🔥15 YEARS LOST TRAIN IS BACK IN TAMILNADU!!! NEW Tambaram-Rameswaram KAMBAN Express | Naveen Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 403

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 หลายเดือนก่อน +116

    நவின் குமார் முன்னேற்ற கழகம் ‍சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @GopiP-bx9qj
      @GopiP-bx9qj 3 หลายเดือนก่อน +1

      Vera level po pa

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +3

      எழுத்துப்பிழையை சரிசெய்யவும். முன்னேற்ற கழகம் என்பது சரி முண்ணேற்ற கழகம் என்பது தவறு.

    • @amazing10xfacts47
      @amazing10xfacts47 3 หลายเดือนก่อน

      @@gangaacircuits8240 🙏

    • @justus1573
      @justus1573 3 หลายเดือนก่อน +2

      @@gangaacircuits8240 Naveen Kumar Pokkuvarathu kazhagam

  • @user-pc9cr2pi7p
    @user-pc9cr2pi7p 3 หลายเดือนก่อน +16

    காரைக்குடி என்றாலே நம்ம சிபி தான்❤🎉

  • @dubai_786
    @dubai_786 3 หลายเดือนก่อน +2

    Enakku varutham paa..
    Adhu enna edhu keduthaalum tambaram la irundhu tambaram varaikkum nu..konjam extra vitta egmore passengers kum use aagumle..yenna elavoo therile..🤦

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน +1

      Egmore la already platforms ku demand bro adhaan

    • @prasanna479
      @prasanna479 3 หลายเดือนก่อน

      @@NaveenKumarVlogs Tambaram maybe they using like how Hazrat Nizamuddin is for Delhi

    • @dubai_786
      @dubai_786 3 หลายเดือนก่อน

      @@NaveenKumarVlogs Bro Tambaram la express train ku verum 4 platforms dhaa bro irukku..but EGMORE la 9 platforms irukku bro..enna kanakku bro idhu..double madangu irukku bro..🤷🏻‍♂️

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 3 หลายเดือนก่อน +9

    காரைக்கால் -பேரளம் தடம் எப்போழுது செயல்பட தொடங்கும் ? அதன் பின் காரைக்காலிருந்து goods and பல ரயில்கள் சுற்றி
    வராமல் பேரளம் வழியாக செயல்பட தொடங்கும்....பின் மீண்டும் நாகை/வேளாங்கண்ணியிலிருந்து வேறு புதிய ரயில் சென்னைக்கு விடப்படலாம் என நான் நினைக்கிறேன்.
    அப்படி ஓடும் பட்சத்தில் மாயவரம்/மயிலாடுறை-சென்னைக்கு மேலும் ஒரு ரயில் சேவை கிடைக்கும். மொத்தத்தில் மயிலாடுதுறை -சென்னைக்கு தினசரி 7,8 சேவைகள்
    எந்த ஊருக்கும் கிடைக்காத பாக்கியம் மயிலாடுதுறை மக்களுக்கு கிடைக்குமே !!!!
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jean-francoisleduc3319
    @jean-francoisleduc3319 2 หลายเดือนก่อน +5

    ஹய் நவீன், நான் பிரெஞ்சுக்காரன். அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன், உங்கள் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறேன்.😊

  • @semozhitamiltechsemozhitam7250
    @semozhitamiltechsemozhitam7250 3 หลายเดือนก่อน +19

    Hi brother nethithan Ramanathapuram railway stationku vanthen cha nethiye neenga vantruruntha ungala pathu pesi oru selfie 🤳 eduthuruppean😢😢❤vaippamisspannitean😢😢😢😢...

  • @vinovino6637
    @vinovino6637 3 หลายเดือนก่อน +20

    சேது சீமையின் அடையாளம் 🥰

  • @vinothkumarvp6806
    @vinothkumarvp6806 3 หลายเดือนก่อน +4

    ஒரு சூப்பரான train travel video கம்பன் express யார் யார்க்கு நவீன் குமார் பிடிக்குமா like this comment மறக்காம like பண்ணிடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:49 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் கோயம்புத்தூர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மற்றும் VISRUTH VSB சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SujinSA
    @SujinSA 3 หลายเดือนก่อน +14

