Bad Girl Teaser - Political Reaction | Paari Saalan and Varun Tamil podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @seerancinemaintro2872
    @seerancinemaintro2872 วันที่ผ่านมา +584

    "Enjoyment without Responsibility" - Periyar 😂. அண்ணன் சீமான் பேச்சு அனைத்தும் உண்மையே

    • @jyothikameena
      @jyothikameena วันที่ผ่านมา +32

      சீமான் 😎

    • @santhoshnaidu3592
      @santhoshnaidu3592 วันที่ผ่านมา +5

      ​@@VarunLokesh-f3v Point correct tha,, but innum kaniyamana varthai use pana Nala irukum🎉🎉🎉🎉🎉🎉

    • @Cosmochill-il7pt
      @Cosmochill-il7pt วันที่ผ่านมา

      பாற யார் சொல்வதெல்லாம் உன்மை உன்மை

    • @7696-_-
      @7696-_- วันที่ผ่านมา

      ​@@VarunLokesh-f3v
      Neeye Andhra karanuku (soriyar) ku light pudikura😂.ithula nee avana sollura

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION วันที่ผ่านมา

      ​@@VarunLokesh-f3vஅட தெவுடியா புள்ளைங்களே சிமான் அ‌ விடுறா ...‌உன் தங்கச்சி அக்கா வா இந்த படத்துல வர மாதிரி ஊர் மேல விடுவியா

  • @ValvilOri9
    @ValvilOri9 วันที่ผ่านมา +89

    ரோமசாமி:
    தம்பிகளா! என்னைய மறந்துறாதீங்க! இதுக்கெல்லாம் விதை நான் போட்டது!
    😂

  • @chennailive7122
    @chennailive7122 วันที่ผ่านมา +94

    தமிழர் அடையாளங்கள் களவு போக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிகொண்டு இருக்கிறது😢😢😢... பிறகு நாங்கள் தான் தமிழர் என்பார் 😮😮😮...ஆதிதமிழர் அடையாளம் இல்லாமல் அழிந்து போவார்...💔🥺 ...இது நிறுத்தப்பட வேண்டும்... தயவுசெய்து தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் இருங்கள் ❤❤❤

  • @vjgopinath
    @vjgopinath วันที่ผ่านมา +329

    வெற்றிமாறன் மேல் இருந்த மரியாதை அத்தனையும் போய்விட்டது

    • @yaayee2886
      @yaayee2886 วันที่ผ่านมา +29

      Avanum soriyarin perann,

    • @Arun_Vnb
      @Arun_Vnb วันที่ผ่านมา +35

      Avan Mela ellam enaku mariyadhyee illa

    • @vinoth953
      @vinoth953 วันที่ผ่านมา +13

      உண்மைதான் தோழர் அவர் தவறானவர்

    • @Subraman666
      @Subraman666 วันที่ผ่านมา

      ​@@Vayalkizhiseri nee mudu

    • @SaravananVictory
      @SaravananVictory วันที่ผ่านมา +12

      அவணூகளுக்கு பணம் தான் முக்கியம்

  • @Unknwface
    @Unknwface วันที่ผ่านมา +219

    Bad girl== re name(பெரியாரின் பிள்ளைகள்) perfect title

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Bad girls ❌
      Tissue paper girls ✅

    • @AmazonOwner-x7e
      @AmazonOwner-x7e 20 ชั่วโมงที่ผ่านมา +8

      பெரியாரின் பேத்தி

    • @PrasannaRajagopal-zx3qj
      @PrasannaRajagopal-zx3qj 12 ชั่วโมงที่ผ่านมา +3

      Name should be “Periyaarin Kunjugal “

    • @lokeshs6062
      @lokeshs6062 8 ชั่วโมงที่ผ่านมา +4

      Dhadikaran pethi nu Title veinga Correct ah irukum

    • @rajendrannatrajan9251
      @rajendrannatrajan9251 2 ชั่วโมงที่ผ่านมา

      Story of fruit language

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 วันที่ผ่านมา +208

    சமிபத்தில் வந்து கொண்டு இருக்கும் படங்களான காதலிக்க நேரம்மில்லை,bad girl போன்ற படங்கள் திட்டம்மிட்டே எடுத்து தமிழகத்தில் வெளியிட படுகிறது.எங்க போய் கொண்டு இருக்கிறது நம் தமிழ் சமுகம்? பெண் பிள்ளைகளை வளர்பது கடினம் என்று போய் பிள்ளைகளை வளர்பதே கடினம்மாக மாறிகொண்டு உள்ளது. சமுக பொறுப்பாளர்களும்,மக்களும் எப்படி இதை கடந்து போகிறார்கள் என்று தெரியவில்லை🙄🙏

    • @Velli-u8u
      @Velli-u8u วันที่ผ่านมา +7

      என்ன செய்ய..dmk .Uday பொண்டாட்டி..வெட்டி மாறன் குடும்பம்

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 วันที่ผ่านมา +1

      ஆம்

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 วันที่ผ่านมา +5

      Bollywood movies eppadi boycott pannangalo North la appadi indha madri padangalayum edirkanum ...

