காஷ்மீர் 370 சிக்கல் பற்றிய ஒரு கலந்துரையாடல் | Paari saalan | Varun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 429

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj ปีที่แล้ว +69

    வருணின் புரிதலுடன் கூடிய கேள்விகளும்....
    பாரியின் வரலாற்று தரவுகளுடன் பரந்துபட்ட பதில்களும் மிகவும் அருமை....
    இணைந்து செயல்படுவது சிறப்பு....

  • @nanthakumaran25
    @nanthakumaran25 ปีที่แล้ว +60

    எந்த ஒரு கருத்தையும் மிக தெளிவாக💯 விளக்கம் தரும் பாரி அவர்கள் பேச்சு 🎉 வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾🐯🙂.

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 ปีที่แล้ว +22

    தம்பி பாரியின் இந்த விளக்கம் 100% சதவிகிதம் மிக மிக சரியே.உண்மை பதிவு. மக்களை பாதுகாப்பது மட்டுமே ஆட்சியாளர்கள் வேலை.

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh ปีที่แล้ว +12

    அருமை 💞💞💞

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq ปีที่แล้ว +7

    மிக மிக சிறப்பான நேர் காணல் தொலை நோக்கு சிந்தனையும் செயலும் கொண்டவர் திரு பாரிசாலன் அவர்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 ปีที่แล้ว +21

    சரியான புரிதலை ஏற்படுத்தியதாக நன்றி. 🙏

  • @kalyaniarun8508
    @kalyaniarun8508 ปีที่แล้ว +8

    மனிதநேயம் தான் தமிழ் தேசியம் பாரியின் பேச்சில் அது மீண்டும் அழகாய் தெளிவாகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshkumarkalathi6690
    @rameshkumarkalathi6690 ปีที่แล้ว +19

    I always respect about Parisalan views , Modern thoughts and deep discussion about politics . Very rare skill as always . Proud Man

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee ปีที่แล้ว +175

    தினமும் ஏன் காணொளி போட கூடாது?

    • @babluvignesh
      @babluvignesh ปีที่แล้ว +6

      Neeenga seekirama muttal aagidavendam endru than

    • @sujith4979
      @sujith4979 ปีที่แล้ว +24

      Adhuku dhan madan gowri irukare😅

    • @krishnaraja4569
      @krishnaraja4569 ปีที่แล้ว +34

      ​@@babluvigneshne than da muttaal😂

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran ปีที่แล้ว +21

      ​@@babluvigneshநீ பைத்தியமாகவே இருக்கணும் அதற்காக தினமும் காணொளி போடுவது இல்லை 😂😂

    • @tndev6060
      @tndev6060 ปีที่แล้ว +3

      Idhu enna entertainment channel ah daily video poda problem vandhafhan video vum varum

  • @kumardnt4240
    @kumardnt4240 ปีที่แล้ว +9

    ஆழ்ந்த தெளிவான விளக்கம் பார்பி சூப்பர்.

  • @prabaks4474
    @prabaks4474 ปีที่แล้ว +7

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @rajneeshru
    @rajneeshru ปีที่แล้ว +4

    மிக தெளிவான மற்றும் நேர்மையான பார்வை!!!
    மக்களுக்கான நீதி வெல்லட்டும் 🙏🙏.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 ปีที่แล้ว +17

    Varun is the best Anchor...bcos he never interupt....he always waits until Paari finishes his explanation....thts menace.....and his questions make sence....keep up Varun. PAARISALAN SHOULD BE THE ADVISOR FOR TAMILNADU AND TO INDIA.....remove all those who has the brains in their knee. Paari alone is capable!!!

  • @rajamanickam.e3004
    @rajamanickam.e3004 ปีที่แล้ว +3

    வருண் அருமையாக செயல்படுகிறார். அவர் கேட்கும் கேள்விகள் பாரியிடம் இருந்து அதித பதில்களை பெருகிறது . காணொளி பார்க்கும் மக்களின் மனதை வெளிப்படுத்துகிறார்!!

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 ปีที่แล้ว +25

    உண்மையை எத்தனை நாட்கள் மறைக்க முடியும்.

