வணக்கம் சகோதரி, நான் முதல் முறை கொடித் தக்காளி பார்க்கிறேன் எல்லா தக்காளியையும் பார்க்க ஆசையாக உள்ளது உங்க உழைப்புக்கு இயற்கை தந்தப் பரிசு வாழ்த்துக்கள் சகோதரி 👏🏼👏🏼👏🏼
ஆமாம் சகோதரி. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. போன வருடம் வளர்த்த ரகங்களில் நான் விதைகள் சேகரிக்கவில்லை.. அதற்குள்ளாக அவசரமாக ஊருக்கு போய்விட்டோம். விதை சேகரித்து வைத்திருக்கலாமோ என்ற வருத்தம் உள்மனதில் இருந்து கொண்டே இருந்தது.. இந்த செடிகள் காய்த்த பிறகு தான் எனக்கே தெரிந்தது.. எல்லாம் நான் ஊருக்கு போவதற்கு முன் வளர்த்த ரகங்கள்..
நான் போன வருட ஆடிப்பட்ட சீசனில் வளர்த்தபோது இந்த கொடிவகை தக்காளி செடிகள் ஆறடி உயரத்திற்கும் மேல் வளர்ந்தது. அடுத்த முறை இதிலிருந்து விதைகள் எடுத்து முறையாக வளர்க்க வேண்டும், சகோதரி.
Super harvesting sis . Very very happy to see your tomato harvesting and more details gartharing about tomato plants. Sis please inform which place you buy tomato seeds.
@@kalaichelvishanmugham3375 லைபீரியன் தக்காளி ,நாட்டுதக்காளி மட்டும் தான் வெளியே வாங்கினேன். மற்ற தக்காளி ரகங்கள் எல்லாமே சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் இருந்து எடுத்தது. போன சீசனில் உள்ள ரகங்களும் தானாக முளைத்திருக்கிறது, சகோதரி.
எப்படி இருக்கீங்க தோழி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை அதனால் இதில் கேட்கிறேன் அமினோ அமிலம் இன்று தெளித்தேன் உயிர் உரம் எப்போ கொடுக்கலாம் தோழி தயார் நிலையில் உள்ளது கார்டன் முழுவதும் முசுக்கட்டை பூச்சி இருக்கு அதை எப்படி அழிப்பது
@@covaijansi3119 போன் ரிப்பேர் ஆகியதால் புதிய போன் வாங்கி தான் வீடியோ வெளியிடுகிறேன், தோழி. உயிர் உரங்கள் வழக்கமாக கொடுப்பது போல் கொடுக்கலாம். வேப்பெண்ணெய் கரைசல் தெளியுங்கள். புழுக்கள் தானாக போய்விடும்..
கொடிவகை செடிவகை தக்காளிகளை வித்தியாசம் பார்த்து அதற்கு ஏற்றாற் போல் வளர்க்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதுவும் அதிக அறுவடை எடுக்க காரணம்தான். உரம் கொடுப்பது பற்றி தனியாக வீடியோ வெளியிட்டிருக்கிறேன். மிக்க நன்றி.
சகோதரி நான் விதை ரெடி பண்ணி வைக்கிறேன். என் வாட்ஸ்அப் நம்பர் பொருத்திய மொமைல் பழுதடைந்த காரணத்தால் இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது. ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
சிஸ்டர் 🍅 தக்காளி அறுவடைக்கு வாழ்த்துக்கள் சூப்பர் 👍❤👍👏👏👏👏👏👏
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி.காய்களை அறுவடை செய்யும்போது மனம் நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்
@@padmavathi1336
ஆமாங்க சகோதரி.
செடிகளை வளர்ப்பதிலும் மகிழ்ச்சி..
அதை அறுவடை பண்ணும்போதும் மிக மகிழ்ச்சி.
மிக்க நன்றி சகோதரி.
வணக்கம் சகோதரி,
நான் முதல் முறை கொடித் தக்காளி பார்க்கிறேன் எல்லா தக்காளியையும்
பார்க்க ஆசையாக உள்ளது உங்க உழைப்புக்கு இயற்கை
தந்தப் பரிசு வாழ்த்துக்கள் சகோதரி 👏🏼👏🏼👏🏼
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
கொடி தக்காளி நான் போன ஆடிப்பட்டத்தில் வளர்த்தேன்.
சாதாரண தக்காளியை விட அதிக அளவில் காய்க்கவும் செய்யும்.மிக்க நன்றி.
Super sis. Amazing harvest 👏💜
Thankyou somuch sister.
சூப்பர் கொடி தக்காளி நல்லா இருக்கு
Thankyou somuch sister.
இந்த அறுவடை அழகு அழகு🎉🎉
ஆமாம் சகோதரி.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. போன வருடம் வளர்த்த ரகங்களில் நான் விதைகள் சேகரிக்கவில்லை..
அதற்குள்ளாக அவசரமாக ஊருக்கு போய்விட்டோம்.
விதை சேகரித்து வைத்திருக்கலாமோ என்ற வருத்தம் உள்மனதில் இருந்து கொண்டே இருந்தது..
இந்த செடிகள் காய்த்த பிறகு தான் எனக்கே தெரிந்தது..
எல்லாம் நான் ஊருக்கு போவதற்கு முன் வளர்த்த ரகங்கள்..
தாறுமாறான தக்காளி அறுவடை சகோதரி ♥️♥️ இன்று நானும் தக்காளி அறுவடை செய்து சாம்பார் அத்தனை சுவையாக இருந்தது ❤❤
ஆமாம் சகோதரி.