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ วันที่ผ่านมา

      வெற்றிமாறனின் , தாய் , மனைவி , மகள் யாவரும் இந்த கெட்ட பெண் ... அவர்கள் அவுசாரிகள் ...
      படம் தயாரிக்க ஓர் உதாரணம் .

    • @ravindrasalunkhe8622
      @ravindrasalunkhe8622 วันที่ผ่านมา

      Carrot.

  • @Kumar-mn6xb
    @Kumar-mn6xb วันที่ผ่านมา +307

    டீசர் பார்த்தேன்... அனைத்தும் அபத்தம்... முற்றிலும் தடை செய்யவேண்டிய படம்... 🤮🥵

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j วันที่ผ่านมา +8

      Yes

    • @jong9379
      @jong9379 วันที่ผ่านมา +4

      Get a real job boomer uncle😂 you can't stop progress!

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j วันที่ผ่านมา +31

      @@jong9379 dai uruppadathavingala neeyellam nalla kudumbathula tha poranthiya???

    • @balasubramanian3849
      @balasubramanian3849 วันที่ผ่านมา +4

      True

    • @ElliotAlderson-vb7bd
      @ElliotAlderson-vb7bd วันที่ผ่านมา

      ​@@jong9379Enda society ku responsible ah sonna boomer ah boomer ku meaning theriyuma modhala vantan

  • @sivadestructor3687
    @sivadestructor3687 วันที่ผ่านมา +155

    மதகஜராஜா படம் பார்த்தேன்..
    என் பக்கத்தில் ஒரு சிறுமி இருந்தது..அதில் வரும் ஆபாசக்காட்சி (அவர்களைப் பொறுத்தவரை நகைச்சுவைக் காட்சி) வரும்போது அந்த சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர்..என் பக்கத்தில் இருந்த சிறுமி முகம் சுழித்து என்ன எல்லாரும் சிரிக்கிறாங்க..இது தப்பில்லையா ன்குற மாதிரி பார்த்தாள்..
    (ஒரு பெண்ணின் ஜாக்கெட்டுக்குள் காசு விழுவதை காமெடி என எடுத்து வைத்திருக்கும் இயக்கினரை திட்டுவதை விட, இப்படிப்பட்ட படத்ததுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லும் விழிப்புணர்வற்ற பெற்றோர்களை என்ன என்று சொல்வது??

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் วันที่ผ่านมา +1

      இதுல கொடுமை என்னனா அந்த படம் சூப்பர் ஹிட்....அந்த கருமத்த நானும் பார்த்தேன்😮

    • @essensualsmedavakkam4832
      @essensualsmedavakkam4832 ชั่วโมงที่ผ่านมา

      Super jee

    • @dineshbabu3656
      @dineshbabu3656 ชั่วโมงที่ผ่านมา

      குழந்தைகளை கூட்டிச்செல்வது இருக்கட்டும் ,முதலில் நாம் ஏன் இந்த மாதிரியான படங்களுக்கு போக வேண்டும்?

    • @rajag9860
      @rajag9860 39 นาทีที่ผ่านมา

      Madhakatharaja trailer la bitu itunthathu....parents kootitu pinanga..enna soldrathu sollu...

  • @ATHISHKRISHNA944
    @ATHISHKRISHNA944 วันที่ผ่านมา +89

    நன்றி பாரி ❤️

  • @karthiknarayanan7484
    @karthiknarayanan7484 วันที่ผ่านมา +116

    இந்த விஷயத்தை பற்றி பேசிய பாரி சாலனுக்கு மனமார்ந்த நன்றி.

  • @Veeraiya-p9p
    @Veeraiya-p9p วันที่ผ่านมา +135

    திரைப்படத்தை புறக்கணிப்போம்

    • @meee_cooking
      @meee_cooking วันที่ผ่านมา +2

      Report the teaser please

  • @Arunkumar-vl4nw
    @Arunkumar-vl4nw วันที่ผ่านมา +179

    "Kamali from Nadukaaveri" is the real feminism movie..! It will impose progress of female..! Try to do movie like that..!

    • @raghuv8403
      @raghuv8403 วันที่ผ่านมา +10

      Kammunu irunga ya antha kuppai lam paaka mudiyathu , message solluran nu padam eduka koodathu

    • @gyathrir7428
      @gyathrir7428 วันที่ผ่านมา +7

      Nope..that is that not feminism....Kamala won atleast but her intention to study to join the college was love for a unknown boy....that's is not what feminism is ..her start is immature whereas end is okay she realised ...but that movie is not example of feminism...no tamil movie is taken or meant for feminism ...