    Naveen kumar ரசிகர்கள் மன்றம் (Kanyakumari) 🔥🎉

    • @Jbhnvvhj
      @Jbhnvvhj 3 หลายเดือนก่อน +2

      Kandipa

  • @KJVMGAMING
    @KJVMGAMING 3 หลายเดือนก่อน +15

    Bro Ramwshwaram - Firozpur Cantonment Humsafar express try pannunga 🔥😍

    • @SriVidya-e3k
      @SriVidya-e3k 3 หลายเดือนก่อน +1

      Appadi ஒரு oru train இல்லை summa adichu udaatha😂😂😂😂

    • @KJVMGAMING
      @KJVMGAMING 3 หลายเดือนก่อน

      Naa RRB exam clear pannitu iruken bro enaku theriyum 20973/20974 Rameshwaram Mandapam - Firozpur Cant humsafar express train irukku. Athu recent ah relaunch pannirukanga after covid. Summa ungalukku than train pathi theriyum nu peethikaadhinga. Ungalukku antha train pathi theriyala athunala neenga apdi soldringa. It's one of the longest train from tamilnadu appove (before covid). That train is rake sharing with ajmer rameshwaram humsafar express. Unaku than onnume theriyala poi railways pathi therinjikitu vandhu comment pannu loser 😂😂

    • @mohamedirfan5943
      @mohamedirfan5943 3 หลายเดือนก่อน

      Bro anta train pudukkottaila nikkuma

    • @KJVMGAMING
      @KJVMGAMING 3 หลายเดือนก่อน

      @@mohamedirfan5943 No bro

    • @KJVMGAMING
      @KJVMGAMING 3 หลายเดือนก่อน

      @@mohamedirfan5943 Yes bro nikkum 😊

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 3 หลายเดือนก่อน +6

    new Tambaram ramanthapuram special fare old kamban express ah is back after 15 years 🥲kutty railway station ah pantry car irukka Ramanthapuram Tambaram special Longest train tommorow morning Tambaram reach aidum evening snacks And dinner pantry no operate closed only e catering intha train rake sharing Chennai Egmore central santragachi Kolkata special already Santragachi AC express ponna 1year SANTRAGACHI SPECIAL RAIL PAVANGAL😂okay intha route pramakudi,manamadurai junction la orange vande bharat naa patha enaku teriyum line Madurai,Sivagangai,kallal,karaikkudi junction line Trichy pogathu,arantangi,peraruvani,pattukottai,adhirampattinam,tiruturaipundi jn,😈super speed Vera level,tiruvarur Jn enga oru nanilam la crossing Smvt karaikal express long distance train ithu than workers, Mayiladuthurai jn,villupuram jn la Wag7😢, cengalpattu jn yesterday 22nd June thalapathy Vijay birthday 🥳kaga travel paniya😅 Tambaram Chennai special 21 June enga amma birthday ok bye

  • @KDKARTHIKEYAN-lu3gi
    @KDKARTHIKEYAN-lu3gi 3 หลายเดือนก่อน +11

    Madurai ku oru trip vanga anna enga madurai Meenakshi Amman koil parunga thiruparangundram koil ponga thiruparangundram malai erunga malaila oru koil irukku❤❤

  • @deepakmahadevan8836
    @deepakmahadevan8836 3 หลายเดือนก่อน +1

    Naveen bro...eduku waiting hall lam....veetuku vandhurkalame juz 1 km from Rly stn

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 3 หลายเดือนก่อน +1

    APSRTC bus from Kalahasti to Madurai.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +42

    மீட்டர்பாதையாக இருந்தபோது ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ்க்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த வண்டி தினமும் மாம்பலத்தை கடக்கும்போது நான் டீ குடிக்க ரயில்நிலையம் அருகே நிற்பேன். வண்டி வேகமாக போறத பார்த்துகிட்டு டீ குடிக்கிறது எனக்கு பிடிக்கும். கம்பன் மீண்டும் கொம்பனாக வந்ததில் மகிழ்ச்சி. இராமேஸ்வரம் வரை இயக்கப்போவதாக செய்தி. அதுவும் மகிழ்ச்சி. மறு பயணத்தை துவங்கிய கம்பனில் உங்கள் முதல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    • @vinothkumarvp6806
      @vinothkumarvp6806 3 หลายเดือนก่อน +1

      Yes bro😊

    • @anandp2006
      @anandp2006 3 หลายเดือนก่อน +1

      If LHB with Kamban Embedded Images will be great. But athukku People elect pannuna MP has to speak in Hindi. Hope Makkal will learn necessary Languages and will get their Wrights directly ❤️🇮🇳Jaihind

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +1

      @@anandp2006இந்தியா மதசார்பற்ற பல்வேறு மொழிகள் பன்முகதன்மை உள்ள நாடு. தமிழ்பேசும் மக்களவை உறுப்பினர்கள் MP'S கோரிக்கை வைத்தால் நிறைவேற்ற கூடாதா? ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநில நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டவேண்டும் .

