திருமதி.குயிலியம்மா, மனோதத்துவ ஆலோசகர் மற்றும் வழக்குரைஞர் அனைவருக்கும் இந்த குடும்பத்தை சேர்துவதமைக்கு கோடான கோடி நன்றிகள்.இந்த குடும்பம் இனிமேல் நல்ல இருக்க இறைவனை வேண்டுகிறேன்🎉❤💫✨👍🙏🌹
குயிலி மேடம் நீங்கள் ரொம்ப கிரேட் பொறுமையாக இருவரை பற்றி தெரிந்து தெளிவான முடிவு சூப்பர் இந்த தம்பதிகள் மணநிரைவோடு வாழ வேண்டும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
Yavlo sandhoshaama family yaa nasamaa panidranga illigal affairs vachitu chi yadhuku valdrangalo sethu tholanjarnum evangala mari allunga yalaa ,same situation my mom faced still struggling lot to lead life and fr my education
மாம் இதில் இந்த பொண்ணு ரொம்ப மன அழுத்தம் பிடித்து தான் தனது கணவரை யாராவது பிரித்து எடுத்து கொள்வார்கள் என்று பயத்தில் பைத்தியம் ஆகி விட்டாள்... இருந்தாலும் கணவனும் இவள் தோல்லை தாங்க முடியாமல் போட்டு அடித்து அவள் கடைசியாக லூசு மாதிரி போனாள்... இந்த பொண்ணும் சந்தேகம் படுகிறாள் என்று தெரிந்தும் அவர் ஒதுங்கி நடக்க வில்லை.. மேலும் மேலும் அவர் பாதையில் பயனம் செய்த பின் அவள் தான் என்ன பன்ன அவளுக்கும் யாரும் இல்லை.. அவளின் குற்றம் குழந்தைக்கு விசயம் கொடுப்பது. அவளிடம் குத்தம் இருக்கு. யார் சரி பெரியோர் மூலம் ஒன்று சேர்ந்து அவள் பிரச்சினை தீர்வு கண்டு இருக்கலாம்.. ஆனால் அவள் மனதளவில் பாதித்தது விட்டாள்.. கணவனும் பிழை சொல்ல முடியாது.. இருந்தாலும் இருவருக்கும் இடையே தவிப்பது குழந்தை தான்.. அதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. நன்றி 🙏🙏🙏🙏🙏 மாம் அவர்கள் இருவருக்கும் மருத்துவம் தான் முக்கியம்...
Due to ger upbringing, she became bipolar... Need to be careful with medications and care.. but, its going to be tough.. I feel sorry for the guy as well..
If this mother-in-law and sister in law's mind their own business....,this fly will be fine. This girl too has lots of trauma ..., which has led to negativism
why their woman all everytime like too complain about their husband I'm mean we woman also sometimes our mouth also cannot quite because we woman need more love sometimes husband ignores abit only our minds will think or husband start to see another girl always we woman talk this and that that's why they angry but i see this woman got problems maybe her childhood bring up hurt her something i think she need councilor 😂😂😂
அவங்க பெரியவங்களாம் அப்போ குயிலி மேம் சின்ன பெண்ணா குயிலி மேம் நீங்கள் பாட்டி அந்த அம்மாவை விட நீங்கள் ரொம்ப பெரியவங்க நான் 8th படிக்கும் போது நீங்க ஹீரோயினா பூவிலங்கு படத்தில் நடித்தார்கள் எனக்கே 50+
தாய் இல்லாத பொண்ணு பயப்படுறாள்.கவுன்சிலிங் தேவை.திருமணத்திற்கு முன்பே மணமகனுக்கும் மணமகளுக்கும் கவுன்சிலிங் தேவை.பல தம்பதியர் 20 or 25 ஆண்டுகளுக்கு பிறகு கூட மணமுறிவு ஏற்படுவது வருத்தத்துக்கு உரியது.பெண் அன்பானவள்.அன்பு காட்ட தெரிந்தவள்.ஆனாலும் கனவனின் அன்புக்காக ஏங்குபவள்.குடும்ப சண்டை அனைத்துமே அன்புக்காகத்தான்.இதயம் என்னும் சிம்மாசனத்தில் கனவனும் மனைவியும் தான் குடியிருக்க வேண்டும்.அங்கு வேறு யாரும் வாடகைக்கோ நிரந்தரமாகவோ குடியேறி விடக்கூடாது. இந்த பயத்தில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இழந்து தன் திருமண வாழ்வை இழந்து விடுகிறார்கள்.