    • @RajaRam-mk3mb
      @RajaRam-mk3mb วันที่ผ่านมา

      Whoever can talk whatever, but as you told that is the movie very good movie for feminism

    • @The-min800
      @The-min800 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Adhuve kuppai padam avalum love kaga dhan collageku pova

    • @balaprabha1273
      @balaprabha1273 4 ชั่วโมงที่ผ่านมา

      ​@@The-min800but finally she will realise herself which is the ultimate self realisation empowering women

  • @gunasekar3598
    @gunasekar3598 วันที่ผ่านมา +41

    என்னமோ தெரில இந்த படத்தோட டிரெய்லர் பார்த்ததில் இருந்து ரொம்ப கடுப்புல இருந்தேன் இது போன்ற படம் சமூகத்த எப்டி சீரழிக்கும்னு... இப்போ என் மனசுல உள்ள எல்லாத்தையும் பேசிவிட்டிங்க பாரி.. ரொம்ப நன்றி ❤

  • @vaanavan
    @vaanavan วันที่ผ่านมา +73

    6:08 அந்த குடும்பம் வெற்றிமாறன் உடையது என்றாலுமே கூட அவர் சும்மாதான் இருப்பார் போல😂😂😂

  • @jillakarthick3609
    @jillakarthick3609 วันที่ผ่านมา +93

    இந்த படத்தின் இயக்குனரின் பெண் குழந்தையை இதே போல விடுவேன் என்று மீடியாவில் சொல்ல வேண்டும் அதுக்கப்பரம் படம் எடுங்கடா 🤷....

    • @kausalyaraman425
      @kausalyaraman425 วันที่ผ่านมา +5

      அதெப்படி. Bramin pengal தான்
      இப்படி ஆனவர்கள்.அதனால் தான் அவர்களை காண்பித்து ullom. எங்கள் வீட்டு pengal மிக மேலானவர்கள். சரியா?

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb วันที่ผ่านมา +4

      Super 🎉👍❌😠 eatha eadukera Film 📽️ Dierector ponna eappadethan Valarpana free Veduvana Thoo 😊

  • @SiraNas-e4r
    @SiraNas-e4r วันที่ผ่านมา +47

    I am muslim..i am against bjp rss. But i am against this movie for abusive brahmin society girl...

    • @Subraman666
      @Subraman666 วันที่ผ่านมา +2

      Absolutely

    • @kapilguhan5455
      @kapilguhan5455 16 ชั่วโมงที่ผ่านมา +7

      BJP banned triple talaq,which is good for you. What is that you hate about BJP & RSS?

    • @navaneethan4598
      @navaneethan4598 4 ชั่วโมงที่ผ่านมา

      You ppl muslims have been social engineered to hate BJP and RSS completely...That's the truth

    • @SurprisedAgilityPuppy-ku5qx
      @SurprisedAgilityPuppy-ku5qx 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Some people spread information against brahmins not only in cinema and also in you tube. Vinitha's house cooking Channel. Video: caste untouchable. What reason? 😢

    • @SiraNas-e4r
      @SiraNas-e4r 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @kapilguhan5455 yes I agree this...
      Why they interfere our religious laws

  • @regan220982
    @regan220982 วันที่ผ่านมา +112

    ராமசாமி சொன்ன பெண் சுதந்திரம்.

  • @hra345
    @hra345 วันที่ผ่านมา +91

    வெற்றி ரஞ்சித் மாரி இந்த கும்பல் எங்கேயோ பண்டிங்.... பெற்று தான் எல்லா கண்றாவியையும் படமெடுக்கிறானுங்க.....

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb วันที่ผ่านมา +2

      Somaariee kepmarriee Mollamarriee jadumarie Baymani Film 🎥 oru 10 th Student Teacher Daav Adeekeran Love pandran Avan Eaduppu madeeppu pakkuran Athaie rasekeran Avanga Karcheef eaduthu vechie smell pandran Bothaie Aguran Avan Solluran RajathiRaja film 📽️ Rajni Radtha pola Love panalam Solluran Thoo 👎😠❌ Vaazaaie Film Somaariee film 🎥

    • @arunkris7299
      @arunkris7299 วันที่ผ่านมา

      Intha vanavil grp than funding

    • @Anbalagan-l8w
      @Anbalagan-l8w วันที่ผ่านมา +6

      @@SriKumaran-yv2vb boycot all these Dravidian stock s.

    • @meee_cooking
      @meee_cooking วันที่ผ่านมา +3

      Report the teaser guys

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 วันที่ผ่านมา +3

      எல்லாமே அஜெண்டா கண்ட்ரோல் தான் இருக்கு 😢😢😢

  • @vasu926
    @vasu926 วันที่ผ่านมา +65

    Ban badgirl

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 วันที่ผ่านมา +65

    எதிர்காலம் சீரழிய சிறப்பான படம் . தடை செய்ய வேண்டும்

  • @djosam
    @djosam วันที่ผ่านมา +148

    Paari பாரி❤️💥🔥வருண் Varun
    இப்படத்தை அனைவரும் எதிர்ப்போம் ❌👎🤦

    • @நாம்_யார்
      @நாம்_யார் วันที่ผ่านมา +6

      Let's report that teaser then.

    • @meee_cooking
      @meee_cooking วันที่ผ่านมา

      ​@@நாம்_யார்Done bro👍🏻

  • @ramyadevi2363
    @ramyadevi2363 วันที่ผ่านมา +51

    இது போன்ற படங்களில் தங்கள் குழந்தைகளை நடிக்க வைக்கும் பெற்றோர்களை முதலில் எதைக்கொண்டு அடிக்க வேண்டும் என்று தெரியவில்லை...

