இந்தியன்-2 தோல்விக்கு முக்கியக் காரணம் சங்கர் பார்த்த இந்த வேலைதானாமே?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • இந்தியன் 2 படம்
    Indian 2 updates
    indian2_Shankar
    #,indian2 _current_issue
    #alangudyvellaichamy #vilari
  • บันเทิง

ความคิดเห็น • 75

  • @nirajtkka3917
    @nirajtkka3917 หลายเดือนก่อน +8

    காதலன் படத்தில் அப்போது தமிழக கவர்னர் சென்னா ரெட்டி ஒட்டிய வில்லன் கதாபாத்திரம் அமைக்கபட்டது

  • @muthukumar-og1ot
    @muthukumar-og1ot หลายเดือนก่อน +7

    Kamal is great legend

  • @nagulganesh5395
    @nagulganesh5395 หลายเดือนก่อน +4

    வழக்கமாக ஷங்கர் தனது படத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியிட மாட்டார். ஆனால் இந்தியன் 2 கிளைமாக்ஸில் அவர் இந்தியன் 3 டிரெய்லரைக் காட்டுகிறார். அது அவரது நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

  • @Sridevi-f9n
    @Sridevi-f9n หลายเดือนก่อน +9

    படம் நல்லா இருக்கு❤

    • @bharat5066
      @bharat5066 หลายเดือนก่อน

      Punnaku maari eruku

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน

      Punnakku mattama!! Adhaiyum kamalhassan * paruthikotta punnakku arachi naan tharaen*. appatinu paterukar 😂

    • @qwerty-vw5pw
      @qwerty-vw5pw หลายเดือนก่อน +1

      அப்படியா போய் பாத்தியா. அனிருத் இசை சூப்பர்ல 😂😂😂😂😅

    • @abdullahvpm5150
      @abdullahvpm5150 หลายเดือนก่อน

      கன்றாவி இவன் இசை ஒரு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தால் நிச்சயம் மெண்டல் ஆகிடுவான்​@@qwerty-vw5pw

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 หลายเดือนก่อน +3

    இன்னொரு காரணம் வெற்றி தோல்வி எது என்றாலும் பொத்தாம் பொதுவாககமல்சொன்னகாரணம்கோரோனாவுக்கு முன்னாடி ஆரம்பித்து பாதியில் நின்னு பல இழப்புகளை இதயத்தில் சுமந்து கொண்டு முயற்சி யுடன் தயாரித்து வெளி யிட்டோம் என்று!! மறப் போம் மன்னிப்போம்😮

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 หลายเดือนก่อน +1

    அனிருத் இசை போட்டது மிகப் பெரிய குறை.. இசை படத்தில் ஒட்டவே இல்லை

  • @jalalmohideen3516
    @jalalmohideen3516 หลายเดือนก่อน +1

    I am happy that Indian original music composer is not in this film Indian 2. This inrudu useless music.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz หลายเดือนก่อน +2

    தலைவரே... விடுங்க மக்களே முடிவு செய்யட்டும்.....

  • @muthukumar-og1ot
    @muthukumar-og1ot หลายเดือนก่อน +5

    Indian 2 superb film

    • @HasanBaari-nn4ub
      @HasanBaari-nn4ub หลายเดือนก่อน +1

      இந்தியன் படம் இன்னும் ஓடுகின்றது , ஏன்ட இருட்டுல பிறந்தவனே படம் தோல்வி என்று எப்படிசொல்லமுடியும்

  • @arunkumarm5043
    @arunkumarm5043 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது உண்மை, களஆய்வு இல்லாமல் எடுக்கும் அதனை படங்களும் உப்மாதான். Corporate, education system, political, public opinion, life style இது எல்லாம் AC கார்ல உட்கார்ந்து பார்த்தல் தெரியாது.