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 หลายเดือนก่อน +1

    எலக்ட்ரிக் இருக்கும்போது ஏன் டீசல் loko மாற்றுகிறார்கள்.விளக்கம் தேவை.

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      காரைக்குடி முதல் திருவாரூர் வரை மின்சார கம்பி இல்லை

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 3 หลายเดือนก่อน +4

    Nama travel pandra train coach mattum eppovume adi vaangirukkum is an emotion😂😂😂😂😂😂😂😂

  • @DeepakRaj-fm1xj
    @DeepakRaj-fm1xj 3 หลายเดือนก่อน +3

    Bro
    22613 Ramanathapuram - adhyodi cantonment shardha sethu express
    22417 varanasi to new Delhi Mahamana express (must try bro)
    Please bro 🙏 super ha irukum journey .....apadiyea Ramanar kovil ...

  • @smileshafi8069
    @smileshafi8069 3 หลายเดือนก่อน +6

    ...🤩Wow Old kamban train is back💥Nice train👍Super🔥travel vlog😉Tq for u r useful information #NaveenAnna🥰🤗...

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 3 หลายเดือนก่อน +5

    Super Naveen Kumar😍😍🎉❤️🔥💯💯..! Nice to see you.. Outstanding video coverage

  • @akashpopz868
    @akashpopz868 3 หลายเดือนก่อน +8

    Anna tirunelveli to jamnagar try pannuga pls ❤❤

  • @paravoorraman71
    @paravoorraman71 3 หลายเดือนก่อน +13

    அற்புதமான வீடியோ நவீன். இது போன்ற அரிய அழகான காட்சிகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  • @SruthiResidency
    @SruthiResidency 3 หลายเดือนก่อน +3

    welcome brother ...rameswaram vandha contact pannunga naveen

  • @HajiHaneef-hx8dk
    @HajiHaneef-hx8dk 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நண்பரே...
    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது
    இந்த வழி தடத்தில் இயக்கிய முதல் முறையிலேயே உங்கள் முதல் பயணமும் சிறப்பு.
    அதற்கு மேல் இந்த தடம் புதிய வழி தடம் இதிலும் 100 கிலோமீட்டர் வேகம் என்பதும் சிறப்பு
    இன்ஷா அல்லாஹ் இது போன்ற மறுமறு பதிவுகளும் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன்
    வாழ்த்துக்கள் நண்பரே...

  • @sk77-p6i
    @sk77-p6i 3 หลายเดือนก่อน +1

    Smvt Bangalore Karaikal ...fully un reserved couch but a/c couch attachment pani irukanga ......🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      Ac coach karaikal or thiruvarur ku eduthutu poranga bro avlothaan

  • @Krnt_KING
    @Krnt_KING 3 หลายเดือนก่อน +9

    Naveen Kumar ரசிகர்கள் மன்றம்
    [Coimbatore]❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @faizulriyas6407
    @faizulriyas6407 3 หลายเดือนก่อน +13

    நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் 💞🎉🎉🎉🎉❤❤❤

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 3 หลายเดือนก่อน +4

    ❤❤Supper vedio nice coverage Naveen Kumar bro💝💝

  • @Travel_rm
    @Travel_rm 3 หลายเดือนก่อน +1

    Kochuveli irunthe epdi bro ponne video podiliya

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน +1

      Adhu seperate video bro...edhodayum link ila

  • @Kumar-xj4zm
    @Kumar-xj4zm 15 วันที่ผ่านมา

    ஸ்ரீ மஹா வைஷ்ணவி கோவில் காட்றா திருநெல்வேலியில் இருந்து ஒரு டிரெயின் போகுது அதை ஓவரா ட்ரை பண்ணுங்க

  • @heavenshorts3019
    @heavenshorts3019 3 หลายเดือนก่อน +2

    Bro your all videos is super. Small suggestion pls improve your camera. Video still adikuthu bro

