வினாபோய்விட்டார்கள்
வைகோமிகவும்நல்லவர்
Vaikoo ivalu kevelmanavara😮😮😮😮😮😮😮
இவன் நல்லா உருடுரங்க..இவன் அவ்ளோ பெரிய ஆளா இருந்தா இவன் கூட மதிமுக தொண்டர்கள் எவ்ளோ பேர் போயிருபாங்க
வைகோஒருதூய்மையானவர்
so many cross questions, nonsense
கூடா நட்பு கேடில் முடியும் தலைவர் கலைஞரை நாக்கில் நரம்பில்லாம பேசன
ஆமா இவன் நாக்கு வெட்டணும்😂
மீண்டும் அதிமுகவில்
இபிஸ்இல்லாத அதிமுகவில்
அதான்....அப்பயிலேந்து நீ வாடகை. வாயன் னு.... நீயே. சொல்லிக்கிற 😂😂
என்ன இருந்தாலும் 1.5 மணி நேரம் பேசுவது தப்புங்க😂😂😂
th-cam.com/video/97VIwN7sY9s/w-d-xo.htmlsi=-n2Zvx32qUwL41qV