  • @mohanraj-wm2xy
    @mohanraj-wm2xy หลายเดือนก่อน +1

    வெற்றி உறுதி

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 หลายเดือนก่อน +1

    எப்போ கஞ்சா நிதி கள்ளச்சாராய ஆட்சியில் கூட்டணி வைத்தாரோ அப்பவே ஊழல்வாதிதாத்தா தாத்தா

  • @mtrsuk
    @mtrsuk หลายเดือนก่อน

    Please give the music compose to Indian 3 ar Rahman

  • @balasubramanian6292
    @balasubramanian6292 หลายเดือนก่อน

    கமலின் அரசியல் எதிரிகள் பரப்பிவிடும் வதந்தியே படத்தை பற்றி குறைத்து மதிப்பிடுதல்...

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 หลายเดือนก่อน +1

    படத்தைப் பார்த்து ஒரே தலைவலி தலைவலி

  • @nazeeranshif1703
    @nazeeranshif1703 หลายเดือนก่อน +4

    Anirudh kku oru side kick kudukkama pogave maatteenga 😂😂😂

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 หลายเดือนก่อน +2

    ஓஹோ... இவ்வளவு சீக்கிரமா இப்படி ஒரு செய்தியா!

  • @pavanbohra4647
    @pavanbohra4647 หลายเดือนก่อน +1

    periya reasone indha gentleman dhaan , eppo paaru ore complainta solraru , orey kuraiyaave solraru.

  • @kokulankc8290
    @kokulankc8290 หลายเดือนก่อน

    டைம்ஸ் அவுட், இந்தியன் 3, முடிசூட்டு next film ஒன்று பண்ணி மக்கல happy பண்ணுங்க Mr சங்கர்!!,

  • @thiyankitna1405
    @thiyankitna1405 หลายเดือนก่อน

    Superb

  • @irshanwahab7788
    @irshanwahab7788 หลายเดือนก่อน

    Padam super nallathan irukku... oru vela idhula katappatta thappugal avargalidam iruppadha avargalukku pidikkavillayo theriyadhu.... first show mudiyum munnare mokka endru review sollvadhellam vanmam...

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 หลายเดือนก่อน +1

    It's not a flop .. because they scam us we lost money but please don't do this 😢😢😢 1 is the best yes ARR Kamal Shankar Vikram farma Screen play❤👍👍 but part 2 1 AniRuthoo 2 shankar Screen play 3 length of the fights and movie 😢😢😢 we don't see any twist and turn we only went twist and turn😂😂😂

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan หลายเดือนก่อน

    நான் கமல் ரசிகன் கிடையாது. படம் பார்தேன் படம் நல்லாதான் இருக்கு. படம் பெரிய படம் என்பதால் கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றும். எனக்கு முதல் பகுதிதான் கொஞ்சம் மெதுவாக சென்றது இன்டர்வலுக்கு பிறகு படம் போனதே தெரியல உடனே படம் முடிந்துவிட்டது. மொத்ததில் படம் நன்றாக உள்ளது. இந்த காணொளியின் டைடிலை மாற்றுங்கள் சம்மந்தமே இல்லாத டைடில். உங்க பொழப்புக்கு ஒடுறத்துக்கு மத்தவங்க பொழுப்புல மண்போடுவிங்களா....சார்.

  • @ayyarp812
    @ayyarp812 หลายเดือนก่อน +18

    படம், நல்லா தான் இருக்கு..அதிக நேரம் ஓடுது அவ்வளவு தான்.. மற்றபடி, எல்லா தியேட்டர்களிலும் இன்னும் படம் நல்ல கலெக்ஷன் தான் கொடுத்திருக்கு.. படம் வாங்கிய விநியோகஸ்தர், யாரும் உங்க கிட்ட நட்டம்னு சொன்னாங்களா? அப்படி சொன்னா தான் அது தோல்வி படம் 🤔

    • @snimeshnath490
      @snimeshnath490 หลายเดือนก่อน +3

      இன்னும் கொஞ்ச நாள்ல சொல்லுவாங்க நண்பா இந்தப் படத்தோட லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் டோட்டல் வேர்ல்ட் வைடு maximum 200 cr 😢😢

