Varavu Ettanna Selavu Pathanna Color Video Song - Bama Vijayam | T.M.Soundararajan, L.R.Eswari | MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2023
  • Bama Vijayam is a 1967 Tamil language comedy film directed by K. Balachander. The film features an ensemble cast including Sowcar Janaki, Rajasree, Kanchana, Jayanthi, Sachu, R. Muthuraman, Nagesh, Major Sundarrajan, Srikanth and T. S. Balaiah. This Film produced by M. S. Kasi under the banner of Manohar Pictures. Music was composed by M.S.Viswanathan.
    Director: K. Balachander
    Movie : Bama Vijayam
    Music Composed by : M.S.Viswanathan
    Lyrics By : Kannadasan
    Song : Varavu Ettanna Selavu Pathanna
    Singers : T.M.Soundararajan, L.R.Eswari
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • เพลง

ความคิดเห็น • 438

  • @ravid6329
    @ravid6329 7 หลายเดือนก่อน +316

    2024 ல் இந்த பாடலை நான் கேட்கிறேன். இது ஒரு அற்புதமான பாடல்.

  • @povaneshdrawing1463
    @povaneshdrawing1463 3 หลายเดือนก่อน +76

    2024ல் இந்த பாடலை கேட்பவர் ஒரு லைக்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +55

    இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டிய பாடல் நல்ல கருத்துக்கள்

  • @rajaganapathy2741
    @rajaganapathy2741 5 หลายเดือนก่อน +29

    2024 yaaru ela paakuriga 🎉😂

    • @abhivachan9084
      @abhivachan9084 4 หลายเดือนก่อน

      Bama vijayam yarukku

  • @user-bs4cg7hi3u
    @user-bs4cg7hi3u 2 หลายเดือนก่อน +12

    குடும்பங்களில் கேட்க வேண்டிய பாடல் சிந்திக்க வேண்டிய பாடலும் கூட

  • @subbulakshmi542
    @subbulakshmi542 ปีที่แล้ว +31

    வாடகை சோபா இருபது ரூபாய். விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய். அருமை

  • @dinesh6492
    @dinesh6492 7 หลายเดือนก่อน +70

    2024 ஜனவரி யார் யார் பாடல் கேக்குறீங்கள்

    • @gunasekaranannur2513
      @gunasekaranannur2513 3 หลายเดือนก่อน

      காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடல்கள்.

  • @sundararajanlk9537
    @sundararajanlk9537 9 หลายเดือนก่อน +45

    அப்பா மகன் மரும
    கள் அனைத்து அவர்களுடைய நியாயங்களை கூறும் அருமையான பாடல் முடிவில் நல்ல கருத்தை தெரிவித்திருப்பார் kannadsan avl அவரைத் தவிர வேறு யாராலும் இதுபோன்று

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 11 หลายเดือนก่อน +62

    சிந்திக்க வைக்கும் சிரந்தபாடலுடன்கூடிய‌ஆட்டம்சூப்பர் பாலைய நாகேஷ் ஐயா மற்றும் குட்டிகளின் நடனம் சூப்பரோ சூப்பர் சார்

  • @jakirjr4639
    @jakirjr4639 ปีที่แล้ว +37

    ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் இன்றைய சூழ்நிலையில் மிக சரியாக பொருந்தும் வரிகள் வரவு எட்டணா செலவு பத்தணா வரவுக்கு மீறி செலவுகள் நிம்மதி இருக்காது

  • @MJjerinSk
    @MJjerinSk 7 หลายเดือนก่อน +49

    இப்போது இந்த நடனத்தை நாம் பார்க்க முடியாது, இப்போது நடனக் கலைஞர்களால் இப்படி ஆட முடியாது

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน +39

    அந்த குழந்தைகளுக்கு இந்த சின்ன வயதிலேயே அருமையான பாடம். அந்த குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 ปีที่แล้ว +32

    அடங்கா மனைவி அடிமை புருசன் குடும்பத்திற்கு ஆகாது
    அருமை!