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவாக விளக்கம் தந்தற்கு தம்பி பாரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz ปีที่แล้ว +27

    வா தலைவா🔥🙏🔥

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +29

    பாரி always💯 super speech and👌 true✔ நாம்தமிழர்

  • @BRA310
    @BRA310 ปีที่แล้ว +6

    சிறப்பு... மிகவும் சமமான பார்வை...
    வாழ்த்துக்கள்

  • @thenmalark4107
    @thenmalark4107 ปีที่แล้ว +7

    J&k ரும் India தான், பாகிஸ்தானும் இந்தியா தான்,சோ பாரிசலன் கருத்து முரண் படுகிறேன்,பிரிவினையை விதைகக்க கூடாது, வாழ்க தமிழ் தேசியம்

    • @duraisamy4293
      @duraisamy4293 วันที่ผ่านมา

      ஆப்கானிஸ்தானும் இந்தியாதான் இலங்கையும் இந்தியாதான்.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 ปีที่แล้ว +14

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @akhilema1269
    @akhilema1269 ปีที่แล้ว +11

    தமிழர்தேசியத்தில் பாரிக்குநிகர் பாரியேதான். தேசிய இனங்களின் இன்றியமையாத கருத்துப்பெட்டகம் பாரி. பாரிசாலன்.

  • @abilashakilan2450
    @abilashakilan2450 ปีที่แล้ว +8

    👏👏👏 pari 👍💐 Canada 🇨🇦

  • @shajithharoon9017
    @shajithharoon9017 ปีที่แล้ว +16

    Explained in the best way possible!

  • @sharikasreesenthil7744
    @sharikasreesenthil7744 ปีที่แล้ว +9

    I like parisalan Anna..🎉🎉🎉

  • @meadowthamizh6724
    @meadowthamizh6724 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் குடிகளை பற்றி விரிவான ஆய்விற்கு பின்னர்முழுமையானதமிழ் குடிகளின் காணொளி அல்லது பட்டியலை வெளியிட்டால் நாங்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க எதுவாக இருக்கும் என உங்களக்கு கோரிக்கை வைக்கிறேன் பாரி அண்ணாஅப்போதுதான் யார்யார் தமிழர்கள் என்று தெரியும்.

  • @rbabu4132
    @rbabu4132 3 หลายเดือนก่อน

    நம்ம ஐனங்களுக்கு இதவிட சுலபமாக புரியவைக்க முடியாது, இதேபோல் நல்லொருரீதியாக பேசுபவர்கள் மிக மிக குறைவு, அதனால் நமது மக்கள் தான் இது போன்ற உரையாடல்கள் பார்த்து தெளிவாக வேண்டும் என்பது இவர் உரையாடலை தவறாமல் பார்க்கும் அன்பர்கள் எதிர்பார்ப்பு ஆகும். 🎉🎉🎉🎉

  • @rbabu4132
    @rbabu4132 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🎉🎉🎉

  • @balasubramaniannadar5116
    @balasubramaniannadar5116 4 หลายเดือนก่อน

    Very nice conversation. More informative. Thanks parisalan

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 ปีที่แล้ว +3

    Pari's point of view is the correct one💯💯💯

  • @bmkbrotherscricket3648
    @bmkbrotherscricket3648 ปีที่แล้ว +10

    Nice ❤

  • @mohamedrizwan563
    @mohamedrizwan563 ปีที่แล้ว +5

    Excellent speech very sharp 🎉 knowledge about politics and nature and tamil na kuda tamil ipo type panala kastama ah iruku

  • @user08_lol
    @user08_lol 4 หลายเดือนก่อน

    Very Excellent paari vro...

  • @K-Bharath-Kumar-1972
    @K-Bharath-Kumar-1972 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி பாரி. இல்லுமினாட்டிகளின் மறைமுக பங்கு அனைத்து முக்கிய விடயங்களில் மறைந்து உள்ளதோ என்பதை எப்போதும் ஆராய்ந்து , கோர்த்து பேசவும். நன்றி.

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +19

    After 2014 how many indian fishermen were killed and before 2014 how many were killed?

    • @MukundanV2
      @MukundanV2 ปีที่แล้ว

      Obviously because there is no ongoing war in sri lanka. But there is no part by modi govt

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 ปีที่แล้ว

      ​@Illusion_Every_wherewhat like seeman, sornakettai malai kunju😂

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 ปีที่แล้ว

      @Illusion_Every_where Like wise we are too, But he is the one who is currently fighting for our rights !