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +163

    வெட்டி மாறனின் பெண் குழந்தை இப்படி தான் வளருகிறது😂அவனது மனைவி அம்மா கூட அந்த படத்தில் வரும் பெண் கேரக்டர் போலத்தான்😂😂😂அதைத்தான் தயாரித்திருக்கிறான்😂

    • @athish-REAL
      @athish-REAL วันที่ผ่านมา +12

      Crt ah soninga 😂😂 sariya echa paiyan echa kudumbam😂

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 วันที่ผ่านมา

      Vetrimaran theliva soltaru oru production house venumu ketanga avoroda ad sarinu en pera use paniko nu sonna nu tha sonnar , atha nadichathu direct pannathu oru ponnu tha , amazon that atha vangitkann. Ithe vetrimaran viduthalai eduthappa athu sariya

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb วันที่ผ่านมา +9

      😂😅😂😅 SC Guys Buthiee eappade poguthu parunga parrents pavam 👎❌😠

    • @Stlib-o9u
      @Stlib-o9u วันที่ผ่านมา

      கௌண்டம் பாளையம் படம் மட்டும் ஓகே வா?

    • @Stlib-o9u
      @Stlib-o9u วันที่ผ่านมา +2

      பிராமின் பொண்ணுங்க பத்தி தெளிவா சொல்லி இருக்காங்க

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 วันที่ผ่านมา +161

    வெற்றிமாறன் தன் வக்கிர புத்தியை காட்டிவிட்டார். 😢😢😢😢.பணம் பணம் .

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj วันที่ผ่านมา +2

      காட்டி விட்டான்

    • @Illumantipariolan
      @Illumantipariolan 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Bhuahhaaa😂😂😂

    • @vgouthaman344
      @vgouthaman344 2 ชั่วโมงที่ผ่านมา +2

      அவன் பிள்ளைகளை இப்படி தான் வளர்ப்பான்....

    • @rajag9860
      @rajag9860 43 นาทีที่ผ่านมา +1

      Panam oru pakkam.. cinema corporate control...

  • @murugankaliyamoorthy2522
    @murugankaliyamoorthy2522 วันที่ผ่านมา +28

    கலாச்சார சீரழிவு செய்வதுதான் சினிமா ,அதில் வெற்றிமாறனும் விதிவிலக்கல்ல

  • @asalajith6602
    @asalajith6602 วันที่ผ่านมา +20

    என் மனதில் தோன்றிய ஒன்று இது போன்ற பெண்கள் tissue paper போல தான் இதை வெளிப்படையாக சொன்ன அண்ணன் பாரி அவர்களுக்கு நன்றி...
    🙏🏻💥💯

  • @MrXyzAbcdQwerty
    @MrXyzAbcdQwerty วันที่ผ่านมา +29

    படத்தின் தலைப்பை Enjoyment without Responsibility என்று மாற்றிவிடலாம். Trending title. நல்ல marketing strategy.

  • @RA-wn4ei
    @RA-wn4ei วันที่ผ่านมา +29

    இன்று காலை தான் அந்த டிரைலரை நான் பார்த்தேன் அப்பொழுதே நினைத்தேன் ஏன் நீங்கள் இதுவரை பேசவில்லை என்று இப்பொழுது பேசிவிட்டீர்கள் மிகவும் நன்றி பாரிய அண்ணா❤

  • @MuruganKaruppiah-pz6bb
    @MuruganKaruppiah-pz6bb วันที่ผ่านมา +13

    பாரியின் மிக சிறந்த பேச்சு இதான் நம்ம சமூகத்துக்கு தேவை, இவர் எல்லா சமூகத்துக்கும்தான் சேர்த்து பேசுறாரு என்னை கவர்ந்த மிக சிறந்த காணொளி வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤❤❤நீங்க திரை படம் பற்றி பேச ஆரம்பித்து விட்டிர்கள் இனி பல கோடி பேரின் திரை பார்வை அதை அணுகும் முறை மாறும் 🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍

  • @dharas121
    @dharas121 วันที่ผ่านมา +16

    very straight forward interview handsoff to Paarisalan sir and varun sir

  • @Cutieworld411
    @Cutieworld411 วันที่ผ่านมา +25

    இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.💪

  • @wayne_edits_Bruce
    @wayne_edits_Bruce วันที่ผ่านมา +29

    எதிர்பார்த்த பதிவு 😊🙌

  • @udayasingh905
    @udayasingh905 วันที่ผ่านมา +17

    Each and every word makes a lot of sense. Thanks Paari and Varun

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 วันที่ผ่านมา +13

    தணிக்கைக் குழுவிலும் வக்கிர மனம் கொண்டவர்கள் இருப்பதாலேயே இது போன்ற படங்கள் வெளி வரக்காரணம்.

  • @muthurajeshkumar6660
    @muthurajeshkumar6660 วันที่ผ่านมา +50

    இந்த பட இயக்குநர் பேசிய Video பாருங்க - தீழ Comment நிறைய பேர் கழுவி ஊத்தியாச்சு (பேசுனதுக்கே)😅😅😅

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 วันที่ผ่านมา +10

    சமுதாய சீர்கேடுகளை உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்தும் உங்களைப் போன்ற இளைஞர்களும் நடமாடும் நாடு இது. பாராட்டி வாழ்த்து கிறேன் மக்களே.

