குயிலி அவர்கள் மிகவும் சிறப்பாக/சரியாக, அருமையாக, தைரியமாக, ஆராய்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கள். கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பான ஒலிபரப்பு
இப்படியாப்பட்டவன நம்பி மூணு பிள்ளை பெத்திருக்க கூடாது இப்ப அந்த பொண்ணும் கஷ்டப்படனும் அந்த பிள்ளைகளும் கஷ்டப்படணும் கல்யாணத்திலே அவசர பட்டுடுச்சு பிள்ளை பெத்த விஷயத்தில் அவசரப்பட்ட😢😢😢
Husband is a male dominated man.. Very controlling towards his wife & her family..plus his whole family is very controlling & abusive ...his wife took the best decision separate from him..All the best to her & the children.. Kuyili madam was superb the way she talked to Saravanan & family..
பிளீஸ் மேடம் இந்த பெண்ணுக்கு நீதி வேண்டும்.. அது உங்களால் மட்டுமே முடியும்.. பெண்ணோட வழி பெண்ணுக்கு தான் தெரியும். ஆனால் இந்த குடும்பத்தில் தலைகீழாக உள்ளது. இந்த பெண்ணோட குழந்தைகள் மூன்றுக்கும் பாதுகாப்பு கொடுங்க. இவன் பொள்ளாதவன். பார்க்கும் போது தெரியும். உடம்பில் ஊனம் இருந்தும் அவன் பேச்சில் பெரிய புடுங்கி மாதிரி.. ஆனால் அவன் நல்ல மாதிரி இருந்தாள் அந்த பிள்ளை அவனை நல்ல மாதிரி பார்க்கும். எது எப்படியோ நியாயம் வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲
குயிலி மேடம் மிகச்சரியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஆண்கள் சரியில்லை தவறு செய்வது ஆண்கள் தான் என்பதை 100% என்பது உண்மை
அது எப்படி மேடம், விஷம் குடித்தவர்கள் எல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு உயிரோடு வருகிறார்கள்? உங்கள் ஊரில் விஷத்திலும் கலப்படம் இருக்கிறது என்ற சந்தேகம் வருகிறது🤔, இனியாவது விஷம் குடித்தவுடன் 1 நிமிடத்துக்குள் சாகலாம் என்று guarentee கொடுக்கவும் 😂😂😂
Please request police to protect Leelavathi and family and the person seems to be harass them. Good show. She may liberated her from him. She can live happily.
இந்த பெண் தன் தம்பிக்கு இவ்வளவு பேசுது ஆனால் பெண் வீட்டில் பெண்கள் மட்டும் தன் தாய் தந்தையிடம் மட்டும் பேச வேண்டும் என்று சொல்லும் போதே தெரிகிறது இவர்கள் என்ன செய்வார்கள் என்று😮
மிகச்சிறந்த நக்கலுடன் கூடிய சாட்டையடி நிகழ்ச்சி மேடம். தங்களை போல இந்நிகழ்ச்சி நடத்த யாரும் இல்லை. அருமை மேடம்.
தங்கை ஒரு தெய்வம் அதே மாதிரி நல்ல அத்தையும் ஒரு தெய்வம். குயிலி மேடம் தீர்ப்பு.. மிகவும் சிறப்பு..
இந்த மாதிரி நிகழ்ச்சி மிகவும் தேவை..
சின்ன பொண்ணா இருந்தாலும் வேலைக்கு போய் அம்மா செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் தங்கை செய்து இருக்கிறாள்
That is called blood and very pathetic
இவள் இன்னொரு தாய்
@@lordofsivansivan2705 unmai than
Yes 😢. Andha ponu akkaku support panna kudatham. Iven syco.ivenniku thalvu manapanmai
ரெளடி குடும்பம்.. பாவம் அந்த பெண்.. இனி மேலாவது நல்லா இருக்கட்டும்
அவள் தங்கை அல்ல , தகப்பன்- தாய் சாமி. வணங்குகிறேன் அந்த தகப்பன் சாமியை. இந்த தங்கை உண்மையிலே நல்லா இருக்க வேண்டி இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏.
