"இது ரொம்ப தப்பு" திமுக களத்துல வந்து பாக்கணும்" Journalist Mani | Chennai Flood | EXCLUSIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2023
  • #journalistmani #cyclonemichuang #dmk #chennaiflood2023 #mkstalin #samayamseithigal
    journalist mani interview, cyclone michuang chennai 2023, cyclone michuang news today, cyclone michuang public opinion, cyclone michugan samayam seithigal, journalist mani samayam seithigal, chennai floods public reaction, chennai flood journalist mani, dmk it wing, dmk, chennai 2015 flood, chennai 2023 flood video, dmk latest news, dmks handling of cyclone cyclone michugan highlights, samayam seithigal
    Samayam What App Channel : tinyurl.com/newssamayam
    See More Videos : tamil.timesxp.com/
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 197

  • @ganapathychellamuthu5315
    @ganapathychellamuthu5315 7 หลายเดือนก่อน +9

    மணி அவர்களே இன் று உலகத்திற்கே ரோல் மாடல் மோடி ஜி தான் புரிந்து கொள்ளுங்கள்

  • @udayakumarb3465
    @udayakumarb3465 7 หลายเดือนก่อน +10

    தண்ணீர் பால் மின்சாரம் இணைய சேவை ஆகியவற்றைவழங்குவதைவிட இந்த அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதில் முனைப்பு காட்டியது.

  • @ganesani5323
    @ganesani5323 7 หลายเดือนก่อน +13

    இவனே ஒரு திமுக ஜால்ரா😂😂 நடிக்கிறான்😮

  • @gp9661
    @gp9661 7 หลายเดือนก่อน +5

    மani avargale , நீங்கள் சொல்வது மிகவும் சரி, குஜராத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு பிபர்ஜாய் புயலை நான் பார்த்தேன், அரசு எதிர்கொள்ளத் தயாராக இருந்தது, ஒரு மரணம் கூட நிகழவில்லை, 48 மணி நேரத்தில் மின்சாரம் திரும்பியது, சில மணிநேரங்களைத் தவிர அனைத்து நாட்களிலும் மொபைல் சேவைகள் பிஎஸ்என்எல் உட்பட புயல் நாளில், சிவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன, பிராந்தியத்தின் மீனவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட, NDRF மற்றும் பாதுகாப்பு சேவைகள் தவிர 600 படகுகள் புயலுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டன, மத்திய அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். புஜ், ஆனால் நமது தலைநகரையும் அதன் மக்களையும் காப்பாற்றும் கடமைகளில் நமது அரசு இயந்திரம் ஏமாற்றமடைந்து தோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 หลายเดือนก่อน +10

    மணிக்கு திடீரென எங்கிருந்து தைரியம் வந்தது.

    • @mugilanmanickam7228
      @mugilanmanickam7228 7 หลายเดือนก่อน +1

      எவ்வளவு பொறுத்துக் கொள்வது பொங்கி எழுந்து விட்டார்.ஊடகங்கள் தைரியமாக உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 7 หลายเดือนก่อน +13

    பணம் account ல இன்னும் கிரெடிட் ஆகலை... அதான் இந்த பேச்சு..... இனிமேலாவது dmk க்கு சப்போர்ட் பண்ணாத.....

  • @ganeshk9635
    @ganeshk9635 7 หลายเดือนก่อน +8

    Dmk mani ❤

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 7 หลายเดือนก่อน +5

    Jaalraa is changing his tune.

  • @leninsamy3856
    @leninsamy3856 7 หลายเดือนก่อน +81

    திரு மணி நேர்மையான விமர்சனங்களை வைக்கிறார்... திமுக தமிழர் நாட்டில் அவசியம் இல்லை...

