நகைகளை திருடி குரங்காக மாடிக்கு மாடி தாவி தப்பித்த திருடன்! மூன்றே மணி நேரத்தில் சிக்கியது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
  • #tambaram | #goldtheft | #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 440

  • @ragavenderanr4519
    @ragavenderanr4519 2 ปีที่แล้ว +82

    வட இந்தியர்களை தமிழகத்தில் நுழைய விட்டீர்கள் அல்லவாஇது ஆரம்பம் தான் இன்னும் தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டியது ஏராளமாக உள்ளது இனியாவது வட இந்தியர்களுக்கு வாடகைக்கு வீடு விடுவது தொழில் செய்ய அனுமதிப்பது போன்றவற்றை அடியோடு நம் தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும் வாழ்க தமிழ்

    • @p.p.ranjite
      @p.p.ranjite ปีที่แล้ว +1

      இதுதான் உண்மை 👆👆

    • @queenclean3617
      @queenclean3617 3 หลายเดือนก่อน

      Sila tamilan owner nainga soluvanunga namma pasanga velai seiyya istam illama irukanunga nu

  • @kurumbucats
    @kurumbucats 2 ปีที่แล้ว +89

    டீகடைகாரர் தான் போலீஸ் வேலை பார்த்துள்ளார்

  • @BestTamilStatus
    @BestTamilStatus 2 ปีที่แล้ว +389

    வடநாட்டவர்கள் வருகைய தடுக்காத வரை, இந்த குற்றங்கள் தடை படாது..

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +30

      லோக்கல் திருடன் ஓகேவா

    • @akashhan9677
      @akashhan9677 2 ปีที่แล้ว +6

      @@2000stalin 😂😂

    • @shajsalim3208
      @shajsalim3208 2 ปีที่แล้ว +5

      100% உண்மை நன்பரே

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      ஊடங்கங்கள் ஊழல் அரசியல்வாதிகளை விடுத்து வறுமையில் இவ்வாறு செய்யும் இஸ்லாமியர்களை இதை போல் அலி என்று வெளிப்படையாக சொல்லுவதை தவிர்க்க வேண்டும்... 😢😭

    • @baskarane7823
      @baskarane7823 2 ปีที่แล้ว +9

      இவர்களை கடையில சோத்த தமிழனையும் இவர்களுக்கு அதிக பணத்தாசையால் அதிக வாடகைக்கு விட்ட தமிழனுக்கும் பாராட்டுக்கள்.

  • @srini3163
    @srini3163 2 ปีที่แล้ว +159

    இது போல தங்கை ஸ்ரீமதி கெலை வழக்கு கண்டு பிடிக்க வேண்டும். ஏன் தாமதம்?

    • @mohanakrishnan1755
      @mohanakrishnan1755 2 ปีที่แล้ว +19

      ஐயோ ௵மதி கேஸ்ல அரசியல் வதிங்களோட ஆசீர்வதம் இருக்கு பா

    • @statustamilan1238
      @statustamilan1238 2 ปีที่แล้ว +7

      அங்க டீ கடை இருக்கா

    • @ganesan6907
      @ganesan6907 2 ปีที่แล้ว +2

      இன்னுமா நம்பல

    • @Sakthivel-rq9xe
      @Sakthivel-rq9xe 2 ปีที่แล้ว

      Eppudi

    • @tn74rishisiva55
      @tn74rishisiva55 2 ปีที่แล้ว +2

      Antha kadakaran aaluku one lakh kudupan ..middle class kuduka mudiuma

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp 2 ปีที่แล้ว +79

    பின்ன சீக்கிரம் கண்டுபிடிக்கணும் இல்ல நகைக்கடை ஆச்சே.... சட்டமும் சேவையும் அவரவர் தராதரம் பொறுத்தே வேலை செய்யும் எமது அரசு... வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @voiceofjt25
    @voiceofjt25 2 ปีที่แล้ว +96

    பணம் இருக்குறவன் புகார் கொடுத்தால் 3 மணி நேரம் என்ன 3 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் நம் காவல்துறை..........

