கண்ணதாசன்-கருணாநிதி நட்பில் விரிசல் வர என்ன காரணம்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ค. 2022
  • கண்ணதாசன் கருணாநிதி நட்பில் விரிசல் வர என்ன காரணம்?
    #kannadhasan_vs_karunanithi
    #vilari #alangudyVellaichamy
  • บันเทิง

ความคิดเห็น • 35

  • @kandaiahselvan9015
    @kandaiahselvan9015 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்கும் முன்பு உறவிருந்தால் ,பின்பு பிரிவு வரும்.

  • @anbuanbu8949
    @anbuanbu8949 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @jaganathans9039
    @jaganathans9039 ปีที่แล้ว

    அருமை.கலைவணகம்👍👍👍👍❤️🙏🌹

  • @govindarajum8355
    @govindarajum8355 2 ปีที่แล้ว +3

    காரணம் கற்பிக்கிரீர்களா.ஆனா உண்மையான காரணம் வேறு

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +3

    கலைஞர் கதை வசனத்தில் கிங் கவியரசர் பாடல் எழுதுவதில். கிங்

    • @ko6946
      @ko6946 2 ปีที่แล้ว

      கருணாநிதி ஒரே வகையில் அளவைக் கூட்டிக் குறைத்து மட்டுமே எழுதுவார்.
      கவியரசர் எழுத்தின் வீச்சில், பல நடைகள் சுவைகள் துள்ளி விளையாடும். விளையாடலாம், கதை விடுதல் என்ற சாதாரணப் பதம் தொடங்கி, காதல் ரசம் பொங்குதல் என ஏராளம்.
      இப்போது 'பஞ்ச் டைலாக்' எனப்படும் வீச்சை அள்ளி வீசியது கவியரசர்....."அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி"....
      என ஏகப்பட்டவை அவரது சிறப்பு!!!!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 11 หลายเดือนก่อน

    1953 il irunthe vimarsanangalai yethirkondavar
    KALAIGNAR!

  • @SABAKI992
    @SABAKI992 2 ปีที่แล้ว

    4:29 கலைஞர் கண்ணதாசனை பற்றி கூறி வார்த்தைகள்

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

    The Fellow Kamnadasan is the only Lyric writer in Tamil Film Industry who kept and needed an assistance Panju Arunachalam to help him write and correct his mistakes reason being he"s heavy drinker. Shame on him!!!!

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 2 ปีที่แล้ว

      Muttal payale KAVIARASAR son of Sarasvathi da. KAVIARASAR told the lyrics in a watter falls manner. Panju & Rama Kannappan are only fittest persons to follow the speed delivery of KAVIARASAR'S words. Seeing his speed delivery of KAVIARASAR'S words, VALI was afraid. Hence VALI refused to work as assistant to Kannadasan.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว

    கலைஞருக்கும் (ஜூன் 3) கவிஞருக்கும் (ஜூன் 21) ஒரே மாதத்தில் பிறந்தநாள்....
    😄 எனக்கு ஜூன் 20 ! 😄

  • @URN85
    @URN85 2 ปีที่แล้ว

    கவியரசர்.இளையராஜா உறவு‌.பிரிவு சொல்லூங்கள்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 ปีที่แล้ว +6

    கவிஞர் கண்ணதாசன் காசையும் பதவியையும் கொட்டைவிட்டார்,கலைஞர் கருணாநிதி கோட்டையை பிடித்தார்.

  • @balakrishnanbalaraman3639
    @balakrishnanbalaraman3639 2 ปีที่แล้ว +3

    தேவையில்லாத ஒரு பதிவு.☹️☹️☹️

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவிற்கு என்ன கமெண்ட் எழுதுவது என்று எனக்கு தெரிய வில்லை சார். எனக்கு புரியாத சப்ஜெக்ட் இது

  • @selvanathanthavaratnasinga6271
    @selvanathanthavaratnasinga6271 2 ปีที่แล้ว

    மனோரமா

  • @SABAKI992
    @SABAKI992 2 ปีที่แล้ว +3

    0:41 திமுகவில் கல்லக்குடி வடவர் மற்றும் இந்தியை தான் எதிர்க்க முடிந்ததே தவிர வடவர்களை திமுக தற்போது காங்கிரஸ் பாஜக கூட்டணி வடிவில் தமிழ்நாட்டிற்குள் வடவர்களை அனுமதித்து கொண்டு தான் உள்ளது. அதை புரிந்து கொண்டு பேசுங்கள் நண்பரே

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் யாரெல்லாம் தி லெஜண்ட் ட்ரெய்லர் பாத்தீங்க

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว +2

    தேவையற்ற பதிவு

  • @PrakashPrakash-ng1zq
    @PrakashPrakash-ng1zq ปีที่แล้ว +1

    கருணாநிதியின் நட்பு அதிசுயநலமானது.அதோடுயாருமே ஒத்து போக முடியாது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Aama 50% ida vothukkedu 1968il implement panni thane anubaviththukkonda SUYANALAVATHI,Oh antha blackmoney sollichchutho!?

  • @malairajm7993
    @malairajm7993 2 ปีที่แล้ว +8

    கண்ணதாசன் தமிழ் தாயை மகிழச்செய்தார் கலைஞர் தமிழை வைய்த்து பிழைத்தார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Tholkaappiyam urai yezhuthiyathu
      KALAIGNAR!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Vaiyetherichal koota voru idam,
      Yevano sonnanaam,yevano kettanaam!

  • @tamilvani3950
    @tamilvani3950 2 ปีที่แล้ว +3

    Karunanithi is great leader

    • @ko6946
      @ko6946 2 ปีที่แล้ว

      இதையெல்லாம் எப்படி சொல்றீங்க???
      சுய நலத்திற்கு, குடும்பத்திற்காக, தன் பதவிக்காக...... இந்த நாட்டின் இறையாண்மையை, தீவை, தன்னாட்சி வரம்பை எல்லாம் விட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல்......., இந்த மூத்த முதல் தமிழினத்தின் பேராண்மையை ஒன்றரை இலட்சம் தமிழர்களோடு அழித்த கொடுங்கோண்மைக்கு திட்டம் கொடுத்து அழித்தது மட்டுமில்லாமல்..............,............இத்தமிழினத்தின் குரல்வளையை நெறித்தவர்!!!!!
      தமிழினத் துரோகியின் வஞ்சத் துரோக வரலாற்றை!!!! உணருங்கள்!!!!!

    • @gopikasankar9642
      @gopikasankar9642 2 ปีที่แล้ว +1

      கொக்கு மீனை தின்னாமல் இருந்தால், பாம்பு தவளையை உண்ணாமல் இருந்தால் நானும் கொள்ளை யடிப்பதை நிறுத்துவேன்! இது களவாணி நிஇது தான் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் கும்பல்!