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 3 หลายเดือนก่อน +6

    அருமையான கம்பன் விரைவு வண்டி பயணம் இராமநாதபுரம் முதல் சென்னை தாம்பரம் வரை

  • @narayananravi3599
    @narayananravi3599 3 หลายเดือนก่อน +1

    அனைத்து விவரங்களுடனும் மிகச் சிறந்த விளக்கத்துடன் உங்கள் அனைத்து திட்டங்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். என்னிடம் ஒரு சிறிய ஆலோசனை உள்ளது, தயவுசெய்து நீங்கள் பயணிக்கும் ரயில் எண்ணைக் கொடுங்கள். இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்

  • @abdulbasith1174
    @abdulbasith1174 9 วันที่ผ่านมา

    2006 , November மாதம் மானாமதுரை வரை இயக்க பட்டது அப்போது சென்று உள்ளேன். கொரனா மாதிரி சிக்கன்கொன்யா பரவி இருந்தது ட்ரைன் காலியாக இருந்தது

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 หลายเดือนก่อน

    பாம்பன் பாலம் திறப்புவிழாவின் போது முகவை எக்ஸ்பிரஸ் அல்லது அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டு தினசரி ரயிலாக விரைவில் இயக்கப்பட வேண்டும்

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 หลายเดือนก่อน +8

    Bro kashi tamil sangam exp & panchaganga exp try & Vasco - Tirupati exp

  • @perachi5959
    @perachi5959 3 หลายเดือนก่อน +1

    Thambi yennaium kutitu po pa.na travel panna asapaduran

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 3 หลายเดือนก่อน +2

    கம்பன் இந்த தடத்தில்
    நிரந்தரமாக இயக்கி மக்களுக்கு நிம்மதியான
    பயணத்திற்கு வழிவகை
    செய்தால் நல்லது.

  • @kinggd3327
    @kinggd3327 3 หลายเดือนก่อน +1

    Anna dharmapuri to chennai ku setc bus travel

  • @professionaleditz3039
    @professionaleditz3039 3 หลายเดือนก่อน +1

    பட்டுக்கோட்டை ❤️

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192 3 หลายเดือนก่อน +3

    30 minutes stop irundha veliye poye dinner vangalam Tiruvarur l. Any way new train, old Kamban route. Very nice.

    • @mohamedirfan5943
      @mohamedirfan5943 3 หลายเดือนก่อน

      Bro Tambaram senkottai trainum 30 minutes stop panniduvanga tiruvarurla adu mattum yenu teriala

    • @kanakasabhainatarajan7192
      @kanakasabhainatarajan7192 3 หลายเดือนก่อน +1

      @@mohamedirfan5943 Poi Vasan Restaurant la tiffin saapida. Andha Kalaththile steam trains kooda 30 minutes stop undu.

  • @pradeepa330
    @pradeepa330 3 หลายเดือนก่อน +2

    Bro neenga train evlo speed la porathunu entha appla calculate pannringa please reply me bro

  • @SudhanSudheer16178
    @SudhanSudheer16178 3 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வீடியோ மூன்று நாளுக்கு ஒரு முறை தான் வருகிறது அதுதான் மன வருத்தம் ஏற்படுகிறது அதனால் உங்கள் வீடியோ தினந்தோறும் வருவது போல் ரயில் பயணம் செய்யும்போது வரக்கூடிய பிரச்சனைகளை மக்கள் சரி செய்ய முடியும் 💯என்று வீடியோவை எடுத்து போட்டால் கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி

  • @--Mukilan
    @--Mukilan 3 หลายเดือนก่อน

    Bro Thiruvarur Junction 1st platform la food irukum, then Junction enterence la hotels nariya iruku bro

  • @grajeswari3646
    @grajeswari3646 3 หลายเดือนก่อน +3

    Happy to see this route after a very long time. I have close connections with three places on this route!
    Pattukotai is my native place; 12 kms from Peravurani is where my Kuladeivam temple is and we have been living in Cuddalore for a very long time!!!!
    Incidentally, my son too travelled with you yesterday 🎉🎉

  • @srupu
    @srupu 3 หลายเดือนก่อน +1

    Anna unga orange VB Vlog(madurai-bangalore) waiting your orange VB Wish will be fulfilled you will be not cheated like trivandrum orange VB anna ❤❤❤❤