    • @josephvasu1378
      @josephvasu1378 2 ปีที่แล้ว

      Semaya sonna da

    • @thangamthiyagu5916
      @thangamthiyagu5916 2 ปีที่แล้ว

      ஒர் இரு நாளில் திருடன் பிடிபட்டான் ஒரு மாதம் ஆகியும் பொருள்ளோ பணமோ வீடு வந்து சேரவில்லை .... திராவிட ஆட்சி....

    • @thennarasu655
      @thennarasu655 2 ปีที่แล้ว

      Unmai than

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 ปีที่แล้ว

      அதுவும் பேரணி ரத்து செய்து விட்டு உள்ளனர்

    • @nijanandanselvam1092
      @nijanandanselvam1092 ปีที่แล้ว

      Cctv

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 2 ปีที่แล้ว +45

    வடக்கன்ஸ் ஸை தான் நம்புரானுக நம்ம ஊரு பணக்காரனுக😂😂😂

  • @Jack23149
    @Jack23149 2 ปีที่แล้ว +5

    ஆக மொத்தம் திருடர்களை அடையாளம் காட்டிய டீ கடைகாரரை யாரும் பாராட்ட வில்லை....நாம் அனைவரின் சார்பாக அவருக்கு பாராட்டுக்கள்......

  • @prithiviraj5523
    @prithiviraj5523 2 ปีที่แล้ว +33

    கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருக்கிறான். இந்த வடநாட்டு ... இது தொடர்ந்து நடந்தால் தமிழ் நாடு நிலமை மிகவும் கஷ்டப்.

    • @RAJ-wu3yy
      @RAJ-wu3yy 2 ปีที่แล้ว

      मुझे तमिल नहीं आती मुझे हिंदी बोलने दो
      எனக்கு தமிழ் தெரியாது ஹிந்தி லே பேச்சு அப்படினு தமிழ் நாடு முழுவதும் பேசுவான் எல்லா வியாபார இஸ்தளமும் அவன் ஆட்சி சையும் போதும் தமிழ்நாட்டின் பெயரும் ஹிந்துஸ்தான் என்று தமிழக கோபுர சின்னத்தில் எழுதப்படலாம்

    • @prithiviraj5523
      @prithiviraj5523 2 ปีที่แล้ว

      எல்லாம் நடக்கும்!!!!.

    • @esthermythili4083
      @esthermythili4083 ปีที่แล้ว

      தமிழ்நாட்டிற்கு மாத்திரம் அல்ல.. கர்நாடகா கேரளா ஆந்திரா உட்பட அனைத்து தென் மாநிலங்களுக்கும்
      வர்ரானுங்க North Indian criminals .. Corruption minded and doing anti social
      activities ..திருட்டுப் பேமானிகள் ..

  • @prabhur9659
    @prabhur9659 2 ปีที่แล้ว +42

    அப்ப நீங்க புடிக்கல டீ கடைக்காரர் சொல்லி தான் புடிச்சிருக்கீங்க 😂😂😂

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 2 ปีที่แล้ว

      Ennapa idhu.Avargalum nammai pendragon manushal dhanae.🤣🤣🤣

    • @Krishna94824
      @Krishna94824 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      ஊடங்கங்கள் ஊழல் அரசியல்வாதிகளை விடுத்து வறுமையில் இவ்வாறு செய்யும் இஸ்லாமியர்களை இதை போல் அலி என்று வெளிப்படையாக சொல்லுவதை தவிர்க்க வேண்டும்... 😢😭

    • @musicdevils7896
      @musicdevils7896 2 ปีที่แล้ว

      அப்படி என்றால் கொள்ளையனை பிடித்த போலீசார் உடைய ஒரு மாத சம்பளத்தை டீக்கடைக்காரருக்கு பரிசாக கொடுப்பதுதான் சாலச் சிறந்தது 🌸🌸

  • @pugal007r
    @pugal007r 2 ปีที่แล้ว +28

    திருடன புடிக்கல.... அவனே மாட்டிக்கிட்டான்...😂 இதுல பெருமை வேற...