    • @Jai_Bharath_
      @Jai_Bharath_ 7 หลายเดือนก่อน

      I was waiting for this day when Mr. Mani will talk against the current govt.. good that it’s happened now

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 7 หลายเดือนก่อน

      Too late to appreciate the truth jai hind🙏

    • @supersinger2921
      @supersinger2921 7 หลายเดือนก่อน +2

      அத்தாளே ஒரு திமுக சொம்பு தான், எங்க ஆட்சி போயிடுமோன்னு கதறுரார் 😂😂

    • @jaya5339
      @jaya5339 7 หลายเดือนก่อน

      எது இந்த நாயா 😂🤣🤣

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 7 หลายเดือนก่อน

      ​@@supersinger2921😂😂😂

  • @manokaranc7065
    @manokaranc7065 7 หลายเดือนก่อน +5

    செயல் படுறதா...???? அப்படின்னா...... எங்கள் திராவிட மாடல்ல அதெல்லாம் இல்லவே இல்லை....

  • @indianever4698
    @indianever4698 7 หลายเดือนก่อน +3

    நாற்பது வருஷமா இவனுங்க இரண்டு கட்சிகளும் மாறி மாறி கிழிச்சது லட்சணம் தான் இன்று சென்னை நகரம் தண்ணீரில் பல் இளித்து கொண்டு இருக்கிறது. மக்கள் இவர்களை தவிர்த்து வேறு மாற்றத்தை நாட வேண்டும். 😏 🇮🇳

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 7 หลายเดือนก่อน +5

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

  • @priyakiran4457
    @priyakiran4457 7 หลายเดือนก่อน +4

    100% your speaking... right... this government is the worst government

  • @londonthangam
    @londonthangam 7 หลายเดือนก่อน +4

    He is always my stress buster when he show the frustration against BJP….😂😂😂😂

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 7 หลายเดือนก่อน +5

    அடடே...களத்தில் மணி!இனி அவ்வளவுதான்.😂😂😂😂

  • @harikrishnamaraju9584
    @harikrishnamaraju9584 7 หลายเดือนก่อน +1

    Mani sir what ever said is 100% true. Hope present Government will realise their MISTAKES AND CORRECT THEM.

  • @sbp1976
    @sbp1976 7 หลายเดือนก่อน +6

    Dravidian model non Tamils ruling TN😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 หลายเดือนก่อน +6

    காவிகளுக்கு media tyre nakki கள் இருப்பது போல இவர் கட்டுமர 🌳🌳 குரூப் ஆதரவாளர்.😂😂😂.
    கட்டுமர குரூப் tyre களான🍩😋🍩😋இவரும் ஷபீரும் கதறல் 😭😭😭😭😭

  • @RC-infinity
    @RC-infinity 7 หลายเดือนก่อน +3

    சாரே.. மரியாதையை தானாக பெறவேண்டும்.. இங்கு கோட்டைவிட்டது முதல் அமைச்சர் தான்.. இவர் கட்சிகார்கள் அவர் வார்த்தையை மதிக்கவில்லை என்றால்.. அவ்வளுதான் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் மரியாதை.. எல்லாமை ஐடிவிங் பார்த்த போட்டோ சூட்டின் விளைவு.. இதையும் ஐடி விங் பார்த்து கொள்ளும் என்று பழக்கபடுத்தி வைத்ததால்.. 🤷‍♂️🤷‍♂️😀

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy 7 หลายเดือนก่อน +5

    மணி சார் நீங்கள் பேசுவது திமுகவை சார்ந்து தான் பேசுகின்றிர்கள் நீங்கள் இன்னும் மாறவில்லை உங்கள் குடும்பம் வேதனையை அனுபவித்தால் தான் மாற்றம் வரும் காலம்தான் பதில் சொல்லும். நன்றி வணக்கம் ஜெய்கிந்த்.

  • @salute9326
    @salute9326 7 หลายเดือนก่อน +7

    For once Mr.mani has spoken the truth about DMK,...other journalist are still happy with the money DMK pays them

  • @kumarr9834
    @kumarr9834 7 หลายเดือนก่อน +9

    பாவம் மணி சார், புலம்புகிறார். இன்னும் ஸ்டாலின் மீது உள்ள பாசம் குறைய வில்லை.

