தாம்பரம் வழி ரயில்கள் ரத்து ❌ PART 2 | எந்தெந்த ரத்து ⁉️சேது,சோழன்,மன்னை, செந்தூர்,புதுச்சேரி என பல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து ❌ PART 2 | எந்தெந்த ரத்து ⁉️ சேது , சோழன் , மன்னை , செந்தூர் , புதுச்சேரி , விழுப்புரம் , தேஜஸ் , மகால் , வந்தே பாரத் என பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது 🚨 முழு தகவல் உள்ளே 👇
    #train #trainvideo #southernrailway #tamilnadu #tambaram #chennai #mannargudi #tiruchendur #trichy #puducherry #villupuram #madurai #tejas #vandebharatexpress #tirunelveli #superfast #express #information #traininfo #railnews #trainnews

ความคิดเห็น • 113

  • @dineshv7635
    @dineshv7635 2 หลายเดือนก่อน +2

    Nagercoil or trivandrum to velankanni special train announcement ennum yen varala innum 45 days velankanni church la festival iruku. Pre booking ennum yen open pannala. Last time the June train announced vanthutu. This time ennum en late pannuraga?

  • @mariyappan4781
    @mariyappan4781 2 หลายเดือนก่อน +1

    Rake charening pannalam karaikudi to virudhunagar train virudhunagar to villupuram passager ah vedalam via (Madurai)

  • @irfangani7480
    @irfangani7480 2 หลายเดือนก่อน +1

    Beach la irunthu tambaram Chengalpet local train

  • @gurudheerandineshraj1597
    @gurudheerandineshraj1597 หลายเดือนก่อน

    Chennai to Trichy chozhan sf express -28 poguma tambaram irunthu

  • @harineesenthilkumar5528
    @harineesenthilkumar5528 หลายเดือนก่อน +1

    Chennai egmore to Kollam 16101 train iruka ????any changes...enga start aagum

  • @mariyappan4781
    @mariyappan4781 2 หลายเดือนก่อน +2

    Villupuram to Madurai pass change pannalam DGL veandam virudhunagar varai vedalam

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5cr หลายเดือนก่อน

    Bro July 31 madurai tejas regular service ye ella any chance eruka bro

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k หลายเดือนก่อน

    Super Information 🎉🎉

  • @kannana586
    @kannana586 2 หลายเดือนก่อน

    சகோ ஆகஸ்ட் 17 திருநெல்வேலி எழும்பூர்& எழும்பூர் திருநெல்வேலி வந்தே பரத் அன்று ஒரு நாள் மட்டும் கேன்சலா மீதமுள்ள தேதிகளில் அதாவது ஆகஸ்ட் 1 2 3 சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் புறப்படுமா??

  • @anandsuga5205
    @anandsuga5205 หลายเดือนก่อน

    Uzhavan express bro

  • @gokulg8475
    @gokulg8475 หลายเดือนก่อน

    Can you share me that pdf link to check these information please?

  • @ayshalife-tamil6974
    @ayshalife-tamil6974 หลายเดือนก่อน

    12636 vaigai express
    Madurai to Chennai August 3rd run agum ma brother

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg หลายเดือนก่อน +1

    முடிந்த வரை நடந்து போக முயற்சி செய்யுங்கள்😅😅😅😅😅

  • @kannana586
    @kannana586 2 หลายเดือนก่อน +5

    நாங்கள் ஆகஸ்ட் மூன்றாம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை வைகை எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக் செய்து உள்ளோம் அன்றைய நாள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட உள்ளதால் நாங்கள் செங்கல்பட்டில் போய் ட்ரெயின் ஏறலாமா ஜூலை 23 லிருந்து அந்த ஆகஸ்ட் 18 வரை உள்ள லோக்கல் ட்ரெயின் உண்டா அதில் ஏதும் மாற்றம் உண்டா அந்த அந்த ட்ரெயின் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதா?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +2

      லோக்கல் ரயில் உள்ளது , அதை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று ஏறி கொள்ளுங்கள்

    • @kannana586
      @kannana586 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻

    • @abdulmuthalib7685
      @abdulmuthalib7685 หลายเดือนก่อน

      ​@@sibikumarvlogslocal train pallavaram to guduvanchery all days cancel

    • @abdulmuthalib7685
      @abdulmuthalib7685 หลายเดือนก่อน

      Pallavaram to beach local train
      Guduvanchery to chengalpat local train

  • @jayeshk7453
    @jayeshk7453 หลายเดือนก่อน

    Bro, any changes to Guruvayur express from Egmore on 25th July?