    • @RAJ-wu3yy
      @RAJ-wu3yy 2 ปีที่แล้ว

      எதையும் plan பண்ணி தான் செய்யணும் வடிவேல் மாதிரி plan failed
      வியாபாரம் dull இன்சூரன்ஸ் claim பண்ணி இருக்கலாம் நு plan பண்ணா பாவம் டீக்கடைக்காரர் அதை காட்டி கொடுத் து விட்டார்

    • @nikileshh8417
      @nikileshh8417 2 ปีที่แล้ว +1

      Unmai 😀😃😄

  • @paul9861
    @paul9861 2 ปีที่แล้ว +40

    வடக்கன்களை பெருமை பாராட்டும் கட்சிகள் எங்கே?

    • @coronavirus78
      @coronavirus78 2 ปีที่แล้ว +4

      அண்ணாமலை பதுங்கிருப்பான்

    • @Muruganmurugan-ty5ks
      @Muruganmurugan-ty5ks 2 ปีที่แล้ว

      கூமுட்ட

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

      B.j.p sangi thirutu thellavari mundangal india makkal idam g.s.t tax endra name la india makkal idam irunthu thiruduranunga😠😠😠modi sangi thirutu poramboku north india north east la irunthu vara sangi mundangal nagai kadai veedu pondra idathil thiruduranunga😡😡😡 Annamalai sangi mundam aadu thiruduvan🤣🤣

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 ปีที่แล้ว +37

    வடமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வீடு வாடகை கொடுக்கிறார்கள் பாருங்கள் அந்த வீட்டு உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும்

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 2 ปีที่แล้ว +5

    எல்லா பெருமையும் tea shop காரருக்கே. 🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-bl5mz
    @AshokKumar-bl5mz 2 ปีที่แล้ว +79

    அந்த டீ கடை காரருகு வாழ்த்துகள்👏👏👏 இல்லனா யார் எடுத்தது என்றே தெரியாமல் குற்றவாளி தப்பித்து இருப்பான்

    • @RAJ-wu3yy
      @RAJ-wu3yy 2 ปีที่แล้ว +2

      டீக்கடைக்காரர்களுக்கு நகை கடை ஒரு dimond போடுவாருஆ

    • @RadhaKrishnan-jn6ht
      @RadhaKrishnan-jn6ht 3 หลายเดือนก่อน

      O
      Ai
      Iadlkk nin ko
      ​@@RAJ-wu3yy

  • @deenadayalan4934
    @deenadayalan4934 3 หลายเดือนก่อน

    இது மாதிரி பல இடங்களில் அவர்கள் தான் வேலை பார்க்கிறேன் என்று தெரிந்ததும் நீங்கள் சொல்வது சரி தான் எப்போதும்

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 2 ปีที่แล้ว

    அந்த ஆசாமி ஒரு அஸ்ஸாமி காவல்துறைக்கு நன்றி பாராட்டுகள் salute

  • @kangayamsathishtn4244
    @kangayamsathishtn4244 2 ปีที่แล้ว +5

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாத காலமாக ஆடுகள் திருடப்படுகிறது 200க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டது இதன் மதிப்பு 2 கோடிக்கு மேல் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏனென்றால் நாங்கள் ஒரு விவசாயி FIR கூட பதிவு செய்யப்படவில்லை

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 ปีที่แล้ว +6

    காவல் துறைக்கு பாராட்டு. மீட்ட நகைகளில் பாதி லஞ்சமாக போலீஸ் வாங்கிடுவான்

  • @NamakkalPerumal555Realestate
    @NamakkalPerumal555Realestate 2 ปีที่แล้ว +50

    Just for fun
    நகை கடை உரிமையாளர் mind voice: நம்ம கடைல இபடி நடகவே கூடாது 😂

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 ปีที่แล้ว +6

    அஸ்ஸாம் அலி இதுமாதிரி நிறையா சுத்தாருனுக. நாமதான் கவணமா இருக்கனும்

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 ปีที่แล้ว +1

    சிறிய வயது என்று விட்டு விடாதீங்க.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    நாம் தமிழராய் ஒன்று கூடுவோம் நாம் தமிழர் கட்சிக்கே வாக்கு அளித்து தமிழ்நாட்டை காப்போம் நன்றி makklae

  • @kms6659
    @kms6659 2 ปีที่แล้ว +9

    அசாம்ல திருடுன,🥴 புடுச் சிருவாங்க ,அதுத இங்க வந்திருக்கான் போல,😤😤😤

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 2 ปีที่แล้ว +40

    This 16 year old boy can act as a flying supper man..