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 หลายเดือนก่อน +2

    Ramanathapuram To New Tambaram Special Fare Old Kambam Express Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻

  • @hinasvlogs5916
    @hinasvlogs5916 3 หลายเดือนก่อน +1

    Enakku ippa dhaan theriyavarudhu idhu dhaan real kamban express nu.......naa kuda chennai egmore - karaikkal kamban express dhaan nu nenachen but idhu dhaan real kamban express aah?........naa onnu kekuren yen chennai egmore - karaikkal pora train ku kamban express nu name epdi vachanga?.......Passengers apdi koopudraangala?........Andha route la poradhu naala?........Unga kooda vandha 2 per yaaru?........Indha train la avlo crowded aah illa because indha train vandhadhu ippo passengersku theriyaadhadhu naala but konjam indha train poga poga konjam crowd aaga chances irukku ippa dhaana vitrukaanga poga poga crowd aagum or Jam-packed aagum.........neenga sonna tambaram - Santragachi express ippo operate aagudha?........Good vlog this rameswaram - tambaram Or kamban express epdi venalum sollalam indha traina........Rameswaram pamban bridge work eppo complete pannuvaanga?..........maximum evlo naal aagum?.......Good vlog this Ramanathapuram - Tambaram express/Kamban express........from Ramanathapuram to tambaram😊.......good vlog😊.

  • @cvk4860
    @cvk4860 3 หลายเดือนก่อน

    சிவகங்கை என்ற தமிழ் பெயரை சிவகங்கா என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பெயர்பலகையில் எழுதியுள்ளனர். திருத்தலாமே?

  • @stalinstalin4099
    @stalinstalin4099 3 หลายเดือนก่อน

    Hai bro Naveen Kumar fan Pudukkottai 🎉🎉🎉

  • @BUSSID_DRIVER_IMM
    @BUSSID_DRIVER_IMM 2 หลายเดือนก่อน

    Bro unga vlog nalla iruku aana neenga Konjo camera quality improve panunga bro Google pixel,iphone ithu mari edhachum la video edunga requested pls😅❤

  • @sudhansudheer1617
    @sudhansudheer1617 3 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பயணம் செய்து வீடியோவை போட்டுக் கொண்டே இருங்கள் நாங்கள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டே உங்களை மேடை உயர்த்தி விடுவோம்😊

  • @manisundararajan7801
    @manisundararajan7801 3 หลายเดือนก่อน +1

    Very nice coverage Mr. Naveen. Thank you very much for good information.

  • @குமரன்குறிஞ்சி
    @குமரன்குறிஞ்சி 3 หลายเดือนก่อน +1

    நவீன் தங்களை பரமக்குடியில் மாலையில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

  • @umapathisivams
    @umapathisivams 3 หลายเดือนก่อน

    திருவாரூர் எப்படியோ தெரியாது ஆனா மயிலாடுதுரை சந்திப்ப முழுவதுமாக out of city.

  • @ssrajan9654
    @ssrajan9654 3 หลายเดือนก่อน +2

    Excellent Naveen for getting us rare information abt kamban. I am impressed & delighted.

  • @sathiyanarayana9341
    @sathiyanarayana9341 3 หลายเดือนก่อน

    Good vlog...காஜ் இல்லை கேஜ் Gauge

  • @raifrai571
    @raifrai571 3 หลายเดือนก่อน +3

    எங்க ஊர் அறந்தாங்கி🙋‍♂️🤩

  • @KanimozhiSathish-i5q
    @KanimozhiSathish-i5q 3 หลายเดือนก่อน +1

    it is very super 😊😊 please try. Tiruchirappalli to Bhagat ki kothi non AC express

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 3 หลายเดือนก่อน

    ஏன் சார்....... மாயவரம்/மயிலாடுதுறையில்தான் திருவாரூர்க்கே லையன் பிரியுது. அப்படி இருக்க......
    ஏனய்யா மயிலாடுதுறை ஜங்ஷனை தவிர்ப்பதற்கான காரணம் புரியல. உங்கள் பல வீடியோக்களில் இதே மாதிரிதான் சொல்லி வருகிறீர்கள். ஐயா தயவுசெய்து மயிலாடுதுறையை இருட்டிப்பு/புறக்கணிக செய்தீர்கள் சார்.
    நன்றி வணக்கம்.