  • @dmiserv2093
    @dmiserv2093 วันที่ผ่านมา +45

    Bad girl🟰PATTAYA CULTURE 😅😅

    • @rajahmuthiah8726
      @rajahmuthiah8726 วันที่ผ่านมา +15

      Dmk culture

    • @gunaguku
      @gunaguku 18 ชั่วโมงที่ผ่านมา +1

      இல்ல பற கலாச்சாரம்

  • @kram2023
    @kram2023 วันที่ผ่านมา +25

    Yes this film should be banned not to be released to the public

  • @SGS-h1v
    @SGS-h1v วันที่ผ่านมา +12

    Thanks Varun & Pari. Highlighting the issue.
    Netflix Funding, going to make mess in India.

  • @murugankaliyamoorthy2522
    @murugankaliyamoorthy2522 วันที่ผ่านมา +23

    பாரி -வருண் எனும் கோடாரிகள் இன்னும் இவர்களை நன்றாக பிளக்கவேண்டும்.உங்கள் பொறுப்பான பதிவிற்கு நன்றி .

  • @MohanRam-hg5md
    @MohanRam-hg5md วันที่ผ่านมา +6

    அருமை பாரிசாலன்.. இதை எடுத்து விவாதித்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...🙏🙏

  • @kotteg6266
    @kotteg6266 วันที่ผ่านมา +17

    Akka mp.konimozhi story ah edthu vechirukanunga pa

  • @harip8052
    @harip8052 วันที่ผ่านมา +9

    sago.paarisaalan அனைத்து வருங்கால சந்ததியினரும் உங்கள் வலிமையான திறன்களால் வளர்கிறார்கள். என்ன ஒரு தெளிவான மனம், தொலைநோக்கு பார்வை... உங்கள் பெற்றோருக்கு பாராட்டுக்கள். நாம் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்!

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 วันที่ผ่านมา +38

    ஏன் எப்போதும் பிராமணப்பெண்களை இப்படி கீழ்தரமாக காட்டி படம் எடுகிறீர்கள். ஒரு பெண்ணுக்கு உணர்வு ஏற்படும் ஆயிரம் உணர்வு ஏற்படும் அது இது தான் என்று படம் எடுத்து காட்டி யாருக்கு பாடம் எடுக்குறீர்கள். இந்த படம் வக்கிர புத்தியை ஊக்குவிக்கும் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

    • @shankarvk922
      @shankarvk922 วันที่ผ่านมา +5

      அதுதான் இந்தப் porukkinga speciality. திருந்தவே மாட்டான்

    • @user-tamilan8
      @user-tamilan8 วันที่ผ่านมา +1

      adha pandrdhu bhimrin ponundhan

    • @கோபிகணேசன்
      @கோபிகணேசன் 21 ชั่วโมงที่ผ่านมา

      DMK ku vote panna appadi than panuvanga ....

  • @manojprabhakar9111
    @manojprabhakar9111 วันที่ผ่านมา +18

    Indha heroine character mattum brahmin nu veppanga. But soorarai potru and Amaran padathula mattum hero brahmin engira unmai ah maraipanga😢😢

  • @ivishalkr27
    @ivishalkr27 วันที่ผ่านมา +16

    atleast people like you talking about this super bro 👍

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv วันที่ผ่านมา +19

    உண்மையான பதிவு 💯🙋🙏💯

  • @pravin6499
    @pravin6499 วันที่ผ่านมา +15

    How censor board approved this movie ? 🙄

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 วันที่ผ่านมา +12

    Paari saalan... You are 100% correct!

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 วันที่ผ่านมา +20

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉🎉

    • @noorulameen1324
      @noorulameen1324 วันที่ผ่านมา +2

      டெபாசிட்டை வென்றா போதும்

    • @jsdharani508
      @jsdharani508 วันที่ผ่านมา +1

      ​@@noorulameen1324200 ஊபி கதறல் 😂🤡

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db วันที่ผ่านมา +9

    சரியான கருத்து அண்ணா.

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ วันที่ผ่านมา +32

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @krishBeingHuman-TryToBeNa
    @krishBeingHuman-TryToBeNa 23 ชั่วโมงที่ผ่านมา +6

    பாரியின் வார்த்தைகள் 100 அல்ல கோடி சதம் உண்மை 🙏

  • @MaheshMahesh-r3r
    @MaheshMahesh-r3r วันที่ผ่านมา +2

    Thanks!

  • @Vignesh-p4k
    @Vignesh-p4k วันที่ผ่านมา +10

    எதிர்பார்த்தது தான்

  • @SGI1977
    @SGI1977 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு,
    சற்று நீளமான பதிவாக உள்ளது..

  • @grajan1297
    @grajan1297 วันที่ผ่านมา +24

    தாடிகாரன் பேத்தியின் வாழ்க்கை வரலாறு அண்ணா இந்த படம்😂

  • @vmuvijay7133
    @vmuvijay7133 วันที่ผ่านมา +10

    நேற்று தான் ஒரு கானோளி இன்ஸ்டாகிராமில் பார்த்தேன் அதில் மனைவி இப்டி தான் இருக்க வேண்டும் (wife material) என்று மனைவி கணவனுடன் குடிப்பது போன்ற காட்சியை பார்த்தேன் பிறகு கடுப்பில் கைப்பேசியை அமர்த்தி விட்டு படுத்து உறங்கி விட்டேன்.

