இந்த மாதிரியான நிறைய மாடல் வண்டிகள் வர வேண்டும். விலையும் 50 ஆயிரத்திற்குள் வர வேண்டும். மேலும் கார் மாதிரியான வெயில் மழையில் நனையாமல் ஒரு மூடி மாதிரியான மாடல் வந்தால் ஒரு காருக்கு மாற்றாக சாலையில் ஓடும். விலையும் 75000 rupees இருக்க வேண்டும்.
@@Develophealthypeoplenano is not electric vehicle Brother...if it was people would like it...but any way your view is acceptable to some extent and we should appreciate TATA motors.
சார் இந்த மாதிரி சைனா youtube சேனல்ல நான் பார்த்து இருக்கேன் வண்டி மிகவும் சூப்பரா இருக்கு இதுல ஹீரோ ஹோண்டா இஞ்சின் மாதிரி ஒன்னு பிக்ஸ் பண்ணீங்கன்னா இன்னும் அதிகமா சேல்ஸ் ஆகும் சார்
திருப்பூர் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் சிறிய வாகனத்தில் ஏற்றி செல்லக்கூடிய சின்ன பனியன்கள் கொண்டு போக குறைந்த விலையில் ஒரு வண்டி ஒன்று கண்டுபிடித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் திருப்பூர் மாநகரில் டூவீலரில் கொண்டு செல்வதால் சிரமங்கள் ஏற்படுகிறது இந்த மாதிரி ஒரு வண்டியை கண்டுபிடித்து கொடுங்கள் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை பனியன் கம்பெனி பொறுத்தவரை வண்டி விலையை பற்றி கவலைப்பட மாட்டார்கள் தரம் ஒன்றே முக்கிய நல்ல தரமான வண்டியாக இருந்தால் நீங்கள் சொல்லும் விலையை விட கூடுதலாக கொடுத்து வாங்கி விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் தெரியும் தெரியாமலும் இருக்கலாம் கண்டுபிடித்து கொடுங்கள் நன்றி
கார் வாங்க முடியாதவங்களுக்கு இது ரொம்ப சவுகரியமாக இருக்கும் இன்னும் மேலே மூடி மாதிரி இருந்தால் மழை வெயிலுக்கு நல்லாயிருக்கும் நான் என் கணவரிடம் சொல்லிட்டே இருப்பேன் நான் மட்டும் மெக்கானிக்கா இருந்தால் இது மாதிரி ஒரு வண்டி தயாரிப்பேன் என்று இந்த வண்டி வெளியே தயாரித்து விட்டவருக்கு நன்றி எங்களைபோல் மிடில்க்ளாஸ் மிகவும் யூத்ஃபுல் லா இருக்கும்
இது மாதிரியான வண்டிகள் நிறைய உள்ளன சைனாவில் அதற்கு இந்திய அனுமதிப்பதில்லை காரணம் ஒரு சில குறிப்பிட்ட இருசக்கர வனத்தை வைத்துதான் இந்தியாவை நடத்துகிறார்கள்
சைனா வண்டி வெரும் 25000 த்துக்கு கிடைக்கும்... ஆனால் இவனுங்க அனுமதி கொடுப்பதில்லை... காரணம் இங்கு இருக்கும் பைக் கம்பெனிகள்..அவனுங்க வியாபாரம் கெட்டு போய் விடும்.....இங்கே விற்கும் வண்டி 1 லட்சம் என்றால் 30...40 தான் அடக்கம் ஆகும்...சைனா வண்டியை வரவிடாமல் ஆக்கி நல்லா கொள்ளை அடிக்கிறானுங்க..
I purchased this same vehicle at Madurai on 02/09/2024. The price is Rs. 105000 only. Kindly contact Meenakshi caterers eschooter showroom, BB kulam, Madurai
Nice sir, comfortable ok but it is helpful and useful in Especially in Tamil Nadu where horrible roads and damages unfinished structure during rainy season is successful y can we use or not is question ❓
இதே வண்டி சீனாவில் ரொம்ப விலை கம்மியா கொடுக்கறாங்களாம் இதே வண்டியை அங்கயிருந்து இறக்குமதி பண்ணினால் இந்தியாவில் இரண்டு வீலர்கள் கம்பெனிகள் நிறைய படுத்துவிடும்
For Enquiry : 94453 37300 , 86200 03000
upcotindia.com/
3 சீட் வண்டி இருக்கா என் ரெண்டு பொண்டாட்டிய கூட்டி போகணும்
@@thalapathyvijay-b2m😂😂😂😂😂😂😂😂
இதன் விலை ?