    • @Vijayaramesh-fz4sl
      @Vijayaramesh-fz4sl 7 หลายเดือนก่อน

      மோடி பற்றி குறை சொல்வதை நிறுத்தவில்லை.

  • @dhilipkumar7009
    @dhilipkumar7009 7 หลายเดือนก่อน +2

    Over confidence, with media and power in hand, Merattal; enna panna mudiyum, evanuku theriyum nra thought. Thanks to social media, TH-cam and volunteers.

  • @senthilanand2794
    @senthilanand2794 7 หลายเดือนก่อน +2

    4:10 is the best till 4:38

  • @gurumoorthy373734
    @gurumoorthy373734 7 หลายเดือนก่อน +3

    Sabeer is a good journalist Mani keep it up good comedy 😅😅😅

  • @sivananthan3101
    @sivananthan3101 7 หลายเดือนก่อน +3

    WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI ❤❤❤❤BARATHAM VALLGA❤❤❤❤

  • @babumicromech
    @babumicromech 7 หลายเดือนก่อน +5

    Shabber ஒரு நேர்மையான பத்திரிகையாளரும் சொல்றியே நியாயமா பேசுடா, நீயே ஒரு வருஷமா திமுகவை திட்ர அவன் இன்னைக்கு தான்டா திமுகவை கேள்வி கேட்டான்

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 7 หลายเดือนก่อน +3

    I am surprised ,Mr. Mani,you have not yet criticized,as a hater of Modi, the central govt.esp.Modi, as "the present situation is created by the central govt"

  • @sz5dj
    @sz5dj 7 หลายเดือนก่อน +2

    கட்சியா அல்லது ஆட்சியா
    ஆட்சி என்பது கட்சிக்கு அப்பால் இருக்க வேண்டும்.... ஏனெனில் எல்லோருக்குமான அரசு....
    அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.....
    கட்சி ஏன் களத்தில் வர வேண்டும்...
    ஆக, நீங்களே கட்சி தான் ஆட்சி என முன்னிறுத்கிறீர்கள்.... மானம் என்ற உள்ளதா, 200 ரூபாய் ?

  • @sengaibalu9761
    @sengaibalu9761 7 หลายเดือนก่อน +3

    அன்னோ நீங்க எடப்பாடி அரசு என்று நினைத்து பேசிக்கொண்டு இருக்கீங்க

  • @bagyasharma1008
    @bagyasharma1008 7 หลายเดือนก่อน +4

    Tamilnadu real cm is sabaresan and udayachandran and co only.thats why govt struggling in floo time

  • @thangamuthuk5046
    @thangamuthuk5046 7 หลายเดือนก่อน +1

    எல்லோரும் சென்னையை மட்டும் பேசுகிறீர்கள். சுற்றியுள்ள கிராமங்களில் புயல் வீசவில்லையா. அதிர்ச்சியாக உள்ளது.

  • @Thamizhan2023
    @Thamizhan2023 7 หลายเดือนก่อน +8

    திமுகவுக்கு கூம்புறதுல உன்ன மிஞ்ச முடியாதுடா மணியா

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 7 หลายเดือนก่อน +4

    மணி தனது கருத்தை மாற்றி உணர்ந்துள்ளார்

  • @muruganmalli3435
    @muruganmalli3435 7 หลายเดือนก่อน +3

    Shabeer Ahmed is a good journalist . ?? 🤭🤭

  • @ramasamy3450
    @ramasamy3450 7 หลายเดือนก่อน +10

    திமுக 2024 ல் விரட்டியடிக்கப்படும் ...