குயிலி அவர்கள் மிகவும் சிறப்பாக/சரியாக, அருமையாக, தைரியமாக, ஆராய்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பான ஒலிபரப்பு
குயிலி மேடம் நல்லா கேள்வி கேட்டாங்க 👌👌❤️❤️
Akka 😰
நல்ல தீர்ப்பு மேடம்,நன்றிகள் பல கோடி, அக்கா,தங்கைகள் தம்பிய நல்லா பார்த்து கொள்வார்கள்😅😅😅😅😅
கத்தரிக்காயுக்கு கால் முளைத்தது போல இருந்துக்கொண்டு எவ்வளவு வினை
Super mam..❤🫡👌good judgement 👏
Last saravanan sister speaking while closing the show 😂😂😂😂😂
Nee s*thamudu
😅
cut and right ma'am 💫
Super judgement
Super🙏
Good 👍
Kalaivani Akka 😰
இப்படியாப்பட்டவன நம்பி மூணு பிள்ளை பெத்திருக்க கூடாது இப்ப அந்த பொண்ணும் கஷ்டப்படனும் அந்த பிள்ளைகளும் கஷ்டப்படணும் கல்யாணத்திலே அவசர பட்டுடுச்சு பிள்ளை பெத்த விஷயத்தில் அவசரப்பட்ட😢😢😢
💯💯💯
Mam super ❤❤❤❤❤❤
Saravanan and his family members are very very worst............, mam your questioning against them very superb mam😊 thank you so much ma'am 😊
தங்கைக்கு ஒரு கீதம்🌹
இந்தப் பெண்ணின் தங்கைக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் அவள் நன்றாக வாழ வேண்டும் ❤
ரவுடிகள் விடாதீங்க அந்த பொன்னா பாவம்
சூப்பர் மேடம் நல்ல தீர்ப்பு
பாவம் அந்த குழந்தைக்கு உதவி பண்ணுங்க மேம்
Husband is a male dominated man.. Very controlling towards his wife & her family..plus his whole family is very controlling & abusive ...his wife took the best decision separate from him..All the best to her & the children.. Kuyili madam was superb the way she talked to Saravanan & family..
,super medam super 🙏🙏🙏
பிளீஸ் மேடம் இந்த பெண்ணுக்கு நீதி வேண்டும்..
அது உங்களால் மட்டுமே முடியும்..
பெண்ணோட வழி பெண்ணுக்கு தான் தெரியும்.
ஆனால் இந்த குடும்பத்தில் தலைகீழாக உள்ளது.
இந்த பெண்ணோட குழந்தைகள் மூன்றுக்கும் பாதுகாப்பு கொடுங்க.
இவன் பொள்ளாதவன்.
பார்க்கும் போது தெரியும்.
உடம்பில் ஊனம் இருந்தும் அவன் பேச்சில் பெரிய புடுங்கி மாதிரி..
ஆனால் அவன் நல்ல மாதிரி இருந்தாள் அந்த பிள்ளை அவனை நல்ல மாதிரி பார்க்கும்.
எது எப்படியோ நியாயம் வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲
Correcta sonninga indha madhiri aangalayum, kudumbaththayum pudichi ulla thallanum😡😡😡
@@noorfathima4428 yes really madam
பாவம் மேடம் அந்த பொண்ணு😢😢😢 அவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க மேடம்😢
Super mam இந்த திமிர் புடிச்ச பெண்களுக்கு நீங்கள் சரியான பதிலடி கொடுத்தீங்க மேடம்
Vijaya Lakshmi akka 😰
இந்த பொண்ணு க்கு
கண்ணு இல்லையா?இவனை போய் கல்யாணம் பண்ணிருக்கா?
Nallathuku kalam eli
இந்த பெண் கணவன் வீட்டுக்கு வேண்டாம் குழந்தைகள் பாவம் பேய்கள் எல்லோரும் வீர பெண் இருவரும்
Super medam 👍🙏
இவனுக்கு மனைவி யின் அருமை தெரியாதவன் அவங்க இல்ல னா இவனுக்கு அப்ப தெரியும் மனைவி என்பவள் இவனுக்கு அடிமை இல்ல
Madam reaction tha vera level
Advocate madam super a pesranga
Akka feel pannathinga unga sis kedaikka koduthu vechurukanum❤😢
Mam. Super..super❤️❤️❤️🥰🥰🌹🌹🌹
Sister and god
You are sister' is god gift for you
லுக்கு விடாதீங்க மேடம் சூப்பரா சொன்னீங்க 🤣🤣🤣🤣🤣😂
கஷ்ட்டப் படுற எல்லா பெண்ணுக்கும் அன்னையாக தங்கை உண்டு,
எனக்கும் உண்டு அன்னையாக என் தங்கை,
தெய்வமாக இருப்பது என் கணவன்.😘😘😘
Ellorukkum ippadi thangai amaivadhillai
Cha paavam intha ponnu😢😢😢
Acho pavam antha chinna ponnu
அந்த பொண்ணு பாவம் அந்த பொண்ணு ஏத்துச்சு பண்ணுங்க pls கை விடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super mam❤
Good helping episode...
God bless you all...