  • @senthoorpandian8981
    @senthoorpandian8981 2 ปีที่แล้ว +10

    பேருதான் அலி ஆனால் கொள்ளை அடிப்பதில் கில்லி. 😀😀😀😀😀

  • @LIFEIDEAS752
    @LIFEIDEAS752 ปีที่แล้ว

    வீடியோவிற்கு நன்றி

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว +3

    வட மாநிலத்தை பார்த்து நாடே பெருமைப் படுகிறது..
    பிரதமர் மோடி

  • @MuhammadAli-nz8bw
    @MuhammadAli-nz8bw ปีที่แล้ว

    Big salut. ടതമിഴ്നാട്
    Polise

  • @King54584
    @King54584 2 ปีที่แล้ว +4

    அலிக்கு எதுக்கு இந்த வேலை கடையில ✋ கை தட்டினா பைசா கிடைக்குமே

  • @m.periyasamym.p.s1994
    @m.periyasamym.p.s1994 2 ปีที่แล้ว

    வடமாநிலம் என்றாலே என் மாநிலத்திற்கு...

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    இதுதான் இன்று நடக்கும் திராவிட மாடல் அரசியல் மக்களே நினைத்தால் சிரிப்பா வருது 😀😀

  • @jimbayeesjafer274
    @jimbayeesjafer274 2 ปีที่แล้ว +15

    வடக்கனை என்கவுன்டரைபோட்டுடனும் அப்பத்தான் பயம்வரும்

  • @amudhu-s2k
    @amudhu-s2k 2 ปีที่แล้ว +15

    காவல் துறையினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..ப.அமுதழகன் திருச்சி

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว +16

    அது ஏன் அந்த காவல் துறை அதிகாரி நகைப் பையை மறைத்து எடுத்து செல்கிறார்? வெளிப்படையாக காட்டிச் சென்றால் என்ன?

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 ปีที่แล้ว

    சிறப்பு.. வேங்கை வயலில் வேகம், விவேகம் எங்கே

  • @nandan183
    @nandan183 ปีที่แล้ว

    இப்படி பட்டவர்களை கை கால் உடைத்து அனுப்பனும் காவல் துறை..

  • @26011979able
    @26011979able 2 ปีที่แล้ว

    வேறு சேனலில் வேறு பெயர் சொல்லப் பட்டது...
    இதில் வேறு பெயர் ஏன் எதையாவது மறைக்கிறார்களா...

  • @arunk8573
    @arunk8573 2 ปีที่แล้ว +1

    இந்த செய்தியை பாக்கும்
    அனைத்து தமிழர்கள்
    திருந்துமாரு கேட்டுக்கொள்கிறேன்
    வட இந்தியர்களை புறக்கணிக்க வேண்டும். வட இந்தியர்களால்
    தமிழர்களுக்கு மிக பெரிய ஆபத்து

  • @vanishreemageshwaran6842
    @vanishreemageshwaran6842 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதி விசயம் கண்டு பிடிக்க யியலாது

  • @akshayas990
    @akshayas990 2 ปีที่แล้ว

    That திருடன் mind voice: நம் ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே...
    இன்னும் பயிற்சி வேண்டுமோ ?

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +33

    சாதாரண மனிதர்கள் வீட்டில் திருடு போனாலும் போலீஸ் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அதுதான் உண்மையான போலீஸ் 🙏

  • @paulmathi
    @paulmathi 2 ปีที่แล้ว +5

    Before giving for rent owners should take their adhar card n other details

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 ปีที่แล้ว +42

    இதலாம் கண்டுபிடிக்கிற காவல்துறையினர் கைலாசா அதிபர் நித்தியானந்தாவை கண்டுபிடிக்காமல் இருப்பது பொழப்பு சிரிப்பா சிரிக்குது 🤣🤣🤣

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      ஊடங்கங்கள் ஊழல் அரசியல்வாதிகளை விடுத்து வறுமையில் இவ்வாறு செய்யும் இஸ்லாமியர்களை இதை போல் அலி என்று வெளிப்படையாக சொல்லுவதை தவிர்க்க வேண்டும்... 😢😭

