தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது எப்படி?| Watering Method | Terrace Gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 59

  • @indiranir9070
    @indiranir9070 13 ชั่วโมงที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி

  • @chitrak3639
    @chitrak3639 13 ชั่วโมงที่ผ่านมา

    Super explanation sister, tnq for sharing this video 🎉

  • @arockiavanila6389
    @arockiavanila6389 16 ชั่วโมงที่ผ่านมา

    சந்தேகம் தீர்ந்தது சகோதரி நன்றி!

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@arockiavanila6389
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @AmuthaBalasubramanian-oe2mj
    @AmuthaBalasubramanian-oe2mj 15 ชั่วโมงที่ผ่านมา

    super.explanation.well.done.sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@AmuthaBalasubramanian-oe2mj
      Thankyou somuch sister.

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 15 ชั่วโมงที่ผ่านมา

    இத பத்திதான் நினைத்தேன் நீங்க சொன்னதுபோல தான் நானும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணி. விட்டேன் செடி வாடிவிட்டது நன்றி சகோதரி👌👍❤️

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@padmachandrasekar6616
      நான் சொன்னதுபோல் தண்ணீர் கொடுங்கள் சகோதரி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 15 ชั่วโมงที่ผ่านมา

    மண் கலவை செய்வது முதல் அறுவடை வரை ஒவ்வொரு நிகழ்வும் விரிவான தகவல்களை தாங்கிய உங்கள் காணொளிகள் சிறப்புங்க சகோதரி இந்த சம்மர் நானும் இரு முறை தண்ணீர் ஊற்றுவேன்❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา +1

      @@grbiriyaniambattur1822
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 13 ชั่วโมงที่ผ่านมา

    Super sis thankyou so much

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @PoopalaR
    @PoopalaR 15 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சூப்பர்👌👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@PoopalaR
      Thankyou somuch, keep watching my videos.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 19 ชั่วโมงที่ผ่านมา +2

    சிஸ்டர் நீங்கள் பூக்கள் பறிக்கற வீடியோவே போட மாட்டேங்கறீங்களே ஏன் எப்ப பறிப்பீங்க தினமும் வீடியோக்களில் பூக்கள் தெறிகிறதேன்னு கேட்டேன் அருமையான பதிவு நானும் ரெண்டு நேரமும் தண்ணீர் கொடுப்பேன் டியர் மா நன்றி Happygardening❤🎉🎉🎉🎉🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา +1

      எனக்கு பூக்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் சகோதரி.
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @Nithishaswin-u9g
    @Nithishaswin-u9g 14 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sister

  • @amutharamesh6632
    @amutharamesh6632 18 ชั่วโมงที่ผ่านมา

    பயனுள்ள பதிவுங்க சகோதரி 💐👍😊🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @sureshkumar-gr9st
    @sureshkumar-gr9st 18 ชั่วโมงที่ผ่านมา

    Hi akka unga garden videos motivational ah iruku

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshkumar-gr9st
      மிக்க மகிழ்ச்சி, நன்றி.

  • @thiripurasundarig4392
    @thiripurasundarig4392 7 ชั่วโมงที่ผ่านมา

    நல்லபதிவுசகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ชั่วโมงที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @thiruchelviselvi9921
    @thiruchelviselvi9921 19 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி உங்கள் தோட்டம் பார்ப்பதற்குமிகவும் மகிழ்ச்சி யாக உள்ள து நன்றி சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  19 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.

  • @sujasuja179
    @sujasuja179 19 ชั่วโมงที่ผ่านมา

    Very nice and useful information ma, ur videos are excellent

  • @umad9435
    @umad9435 15 ชั่วโมงที่ผ่านมา

    Hi sisunga video daily paarpen romba usefula irukku maadiyil chedi murungai plant daily water vidamuma and pirandai valarpu water daily or one day once water koduganuma solluga sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      முருங்கைக்கு மற்ற செடிகளுக்கு தண்ணீர் விடுவது போல் விடுங்கள்.
      பிரண்டை தண்ணீர் இல்லாமல் வளரும் செடி தான்..
      தினமும் தண்ணீர் கொடுத்தால் செழிப்பாக வளரும் சகோதரி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 18 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா நல்ல தகவல் சூப்பர் நான் இரண்டு நேரம் தண்ணீர் ஊற்றுகிறேன் வெயில் நல்லா வர ஆரம்பிச்சாச்சு நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      திருச்சியில் வெயில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் ராஜி.
      நானும் வெயில் அதிகமானால் இரண்டு வேளை ஊற்ற ஆரம்பிக்க வேண்டும்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 19 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் என்னுடைய தொட்டியில் உள்ள மண் உலர்ந்து போவது இல்லை.
    அதனால் நானும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் ஊற்றுவேன். தண்ணீர் தேவையை கண்காணித்து கொண்டு இருப்பேன். மண் உதிரி கம்மியாக இருப்பதால் சீக்கிரம் மண் காய்வதில்லை என்று நினைக்கிறேன். இந்த பதிவு சிறப்பு ❤🎉. நன்றி 👌 👍 💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம் சகோதரி.
      மண்கலவையின் தன்மை,
      தொட்டியின் அளவு, செடியின்
      அளவைப் பொறுத்து ஊற்றும் தண்ணீரின் அளவு வேறுபடலாம்.
      மிக்க நன்றி சகோதரி.