  • @dreamyardstudio
    @dreamyardstudio วันที่ผ่านมา +13

    பாரி அவங்கள தப்பா சொல்லாதீங்க இதுக்கு பேர் நம்ம பெரியாரிஸ்ட்டு சொல்றமாதிரி திருமணம் கடந்த உறவு .

  • @vaanavan
    @vaanavan วันที่ผ่านมา +9

    14:06 "சேல மேல முள்ளு பட்டாலும் முள்ளு மேல சேலை பட்டாலும்...."னு சும்மாவா சொல்லி வச்சாய்ங்க... நம்மாளுங்க அந்த காலத்திலேயே...❤🎉

  • @ramyadevi2363
    @ramyadevi2363 วันที่ผ่านมา +34

    😮😮😮கனா காணும் காலங்கள் சீரியலையே முதலில் தடை செய்திருக்க வேண்டும்...
    👍👍👍முறையான உளவியல் கல்வியை பள்ளிகளில் கட்டாய பாடமாக செயல்படுத்த வேண்டும்...எதிர்கால தலைமுறையை காப்பாற்றும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும்...

  • @தேசாபிமானி
    @தேசாபிமானி วันที่ผ่านมา +15

    சிறுவர்களை சீரழிக்கும் சிந்தனையில் எடுத்த இக்காவியத்தை சினையிலே சிதைக்கவெண்டும்

  • @sugasugapriyan5439
    @sugasugapriyan5439 วันที่ผ่านมา +21

    இந்தத் திரைப்படத்தை பிராமணர் எதிர்த்தால் பிராமணர். பிராமணர் அல்லாதோர் என திராவிடம் கட்டமைக்க நினைக்கிறதா

  • @rajann8591
    @rajann8591 วันที่ผ่านมา +6

    Best video best speach. 100 percentage correct

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 วันที่ผ่านมา +15

    Any Pari-Varun combo fans 🎉❤

  • @User01029
    @User01029 วันที่ผ่านมา +19

    Americaல Trump எப்படி wokeismத்த ஒரே கையெழுத்துல அடித்தார்! அந்த மாதிரி இங்க பண்ணனும்!

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 วันที่ผ่านมา +10

    காலேஜ் போறவங்க குடிக்க வச்சு கெடுத்துட்டானுக இப்போ school போறவங்கள கெடுக்க அரபிச்சுட்டானுக 😢

    • @yaayee2886
      @yaayee2886 8 ชั่วโมงที่ผ่านมา

      Aanum pennum kuditcha than sales increase aagum,

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 8 ชั่วโมงที่ผ่านมา

      @yaayee2886 correct தான் இந்த் மறமட்டைகளுக்கு தெரிய மாட்டிகுது அது என்ன அமிர்தம் ஆஹ் விஷம் ya 😢😢😢

    • @yaayee2886
      @yaayee2886 7 ชั่วโมงที่ผ่านมา

      @@narayananmscinfotech1708 athukku pinnadi periya arasiyal aathaiyam irukku, dmk admk 2 katchikaranukkum factory irukku, sambariccha kaase kudichu alicccha, inthe makkal ennaikume elayaa irukkum, appo ilavasam kudutthu makkal kitte vote vaangikklaam, suyamaa yosikke maaddan, always depend on government, innum neraiyya kaaranam irukku

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 7 ชั่วโมงที่ผ่านมา

      @yaayee2886 சொல்ல போன பேருக்குத்தான் govt மறைமுகமா கார்பொரேட் எல்லாமும் கண்ட்ரோல் பண்றங்க

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 7 ชั่วโมงที่ผ่านมา

      @@yaayee2886 correct தான் இந்த் மறமட்டைகளுக்கு தெரிய மாட்டிகுது அது என்ன அமிர்தம் ஆஹ் விஷம் ya 😢😢😢

  • @prakashgd830
    @prakashgd830 9 ชั่วโมงที่ผ่านมา +3

    பட்டம் விட்டு கொண்டு இருந்த மகள், "இந்த பட்டத்தை போல தான் பெண்கள் வாழ்கையும், இன்னும் உயர பறக்க விடாமல் இந்த கயிறு தடுப்பதை போல் எங்களை கட்டுபடுத்துகிறிகள்" என்று தந்தையிடம் கூறினாள்.
    கயிறை வெட்டி விட்டார் தந்தை
    பட்டம் இன்னும் அதிக தூரம் பறந்து சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி மரக்கிளைகளில் மோதி கிழிந்து பின்பு கீழே விழுந்து இனிமேல் பறக்கவே முடியாத நிலையில் ஆனது.
    "கயிறு உன்னை கட்டுபடுத்துவதாக நினைக்கிறாய். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் கிடைக்கும் தற்காலிக சுதந்திரம், உன்னை நிரந்தர நரக குழிக்குள் தள்ளும்" என்றார் தந்தை.
    தந்தை சொல்வது மகளுக்கு புரிந்தாலும், சமூக வலைதளங்களிலும், ஏமாற்று பெண்ணிய சித்தாந்தகளாலும் அவள் மூளை சலவை செய்யபட்டு இருந்ததால் புரிந்தும் புரியாதது போல் நடித்தாள்.....