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +3

    காவல்துறைக்குராயல்சல்யூட் மிகநன்றி

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +8

    பக்கத்துலயே நின்னும் போலீஸ் கண்ணுக்கு அவன் படவே இல்லை
    😀😃😀
    அவ்ளோ உஷாரு

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 2 ปีที่แล้ว +3

    இவ்வுளவு பாது காப்பு இருந்தும் திருடு போயிருக்கிறது

  • @maariakash2115
    @maariakash2115 ปีที่แล้ว

    கண்டு பிடிச்சது டீ கடை காரர் தான் போலீஸ் இல்லை...

  • @sreeram2005
    @sreeram2005 ปีที่แล้ว

    Super,Nusus

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 3 หลายเดือนก่อน

    நிறை மாசமாக இருக்கும் அந்த வெள்ளை டி ஷர்ட் அணிந்த போலீஸ் ஆன்ட்டி மிகவும் சிரமப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க வயிற்றில் இருக்கும் குழந்தையை வயிற்றை தாங்கியபடி செல்வது எங்களுக்குப் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • @ajs4984
    @ajs4984 2 ปีที่แล้ว +69

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் எச்சரிக்கை விடுத்தார்..ஆனால் இங்கு பலரும் அதை ஏற்க மறுக்கிறார்கள்..அதற்கு மாறாக அனைவரும் இந்தியன்..யார் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று சொல்கிறார்கள்..இவர்களை என்ன செய்ய..🤬நாம் நாம் தமிழர் ✊

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว +11

      விஜலட்சுமி யிடம் செருப்படி வாங்கினான் 🥱

    • @ajs4984
      @ajs4984 2 ปีที่แล้ว

      @@2000stalin வாங்க சங்கி...வந்தேரி...நாயே

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว

      @@ajs4984
      மலையாளி செபாஸ்டியன் சைமன் ஒரு வந்தேறி மென்டல்

    • @Selvakitchen
      @Selvakitchen 2 ปีที่แล้ว +5

      Echa naai

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 ปีที่แล้ว +6

      சீமானே மிகப்பெரிய ...........😄😃😄😄

  • @achive1croreportfolio413
    @achive1croreportfolio413 2 ปีที่แล้ว +3

    துப்பு துலக்கிய டீ கடை காரருக்கு வாழ்த்துக்கள்

  • @twinbirds2655
    @twinbirds2655 3 หลายเดือนก่อน

    Yenga area bro aana IPO dhan pakuren😅

  • @BSJan88
    @BSJan88 2 ปีที่แล้ว +21

    Congratulations tamil nadu team🙏

  • @raghavirr7584
    @raghavirr7584 2 ปีที่แล้ว

    எங்க இருந்து எங்க வந்து திருடுறானுங்க பாருங்க.தினமும் வடக்குல இருந்து வரானுங்க.இவங்க வரவு அதிகமாயிடுச்சு

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 ปีที่แล้ว +7

    முரளி வடிவேலை பார்த்து
    தாவுடா!?. தாவு என்பாரே அப்படியா?

    • @elangeshvarankalyani4489
      @elangeshvarankalyani4489 2 ปีที่แล้ว

      தமிழனைவாழவிடுங்கடா.தமிழன்மனசாட்ச்சிக்குபயந்தவன்டா.வடநாட்டுபன்றிகளுக்குவீடுவாடகைக்கும்அந்தபன்றிகளைதமிழ்நாட்டில்வளர்த்துவிடும்..................................திருந்துங்கடா.

  • @selvam.591
    @selvam.591 2 ปีที่แล้ว +13

    இப்படியே விட்டோம்னா கொஞ்ச நாள் நம்ம அடிமை ஆயிடும் விழித்துக் கொள்ள வேண்டும் தமிழக அரசு

  • @karthikdurai5249
    @karthikdurai5249 2 ปีที่แล้ว +4

    வட நாட்டவர் மீது மட்டுமே குத்தமில்லை நாமும் உஷாரா இருக்க கத்துகனும்

  • @muthukrishnanmuthukrishnan1878
    @muthukrishnanmuthukrishnan1878 2 ปีที่แล้ว

    சென்னை யில் வடமணிலாதாவர்க்கல் வேலை செய்தால் இப்படிதான் இருக்கும்

  • @akajamydeen
    @akajamydeen ปีที่แล้ว

    இந்த எழவுக்கு தான் வடகான்ஸ் வேலைக்கு வைக்க கூடாதுன்னு சொல்றது

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 2 ปีที่แล้ว +9

    These jewllery shop owners : why don't you employ security guards for a higher salary and perks.