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 ปีที่แล้ว +1

      @Illusion_Every_where That much manipulated you are my brother, He will buy us our individual rights ! Tamilans don't have a leave for thaaipoosam, Which was celebrated by all tamil community but after "muruga peru vizha" and repeated thai poosam request government allowed that ! He and his colleague are the one who protested initially for jallikattu ! Now we got. He only protested for Kudamuzhakku by banning kumbabhishekam, but government didn't ban kumabhishekam but allowed both the ritual parallely !! No government will help us during cauvery issue, Similarly during katchatheevu and mullai periyar dam issue too. There are many request our ancestor has done but yet we have not received any because of the immigrants who are ruling us !
      Who ever don't understand tamil desiyam speak the same way you spoke. Understand the difference between dad and neighbor. Dad will always act as rude but have a caring inside for his child but neighbor will act loving and caring for some moment, until or unless they got the thing which they have planned !

  • @thanikavel321
    @thanikavel321 ปีที่แล้ว +6

    This is beyond our knowledge bro. Better let's not comment on this. Keep doing your good work and focus on Tamil Nadu bro. 🙏

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த ปีที่แล้ว +10

    வணக்கம் உறவே 🙏

  • @roll_no_725_6
    @roll_no_725_6 ปีที่แล้ว +5

    அகிம்சையை போதியுங்கள் என்பதை விட அன்பை போதியுங்கள் என்பதே சரியான முறை

  • @sselvanathan2257
    @sselvanathan2257 ปีที่แล้ว +11

    நன்றாக உள்ளது, தெளிவான பேச்சு

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 ปีที่แล้ว +12

    தம்பி பாரிக்கு
    அம்பேத்கரால் உண்டான நல்லவை மற்றும் தீமைகள் பற்றி விரிவாக காணொளி போடவும்.
    நன்றி.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi ปีที่แล้ว +6

    Split screen தப்பா இருக்கு பாரி. Change into mirror or cut Varun portion or make it individual.

  • @138kishore
    @138kishore ปีที่แล้ว +3

    Wow paari❤

  • @transmission5233
    @transmission5233 ปีที่แล้ว +3

    தமிழ் ரத்தம் ஓடுறது வருண் முகத்தில தெரியுது❤

  • @mohamedsameem7165
    @mohamedsameem7165 ปีที่แล้ว +6

    Vanakam paari 🙋

  • @sssjcb593
    @sssjcb593 ปีที่แล้ว +15

    வணக்கம் பாரி அண்ணா ❤🙏❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 ปีที่แล้ว +5

    அண்ணா வீரப்பன் ஐயா பற்றிய சீரிஸ் ஜி5 வெளிவந்துவிட்டது அதை பற்றி விளக்கமாக ஒரு விமர்சன காணொளி தாருங்கள் அண்ணா

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +4

    தமிழ் Desiyam💯👌 வெல்லும்

  • @Jolly_times07
    @Jolly_times07 ปีที่แล้ว

    நீங்க சொல்லு வது மிக சரியானது

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 ปีที่แล้ว +3

    Same logic we should not fight with Pakistan and China and would let them rule.. ahimsa.. excellent logic

  • @Salamonraja1997-qz4ct
    @Salamonraja1997-qz4ct 8 หลายเดือนก่อน

    Parisalan padicha IAS .....great knowledge....all history.....so super person.....

  • @Muthulakshmi-kn8nd
    @Muthulakshmi-kn8nd ปีที่แล้ว +1

    பாரியின் தொலைநோக்கு பார்வை அருமை

  • @SudhaKar-mm6ut
    @SudhaKar-mm6ut ปีที่แล้ว +2

    வாழ்க பாரி

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 ปีที่แล้ว +5

    ஆமாமாம். உடனே சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ நாடுகளாக்க முயற்சிக்கலாம்.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran ปีที่แล้ว +1

    excellent explanation

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db ปีที่แล้ว +2

    சரியான விளக்கம் சிறப்பு அண்ணா

  • @ahamedameer5849
    @ahamedameer5849 ปีที่แล้ว

    So happy to see varun bro here ❤❤❤❤

  • @aasaktiaasakti7062
    @aasaktiaasakti7062 ปีที่แล้ว +1

    பாரி நீங்கலாம் பேசி எந்த பயலாவது திருந்துரானா, எல்லாம் தள்ளிவிடுறாங்க ... விடீயோவை இல்ல அவுங்க வாழ்வை...😢 எல்லாம் போதை போட்டு பொழுது போக்குற மாயைல இருக்காங்க... ரொம்ப கஷ்டம்... பாரி..