  • @saravanamanisaravanamani5029
    @saravanamanisaravanamani5029 7 หลายเดือนก่อน +5

    RSS ❤❤❤❤❤❤good ❤❤

  • @jamesjack400
    @jamesjack400 7 หลายเดือนก่อน +1

    சிறு துளி பெரு வெள்ளம் .. ஓடு வெள்ளத்தை கட்டுப்படுத்த வீடுகளின் மொட்டை மாடியில் காலி பிளாஸ்டிக் குடங்கள் நிறைய வைத்து மழை நீரை சேமிக்கலாம். அல்லது மழை விட்ட பிறகு வெளியேற்றலாம். சிறு துளியும் பெரும் சேதத்தை தவிர்க்கும்

  • @VelMurugan-oq8cy
    @VelMurugan-oq8cy 7 หลายเดือนก่อน +2

    Ippodan sir enakku santhom sa mani sir DMK pathi pesinadhu

  • @greatgood5321
    @greatgood5321 7 หลายเดือนก่อน +3

    Last election DMK virku.

  • @sivaprakasamarunkumar9883
    @sivaprakasamarunkumar9883 7 หลายเดือนก่อน +3

    Subramanian Swamy DMK version

  • @paddykamanaluri3273
    @paddykamanaluri3273 7 หลายเดือนก่อน +1

    NOTA needs more power for the sake of people for whom the constitution was formed

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 7 หลายเดือนก่อน +6

    தேர்தல் நெருங்கட்டும் ஒட்டுமொத்த திமுகவும் துட்டு பிரியாணி குவாட்டரோடு வந்து மக்களை சந்திப்பார்கள் வாக்குகளை அறுவடை செய்ய. நன்றிமணி.

  • @muralidhararaja6123
    @muralidhararaja6123 7 หลายเดือนก่อน +2

    இவரே ஒரு வாடகை வை

  • @sudalaimuthu2709
    @sudalaimuthu2709 7 หลายเดือนก่อน +1

    முதலமைச்சரை யார் அவர் அதிகாரி சொல்பதைத்தான் செய்ய வேண்டும்

  • @saravanapandian2931
    @saravanapandian2931 7 หลายเดือนก่อน +1

    We need madurai as second capital City to develop madurai smart City sir to avoid traffic problems and rainfall problems sir

  • @rknair0603
    @rknair0603 7 หลายเดือนก่อน +2

    Stalin keeps his promise by brought water in every house. What a leader. Poor tamil peoples will give him more votes for ₹ 500 and one biriyani😂😂

  • @praveencad1
    @praveencad1 7 หลายเดือนก่อน +1

    பாஜக 3 லட்சம் மணி இப்படி தான் பேசுவார்...! 😂😂😂😂

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f 7 หลายเดือนก่อน +9

    மோடி பற்றி பேசலைனா மணிக்கு தூக்கம் வராது

  • @subramaniaiyergokulavasan4149
    @subramaniaiyergokulavasan4149 6 หลายเดือนก่อน +1

    The incumbent government’s priority is totally different but not proper governance .

  • @user-ib5xz9zh5j
    @user-ib5xz9zh5j 7 หลายเดือนก่อน +5

    Worst governance
    Poor citizens

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan8607 7 หลายเดือนก่อน +8

    திமுகவுக்கு ஓட்டு போட்டால் என்னவாகும் என்று இப்போதாவது புரியுதா, மூத்த பத்திரிக்கையாளரே.

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 7 หลายเดือนก่อน

    Some people are honest that one of the person Mani sir

  • @ganss6071
    @ganss6071 7 หลายเดือนก่อน +2

    He is not neutral. He is strong Dravidian Patriach. His side views always one sided. Over head weighted personality & some times very arrogant too

  • @vignoprasath5819
    @vignoprasath5819 7 หลายเดือนก่อน +7

    அய்யோ பாவம் ,இவர் வீட்டுல தண்ணீர் புகுந்து விட்டது போல

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 7 หลายเดือนก่อน +4

    Thee ka kaikolee mani..valikuthaa..

  • @swarnashank
    @swarnashank 7 หลายเดือนก่อน +1

    Good sir state needs people like u sir . Great work. Honest speech.

