Tiruchendur Murugan Perumaigal திருச்செந்தூர் முருகனின் பெருமைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 746

  • @positive5882
    @positive5882 4 ปีที่แล้ว +156

    நான் வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கை என் முருகன் கொடுத்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤️

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @manthiramnarayanan4283
      @manthiramnarayanan4283 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Kumardurga069
      @Kumardurga069 ปีที่แล้ว +1

      Idhu unmai thaan

  • @mpsiva5979
    @mpsiva5979 3 ปีที่แล้ว +103

    எனக்கு மிகவும் பிடித்த கோயில் திருச்செந்தூர்...🙏😇❣️

  • @iniya2021
    @iniya2021 4 ปีที่แล้ว +46

    5 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்தேன் தற்போது முருகனின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhaviarumugam4730
    @madhaviarumugam4730 4 ปีที่แล้ว +150

    என் அய்யனைப் காண.எப்பொழுது எனக்கு பாக்கியம் கிடைக்குமோ..முருகா சரணம்🙏🙏🙏

    • @aswathamansiva6640
      @aswathamansiva6640 3 ปีที่แล้ว +1

      முருகா

    • @kalpanakarthikeyan2317
      @kalpanakarthikeyan2317 3 ปีที่แล้ว +2

      கட்டாயம் கிடைக்கும் 🙏

    • @90sravi
      @90sravi 3 ปีที่แล้ว +3

      நான் உன்னை பார்க்க வேண்டும் என்று தினமும் வேண்டுங்கள்.. சீக்கிரம் நடக்கும்

    • @shrishridharan4233
      @shrishridharan4233 3 ปีที่แล้ว

      @@aswathamansiva6640 om muruga

    • @sivakumarramanathan2251
      @sivakumarramanathan2251 2 ปีที่แล้ว +1

      @@90sravi மிகவும் உண்மை. என் வேண்டுதலும் அவ்வாறே ஒரு வாரத்திற்கு முன்பு செந்தூர்முருகன் அருளால் நிறைவேறியது. கருணைக் கடலே! கந்தா! போற்றி! போற்றி!! போற்றி!!! 🙏 🙏 🙏

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 ปีที่แล้ว +248

    முருகப்பெருமானை எனக்கு
    ரொம்ப பிடிக்கும்.

    • @rajarajanj7023
      @rajarajanj7023 4 ปีที่แล้ว

      Ohn murugha thunai

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @muggz73
      @muggz73 3 ปีที่แล้ว

      Enakkum than 😊

  • @UshaRani-nc4wz
    @UshaRani-nc4wz 4 ปีที่แล้ว +61

    திரு செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை எங்கள் மேல் படனும் முருகனுக்கு அரோகரா

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @rsankar2358
      @rsankar2358 3 ปีที่แล้ว

      Kandippa.kappatruvar.meam.sitta

  • @gnanagurujothidam5451
    @gnanagurujothidam5451 4 ปีที่แล้ว +247

    சுனாமியை வென்ற மண் திருச்செந்தூரில் மண், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்

  • @arul3036
    @arul3036 2 ปีที่แล้ว +15

    🙏🙏🙏👍👍 என் தொழில் வெற்றி பெறச் செய்தவர் என் அப்பன் முருகன் 🙏🙏🙏

  • @kannankanna4676
    @kannankanna4676 4 ปีที่แล้ว +120

    நம் இந்து மதத்தை இகழ்ந்து பேசுபவர்களுக்கு இது ஒரு சான்று.கந்த வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 ปีที่แล้ว +2

