ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ பாடல் | Aadum Arul Jothi | M.L.Vasanthakumari & Seerkazhi Govindarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #geminiganesan #padmini #tamilsongs #lovesongs #romantic #sadsongs #4koldsongs
    ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை பாடல் | Aadum Arul Jothi song | M. L. Vasanthakumari & Seerkazhi Govindarajan . Tamil Lyrics in Description .
    Movie : Meenda Sorgam
    Music : T. Chalapathi Rao
    Starring : Gemini Ganesan, Padmini
    Song : Aadum Arul Jothi
    Singers : M. L. Vasanthakumari & Seerkazhi Govindarajan
    Lyrics : P. S. Gopalakrishnan
    பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்
    மற்றும் எம். எல். வசந்தகுமாரி
    இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
    பெண் : ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
    ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
    பாடும் பாவை என் மேல் பாரா முகம் ஏன்
    பாடும் பாவை என் மேல் பாரா முகம் ஏன்
    பெண் : ஆடும் அருள்ஜோதி
    பெண் : மானும் மழுகும் ஏந்தி…….
    ஆஆ…..ஆஆ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    மானும் மழுகும் ஏந்தி
    மலர் பாதம் தூக்கி
    மானும் மழுகும் ஏந்தி
    மலர் பாதம் தூக்கி
    பெண் : ஆதியும் அந்தமும் தானுமாய்
    ததிங்கிணதோம் என்று
    ஆதியும் அந்தமும் தானுமாய்
    ததிங்கிணதோம் என்று
    பெண் : ஸ ஸநித நிதம தமதம கரிநிஸ
    நிஸகரி கமதம தநிரிகரிஸ
    ஸநித நிதம தமதம கரிநிஸ
    நிஸகரி கமதம தநிரிகரி
    ஸநிதபதரி ஸநிதபதகரி ஸநிதப
    கமநித ஸநிதபமகரிகம
    நிரிகரி ரிகம த ம
    தநிரி நிதமத கமத
    கமதம கரிநிகரிஸ
    நிதபமபதத ஸாநித
    கரிஸநித நிநி தமத மதநிரிஸ
    பெண் : ஆடும் அருள் ஜோதி
    ஆண் : பாவம்…..ராகம்
    பெண் : ஆஅ……ஆ…ஆஆ…ஆ…
    ஆண் : தாளம்
    பெண் : தத்தரித தரிதரிதஜம் தஜம்
    தனம் ததிங்கிண தோம்
    ததிங்கிண தோம் ததிங்கிண தோம்
    ஆண் : சேர்ந்த கலை
    பெண் : பாவம் ராகம் தாளம்
    சேர்ந்த பரத கலை இந்த
    பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
    பாவம் ராகம் தாளம்
    சேர்ந்த பரத கலை இந்த
    பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
    பெண் : தேடி எதும் உண்டோ இதற்கு இணை…
    ஆஆ…..ஆஆ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
    தேடி எதும் உண்டோ இதற்கு இணை
    நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை
    நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை
    பெண் : ஸ ஸாஸ தகி தஜம்
    ஸநிதபம தஜம்
    மப ரிக ஸநித தஜம்
    பெண் : ப ம க ம தனக்குஜம்
    ஸாநித தகிட
    பமப ஜனுதப
    பபதநி தகித ஜம்
    பெண் : காரிகரி நிரிகரி தகிட திமி
    ஸரிஸநிதப துத்தந்தரி
    கரிஸநி ததீம்
    பெண் : கரிஸநி ததிங்கிணதோம்
    தகிடஜம் ரிஸநிதப
    ஸநிதநி ததிங்கிணதோம்
    பெண் : ஆடும் அருள் ஜோதி
    அருள்வாய் நீ என்னை
    ஆடும் அருள் ஜோதி

ความคิดเห็น • 4

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +3

    ஆஹா!பளிங்குபத்மினி! பர தத்தில் இவுங்களை மிஞ்ச ஆளில்லை !என்னமா ஆடறாங்க!!!பம்பரமா செழன்றாடுறாங்களே! அழகுச்சிலை ! இவுங்க ராஜவம்சத்தில் பிறந்த ராஜகுமாரத்தீ (வைஜெயந்தியும்) அதனாலதான் இத்தனை செளந்தர்யம்!சலபதிராவ் இசை அமர்க்களம்! ஸ்ரீவித்யா அம்மா நல்லாப்பாடுறாங்கங! கண்களை சிமிட்டவும் மறந்தேனே! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤

  • @khalidolid7829
    @khalidolid7829 ปีที่แล้ว +1

    واه چی زیبا شیرین مقبول میخواند

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 9 หลายเดือนก่อน

    Excellent kalyani by mlv what a brugas with soul but director (dance) didn't use her properly he could do in dance nice choreography but we can watch Padminis expression very nice

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

    Padmini kku இதே velaya போனது(indirect கேள்வி) thillana vula சண்முகா nu கேள்வி கேப்பாங்க. இதுல ஜெமினி ய ha!ha!!ha!!🙏