  • @kannankurathalvar3118
    @kannankurathalvar3118 วันที่ผ่านมา +12

    தனிப்பட்ட ஒருவரின் வக்கிரத்தால் சினிமா என்ற ஊடகத்தால் மொத்த சமூகம் பாதிப்பு.

  • @shavikumar5895
    @shavikumar5895 วันที่ผ่านมา +8

    🎉 super bro 👌

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +23

    படத்துக்கு சரியான பெயர் Bad girl ku பதிலா 😂திராவிடியன் girl nu வெச்சிருந்தா இன்னும் சிறப்பாக இருக்கும்😂😂😂😂

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 วันที่ผ่านมา +6

    30:24 ஒத்துக் கொள்கிறேன் பாரி ஆணுக்குள்ளும் தாய்மை உணர்வு உண்டு

  • @gowthamng2419
    @gowthamng2419 17 ชั่วโมงที่ผ่านมา +4

    வெற்றிமாறனுடைய சொந்த மகள் தான் அந்த Bad Girl 😅

  • @karthikeyanpunitha7996
    @karthikeyanpunitha7996 วันที่ผ่านมา +13

    தமிழ் கலாச்சாரத்தை குழைக்க இங்கு ஒரு பெரும் கூட்டம் திட்டமிட்டு நடத்தி கொண்டு இருக்கிறது

  • @josephdezu7488
    @josephdezu7488 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Even I was shocked to see vetri maaran sir is the producer 😮

  • @thomasdass134
    @thomasdass134 วันที่ผ่านมา +6

    Thanks brother's! Yes you are right!!
    Thanks talking for us!!

  • @காத்திக்கடலூர்காரன்
    @காத்திக்கடலூர்காரன் วันที่ผ่านมา +24

    ஈ.வொ.ரா வின் பேரன் பேத்திக்கு என்ன கலாசார இருக்க போகிறது....

    • @PSCREATION78
      @PSCREATION78 วันที่ผ่านมา

      Periyar paiyanum seththu poitanga peranume seththu poitnga ithu periyar family samatheme illa thittratha irutha atha dircter producers thittunga

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 22 ชั่วโมงที่ผ่านมา +6

    வெற்றிமாறன் மேல் இருக்கும் நம்பிக்கை போய்விட்டது

  • @roshankarthik7180
    @roshankarthik7180 วันที่ผ่านมา +6

    Super explanation paari anna 👑💖👍🫡

  • @chevlott
    @chevlott วันที่ผ่านมา +16

    Tamil cinema is slowly becoming toxic.

  • @skk5405
    @skk5405 วันที่ผ่านมา +5

    எப்படி வேண்டுனால் வாழலாம் என்பது வாழ்கை அல்ல, எப்படி வேண்டுமானால் வாழ்ந்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் 🤷🤷

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 วันที่ผ่านมา +6

    எல்லா சாக்கடைகளும் ஒன்றாய் சேரும். சேர்ந்திருக்கிறது இந்த இடத்தில்.

  • @balaji276
    @balaji276 วันที่ผ่านมา +13

    Surely this film needs to be BAN

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex วันที่ผ่านมา +5

    வெற்றிமாறன் போல் இயக்குனர் அசிங்கமான வேலைகளில் ஈடுபடக்கூடாது

  • @rajkumaR-nw1wl
    @rajkumaR-nw1wl วันที่ผ่านมา +4

    அருமையானப் பதிவு... I support you

  • @Selva758
    @Selva758 วันที่ผ่านมา +52

    சீமான் அண்ணன் தலைவர் பிரபாகரன் சர்ச்சை கு‌றி‌த்து பேசவும் பாரி அண்ணா

    • @vishalmadhan2474
      @vishalmadhan2474 วันที่ผ่านมา

      Adha pathi pesa onnum illa.. Seeman fraud nu prove pannitanga

    • @tamilblood
      @tamilblood วันที่ผ่านมา +8

      Watch ibc tamil

    • @Selva758
      @Selva758 วันที่ผ่านมา +1

      @@tamilblood பரத்து விட்டேன்

    • @சோழன்-ர9ழ
      @சோழன்-ர9ழ วันที่ผ่านมา +2

      சாட்டையில் பாருங்க

    • @vishalmadhan2474
      @vishalmadhan2474 วันที่ผ่านมา

      Annan seeman avargal oru comali enbadhu nirubikka pattadhu thozhar 😂

  • @manojprabhakar9111
    @manojprabhakar9111 วันที่ผ่านมา

    Thanks

  • @TGAProMKM
    @TGAProMKM วันที่ผ่านมา +10

    இந்த மாதிரியான படங்கள் மூலமாக நமது நாட்டை சீரழிக்க தொடங்கிவிட்டார்கள்...

    • @samynathan7745
      @samynathan7745 วันที่ผ่านมา

      Thadai seiya poradavendum kalachara serazhivu

    • @Tornado-j2y
      @Tornado-j2y วันที่ผ่านมา +2

      இதுவும் ஒருவித போர் யுக்திதான்.
      கவனம்
      இல்லை என்றால்...
      நாடு நாசமாகும்.