      Ithu inthu. Matham. Illai. Shiva. Samayam

    • @ravanankamuthi
      @ravanankamuthi 2 ปีที่แล้ว

      டேய் நாங்க இந்து இல்ல தமிழர்கள்

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 ปีที่แล้ว

      முருகர் தவறை மன்னிப்பவர் ராமன் தண்டிப்பவன் நாங்கள் தமிழர்கள் இந்து இல்லை

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 4 ปีที่แล้ว +282

    மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்.. 🙏

    • @jaiarjunsaivinya1403
      @jaiarjunsaivinya1403 4 ปีที่แล้ว +1

      சர்வதேச பகுதி நேர ஆசிரியர்களுக்கான பவநசதஙந.மழ

    • @thamizhkodiraja1628
      @thamizhkodiraja1628 4 ปีที่แล้ว

      @@jaiarjunsaivinya1403 ⁰000000⁰p⁰p⁰00⁰00⁰0⁰

    • @nanthakumar3513
      @nanthakumar3513 4 ปีที่แล้ว

      @@jaiarjunsaivinya1403 meeting you in a couple weeks I think it is

    • @nithyas3391
      @nithyas3391 4 ปีที่แล้ว

      @@nanthakumar3513 d de s s lot 🙏

    • @rajeswarim8528
      @rajeswarim8528 4 ปีที่แล้ว +2

      ஓம் கந்தகுஅரோகரா

  • @krishna-6911
    @krishna-6911 4 ปีที่แล้ว +32

    நன்றி ஐயா. ௨ங்கள் வீரபத்திரர் video பார்த்து நான் அவர் வழிபாடு செய்து என் பிரச்சினைகளை வேரோடு தீர்க்க முடிந்தது... என் அனுபவ உண்மை

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว +2

      அருமை ஐயா 🙏🙏

    • @ponniv7205
      @ponniv7205 4 ปีที่แล้ว

      💐🌈

    • @rnithiyananandam6852
      @rnithiyananandam6852 4 ปีที่แล้ว +1

      @@Adiguru verra batharair video link kudunga

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 4 ปีที่แล้ว

      @@Adiguru
      Good video sir on Thiruchendur lord Murugan temple... Good one..
      🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
      OM SARAVANABAVA
      OM SARAVANABAVA
      OM SARAVANABAVA
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @valarmathyparameswaran1338
      @valarmathyparameswaran1338 4 ปีที่แล้ว

      @@rnithiyananandam6852 th-cam.com/video/7Aj-pQg94b4/w-d-xo.html

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 4 ปีที่แล้ว +136

    ஓம் முருக எங்கள் குடும்ப கவலை தீரட்டும் 🕉️

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @m-y-k
      @m-y-k 3 ปีที่แล้ว

      உங்கள் குடும்ப கவலைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும்... ஓம் முருகா!

  • @bhagyasinthu1350
    @bhagyasinthu1350 4 ปีที่แล้ว +196

    எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது ஓம் முருகா சரணம்

    • @yuvarajk844
      @yuvarajk844 4 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள்

    • @manijaya1860
      @manijaya1860 4 ปีที่แล้ว +6

      Nanum poganum ennakum kulanthai illa unga msg pakurappa rompa santhosama iruku ...ennaku reply pannuga sis

    • @nandhinisampath
      @nandhinisampath 4 ปีที่แล้ว +5

      @@manijaya1860 nenga poga kuda venanga.. manasula vendikonga. Enga akka kulandha ilanu sasti daysla fasting irundhu kulandha porandhadhum tiruchendhur la 1st motta podranu vendikitanga udane boy baby poranta adhu pola nanga poi 1st motta potutu vantom.. nengalum ipdi manasukulaye vendikonga kandipa ungaluku kolandhai porakkum om muruga

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @MK-xh9yw
      @MK-xh9yw 4 ปีที่แล้ว +4

      Mrg agi 3yrs aguthu no baby, ipa tha 1st time poitu vanthom, pakalam 🙏🙏

  • @vijayashrie668
    @vijayashrie668 4 ปีที่แล้ว +53

    திருச்செந்தூர் கடலோரத்தில் குருவின் ஆசியுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமியை வணங்குவோம் வாழ்வில் நலம் பல பெறுவோம்.
    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr 4 ปีที่แล้ว +46

    பழனியாண்டவன்! செந்தில் நாதனுக்கு அரோகரா!

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @Mylittlewonders349
    @Mylittlewonders349 2 ปีที่แล้ว +7

    Murugan helped us to lead our good life in on-site as our wish…Lord Murugan always help all of us in our life… vetrivel murugan…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vanitharatha7642
    @vanitharatha7642 4 ปีที่แล้ว +9

    அருமையான தகவல் நாங்க நேத்து தா போய்ட்டு வந்தோம் வருடத்தில் ஒரு முறை போய்ட்டு வருவோம் ரொம்ப சநதோஷமாக இருக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💪💪

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว +2

      🙏🙏

  • @shanmugamshanmugam6115
    @shanmugamshanmugam6115 4 ปีที่แล้ว +91

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 4 ปีที่แล้ว +20

    என் உடலில் உயிர் இல்லாவிடினும்... ஒவ்வொரு அணுவும் முருகபெருமானின் நினைத்து கொண்டிருக்கும்....என் உயிரல்லவா.......முருகா.சரவணா' கந்தா, வெற்றிவேலா, தண்டாயுதபாணி|வடிவேலா, குகனே, கார்த்திகேயா, சுப்ரமணியா, சண்முகா .

