Ragu from Malaysia. Sunday 14. .april 2024 I HAPPY. SEE THIS PROGRAM MELLUM VALLARCHI. THIS KALAIGNAR TV. MAGALCHI. VAALGAA.NANDRI VANAKKAM I LOVE. MY. MOTHER. LAND
இந்த வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் இதுவரை நடந்ததை விட ஹைலைட் மற்றும் சிறப்பு நிகழ்ச்சி இது மட்டுமே. வாழ்த்துக்கள் குயிலி மேடம் மற்றும் உதவிய நல் உள்ள க்களுக்கு.
இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு ரொம்ப சொன்னாலும் பத்தாது என அவ்வளவு மன மகிழ்ச்சியா இருக்கு இந்த மாதிரி சேவை எல்லாம் இன்னும் அதிக அதிகமா இந்த சமுதாயத்தில் வந்துட்டு தொடரும் சொல்லி நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் ஏன்னா வந்து இந்த நிகழ்ச்சியை பார்த்த உடனே எனக்கு மனசே வேதனையில் கரைஞ்சிடுச்சு அழுதழுது தலைவலியே வந்துருச்சு அந்த அளவுக்கு மனசு வலிக்குது ஆனா கடைசில அவங்களுக்கு நான் கிடைத்த அந்த சந்தோஷத்தை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கு இன்ஷா அல்லாஹ் நம்ம எல்லாரும் அதிகமாக அதிக அதிகமா அதிக அதிகமா அதிக அதிகமா எல்லாருக்கும் உதவி செய்றவங்களா இருக்கணும் கலைஞர் டிவி ஓட இந்த செயல் இன்னும் அதிகமா தொடர்ந்து நிறைய பேர் வெற்றி பெறனும் வாழ்த்துக்கள் கலைஞர் டிவி வாழ்த்துக்கள் குயிலி மேடம் வாழ்த்துக்கள் அனைத்து வழக்கறிகளுக்கும்🫶🏻
மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கஷ்டப்படும் போது உடனடியாக உதவுவது அக்கம் பக்கம் மட்டுமே உதவிய திரு.ரவி அவர்கள் என்னை பொருத்தவரை நல்லவரே.
வாழ்த்துகள் குயிலி மா 🙏🌹 சிறப்பாக அழகா பேசுறீங்க. இளகிய மனம் உங்களுக்கு நீங்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சியில் தெரிகிறது சகோதரி. இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙏👌👍 சிவாயநம 🙏🌺
Solluvadellam Unmai the best show by Lakshmi maam Now you have started it ... good Job. ...need lot of guts to do it Gid bless and help u all Lot of lives for sure will change 😊
இன்று வட்டி, அதற்க்கு குட்டி வாங்குறீர்களா? இதை தான் அன்றே சொன்னார்கள் "கர்மவினை" என்று!!! ஏன் சிஸ்டர் உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள்? நினைத்து பாருங்கள் உண்மை புரியும் 🙏🏾 முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும்.... தாங்கள் முற் பிறவியில் செய்த கர்மம் இப்பிறவியில் தொடர்கிறது 🙏🏾 அன்பே சிவம் 🙏🏾 From: Singapore🙏🏾
File complaint to police/commissioner or collector, call child helpline if your child is also affected, call this show or any other media channel and inform....
If people like these 2 can help these poor, why is the rich not coming forward to contribute. If they do so, India will become a better place. Thank you K tv
புதிய வாழ்க்கை தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤
Ragu from Malaysia. Sunday 14. .april 2024 I HAPPY. SEE THIS PROGRAM
MELLUM VALLARCHI. THIS KALAIGNAR TV. MAGALCHI. VAALGAA.NANDRI VANAKKAM
I LOVE. MY. MOTHER. LAND
புதிய வாழ்க்கை தொடரட்டும் கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.
இந்த வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் இதுவரை நடந்ததை விட ஹைலைட் மற்றும் சிறப்பு நிகழ்ச்சி இது மட்டுமே. வாழ்த்துக்கள் குயிலி மேடம் மற்றும் உதவிய நல் உள்ள க்களுக்கு.