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +16

    நாடே இப்போது இப்படி தான் உள்ளது.வரவுக்கு மேலே செலவுகள் இலவசங்கள் நடக்கிறது

  • @vasanthivasanthi9440
    @vasanthivasanthi9440 8 หลายเดือนก่อน +18

    என் மகளுக்கு 8 வயது அவர் இந்த பாடலை விரும்பி கேட்பார்

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 10 หลายเดือนก่อน +42

    “யானையை போல பூனையும் தின்னா ஜிரனமாகாது ! “
    வார்த்தை கையான்ட இடம் அருமை !

  • @sethusumathi3263
    @sethusumathi3263 9 หลายเดือนก่อน +17

    அனைத்து நடிகர்களின் சிறந்த நடிப்பு மறக்க முடியாது

  • @sudhakarsudhakar8831
    @sudhakarsudhakar8831 ปีที่แล้ว +19

    அவர்கள் அப்பொழுதே உணர்ந்து விட்டார்கள் இது தான் வாழும் வாழ்க்கை என்று.

  • @bhargavipotheri5267
    @bhargavipotheri5267 6 หลายเดือนก่อน +30

    Who all listening to this song in 2024 ? 😊

    • @pramilar4997
      @pramilar4997 3 หลายเดือนก่อน

      Iam

    • @vimalchennai
      @vimalchennai 3 หลายเดือนก่อน

      Mee too

    • @umakannan2877
      @umakannan2877 2 หลายเดือนก่อน

      I am

    • @StanleyDarius
      @StanleyDarius 2 หลายเดือนก่อน

      Me tooooo

    • @sundararamansankaran8691
      @sundararamansankaran8691 หลายเดือนก่อน +1

      Good fit for any generation as peer competition buying beyond limits landing in trouble 😊

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 11 หลายเดือนก่อน +14

    பாமா விஜயம் பாடல் வரவு எட்டணா செலவு பத்தணா 10.08.23 நான் ரசித்த பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @ananthkumarNew
    @ananthkumarNew ปีที่แล้ว +529

    2023 May யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க

  • @balanabalana7641
    @balanabalana7641 9 หลายเดือนก่อน +10

    இன்றைய பெரும்பாலான குடும்பத்தினருக்கு இந்த பாடல் பொருந்தும்

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 2 หลายเดือนก่อน +5

    I got sick with modern Tamil songs so much that I prefer hearing classic songs now. To my surprise, this is one of my favourite Tamil songs 😂❤

  • @malathijoshi8299
    @malathijoshi8299 ปีที่แล้ว +12

    Sachu avargalin dress super. Antha kalathileye salwar , perfect !

  • @babaskaran9741
    @babaskaran9741 ปีที่แล้ว +49

    எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்....

  • @inayathsalma6472
    @inayathsalma6472 6 หลายเดือนก่อน +15

    2024 la yar ellam intha song ga kettutu irukenga

    • @ArunS-rq2yf
      @ArunS-rq2yf 3 หลายเดือนก่อน

      Nan ketkindrayn😂

    • @salilnn6335
      @salilnn6335 3 หลายเดือนก่อน

      👍🥰

  • @sounakaramia1396
    @sounakaramia1396 7 หลายเดือนก่อน +5

    மகிழ்ச்சியான நேரங்கள்
    அன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமான பாடல்.
    உயர்ந்த விருதை பெற்று இருக்க வேண்டும்.
    கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 หลายเดือนก่อน +3

    குட்டிகளின் ஆட்டம் சூப்பர்!

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 8 หลายเดือนก่อน +10

    பாடலும் இசை மற்றும் வண்ணமும் அருமை 🎉🎉🎉🎉🎉

  • @rajarajan6018
    @rajarajan6018 10 หลายเดือนก่อน +24

    இந்த கால இளைய தலைமுறைக்கு இந்த பாடல் ஒரு பாடம்

    • @ananthkumarNew
      @ananthkumarNew 10 หลายเดือนก่อน

      very true. Creditcard, EMI ella appo ellave ellai

  • @sububloom6852
    @sububloom6852 5 หลายเดือนก่อน +6

    Kannadasan lyrics was so great that legendary MSV chose to give light string music❤ . . Even before colouring of this B&W song MSV had given a colorful rhythm pattern and strings❤

  • @SankaranR-ep9oc
    @SankaranR-ep9oc 4 หลายเดือนก่อน +2

    வரவு எட்டணா,செலவு ஆறணா, மிச்சம் ரெண்டணா
    வாழ்வில் ஜாலிதான் அண்ணா!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 หลายเดือนก่อน +5

    MSV's ThuLLal isai !!!! A Meaningful song with a Message. Kannadasan's striking lyrics in sync with the main Theme of this movie directed by K Balachandar. Superb performance by all the actors & all these children.