  • @425walmer7
    @425walmer7 ปีที่แล้ว +2

    Pari like you said in Kashmir, is the 1983 Srilankan riots is also due to Economical / Educated / High posts in Government sector in balance between Majority and Minority communities ???

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 ปีที่แล้ว +8

    இதுல என்ன கொடுமைன்னா , நம்ப அண்ணன் பாரிசானை கலந்து ஆலோசிக்காம உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு சொல்லீட்டாங்களேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு போங்க .

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 ปีที่แล้ว +3

      இன்னொரு கொடுமை!பாபர் மசூதி வழக்குல வழங்கப்பட்ட தீர்ப்பு!தீர்ப்ப ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பெரும் கலவரம் ஏற்படும் என்ற மிரட்டல் வேறு.

  • @manojdharani
    @manojdharani ปีที่แล้ว +22

    Wishes for Varun to became good in his life by involving in Tamizh Desiya Arasiyal. Tamizharaai Inaivom..Sorry for English typing..Laptop la comment panren..adhunala dhan

    • @MukundanV2
      @MukundanV2 ปีที่แล้ว +1

      வருண் தமிழ் தேசியர்னு யார் சொன்னா😂 அவரு சங்கி

  • @gideonraj1473
    @gideonraj1473 ปีที่แล้ว +15

    ❤❤❤❤❤ வாழ்த்துகள்.

  • @MahaLakshmi-ep7vf
    @MahaLakshmi-ep7vf ปีที่แล้ว

    Clear interpretation

  • @mkmegan16658
    @mkmegan16658 ปีที่แล้ว +4

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற கூட்டாட்சி அமைப்புக்கும், அங்கே மாநிலங்களுக்கான உரிமைகளுக்கும் - இங்கே இந்திய ஒன்றியக் கூட்டாட்சி(!) அமைப்புக்கும், இங்குள்ள மாநிலங்களான உரிமைகளுக்கும் இடையேயான ஒப்பீடுகளை விளக்கி ஒரு காணொளி போடுங்க பாரி...

  • @djosam
    @djosam ปีที่แล้ว +1

    பாரி ❤🔥💥

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 ปีที่แล้ว +6

    பாரி அண்ணன் 💯💯🔥🔥🔥🔥🔥🔥💚💚💚

  • @panchalingammani711
    @panchalingammani711 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி களா 🔥.

  • @vijaykeerthi7785
    @vijaykeerthi7785 ปีที่แล้ว +2

    TNPSC pathium konjam pesungal

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h ปีที่แล้ว +2

    Thambi, nee padika vendiya vishayam nerya iruku.
    Tamil nadu was never together
    Seran thani
    Chola nadu thani
    Pandiya nadu thani
    Pallavan nadu thani

  • @VasanthKumar.N-b6n
    @VasanthKumar.N-b6n ปีที่แล้ว +3

    👌🙏🏼

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +16

    Nehrus misdeeds took 70+ years to undo 😢😢😢

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว

    அருமை ...

  • @SudhiDivya-uk9sr
    @SudhiDivya-uk9sr ปีที่แล้ว +2

    பாரி தீ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 ปีที่แล้ว +7

    So you are supporting kashmiri pandits were killed, forcefully conversed and chased them out on the grounds of religion...what a logic? Height of ahimsa..

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 ปีที่แล้ว +1

      What he said understand, don't mistake

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 ปีที่แล้ว +2

    He speaks as if he is a Doctorate in History.

    • @Bhuvanfire
      @Bhuvanfire ปีที่แล้ว +3

      200 உபி

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 ปีที่แล้ว +2

    தினம் ஒரு காணொளி எதிர்பார்ப்பை குறைத்துவிடும்.

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 ปีที่แล้ว

    Good explanation

  • @xx-en9bs
    @xx-en9bs ปีที่แล้ว

    correct observation at @6:50

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว +1

    👌

  • @PRAKASH-ii2xh
    @PRAKASH-ii2xh ปีที่แล้ว +1

    Pari we need daily one video,

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +25

    Bro naan unga fan, aana romba urutturinga. Whats wrong with diverse people living in one land that is india?