  • @luckytradersmeera7316
    @luckytradersmeera7316 2 หลายเดือนก่อน +1

    NAGORE(TO)CHENNAI... KARAIKAL...EXPERAS.TRAIN(TIME CHIANG.....No..CHIANG

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@luckytradersmeera7316 no changes

  • @mohdazar2190
    @mohdazar2190 2 หลายเดือนก่อน

    Eankku August month sethu SF express ticket pottu irukken eankku massage vanthu irukku cgl varaikkum than

  • @dailyarts304
    @dailyarts304 หลายเดือนก่อน

    Bro ithellam complete aanaodane rmm shradda sethu banaras lokmania kik express antha mari north train again ms la irunthu depart aaguma

  • @sulthan-ul-aarifeen3866
    @sulthan-ul-aarifeen3866 หลายเดือนก่อน

    Bro… Mannai express from chennai to mannai
    July 23rd tambaram la ninnu poguma
    Kindly reply

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Egmore pona kandipa nikkum , so don't worry

    • @nutsandbolts7937
      @nutsandbolts7937 หลายเดือนก่อน

      ​@@sibikumarvlogs bro mannai express 30th july tambaram la nikuma

  • @malarvizhi1052
    @malarvizhi1052 2 หลายเดือนก่อน

    Secundrabad Ramanathapuram train

  • @thoppejanakiram
    @thoppejanakiram หลายเดือนก่อน

    பாண்டியன் எக்ஸ்பிரஸ் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?

  • @suhail.efx_
    @suhail.efx_ หลายเดือนก่อน

    Tambaram Yard enna works pogudhu bro? Konjam detail aah sonna nalla irukkum😅

  • @TheTmmraj
    @TheTmmraj หลายเดือนก่อน

    Hi bro
    நான் ஆகஸ்ட் 9 தேதி சென்னை எக்மோர் to THANJAVUR சோழன் எக்பிரஸ் போறேன் அதில் எதாவது மாற்றம் உண்டா? நான் வெளிநாட்டில் இருந்து வருகிறேன் ஏர்போர்ட்டில் இருந்து நேரகாக எக்மோர் செல்ல உள்ளேன் சோ பிளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      No changes

    • @TheTmmraj
      @TheTmmraj หลายเดือนก่อน

      @@sibikumarvlogs thanks bro

  • @danipauldvdp1809
    @danipauldvdp1809 2 หลายเดือนก่อน +1

    Boatmail Express
    Tambaram to Ramanathapuram Special Ecpress
    Any update Sibi bro ?

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 2 หลายเดือนก่อน

    👍

  • @kannana586
    @kannana586 2 หลายเดือนก่อน

    சகோ சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் புறப்படும் ரயில் வழக்கம் போல் எழும்பூரில் இருந்து இந்த தேதிகளில்ஜூலை 23 டு ஆகஸ்ட் 18புறப்படும் ஆனா மாற்று பாதையில் செல்லும்.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@kannana586 முன்பதிவு செய்து இருந்தால் அதற்கான குறுஞ்செய்தி வந்துவிடும் , சூல் தேதிகளில் அதாவது ஆகஸ்ட் 15ற்கு பிறகு காஞ்சிபுரம் வழியாக சில தேதிகளில் செல்கிறது

  • @user-qu3ik7dy7h
    @user-qu3ik7dy7h 2 หลายเดือนก่อน

    Bro Bhuvanesh to ramarshvaravm to change route place 😊

  • @RameshRaghunath
    @RameshRaghunath 2 หลายเดือนก่อน +1

    Why bro this decision bro? Railways decided bro can you say bro? Pls say bro

  • @baluchitra4196
    @baluchitra4196 2 หลายเดือนก่อน

    ஆகஸ்ட் 18.16180.நிலவரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🙏🏾

  • @suresh.ssandharam3396
    @suresh.ssandharam3396 2 หลายเดือนก่อน

    ராமநாதபுரம் அயோத்தியா வழித்தடம்

  • @spmspm8641
    @spmspm8641 2 หลายเดือนก่อน +1

    செங்கல்பட்டு சென்னை பீச் லோக்கல் ட்ரைன்ல எது மாற்றம் உண்டா?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@spmspm8641 இல்லை