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      மாயவரம் வீடியோவில் காட்டப்பட்டுள்ளதை நன்றாக பாருங்கள்

  • @mathan1998
    @mathan1998 3 หลายเดือนก่อน +2

    1 day vittu 1 day video podunga bro please 😢😢😢

  • @cvk4860
    @cvk4860 3 หลายเดือนก่อน

    சென்னை- விழுப்புரம்- கடலூர்- நெய்வேலி- விருத்தாசலம்- திருச்சி என்ற மார்க்கத்தில் ஒரு பகல் நேர வண்டியாக காலை 600 மணி அளவில் புறப்பட்டு மதியம் 1300 மணி திருச்சி சேர்ந்து திரெம்ப அதே வழியில் 1400 மணிக்கு கிளம்பி இரவு 2100 மணிக்கு அதே வழியாக சென்னை சேரும் படி இயக்கலாமே?

  • @pazhaniauto
    @pazhaniauto 3 หลายเดือนก่อน +1

    Super route🎉🎉🎉🎉naveen....naan permanent huh maatna oor(ponnu kattuna oor)

  • @sudhaharsudha8310
    @sudhaharsudha8310 3 หลายเดือนก่อน +1

    Bro try Mannargudi bhagat ki kothi sf express please

  • @KumareshAs
    @KumareshAs 2 หลายเดือนก่อน

    NaveenifIam correct,this Kamban express 15years ago was running only between Egmore and Karaikudi(terminus).

  • @gajanhaas
    @gajanhaas 3 หลายเดือนก่อน +1

    Oh yes I remember this train during the meter gauge days. It was Sethu going to Rameswaram. This brings back my childhood memories. Great coverage. Thanks for the vlog

  • @SudhanSudheer16178
    @SudhanSudheer16178 3 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் ரயில் பயணம் செய்யும் போது ரயிலின் எண் பதிவு செய்யுங்கள் நவீன் குமார் ரசிகர் மன்ற வேண்டுகோள்😊

  • @ArunDurai-tj7gb
    @ArunDurai-tj7gb 3 หลายเดือนก่อน

    Mad or what :) secunderabad Ramanathapuram special fare express runs in the same route . KJM /LGD WAG -9 pulls from secunderabad to thiruvarur. From thiruvarur to ramnad WDP 4B/D . why diesel loco till villupuram ??.... Athuku change pannamalaye irukalame .... And 12 hours eh normalize panranga for trains from ramnad to chennai ... Bhubaneshwar express , Ayodhya express , banaras express . all the three are superfaat express and takes 12 hours to reach chennai . the fastest train to chennai from ramnad is firozpur cant humsafar express which takes only 8 hours ... 4 hours difference iruku with other trains. irctc should concentrate on this issue . And there is no cleaning platform at ramnad or mandapam . So they aren't cleaning the restrooms properly . Atleast they should take the empty rakes to mana madurai junction for cleaning process till pamban bridge is opened !!!!

  • @ttf542
    @ttf542 3 หลายเดือนก่อน +1

    Paramakudila nikuma bro pls reply

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 3 หลายเดือนก่อน

    Mr. Kumar Could you advise the Train Number. I woud request you to keep the info of the train as low as possible. Thanks for your understanding. I like your Trasin videos .Please do not get upset.

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 3 หลายเดือนก่อน

    tambram kachiguda route try pannu bro

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 หลายเดือนก่อน +1

    Bro enaku oru doubt irctc la book panum pothu sela train lam katta matengrathu sella app la Please enter the valid train number - 80035 apadinu kattudhu ?? Ena bro panrathu

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      Special trains ah iruntha kaataadhu bro

  • @subbaiyankrishnasamy9540
    @subbaiyankrishnasamy9540 3 หลายเดือนก่อน

    நன்னிலம் station lacrossing permanent ah

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน +1

      Adhu Smvt vandi varadha poruthu

  • @viki19910
    @viki19910 3 หลายเดือนก่อน +1

    Naan metre gauge kamban la travel panniruken😊 from kkdi. To tbm

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 3 หลายเดือนก่อน +1

    Hi Naveen Bro I Was In Sivaganga Between 80 To 88

  • @minecrafttamizhan4366
    @minecrafttamizhan4366 3 หลายเดือนก่อน +1

    the big - point with you is always sitting in last coach

  • @Wayaway345
    @Wayaway345 3 หลายเดือนก่อน

    Please give these type of trains to Kerala. Kerala starving for the train facility while trains are allotting to Tamil Nadu without any crowd. Please don't loot the pockets of Kerala people by allotting premium trains with high fare. Please allow general trains or extend the trains from coimbatore and tenkasi to kerala

  • @tamilmarans6300
    @tamilmarans6300 3 หลายเดือนก่อน

    செங்கள்பட்டில் நிற்குமா?