    • @maharatnam8143
      @maharatnam8143 ปีที่แล้ว +11

      vry simple u will lose ur identity

    • @pramodhvittals
      @pramodhvittals ปีที่แล้ว +5

      Ya konjam adhigama urutturaru

    • @maharatnam8143
      @maharatnam8143 ปีที่แล้ว +1

      @@pramodhvittals unmai ipo apadi than irukum hitler la oru kalathula germany 80% makkal avaru sollurathu nambunanga aatarichanga ana ipo germany la hitler nu sonnale perumbalum nabargal avamanam paduranga india la makkal thogai athigama irukura entha inamum aatchi athigarathula iruku yen arasiyal athigarathula porulatharathula arasu adhigarigalla india la ye chinna sammugam ana brahmins banniyas than athigama irukanga ana naadula ivunga rendu perum serthale 10 % kuda iruka matanga

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran ปีที่แล้ว +3

      ஒரு பிரச்சனையும் இல்லை நீங்க ஏன் பிரச்சனையா எடுத்துகிறீங்க
      எல்லா தேசிய இனங்களும் சேர்ந்து வாழனும் அவர் அவரோட அடையாளங்களோடு இருக்கணும் அவர்களோட தாய் மொழியை போற்றணும்னு சொல்றோம்
      இதுல என்ன உருட்டு இருக்கு

    • @pathma9845
      @pathma9845 ปีที่แล้ว +3

      Simply means you haven't understand the geopolitics that's going on in Tamizh Nadu .

  • @suryasbl8610
    @suryasbl8610 ปีที่แล้ว +2

    Anna koose munisamy veerappan review Enga ?? 💔

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +3

    தம்பி பாரியின் கருத்துக்கள் இந்த பாருக்கே பாடமாக அமைய தகுதி படைத்தது என்பதில் மாற்று கருத்திற்கே இடமில்லை. வாழ்க பாரி பல்லாண்டுகள். நாம் தமிழர்.

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 ปีที่แล้ว +1

    விடுதலை புலிகளுக்கு தனிநாடு கொடு என்று சொன்னால் அடுத்து காஷ்மீரை பிரித்து கொடு என்று இன்னொருவன் சொல்லுவான். அதனால்தான் இந்தியா தமிழர்களுக்கு உதவவில்லை

    • @rohisrohis8543
      @rohisrohis8543 7 หลายเดือนก่อน +1

      இலங்கை தனிநாடு இந்தியா தலையிடாமல் இருந்திருக்க வேண்டும்

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw ปีที่แล้ว +2

    காஷ்மீரில் பணக்காரர்கள் இந்துக்களாக(பண்டித் குடி அது மட்டும் தான் காஷ்மீரில் இருந்தது) இருந்தனர். அதனால் தான் இந்து vs முஸ்லீம் ஆக ஆனது.இந்த மாதிரி சொல்லுங்க பாரி😐

  • @kkv2015
    @kkv2015 ปีที่แล้ว +5

    💐💐💐💐💐💐💐💐

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 ปีที่แล้ว +1

    பாரி , இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது ஒரு காணொளியை பதிவிடுங்கள் தயவுசெய்து.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 ปีที่แล้ว

    Hi
    Paarikku vaazhthukkal.
    💟🙏💪👌🤟💯✌️🦾👍

  • @LakshmiS-t7u
    @LakshmiS-t7u ปีที่แล้ว +2

    அருமை பாரி 🎉🎉

  • @satheeshkumar4342
    @satheeshkumar4342 ปีที่แล้ว

    Bro udankattai eruthal pathi thelivana vilakkam kedaikuma bro ?

  • @RMuthukumarattur
    @RMuthukumarattur ปีที่แล้ว +2

    👏🏽👏🏽👏🏽

  • @Gokhul-u7i
    @Gokhul-u7i หลายเดือนก่อน

    பாரி நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் இப்போது தனி நாடாக இருந்தாலும் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தான் அங்கு வாழும் மக்களுக்கு அது பலன் தராது மேலும் அங்கு வாழும் மக்கள் இன்னல்கள் தான் சந்திப்பார்கள் பாகிஸ்தானின் தீவிரவாத நாள் அங்கு அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் இயல்பு நிலைக்கு ஜம்மு காஷ்மீர் மாற வேண்டும் அதற்காக இந்திய ராணுவம் என்ன அடக்குமுறை வேண்டும் என்றாலும் கையில் எடுக்கலாம் அப்போதுதான் அங்கு உயிர் பலி குறையும்

  • @ArjunABblog
    @ArjunABblog ปีที่แล้ว

    Beautiful view❤

  • @sureshkumarsuresh4064
    @sureshkumarsuresh4064 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @AngeloAlexander-r4e
    @AngeloAlexander-r4e ปีที่แล้ว +5

    பாரியின் விளக்கங்கள் அருமை. காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்து இருக்க வேண்டுமென்பதை பாரியும் ஆதரிப்பதாக கூறுவது நெருடலாக உள்ளது. அது அந்த தேசிய மக்களின் விருப்பத்துக்கு அமைவாக அல்லவா இருக்க வேண்டும்?