  • @templebells9247
    @templebells9247 4 ปีที่แล้ว +272

    சுனாமியை வென்ற சுப்பிரமணிய சுவாமி

    • @templebells9247
      @templebells9247 4 ปีที่แล้ว +5

      @@SIVAram-nx6tg No brother just a still

    • @pnair78
      @pnair78 4 ปีที่แล้ว +6

      Tsunami yeppadi Muruga Perumaainei vella mudiyum? Vetrivel Muruganukku Arohara!

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว +3

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @gowrisivakumar4416
      @gowrisivakumar4416 3 ปีที่แล้ว

      @@pnair78 ⁹

    • @rr1685
      @rr1685 3 ปีที่แล้ว

      That side srilanka protected

  • @thanumalayanthanu5782
    @thanumalayanthanu5782 4 ปีที่แล้ว +55

    வெற்றி வேல்முருகனுக்கு
    அரோகரா

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @tbselva
    @tbselva 4 ปีที่แล้ว +18

    எனக்கு நல்ல வேலை அறிவு கொடுத்த திருசெந்தூர் முருகா !!

    • @ramalingamsivaprakasam4181
      @ramalingamsivaprakasam4181 3 ปีที่แล้ว

      எனக்கு பதவி உயர்வு தந்தவர் திருச்செந்தூர் முருகன்.சி.இராமலிங்கம்.

  • @vidhyakumbalingam5423
    @vidhyakumbalingam5423 4 ปีที่แล้ว +18

    முருகன் என் உயிரை காப்பாற்றியவர் 😍என் உயிரே அவர் தான🙏🙏முருகா.....

  • @MuthuKumar-yn3ju
    @MuthuKumar-yn3ju 2 ปีที่แล้ว +5

    #திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்:
    ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
    பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.
    கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.
    அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.
    ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
    133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.
    எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.
    திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.
    இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.
    திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா...!
    1. #மௌனசுவாமி
    2. #காசிசுவாமி
    3. #ஆறுமுகசுவாமி
    4. #ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
    5. #தேசியமூர்த்திசுவாமி.
    எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!
    தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.
    இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.
    தரிசனம் செய்ய செல்லும் வழி :-
    முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்
    #நான்காவதாக,
    ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
    #ஐந்தாவதாக,
    ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.
    முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.
    அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ செந்தில்நாதன் பாதங்களுக்கு அடியேன் கோடி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.ஸ்ரீ செந்திலாண்டவா என் மகன் மகள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுகிறேன்.ஓம் ஸ்ரீ சரவணபவாய நமஹா.

  • @Sanjnims
    @Sanjnims 4 ปีที่แล้ว +13

    Thanks for letting everyone know about the magical powers of Lord Muruga. OM Muruga Saranam

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว

      🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +5

    ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏

  • @natarajans6388
    @natarajans6388 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு . குரல் . ஒளி பதிவு சிறப்பாக உள்ளது

  • @nithiyavasan4248
    @nithiyavasan4248 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு
    நன்றி நண்பரே

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 4 ปีที่แล้ว +33

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் கடன் பிரச்சினை தீரவேண்டும் அப்பா

    • @sugumarsuba
      @sugumarsuba 3 ปีที่แล้ว

      கிருஇ கிருஷன் பாடல்ன் பாடல்

    • @suryac6331
      @suryac6331 3 ปีที่แล้ว

      Xc

    • @lotus4867
      @lotus4867 3 ปีที่แล้ว

      கந்தர்கலிவெண்பா பாடல் வரிகளை தினமும் ஓதுங்கள் / ஒலிக்க கேளுங்கள், பிரச்சினைகள் தீரும்.

  • @bruceleebala8610
    @bruceleebala8610 ปีที่แล้ว +3

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என்னை காப்பாற்றுங்கள் நான் விரைவில் திருச்செந்தூர் வருகிறேன் 😭🙏

    • @priyamanivel7770
      @priyamanivel7770 ปีที่แล้ว +2

      Kandippa ungala tiruchenthur vara vaippar en appan murugar

  • @balajielumalai1670
    @balajielumalai1670 4 ปีที่แล้ว +12

    ஓம் சரவணபவ பெரும் பகவான் அழகின் இலக்கணம் உண்மையின் உறைவிடம் அன்பின் அடையாளம் தமிழின் ஊற்று தரணியின் அரசன் 🙏🙏🙏ஓம்சரவணபவ🙏🙏🙏