  • @periasamyramasamy9918
    @periasamyramasamy9918 หลายเดือนก่อน

    சென்னை எக்மோர் ராமேஸ்வரம் 16 751 நிலை என்ன

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 หลายเดือนก่อน

    Local trains(EMU) no problem

  • @satheeshkumarxii-a5764
    @satheeshkumarxii-a5764 หลายเดือนก่อน

    Bro train no:22624 MDU-MS mahal express july 25 run aaguma

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      @@satheeshkumarxii-a5764 yes

    • @satheeshkumarxii-a5764
      @satheeshkumarxii-a5764 หลายเดือนก่อน

      Till chengalpattu it goes?​@@sibikumarvlogs

  • @SaiRam-go1zz
    @SaiRam-go1zz 2 หลายเดือนก่อน

    மங்களூர் சென்னை எழும்பூர் ரயிலில் எழும்பூர் வரை புக் செய்து உள்ளேன் திருச்சி வரை என்றால் டிக்கெட் கேன்சல் செய்து பணம் அனுப்பி விடுவார்களா அல்லது நான் கேன்சல் செய்து கொள்ள வேண்டுமா ஆன்லைன் புக்கிங் இ.டிக்கெட்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      TDR File செய்து , கேன்சல் செய்து கொள்ளுங்கள்

  • @sathishmoro3551
    @sathishmoro3551 2 หลายเดือนก่อน +2

    Hmm pattai namam ready

  • @thalaganesan3499
    @thalaganesan3499 2 หลายเดือนก่อน +2

    Bro pothigai express?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@thalaganesan3499 no changes

  • @kannana586
    @kannana586 2 หลายเดือนก่อน

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை வைகையில ஆகஸ்ட் 3ஆம் தேதி புக் பண்ணி இருந்தேன் அந்த டிக்கெட் வைத்தே லோக்கல் ட்ரெயினில் செங்கல்பட்டு வரை பயணம் செய்யலாமா?

    • @jaleel6520
      @jaleel6520 2 หลายเดือนก่อน

      செய்யலாம்

  • @loganathann9875
    @loganathann9875 หลายเดือนก่อน

    Kollam chennai superfast. departure at tpj 21.20 any changes on 8th August

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      No

    • @loganathann9875
      @loganathann9875 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs thanks bro i am from kkdi

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      @@loganathann9875 oh okok bro 🔥

  • @bharathkumaryt5654
    @bharathkumaryt5654 หลายเดือนก่อน

    July 27 & 28 Pearl City safe 🎉😂❤

  • @anssenthil737
    @anssenthil737 หลายเดือนก่อน

    Delta king Cholan express August 15,16,17,18 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து கிளம்பும் என்று சொன்னீர்கள், அப்படியானால் மற்ற நாட்களில் இந்த இரயில் எழும்பூரில் புறப்பட்டு தாம்பரம் வழியாக வருமா? ஏனெனில் 29 நாட்கள் பணி நடக்கும் என்று சொன்னீர்கள், அதான் கேட்டேன்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      @@anssenthil737 ஆமாம்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணிகள் நடைபெறும்

    • @anssenthil737
      @anssenthil737 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs நன்றி தோழர்

  • @J.DSanthurumusic
    @J.DSanthurumusic หลายเดือนก่อน

    kaniyakumari express enna achi

  • @LearnAllways
    @LearnAllways หลายเดือนก่อน

    What about train number 22623 bro

  • @sathamhussain8744
    @sathamhussain8744 2 หลายเดือนก่อน

    சிபி குமார் நண்பா நான் 14/08/2024 புதன் அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் திருக்குறள் ரெயிலில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எக்மோர் வரை டிக்கெட் புக்கிங் செய்திருந்தேன் ஆனால் அந்த ரெயிலை அன்றைய தினம் விழுப்புரத்தில் இருந்து வழி மாற்றி விட்டார்கள் டிக்கெட்டை ரத்து செய்தால் முழு கட்டணமும் திரும்ப கிடைக்குமா?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@sathamhussain8744 கிடைக்கும் , TDR FILE செய்யவும்

    • @spdlingam
      @spdlingam 2 หลายเดือนก่อน +1

      TO CANCEL FULL REFUND

  • @subramaniankamakshiraman4747
    @subramaniankamakshiraman4747 หลายเดือนก่อน

    What about Tambaram beach local

  • @periasamyramasamy9918
    @periasamyramasamy9918 หลายเดือนก่อน

    ராமேஸ்வரம் சென்னை எக்மோர் 16752 நிலை என்ன

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      எந்த மாற்றமும் இல்லை

  • @prem6701
    @prem6701 2 หลายเดือนก่อน

    Broo neega soldra train la chengalpatu la irunthu start pandraku platforms iruka avalo?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      @@prem6701 nearby station la nindutu again varum Chengalpattu ku