  • @poojasree7932
    @poojasree7932 7 หลายเดือนก่อน +1

    Nejam sir

  • @user-lt1gi3po1d
    @user-lt1gi3po1d 7 หลายเดือนก่อน +3

    🎉thirutu thevudiya Pa ya dmk

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 7 หลายเดือนก่อน +1

    Mani sir thank you so much M Sir

  • @truenews3476
    @truenews3476 7 หลายเดือนก่อน

    திரு சரியான விமர்சனம்

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 7 หลายเดือนก่อน

    Fact fact fact

  • @balaprabha1273
    @balaprabha1273 7 หลายเดือนก่อน +2

    Shabeer nu desa dhroga journalist irundhanae avan enga kanom .chennai vellathula sethu poitaana😂😂😂

  • @Rgan2362
    @Rgan2362 7 หลายเดือนก่อน +10

    மோடி பற்றி பேச வில்லை என்றால் மணிக்கு தூக்கம் வராதே 200 உ. பி

    • @mukundpune
      @mukundpune 7 หลายเดือนก่อน

      Jj pattiyum

  • @suhu612
    @suhu612 7 หลายเดือนก่อน +1

    Mani, ninghe innum tirenthe villayaa

  • @MrBaby-pq7hb
    @MrBaby-pq7hb 7 หลายเดือนก่อน +2

    Vote ku 2000 koduthal
    Naama awarkaluke marupadijum vote poduvom naama thaan manamketa makkal 😏😏😁

  • @renugopalbaskaran4310
    @renugopalbaskaran4310 7 หลายเดือนก่อน +1

    Govt neraya kulam veta vendam city kulaye

  • @vaithiyanathan372
    @vaithiyanathan372 7 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂😂😂😂😂மணி மண்ட

  • @ramesgopal4989
    @ramesgopal4989 7 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

  • @ramanathampp4336
    @ramanathampp4336 7 หลายเดือนก่อน +1

    Pasurathuku nalla erukum

  • @ramadevims6058
    @ramadevims6058 7 หลายเดือนก่อน +1

    Modi.yam dmk don't compare.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 7 หลายเดือนก่อน +6

    அப்போ மணி அடுத்து நமக்குத்தான். ஞாபகம் இருக்கட்டும்.மணிக்கு மணி அடிக்கும் திமுக.

  • @user-hf5dn9bq3t
    @user-hf5dn9bq3t 7 หลายเดือนก่อน

    வாக்குறுதியையும்.

  • @DevarajDevaraj-fi3et
    @DevarajDevaraj-fi3et 7 หลายเดือนก่อน +1

    இவர் திராவிட கட்சிகளின் சொம்பு இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன போது இருவர் மீதும் குற்றம் இருக்கிறது

  • @don653
    @don653 7 หลายเดือนก่อน +4

    Both Mani & Sabheer was support to LOOTERS...Now Sabheer is targeted same LOOTERS....😂😂😂😂

  • @prabhu6330
    @prabhu6330 7 หลายเดือนก่อน +4

    Go to the roof of your house and clap your hands 3 times...rain will go...😂😂😂😂

  • @sriram1674
    @sriram1674 7 หลายเดือนก่อน +3

    Muthalvar kadumaiaka ulaikirar 😂😂😂 Seema muttu

  • @user-dt5rd7ox9n
    @user-dt5rd7ox9n 7 หลายเดือนก่อน

    Why he is not referring his name as professional journalist

  • @jkp0003
    @jkp0003 7 หลายเดือนก่อน +2

    Stalin is weak, he has to change all the old ministers, un luck we dont have good opposition, oneside slave palaniswamy and other side mental annamalam

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 7 หลายเดือนก่อน

      😂 Add people also since voted for DMK

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 7 หลายเดือนก่อน

      ​@@chandrasekaran2618😂 👍

  • @freeonlineproductreview1173
    @freeonlineproductreview1173 7 หลายเดือนก่อน +1

    6000 kudukuranga so yelorum mariduvanga 😅😅

  • @thiagarajannarayanaswamy7327
    @thiagarajannarayanaswamy7327 7 หลายเดือนก่อน

    Cinna corection 50 C M Rain

  • @alwarramanujam4758
    @alwarramanujam4758 7 หลายเดือนก่อน +1

    Appavum bjp. admk endru sollivittu dmk endru solludhu mani.bayappadura mani.nee thirundhavematta.

