காதல் மன்னன் என்ற பட்டம் ஜெமினி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மென்மையான பாவங்கள் இவரால் மட்டுமே இயலும். சிவாஜிகூட இந்த அளவு இனிதே நடிக்கமுடியுமா?! அருமை அருமை அற்புதம் 👍🎉❤
ஹம்ஸா நந்தி ராகத்தில் ஏ.எம்.ராஜாவின் ஆலாபனை காஷ்மீர் பனியின் குளிர் போல் நம் காதுகளையும் குளிரச்செய்துவிட்டது . ஏ.எம்.ராஜாவின் இசை அமைப்பு அந்த நீரோடை போல சல சல என ஒலிக்கிறது.
காதல் மன்னன் என்ற பட்டம் ஜெமினி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த மென்மையான
பாவங்கள் இவரால் மட்டுமே இயலும்.
சிவாஜிகூட இந்த அளவு இனிதே நடிக்கமுடியுமா?!
அருமை அருமை அற்புதம் 👍🎉❤
காஷ்மீர் எந்த அளவுக்கு அமைதியான மாநிலமாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு படமாக்கப்பட்டது என்று புரிகிறது அல்லவா.இனிமையான பாடல்
அருமை!! பார்த்தமா ரசிச்சமா அடுத்தவேலையபார்க்கபோயிட னும்.அப்பதான் இந்த உலகில் நமக்கான கடமையை நம்காலத்தில்முடிக்கமுடியும்🙏
தமிழ் தென்றல் ஏ.எம் அய்யா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
What an outstanding rendition by A.M Raja sir & S.Janaki amma.
காலையும் நீயே மாலையும் நீயே ஆ…
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே ஆ…
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயெ
பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீய்யே
மனதில் மேடை அமைத்தவள் நீயே ஆ…
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
ஹம்ஸா நந்தி ராகத்தில் ஏ.எம்.ராஜாவின் ஆலாபனை காஷ்மீர் பனியின் குளிர் போல் நம் காதுகளையும் குளிரச்செய்துவிட்டது . ஏ.எம்.ராஜாவின் இசை அமைப்பு அந்த நீரோடை போல சல சல என ஒலிக்கிறது.
கடவுளுக்கு பாட வேண்டிய பாடல் பாதிக்கு பிறகு காதலுக்கு மாறியது தவறு
Arputhamana Nadanam azhagana paadal. Ethanaimurai kettalum paarthalum thigattadha padalum kaatchiyum. Idhupol iniyoru kaalam varuma.