🎉😊
எந்த ஊர் எங்க இருக்கு வண்டி
இந்த மாதிரியான நிறைய மாடல் வண்டிகள் வர வேண்டும். விலையும் 50 ஆயிரத்திற்குள் வர வேண்டும். மேலும் கார் மாதிரியான வெயில் மழையில் நனையாமல் ஒரு மூடி மாதிரியான மாடல் வந்தால் ஒரு காருக்கு மாற்றாக சாலையில் ஓடும். விலையும் 75000 rupees இருக்க வேண்டும்.
🤝
இதைவிட குறைந்த விலைக்கு கொடுத்தால் வாங்க மாட்டீர்களா..
Tata motors,tata nano 1Lakhs, People are not supportive
@@Develophealthypeoplenano is not electric vehicle Brother...if it was people would like it...but any way your view is acceptable to some extent and we should appreciate TATA motors.
அப்படி ஒரு வாகனம் நீ தான் கண்டுபுடிக்க வேண்டும்
மிக சிறப்பு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்..போல்....மிக சிறப்பு தோழர்
Very good safty for ladies. Realy very good ஐடியா. Good design. Future la marget ய ஒரு கலக்கு கலக்கும்.
வணக்கம். மிகவும் நல்ல விஷயம். மேலே கார் மாதிரி மேல் கூரை இருந்தால் நல்லது. பாராட்டுக்கள்.
adhu nammale auto service kitta potukalam avnga pota extra 30k mela kepaanka adhuku
இந்த மாடல் வண்டி சைனாவில் முன்பிருந்து இருக்கிறது நம் மாநிலத்தில். வந்தது அருமை
சார் இந்த மாதிரி சைனா youtube சேனல்ல நான் பார்த்து இருக்கேன் வண்டி மிகவும் சூப்பரா இருக்கு இதுல ஹீரோ ஹோண்டா இஞ்சின் மாதிரி ஒன்னு பிக்ஸ் பண்ணீங்கன்னா இன்னும் அதிகமா சேல்ஸ் ஆகும் சார்
As a mother of two school going kids, i like this model
சூப்பர்தலைவாசூப்பர்.இதைதான்மக்கள்எதிர்ப்பார்த்தார்கள்.
நல்லாஇருக்கு மழை குடை ஹோண்டா இஞ்சின் அதிகமான மைலேஸ் இருந்தா நல்லா இருக்கும் பாதி ஆட்டோ சூப்பர்
நன்றி வண்டி சூப்பரா இருக்கு மேல் குறை இருந்தால் இன்னும் மிகவும் நல்லது
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் வண்டி சூப்பர் மழையால் வெயிலால் பாதுகாப்பு அவசியம் நன்றி 👍🏼👌🏼😀
பின் வரிசையின் இடது பக்கத்தில் தான் கதவு இருக்க வேண்டும். இங்கே வலது பக்கம் இருக்கிறது. இது பாதுகாப்பானது இல்லை.
போதும் போதும் நிர்வானமா இருப்பனுக்கு கோவங்கட்டியவன் பைத்திய காரனாகத்தான் தெறியும்.
யோவ் எந்த பேட்டரி வன்டி கனமாக இருக்கு
Because it's from CCHHHINAA
Correct
திருப்பூர் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் சிறிய வாகனத்தில் ஏற்றி செல்லக்கூடிய சின்ன பனியன்கள் கொண்டு போக குறைந்த விலையில் ஒரு வண்டி ஒன்று கண்டுபிடித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் திருப்பூர் மாநகரில் டூவீலரில் கொண்டு செல்வதால் சிரமங்கள் ஏற்படுகிறது இந்த மாதிரி ஒரு வண்டியை கண்டுபிடித்து கொடுங்கள் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
Vandi supera iruku👌👌
A cheap alternative to cars. Very useful as a public transportation....
மினி ஆட்டோ என அறிவித்து மேற்கூறையுடன் வந்தால் மிகவும் சிறப்புகதவு வலதுபுறம் இருப்பது வண்டிக்கு மைனஸ்
டாக்ஸி சர்வீஸ் அப்ரூவல் செய்தால் நல்லா இருக்கும். ஆட்டோவ await பண்ணலாம். Trichy to சென்னை 300 bus la. கிளாம்பாக்கம் to corompet ஆட்டோ fair 300
எல்லாம் சரி மழையில் நிணையாமல் இருக்க வெயில் காயமல் மெலெ சீட் பொட்டு வந்தால் வரவேற்க்கலாம் நல்ல விற்பனைஆகுமே .சாதாரன நகராச்சி குப்பை வண்டியில் பொடுறாங்க இதுல பொடலாமெ .வண்டியை சகல வசதியுடன் மாடல்செய்து அறிமுகபடுத்தவேண்டும்
எலட்ரிக்&10Kg. Gas மூன்று போ் செல்லும்படி இருந்தால் பயனுள்ளது.