  • @nijanandanselvam1092
    @nijanandanselvam1092 ปีที่แล้ว

    T.கடை காரர் தான் ஹீரோ

  • @dzinervp
    @dzinervp 2 ปีที่แล้ว +2

    நகைக்கடை கொள்ளை என்றதும் பேரணி ரத்து....ஆமா பேரணி நடத்தி என்ன பிரயோஜனம்...நகைகடைக்கி போனால் கொஞ்சம் ஒதுக்கலாம்...இந்தமாதிரி சம்பவங்கள் காவல்துறைக்கு லாட்டரி...

  • @mrajesh5774
    @mrajesh5774 ปีที่แล้ว

    அருமை பாராட்டுக்கள்

  • @mohanmohan-hb6ub
    @mohanmohan-hb6ub 3 หลายเดือนก่อน

    rose milk boy 😂🤣😅😇 sema ... ...TAMILNADU POLICE MASS👍

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 2 ปีที่แล้ว +24

    After one or two weeks he will come out by bail and will continue his honest job. Advanced congratulations.

    • @sathishkumarkumar7271
      @sathishkumarkumar7271 2 ปีที่แล้ว +1

      Idhala arasiyal la sagajam apa...😂😂...true words

  • @SureshbabuSuresh-dg4hd
    @SureshbabuSuresh-dg4hd 3 หลายเดือนก่อน

    Super Police

  • @lovestatusall1608
    @lovestatusall1608 2 ปีที่แล้ว +1

    கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரம் இருக்கு அதில் இருக்கும் மர்மத்தை கண்டு பிடிங்க

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 6 หลายเดือนก่อน

    Positive police' ✅

  • @baskard9034
    @baskard9034 ปีที่แล้ว

    Other state people comming more to do like this.
    Govt to take action on this immediately

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 ปีที่แล้ว +5

    2 naalikku munnaadi 3000 perukku mela vandhanga சென்னைக்கு 🤭🤭🤭

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 ปีที่แล้ว

    👏👏👏👏👍👌

  • @sowmiyas1953
    @sowmiyas1953 2 ปีที่แล้ว +1

    காலைல வந்த தந்தி நியூஸ் ல வேற மாதிரி சொன்னாங்க..
    Nxt பாலிமர் ல போய் பாப்போம்... 😔

  • @Indian-dr1xf
    @Indian-dr1xf 2 ปีที่แล้ว +1

    டீ கடை காரருக்கு தகுந்த சன்மானம் வழங்கி கவுரவிக்க வேண்டும்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 ปีที่แล้ว +1

    எங்கள் போலீஸ் சேலையூர் சூப்பர் சூப்பர் சூப்பர் போலிஸ் வாழ்த்துக்கள்

  • @euanpatriciawallace7574
    @euanpatriciawallace7574 2 ปีที่แล้ว +4

    Kudos to the police for their fast arrest of the thief.

  • @Mohancute555
    @Mohancute555 2 ปีที่แล้ว +5

    Pudichu 3 days la vitruvinga... Idhan thandanai... 😂😂😂

  • @manimadhavan122
    @manimadhavan122 2 ปีที่แล้ว +1

    வடக்கனுக்கு எப்படி தைரியம் வருகிறது.தமிழன் நாம் உஷாராக இருக்க வேண்டும்

  • @jeraldpoul6886
    @jeraldpoul6886 2 ปีที่แล้ว +1

    வடக்கனுங்க நாட்டை நாசம் பண்ண போறானுங்க 🤭🤭🤭

  • @rajuyadhav4442
    @rajuyadhav4442 2 ปีที่แล้ว +2

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 👍

  • @sathishr9639
    @sathishr9639 2 ปีที่แล้ว +10

    Few days back only chennai centre la vanthu iranki eruka ga sumar 1000 per mela irukum... Ippadi vantha Tamilnadu la job kuda tamilanuku kidaigathu

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว

      Yes..pavam namma tamilans labour work poravanga nilamai romba mosam aidum..tamilans ke velai ilama poidumpola..stalin ipdiye photoahoot poite iruparu..udhayanidhi film shoot poraru..totally tn peoples will become nomads in future..