    • @nagulganesh5395
      @nagulganesh5395 หลายเดือนก่อน +2

      Kaasa thiruppi ketta tharuveengala? Padam nalla illai.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน

      Kamal sanker இவர்களை மகள்கள் தாஞ்ச்சாஊரு பொம்மையாக்கிவிட்டார் கள் இதையே இந்தியன்3 கும்அப்ளைபண்ணிக்க லாம்😮

    • @sahayaraj9341
      @sahayaraj9341 หลายเดือนก่อน +3

      Indian 2 mega block baster movie ❤😂😂🎉🎉🎉🎉😢

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c หลายเดือนก่อน +2

      West movie

  • @ramkumar-eh5go
    @ramkumar-eh5go หลายเดือนก่อน

    Shankar under Red Gaint Movies becomes no updated. Shankar learnt lesson and afraid from real action ' Mudhalvan' movie.. So don't blame Shankar.

  • @kk57792
    @kk57792 หลายเดือนก่อน

    அடுத்தவன், பணத்தில்,குளிர் காய்பவன்,சங்கர்

  • @nagulganesh5395
    @nagulganesh5395 หลายเดือนก่อน +1

    Eppadi promote panninalum tholvi uruthi. Theaterla vanthu padathai paru paarunu koovuraanga.naanga een paarkanum

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 หลายเดือนก่อน

    we don't see any twist and turn we only went twist and turn😂😂😂

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q หลายเดือนก่อน +1

    Why this title Sir, as a common man, I am reviving about this film, I seen this picture on two days back at KG complex , Coimbatore, I request to all, don't go to see this film with over expectation, just go and see the picture, film is OK, not very bad as well as not very good, but OK, thanks

  • @abdhulrahman992
    @abdhulrahman992 หลายเดือนก่อน +1

    ιи∂ιαи 2 ναѕσσℓ мαииαи

  • @muruganv6987
    @muruganv6987 หลายเดือนก่อน

    இன்னொரு முக்கியமான காரண கர்த்தாவே விட்டுட்டீங்க சார் சுஜாதா

  • @thankav8464
    @thankav8464 หลายเดือนก่อน

    இந்தியன் 2 வை ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்து போனதால் இந்தியன் 3 யை பற்றிய எதிர்பார்ப்பு
    மக்களுக்கு இருக்காது , 2 ன் தோல்வியால் 3க்கு producers கிடைக்காத நிலை சங்கருக்கு ஏற்படும்.
    உழைத்து சம்பாதிக்காமல் பணத்தை குவித்து வைத்திருக்கும் நிறுவனம் ஒருவேளை 3க்கு முதலீடு செய்யலாம்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 หลายเดือนก่อน

      இந்தியன் பார்ட் 3 படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்தியன் 2வின் நீளம் கருதி, இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

  • @solomonj5511
    @solomonj5511 หลายเดือนก่อน

    வழக்கமான எந்த படமானாலும் இரண்டாம் பாகம் தோல்வி என்பது ஊர்ஜிதம் ஆகியது

    • @CSCSCS567
      @CSCSCS567 หลายเดือนก่อน

      சிங்கம் 2 சூப்பர் ஹிட்

    • @muthusekar340
      @muthusekar340 หลายเดือนก่อน

      பாகுபலி 2

    • @muthusekar340
      @muthusekar340 หลายเดือนก่อน

      சிங்கம் 2

  • @shivasymponyorchestras7709
    @shivasymponyorchestras7709 หลายเดือนก่อน

    En.sir..evaruku..eannn...???1.muscik.2camadi..3romba.kastam.ouzipu..long.gape....ehu.than.....ani..ruthu..oru..ganam..elatha..personn..wak.up.sanker...velari.keziingaaa..good...