  • @Commentman123
    @Commentman123 6 หลายเดือนก่อน +6

    Vibeyyyyyy ❤️‍🔥 I’m 98 born but this song never gets old ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @samazariah3350
    @samazariah3350 5 หลายเดือนก่อน +13

    This one song is enough to forget Illayaraja, Rehman, etc...❤

    • @mohan1771
      @mohan1771 4 หลายเดือนก่อน +1

      Why Ilayaraja ? You forget Rehman

    • @samazariah3350
      @samazariah3350 4 หลายเดือนก่อน

      @@mohan1771 *Please read my writing once again !! 🙂*

    • @samazariah3350
      @samazariah3350 4 หลายเดือนก่อน

      @@mohan1771 *Please read my comment once again and then reply !! 🫠*

    • @samazariah3350
      @samazariah3350 4 หลายเดือนก่อน

      @@mohan1771 *Read my comment carefully and then reply !! 🫠*

    • @sarojesus3682
      @sarojesus3682 2 หลายเดือนก่อน

      Well said,..these days these two music directors are bragging that they are the best...

  • @thangamuthupkt2293
    @thangamuthupkt2293 ปีที่แล้ว +6

    அருமை எக்காலத்தற்க்கும் ஏற்ற பாடல்

  • @thilagat3542
    @thilagat3542 7 หลายเดือนก่อน +7

    வாழவழிகாட்டும்பாடல்அருமை

  • @sounakaramia1396
    @sounakaramia1396 7 หลายเดือนก่อน +2

    கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
    மகிழ்ச்சி

  • @venugopalk2942
    @venugopalk2942 6 วันที่ผ่านมา

    Nan ennude siru வயதில் channaiku வந்திரிதென்,mandaveli கபாலி theater le indha padam.patthen.

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 5 หลายเดือนก่อน +3

    Adanga manaivi adimai purushan kudumpaththukkagathu appa kudumpaththukkagathu ......supper song 💓💗💞

  • @Dawoodali-pk7kh
    @Dawoodali-pk7kh หลายเดือนก่อน +1

    sachu is such a beauty ❤...my all time fav comfort movie..

  • @psivaramaiah761
    @psivaramaiah761 2 หลายเดือนก่อน +1

    Very good song ❤❤❤ Hats off to Balachadar❤❤❤❤

  • @saitshariram3140
    @saitshariram3140 ปีที่แล้ว +27

    The composition is superb and meaningful.

  • @aravindsurya7456
    @aravindsurya7456 หลายเดือนก่อน +2

    I like the song very much, ever and ever

  • @rajendranleonard1660
    @rajendranleonard1660 8 หลายเดือนก่อน +7

    I love this song, still I am listening. What a wonderful song.

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 วันที่ผ่านมา

    This song is applicable even after another 100 years

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +16

    மிகவும் எதிர்பார்க்க பட்ட குழந்தை நட்சத்திரங்கள் மாஸ்டர் பிரபாகரன், ஜெய கவுசல்யா

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 หลายเดือนก่อน

      அதில் ஜெயகௌசல்யா யார்?

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 หลายเดือนก่อน

      @@ramakrishnana.g.9865 3 வது வெள்ளை பிராக்

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 หลายเดือนก่อน

      @@ramakrishnana.g.9865 3 வது வெள்ளை பிராக்

  • @samazariah3350
    @samazariah3350 4 หลายเดือนก่อน +1

    *இந்த படைப்பின் சிற்பிகளில் ஆண்கள் அனைவரும், (நடிகர்கள், பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், இயக்குநர்) நம்மை விட்டு கடந்து போய்விட்ட நிலையில், மகளிர் அனைவரும் இன்றும் நம்மிடையே இருப்பது சற்று ஆறுதலான விஷயம் !!*

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 หลายเดือนก่อน +1

      ஜெயந்தி மட்டும் தற்போது இல்லை.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +9

    Child artists superb a perform panirkanga .nice song!