    • @dineshchandran8582
      @dineshchandran8582 หลายเดือนก่อน

      Chengalpattu 8plot forn is there bro

  • @Flashsiva
    @Flashsiva 2 หลายเดือนก่อน

    Ticket Cancel charges pudipgala 60rs or full refund amount tharuvagala

  • @sabarinathan8828
    @sabarinathan8828 หลายเดือนก่อน

    Boatmail express bro 😮

  • @shinchanfanvlog7872
    @shinchanfanvlog7872 2 หลายเดือนก่อน +1

    Sc to rmd train cancel or not

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      Noo changes ipo varai , official extension vantha solren

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 2 หลายเดือนก่อน +1

    Bro appo EMU train epdi bro?

  • @Raguvaran4070
    @Raguvaran4070 2 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம் மதுரை to சென்னை வைகை எக்ஸ்பிரஸ் la டிக்கெட் book பண்ணிருக்கேன் but செங்கல்பட்டோட நிறுத்திட்டாங்க Edhavadhu refund கிடைக்குமா.... Sollunga

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +3

      Chengalpattu varai poitu neenga local train la same Ticket la EMU la Pogalam , refund kidaikathu

    • @Timepass-sm3no
      @Timepass-sm3no 2 หลายเดือนก่อน +1

      Tdr file panna kidaika chance iruku

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      ​@@Timepass-sm3no yeah , but same ticket vachu local la Pogalam bro

    • @Timepass-sm3no
      @Timepass-sm3no 2 หลายเดือนก่อน

      Pogalam enaku oruka appdi than kidachathu

  • @vntgerald1743
    @vntgerald1743 หลายเดือนก่อน

    Cgl to tam already book Panna ticket mulama polama

  • @balav5037
    @balav5037 2 หลายเดือนก่อน

    bro Ms to mnm boat mail express

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@balav5037 no changes

  • @sanjana0910
    @sanjana0910 2 หลายเดือนก่อน

    What about 6175 exp..nd 6176 exp

    • @sanjana0910
      @sanjana0910 2 หลายเดือนก่อน

      Any changes

  • @gmbala007
    @gmbala007 2 หลายเดือนก่อน

    Bro kamban express entha matram iruka

  • @akkashpandiyan3070
    @akkashpandiyan3070 2 หลายเดือนก่อน

    Train cancelled means full amount refund aguma?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      @@akkashpandiyan3070 yess

  • @aabdulmunaf4136
    @aabdulmunaf4136 2 หลายเดือนก่อน

    Thambi 12653 cgl to tpj but 12654 tpj to ms?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      @@aabdulmunaf4136 Departing from Trichy August 14 to 17 short terminated at Chengalpattu , Chengalpattu to Egmore cancelled

  • @vigneshsivan8253
    @vigneshsivan8253 2 หลายเดือนก่อน

    Non inter log naa enna bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +3

      New aa ethavathu line potruntha atha already existing track oda join pannuvanga , Tambaram yard line oda Platform 9&10 joining + Express line oda join panna poranga

  • @ChandruKhandare
    @ChandruKhandare 2 หลายเดือนก่อน

    Bro If you Don't Mine , Can you share the PDF bro😊

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน +1

      @@ChandruKhandare Neenga book panna train la changes iruntha message varum

    • @ChandruKhandare
      @ChandruKhandare 2 หลายเดือนก่อน

      ​@@sibikumarvlogsbro vera onnum illa bro ,enga appa Villupuram Junction Manager ah irukaru ,enga appa ku ippo varikum entha notice um kudukala bro Villupuram Station ku , that's why appa kitta katturatthuku😅

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 หลายเดือนก่อน

      @@ChandruKhandare Notice later only kodupanga , Come to my Instagram @_Sibikumar I'll share you with pics

    • @ChandruKhandare
      @ChandruKhandare 2 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs Ok Sure bro

  • @kannana586
    @kannana586 2 หลายเดือนก่อน

    அன்றைய தினம் லோக்கல் டிரெயின் வழக்கம் போல் இயங்குமா??

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது ஆகஸ்ட் மாதம் தானே ரயில் ரத்து இந்த மாதம் இல்லை தானே

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      இம்மாத இறுதியில் 23 முதல் ஆகஸ்ட் 18 வரை பல்வேறு மாற்றங்கள் உள்ளது

  • @adlin8835
    @adlin8835 2 หลายเดือนก่อน

    16176 kkl to chennai train run aguma