என்ன ஒரு பரதநாட்டியம்..திரைத்துறையில் நான் பார்த்தவரை .குமாரி கமலா பத்மினி இவர்களுக்கு நிகராக ஆடல் வல்லமை படைத்த பெண்டிர் உண்டோ....சிம்ரன் ரசிகனு சொல்றவனெல்லாம் இதை பார்த்தால் தூக்கு மாட்டி செத்துடனும்....
Don't just stop with this song... Pls watch the full movie of _Parthiban Kanavu._ You'll enjoy it, especially if you've read Kalki's book. 🙏🏽🙏🏽 Thank you. 🙏🏽🙏🏽
I'm keeping this song with the "Alaikadal" song from _Ponniyin Selvan_ in one of my playlists, just to feel the world of Kalki Krishnamurthy. 60s songs fans, plz don't judge my taste in music just because this song and AR Rahman's compositions for PS-1 have 60 years gap. I know that ARR is a disciple of none other than Maestro Ilaiyaraja, the greatest musician in Tamil cinema, and that Ilaiyaraja too himself was a disciple of some other musician from the 70s, etc.
வேதாவின் இனிமையான இசையில் M L வசந்தகுமாரியின் கல்யாணி ராக ஆலாபனைக்கு ஏற்ப கமலா லக்ஷ்மண் அருமையாக நடனம் ஆடி இருக்கிறார்
இந்த மாதிரி பாடலை இனி கேட்க முடியாது. 1950களில் பிறந்த நான் கொடுத்து வைத்தவன். பார்த்திபன் கனவு அனைத்து பாடல்களும் தேன்,தேன்.
Beautiful song by legend M.L.V. A rare classical number.
Mlv yin mayakum kural🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤kamala ma dance💃💃💃💃💃
Perfection : music, song and dance. Where can we such performance in this day and age.
A rare song by MLV.Regards Dr Sabapathy.
என்ன ஒரு பரதநாட்டியம்..திரைத்துறையில் நான் பார்த்தவரை .குமாரி கமலா பத்மினி இவர்களுக்கு நிகராக ஆடல் வல்லமை படைத்த பெண்டிர் உண்டோ....சிம்ரன் ரசிகனு சொல்றவனெல்லாம் இதை பார்த்தால் தூக்கு மாட்டி செத்துடனும்....
Truly said sir.
Kumari Kamala Padmini,Ragini,Lalitha,vaijayanthi mala,ev saroja were also best classical dancers.thank you
And L Vijayalakshmi also.
அந்தி மயங்குதடி..?, ஆசை பெருகுதடி..?, அந்தி மயங்குதடி..?, ஆசை பெருகுதடி..?, கந்தன்..!, வரக் காணணே..?, மயிலே..!, அந்தி மயங்குதடி..?, ஆசை பெருகுதடி..?, கந்தன்..!, வரக் காணணே..?, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, ஏக்கத்தால்..!, பதிந்து விட்ட..?, தூக்கமில்லா..!, துன்பத்தை..?, ஏக்கத்தால்..!, பதிந்து விட்ட..?, தூக்கமில்லா..!, துன்பத்தை..?, ஒத்தி..!, எடுத்திடவே..?, மயிலே..!, ஒத்தி..!, எடுத்திடவே..?, உதடவரைத்..!, தேடு தடி..?, அந்தி மயங்குதடி..?, ஆசை பெருகுதடி..?, கந்தன்..!, வரக் காணணே..?, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, தாகத்தால்..!, நா வரண்டால்.?, தண்ணீரால்..!, தணியுமடி..?, தாகத்தால்..!, நா வரண்டால்.?, தண்ணீரால்..!, தணியுமடி..?, இதயம்..!, வரண்டு விட்டால்..?, எதைக் கொண்டு..!, தணிப்பதடி..?, இதயம்..!, வரண்டு விட்டால்..?, எதைக் கொண்டு..!, தணிப்பதடி..?, கள்ளச்..!, சிரிப்பாக..?, கன்னத்தைக் கிள்ளி..!, விட்டு..?, கள்ளச்..!, சிரிப்பாக..?, கன்னத்தைக் கிள்ளி..!, விட்டு..?, அள்ளி..!, அணைத்திடவே..?, மயிலே..!, அள்ளி..!, அணைத்திடவே..?, அவர் வரக்..!, காணேனடி..?, அந்தி மயங்குதடி..?, ஆசை பெருகுதடி..?, கந்தன்..!, வரக் காணணே..?, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, வண்ண மயிலே..?, வண்ண மயிலே..??, - Anthi Mayanguthadi - MOVIE:- Parthiban Kanavu (பார்த்திபன் கனவு)
Mango music Tamil, who is the composer of this beautiful song. Pl
Music director Vedha.
Don't just stop with this song... Pls watch the full movie of _Parthiban Kanavu._ You'll enjoy it, especially if you've read Kalki's book.
🙏🏽🙏🏽 Thank you. 🙏🏽🙏🏽