வெளிநாட்டில் உள்ள 10 முருகன் கோவில்கள் | 10 Murugan Temples Abroad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2024
  • வெளிநாட்டில் உள்ள 10 முருகன் கோவில்கள் பற்றி பார்ப்போம்.
    1.கதிர்காமம் முருகன் கோவில்,இலங்கை
    கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் பிரபலமான யாத்திரை தலமாகும். இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களவர்கள், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. முருகன் சிங்களவர்களால் சிங்காரவேலர் என்றும் வணங்கப்படுகிறார்.
    2.நல்லூர் கந்தசுவாமி கோயில்,இலங்கை
    இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில் நீண்ட நெடிய வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
    3.அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில்,மலேசியா
    அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ளது.
    4.பத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்,மலேசியா
    பத்துமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும்.
    5.அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்,செங்காங் சிங்கப்பூர்.
    செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும் ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
    6.சிட்னி முருகன் கோயில்,ஆஸ்திரேலியா
    'நியூ சவுத்வேல்ஸ்' மாநிலத்தின் தலைநகரமான 'சிட்னியில்' 'மேஸ்ஹில்ஸ்' (Mays Hill) எனும் இடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் முருகனுக்கு ஆலயம் உள்ளது.
    7.வட அமெரிக்க முருகன் கோயில்,வட அமெரிக்க.
    வட அமெரிக்க முருகன் கோயில் என்பது ஐக்கிய அமெரிக்காவில் இந்துக் கடவுளான முருகனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகும்.
    8.ஸ்ரீ சிவ சுப்பிரமணியம் ஆலயம்,டர்பன்,தென்னாப்பிரிக்கா
    இந்தக் கோயில் சுமார் 120 ஆண்டுகள் பழமையானது!
    9.மொரிஷியஸ் முருகன் கோவில்,மொரிஷியஸ்
    மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது.மொரிஷியஸில்
    10.சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்,சிங்கப்பூர்
    ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது.

ความคิดเห็น •