குயிலி அம்மா மிகவும் அருமையாக சிறப்பாக நடத்துகிறார். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐❤
இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂
Like paneyachi
🎉🎉🎉99@@abinayaabi5703
ஐய்யோ😢😢
Poda dei
😅😅😊@@abinayaabi5703
ஒரு குடும்பத்தின் பிரச்னையை மட்டும் தீர்க்கமல்
சமூகத்தின் பிரச்னையையும், தீமைகளையும்,தொகுத்து காட்டுகிறது இந்த நிகழ்ச்சி 🥰👌
அந்த பெண்மேல தப்பு சொல்ல முடியாது.. பாவம் அந்த பொண்ணு மனநிலை ரொம்ப கஷ்டப்பட்டு வழந்ததால் பாதிக்கப்பட்டிருக்கு. அந்த பொண் நிலை அந்த மாரி.. 😔
குடும்பத்தை சேர்ந்து வைத்ததற்கு நன்றி 🙏
திருமதி.குயிலியம்மா, மனோதத்துவ ஆலோசகர் மற்றும் வழக்குரைஞர் அனைவருக்கும் இந்த குடும்பத்தை சேர்துவதமைக்கு கோடான கோடி நன்றிகள்.இந்த குடும்பம் இனிமேல் நல்ல இருக்க இறைவனை வேண்டுகிறேன்🎉❤💫✨👍🙏🌹
They have come to the right platform at right time, so that they will get proper guidance to lead a healthy life..
Yes, correcta sonninga laxmi mam illadha kurai ippo illa, alaga pesi, ellarayum anboda arsvanaikiranga, kuyili mamku thanks ❤❤❤❤❤😘🙏
Good job kalaijnar tv
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
😮😮😮😮
Nee thanda matamandai naaje
😂😂😂
Me
Me
Kuyili medam super mikka nandri❤❤❤❤❤❤❤❤❤
குயிலி மேடம் நீங்கள் ரொம்ப கிரேட் பொறுமையாக இருவரை பற்றி தெரிந்து தெளிவான முடிவு சூப்பர் இந்த தம்பதிகள் மணநிரைவோடு வாழ வேண்டும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
I'm waiting for this show plz upload every day
Great and thanks 😊❤❤❤❤
😢😢😢😢இருவரும் நல்லவர்கள்தான் மனகுலப்பம் இந்த குலப்பம் அவ்வளவும்தன் ❤️❤️❤️🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️❤️❤️❤️நல்ல வழுங்கள்
I love Lakshmi mam in sollvadheillam unmai ❤
சூப்பர் குயிலி அம்மா
Happy uh irungga akka anne 🙏🫂… good luck all.
,, தாயும் மகனும் நடிப்பு மேடம் தீர்ப்பு சூப்பர்
Family nadikuthu da
Evanga enga relation tha ....familyee periya loosu family
Lakshmi Ramakrishna madam is super I miss you
Valga valamudan kuli mam❤
Super ❤❤❤
தங்கச்சி இனி எந்த கஷ்டமும் வராது ப Be happy❤❤❤❤❤
Va da oru nala vanthu paru da kondunven chat delete panuu da
👌👌👌👌அம்மா ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Thank you for joining the families.
SUPER Akka 💯💐
Thanks for inviting us as psychologist jury member @kalaginar tv
Pls upload latest episodes vaalthu kattuvoum 🙏🙏🙏🙏🙏
அழகான ஒரு நிகழ்ச்சி தயவுசெய்து இனியாவது அந்தக் குழந்தையும் பொன்னையும் நல்லா பாத்துக்குங்க தவறு இருவர் மேலும் இருக்கு😢
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
Pothum da, ithe iniyum evlo nall solla poraai 😊 ivangalumvsuper aa nadathuraanga..moodikkittu po ya 😂
Ennoru thadavea intha mathiri kedtu kettu sava adikkatha ivangalum Nalla tha supera show nadathuranga nee mudittu eru ok va
😊@@spoonsladles9135
ஒரே புராணம் பாடாம இருங்கடி
இதையே எத்தனை வாட்டி சொல்ற
Yavlo sandhoshaama family yaa nasamaa panidranga illigal affairs vachitu chi yadhuku valdrangalo sethu tholanjarnum evangala mari allunga yalaa ,same situation my mom faced still struggling lot to lead life and fr my education
She is already depression she have to take counselling that husband and her mother understanding family that lady is very sad 🙁😥☹️
good
Andha manushan pavam ippadila torcher pannitu irundha evana irundhalum kovam varum
Akka ninga eduththurukka mudivu nallathu akka ❤️ nee life Long happy irukkanum akka ❤️ nee unga husband kuda happy irunga akka❤
மாம் இதில் இந்த பொண்ணு ரொம்ப மன அழுத்தம் பிடித்து தான் தனது கணவரை யாராவது பிரித்து எடுத்து கொள்வார்கள் என்று பயத்தில் பைத்தியம் ஆகி விட்டாள்...
இருந்தாலும் கணவனும் இவள் தோல்லை தாங்க முடியாமல் போட்டு அடித்து அவள் கடைசியாக லூசு மாதிரி போனாள்...
இந்த பொண்ணும் சந்தேகம் படுகிறாள் என்று தெரிந்தும் அவர் ஒதுங்கி நடக்க வில்லை..
மேலும் மேலும் அவர் பாதையில் பயனம் செய்த பின் அவள் தான் என்ன பன்ன அவளுக்கும் யாரும் இல்லை..
அவளின் குற்றம் குழந்தைக்கு விசயம் கொடுப்பது.
அவளிடம் குத்தம் இருக்கு.
யார் சரி பெரியோர் மூலம் ஒன்று சேர்ந்து அவள் பிரச்சினை தீர்வு கண்டு இருக்கலாம்..