🙏🙏🙏
Nalle Mudivu And Theerpu Mam 💙🔥🙏🙏🙏🙏🙏🙏🔥❤️
Super madam thanks 🙏🙏🙏
இந்த பெண் க்குநியாயம்கிடைக்கவேண்டும்
👍🏻
Mam super
Sister proud of you.,..
நொண்டி குடும்பம் எல்லாம் அந்த அப்பாவி பொண்ணுமெல் கொரை சொல்றங்ச்
Super madam 👍👍 super 🔥🔥🔥
TQ team
குயிலி மேடம் மிகச்சரியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஆண்கள் சரியில்லை தவறு செய்வது ஆண்கள் தான் என்பதை 100% என்பது உண்மை
Madam super ah kelvi kekarenga
Best episode yet! ❤
Good program RVS banglore 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அது எப்படி மேடம், விஷம் குடித்தவர்கள் எல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு உயிரோடு வருகிறார்கள்? உங்கள் ஊரில் விஷத்திலும் கலப்படம் இருக்கிறது என்ற சந்தேகம் வருகிறது🤔, இனியாவது விஷம் குடித்தவுடன் 1 நிமிடத்துக்குள் சாகலாம் என்று guarentee கொடுக்கவும் 😂😂😂
Super
Ayyayo 😢 ennada nadakkuth 😢
குயிலி மேடம் சூப்பர்
Saravanan family akkauku neega sariyana pathiladi kuduthiga mam super
கம்பிகட்டாத கத கதக்கிரான் 🤣🤣🤣
Advocate mam superb comment
Avana Vella vara mudiyatha alavuku கேஸ் போட்டு உள்ள thallunga
Yes
26:50 neenga pesa maddingala.. Pesave maddingala..paathaale theriyuthey..😂😂😂😂😂
Samma mam❤
Anna eman eppadi iruntharu
😢😢
Namma ooru
Please request police to protect Leelavathi and family and the person seems to be harass them. Good show. She may liberated her from him. She can live happily.
Super mam
Iyo romba kastama iruku 😢
Naanum antha ponnuku support panra thirumbavun ivanaala edhachi antha ponnuku prachanai vantha antha ponnukaava intha team oru nadavadikkai edukka vendum
2024 now will happen. This in India so sad for India woman's 😢 from Malaysia
Voice sarieelai
பாவம்.
சூப்பர் மேம்
இனியாவது நல்லா இருக்கட்டும்.. அந்த பொண்ணு... தங்கச்சி கிடைக்க குடுத்து வைத்து இருக்கனும்
Semmma nekkal pa unaku kuili mam…mass nose cut
Asinga paduthiteenga sama
Avalachathuku kanjikaca enni யாரும் வரமாதங் ka. 😊
Ivanukku pavam paaththu love panni kaatinathu thaan intha ponnu pannina thappu.
antha kudumbathu aalunka moonja paththaley vivakaaramanavankanu thonuthu
🎉
சரண்யா அக்கா எப்படி இருக்கீங்க
Kuily mam super answer panninga ulla podunga indha naingala appadhan budhi varum
எமனை பாத்துட்டு கிட்ட வந்தியா
Indha madhiri kevalamana kudumbaththoda vaalradhu pichcha eduththu pillaingala valarkiradhu evvalavo Mel, mam indha panni koottaththa adichi thoraththunga plzzzzzzzz ma 🙏
👍👍👍👍👍👍
இந்த பெண் தன் தம்பிக்கு இவ்வளவு பேசுது
ஆனால் பெண் வீட்டில் பெண்கள் மட்டும் தன் தாய் தந்தையிடம் மட்டும் பேச வேண்டும் என்று சொல்லும் போதே தெரிகிறது
இவர்கள் என்ன செய்வார்கள் என்று😮
Paavam thangachi and athai ma
ரவுடி கூட்டம் பாவம் அந்த பொன்னு
கரகரப்பு அதிகமா இருக்கு குரல்
She only listen. One side story.
Never give chance to the boy
Always listen one side, and will set her mind, not to listen the other side
Ena ya Vijay tv mullai kothandam face cut la eruku..😮😮😮😮😮
பெத்தவங்க பேச்சை கேட்கலனா இப்படி நாசமா போகனும்
Akka adicha anniki police la complaint kuduthu erukanum appo thrium evagalukula
June 2024 ahhh episode ithu
U should take immediate action towards that man's family. He cannot beat a woman and her sisters and mother cannot enter in that.
China vayasula love panaadheenga please 🥺
இப்படி இருத்தும் இன்னொரு பெண்ணுடன் தொடர்பா???
லட்சுமி Mam Irunthuruntha Ethuku தீர்ப்பு Veeramari Irukum 😂