THIRUNEELAKANDAR (1939) - Dheena karunakarane nataraja- M.K.Thyagaraja Bhagavathar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 45

  • @64Tamil
    @64Tamil 3 ปีที่แล้ว +38

    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
    நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
    நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்
    மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
    மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
    மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
    மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
    ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
    ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
    மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
    மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
    ஆதியந்தம் இல்லா ஹரனே ஆ… ஏ..ஆ.. ஆஆ..
    ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
    ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே
    பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
    பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
    தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

    • @RAISACON
      @RAISACON 9 หลายเดือนก่อน +1

      Enna Raagam

  • @raagumegan
    @raagumegan หลายเดือนก่อน

    மௌன குருவே ஹரனே எனை ஆண்ட நீலகண்டனே .....

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v 2 หลายเดือนก่อน

    ஆம் சிவபெருமான் சந்திரனை வெள்ளி திருவோடாக கொடுத்து மீண்டும் கேட்கும்போது தரமுடியாத சூழ்நிலையில் அப்பாடல்

  • @krishnarocks6718
    @krishnarocks6718 3 ปีที่แล้ว +16

    Kaalathaal azhiyadhadhu ippadal mattumalla.... indha pokishathai upload seidha thangalin sevayum.... iraivanin arul thangalukku niraindha aarogyathayum, neenda aayulayum thara vendugiren🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐

  • @gokulkanchi2010
    @gokulkanchi2010 3 ปีที่แล้ว +13

    🙏🙏🙏🙏🙏
    கேட்க ஆரம்பிக்கும் போதே கண்களில் நீர் பெருகும்.

  • @mjayachandran5996
    @mjayachandran5996 10 หลายเดือนก่อน +2

    Bhagavathar 's voice brings Lord siva in our mind.

  • @chandruu1995
    @chandruu1995 3 ปีที่แล้ว +10

    Came straight from Karthik's Isha performace.
    Shame i didnt come across this immortal song all these years.
    Om Nama shivaya

  • @rajamanikandan1982
    @rajamanikandan1982 5 หลายเดือนก่อน +1

    This song is like today's western music

  • @muthu4136
    @muthu4136 8 หลายเดือนก่อน +1

    Nellaiappar annamalaiyare natarajare thyagarajareee appave

  • @mvvenkataraman
    @mvvenkataraman 7 หลายเดือนก่อน

    Unbelievably. Holy - A Singing Genius Truly !!!

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v 2 หลายเดือนก่อน

    மறைவாய் புதைத்த ஓடு மிகவும் அருமையான பாடல்

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 2 หลายเดือนก่อน

      இந்தப் படத்திலா வருகிறது?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 หลายเดือนก่อน +1

    அருகே 👌 நன்றீ 👸

  • @chandrashekarhr2240
    @chandrashekarhr2240 ปีที่แล้ว

    Tqs for uploading, bringing back memories of my yester years. As a child, I was introduced to Pancha mahabhutam (prithvi, aps, tejas, vayu and akasha tatvangl) thru this very song. Simple yet moving tune.
    Each of the abv tatva is represented by famous lingam fm TN / AP ekambareswaran, jalakanteswaran, Arunachaleshwaran, Kalahasteswarar, Thillai Natarajar (chidambaram).
    The chidambara rahasya still remains an enigma to me - note the repitition of the words "mauna guruve harane" 🤔

  • @sivakuppusamytrichy9668
    @sivakuppusamytrichy9668 2 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 ปีที่แล้ว +2

    மனதை மயக்கிய பாடல்

  • @swaminatharadhakrishnan1677
    @swaminatharadhakrishnan1677 ปีที่แล้ว

    If anyone wants to know how divine voice would be, they can listen to this divinely voice of Bagavathar. This Legend was trapped into Lakshmiganthan case. Though Justice was delayed, luckily not denied. Let's all stand United in spreading the Glory of Bagavathar. Let's also appeal to our Respected, Honourable Chief Minister of Tamil Nadu to erect a life size Bronze Statue of Bagavathar in Chennai. Tks a lot Sir for uploading this wonderful video. Kind Regards, Dated the 13th day of February 2023. Dr Kaarmughilon