  • @malarsavemalarkodikodi9839
    @malarsavemalarkodikodi9839 6 หลายเดือนก่อน

    நானும் திருச்செந்தூர் முருகனை திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தேன் நீண்ட நாள் கனவு நிறைவேற நிறைவேறியது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kothandabanibani8771
    @kothandabanibani8771 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா அரோகரா ,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி 🤗🤗🤗💯💯😍😍🤝🏼🙏🏻😍😍😻

  • @bhavanishanmugam7794
    @bhavanishanmugam7794 ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி போற்றி என் நம்பிக்கையே முருகா தான்

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 3 ปีที่แล้ว +1

    🌹🙏ఓం సంకష్టహార పార్వతి ~పరమేశ్వర ~విశ్వ జీవ ~ఆది ~అనంత దేవ దేవా~భక్త కరుణ పిపాసి జగన్మాత జగజ్జనని పార్వతి వల్లభ హర హర మహాదేవ శంభో శంకర సదాశివా నమస్తే నమస్తే నమో నమామ్యహం ~బజామ్యాహం 🌹🙏అచ్యుతా ~అనంతా ~గోవిందా ~కైలాసాచలా నమో నమః ~ఓం నమఃశివాయ 🌹🙏

  • @bharathagbk
    @bharathagbk 4 ปีที่แล้ว +14

    I visited once, Temple is so corrupted and I got upset, but When I had darshan of Lord Muruga, felt so good. Whatever noise outside the inner sanctum reverberates. Felt like inside Dhyanalinga inner sanctum.

    • @sabarikireesansabari9703
      @sabarikireesansabari9703 4 ปีที่แล้ว +1

      Very crt bro

    • @kishore02kumar
      @kishore02kumar 3 ปีที่แล้ว +1

      CRT bro

    • @janakyraja4181
      @janakyraja4181 3 ปีที่แล้ว

      Very true. I had such wonderful spiritual experience intensified by the ambience. Unfortunately as you said, horribly corrupted. But still better than my experience at Sree Thanumalayan temple at Suchindram.

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏
    தெளிவான விளக்கம்👍
    நன்றி நண்பரே🙏

  • @NaturalMusicPedia
    @NaturalMusicPedia 4 ปีที่แล้ว +2

    Very Good info
    Velan irruka Vinai ondrum illai🙏💚
    Muruganukku Arokagra 🙏

  • @karuppsamy9439
    @karuppsamy9439 4 ปีที่แล้ว +2

    என் குடும்ப பிரச்சனை எல்லாம் தீர்வு காண வேண்டும் அய்யா முருகா🙏🙏🙏🙏

  • @sssdancevideos8798
    @sssdancevideos8798 4 ปีที่แล้ว +5

    ஓம் சரவணபவ. ஓம் முருகா செந்தில் ஆண்டவனை போற்றி

  • @navagrahajothidampariharam1708
    @navagrahajothidampariharam1708 4 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ

  • @revathybaburaj919
    @revathybaburaj919 2 ปีที่แล้ว

    முருக பெருமான் திருவருளால் அடியேன் மூன்று ஆண்டுகள் கோவிலிலேயே தங்கி இருந்து சஷ்டி விரதம் இருந்தேன்.அருமையான ஒரு அனுபவம்.பிறவி பயனை பெற்றதுபோல் ஒரு இன்பம்.சஷ்டி விரதம் முடிந்து ஊருக்கு திரும்பும் போது அழுதுகொண்டே வருவேன் முருக உன்னை எப்படி பிரிந்து இருப்பேன்னு .தெய்வீக அனுபவம்.அவனை போல் ஒரு குழந்தைக்காக காத்துகொண்டு இருக்கின்றேன்.

    • @Adiguru
      @Adiguru  2 ปีที่แล้ว

      🙏🙇

  • @vvelmani5998
    @vvelmani5998 2 ปีที่แล้ว +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SIVAram-nx6tg
    @SIVAram-nx6tg 4 ปีที่แล้ว +4

    நன்றி இந்த பதிவு போட்டதற்க்கு 🙏

  • @OppoOppo-xn9so
    @OppoOppo-xn9so 4 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு
    ஓம் முருகா பேற்றி 💚🙏

  • @balaganesh9393
    @balaganesh9393 4 ปีที่แล้ว +12

    அய்யா .. உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது .. :)

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @srijithm625
    @srijithm625 2 ปีที่แล้ว +3

    திருச்செந்திலாண்டவா திருவடி சரணம்🙏

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @gopinathandevar7780
    @gopinathandevar7780 4 ปีที่แล้ว +5

    வெற்றி வேல் வீரவேல்.கந்தனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.கந்தா என் மகளுக்கு துனையாக மற்றொரு குழந்தையை தந்தருள்வாயாக.ஓம் முருகா.