ஆனால் அவள் மனதளவில் பாதித்தது விட்டாள்..
கணவனும் பிழை சொல்ல முடியாது..
இருந்தாலும் இருவருக்கும் இடையே தவிப்பது குழந்தை தான்..
அதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
நன்றி 🙏🙏🙏🙏🙏 மாம் அவர்கள் இருவருக்கும் மருத்துவம் தான் முக்கியம்...
why so many days shows did nt upload
Due to ger upbringing, she became bipolar... Need to be careful with medications and care.. but, its going to be tough.. I feel sorry for the guy as well..
வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
கணவன், மாமியார் சரியில்லை.. அந்த பொண்ண சரியா பார்த்துக்கிறது இல்லை.. அந்த பெண் பாவம்..கணவன் நம்மள விட்டு போயிடுவானோனு ஒரு பயம்
Apdilam sollathinga avanga enga vetukita tha irukanga..antha ponnu tha sarilaaa
Yetho sollanum nu sollathinga nagalakshmi mom antha anna akkarai illama irutha ivanga vaikkuta kutrasattuku avarum pathil sollidu poirupanga antha ammavum romba nalla ullama than theriutanga intha ponnukku theliva oru mudivu edukka theriyala but antha akkanum nallavangala than iruganga
Antha ponnu romba kashta pattu vanthu iruku. Atha ivangalum sethu kashta paduthitanga. Pavam.
ஏம்மா ஆயா ஒரு ஆயா தான் இருப்பாங்க எத்தனை ஆயிரம் இருப்பாங்க அப்படி இல்லையா அம்மா ஆயா ஒன்னு அப்பா ஆயா ஒன்னு இருப்பாங்க
Kattayam antha ponnuku councilling theyvai..antha ponnu avara paakkura parvai antha ponnu mana nilai kulambi erukkunu vilankuthu
வாழ்க வளமுடன்...
Làyer super
Happy to see they are togather again.
Glory to God
13 வயசு பொண்ணுக்கு எதுக்கு டா ஊட்டி விடுறா
Hi Kuyili ma'am how are you doing?
? Vakil Sahab❤
இதுகூட வாழ்றது ரொம்ப கஷ்டம்
மகனும் ஆத்தாளும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥செம நடிப்பு😢😢😢😢😢😢😢 நடிப்பு 😭😭😭😭😭😭😭😭😭😭😭குத்தம் கண்டுபிடிப்புகள் அடிப்பது சட்ட படி தவறு பெண் மிகத்தெளிவாக பேச்சு உள்ளது
Dai neggala yaruuda ega iruthu variga
கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை எல்லாம் கடந்த பிறகு தான் வாழ்க்கை அமையும்
நன்றி🙏 mam
அம்மா.இல்லைனா.அந்தகஸ்டம்என்ன.என்று.அந்த வழி.என்ன.என்று எனக்கும்.தெரியும்அந்தபெண்னை.அவர்சந்தோசமாக.வைத்துக்கொள்ளவேண்டுங்க
Nalla nadikiragha 2pearh
ஆமா சரி தா லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் வேற லைவல்
❤❤
If this mother-in-law and sister in law's mind their own business....,this fly will be fine.
This girl too has lots of trauma ..., which has led to negativism
Antha ponnu paavam
Sinna firajsanai walwel firiwai unthakkum yarum ponuhalukku😮adikkathinga please
பொம்பள அழுதா அது உண்மையினு ஏன்டா பாவம் பாத்து தொலைக்கிறிங்க, சில பொணுங்க இப்படி வந்து தப்பா பேசுர
Antha ponoda paiyen death oitan so she felt bad 😢 so it happened
Enna pesuranga nu onnum puriyala
why their woman all everytime like too complain about their husband I'm mean we woman also sometimes our mouth also cannot quite because we woman need more love sometimes husband ignores abit only our minds will think or husband start to see another girl always we woman talk this and that that's why they angry but i see this woman got problems maybe her childhood bring up hurt her something i think she need councilor 😂😂😂
How are you anty. What time will your detective show anty
Anty I will send you a link when you can share in
My worst day is my birthday
Sinna kulanda dhaa 13age
இதையெல்லாம் பார்க்காம இருந்தால் நல்லது.
Bad guy family
அவங்க பெரியவங்களாம் அப்போ குயிலி மேம் சின்ன பெண்ணா குயிலி மேம் நீங்கள் பாட்டி அந்த அம்மாவை விட நீங்கள் ரொம்ப பெரியவங்க நான் 8th படிக்கும் போது நீங்க ஹீரோயினா பூவிலங்கு படத்தில் நடித்தார்கள் எனக்கே 50+
தவறு 60 வயது பாட்டி😀😀😀😀😀😀😀😀😭😭😭😭😭😭😭
😂😂😂😂😂😂
Intha show yanga Lakshmi ramakrishna Amma than crt
Edhu engalodaiya relation tha antha ponnum loosutha avanga husbandum loosutha
லைக் பண்ணுங்க ஷேர்
Kuyilais is not wialified and waste
Neenga avangala chariya purithu kollala

❤❤❤