  • @shajahantours7736
    @shajahantours7736 3 หลายเดือนก่อน

    Kanamal pona kenar kedachirichi

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 3 หลายเดือนก่อน +3

    Thambi when ever I see train volgs.I get emotional and see the videos.

  • @jeevithashanthi7745
    @jeevithashanthi7745 3 หลายเดือนก่อน +1

    Bro try also Rameshwaram Firozpur can't. Humsafar Express

  • @dr.venkateshs1437
    @dr.venkateshs1437 3 หลายเดือนก่อน

    Also there was a MG Janata express that ran between MS and MDU. Can you recollect those memories?

  • @Sanjay005-f9r
    @Sanjay005-f9r 3 หลายเดือนก่อน

    Pondicherry to new delhi train travel journey please Bro ❤️😢

  • @DarshanDarshan-gl5sm
    @DarshanDarshan-gl5sm 3 หลายเดือนก่อน +2

    Super Anna

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 หลายเดือนก่อน

    Adi vangna coacha ! On rasi appadi

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 หลายเดือนก่อน

    கடலூர் வழியாக ஓடியது

  • @pradeepa330
    @pradeepa330 3 หลายเดือนก่อน +2

    Hi bro good afternoon

  • @anandp2006
    @anandp2006 3 หลายเดือนก่อน

    Great Train which we miss during Puppet Sing and no body to Refurbish the Train. Hope soon we will see 🚝 VB white Bird 🚅flying in our Blue Ocean🌍 of Pamban Bridge. Awaiting for it and hope you will do it. Tk cre💪 Thambhu

  • @lokeshk1214
    @lokeshk1214 24 วันที่ผ่านมา

    This train unreserved coach position solunga??

  • @princeshah120
    @princeshah120 3 หลายเดือนก่อน +1

    Arumai bro.keep update like this about sr trains .tq❤

  • @LogeshB-qz6mn
    @LogeshB-qz6mn 3 หลายเดือนก่อน +1

    Bro mysuru chennai saffron vande bharath express till pending

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 หลายเดือนก่อน

    Naveen fans like poduga

  • @selvakumark9342
    @selvakumark9342 3 หลายเดือนก่อน

    அப்போ திருச்சி...........?

  • @levihtkas6480
    @levihtkas6480 3 หลายเดือนก่อน

    Indha train after running Tambaram to Santrakachi section Kattankulathur loop line la nikkum. Naan paathu irukken

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 3 หลายเดือนก่อน +1

    Here the vlog is come😀 and bro did you see pamban bridge work? how much percentage of work done bro?

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      90% completed bro...the center lifting part is the only thing remaining

    • @vijayaraghavan2193
      @vijayaraghavan2193 3 หลายเดือนก่อน

      @@NaveenKumarVlogs ok ok bro and thanks for reply

  • @ajithsuriyasuriya
    @ajithsuriyasuriya 3 หลายเดือนก่อน

    Sivakasi to Kodaikanal bus service panagar bro

  • @SSSVLogs-fz9bs
    @SSSVLogs-fz9bs 3 หลายเดือนก่อน

    Yeah you always travel in very very bad rail coach why is that???

  • @vijayaragavan8181
    @vijayaragavan8181 3 หลายเดือนก่อน

    Madurai high court nethu tha sonnanga Tamilnadu ku old and damaged coaches kodukaranga nu , ithu epa tha change agumo

  • @RameshRaghunath
    @RameshRaghunath 3 หลายเดือนก่อน +1

    Nice bro ,bro eppa ms to Rameshwaram sethu express veduvanga bro Eppa construction work mandapam to Rameshwaram muduyum bro??

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน +1

      Intha year kulla mudinchirum bro

    • @RameshRaghunath
      @RameshRaghunath 3 หลายเดือนก่อน

      @@NaveenKumarVlogs ok bro thanks bro

  • @avudaiappanmaharajan7284
    @avudaiappanmaharajan7284 3 หลายเดือนก่อน +1

    Pls do some Europe trip videos