  • @saravanank3718
    @saravanank3718 หลายเดือนก่อน

    பாலகுமாரன், சுஜாதா, கிரேசி மோகன் இல்லாதது .வசனங்கள் இழப்பு

  • @gi.gi.7477
    @gi.gi.7477 หลายเดือนก่อน +1

    ஷங்கர் ஏற்கனவே கேம் சேஞ்சர்..இந்தியன் 3..படங்களை முடித்து விட்டான்.அதனால் அந்த படங்களும் இதுமாதிரி லஞ்சம்..ஊழல் அரசியல்..ன்னு 3 மணி நேரத்தும் அதிகமாக எடுத்து வச்சிருப்பான்..மக்கள் முதல் நாளே படத்தை பார்த்துட்டு தலை தெறிக்க ஓட போறாங்க..😢😅🤒

  • @user-st2vu6zj5u
    @user-st2vu6zj5u หลายเดือนก่อน

    நாளையிலிருந்து 15நிமிடம் குறைக்க போகிறார்கள்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 หลายเดือนก่อน

    ஊழல்வாதி தாத்தா ஊழல்வாதி தாத்தா கஞ்சா நிதி ஓட கூட்டணி கள்ளச்சாராயத்தை கூட்டணி கூட்டணி எப்படி பட நல்லா இருக்கு தலைவலி தலைவலி தலைவலி

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 หลายเดือนก่อน

    Why sir...padam neenka sariya pakkala pola...AD...yaa... vasantha balanum...simbu devanum intha padathula work pannirukkanka...athu prachna illa...indian 2 first half a oru full padama kondu vanthathuthan shankar seitha miga periya thavaru...athaiyavathu different a pannirukkalaam...

  • @mohanraj-wm2xy
    @mohanraj-wm2xy หลายเดือนก่อน

    தோல்வி இல்லை

  • @user-wi5cf1rv5q
    @user-wi5cf1rv5q หลายเดือนก่อน

    எந்த திரைப்படமும்
    பாகம் ஒன்றுதான்
    இரண்டு வெற்றி அடஞ்சதா கிடையாது
    தாமரைநெஞ்சம்‌

    • @muthusekar340
      @muthusekar340 หลายเดือนก่อน

      பாகுபலி சிங்கம் 2

  • @antosangith5009
    @antosangith5009 หลายเดือนก่อน

    Aniruth podumpotha theriyum

  • @Krishnan-qw7hs
    @Krishnan-qw7hs หลายเดือนก่อน

    Evanda sonnan Padam super hit

  • @mohanraj-wm2xy
    @mohanraj-wm2xy หลายเดือนก่อน +1

    தயவசெய்து பொய்யான தகவல்களை பரபவேண்டாம்
    படம் நன்றாக உள்ளது

  • @saravanankm2532
    @saravanankm2532 หลายเดือนก่อน +3

    நீ என்ன கத்தினாலும் படம் வெற்றி உறுதி

    • @bharat5066
      @bharat5066 หลายเดือนก่อน

      Avar correta solraar

    • @kiriparan6721
      @kiriparan6721 หลายเดือนก่อน +1

      எவன்சொன்னான் வெற்றினு சும்மா போங்க தம்பி

  • @sudhameena8343
    @sudhameena8343 หลายเดือนก่อน +2

    Touch light kamal than karanam

  • @sahayaraj9341
    @sahayaraj9341 หลายเดือนก่อน

    Indian 2 mega block baster movie ❤😂😂😂😢🎉🎉😢😢😢😢❤❤😂🎉🎉

  • @VijayaKumar-jm5kq
    @VijayaKumar-jm5kq หลายเดือนก่อน +2

    Loose ropo soillai

  • @streetyflowers8036
    @streetyflowers8036 หลายเดือนก่อน +1

    படம் தோல்வின்னு யார் சொன்னது... உங்க ஆயாவா...!?🤗

  • @calvinsuresh
    @calvinsuresh หลายเดือนก่อน

    படம் useless it spoils the Indian 1 image, padam enayum உணர்வு ஓட ஒட்டல waste of money, shanks is outdated.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน

      Sankar மகளுக்கு training குடுத்த தாகவும் மகள் எடுத்ததால் தான் இப்படி ஆச்சு என்று strong ஆக சொல்றாங்க!!😢

  • @RolexHari
    @RolexHari หลายเดือนก่อน

    Continuetity film illai sir.