  • @anitha7903
    @anitha7903 16 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் பாரி மற்றும் வருண்
    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை. உங்கள் இருவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பல. உங்களின் இந்த துணிச்சலான சுயலமற்ற பணிகள் மென்மேலும் தொடர இறைவன் துணை இருப்பார். தம்பிகள் இருவரும் உங்கள் நற்குணம் மாறாமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள். உங்களை போன்றோர் இப் புவியில் தோன்றுவது அரிதிலும் அரிது.
    அனபுடன் ஈழத்து சகோதரி 🙏

  • @santhising8094
    @santhising8094 วันที่ผ่านมา +5

    Family awareness- must watch by all - thks bro 😎

  • @TNDURAI5
    @TNDURAI5 12 ชั่วโมงที่ผ่านมา +1

    பாரி அண்ணா உங்க கருத்தை எங்க ஆசிரியர் எதிர்த்தார் ஆனால் நான் உங்கள் பேச்சில் உள்ள நியாயத்தை புரியவைக்க அவருடன் விவாதம் செய்து கடைசியாக உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார். மாணவர்கள் அனைவரும் எனக்கு கைதட்டி பாராட்டினார்கள் ❤😍😍

  • @kashvinmagandran4459
    @kashvinmagandran4459 วันที่ผ่านมา +5

    Tht y we need a true tamil leader to lead TN🙏🙏🙏🙏NTK🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @Tornado-j2y
    @Tornado-j2y วันที่ผ่านมา +2

    ஆயுதம் இன்றி நம் நாடின் மீதும், சமூகத்தின் மீதும்...
    சூழ்ச்சி போர்
    தொடுக்கப்பட்டுள்ளதே உண்மை.
    தேசத்தை
    ஆட்சி செய்வோர்
    கவனம் இல்லை என்றால்...
    நாடு நாசமாவதை
    தடுக்க முடியாது.
    வாழ்க
    பாரதம்🙏

  • @GREENBAT292
    @GREENBAT292 วันที่ผ่านมา +3

    அந்த டிரைலர் வீடியோவை அனைவரும் ஒரே நேரத்தில் ரிப்போட் அடிங்க நண்பா!!! அப்பதா இவனுங்களா திருந்துவானுங்க💪🏽🚩

  • @ramyadevi2363
    @ramyadevi2363 วันที่ผ่านมา +19

    9:08 இப்போது அரசு பள்ளிகளில் வட மாநிலத்தவர்கள் குழந்தைக்குகள் தமிழ்வழியில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்றனர்... அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது...

    • @gokulraj464
      @gokulraj464 วันที่ผ่านมา

      Tamilargal tamil padikamatanug hindi kaaran padicha ungaluku soo** erium 😂 keta tamila engal moochunu urutuveenga😂

  • @chitraj3145
    @chitraj3145 วันที่ผ่านมา +5

    சினிமா பொழுது போக்கு இல்லை😮 குடிப்பழக்கத்தை விட மோச மானது.அறுபதுகளில்‌சொல்லி எங்கள் வளர்ப்பு இருந்து.

  • @vbaskaran1064
    @vbaskaran1064 วันที่ผ่านมา +30

    தமிழ் தேசிய ஆட்சியில் ராமசாமி சிலைகள் உடைக்கப்படுமா

    • @ramyadevi2363
      @ramyadevi2363 วันที่ผ่านมา +10

      வைத்தவர்களே அதை அகற்றுவார்கள் .....

    • @karthikkaruppayan9243
      @karthikkaruppayan9243 22 ชั่วโมงที่ผ่านมา +1

      udaikkappadum

  • @my_point_of_veew
    @my_point_of_veew วันที่ผ่านมา +5

    29:45 yesssssss.....❤

  • @durgalakshmivishnuvardhan5198
    @durgalakshmivishnuvardhan5198 วันที่ผ่านมา +7

    hi paari. I am a bjp rss supporter because i believe rss is the only organisation which is worried about the culture of india. First time i heared ur video and like ur review. I will continue to watch more videos in this channel. Ur a very responsible tamil nationalist.

    • @durgalakshmivishnuvardhan5198
      @durgalakshmivishnuvardhan5198 วันที่ผ่านมา +4

      We need to preserve the culture of tamil nadu from these toxic people. They are planning to destroy tamil culture. I am a telugu girl born and bought up in chennai. I love this TN culture.

    • @aruns8325
      @aruns8325 วันที่ผ่านมา +1

      rss bjp dmk all are enemies of Tamil Nadu.

    • @MukundanV2
      @MukundanV2 วันที่ผ่านมา +2

      Why doesn't bjp ban this movie if they truly are pro culture? They banned bbc modi documentary and godmen series.

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 21 ชั่วโมงที่ผ่านมา

      ​@@MukundanV2if bjp rule in tamil nadu ban tha movie

    • @yaayee2886
      @yaayee2886 8 ชั่วโมงที่ผ่านมา

      Then why censor board of india allowed this india film?

  • @தேசாபிமானி
    @தேசாபிமானி วันที่ผ่านมา +9

    பாரதத்தின் பெருமைகளை பாழ்படுத்தும் இச்சிறுபண்ணாடைகளை கொன்றோலிக்காது குழப்பம் ஒழியாது