பார்க்கவே அழகாக இருக்கு, நான் இப்போது தான் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் முடித்த உடன் இதே போல மாடி தோட்டம் வைக்க ஆசை 🥰😍 அக்கா, கோவப்பழத்தை பறவைகள் 🐦 அதிகமாக விரும்பி உண்ணும், அதை மட்டும் அறுவடை போக சிறிது காய்களை கொடியிலே விட்டால் பழமாகி பறவைங்களுக்கு நல்ல உணவாக இருக்கும் என்பது என்னோட கருத்து🙏 I'm new subscriber of your channel 🙏❤️
Nice vegetables. But, please never ever use scissors or knife on the plant. Any vegetable can be plugged easily with hand. That is good for hand also. Just tender application with hand, any vegetable can be plugged with due benefit to hands and lungs. Cutting with scissors and knife, definitely deprives benefit for both plant and human being.
maintenance eppadi pannuvenga sister mealy bug, black ants and illai suruthu varama irruka?? Evalo days once maintenance kudukanum enna ellam fertilizer use pannanum please sollunga sister🙏
நன்றி நான் ஒரு இலங்கை தமிழ் பெண் சுவிஸ் நாட்டில் வாழ்கின்றேன் கோடை காலத்தில் எங்கள் தோட்டத்தில் நிறைய தக்காளி காய் கிடைக்கும் நாங்கள் பால் கறி செய்வோம் உங்களுடைய மாடித்தோட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளக்குவது அருமை
சூப்பர். ஒறு.நல்ல. குடும்ப பெண்களுக்கு. இது.உதாரனம்.முயற்சி சைய்தால் முடியாதது.ஏதும் இல்லை.. சூப்பர் ங்க👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி சகோ
❤️
Thottam vechatha kudunba ponna sirr. Illana kudumba ponnu illaya..
மாடித்தோட்டம் சூப்பர் எல்லா காய்கறிகளும் சூப்பரா இருக்குது
Parkavey asaiyaga irukku sagodhari 👏
Very great 👍 ma
romba arumayana garden pleasant to watch 😊😊🙌🙌
அக்கா உங்க தோட்டம் பார்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா அழகா இருக்கு...சுப்பர் அக்கா நல்ல அறுவடை..❤❤❤
Best Example of tharcharbu porulatharam
Your garden is so beautiful very fresh yummy love your garden watching from america
Nice to see all your videos, every time good harvest 👍
Super sister .nenga kadaike pogavedam .very very nice
அருமையான அறுவடை 👌👌👌
Super akka rompa pudichuruku
ரொம்ப பிடித்திருந்தது🙏🙏🙏👌👌👌👌
Alaga iruku great Job
Ithellava oddly satisfaction video 🔥❤️❤️👍👍
Super jjj
Really super video 😊😍😍😍
Nice sister, enakum intha mathiri vegetable pannanumnu asaya iruku,, paarkave fresh ah iruku
அருமை தோழி... வாழ்த்துக்கள்..... கண் குளிர கண்டு மகிழ்ந்தேன்....
Awesome 😊 I hope I had a terrace like this 😁 soooo many tomatoes harvested
Super harvest.usefull video.very impresive.thank you sachu😃😃
Different aana thotam smart
Pakkave avlo alaka irukku super
VERY NICE SHARING
Happy to see all the vegetables maam👌👌
B. BB b
Bbvgybyy b
sister unga maadi thottam parthute irukkanum pola irukku asaiyavum irukku
Semma semma super
Unga maadi thoottam sema super akka
Super Harvesting👏👏👏
You have seeds
Very nice garden 😊
Super I like this video
பார்க்கவே அழகாக இருக்கு, நான் இப்போது தான் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் முடித்த உடன் இதே போல மாடி தோட்டம் வைக்க ஆசை 🥰😍
அக்கா, கோவப்பழத்தை பறவைகள் 🐦 அதிகமாக விரும்பி உண்ணும், அதை மட்டும் அறுவடை போக சிறிது காய்களை கொடியிலே விட்டால் பழமாகி பறவைங்களுக்கு நல்ல உணவாக இருக்கும் என்பது என்னோட கருத்து🙏 I'm new subscriber of your channel 🙏❤️
Super etha paththathu nanum try panran
All the vegetables look very very fresh.