குயிலி அவர்களை இப்படி பார்ப்பதில் மிகவும் மகிழச்சி . 👏👏👏👏
இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு ரொம்ப சொன்னாலும் பத்தாது என அவ்வளவு மன மகிழ்ச்சியா இருக்கு இந்த மாதிரி சேவை எல்லாம் இன்னும் அதிக அதிகமா இந்த சமுதாயத்தில் வந்துட்டு தொடரும் சொல்லி நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் ஏன்னா வந்து இந்த நிகழ்ச்சியை பார்த்த உடனே எனக்கு மனசே வேதனையில் கரைஞ்சிடுச்சு அழுதழுது தலைவலியே வந்துருச்சு அந்த அளவுக்கு மனசு வலிக்குது ஆனா கடைசில அவங்களுக்கு நான் கிடைத்த அந்த சந்தோஷத்தை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கு இன்ஷா அல்லாஹ் நம்ம எல்லாரும் அதிகமாக அதிக அதிகமா அதிக அதிகமா அதிக அதிகமா எல்லாருக்கும் உதவி செய்றவங்களா இருக்கணும் கலைஞர் டிவி ஓட இந்த செயல் இன்னும் அதிகமா தொடர்ந்து நிறைய பேர் வெற்றி பெறனும் வாழ்த்துக்கள் கலைஞர் டிவி வாழ்த்துக்கள் குயிலி மேடம் வாழ்த்துக்கள் அனைத்து வழக்கறிகளுக்கும்🫶🏻
4:14
😅
Hi
Yes correct kuyili mamku valththukkal ❤❤
எனது காசை சூறையாடிய எனது அப்பன் ஆத்தா இங்கிலாந்து £5,000,000 sterling அதாவது₹500,000,000 இந்திய காசு.
கலைஞர் டிவிக்கு வாழ்த்துகள். வணக்கங்கள். தொடரட்டும் உங்களின் பணி. 🎉
Srimathi madam 😮
மனசு வலிக்குது அம்மா அந்த மனிதரை பாக்க கவலையா இருக்கு பாவமா இருக்கு இனியாவது நல்லது நடக்கட்டும்❤❤❤❤❤❤
குயில்.அம்மா.வாழ்த்துகள்.கன்னீர்வந்துவிட்டது😂😂😂😂😂
Kuyili mom romba romba nanri unkaluku kadawule eppawem thunai irupparu idhe mari nam srilankavilum ippadi oru nikalchi nadandhal super mom
வாழ்த்துக்கள் மேம் ❤❤❤❤
உங்களது பனி தொடர இறைவன் அருள் புரியட்டும்.
நான் இப்போது விடியலீ. திட்டத்தில். பணியாளராக. பணிபுறிகின்றேன்
Super
Excellent madam uningay yarakkamanasukku indhay neegazchi innum ahnaygay janaingallai neeingay waylliyaa konduvaranum ❤❤❤❤❤i love you madam
மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கஷ்டப்படும் போது உடனடியாக உதவுவது அக்கம் பக்கம் மட்டுமே
உதவிய திரு.ரவி அவர்கள் என்னை பொருத்தவரை நல்லவரே.
உங்கள் உதவி மேலும் தொடரட்டும்
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் குயிலி மா 🙏🌹
சிறப்பாக அழகா பேசுறீங்க.
இளகிய மனம் உங்களுக்கு நீங்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சியில் தெரிகிறது சகோதரி.
இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙏👌👍
சிவாயநம 🙏🌺
proud of u kuyili mam.... and kalaingar tv ...tv 4ns illaty makkalda nelama ennahum... 😢
ماشاء الله تبارك الرحمن بارك الله فيكم
நன்றி கலைஞர் டிவி
Solluvadellam Unmai the best show by Lakshmi maam
Now you have started it ... good Job. ...need lot of guts to do it
Gid bless and help u all
Lot of lives for sure will change 😊
TNTJ Rafeek Raja ungal sevai menmelum thodara vazhuthukkal. Ungkalukku iraivan niraya niraya nanmaiyai tharuvanaga...
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் குயிலி🎉🎉❤❤
குடும்பத்த காப்பாத்தி நல்லா வழி பொண்ணு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கீங்க நீங்க நல்லா இருக்கணும் அவங்களும் நல்லா இருக்கணும் கடவுளை ஆசிர்வாதத்தோட நல்லா இருக்கணும் நல்லா இருக்கணும்மா நல்லா இருக்கணும் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶
Ma'am ur doing a best and good job,God bless you and ur family and everyone
கலைஞர் டிவிக்கு ம்.உதவிசெய்த.அத்தனைநல்ல.உள்ளங்களுக்கும்நன்றி.உங்கள்பணி.மேலும்தொடற.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
kalaigar tv team super very good 👍👍👍👍👍👍👍
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கலைஞர் டிவி குயிலி மேம்❤❤❤
கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.🙏🤝
இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது என் கையிலும் வசதி இல்லை நானும் சில பேருக்கு உதவி செய்யணும் என்பது போல் மனசு தோணுது 😭😭😭😭😭😭
❤ thank you so much 🙏 this TV
Excellent "MAY JESUS BLESS" each and everyone in your team... I'm very touched by your team services