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 ปีที่แล้ว +1

    ஒம் சரவணபவன் போற்றி அருமையான பதிவு நன்றி

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @esakkipriyam9703
    @esakkipriyam9703 4 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு நன்றி👏👏👏

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 ปีที่แล้ว

    மிக அருமையான வீடியோ. பல தெய்வீக நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @ManiPoongavanam-lc2ce
    @ManiPoongavanam-lc2ce 3 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தசத

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 4 ปีที่แล้ว +35

    சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோகம்

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว

      நாடார் குல தெய்வம் முருகன்

  • @ramyar5555
    @ramyar5555 ปีที่แล้ว

    Arumugane 6samayathukum guru. Vetrivel muruganuku arakarohara🙏

  • @dhanabalan7298
    @dhanabalan7298 2 ปีที่แล้ว +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 2 ปีที่แล้ว +1

    Blessed by Lord Subramania Swamy, Alaghan, Kandhan, Murugan, Saravana bhava Om

  • @arunselvaraj5789
    @arunselvaraj5789 4 ปีที่แล้ว

    Thank you for very good information. Vetrivel murugakanu arogara

  • @TimeIsGold-zp5mf
    @TimeIsGold-zp5mf ปีที่แล้ว

    என் அப்பா திருச்செந்தூர் முருகர்.... 🙏🙏🙏🙏
    அரோகரா.... 🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 8 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அரோகரா 🦚🐓🙏

  • @roronoazoro17725
    @roronoazoro17725 ปีที่แล้ว

    Thanks,that was unexpected surprise about your info.

  • @hkcherh
    @hkcherh 4 ปีที่แล้ว +5

    Very wonderful compilation and presentation about Lord Muruga with consort temple. Especially after one's marriage, we have heard couples visiting this temple specifically to seek the blessings for a long happy married life. A very Compassionately Divine place. 🙏🙏🙏

    • @raji8629
      @raji8629 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏 Coimbatore

  • @haridasp0046
    @haridasp0046 4 ปีที่แล้ว +3

    Om saravana bhava.
    Subramanya Bhaghavan bless all devotees. I visited Thirichandur temple in my childhood.

  • @YJ...lifeisveryshort.2527
    @YJ...lifeisveryshort.2527 2 ปีที่แล้ว

    Vetrivel muruganukku arogaraa 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @emohan6086
    @emohan6086 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கங்கள் அற்புதமான பதிவு 🙏🙏🙏

  • @sghomathy49
    @sghomathy49 4 ปีที่แล้ว +7

    Awesome..This video made my day ... Amazing diction and good voice over...

  • @ஆர்.எஸ்.கோபால்
    @ஆர்.எஸ்.கோபால் 4 ปีที่แล้ว +13

    முருகனின் நேர் எதிரே கொடி மரம் அருகே கோவில் சுவற்றில் ஒரு துளை உள்ளது அதில் காதை வைத்து கேட்டால்
    ஓம் எனும் ஒலி கேட்கிறது

  • @vivekananthan4237
    @vivekananthan4237 4 ปีที่แล้ว +5

    I bow down to this Amazing video 🙏🙏🙏🙏🙏

  • @meenakshik8667
    @meenakshik8667 2 ปีที่แล้ว

    Brother superb explain fantastic 🙏

    • @Adiguru
      @Adiguru  2 ปีที่แล้ว

      🙏🙇

  • @sivakumarkannan8090
    @sivakumarkannan8090 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு🙏

  • @gayathridevi651
    @gayathridevi651 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரா 👍👌

  • @selvan6956
    @selvan6956 4 ปีที่แล้ว +13

    om saravana bhava.....
    om saravana bhava...
    om saravana bhava.