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 7 หลายเดือนก่อน +1

    Why journalist supporting a party...

  • @user-yf3uh5fb3i
    @user-yf3uh5fb3i 7 หลายเดือนก่อน +5

    Yov, neethana Dravidam appadi ippadi nu sonna...ippa vandhu scene podara

    • @renuka2393
      @renuka2393 7 หลายเดือนก่อน

      Nope, he usually criticises DMK govt for their better performance. He really wants DMK govt in power as he hates BJP.

  • @user-lt1gi3po1d
    @user-lt1gi3po1d 7 หลายเดือนก่อน +1

    Amount vangitu vote ppda pora

  • @ganesanbalasubramanian3499
    @ganesanbalasubramanian3499 7 หลายเดือนก่อน +3

    Maraveemattanuga only corruption 😂😂😂😂

  • @sriramb5000
    @sriramb5000 7 หลายเดือนก่อน +4

    Road Side B பையன் தானே, அப்பனை மாதிரி தானே இருப்பான் மகனும்

    • @rameshragav6881
      @rameshragav6881 7 หลายเดือนก่อน

      Dai badu thooma komale

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 7 หลายเดือนก่อน

    Mani entral mani adikkum,saththam ketkum.

  • @spsuresh07
    @spsuresh07 7 หลายเดือนก่อน +2

    Worst speech from mani

  • @bhuvavinoth113
    @bhuvavinoth113 7 หลายเดือนก่อน

    Ayya innaikuthan sariyaa pesuraaru

  • @nageshkandasamy
    @nageshkandasamy 7 หลายเดือนก่อน

    The new PAMBAN BRIDGE (Railway) cost only 450 core Rupees What the hell you guys are talking. Dam I dots

  • @rajathava3671
    @rajathava3671 7 หลายเดือนก่อน +1

    Hi Mani excellent analysis-keep going

  • @abipkm3331
    @abipkm3331 7 หลายเดือนก่อน +1

    Very straight forward and true sir

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 7 หลายเดือนก่อน +1

    சரியா சொன்னீங்க மணி சார்

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 7 หลายเดือนก่อน +2

    His support party not paid due to him this month that is why he is jumping this statement. It will be sorted out couple of days. After that he will carry his old tongue praising that party accusing
    Particularly Sri Modi. There r a lot if dogs. He is one among them parking for money biscuits

  • @md9129
    @md9129 7 หลายเดือนก่อน +2

    How many more cautions for dmk? Govt exposed due to complacency, dmk administrative failure and corruption

  • @sidd1072
    @sidd1072 7 หลายเดือนก่อน +1

    முதலில் ஊடகவியலாளர்கள் ஓய்வில் உள்ள பத்திரிகையாளர்கள் நேர்காணல் தேவையா?? தமிழ் நாட்டில் மாநகர மேயர் நகர்மன்ற தலைவர் பேரூராட்சி மன்றத் தலைவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் கிராம் பஞ்சாயத்து தலைவர்கள் போன்றவர்கள் மட்டுமே மக்களிடம் நேரடி தொடர்பு உள்ளவர்கள். அவர்களிடம் நேர்காணல் நல்லது.

  • @johnlouis8056
    @johnlouis8056 2 หลายเดือนก่อน

    Evan vanya udaikkanum

  • @mohankumark4165
    @mohankumark4165 7 หลายเดือนก่อน +1

    He is out of mind. He is against government and DMK. His motive is anti dmk. In 2015 ADMK government did coordination with opposition party? Why mani sir tell big lie ? Your respect is going to down. That's why dmk it wing target you. You are perfect sangi.

  • @rameshragav6881
    @rameshragav6881 7 หลายเดือนก่อน +3

    2015 jj pathi pesa toppu ellada badu nee