அந்த lawer பேசியது அருமை. Super program 😊
Fully fack
In Hindus we don't have unity compared to Muslim and Christian community
👏👏👏👏👏thank you for giving help 🙏🏼 ❤️ 💓 may Allah bless you
You are supporting to their family
Very great people are there around us. God bless every good souls.🙏🙏🙏
Super mam
வாழ்த்துக்கள் கலைஞர் டி.வி சிறப்பான ஜட்ஜிமென்ட் சூப்பர் சூப்பர்
வாழ்த்துக்கள் அம்மா உங்க உங்கள் பணி தொடரட்டும் இன்னும்
Lakshmi Ramakrishnan is apt for this show
Super May god bless them
Anthe Aiya nalla manithar athan avaruku nallathu nadentethu; thank you to all the helping hands🙏
அட்வகேட் சூப்பரான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌 tq maa God bless you
Hats off kalaignarr tv 😊
God bless you madam ❤❤❤
இன்று வட்டி, அதற்க்கு குட்டி வாங்குறீர்களா? இதை தான் அன்றே சொன்னார்கள் "கர்மவினை" என்று!!! ஏன் சிஸ்டர் உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள்? நினைத்து பாருங்கள் உண்மை புரியும் 🙏🏾 முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும்.... தாங்கள் முற் பிறவியில் செய்த கர்மம் இப்பிறவியில் தொடர்கிறது 🙏🏾 அன்பே சிவம் 🙏🏾
From: Singapore🙏🏾
சூப்பர்❤வாழ்த்துக்கள்
Satisfied ❤
Great job madam
நாங்களும் கொத்தட்டிமையாகதான் இருக்கோம் எங்களையும் காப்பாத்துங்க அம்மா தீ மூ கா குடும்பம் எங்களையும் இப்படித்தான் நடத்துறாங்க
File complaint to police/commissioner or collector, call child helpline if your child is also affected, call this show or any other media channel and inform....
நாங்க நாம் தமிழர் குடும்பத்தில் கொத்த உரிமையா இருந்து இப்பதான் தூக்கி போட்டு மிதிச்சிட்டு வந்திருக்கும்😅
Sethuru
Vaalthukkal madam
Alhamdulillah Allah Ke allah pugalum🤲 Masha Allah👨👩👧👦☺
Lakshmi mam miss you ❤❤❤
Good job madam 👏👏
🤝🙏God bless you all sir and madam ❤
Hats off guys❤
கலைஞ்சர்.டிவிக்கு.ரொம்ப..நன்றி.🌹
ரொம்ப நன்றி மேடம். இதை பார்த்து,. மனம் நொந்து போய் விட்டேன்...
Thank you to the team 🙏🙏🙏🙏
Neega nallaerukanum sir meadam k tv nandri help pannuna sirku nandri❤❤❤❤
Sirapaga. Irukutu. Kuyiki. Madamku. Syabas. Mam. Ungaluku
Very.good.god.bless.Thank.you.All
Kuyili mam mattravargala pesa vidunga. Avanga problema mudalil sollattum.
Very happy to see smile in Karim ulla face
So...... Great this team members. Kalanzer TV valga vallamudan.
God Bless you 🙏🙏
Lawyer suntharapandiyan sir speech super
Wonderful job w
இந்த மாரி குடும்பத்தை மீட்டெடுத்தகலைஞர் டிவிக்கு எப்பவும் நாம் தலைவணங்குவோம்
Good ❤🎉maa🎉
God bless you all ❤❤❤amma
God bless you all
🙏
Ithai karacta visaarith mam thanku
Proud of Kalinga TV
Super sister ❤️ ❤❤
உண்மைச் சம்பவத்தை பார்க்கும் போது கண் அழுகிறது
Super 👌 👍 ❤❤❤❤
,Anchor Amma great job I like her .
வாழ்த்துக்கள்
உலக மஹா யோக்கியமான மதமாச்சே... வட்டி வாங்குறது ஹராமச்சே....
Thank you kalanjar TV channel vaazthukkal mendum mendum pala kudumbagalukku Atharavu help support pannuiga thank you so much All 🙏🙇🏼🙏🏻🕯️✝️🕯️✝️🕯️🙏🏻🙇🏼🙏🏻
Mam unga performance super❤❤❤❤
😂😂
Super Full Episode today 👍😍👌❤❤
So glad the family is redeemed frm a wretched life hood
Omg how come like this
Super mom🙏
ரவி அண்ணன் மிகவும் பாவம்
Hats off to all off u sir
Super mom
Yesappa jesus yesi forgive save bless you all dear ones brothers amd sisters
Hai 🤲🌹🤲
Manasu romba kastam aayuduchu nadrigal pala ...🎉
Super🙏🙏🙏
சூப்பா் தலைவா
Program super
Vidiyo super Naser parappanagadi Qatar
உதவி செய்த அனைத்து தாயுள்ளங்களுக்கும் நன்றி
If people like these 2 can help these poor, why is the rich not coming forward to contribute. If they do so, India will become a better place. Thank you K tv
எங்களுக்கும் உங்ககிட்ட வேலை இருந்தா பார்த்து சொல்லுங்க ஆட்டுக்கு ஜோடிக்கு நாங்களும் படித்திருக்கிறோம்