நாம் இயற்கையாக வளர்க்கும் செடிகளில் இருந்து கிடைக்கும் காய்கள் ரொம்ப சுவையாக இருக்கும். உடனே வெந்து போகும்.மிக்க நன்றி.
உங்களுடைய garden full view பார்க்கும்போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த பதிவிற்கு நன்றி 👌👍💐
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
சூப்பர் சகோதரி.தக்காளி கொடி இப்பதான் பார்க்கறேன்.ஆறடி உயரம் இருக்கும் போல🥰
நான் போன வருட ஆடிப்பட்ட சீசனில் வளர்த்தபோது இந்த கொடிவகை தக்காளி செடிகள் ஆறடி உயரத்திற்கும் மேல் வளர்ந்தது. அடுத்த முறை இதிலிருந்து விதைகள் எடுத்து
முறையாக வளர்க்க வேண்டும், சகோதரி.
Tomato super sister
@@kanchana333 Thankyou sister.
சொல்ல வார்த்தை இல்ல சகோதரி அறுவடை சூப்பர்👌👍எப்படி சமாளிக்கிறீர்கள் செடி பிள்ளைகளை👌👌
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
செடிகளை பராமரிப்பதில் பெரிய சிரமம் எதுவும் கிடையாது..
Super mam...beautiful harvest in short period..
@@poornimasivakumar5995
ஆமாங்க சகோதரி..
நீங்கள் சொல்வது போல
குறுகிய காலத்திற்குள் செடி வளர்ந்து அறுவடை கொடுத்திருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Congrats pon sis beautiful Reward for your hard work. Keep it up 👌 👍 👏.God bless 🎉🎉🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர், நன்றி.
அறுவடை சூப்பர்
மிக்க நன்றி சகோதரி.
அக்கா இரண்டாவது நபராக வந்து லைக் போட்டதில் சந்தோஷம் நானும் இன்று தக்காளி பறித்தேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி ராஜி.
நமக்கு இனிமேல் தினமும் தக்காளி அறுவடைதான்..
Super harvesting sis . Very very happy to see your tomato harvesting and more details gartharing about tomato plants. Sis please inform which place you buy tomato seeds.
செரி தக்காளியும், லைபீரியன் தக்காளி மட்டும் தான் வெளியே
வாங்கியது..
மற்ற தக்காளி வகைகள் எல்லாம் சமையலுக்கு வாங்கிய ரகங்கள் சகோதரி.
@ponselvi-terracegarden sis எனக்கு செரி தக்காளி மற்றும் லைபிரியன் தக்காளி விதை வேணும் sis எனக்கு லிங்க் தரிங்களா.
Hi Tomato seed share paanuvigala sister.
@@vahighouse1602 பண்ணுகிறேன், பத்து நாட்கள் வெயிட் பண்ணுங்கள்.
சகோதரி புளிச்சப்பள்ளம் மோர் இரைச்சல் தெரிவித்தால் இலைவாடிபோகுதுஏன்னுதெரியல
@@thiripurasundarig4392 மோரில் நிறைய தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும், சகோதரி.
Mam can u share some seeds
தரலாம்,சகோதரி.
@ponselvi-terracegarden can rly in english can't know Tamil well
விதைகள் எங்க வாங்குனீங்க சிஸ்டர்.
@@kalaichelvishanmugham3375 லைபீரியன் தக்காளி ,நாட்டுதக்காளி மட்டும் தான் வெளியே வாங்கினேன்.
மற்ற தக்காளி ரகங்கள் எல்லாமே சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் இருந்து எடுத்தது.
போன சீசனில் உள்ள ரகங்களும் தானாக முளைத்திருக்கிறது,
சகோதரி.
@@ponselvi-terracegarden நல்லது👍
எப்படி இருக்கீங்க தோழி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை அதனால் இதில் கேட்கிறேன் அமினோ அமிலம் இன்று தெளித்தேன் உயிர் உரம் எப்போ கொடுக்கலாம் தோழி தயார் நிலையில் உள்ளது கார்டன் முழுவதும் முசுக்கட்டை பூச்சி இருக்கு அதை எப்படி அழிப்பது
@@covaijansi3119 போன் ரிப்பேர் ஆகியதால் புதிய போன் வாங்கி தான் வீடியோ வெளியிடுகிறேன், தோழி.
உயிர் உரங்கள் வழக்கமாக கொடுப்பது போல் கொடுக்கலாம்.
வேப்பெண்ணெய் கரைசல்
தெளியுங்கள். புழுக்கள் தானாக போய்விடும்..
@ponselvi-terracegarden சரி தோழி புது போன் நம்பர் அதே தானா வேற நம்பரா
@covaijansi3119
போன் ரெடியானதும் சிம் மாட்ட வேண்டும் தோழி. புது போனில் இருப்பது வேறு நம்பர்.
Super@@ponselvi-terracegarden
@@RevathyVijay-e7g Thankyou somuch sister
தக்காளியில் அதிக அறுவடைக்கு என்று போட்டுவிட்டு அதுபற்றி எதுவுமே கூறாமல் ....
கொடிவகை செடிவகை தக்காளிகளை வித்தியாசம் பார்த்து அதற்கு ஏற்றாற் போல்
வளர்க்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
இதுவும் அதிக அறுவடை எடுக்க காரணம்தான்.
உரம் கொடுப்பது பற்றி தனியாக வீடியோ வெளியிட்டிருக்கிறேன்.
மிக்க நன்றி.
நன்றி சகோதரி
Tomato seeds share pannuvigala sister. How can i contact u sister
சகோதரி நான் விதை ரெடி பண்ணி வைக்கிறேன். என் வாட்ஸ்அப் நம்பர் பொருத்திய மொமைல் பழுதடைந்த காரணத்தால் இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது. ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.