Trump காதை உரசிச் சென்ற Bullet; இந்த Assassination Attempt அமெரிக்க அரசியலை புரட்டிப்போடுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • சனிக்கிழமை அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டதற்கும், இருவர் படுகாயம் அடைந்ததற்கும் அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் காரணமாகிவிட்டன.
    #US Trump #GunFire
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 57

  • @syedali5742
    @syedali5742 หลายเดือนก่อน +8

    நிறைய தமிழ் படங்களில் எலக்க்ஷன் வரும்போது இதுபோல நாடகங்கள் நடப்பதை பார்த்திருக்கிறேன்.

  • @moveitstime
    @moveitstime หลายเดือนก่อน +5

    ஜோ பைடனுக்கு ட்ரம்ப் எவ்வளவோ மேல்.

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 หลายเดือนก่อน +9

    மோடிக்கு புல்வாமா, ட்ரம்பிற்கு பென்சில்வேனியா. ட்ரம்பிற்கு அனுதாப அலை .

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +2

      😅 onnode sangadathe eppadiya sollarathe 😅

  • @koolangkal6339
    @koolangkal6339 หลายเดือนก่อน +10

    @1:16 பெயரை மாற்றி எழுதி உள்ளீர்கள்

  • @alexkoki8473
    @alexkoki8473 หลายเดือนก่อน +9

    டீயின் உற்ற நண்பர் 😢 !! பாம்பின் கால் பாம்பறியும் பழமொழி போல் !! வெற்றிக்கு, ,,,,,,,,

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +2

      Yes

  • @seshadrikesavan3799
    @seshadrikesavan3799 หลายเดือนก่อน +3

    Ithu nadippu medam...
    Like modi mstaan..m

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 หลายเดือนก่อน +7

    Together, Modi 3.0 + Trump 2.0 are stronger & more powerful.

    • @fireworxz
      @fireworxz หลายเดือนก่อน +1

      100% agreed

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +1

      Yes

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist หลายเดือนก่อน +1

    சங்கீதம் 91 : 11
    11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

  • @user-wy6be6vn8y
    @user-wy6be6vn8y หลายเดือนก่อน +1

    Gunshot vaangitu edho cup vaanguna maari kai thuki kaamichitu poraru 🙂

  • @riswanagr1238
    @riswanagr1238 หลายเดือนก่อน +3

    நாடகம்

  • @bcute8503
    @bcute8503 หลายเดือนก่อน +3

    எல்லாம் ட்ராமானு ஊருக்கே தெரியும்.

  • @santhoshsprings
    @santhoshsprings หลายเดือนก่อน +1

    Trump திரும்ப வரவே கூடாது 😢😮!!!!

  • @fireworxz
    @fireworxz หลายเดือนก่อน +9

    Trump 2024 💪

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +1

      Unmay

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist หลายเดือนก่อน +1

    தேவதூதன் டிரம்பை காப்பாத்தினான்

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp หลายเดือนก่อน +1

    ட்ரம் ஜெயிக்கட்டும் சி ஏ என் ஆர் சி சட்டத்தை அந்த நாட்டில் கொண்டு வரட்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +1

    உலகத்திலேயே மிகபெரிய
    ஏழை நாடு இந்தியா 🇮🇳
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu หลายเดือนก่อน +3

    ஒரு சங்கடமும் இல்லை,

  • @bossraaja1267
    @bossraaja1267 หลายเดือนก่อน +1

    Where is led suitcase protecter

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist หลายเดือนก่อน

    D trump daily அதிகாலை ஜேபிக்கும் மனிதன்.

  • @kirusnaravjoysharon5028
    @kirusnaravjoysharon5028 หลายเดือนก่อน

    ஐயோ பாவம் அந்த மனுசன்

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน

    சில நேரங்களில் தன்னல குறைபாடுள்ள செயல்பாடு என்பது trump in போக்கு காணப்படுவது அச்ச மூட்டுகிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    இந்தியா என்று வரும் பொழூது
    UNION FIRST என்று சொல்லுவதே
    யதார்த்தமானது முறையானது

  • @MrEthanhunt666
    @MrEthanhunt666 หลายเดือนก่อน +1

    You're incorrectly tagging Malcom x and Martin Luther King 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @aalkaatti
    @aalkaatti หลายเดือนก่อน +1

    BBC மற்றொரு திமுக....

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +3

    😢😢😢

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    எதிர்காலத்தை மாற்றினால்
    அதற்காக பன்மடங்கு அதிகமாக
    விலை தரவேண்டி இருக்கும்
    எ.கா. த. தே VS பா

  • @beardguy861
    @beardguy861 หลายเดือนก่อน

    எங்கள நீ இன்னும் பைத்தியக்காரனு நினைச்சிகிட்டு இருக்க ல. 😂

  • @funnydummy4390
    @funnydummy4390 หลายเดือนก่อน +1

    Election stunts

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Pulivendula Bangla original Chhapra mein Jaipur

  • @muzadik
    @muzadik หลายเดือนก่อน

    🇮🇱

  • @asffak
    @asffak หลายเดือนก่อน +4

    அரசியல் நாடகம்

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +2

      Poda dey

    • @asffak
      @asffak หลายเดือนก่อน

      @@ManojM2000 Enna da punde

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 หลายเดือนก่อน +3

    ஒரு தாக்கமும் ஏற்படாது
    ஓடிப் போயிடு.

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +2

      Bayandhitiya😅

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 หลายเดือนก่อน

      ​@@ManojM2000
      இங்கிலீசுல இப்டி ஒரு சொல்லே இல்லியை!
      இன்னா டைப் பண்ணி இருக்கே நைனா? 😂

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน +1

      @@ahmedshiraj3921 😄 onake English haramache Athunale erukumo 😄

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 หลายเดือนก่อน

      @@ManojM2000
      அப்போ உனக்கு தமிழ் ஹராமா நைனா?
      🙄😜

    • @ManojM2000
      @ManojM2000 หลายเดือนก่อน

      @@ahmedshiraj3921 Nan Muslimille naina Qureshi kadavul enake vendam naina

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    Aapka program young couple to humne aur Patlu cartoon play yaar sunna number best romantic new Maruti dialogue onnu muthukur film photo 249 lovely Haryana kand Vinay heroine photo nanu program poem Tata motor repair super cool cool Baramulla Murugan long suit superhit idea

  • @umeshumesh1952
    @umeshumesh1952 หลายเดือนก่อน

    இந்த தேர்தலில் ரம் அவர்களே அதிபராபார்
    உறுதியாக கூறுகின்றேன் 100% ❤

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 หลายเดือนก่อน

    இந்தியாவிலும் இந்த நிலை வர காரணங்கள் நிறைய உள்ளன.

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o หลายเดือนก่อน

    God bless Trumph
    Amen 🙏🙏🙏
    Please pray for USA
    Pray for Trumph
    All Christians
    All Churches
    Pray for Our ISRAEL people's
    Our Russia
    Our Trumph
    Amen 🙏🙏🙏