  • @mriseetharakumar8763
    @mriseetharakumar8763 3 หลายเดือนก่อน

    பாக்கியம் செய்தேன் 🙏

  • @tiruvallurechambadiaravind6930
    @tiruvallurechambadiaravind6930 2 ปีที่แล้ว +1

    பாடல் முழுவதும் இல்லை

  • @rajeswarinarayanan696
    @rajeswarinarayanan696 3 ปีที่แล้ว +3

    My fav song

  • @shijinks60
    @shijinks60 ปีที่แล้ว

    OM NAMA SHIVAYA

  • @jothibasu2206
    @jothibasu2206 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @Gfgxis
    @Gfgxis ปีที่แล้ว

    Still live in 2023

  • @yallexports2184
    @yallexports2184 8 หลายเดือนก่อน

    super fine

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 thank you sir 🙋🏻

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing 🙏

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว

    Picture: Thiruneelakandar (1939), Lyrics Writer: Papanasam Shivan, Music Composer: Papanasam Shivan, Singers: Elisai Venthar Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather, Actors: Mayavaram Krishamurthy Theagaraja Bhagavather (1910 - 1959)

  • @dr.subraehsexpert1490
    @dr.subraehsexpert1490 3 ปีที่แล้ว

    Neelakandene 🙏
    Mounaguruve.. 🙏

  • @azhagesanrajendiran9442
    @azhagesanrajendiran9442 3 ปีที่แล้ว +1

    Ohm nama Sivaya

  • @madhankumar8315
    @madhankumar8315 3 ปีที่แล้ว +1

    Super song

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 3 ปีที่แล้ว +4

    ஏய்ச்சி பிழைக்கும்தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
    இதை மெட்டு இதே ராகம்

    • @ramprasath4050
      @ramprasath4050 3 ปีที่แล้ว

      Yendha paatu

    • @sundarrajanparamasivam3721
      @sundarrajanparamasivam3721 3 ปีที่แล้ว

      தீன கருணாகரனே நடராஜா
      நீலகண்டனே
      இந்த பாட்டின் மெட்டு தான்
      ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிபாருங்க

    • @ramprasath4050
      @ramprasath4050 3 ปีที่แล้ว

      @@sundarrajanparamasivam3721 அட ஆமாங்க........😂😂😂😂 இதே மெட்டத்தான் போட்ருக்காறு.....புரட்சிதலைவரரு......

  • @krishnapartha
    @krishnapartha 4 หลายเดือนก่อน

    dIna karuNAkaranE naTarAjA nIlakaNThanE
    (dIna)
    1
    ninnaruL pugazhndu paNiyum ennaiyum irangi aruLum
    mauna guruvE haranE enaiyANDa nilakaNThanE
    (dIna)
    2
    mInalOcanI maNALA tANDavamADum sabhApatE
    jnAnigaL manam virumbum nIlakaNThanE
    mauna guruvE mauna guruvE mauna guruvE mauna guruvE
    enai ANDa nIlakaNThanE
    (dIna)
    3
    Adi antamillA haranE anbaruLLam vAzhum paranE
    pAdi madi vENiyanE paramEshA nilakaNThanE
    (dIna)

  • @sanjaymohan2449
    @sanjaymohan2449 ปีที่แล้ว

    🙏

  • @harekrishna6107
    @harekrishna6107 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 6 หลายเดือนก่อน

    🌹💐🤲

  • @dhamodharangajendran7126
    @dhamodharangajendran7126 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @msivasubramanian440
    @msivasubramanian440 2 ปีที่แล้ว

    Super

  • @sarvasasi2096
    @sarvasasi2096 2 ปีที่แล้ว

    cute

  • @subbalakshmih6016
    @subbalakshmih6016 8 หลายเดือนก่อน

    😅 very sweet.

  • @karthikeyannlk
    @karthikeyannlk ปีที่แล้ว

    Ena oru kural

  • @santhanagopalakrishna
    @santhanagopalakrishna 2 ปีที่แล้ว +1

    1:00