  • @sudhakrishnamoorthy7826
    @sudhakrishnamoorthy7826 17 ชั่วโมงที่ผ่านมา

    Very nice, amma sediyil pootchi varamal irukka enna seiyyalam appadi vanthal enna seivathu video podunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@sudhakrishnamoorthy7826
      பூச்சி வராமல் தடுப்பது பற்றிய வீடியோ வெளிட்டிருக்கிறேன்,
      சகோதரி.
      th-cam.com/video/oSneIJ044xc/w-d-xo.htmlsi=TbwtHkNqi5zYLABs

  • @sureshkumar-gr9st
    @sureshkumar-gr9st 16 ชั่วโมงที่ผ่านมา

    Kundumalli chedi trim panna apram enna uram kudukalam akka

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  15 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshkumar-gr9st
      மண்ணை நன்றாக கிளறிய பின் உங்களிடம் இருக்கும் இயற்கை உரங்கள் எதுவாக இருந்தாலும் தாராளமாக கொடுத்து மண்ணோடு கலந்து விடவேண்டும். மாட்டு உரம்,
      ஆட்டு உரம், காய்கறி கழிவு உரம் எதுவாகவும் இருக்கலாம்.
      கூடவே நுண்ணுயிர் பெருக
      லிக்விட் பெர்டிலைசர் கொடுக்க வேண்டும்.
      வீடியோ லிங்க் தருகிறேன்.
      th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=tkiRyK1wqgGBdKh1

  • @sabeerayyash6045
    @sabeerayyash6045 20 ชั่วโมงที่ผ่านมา

    Hi sister unga video pathetha yennaki chevanthi sedi vaika asaiya iruku sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  20 ชั่วโมงที่ผ่านมา

      ஆகஸ்ட் மாதத்தில் புதிய செடிகள் வாங்கி வளருங்கள்.
      மிக்க மகிழ்ச்சி.

  • @Nithishaswin-u9g
    @Nithishaswin-u9g 16 ชั่วโมงที่ผ่านมา

    Sister nice.coconut shell ash plants kodukalama
    Prepare seithu ethanai days la kodukalam sister.vera ash enaku kidaikavillai.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  16 ชั่วโมงที่ผ่านมา

      @@Nithishaswin-u9g
      கொடுக்கலாம்.
      மூன்று வாரங்கள் கழித்து பயன்படுத்தலாம்.

  • @devikar.devika7344
    @devikar.devika7344 16 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல தகவல்
    தண்ணீர் தத்துவம் போதே வெளிவந்துவிடுகிறது பரவாயில்லை யா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  16 ชั่วโมงที่ผ่านมา

      @@devikar.devika7344
      ஊற்றிய உடனே வெளியேற கூடாது சகோதரி.

  • @sureshkumar-gr9st
    @sureshkumar-gr9st 18 ชั่วโมงที่ผ่านมา

    Kundumalli chedi intha season la trim panlama akka

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshkumar-gr9st
      இப்போது பண்ணுவதற்கு
      ஏற்ற நேரம். பண்ணலாம்..

  • @kasturibaii2592
    @kasturibaii2592 18 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சகோதரி.எல்லோருக்கும் தேவையான பதிவினை தகுந்த நேரத்தில் பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.விதைகள் மற்றும் நாற்றுகள் எப்போது கிடைக்கும்?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา

      @@kasturibaii2592
      வணக்கம் சகோதரி.
      போன் வந்தவுடன் விதைகள் கிடைக்கும், சகோதரி.

  • @SaranyaSaranya-hz3oi
    @SaranyaSaranya-hz3oi 20 ชั่วโมงที่ผ่านมา

    Sis nan samanthi sedi pongal offer la 20.plant 10.colours la vankunen actually avanka enaku pona weak tuesday 2 days la dispatch akidum nu what's app pannanka but yesterday than enaku plant receive.akitch 7 days la plant romba unhealthy ya aluki.pona mari akituch but nattu vatchten grow akuma theriyala

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  20 ชั่วโมงที่ผ่านมา

      வளர்த்துப் பாருங்கள்,சகோதரி.
      இனிமேல் சாமந்தி செடிகள் ஆகஸ்ட் மாதத்தில் வாங்குங்கள்.

    • @SaranyaSaranya-hz3oi
      @SaranyaSaranya-hz3oi 13 ชั่วโมงที่ผ่านมา

      @ponselvi-terracegarden ok sis

  • @seemababu5390
    @seemababu5390 19 ชั่วโมงที่ผ่านมา

    Your gobag size for big plant

  • @covaijansi3119
    @covaijansi3119 19 ชั่วโมงที่ผ่านมา

    என் செவ்வந்தி செடிகளில் ஒரு செடி மட்டும் நிறைய மொட்டு வைக்குது ஆனால் சரியாக விரியாமல் வாடுது என்ன காரணம் தீர்வு சொல்லுங்க தோழி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  18 ชั่วโมงที่ผ่านมา +1

      @@covaijansi3119
      செவ்வந்தி செடிகளில் சில வகைகள் அதிக மொட்டுகள் வைக்கிறது. மொட்டுக்கள் அனைத்தும் நன்றாக மலர
      தொட்டி அளவு தாராளமாக இருக்க வேண்டும் தோழி.
      நாம் இயற்கை முறையில் தயாரிக்கும் உரங்களே போதும்.
      என்னிடம் ஓரே வகையான செவ்வந்தி செடிகள் வெவ்வேறு அளவுள்ள தொட்டிகளில் இருக்கிறது. பெரிய தொட்டியில் இருக்கும் செடியில்
      பூக்கும் பூக்கள் பெரிதாக கலர் பளிச் என்று இருக்கிறது.
      சிறிய தொட்டியில் பூக்கள் சிறிய அளவில் டல்லாக இருக்கிறது தோழி.

  • @RSuresh-wn5vs
    @RSuresh-wn5vs 8 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா நீங்க ஏன் இலவச பூ செடி தரலாம் உங்க பூ தோட்டம் கண்ணை பறிக்குது .

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  ชั่วโมงที่ผ่านมา

      ஒரு வாரத்தில் தரலாம்.