vegetables Ellam supe ra iruku👌👌👌
Nice akka👍👌
நீங்க மார்க்கெட் போகவே வேண்டாம் 👌👌
செம்ம
சூப்பர் akka
BDear sister. Yr brinjal is very nice..
video super aka
Amazing sister ❤️
அருமையான அறுவடை from switzerland 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
Amma arumaiyana maadi thottam
Super sis💐💐💐💐
Parkavae romba alaga iruku 🥰
Very nice and fresh vegetables mam
Super kathrikai
Super ro super vegetable
Super harvest 👌👌👌
Super aha irruku sister
Super really grate
Romba nalla eruku sis but enga v2la intha mathiri vechom but yethume sariya grow akala sis athuku yethavathu tips kudunga plzzz
Enga Luke konjam kathrikai Matsumoto koduka podium super.
My favt brinjaL😌😌😌
Akka semaiya eruku kaiye velila vanga vendiyadhey ill pola
Super vegetables
Broccoli veettula valaruma sister, neengal entha oorula irukkenga sis
Awesome y should cut Tomato with scissors
Enakkum rompa asaiya erukku
அற்புதம் அம்மா💐💐💐💐💐💐
Sema harvest super ma
Semma akka
Really nice sis
Akka cabbage, cauliflower ellam eppati vaikanum athukku vithai ethuvum irukka sollungga akkka
Very nice mam super
Supper tercet vigetabel
Wow really nice to see vegetables harvest video Mam 👌🍅🥦🍆👌👌
Nice
Super Akka
Love from Toronto 🇨🇦
Nice Harvest
I am is the first comment and first view
Thank you
Love from Kerala....❤
Vegetables super
Nice vegetables. But, please never ever use scissors or knife on the plant.
Any vegetable can be plugged easily with hand. That is good for hand also.
Just tender application with hand, any vegetable can be plugged with due benefit to hands and lungs.
Cutting with scissors and knife, definitely deprives benefit for both plant and human being.
Good jobsister valthugal👌👌👏👏
Today harvest super
sooper give tips how to grow all veg tables what manure we should put update in next video
maintenance eppadi pannuvenga sister mealy bug, black ants and illai suruthu varama irruka?? Evalo days once maintenance kudukanum enna ellam fertilizer use pannanum please sollunga sister🙏
Reply sis
டீஸ்டி பட்டு இருக்கும் சுத்தி போடுங்க
Super sis...
Full vidio paarten super... evelo akka selavaji..
Great sooper wow
I like so much Kaa this green garden♥️
நல்ல அறுவடை
Super mam
Tomato poo uthirama iruka enna pannanum
Superb ❤️
Good sister keep it term
Super super... , Chediku Veyil adhigama padama iruka Mela cover pannalama.mam ?
Veri super
Struggling out illama roofline thottam podalama, please immediate reply me
Weathering coats illama irunda roof gardening Panna mudiyuma reply please
Sis neenga daily one vegetable harvest pannalame...full vegetable harvest pannina store panna vendi varume...
Arumai arumai 😋😧
Mam mannula epdi redy pannanum plz solluga
How to flowering more, give tips pa
Very nice
Good harvest maam👌👌
Awesome
Akka evlo square feet la thottam potrikinga
சகோதரி தக்காளிகாயில் நல்ல பால் கறி செய்யலாமே நல்ல சுவையாக இருக்கும்
Ok sis செய்து விடலாம்
நன்றி நான் ஒரு இலங்கை தமிழ் பெண் சுவிஸ் நாட்டில் வாழ்கின்றேன் கோடை காலத்தில் எங்கள் தோட்டத்தில் நிறைய தக்காளி காய் கிடைக்கும்
நாங்கள் பால் கறி செய்வோம் உங்களுடைய மாடித்தோட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளக்குவது அருமை
மிக்க மகிழ்ச்சி சகோ