அப்ப நீங்க எலக்ட்ரிக் ஆட்டோ தான் வாங்க வேண்டும்
Design improve panna supera irukkum
Nice, Top and side transparent protection cover is needed
இந்த வண்டி மாற்றுத்திறனாளிகள் ஓட்ட முடியுமா...வண்டி சூப்பர்...
Airport la இருந்த மிக நன்றாக இருக்கும்
யாரு வாங்கி பயன்படுத்தி இருந்தால் உங்கள் அனுபவத்தை
பகிரவும்.please share your experience,
If you have bought and used this vehicle
Very good vehicle.. I purchased
price pls@@saravanakumarvijayakumar4353
Price?@@saravanakumarvijayakumar4353
@@saravanakumarvijayakumar4353 mileage
Practical mileage
தகவலுக்கு நன்றி.
குறைந்த விலை என்றால் நிறைய பேர் வாங்கு வார்கள் ஒரு லச்சத்து முப்பத்தி ஐந்தாயிரம் என்பது அதிகம்
Apdiya
Yes..toomuch rate..
For rain and sun heat, is there any canopy provided? This may be a deciding point if families are looking at it….
It is good for girls and Senior citizens 👍👍
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை பனியன் கம்பெனி பொறுத்தவரை வண்டி விலையை பற்றி கவலைப்பட மாட்டார்கள் தரம் ஒன்றே முக்கிய நல்ல தரமான வண்டியாக இருந்தால் நீங்கள் சொல்லும் விலையை விட கூடுதலாக கொடுத்து வாங்கி விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் தெரியும் தெரியாமலும் இருக்கலாம் கண்டுபிடித்து கொடுங்கள் நன்றி
Where is the rear view mirror ?
Very good design and seating.Can be used for all, because there's no balancing problem. 4 stroke petrol engine is preferable.
ஒரு மினி ஆட்டோ சூப்பர் பெரியவர்கள் கூட்டிட்டு போறதுக்கு நல்லா இருக்கு இந்த வண்டி தயார் பண்ணவங்களுக்கு சலாம் 🫡🤝👍👌🥰🙏
இப்பவே வாங்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது
Seats looks comfortable for 2 seaters. Price ? If 50000 it is good. More will buy it.
Useful for OLA , UBER, RAPIDO
முதுகுவலிவராது நல்ல விசியம்
Mela cover panna supera erukum
Vandi nalla irukku ana rain time Sumer time top iruntha rompa nalla irukkum❤
கார் வாங்க முடியாதவங்களுக்கு இது ரொம்ப சவுகரியமாக இருக்கும் இன்னும் மேலே மூடி மாதிரி இருந்தால் மழை வெயிலுக்கு நல்லாயிருக்கும் நான் என் கணவரிடம் சொல்லிட்டே இருப்பேன் நான் மட்டும் மெக்கானிக்கா இருந்தால் இது மாதிரி ஒரு வண்டி தயாரிப்பேன் என்று இந்த வண்டி வெளியே தயாரித்து விட்டவருக்கு நன்றி எங்களைபோல் மிடில்க்ளாஸ் மிகவும் யூத்ஃபுல் லா இருக்கும்
Not for handicapped people but for all ladies and their safety,tq
Balance pannuma backside weight athigamanal front wheel thukkividatha?
இந்த வண்டி களில் கார்வாகனம்போல பாடிகட்டிஇருந்தால்இன்னும்விற்பனைஅதிகமாகும்
விலையும்குறைத்தும்விற்கமுடியும்இதுவியாபாரதந்திரமே
சிறிய வன்
நல்ல அறிமுகம் 🎉🎉
இது மாதிரியான வண்டிகள் நிறைய உள்ளன சைனாவில் அதற்கு இந்திய அனுமதிப்பதில்லை காரணம் ஒரு சில குறிப்பிட்ட இருசக்கர வனத்தை வைத்துதான் இந்தியாவை நடத்துகிறார்கள்
சைனா வண்டி வெரும் 25000 த்துக்கு கிடைக்கும்... ஆனால் இவனுங்க அனுமதி கொடுப்பதில்லை... காரணம் இங்கு இருக்கும் பைக் கம்பெனிகள்..அவனுங்க வியாபாரம் கெட்டு போய் விடும்.....இங்கே விற்கும் வண்டி 1 லட்சம் என்றால் 30...40 தான் அடக்கம் ஆகும்...சைனா வண்டியை வரவிடாமல் ஆக்கி நல்லா கொள்ளை அடிக்கிறானுங்க..