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 2 ปีที่แล้ว +2

    வட இந்தியா வடக்கன்ஸ்களை கண்டு உலகமே பெருமை படுகிறது
    -வரிபுடுங்கி ஜி

  • @rafiqbasha1886
    @rafiqbasha1886 ปีที่แล้ว

    Our tamilnadu people should avoid to rental homes for this North side people

  • @mohammedubais
    @mohammedubais 2 ปีที่แล้ว +1

    Good

  • @RMAHESWARAN-r5l
    @RMAHESWARAN-r5l หลายเดือนก่อน

    சரியான நேரத்தில் காவல் துறை செயல்பட்டது

  • @karthiklakshmiah3323
    @karthiklakshmiah3323 ปีที่แล้ว

    VIJAY ANTONY MIND VOICE : Avasara pattiyea Kumaru...??

  • @veerapandian2691
    @veerapandian2691 ปีที่แล้ว

    Mobile track and cctv is very good system for police vala virichen kanni vachen solle maranthittanka

  • @khadarali1341
    @khadarali1341 ปีที่แล้ว

    Supper hindhikaran attam arambam

  • @ponnarsankar4231
    @ponnarsankar4231 2 ปีที่แล้ว +1

    என்னென்ன சொல்றான் பாருங்க

  • @சிலுவையிலேவெற்றி
    @சிலுவையிலேவெற்றி 2 ปีที่แล้ว +1

    நகையை யாரும் போடாதீர்கள், எல்லாருமே பெந்தகோஸ்து சர்ச்சுக்கு போய் மனம் மாறுங்கள்,

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 ปีที่แล้ว

      நகைச்சுவை பாய்ஸ்

    • @grrpast5060
      @grrpast5060 2 หลายเดือนก่อน

      punda kosh😂

  • @deenasrly
    @deenasrly 2 ปีที่แล้ว

    Owner ku alarm adichum 6 mani ku yen varanum 4 30 ku alarm adichi iruku udaney watch man ku phone pannalam pannala illa police ku alaram adichuiruku sir apdinu inform pannittu udaney poha veydiya thu thana 6 mani ku povaram sir 🙊🙉🙈

  • @vijayashivaji8700
    @vijayashivaji8700 3 หลายเดือนก่อน

    Ali peru superb Ali nee aduthavanga kudiya Ali😆😆😆😆🤣😂🤣

  • @RJagadeeshan-siuu
    @RJagadeeshan-siuu 2 ปีที่แล้ว +8

    Our people are not ready to work in tea stall or hotel not ready to work hard

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 ปีที่แล้ว +1

    Brilliatant police

  • @ilayarajailayaraja5870
    @ilayarajailayaraja5870 2 ปีที่แล้ว

    இந்திக்காரங்களை தமிழ்நாட்டில விடவே கூடாது ஆனால் அந்த அரசாங்கம் தமிழ்நாட்டுக்குள்ள விடுறாங்க

  • @sentamilselvan2588
    @sentamilselvan2588 2 ปีที่แล้ว +2

    Ithu arambam than inibayangarama irukkum

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 2 ปีที่แล้ว

      That too in 16 years itself they are doing like this

  • @jayajessikaa6387
    @jayajessikaa6387 2 ปีที่แล้ว +1

    Tamil Nadu police SALUTE

  • @balajin1308
    @balajin1308 2 ปีที่แล้ว +8

    Great efforts by police n team...👏👍

    • @A1_420_editz
      @A1_420_editz 2 ปีที่แล้ว +2

      Tea kadathan police ilaa

  • @vivekbharath8453
    @vivekbharath8453 2 ปีที่แล้ว

    அவனை அலி என்று அழைக்க கூடாது.... எலி என்றுதான் அழைக்கணும்...

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Super police