  • @PADMANABANR-
    @PADMANABANR- 4 ปีที่แล้ว +6

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா....🙏❤️

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 ปีที่แล้ว

    எல்லாப்பிழையும் ………….பொறுத்தருள்வாய்ஸ்ரீ சுப்பிரமணிய கடவுளே......கலியுக மீட்பாளனே ...கருணாமூர்த்தியே......கேட்டதெல்லாம் தரும் எங்கள் குருவே......
    கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா..... ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானையுடன் வேலவனே........ ... திருவடிகள் போற்றி போற்றி

  • @speakeasily97
    @speakeasily97 ปีที่แล้ว

    Om muruga potri 🙏🙏om saravanabava ,muruga potri , nallathey nadakkum appa🙏

  • @aa-tamilka4401
    @aa-tamilka4401 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா ❤️❤️❤️❤️❤️

  • @abinayasundarisrikanth9908
    @abinayasundarisrikanth9908 4 ปีที่แล้ว

    Enaku romba pidicha place thiruchendur... Adha pathi therinchikitathula romba happy 👌🙏🙏

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth ปีที่แล้ว

    Vetrivel murga

  • @OMSARAVANABHAVA12
    @OMSARAVANABHAVA12 3 หลายเดือนก่อน

    நான் திருச்செந்தூர் எப்போது வர வேண்டும் முருகா.... நீயே எனக்கு கனவில் கூரறுங்கள்

  • @dhanabalan7298
    @dhanabalan7298 2 ปีที่แล้ว

    வீரவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @90sravi
    @90sravi 3 ปีที่แล้ว +1

    கந்த சஷ்டி கவசத்தை தினமும் ஒருமுறை கேளுங்கள்..இது வாழ்க்கையையே மாற்றும்.. கர்ப்பிணிகள் நாளும் ஒரு முறை கேளுங்கள்.. குழந்தை ஆரோக்கியமாக,பராக்கிரம சாலியாக இருக்கும்.. முருகா போற்றி போற்றி

  • @keerthikutty05
    @keerthikutty05 4 ปีที่แล้ว +2

    இதுவரை கேட்காத தகவலை தந்தர்கு நன்றி..
    கந்தனுக்கு அரோகரா,💥🙏

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว

      🙏🙏

    • @geethu2480
      @geethu2480 2 ปีที่แล้ว

      முருகா முருகா

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 4 ปีที่แล้ว +4

    Super

  • @sabareegopi988
    @sabareegopi988 3 ปีที่แล้ว +1

    Enakkum kidaikka vendum

  • @lhokeshweryv9235
    @lhokeshweryv9235 3 ปีที่แล้ว +1

    My favourite muruga.this year 2021 on january 1st i visited thiruchendur temple and lord muruga gave me the grace to receive the blessings.really drastic change in my life god is fullfilling all my needs iam coming across miracles .iam lucky to be a devotee of muruga.

  • @madhusasi6754
    @madhusasi6754 2 ปีที่แล้ว

    நன்றி

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 2 ปีที่แล้ว +1

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏. சந்தன மலை முருகன். திருச்செந்தூர் முருகன்.

  • @manicivil5141
    @manicivil5141 4 ปีที่แล้ว

    Super அண்ணா அருமையான பதிவு நன்றி

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว

    ஓம் முருகா போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @muruganandam1508
    @muruganandam1508 3 ปีที่แล้ว

    Superb explanation please inum murugar patri neraya information kodunga sir.....

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว

      முருக பெருமானின் கோவில்களை பற்றிய அறிய தகவல்கள்: th-cam.com/play/PLkXB9sSv4-KFKYY6Sow3hndRtyPon0cxg.html

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 4 ปีที่แล้ว +2

    திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanapriya4211
    @saravanapriya4211 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

  • @lee-ds5kx
    @lee-ds5kx 4 ปีที่แล้ว +5

    வெற்றி வேல் முருகனுக்கு.......அரோகரா......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sparda060233
    @sparda060233 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว

      🙏🙏

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 4 ปีที่แล้ว +9

    Om vetrivel muruganuku aragarohara 🙏❤️🙏

    • @vbwowfamily1894
      @vbwowfamily1894 4 ปีที่แล้ว

      Iyan murugan kan thirantha katchi kanungal
      th-cam.com/video/GjM2IoYSjH4/w-d-xo.html

  • @soundararajan5878
    @soundararajan5878 2 ปีที่แล้ว

    நாழி கிணறு தண்ணீர் தேவரமிதர்தம் போன்ற நல்ல சுவையான தண்ணீர்

  • @nallaguru2442
    @nallaguru2442 4 ปีที่แล้ว +6

    இத்தலம் நான் கண்டு ரசித்தது. இது என் அப்பன் அருளால் மட்டுமே

  • @shanmugavelshanmugavel810
    @shanmugavelshanmugavel810 3 ปีที่แล้ว

    திருச்செந்தூர் முருகபெருமானே..உயர் கருணை புரியும் இன்ப கடல் மூல்கி உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே. திருப்புகழுக்குரிய இறைவா.முருகா சரணம்