@@irfanihsan2582 🤝
உண்மை
இந்த மாதிரியான வண்டிகள் வயதானவர்களுக்கு வரப்பிரசாதமே
It needs cover 😊😊super வண்டி
I purchased this same vehicle at Madurai on 02/09/2024. The price is Rs. 105000 only. Kindly contact Meenakshi caterers eschooter showroom, BB kulam, Madurai
ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும்?
ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும்
Showroom contact details
ஃபோன் எண்
Phone number please
எல்லாம் சரியாக சொன்னீர்கள் ஆனால் வண்டியின் அகலம் பின்பக்கம் மூன்று பேர் அமர்வது போல் இருந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்
வேகதடையில் தட்டி நிக்கான்னு பாருங்க இப்ப எங்க பார்த்தாலும் வேகதடை பெரிதாக உள்ளது
அற்புதம்
Vandi super ah iruku..
👍👍👍
Trichy la enga kiaikum@@alertaarumugam
இது போன்ற வண்டி சாலையில் ஓட்ட அனுமதி கிடைக்கிறதா?என்ன விலை..?
Nice sir, comfortable ok but it is helpful and useful in Especially in Tamil Nadu where horrible roads and damages unfinished structure during rainy season is successful y can we use or not is question ❓
நன்றி வாழ்த்துக்கள்
Super informative video bro...Keep it up!!
Very good vehicle for family and commercial load purpose
Mazhaikkum summerkkum eatra roof model irunthal vayathavargalukku nandraga irukkum
பழைய ரிக் ஷா வண்டி ஞாபகம் வருது
தமபி பெட்ரோல் அல்லது டீசல் மாடலில் உள்ளதா தெரிவிக்கவும்.
Coimbatore available ?
சோலார் பேனல் உபயோகித்து ஓட்ட பயன்படுத்த முடியுமா
முடியம்
Hand brake irukaa???
Nandri thalai 🎉🎉
I hope it is very friendly to differrntly abled🎉
Nice...❤ from 🇱🇰
Very Nice Product 👍 👌 Eco-friendly & oldies+ disabled comfy vehicle ❤️ 😍
அருமை
Speed brakerla adivaanguma ????
Hub motor?
Electric motor?
Ithuku registration and insurance vendama sir?. Driving license venuma? Daily oru 20 kms poitu varanum kids schoolku kutitu poitu varanum.
Non Registration Vehicle than
@@alertaarumugam
kerala dalivari
மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளை கொண்ட வண்டி
வண்டியின் நீளம் அகலம் எவ்வளவு
Rear view கண்ணாடி அவசியம் தேவை
Sir bike rate solunga intha bike ynnku kidaikum
Coimbatore intha vandi irrkka sir.
yes
👏👏👏
Does it has back suspension/ absorbers?
எத்தனை கிலோமீட்டர்ஸ் செல்லும் எத்தனை நிமிடம் சார்ஜ் செய்ய வேண்டும் அதை விரிவான தகவல் தேவை
Sir long ota mudiuma
Sir ippo shopping pogum bodhu van diya lock pannalaama
நல்லா தான் இருக்கு
என்ன motor and drive system use பண்றாங்க...?
Is it available in Tiruvannamalai and can it be customized with door in the front too with canopy
Very nice and I got details in WhatsApp promptly. How about Central or State Government Subsidy ? Is it available for this vehicle
Nice
Super 👌👌👌👌👌👌👌
Can we buy in Bangalore and where are you located
How,when where &whom to contact
Are these vehicles available in Kadapa and Proddutur in Andhra Pradesh ?
வண்டிக்கு கண்ணாடி எங்கே சார்
Vante.velai.yavvalavo.katopakothu.muthalla.velai.sollunkappa
Sir நாமக்கல் டீலர் முகவரி போன் தெரியப்படுத்தவும் விலை ரூ20000 கற்கும் இருந்தால் நல்ல விசயம் நன்றி
How much rate
Fix or movable batteries/ need cover during Rainy season
How much price warranty
Swappable batteries a ?
West Bengal ithu romba famous bro nanga agitham use Pannuvom price cheap compare auto
Tiruppur available ah.....?
Shanthi theatre near
@@sathishraj7071 Thank you sir 🙏
Price pl how to buy details pl
இதே வண்டி சீனாவில் ரொம்ப விலை கம்மியா கொடுக்கறாங்களாம் இதே வண்டியை அங்கயிருந்து இறக்குமதி பண்ணினால் இந்தியாவில் இரண்டு வீலர்கள் கம்பெனிகள் நிறைய படுத்துவிடும்
Is it available in all India