  • @vijayaprasad5220
    @vijayaprasad5220 ปีที่แล้ว +20

    What a performance from then child artists.they would enjoy even now l just love this song.

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 ปีที่แล้ว +50

    Crystal clear pronunciation of words even in chorus portion. That's Great MSV.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 หลายเดือนก่อน +2

    அற்புதமான வாழ்க்கை தத்துவம்

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 9 วันที่ผ่านมา

    என்ன தான் புத்தி மதி சொன்னாலும் சிலர் ஆடம்பரத்தை குறைக்காமல் நாசமாக தான் போகின்றனர் ..

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 5 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த இனிமையான கருத்தான பாடல்.

  • @mkprakash7326
    @mkprakash7326 6 หลายเดือนก่อน +4

    2024 Jan 24, listening. No body else in earth like Mr KB sir.

  • @sivanmagal
    @sivanmagal ปีที่แล้ว +4

    My chella thambi school time la dance panna mudhal padal 🥰Sweet memories❤🤩

  • @ktFAMA
    @ktFAMA 10 หลายเดือนก่อน +6

    0:20
    3:07
    4:25
    That kutty paiyan😄😄😄 cute.. 👌🏻

  • @b.gajendran1020
    @b.gajendran1020 ปีที่แล้ว +14

    கலர் படமும் பாடலும் மிகவும் அருமை!

  • @Sivasakthikutties
    @Sivasakthikutties 2 หลายเดือนก่อน +1

    ❤ kutties yaarellam ketkringa😊 en ponnukku pidikkum

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 10 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டு கடன் சுமார் 8 லட்சம் கோடிகள். எப்படி அடைக்கிறது.

  • @chandrasekaran5032
    @chandrasekaran5032 2 หลายเดือนก่อน +2

    Old is gold

  • @ravilaxman3299
    @ravilaxman3299 2 หลายเดือนก่อน +1

    நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 6 หลายเดือนก่อน +1

    Life sure was full of happiness and joy back then. Families, friends and relationships were very strong and pure.

  • @LathaSaravanan-fm8fx
    @LathaSaravanan-fm8fx 3 หลายเดือนก่อน +1

    தற்கால வாழ்கை நடைமுறைக்கு பொருத்தமான பாடல்

  • @user-rm7hk3bm1c
    @user-rm7hk3bm1c 9 หลายเดือนก่อน +1

    நான் இன்னும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @rekasathish1234
    @rekasathish1234 2 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடல் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sriram_raghavan
    @sriram_raghavan 4 หลายเดือนก่อน +1

    Still listening to this song 😂. They said the truth way back 😅

  • @akhilingilela8348
    @akhilingilela8348 ปีที่แล้ว +7

    Childhood was awesome doordarshan channel playing this song

  • @imamaji0909
    @imamaji0909 ปีที่แล้ว +4

    சச்சு மேம் 😍

  • @albertdevakaram3479
    @albertdevakaram3479 8 หลายเดือนก่อน +4

    Doesn't this beuatiful song reflect today's society...

  • @pushkalas8553
    @pushkalas8553 ปีที่แล้ว +4

    What a movie KB's movie in those days wonderful nowadays also willing to c those movie though Black and white

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 3 หลายเดือนก่อน +1

    Evergreen song
    This song is applicable for coming generations also

  • @nikhilrs8495
    @nikhilrs8495 2 หลายเดือนก่อน +1

    Meaningful song about how a family expense should be & should not be

  • @rofiakashofficial
    @rofiakashofficial 2 หลายเดือนก่อน +1

    This song is quite suitable for ever kids

  • @jebaraj-df9rb
    @jebaraj-df9rb 2 หลายเดือนก่อน +2

    All child artist 🎉

  • @lalithas2395
    @lalithas2395 ปีที่แล้ว +11

    All words are useful for all in this song.... Nice lines

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      Kannadasan is great

  • @mkprakash7326
    @mkprakash7326 ปีที่แล้ว +4

    Mr k b sir movies I witness first show during my college days 69 to 72 a m jain college, meenambakkam to pallavaram all theaters like janatha, luxmi. I like mr k b sir movies like Avargal, aval oru thandar kajai, like that. His movies all I saw, Ethiroli sivaji sir also. Greatest man t n state.