    • @Parithi_pathukai
      @Parithi_pathukai ปีที่แล้ว +2

      பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதால் அந்த நிலைபாட்டை ஆதரிக்கிறார். ஆனால் அவர்கள் சுதந்திரமாக அவர்கள் விருப்பப்படி வாழ விட வேண்டும் என்றும் கூறுகிறார்.

    • @AngeloAlexander-r4e
      @AngeloAlexander-r4e ปีที่แล้ว +1

      @@Parithi_pathukai யாருக்குப்பாதுகாப்பு அரண் இந்தியாவுக்கா. அப்படியானால் அதில் என்ன சுதந்திரம் இருக்கிறது காஷ்மீருக்கு? அதில் இந்தியாவின் சுயநலம் அல்லவா இருக்கிறது?
      காஷ்மீருக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் அதை அவர்கள் தானே தீர்மானிக்க வேண்டும்?

    • @Parithi_pathukai
      @Parithi_pathukai ปีที่แล้ว

      @@AngeloAlexander-r4e காஷ்மீரிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிதான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டார் காஷ்மீரை ஆண்ட மன்னர். 370 மற்றும் 35ஏ ன்படி இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் காஷ்மீர் அரசியல் சபைக்கு உரித்தாகதானே இருந்தது. சிறப்பு அந்தஸ்தில் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பற்றி தங்களுக்கு தெரியும்தானே. ஆனால் இந்திய இராணுவம் அவர்களைப் பாதுகாக்கவில்லை மாறாக கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்தி அச்சுறுத்தி வைத்திருந்தது என்பது உண்மை. இந்த விடயத்தில் இந்தியா செய்தது மாபெரும் குற்றம். ஒப்பந்தத்தின்படி இந்தியா நடந்துகொண்டிருந்தால் அவர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் வாழ்ந்திருப்பார்கள். அப்படி இல்லையென்றால் அதில் சொல்லப்பட்டது போல பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தனி நாடாக இயங்க முடிவெடுத்து அதனை உலக நாடுகள் அங்கீகரித்திருந்தால் இந்த சிறப்பு அந்தஸ்துகளைத் தாண்டி நல்வாழ்க்கை அமைந்திருக்கும். நீங்கள் சொன்னதுபோல இந்தியா குறிப்பாக பாஜக காங்கிரஸ் மற்றும் RSS இணைந்து தன்னுடைய சுயநலத்திற்காக அவர்களை காவு கொடுக்கிறார்கள் 🤷‍♂️😌😌😌

  • @Muhammedaadhil12
    @Muhammedaadhil12 ปีที่แล้ว +1

    My man paari❤❤❤

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 ปีที่แล้ว

    SUPER PAARI

  • @maxxmine
    @maxxmine ปีที่แล้ว +1

    Sorry sir, plz ask the cameraman to follow the 180 rule else when u both are in 1 screen it looks awkward.
    Thanks
    Sara
    Filmmaker

  • @maramara2777
    @maramara2777 ปีที่แล้ว +4

    Jammu and Kashmir hindhu population is 28.44 percentage

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 ปีที่แล้ว +2

      In history not now

    • @maramara2777
      @maramara2777 ปีที่แล้ว

      @@mohamedrizwan563 jammu and kshmir over all 1.25 crore population 85 lakh is Muslim 35 thousand is Christian and 43 lakhs hindhu population you can check it now

  • @TGAProMKM
    @TGAProMKM ปีที่แล้ว +5

    yes Mr Paari saalan india is just a collection and union of various countries and ethnic groups that's it,if one set of people try to dominate the other set of people with different ethnic group then it may lead to division and yes that's for sure.....

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 ปีที่แล้ว

      Why division, if you give equal rights then there is no division ? Till 2 years back tamils are slave because there is no government holiday for thipoosam which is celebrated in tamilnadu but there is a holiday for parso new year, mahaveer jayanti and Holi which is not celebrated in tamilnadu

  • @tn3442
    @tn3442 ปีที่แล้ว

    பாரியின் பார்வை சரியானது