    • @GirirajPoy
      @GirirajPoy 8 หลายเดือนก่อน

      Marakkamudema,en,uerulla arai,paadal,varalaru,ok

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 ปีที่แล้ว +5

    Tamil old movie actress actor and kids very beautiful lookid ❤❤❤❤

  • @ravilaxman3299
    @ravilaxman3299 2 หลายเดือนก่อน +1

    யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது அய்யா ஜீரணமாகாது

  • @anandtcsanandtcs81
    @anandtcsanandtcs81 27 วันที่ผ่านมา

    ஐயா பாலையா அவர்களை மறந்து விட்டோம் ❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் நடனம்

  • @muralitharank1736
    @muralitharank1736 ปีที่แล้ว +15

    Ever memorable kids' song .

  • @somusundaram8436
    @somusundaram8436 8 หลายเดือนก่อน +6

    மொத்த படத்தின் கதையையும் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் கண்ணதாசன்

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 ปีที่แล้ว +5

    Great words gave legendary poet kaviarasar..

  • @user-zq9fy5fs8g
    @user-zq9fy5fs8g 2 หลายเดือนก่อน +1

    யாரும் 2024 ல்

  • @nansuresh
    @nansuresh 2 หลายเดือนก่อน

    During the 80s summer vacation me and my cousins would watch this movie repeatedly

  • @jaffarvlogsuddin495
    @jaffarvlogsuddin495 5 หลายเดือนก่อน +2

    2024 Feb watching this video 😮.my age 35

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +25

    🌴🌴பாலையாஅவற்கள். இரண்டு பாடல்கள் ஒருநாள்போதுமாபாடல்நடிப்பு.மிக. அருமை

  • @tilakshekar6150
    @tilakshekar6150 ปีที่แล้ว +10

    If the Great TM SOUNDRAJAN sings for any actor will be quite Interesting and it is an enjoyable voice no singer can enchant like Great TM SOUNDRAJAN because his Tamil voice is such.

  • @eyesofjaguar
    @eyesofjaguar 6 หลายเดือนก่อน +2

    ever green movie and ever green song which will sutiable anytime.

  • @rgopi5209
    @rgopi5209 5 หลายเดือนก่อน +1

    Legend MSV is simply woooowwwww

  • @mariejosephmalea3593
    @mariejosephmalea3593 12 วันที่ผ่านมา

    Old song is gold song ❤❤❤ by Robert Malea 🎉🎉🎉🎉🎉

  • @murthhin9813
    @murthhin9813 ปีที่แล้ว +4

    Thank you very much super song and super voice

  • @priyapriya-zg5jp
    @priyapriya-zg5jp 10 หลายเดือนก่อน

    2023.09.17......indhq song 1st time paarkuren 🥰athum zee tamil junior singer show la paadunathu parthu indha song ah parkuren😂

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 2 หลายเดือนก่อน

    நான் 5ம் வகுப்பு கடைசி பரீட்க்ஷை எழுதிவிட்டு அன்று சாயுங்காலம் இந்த படத்தை திருநெல்வேலியில் பார்த்தேன் மலரும் நினைவுகள்

    • @murugeshkumar85
      @murugeshkumar85 2 หลายเดือนก่อน

      உங்கள் வயது 67

  • @kezhiahnebula
    @kezhiahnebula ปีที่แล้ว +4

    Samma song ya idhu 😃❤️

  • @vanajak6087
    @vanajak6087 9 หลายเดือนก่อน +2

    WOW! What an amazing song! I love this song❤❤

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 22 วันที่ผ่านมา

    Bama,vijayam,t,m,s,aiya,armai,super,sangu,valthukkal,

  • @user-ib5hs5ik1y
    @user-ib5hs5ik1y 5 หลายเดือนก่อน +2

    2024 Feb 27 na indha song kekuran

  • @kamalkannan6188
    @kamalkannan6188 ปีที่แล้ว +2

    Watching in July 2023 from North America 😀